வங்கி மோசடிகள் விஸ்வரூபம்! | ரிசர்வ் வங்கி பகீர்! | ரொம்ப உஷாரா இருங்க மக்களே! | PART 2 |

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Episode #691 | வங்கி மோசடிகள் விஸ்வரூபம்! | ரிசர்வ் வங்கி பகீர்! | ரொம்ப உஷாரா இருங்க மக்களே! | Karthick MaayaKumar | PART 2 |
    #demonetisation #FindFacts #CounterfeitMoney #rbi #bjp #congress #currency
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, UA-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

КОМЕНТАРІ • 168

  • @vaiyapuribabu2911
    @vaiyapuribabu2911 4 роки тому +28

    நாமும் நம் நாடும் ஒரு கொள்ளை கூட்டத்திடம் மாட்டி கொண்டோம், கடவுளே காப்பாற்று.

  • @rojaraja3030
    @rojaraja3030 4 роки тому +16

    முட்டுக்கொடுக்க ஊடகத்தில் பல பிணந்திண்ணிகள் இருக்கும் வரை ஒன்றும் புடுங்க முடியாது

  • @vanakkamr.murali6313
    @vanakkamr.murali6313 4 роки тому

    அனைத்து மக்களுக்கும் இது போய் சேர வேண்டும் வாழ்க வளமுடன் ஓம் ஸ்ரீ சாய்ராம் துணை

  • @todaytrap5847
    @todaytrap5847 4 роки тому +2

    ஆமாம் மக்களே வங்கிகள் மக்களுக்கு மோசடி அதிகம் செய்கிறது உஷார் உஷார் உஷார்.....

  • @nilonabi258
    @nilonabi258 4 роки тому +11

    இரண்டாயிரம்ருவா நோட்டுக்குள்ள சிப்பு இருக்குன்டா ன் அந்த எஸ் வி சே கர்

    • @Kannanz1607
      @Kannanz1607 4 роки тому

      Avanoru zippu vayan, appadi than solluvan.

  • @pandiarajapandiaraja9734
    @pandiarajapandiaraja9734 4 роки тому

    உலகத்தில் உள்ள அனைத்து காவல் துறைக்கும் ஒரு முதலாளி தான் உலகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் ஒரு முதலாளி தான்

  • @sripriyafashion415
    @sripriyafashion415 4 роки тому +1

    எல்லோரும்திருடர்கள்தான் நீங்க சொன்ன எதையும் எவனும் செய்யமாட்டான் ஆனால் உங்கள் வீடியோ நல்லா இருக்கு

  • @karthikeyan-lf5uc
    @karthikeyan-lf5uc 4 роки тому +6

    மோடி vs மோசடி
    புரிஞ்சவங்க புரிஞ்சுக்கோங்க புரியாதவங்க மத்தவங்க கிட்ட கேட்டு புரிஞ்சுக்கோங்க

  • @ananthdharani8648
    @ananthdharani8648 4 роки тому +4

    இப்படி இருந்தால் நாட்டில் பணவீக்கம் வராமல் என்ன செய்வது

  • @faizahamed8567
    @faizahamed8567 4 роки тому +3

    டிஜிட்டல் இந்தியா அப்படி தான் இருக்கும்..

  • @ganesanajay7080
    @ganesanajay7080 4 роки тому +3

    நீங்களும், நாங்களும் பேசியது தான் மிச்சமாகும், அரசியல் அமைப்பு மாறவேண்டும், புதியதாக மக்களுக்கு பணியாற்றும் ஒருவர் வந்தால் தான் மாற்றம் உண்டாகும்

  • @kumaranvmd9340
    @kumaranvmd9340 4 роки тому +3

    Thank you sir

  • @parthin2559
    @parthin2559 4 роки тому +7

    Should arrest bank managers who is involving in this kind a scam again fail to manage the ground level staff..

  • @rajkanthcj783
    @rajkanthcj783 4 роки тому

    கார்ப்பரேட் கம்பெனி இடம் இந்தியாவை மொத்தமாக விற்றுவிடலாம் வங்கிகள் உட்பட
    பிறகு எப்படி திருட முடியும்..

