"மகன் மறைவுக்கு பின் Vivek-க்கு நடந்த மாற்றம்" விவேக் மனைவியின் அண்ணன் Emotional பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 389

  • @starwarriors8499
    @starwarriors8499 3 роки тому +252

    He started his LIFE as a Comedian and die as a REAL HERO

  • @soundarya3934
    @soundarya3934 3 роки тому +697

    நெஜமா சொல்றேன் விவேக் சாரோட இழப்பு எனக்கு ரொம்ப ரொம்ப பாதிப்பு ஏற்படுத்தி விட்டது 3 days ah அவர் பத்தியே யோசிச்சிட்டு இருக்கிற UA-cam la search panren. மனசு ரொம்ப வேதனையா இருக்குது. பூமிக்கு பாரமாக எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அவங்களை எல்லாம் விட்டுட்டு இவர எடுத்துக்கிட்டையே சாமி...

  • @SivaKumar-nf6re
    @SivaKumar-nf6re 3 роки тому +29

    Mr.vivekh ஒரு காமெடியன் மட்டுமல்ல
    ஒரு சிந்தனையாளர்.அவரின் காமெடி
    எல்லோரையும் சிந்திக்கவும் வைத்துள்ளது

  • @padmavathikrishnamoorthy7474
    @padmavathikrishnamoorthy7474 3 роки тому +39

    நல்ல மனிதர்கள் நீண்ட காலம் வாழ இந்த மண்ணில் இடம் இல்லை. APJ Sir, SPB Sir now Vivek Sir....

  • @EAJ.techno
    @EAJ.techno 3 роки тому +67

    அனைத்து இந்திய இளைஞர்களுக்கு பெரிய இழப்பு அண்ணன் அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய பிராத்தக்கிறோம்😭😭😭😭😭😭

  • @revathis1342
    @revathis1342 3 роки тому +30

    🙏🙏🙏😭😭😭பரிசுத்தமான ஆத்மா விவேக் சார் 🙏

  • @sumathiraghunathan8649
    @sumathiraghunathan8649 3 роки тому +82

    VIVEK SIR, appolam ungal voice ketta jolly ya irukum. 3 days ha ungal picture parthale kannula kannir thaana varudhu.romba kastama iruku sir 😥😥😥😥😥

  • @சாய்தமிழன்டா
    @சாய்தமிழன்டா 3 роки тому +60

    கலைத்துறையில் பல பேர் இறந்தபோது கலங்கிய என் மனம் விவேக் அண்ணன் இறந்தபோது மட்டுமே என் மனம் என்னை விட்டு சென்றதுபோல்... அவர் மறைந்தாலும் அவர் நட்ட மரக்கன்றுகளின் நிழல் பூமிதாயின் உயிரினங்களுக்கு அமைதி தரும்.

  • @pathadam
    @pathadam 3 роки тому +9

    மூட நம்பிக்கை ஒழித்து பகுத்தறிவை தமிழ் மக்களுக்கு நகைச்சுவையாக ஊட்டிய மகா-கலைஞன் எங்கள் அண்ணன் விவேக்! இந்த பிரபஞ்சம் உள்ளவரை உங்கள் புகழ் வாழும்🙏🙏🙏🙏🙏

  • @pazha.kamarasu
    @pazha.kamarasu 3 роки тому +33

    எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருப்பது அசாதாரணம் அது சின்னக் கலைவாணர் மட்டுமே

  • @mummymasmenu7349
    @mummymasmenu7349 3 роки тому +46

    மிகவும் நல்ல மனிதர் விவேக் அண்ணா அவர் மறைவு மரக்கமுடிய வில்லை 😭😭😭😭

  • @ramanirajagobal7866
    @ramanirajagobal7866 3 роки тому +109

    காலத்தால் மறக்கப்படாத கலைஞர் விவேக்.

