தஞ்சை ஸ்பெஷல் நீர் உருண்டை பஞ்சு போல அக்காவின் கை பக்குவத்தில் | Uppu urundai | Healthy snack Recipe

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 185

  • @fathima.bala1
    @fathima.bala1 2 роки тому +2

    நம்ம தஞ்சை சமையலே தனி ருசி தான்...i miss my native. ரொம்ப நாளாச்சு நீர் உருண்டை சாப்பிட்டு..இன்னைக்கு செய்றேன்...நன்றி கண்ணுங்களா...வாழ்த்துக்கள்.

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 2 роки тому

    எங்க அம்மா செய்வாங்க.
    நீங்க செய்முறை சொல்லும் விதம் மிக அருமை. நன்றி

  • @radharavindran122
    @radharavindran122 2 роки тому +11

    Not only in thanjai.. in Chennai too we make this and call it as uppu urundai... my favourite one🤤 and we have this with the same onion chutney 😍

    • @geetharamamurthy4575
      @geetharamamurthy4575 2 роки тому +1

      We in Chennai call it as ne'er urundai.My grandmother use to make these.thanks for kindling those memories

  • @Moonmoochi-3996
    @Moonmoochi-3996 2 роки тому +2

    Simply samayal simply superb

  • @sacharooba9141
    @sacharooba9141 2 роки тому +5

    Taught of doing for dinner and soaked rice.. then I opend ur video.... Tada surprise.... While I am pregnant I will make this in morning will keep in my winter jacket pocket and used to roam aroun in Fremont city... ( It is in California , us).… Now my son also loves it even for lunchbox.. packing for his foreign friends also... Soooo close to my heart recipe... Thank u

  • @jagannathana.n5526
    @jagannathana.n5526 2 роки тому

    அருமை சகோ தரி. செய்முறை விளக்கம் மிக மிக மிக அருமை 👍

  • @anubala2317
    @anubala2317 2 роки тому +2

    Wowww.
    Naanum thanjavur dhan
    Enga ooru receipe ..thank you sister

  • @jayamary3538
    @jayamary3538 2 роки тому +1

    Enga chinna vasasula enga Patti ithu seythu koduppanga .avlo arumaiya irukkum.intha video parthathum palaiya nenaivugal varuthu thank you AKKA

  • @tkannan4997
    @tkannan4997 2 роки тому

    அருமை . ஞாபகம் வருகிறது சிறிய வயதில் சாப்பிட்டது

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 2 роки тому +1

    Pakkavee semmaya eruku sister try pani pakaren thanks for sharing 👍👌😋😊

  • @sdevakisathya5455
    @sdevakisathya5455 2 роки тому +2

    அக்கா நானும் தஞ்சாவூர் தான் பட் அம்மா அப்பா இல்லை நான் ஆந்திராவில் உள்ளேன்எனக்கும் நீர் உருண்டை ரொம்பவும் பிடிக்கும் அக்கா😋🤗

  • @visalakshishanmugam6738
    @visalakshishanmugam6738 2 роки тому +1

    வணக்கம்! 👌 recipe எனக்கும் இது மிக பிடித்த dish. எங்க ஊரில்( கோவை) இதை கொழுக்கட்டை என சொல்வோம்.நீள வாக்கில் உருண்டை செய்வோம். வெந்து வரும்போதே வாசனை, எப்போது சாப்பிடலாம் என்ற உணர்வை தூண்டும் 👌 dish. Thank u again! 🙏

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 2 роки тому +8

    அருமையான நீர் உருண்டை.பேசிக்கொண்டே ஒன்று கூடி செய்வதே சிறப்புதான்.👌👌👏👏

  • @rasukannu8870
    @rasukannu8870 2 роки тому

    எனக்கும் ரொம்ப பிடிக்கும் sister...

  • @vgmathisubramanian4101
    @vgmathisubramanian4101 2 роки тому

    தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே நீருறுண்டை என்று பெயர்...சென்னையில் உப்பு உருண்டை என்று பெயர்....நீங்கள் செய்த முறை அழகு...