  • @gangadharan5142
    @gangadharan5142 4 роки тому +9

    Kmk 👌💪naan unga fan anna

  • @vijayaraghavanvadhyar2963
    @vijayaraghavanvadhyar2963 4 роки тому +1

    பதிவுக்கு நன்றி திரு கார்த்திக் அவர்களே

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 4 роки тому

    சார் புதிய நோட்டை அறிமுகபடுத்தும்போது அரசு என்ன சொன்னது, இந்த புதிய நோட்டை யாரும் அச்சிடமுயாது அவ்வளவு நுணுக்கங்கள் உள்ளது என்று சொன்னார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது அணைவரும் கூட்டுகளவாணிகள். பாங்கில் உள்ள அதிகாரிகளுக்கு ஆவணங்களை சரிபார்க்க தெரியவில்லைஎன்று சொல்வது தவறு, வங்கிஅதிகாரிகளும் உடந்தைதான்.

  • @sethupathi.gsethupathj.g5312
    @sethupathi.gsethupathj.g5312 4 роки тому

    Ok👍👍👍👌👌👌

  • @rbalamurugan2607
    @rbalamurugan2607 4 роки тому

    உஷார் உஷார் உஷார்

  • @தமிழராய்வெல்வோம்

    நல்ல திட்டம் போட்டாலும் அதில் பல ஒட்டைகளை வைத்தே நிறைவேற்றுகிறது நேர்மையான அதிகாரிகள் இருந்தால் எல்லாம் சாத்தியம்.

  • @paalmuru9598
    @paalmuru9598 4 роки тому +1

    Okay okay okay

  • @karupup2032
    @karupup2032 4 роки тому

    எங்க நண்பா மோசடி பண்றேன் பண்ணிட்டு போறான் அம்மன் ஆள் என்ன பண்ண முடியும் இல்ல நாட்டு நீங்க திருத்த போறீங்களா மாயக்கண்ணன் உங்க சோ நல்லா இருக்கு

  • @moorthysheela5101
    @moorthysheela5101 4 роки тому

    அண்ணா கடந்த 2016 2017 2000 அதிகமாகப் புழக்கத்தில் உள்ளது ஆனால் 2019 2020 இல் 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லை இதனால் 2,000 நோட்டுக்கள் கள்ளப் பணமாக பதிக்கப்பட்டுள்ளது கருப்பு பணமாக 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டால் மிகவும் நல்லது

  • @massmayandi7513
    @massmayandi7513 4 роки тому +3

    Good video...

  • @mohamedidries733
    @mohamedidries733 4 роки тому +1

    ஒருவனின் பழிவாங்கும் எண்ணம், என்னை பொருளாதார ரீதியாக பாதிக்கும் என்றால் அது மிகப்பெரிய குற்றமாக நான் கருதுகிறேன்.
    ஆனால் இந்த கயவர்களோ நாட்டின் பொருளாதாரம் பதிக்கும் அளவில் வேலை செய்து வருகிறார்கள்.
    தண்டனை கடுமையாக இருந்தால் தவறுகளை செய்யும் கயவர்களுக்கு பயம் வரும்.
    இது போன்ற தவறுகளை செய்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி கையை வெட்டுங்கள் மக்கள் மத்தியில்..
    குற்றங்கள் தானாக குறையும்!!
    இதுவே என் கருத்து.

  • @sankarsk5081
    @sankarsk5081 4 роки тому

    Nenga solrathu eallam correct correct

  • @prabuay4893
    @prabuay4893 4 роки тому +1

    தவிர அனைத்து ரூபாய் நோட்டுகளில் தடை செய்து அனைத்தையும் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய வேண்டு. ம்இது மிகப்பெரிய கடினம் தான் ஆனால் போகப்போக அனைத்தையும் அனைவரும் கற்றுக் கொள்வார்கள்

    • @subramanianmani2518
      @subramanianmani2518 4 роки тому

      china is going to start that.Other countries are waiting so that they can put the blame on china.

  • @thee1653
    @thee1653 4 роки тому +2

    Gd morning. மாயூ.

  • @karupup2032
    @karupup2032 4 роки тому

    அம்மாள் என்ன பண்ண முடியும்

  • @PremKumar-wf4sc
    @PremKumar-wf4sc 4 роки тому +1

    Amam bro...

  • @alamuthumuthu6913
    @alamuthumuthu6913 4 роки тому

    கடுமையான தண்டனைகள் இருந்தாதான் தப்புகள் குறையும்

  • @andykannakanna4216
    @andykannakanna4216 4 роки тому

    From Malaysia gooooood Info

  • @ravichandran.vravichandran3513
    @ravichandran.vravichandran3513 4 роки тому

    சூப்பர். Bro..