  • @Rkrishivlog
    @Rkrishivlog 3 роки тому +45

    அவர் ஒரு மிகப்பெரிய சகாப்தம்

  • @nerujanan2856
    @nerujanan2856 3 роки тому +209

    நாடு முழுவதும் இல்லை உலகம் முழுவதிலும் அவரின் தாக்கம் இருக்கு

    • @jasminejohn9631
      @jasminejohn9631 3 роки тому +3

      Very true....i hv much respects for Vivek sir....love fm M'sia/S'pore .....enggelei sirikke sirikke veithu, kadeisiyil... Left us in tears.....🙏

    • @visalek9912
      @visalek9912 3 роки тому +1

      From Singapore..😞

    • @nagesvarinadarajan1730
      @nagesvarinadarajan1730 3 роки тому

      I'm from Malaysia. Yenakku Vivek sir oru tadavaiyaavathu paatiranummnu aasai. Aannaa nadakaamale pochi. I always miss you sir.

    • @gansan7870
      @gansan7870 3 роки тому

      yes malaysia too

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 3 роки тому +306

    அவரோ மகள்களுக்கு நல்ல அன்பான வாழ்க்கை அமைத்து கொடுங்க

    • @suryajayarjun431
      @suryajayarjun431 3 роки тому +6

      Yes

    • @nithyanithya3317
      @nithyanithya3317 3 роки тому +1

      Ethana ponnu sir

    • @Sulais68
      @Sulais68 3 роки тому +2

      Yes

    • @johnsonjo8454
      @johnsonjo8454 3 роки тому +2

      @@nithyanithya3317 vivek sir ku 2 ponnu irukku

    • @chandran4511
      @chandran4511 3 роки тому +4

      @@nithyanithya3317 இரண்டு அழகான மகள்கள். அமிர்தநந்தினி, தேஜஸ்வினி.

  • @chukkygopal7378
    @chukkygopal7378 3 роки тому

    சகோ அருமையாகப் பேசுகிறார்..
    பேட்டி எடுப்பவரும் அருமை
    விவேக் அண்ணாவின் மறைவுதான் இங்கே வேதனை

  • @chitraj3145
    @chitraj3145 3 роки тому +1

    உண்மையான அன்பு என்றால்
    அவரவர் இருக்கும் இடங்களை
    சுற்றி பத்து மரங்கள் வளர்ப் போம்.

  • @mvanitha6081
    @mvanitha6081 3 роки тому +13

    என் சகோதரனை இழந்தது போல் உணர்கிறேன் .

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 3 роки тому +5

    விவேக் சாரின் ஆத்மா சாந்தியடைய முடிந்தவரை மரம் வளர்ப்போம்.....

  • @anitarpaul1551
    @anitarpaul1551 3 роки тому +23

    Now he should be spending his time with his son. Good human.

  • @anusharaman9446
    @anusharaman9446 3 роки тому +27

    எல்லோரிடமும் கேட்கிறீர்கள் விவேக் அக்கா விஜயலெஷ்மி மற்றும் தங்கை சாந்தி யிடம் பேட்டி கேட்கவே இல்லையே.

  • @AbcDef-hs3rd
    @AbcDef-hs3rd 3 роки тому +5

    உண்மை மகன்அருமைமகன்இரந்த அன்றேஅவருக்குபாதிஉயிர்போய்விட்டது

  • @dharshinimagesh9591
    @dharshinimagesh9591 3 роки тому +14

    idhu varai avuru pathi oru black mark kuda illa . avura veetla , co-actors kitta , yen theruvula munavathu manushanga kitta kuda nalla peru yeduthu irukaru , nalla manushana vazhandhu irukaru . oru mamanithana indha olagam yezhadhuduchu . vivek sir yenaku periya inspiration ayitaru 🙏🙏🙏

