தமிழ் தமிழர் என்றாலே வன்மம் கக்கும் பிழைப்புவாதிகள் | புலேந்திரன் முருகானந்தம், TVK | Velmurugan

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • தமிழ் தமிழர் என்றாலே வன்மம் கக்கும் பிழைப்புவாதிகள் | புலேந்திரன் முருகானந்தம், TVK | Velmurugan
    #velmurugan #tvk #dmk
    Our Social Media Links
    Click To Subscribe : / @4thetamil
    To Join Our Telegram Channel : t.me/ForthEsta...
    Follow us on Twitter : / 4thetamil
    Follow us on Facebook : / fourthestatetamil
    Follow us on Instagram : / fourthestatetamil
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------
    அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ்
    நந்திவரம், கூடுவாஞ்சேரி, சென்னை
    தமிழகம் முழுவதும் இலவச டோர் டெலிவரி
    தொடர்புக்கு : 75500 14440 / 93450 44044
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    Nimmadhi Property Management
    Contact : +91 766 700 8999
    www.nimmadhi.com
    30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 65

  • @swissthamilfox
    @swissthamilfox 3 місяці тому +14

    சரியான நியாயமான கோபம்..! வாழ்த்துக்கள் தோழர்.

  • @KingCobra-ps2xk
    @KingCobra-ps2xk 3 місяці тому +17

    தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்
    மூத்தவர் முருகானந்தம் தரமான பேச்சு

  • @KnNn07
    @KnNn07 3 місяці тому +15

    உண்மை உரக்க பேசியதற்கு நன்றிகள் அண்ணா ❤❤❤

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 3 місяці тому +11

    தமிழர்களிடம் சொரனை இல்லை

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 3 місяці тому +1

    நன்றி ஐயா

  • @ganesang4363
    @ganesang4363 3 місяці тому +10

    உண்மை என் இரத்தம் கொதித்தது ஆறுதல் கிடைத்தது

  • @prakashjjs5892
    @prakashjjs5892 3 місяці тому +1

    தமிழன்டா கோவம் வரத்தான் செய்யும் 💪
    தமிழ் தேசியம் வாழ்க 💪

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 3 місяці тому +7

    உண்மை, எமது தலைவரை, மேதகுவை, அவதூறு கூறி விட்டு எவனும் எழிதாக கடந்து செல்ல முடியாது, 😢😢😢உதாரணம் இன்று திருமா , ஈழ தமிழரை காயபடுத்தியவன் , இன்று திருமாவை, ஈழ தமிழர்கள் தட்டி கழித்து விட்டார்கள் 😂😂🎉

  • @sundaramoorthy6011
    @sundaramoorthy6011 3 місяці тому +13

    சிறப்பு அண்ணா. திமுக கூட்டணியில் இருந்தாலும் உங்கள் தமிழ் உணர்வு மிக சிறப்பு

  • @tvr123
    @tvr123 3 місяці тому +6

    தன் குடும்பத்தையே மொத்தமா இழந்து இந்த இனத்தின் விடுதலைக்கு போராடிய தலைவர இவ்வளவு கேவலபடுத்தி பேசுறானுங்க வெறியாகுது

  • @mmani196918
    @mmani196918 3 місяці тому +6

    இதுதான்ரா இன உணர்வு. தாய்தமிழகம் மீண்டெழும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

  • @MuthuKumar-lf5dn
    @MuthuKumar-lf5dn 3 місяці тому +7

    ஒரு தமிழன் உணர்வு

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz 3 місяці тому +4

    நாம் தமிழர் பாராளுமன்ற தேர்தலே தனித்து நின்று 8 சதவீதம் என்றால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி உறுதி சிந்தித்து பாருங்கள் தெரியும் மகிழ்ச்சி

  • @ranganathanthambapillai166
    @ranganathanthambapillai166 3 місяці тому +5

    NanrikalPalaKodikal
    THAMBI Muruganantham.
    NaamAlavukkuAthikamaaa,
    EthirikalaiKooda
    Karunaiyudan
    THAAN
    Ethirththu
    Poraadinom.
    IrunthumOruSila
    InaThurokikalin
    Kaaddikkoduppinaal,
    Mounikkappaddom
    AanaalumIppothum
    EmakkaakaPeasi
    NinravarkalPalarum
    ThisaiMaari,
    ThiriththuPeasikkondiruppathuThaan
    Veathanaiyaaka
    IRUKKIRATHU.
    KaalamNichchayam
    PathilKoorum.
    "Thamizharin
    THAAKAM
    THANI
    EEZHA
    THAAYAKAM"🇦🇽🇦🇽🇦🇽🐅🐅🐅