  • @Shanmugam14194
    @Shanmugam14194 4 роки тому +2

    Digital transaction is the best way to get rid off from counterfeit money

  • @durairajr4585
    @durairajr4585 4 роки тому

    Digital currency is the only way

  • @harishhari2301
    @harishhari2301 4 роки тому +1

    Njk movie pathi pesunga

  • @sudars7664
    @sudars7664 4 роки тому

    V Good ppt

  • @DhukkaraRam
    @DhukkaraRam 4 роки тому

    Color color note la naan enga poyi Nala note aah kandupudukurathu

  • @gangadharan5142
    @gangadharan5142 4 роки тому +2

    Praveen mohan sir support panna yaravathu irukingla

  • @Matthew72014
    @Matthew72014 4 роки тому

    கடந்த ஐந்து மாதங்களாக வங்கியிலிருந்து பணம் டெபாசிட் ஆனது பணம் எடுத்து குறித்து தகவல் செல்வதில்லை. மெயில் &குரியர் அனுப்பியும் பதில் இல்லை. உங்கள் உதவி தேவை. Mony transaction எங்களுக்கு தெரியபடுத்த வங்கியிடம் சொல்லுங்கள்

  • @prakash7341
    @prakash7341 4 роки тому

    Network price hikes pathi video podunga

  • @velumurugan5997
    @velumurugan5997 4 роки тому +1

    Naam tamilar

  • @manimaranp824
    @manimaranp824 4 роки тому

    corana kalathilum thirudum kumbal bankla than irukku

  • @HARIHARAN-zd8bu
    @HARIHARAN-zd8bu 4 роки тому

    RBI & GOVT should take extra care for inflation and deflation frequency to be set equal range for due to ECONOMIC GROWTH.

  • @thematrix8750
    @thematrix8750 4 роки тому +6

    2g DMK WASTED 🤣🤣😷🤦‍♂️, 1.76 LAC,Cr🤦‍♂️

  • @shankarr6841
    @shankarr6841 4 роки тому +4

    Digital la dha bro neraya mosadi panranga..... Like hacking

  • @rajkumarkb1534
    @rajkumarkb1534 4 роки тому

    please , describe about the Pearlvine international Bank in India (Rupee Drawing Arrangements) ("RDA"), Platform

  • @abeilleslade
    @abeilleslade 4 роки тому

    அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி.

  • @santhos1h
    @santhos1h 4 роки тому +3

    Kalla note adikarathey, MLA tha, appo yenna pannuvainga?
    2000 note use hey illa, cuz ppl don’t have cash now a days,

  • @gangadharan5142
    @gangadharan5142 4 роки тому +2

    Praveen mohan sir utube, facebook bann pannadha patri news sollunga anna unga karuthai edhir parkiren pls🙏🙏🙏

  • @prabudeva1402
    @prabudeva1402 4 роки тому

    Naam tamilar Katchi Naam tamilar

  • @thiru459
    @thiru459 4 роки тому

    D companey
    IT abd Saftware
    Not only India abroad sa é ussue
    MCA abd dep

  • @amrithkhan7855
    @amrithkhan7855 4 роки тому +4

    எங்கடா நம்ம chowkidaar

  • @gajapathireddyn6568
    @gajapathireddyn6568 4 роки тому

    Why personal lone is ask FAQ

  • @shivarajd2698
    @shivarajd2698 4 роки тому +1

    Concern officials are to be charge sheeted and put behind bar

  • @lokeshvaran2985
    @lokeshvaran2985 4 роки тому

    முதல் கேள்விக்கான பதிவு=
    வியாபாரம்

  • @manikandanr882
    @manikandanr882 4 роки тому

    Government a wrong

  • @skn152
    @skn152 4 роки тому

    With removed transaction charges and discounts and offer for digital transaction only will enhance the digital payment mode.

  • @ganeshanpganeshan6712
    @ganeshanpganeshan6712 4 роки тому

    Ji digital money kondu varanum
    Yellarum. Digital parivarthanaikku ready than 1 rupa 10 rupa 100.1000 yentha transection irunthaalum bank charge pannama. Iruntha nallathu
    50 .100 nu pottu yedutha 20 30 bank la yeduthu kiranga
    Yeppadi pannuvathu

  • @apsamy6194
    @apsamy6194 4 роки тому

    India..alinthal..ellam..sari.ahividum..kmk

  • @gajapathireddyn6568
    @gajapathireddyn6568 4 роки тому

    Why our FBI seized amount to divided to ratio rate that money whare

  • @frankdeso2610
    @frankdeso2610 4 роки тому +6

    மோடி அரசின் பெருமையை போற்றும் சங்கி மாரிதாஸ் போன்றோர் ஏன் இந்த பதிவை பற்றி பேசவில்லை