  • @kathirvel2337
    @kathirvel2337 3 роки тому +74

    ரொம்ப நல்லவனா இருந்தா கடவுளுக்கே பொறுக்காது போல......😢😢😢

  • @Rockypondy
    @Rockypondy 3 роки тому +3

    He always lives in All youngsters heart 💓💓💖💖💓💓

  • @BalaKrishnan-vi8fm
    @BalaKrishnan-vi8fm 3 роки тому +6

    நெஞ்சே எழு...... நினைவாய் வாழு அண்ணா விவேக்கின் அர்பனிப்பை மனம் மட்டும் அழவில்லை அண்ணா .. நீங்கள் வைத்த மரமும் தான் அழுகிறது எங்களின் அண்ணன் எங்களை விட்டு சென்றார் என்று... காணக்கிடைக்காத பாசமே அண்ணா.... இன்று காணும் இடமெல்லாம் நீங்கள்தான் அண்ணா..... உங்களுக்குள் சோகம் ஆயிரம் அண்ணா ... உங்களால் சிரித்தவர்களும் ஆயிரம் அண்ணா... பெரும்பாலும் நினைக்கவில்லை அண்ணா அப்போது உங்களை ... இப்போது உங்களை மறக்க முடியவில்லையே அண்ணா... வாழ்ந்தது போதும் என்று வானம் சென்றீர்களே அண்ணா..... வாழ்பவர்கள் உங்களை நினைத்து வாடுவார்கள் என்று நினைக்க வில்லையா அண்ணா..... சினிமா கலைஞனை இழக்க வில்லை அண்ணா நாங்கள்.... எங்களை சிந்திக்க வைத்த தலைவனை இழந்துவிட்டோம் அண்ணா .... நீங்கள் வைத்த மரத்தின் காற்றை நாங்கள் சுவாசிக்கின்றோம் அண்ணா...... நீங்கள் சுவாசிக்க மறந்து விட்டீர்களே அண்ணா... மகன் மறைந்த குடும்பத்தில் மறுபடியும் மறனமா... இறைவனுக்கு கண் இல்லையே அண்ணா..... ஒருமுறை உங்களை பார்த்தேன் அண்ணா அந்த ஆரஞ்சு கலர் ஆடையில் .. இன்று அந்த ஆரஞ்சுக்கணி போல் ஆனது அண்ணா என் மணம் புண்ணாக.... மரத்தின் நிழலே அழியாத புகழே வாழ்ந்த காலத்திலும் சரி.... இனி..... சூட்டினை நீங்கள் ஏற்று விட்டீர்கள் துயரத்தை எங்களுக்கு தந்து விட்டீர்களே அண்ணா..... முன்பு உங்களால் வாய் விட்டு சிரித்தோம்... இன்று உங்களுக்காக வாய்விட்டு அழுகிறோம் அண்ணா... செவி குடுத்து கேட்ட இறைவன் திரும்பவும் அனுப்புவானா அண்ணா..... அன்று உங்களின் கண்ணதில் குழி...... இன்று எங்களின் இதயத்தில் பெறும் குளி..... அப்துல்காலமின் சிஸ்யன் நீங்கள் ... இனி உங்களின் சிஸ்யன்கள் நாங்கள்... மரம் நடுவோம் மண்ணில் ... அண்ணனின் ஆசையை நிறைவேற்றுவோம் ... அதை அவர் பார்ப்பார் விண்ணில்....... நன்றி உயர்திரு. விவேக் அண்ணா... சி.பாலகிருஷ்ணன் பி.ஏ. தமிழ் இலக்கியம் ... 🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilstarkaraoke
    @tamilstarkaraoke 3 роки тому +6

    Vivek sir ungalukku Eppadi Appa maadari irundaaroa.Avari pillaigalukku Neenga ippa Appaamaadari Nallapadiya paarthukoonga sir..appathaan Avarin aaththma shaanthi adaiyum.🙏RIP VIVEK SIR🏝🌴🌱

  • @lawrences9125
    @lawrences9125 Рік тому

    நல்ல மனிதர்கள் இந்த உலகில் நீண்ட காலம் வாழ்வதில்லை என்பது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.