  • @VarshithVarshith-b5m
    @VarshithVarshith-b5m 3 місяці тому +5

    அண்ணன் முருகானந்தம் அவர்கள் உண்மையான உணர்வான பேச்சு (விதைத்தவன் உறங்கலாம் விதைகள் ஒரு போதும் உறங்காது என்றும் தலைவர் பிரபாகரன் வழியில் 👍👍🌹

  • @sasikumar643
    @sasikumar643 3 місяці тому +5

    Super ija eela thamilan uk 🇬🇧 seeman ❤❤

  • @Painthamil28
    @Painthamil28 3 місяці тому +4

    நன்றி நாம் தமிழர்
    தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் மற்றும் தமிழ் நாட்டில் தன்னாட்சி உரிமை. இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.

  • @ratnanathan6637
    @ratnanathan6637 3 місяці тому +2

    Pulendran Anna, I am giving a salute to you. I am jaffna Thamilan from Sri Lanka living in UK 40 years with my dream. Hope we will win.🙏

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 3 місяці тому +2

    சிறப்பான கருத்தியல் .

  • @maruthumaruthu3256
    @maruthumaruthu3256 3 місяці тому +8

    அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @settusettu5648
    @settusettu5648 3 місяці тому +5

    தமிழினத்தின் ஒற்றை தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன்.நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @beauty-iv9lx
    @beauty-iv9lx 3 місяці тому +3

    நன்றி அன்புக்குரிய அண்ணா புலேந்திரன் முருகானந்தம் அவர்களே!🌹

  • @Suresh-oo3je
    @Suresh-oo3je 3 місяці тому +5

    உங்கள் தமிழ் இன உணர்வை பார்க்கும்போது புல்லரிக்கிறது மெய் சிலிர்ப்பு

  • @udaya.2012
    @udaya.2012 3 місяці тому +3

    பெரியாரிஸ்ட் போர்வையில் ஒளிந்திருக்கும் பிறமொழி கும்பலின் வன்ம உணர்வுகளை வெளிப்படுத்துவதை தமிழினம் ஒருபோதும் ஏற்காது.

  • @மானத்தமிழ்மகன்

    மச்சான் அருமை... சங்கர் சீனாங்குடி...

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj 3 місяці тому +3

    அண்ணே என் கோவம் அடங்கிவிட்டது....

  • @balamurugan3052
    @balamurugan3052 3 місяці тому

    🔥🔥🔥

  • @425walmer7
    @425walmer7 3 місяці тому +1

    Thalaivar Pirabhakaran Singala Arasidam Authamum Kasum Vangi Thaan IPKF Itku Ethiraka Porittar Endru Simon Sonnathu Theriyuma ?? Illai Theriyathu Mathiri Nadikkireengala ??
    KEVALAM KETTAVAN THAMIL NATTU THAMILAN ENDRATHAL THAAN ANGU EELATHIL " VAITHUK KUTHTHAI NAMBINALUM VADAKKATHIYANAI NAMBATHEY " ENDRU KUURUVARKALAAM. SIMON SONNATHU UNMAIYA ?? APPADI ENDRAL MULLIVAIKKAL MARANANGAL YAR PORUPPU ??