  • @dhanambkm7267
    @dhanambkm7267 2 роки тому

    நானும் தஞ்சாவூர் தான் மெடிக்கல் காலேஜ் பக்கம் அருமையான ரெசிபி இன்று மாலை டிபன் எங்கள் வீட்டில் 🏡🏡

  • @agathisborneensis
    @agathisborneensis 2 роки тому

    சூப்பர் டீச்சர். நான் செய்து பார்க்கப் போரேன்.😍👍🙏

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 2 роки тому +6

    நான் கோவை மாவட்டம்.எங்கள் ஊரில் இதை கொழுக்கட்டை என்று சொல்லுவோம்.இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி
    உருண்டை பிடிப்போம்.அது மட்டும் தான் வித்தியாசம்.

    • @jagannathana.n5526
      @jagannathana.n5526 2 роки тому

      தேங்காய் சாப்பிடாத அனைவரும் இந்த வெங்காயம் சேர்க்கலாம். அருமையான பதிவு👍

  • @beevee8971
    @beevee8971 2 роки тому +1

    We make arisi upma kozhakattai. We grind kadalaiparuppu or uluthamparuppu and roast it like usili during thalippu and then add rice flour etc like how u made. Nostalgic. We too belong to Tanjore.

  • @shanthivinod6323
    @shanthivinod6323 2 роки тому +7

    Yes, we need this chutney recipe

  • @ananthic7937
    @ananthic7937 2 роки тому

    எங்களுக்கும் பிடிக்கும்

  • @abisharichard2945
    @abisharichard2945 2 роки тому

    உப்பு உருண்டை சொல்லுவாங்கா என் மகளுக்கு ரொம்ப பிடிக்கும் அருமை

  • @hepzibaafrin2520
    @hepzibaafrin2520 2 роки тому

    நீர் உருண்டை இதுவரை சாபிட்டதே இல்லை. இனி செய்து பார்க்கணும்

  • @rkgokul1
    @rkgokul1 2 роки тому

    Used to follow yr recepies . Good..

  • @mahaviji2
    @mahaviji2 2 роки тому +3

    Super 👌💗
    Semma attakasamana mouth watering recipe 😋😋😋
    Yumm......
    Yumm......

  • @samxtrike1698
    @samxtrike1698 2 роки тому

    Thanks Jaya Akka,Revathi Akka And THANK YOU ALSO SIMPLY SAMAYAL

  • @bhuvaneshwaribhuvaneshwari4167
    @bhuvaneshwaribhuvaneshwari4167 2 роки тому +30

    அருமை சகோதரி. எங்கள் ஊர் பொள்ளாச்சி. இதே முறையில் வெங்காயம் நிறைய சேர்த்து நாங்கள் செய்வோம். நன்றாக இருக்கும்

  • @zzzaaraa3982
    @zzzaaraa3982 2 роки тому

    Mam apadiyee chutney recepie um podunga nangalum ithey combo seivom

    • @zzzaaraa3982
      @zzzaaraa3982 2 роки тому

      @@SIMPLYSAMAYAL thank u so muchh mam💕

  • @rajambalramachandran7250
    @rajambalramachandran7250 2 роки тому

    Mam I like to eat with jaggery n fresh coconut very tasty too..

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 2 роки тому

    அருமை தோழி நன்றி

  • @tamilselvijeyseelan8813
    @tamilselvijeyseelan8813 2 роки тому

    My sons favourite dish😊

  • @rameshmaths2817
    @rameshmaths2817 2 роки тому

    Nanum Thanjaithan.yenga Amma intha neer kozhukattaiya innum simplea seivanga.,pachaiarisi mavula nalla kothikira neer vitu karandiyala kindivitu,apuram neenga sonna yella porulum thalichu serthu pisainthu pin kozhukattai avipanga.supera irukum

  • @karthikselvan3084
    @karthikselvan3084 2 роки тому

    அத்தாச்சி... இந்த உறவுமுறை வார்த்தை கேட்டு எவ்வளவு நாளாச்சி.