  • @vigneshvikki4394
    @vigneshvikki4394 3 роки тому +1

    Eppo varaikum vivek sir ah romba miss pandra 😭 miss you Sir

  • @harryjackthamizhan8343
    @harryjackthamizhan8343 3 роки тому +5

    Proud to be a fan of vivekh sir u are the real hero miss u sir

  • @SENTHI143
    @SENTHI143 3 роки тому +318

    தன் மகனை காண விண்ணுலகம் சென்றுவிட்டார்😢😭

    • @valliammaikaruppiah4901
      @valliammaikaruppiah4901 3 роки тому +2

      😭😭😭😭😭😭

    • @mohamedrafeek4825
      @mohamedrafeek4825 3 роки тому +3

      Abdul kalam sir raiyum,avar son prasannavaiyum parka sendu vittar

    • @vishwa2135
      @vishwa2135 3 роки тому +1

      Oruthavanga mela romba pasam vaika kudathu,vaccha avanga uyir poidum..mithama than ellor mellayum pasam vaikanum..

    • @roja6135
      @roja6135 3 роки тому +4

      எல்லாம் ok. தான். அவர் மட்டும் தனது மகனைப் பார்க்க சென்று விட்டார். அவர் பெற்ற மகள்களுக்கும் பெறாத மகளான மனைவிக்கும் யார் ஆறுதல்?? காலம்தான் மருந்து.

    • @nfcstudios8206
      @nfcstudios8206 3 роки тому

      @@roja6135 \~

  • @shobikeerthi3466
    @shobikeerthi3466 3 роки тому +2

    Romba miss pandren vivek sir

  • @venkatesant9494
    @venkatesant9494 3 роки тому

    2021 la sp jananathan sir and Vivek sir rendu genius poitanga😭😭😭😭

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed 3 роки тому +35

    Vivek Sir made all of us laugh and think but his personal life was a trajedy. So many horrible selfish people are still living without a care in the world yet this great man did not deserve this end so soon.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 роки тому +6

    நான் ஒரு நாளும் நம்பமாட்டேன். எங்கள் சின்ன கலைஞர் எங்களுடன்தான் இருக்கிறார் 🙏🙏🙏

  • @ツEAGLE
    @ツEAGLE 3 роки тому +1

    World rip 2 apj abdullakalam I miss u vivek😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @annaitalkies4737
    @annaitalkies4737 3 роки тому +35

    Miss you ❤ sir

  • @chithrayoganathan9291
    @chithrayoganathan9291 3 роки тому +47

    விவேக் சார் இழப்பிலிருந்து நான் இன்னும் மீளவில்லை

  • @sgr5038
    @sgr5038 3 роки тому +2

    My childhood thoughtful comedian actor..vivek sir..RIP..past few days I'm even seeing u in my dreams..ur comedies..til my death it will follow to remind me of my childhood goodness..no one better than u in giving people comedical messages..u live forever like my another childhood superhero SP BALASUBRAMANYAM sir..send my regards to him sir..hope u two guys are having a good time 'there', of course together with ur son Prasanna..

  • @பாசஉள்ளம்சமூகநலஅமைப்பு

    எல்லாம் கடவுள் செயல்....எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துகொண்டு அவர் வழியிலேயே சென்று நல்லதே செய்வோம் அனைவரையும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைப்போம்

  • @mujirahman5179
    @mujirahman5179 3 роки тому +2

    I love you Vivek...sir

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 3 роки тому +5

    Chai avarkka ippadi oru mudivu dei kadavulae unakku manasu illa ya. Sir many crores of people miss u.

  • @karthikeyanperumal4053
    @karthikeyanperumal4053 3 роки тому +33

    I think vivek sir want to see his parents, guru KB sir, his inspiration APJ abdul kalam sir, his lovable son prassana.. That's y he is gone soon😢

  • @southcelebritytalk8219
    @southcelebritytalk8219 3 роки тому +9

    Selvakumar sir please watch over your sister and Vivek sir children. Thank you.