    • @ganesanm6071
      @ganesanm6071 4 роки тому

      கிருத்துவ மத மாற்ற கும்பல்களின் அராஜகங்கள் கண்டிக்கப்பட வேண்டும் இவர்கள் மற்றவர்களை மதவெறியர்கள் என்று வர்ணிப்பது காலக்கொடுமை மதம் மாற்றுவதற்காக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறோம் என்று அப்பாவி ஏழை மக்களை மூளை சலவை செய்கிறார்கள்

    • @Gaja268
      @Gaja268 4 роки тому

      கிருத்துவர்கள் இல்லாத தேசமாக இந்தியா ஆகிவிட்டால்
      மோஸடிகள் முடிவுக்கு வரும்.

    • @ganesanm6071
      @ganesanm6071 4 роки тому

      @@Gaja268 அடுத்த மதங்களையும் சரிசமமாக மதிக்கும் இந்துக்களை சங்கிகள் என ஏளனமாக அழைப்பது இவர்களின் மதசகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடே.

  • @chandruchennai0382
    @chandruchennai0382 4 роки тому

    Aathuku than bank la account.eruka kudathu. Apadi eruinthalum balance. Vaikka kudathu ethan sari

  • @chinnamuthupandi4472
    @chinnamuthupandi4472 4 роки тому +1

    Anna university la ipo exam problem ah oru video podunga

  • @Allenronald662
    @Allenronald662 4 роки тому +1

    First

  • @nithianandamm7158
    @nithianandamm7158 4 роки тому

    All higher denomination notes should invariably have validation date. This will make all people who have higher denomination notes have to submit after validity.

  • @ganpathynadar
    @ganpathynadar 4 роки тому

    Give them a death sentence, If a person murders one person, he is damaging that person and his family, he may have personal enmity with him. But if a person printing counterfeit Notes, he is damaging the entire society and economy. Also, people should support digital transactions. black money will lead to crime.

  • @malarvannan4098
    @malarvannan4098 4 роки тому +2

    ஜெய் ஶ்ரீராம்

  • @rome8083
    @rome8083 4 роки тому

    Most of the cases r n north India only

  • @prabhakaran7699
    @prabhakaran7699 4 роки тому

    U r correct sir. I am also same thing. My self 4000 rs sir.

  • @MuthukrishnanM-gt3hz
    @MuthukrishnanM-gt3hz 4 роки тому +3

    Bro university exam canceled pathi video potunga bro

  • @ashokkumarr5091
    @ashokkumarr5091 4 роки тому +1

    kindly make a video: Conversion was Mother Teresa's main goal in India"?

  • @shankarr6841
    @shankarr6841 4 роки тому

    Kalla note ah ozhikanum na Ella note kum expire date kudukanum appo dha note ah romba naal ozhichi vaikavum mudiyadhu.....

  • @ssprasanna3489
    @ssprasanna3489 4 роки тому

    Ama Ida uthakidhu kodhu intha matheri tharmai illathavangala vala kudhu ippadi than nadaium thraimai adipaddaiyala select panna nalla irukum

  • @shankarswaminathan8968
    @shankarswaminathan8968 4 роки тому +2

    Kalla note vishayam mattum illa ella mosadikkum "thirudanai parthu thirundha vittal thiruttai ozhikka mudiyadhu".
    Nam nattirkum nattu arasu amaippukum edhiraga nam nattu makkale seyalpaduvadhu mukkiya karanam.
    Kandippa kalla note pathi makkal kitta arasangam vizhipunarvu erpaduthanum sila information munnadi veliaachu kalla note eppadi irukkum nu. Aana aadhu perusa illa.
    Vangura kasukku unamaya ozhaikkanumnu ovvrutharum ninacha dhan lanjam oozhal ellam ozhiyum. Nama inniku bank uh emathina nalaikku nammala vera oruthavan vera edathula vera vishayathula edathva.