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 2 роки тому

    Arumai

  • @jayanthiraghav1208
    @jayanthiraghav1208 2 роки тому

    Akka tku.. Nalla iruku parkave.. Senji parthu.. Comment pandren.. Pls. Share kaara chutney receive also

  • @s.lalitha1921
    @s.lalitha1921 2 роки тому

    நீங்கள் சொல்லும் விதமே சாப்பிட்டால் போல் இருந்தது

  • @jayalakshmianantharaman8455
    @jayalakshmianantharaman8455 2 роки тому +4

    Looks yummy.please share the chutney recipe

  • @abcdefghijk4397
    @abcdefghijk4397 2 роки тому +2

    I really miss Tanjavoor temple.
    Prakadheeswarar will be with us always.
    Jai Sriram

  • @suganthidhamotharan1480
    @suganthidhamotharan1480 2 роки тому

    Naanga onion serthu pidi kozhukattaya seivom

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 роки тому

    அருமையான ஆரோக்கியமான நீர் உருண்டை 👍👍👍👍

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 2 роки тому +3

    அருமை. அப்படியே உங்கள் family யையும் எங்களுக்கு காண்பித்திருக்கலாமே.

  • @jayanthisundaram9334
    @jayanthisundaram9334 2 роки тому

    Ur explanation is so sweet than the dish

  • @leenavenkatesh9579
    @leenavenkatesh9579 2 роки тому

    Very nice urandays I need Kara chutney recipe please

  • @padmaraj8482
    @padmaraj8482 2 роки тому +3

    Woww so tempting mam....I live this receipe....Pls chutney podunga madam.

  • @shanthachandran9300
    @shanthachandran9300 2 роки тому

    Enga area la kozhukattai mavu ethe method coimbatore

  • @aksharabusybeevlog4832
    @aksharabusybeevlog4832 2 роки тому

    Mouth warming... Next week ill reach India once I tried let u know

  • @latharavichandran0017
    @latharavichandran0017 2 роки тому +1

    Super sister chutney recipe solluga

  • @rupinijayaganesh6545
    @rupinijayaganesh6545 2 роки тому +1

    Hi Rekha mam today morning tiffin neer urundai seithan sema super tasty and very soft mam tq

  • @shanthiebenezer203
    @shanthiebenezer203 2 роки тому +1

    Great . Let me try this

  • @malarazhagiri2429
    @malarazhagiri2429 2 роки тому

    அருமை தோழி பார்க்கும் போதே எச்சில் ஊறியது

  • @rupinijayaganesh6545
    @rupinijayaganesh6545 2 роки тому +1

    Super tiffin recipe Rekha mam.unga family members introduce oannuggy

  • @krishnamurthysudhakar3322
    @krishnamurthysudhakar3322 2 роки тому +1

    Chutney receipy to be shared surely. Missing that in this

  • @priyaji40
    @priyaji40 2 роки тому +3

    I too belong to Tanjore. Have great love for this. We make balls and add in boiling water. And then we remove and give seasoning. After relishing the balls ,we drink the water/ kanji with some buttermilk. Woww...but nowadays because my hubby and son, i forgot this, they ask me what do you get by eating the dish made of only rice ??

    • @tayalezhil4411
      @tayalezhil4411 2 роки тому +2

      Siva Priya madam.... Tell them that they miss the taste and also a nutritious food which will not give any sort of health issues.

    • @visalakshishanmugam6738
      @visalakshishanmugam6738 2 роки тому

      Thank u that's why this name as நீர் உருண்டை Thank u !

  • @jaskutty748
    @jaskutty748 2 роки тому

    Idhoda chutney recipe plz podunga sethu idhe mari sapta dhan nalla irukum ,neenga idhlaye add panirukalam adhayum 😀

    • @jaskutty748
      @jaskutty748 2 роки тому

      @@SIMPLYSAMAYAL 3 videos ku apram irundhiru adhan theriyala ,ipo pathuten ,thank you 👍🏻👍🏻 will try someday ☺️

  • @lavanya1924
    @lavanya1924 2 роки тому

    Hello Rekha mam. I am a big fan of ur video presentation and voice . Very delicious dish . Pls upload the Kara chutney also for us . We are eagerly waiting to watch and try it. Thanku mam. God bless all of ur family members. Very nice to hear and see ur family dish. Keep it up.