  • @sreeskitchen5989
    @sreeskitchen5989 3 роки тому +2

    First time I cried seeing Vivek surs comedy...feeling depressed

  • @manimuthu1640
    @manimuthu1640 3 роки тому

    Enakku piditha manitharumkuda arumaiyana nadippu arumai-arumai.
    om namah shivaya 🙏🙏🙏

  • @KP-om9fj
    @KP-om9fj 3 роки тому +11

    Please stop interviewing Viveks family for some time. The questions are very hurting and painful. அவர் வருத்தப்பட்டாரா?? வருத்தப்பட்டாரான்னு கேக்குறதுல உங்களுக்கு என்ன சுகம்??? அவர் போய் சேர்ந்துட்டாரு...அவர் குடும்பத்த ஏன்ய்யா இப்படி நோன்டுறீங்க?
    கடவுளே....கடவுளே :(

    • @ராணிநாகராஜன்
      @ராணிநாகராஜன் 3 роки тому +1

      சரியா சொன்னீங்க இவனுங்களுக்கு வேற வேலை இல்லை🤔😎

  • @perfecttricks8843
    @perfecttricks8843 3 роки тому +3

    Nalla oru manithar
    Social worker and
    Good actor, miss u sir 😘

  • @nethravathis3522
    @nethravathis3522 3 роки тому +1

    Real hero

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 3 роки тому +20

    ஒரு விவேக் போய்350000
    விவேக் நாட்டில் வளர்கிறார்
    வாழ்கிறார்🙏🙏🙏

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 3 роки тому +2

    ❤️❤️❤️❤️😍😍😍😍A very very good human being.....love you vivek 😪😪😓😥

  • @robwright5940
    @robwright5940 3 роки тому +1

    Vivek's brother in law is a smart man.

  • @kavithas8133
    @kavithas8133 3 роки тому +9

    Good soul
    we miss u sir

  • @dadsprincess6851
    @dadsprincess6851 3 роки тому +4

    Really we miss you a lot Vivek Sir......

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 роки тому +1

    LEGEND vivek sir

  • @allanfrancispandian4358
    @allanfrancispandian4358 3 роки тому

    Vivek The great.

  • @jaya8078
    @jaya8078 3 роки тому +5

    I miss you vivek anna

  • @rasaran9085
    @rasaran9085 3 роки тому +10

    இந்த உலகில் இருந்திருக்க வேண்டியவர், இப்போது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  • @monishameshak8716
    @monishameshak8716 3 роки тому +2

    Vivek sir elutha Veedu epadi iruku nu theriyaathaa adthaa yen Da ketutu avanga manasa kastapaduthringa.... Konjam naal avngala vedunga Da 🙏🙏🙏🙏

  • @uma8732
    @uma8732 3 роки тому +8

    மனித நேயர் வாழ்க

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому +4

    Greatman

  • @thangamt3819
    @thangamt3819 3 роки тому +18

    Brother in law sir please Vivek sir family ya true VA care pannungka .Ethu avar rasikarkaloda venduthal please.

  • @Samueledits026
    @Samueledits026 3 роки тому +1

    Really great man

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 3 роки тому +8

    எங்கள் ஊர் தாம்பரம் கேம்ப் ரோடு
    விவேக் சார் நீங்கள் இங்கே வந்திருகிறீர்களா மிக்க மகிழ்ச்சி😊 மிஸ் யூ சார்

  • @ramyasathish6792
    @ramyasathish6792 3 роки тому +1

    Miss you vivek sir 🙏

  • @Tamil2002-g7d
    @Tamil2002-g7d 3 роки тому +2

    அவரை ஒருநல்ல மனிதர் இல்லை
    என்ன செய்வது௰ ஒருவருக்கும் கொடுத்துவைக்கவில்லை💐👎🙏

  • @sumalathakumar4848
    @sumalathakumar4848 3 роки тому +50

    Indha family ku Enna dhan saabakedo...romba paavam....Kadavulae...