  • @mrmsthefamilysalonwithspa7441
    @mrmsthefamilysalonwithspa7441 3 місяці тому +4

    இப்பாவது ஒவ்வொருக்கும் ரோஷம் வருதே நன்றி 💪🏼💪🏼💪🏼நாம் தமிழர் 💪🏼💪🏼💪🏼

  • @mahalingamyaso8062
    @mahalingamyaso8062 3 місяці тому +1

    மிகவும் நன்றி அருள்மொழிவர்மன் இதை பற்றி யாரும் பேசல என்று மிகவும் வருத்தமாக இருந்தது கவனத்தில் எடுதமைக்கு

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 3 місяці тому +3

    GREAT SPEECH

  • @selvajero7556
    @selvajero7556 3 місяці тому

    வாழ்த்துக்கள் அண்ணா என்றும் தமிழ் தேச பாதையில்

  • @kannayann4510
    @kannayann4510 3 місяці тому

    NaamThamizhar.Parali.KLT.Karur

  • @mohameedsayad6720
    @mohameedsayad6720 3 місяці тому +1

    Mudal tmilnatta par lanka oru Nadu Neenah kitchen pothum

  • @gmariservai3776
    @gmariservai3776 3 місяці тому

    திரு. முருகானந்தம் அவர்களுக்கு!
    உங்களைப் பொறுத்து தாங்கள் பேசியது உங்க கொள்கைக்கு மிகச் சரியே.
    அதே சமையம் திரு. லஜபதிராய் எழுதிய வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும் என்ற புத்தகம்.
    அந்த புத்தகத்தை தாங்கள் படித்திருந்தால் அவர் எந்த இடத்தில் தவராக பதிவு செய்துள்ளார் என்பதை தாங்கள் பதிவு செய்து பேசினால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.
    வழகறிஞர் பதிவு செய்த செய்தி அனைத்தும் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கும் போது வெளி வந்த புத்தகத்தில் உள்ள செய்தியை பதிவு செய்ததாக சொல்கிறார்.
    இதை எப்படி பார்ப்பது!
    நான் கடந்த 16-10-2019. அன்று சீமான் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் மேடையில் நாங்கள் தான் ராஜீவ்வை கொன்றோம் என வரலாறு பேசும் என பேசினது சரி என சொல்ல வருகிறீர்களா?
    அன்றில் இருந்து இன்று வரை 40 புத்தகஙகளுக்கு மேல் இன்று வரை தமிழீழம் சார்ந்து படித்து வருகிறேன்.
    எனக்கு வயது 79.
    நான் வரலாற்று ஆர்வலர்.
    வரலாறு என்பதை யாராலும் மாற்றி எழுத முடியாது!
    அதற்கு சான்றுகள் வேண்டும்.
    அவர் எழுதியதை ஆதாரத்துடன் மறுத்து பதிவு செய்வது தான் மிக முக்கியம்.

    • @பேரன்பு-ழ9ங
      @பேரன்பு-ழ9ங 3 місяці тому

      மாரி சேர்வை உங்கள் தொடர்பு எண் பகிருங்கள். உங்களுடன் வாதிட தயார்

  • @ajithselvaraj5502
    @ajithselvaraj5502 3 місяці тому +2

    ❤🎉

  • @balak.622
    @balak.622 3 місяці тому +2

    திமுக கூத்தணிஇதில்தேசியம்பற்றி பேச்சு. தூ

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 3 місяці тому

    GREAT SPEECH

  • @sathasivamd3289
    @sathasivamd3289 3 місяці тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @nandasirixd8675
    @nandasirixd8675 3 місяці тому +2

    😅பீத்தமிழன் இருக்கும் வரை 😅தமிழர்கள் உங்களால் எதையும் சாதிக்க முடியாது 😅

  • @SanojSanoj-b6d
    @SanojSanoj-b6d 3 місяці тому

    இவனைப் போன்ற

    • @SanojSanoj-b6d
      @SanojSanoj-b6d 3 місяці тому

      அரைவேக்காட்டு 4:30

  • @lenprabu7306
    @lenprabu7306 3 місяці тому +2

    காமெடி நடிகர் my bro

  • @thasananth2692
    @thasananth2692 3 місяці тому

    அண்ணன் அருமையான பேட்டி.. 👍👍👍👍

  • @johnraviravi5057
    @johnraviravi5057 3 місяці тому

    Rasa Toll gate ennachu fees

  • @kumaresanvallipuranathan3203
    @kumaresanvallipuranathan3203 3 місяці тому +1

    Nanri I am from France eela thamilan

  • @ananthajothi9077
    @ananthajothi9077 3 місяці тому

    ஆயிரம் சொன்னாலும் காசுக்கு கோபாலபுரம் கொத்தடிமை வாழ்க்கை வாழும் தமிழர் வாழ்வுரிமை அடமானம் கட்சி