  • @samuelshyamrajasekar5737
    @samuelshyamrajasekar5737 4 роки тому

    Hi

  • @soundararajans4707
    @soundararajans4707 4 роки тому

    Stop cash deposit through ATM machines better to go for old system through bank persons Stop
    Forgery notes for

  • @tamilselvanv2641
    @tamilselvanv2641 4 роки тому

    Bro digital india 🇮🇳 முழுமையாக ஆக implementation செய்யா ஓரு offer கொடுத்த நல்ல இருக்கும் bro என்னன்னு பதிகங்கனா இப்போ ஒரு 10 rupees note அடிக்க 1.01 rupees ஆகுதுன அதுல 0.50 rupees digital translation செய்பவர்களுக்கும் discount னு சொன்னாலே most of people digital லுக்கு மாறிடுவாங்க government கும் 0.51 rupees லாபம் தான bro

  • @senthilram8055
    @senthilram8055 4 роки тому

    All digitalization is possible only the government remove the service charge and they supposed to give discount insted of service charges

  • @shakthivenket7099
    @shakthivenket7099 4 роки тому

    Va thala mgs lam ok thala u r best thala but negative feedback sollunga u tbs opn panna unga vdo eruntha pakkurathu ella ...thala

  • @Rajukumar-iq6nw
    @Rajukumar-iq6nw 4 роки тому

    Yearly once demonization need than only

  • @turningpoint8503
    @turningpoint8503 4 роки тому

    Sir,digital transaction is mostly danger full hacking an account and mobile banking already government anosad in this net banking system

  • @ramasamyraja515
    @ramasamyraja515 4 роки тому +24

    கள்ள நோட்டு அடிக்கிற வீடியோ post பண்ணினா.... அது easy a இருந்தால் அப்புறம் நீங்களும் கள்ள நோட்டு அடிக்க அரமிச்சுடுவீங்க... ஜீ.....

  • @rajendrankanchana6807
    @rajendrankanchana6807 3 роки тому

    Om namasivaya rajendaran kanchana samy. Karthik. Maya. Kumar. 2000.500.not.alaut.

  • @samdaniel9736
    @samdaniel9736 4 роки тому

    New arrangement for government money crypto currency for bitcoin and eherium in the system very secure blockchain system

  • @josephpercy5722
    @josephpercy5722 4 роки тому

    How do you expect a thief to correct himself when the government itself is the culprit in doing these wrongs?

  • @vickv7669
    @vickv7669 4 роки тому

    1.all Indian have job and good salary confirm government...

  • @godisgreat4743
    @godisgreat4743 4 роки тому

    Sir saathaan kulam yenna aachu.. oru video podunga..

  • @duraivela943
    @duraivela943 4 роки тому

    Sir callanotu mesin Ella ritamm venum no punishments

  • @renoldroshan8179
    @renoldroshan8179 4 роки тому

    Speak to susanth sing case

  • @rkmurugan6312
    @rkmurugan6312 4 роки тому

    Bank worker and manager not qualified . Fest qualified persons appointments. Mosate neenkum

  • @aarya8333
    @aarya8333 4 роки тому +2

    BJP utter flop in this country and took back to Rama time

  • @jaganathanthangavel1644
    @jaganathanthangavel1644 4 роки тому

    Kollakootathikuu boss irukira varaiku ithellaam natanthittu thaan irukkum

  • @ColourMakers
    @ColourMakers 4 роки тому

    Remove Bank Employees or Ban Bank

  • @indzippingfrighter8990
    @indzippingfrighter8990 4 роки тому

    Adharcard smart card atm type

  • @ganesanm535
    @ganesanm535 4 роки тому

    50 years idudan.iaccept British empire

  • @worldnathan0793
    @worldnathan0793 3 роки тому

    If zome employees havr swindled ₹5000 from my sbi account in Delhi. They have closef my account and withftew my money. The intimation came to my mobile whete do i complainy. That bank in delhi do npt listion to the customer they have not issued me paddboolk nor AYM card. Whom sjpuld i report can you help me.

  • @kannanpaluchamy7838
    @kannanpaluchamy7838 4 роки тому

    Thelivana pathive anpu bro

  • @maheshwaransubramani6701
    @maheshwaransubramani6701 4 роки тому

    Moratorium kuduthum publicku kudukama yemathuranga, govt kudu kekuramathri react Tha pannura GA, ithule ithu vera

  • @Surya007z
    @Surya007z 4 роки тому +5

    👈Click logo நண்பர்களே நான் மோட்டிவேஷன் சேனல் நடத்தி வருகின்றேன் உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் ஆதரவு தாருங்கள் நண்பர்களே சப்ஸ்கிரைப் பண்ணுங்க friends
    ஒரு முறை சென்று பாருங்கள் நண்பர்களே பிடிக்காமல் போகது