    • @padmavathyv3645
      @padmavathyv3645 3 роки тому +8

      விவேக் சார் சீர்திருத்த கருத்துகளை சொன்னவர். அவர் குடும்பத்திற்கு சாபக்கேடு வார்த்தை எல்லாம் உபயோகப்படுத்தாதீங்க தயவுசெய்து மேடம். சாவு என்பது யார் சாபமும் இல்லை.நாம் தாய் வயிற்றில் உயிர்ப்பிக்க வைக்கும்போதே உதிர்க்கவும் நாள் குறிச்சிடுவார் கடவுள்.

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 3 роки тому +6

    Kaalaila yanthiricha Vivek sir a pathi than ninaipu than varuthu😭😭😭😭😭😭😭

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 3 роки тому +12

    நான் ஊருக்கு போனால்10மரமாவது நடுவேன்__________
    ஒவ்வொருவரும் முயற்சி செய்யவும்🙏🙏🙏

  • @thiruppathithiruppathi1123
    @thiruppathithiruppathi1123 3 роки тому +2

    விவேக்" sir miss you

  • @sridevisatchidanandam3868
    @sridevisatchidanandam3868 3 роки тому +38

    Ungalukku kaasu Panna Vera vazhiye illingalada🔥🔥

    • @dhinagaranbeaula1679
      @dhinagaranbeaula1679 3 роки тому +2

      Correct nalla kelunga

    • @Yadav88202
      @Yadav88202 3 роки тому +2

      See manobala chennal

    • @ராணிநாகராஜன்
      @ராணிநாகராஜன் 3 роки тому

      செத்துப் போனவர்களை வச்சும்காசு பண்ணனும் செத்துப் போனவர் மனைவி நல்லா மேக்கப் போட்டு லேசாககூட கண்கலங்காம மறுநாளே பேட்டி குடுக்குறாங்க இதுல என்ன இருக்கு நல்ல மனுஷன் செத்துப் போய்ட்டார்அவரை மதிக்கிறவங்க யாரா இருந்தாலும் அவரை நினைச்சு ஒரு மரக்கன்று நட்டு மறக்காமல் தண்ணீர் ஊத்தி கிட்டு வாங்க அதுதான் விவேக் சாருக்கு நல்லமரியாதை

  • @bashada8546
    @bashada8546 3 роки тому +9

    HONOURABLE VIVEK SIR . OUR SALUTE TO U SIR NEEGA
    BASHA DA

  • @sridharraja2293
    @sridharraja2293 3 роки тому +1

    Thank you and take care dear family members and followers

  • @inout804
    @inout804 3 роки тому +1

    Outside actors life look better...but same as normal family....went thru lot of issues

  • @divyaparasuram7009
    @divyaparasuram7009 3 роки тому

    Lv u vivek sir and miss u

  • @menumena5182
    @menumena5182 3 роки тому +1

    Vivek Uncle really best

  • @jcmarblesraja4865
    @jcmarblesraja4865 3 роки тому +1

    Enna da thappu ah kandu pidichinga intha interview la dislike pottu irukkinga manasatchi illatha porambokkuingala😭

  • @stylishsekar5924
    @stylishsekar5924 3 роки тому +13

    ♥️😭Who are all coming to seeing after vivek sir rip😭♥️
    Edit :😢நிங்கள் இருந்தாலும் இறந்தாலும் உங்கள் நினைவுகள் என்றும் எங்களுக்குள் வாழும்
    மரங்கள் உங்கள் புகழினை காற்றாக பாடும்🥺

  • @SureshBabu-ui7bp
    @SureshBabu-ui7bp 3 роки тому +18

    Miss You Vivek Sir..

  • @jayamarya1325
    @jayamarya1325 3 роки тому

    விவேக் சார் மறு ஜென்மம் எடுத்து வாங்க.

  • @karthikeyan-bd2tk
    @karthikeyan-bd2tk 3 роки тому

    Ya i am going to plant trees... RIP dear vivek... U r a great soul...

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 3 роки тому

    Vivek sir irandadu romba badhipa irukku naalmuzuvadum iravilum avar paalvadiyum mugam kannu Mun vandu nirkiradhu marakave mudiyadu sir ungalai missing you alot sir

  • @555gamingtamil2
    @555gamingtamil2 3 роки тому +2

    Start 2:58

  • @sangeethamanikantan6068
    @sangeethamanikantan6068 3 роки тому +2

    Miss u vivek sir 😭😭😭😭

  • @kalpanamohan388
    @kalpanamohan388 3 роки тому +2

    RIP VIVEK SIR.

  • @viralvideos5260
    @viralvideos5260 3 роки тому +14

    Oru nalla kudumbathirku en evalo thunbam kadavul tharugirar enbathu theriyavillai 😢😢😢

  • @babiselladurai2872
    @babiselladurai2872 3 роки тому +1

    விவேக் சார் இழப்பிலிருந்து நான் இன்னும் மீளவில்லை.Denmark.

  • @shyamavlogs9672
    @shyamavlogs9672 3 роки тому +2

    May Almighty Heavenly God comfort & Guide the whole family and bless with Peace🙏🙏

  • @panchabakesanarul9460
    @panchabakesanarul9460 3 роки тому +2

    Vivek pola avargal veettu aatkalaum....nalla manidhargal.🙏

  • @காட்டுபூச்சி-ர4ய

    இன்னும் கொஞ்ச நாளைக்கு அவர் குடும்பத்தின் நிம்மதியாக வாழ விடமாட்டார்கள் போல் தெரிகிறது

  • @newsdigestintamil6071
    @newsdigestintamil6071 3 роки тому

    மிக நேர்த்தியான நேர்காணல்

  • @devidurga1603
    @devidurga1603 3 роки тому

    Thank u sir,

  • @Raja_Ravichandran
    @Raja_Ravichandran 3 роки тому +1

    Unspoken glory is Mr Vivek....His face has changed since master prasanna has departed....!! Vivek , Abdul kalam sir and prasanna shall have a good time in heaven ....God bless your family....death is always inconsolable

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 3 роки тому

    So sad sir arumayaga vivekh sir pathi punidhamaga eduthu sonirgal namaku vetuvetu poi erukaradhu madam nadum velai andha kadamaiye anaivarum manadhil kondu avaruku anjali seluthuvom RIP vivekh sir

  • @bijupaul4282
    @bijupaul4282 3 роки тому +5

    Miss u sir❤ from kerala

  • @kraja5680
    @kraja5680 3 роки тому

    Very good speech sir

  • @shobhanam2958
    @shobhanam2958 3 роки тому +9

    Miss u vivek sir......😭😭😭😭😭😭😭

  • @preetiananth6463
    @preetiananth6463 3 роки тому +8

    This person interviewing should have asked whether Vivek goes for regular health check ups and how come this happened

  • @tsivanathan
    @tsivanathan 3 роки тому +2

    RIP Vivek sir, you are irreplaceable !!! 😭😭😭😭😭😭 Not sure what these interviewers are trying to achive, there was a question he asked 'how sad was vivek sir after his son's death' (10.05) What are you guys trying achieve by asking these kind of senseless question!!!!! please stop it! try to be creative in a good way to achive your viewers count or what ever you are trying to achieve!!!!!

  • @dharshinisuri
    @dharshinisuri 3 роки тому +1

    Vivek sir will be always with us through his comedy and social message and the trees he planted. I wish and hope that his aim of planting 1 crore trees will be fulfilled by all of us.