  • @abcdefghijk4397
    @abcdefghijk4397 2 роки тому +1

    Akka we need this kara chutney also.
    Pls akka

  • @veerasenan9700
    @veerasenan9700 2 роки тому

    நீர் கொழுக்கட்டை சாம்பார் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும் தஞ்சாவூர் மாவட்ட ஸ்பெஷல்

  • @k.s.vishnuvardhan8525
    @k.s.vishnuvardhan8525 2 роки тому +5

    Typical Tanjavoor dish I really enjoy to see this and I will try it mam🙏🏻🙏🏻

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 2 роки тому

    In palghat we prepare this. But it is called uppu kuzhakkattai. Chennai they call uppu urundai

  • @rohinisomasekar1156
    @rohinisomasekar1156 2 роки тому

    Happy to note you are from Tanjore

  • @vimalas5582
    @vimalas5582 2 роки тому

    Kitta thatta kolukkattai pola irukku.anyway nice

  • @sharlyashok558
    @sharlyashok558 2 роки тому

    Excellent cooking

  • @mathyscreations
    @mathyscreations 2 роки тому

    அட்டகாசம் சகோதரி வாழ்த்துக்கள்

  • @rasukannu8870
    @rasukannu8870 2 роки тому

    Super super semaaaaa

  • @padmavathykrishnaraju9019
    @padmavathykrishnaraju9019 2 роки тому

    Pl send kara chutny.
    Athuvum செய்து காட்டானும்.

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 2 роки тому

    Dear sister dish super and I like the way you explain in tamil

  • @Ashwinthrock
    @Ashwinthrock 2 роки тому

    I too like neer urundai very much pa. But we do in raw rice.

  • @jayashrees514
    @jayashrees514 2 роки тому +1

    Actually thi s i s a traditinal dish, we cal, it uppuma kozhakattai, we can prepare it with raw rice powder also,

  • @parvathy-tj6os
    @parvathy-tj6os 2 роки тому

    This type kara chutney podunga sister

  • @jamunaraniv3068
    @jamunaraniv3068 2 роки тому

    அருமை சகோதரி. நான் பட்டுக்கோட்டை செண்டங்காடு

  • @ravims3317
    @ravims3317 2 роки тому

    Mam when come to periya temple pls inform me. That time.i,ll come there i like your neer colukatai.Thank.Q very muchsister. Ravi aauthupollachi.pollachi tk.Coimbatore dt.

  • @abcdefghijk4397
    @abcdefghijk4397 2 роки тому +6

    Very nice to see all of you working together.
    This is our tradition and culture

  • @rajsu123
    @rajsu123 2 роки тому

    Kindly give vegetarian recipes and Kara chutney recipe

  • @vijayakumarvijayakumar4194
    @vijayakumarvijayakumar4194 2 роки тому

    Enga oorula uppu urundainu solluvanga

  • @mygardenandcooking
    @mygardenandcooking 2 роки тому +4

    👌 Mam. நானும் தஞ்சாவூர் தான் மேம்.

  • @sabarishajai7077
    @sabarishajai7077 2 роки тому

    சூப்பர் அக்கா மிக அருமை இந்த சட்ணி போடுங்க ஸ்பெஷலா உங்க அக்கா இட்லி பொடியும் போடுங்க உங்கள் அனைத்து சமையலும் மிக அருமைஉங்களுது சமையலுக்கும் உங்களது இனிமையான குரலுக்கும் ரசிகைக்கா நா உங்களது சமையலை பாத்து நிறைய கற்றுக்கொண்டேன் மிக்க நன்றி

  • @sangeethas559
    @sangeethas559 2 роки тому

    I am also from thanjavur

  • @rekamurugan5648
    @rekamurugan5648 2 роки тому +1

    Chitiney recepie podunga mam

  • @mahesgurumoorthy9903
    @mahesgurumoorthy9903 2 роки тому

    நான் கும்பகோணத்தை சேர்ந்தவள். எங்க அம்மா இதைப் போலவே மாவை அரைத்து , மாவை உருண்டை பிடித்து அதன் நடுவில் அச்சுவெல்லத்துண்டை வைத்து மூடி கொதிக்கும் நீரில் இட்டு வேக வைப்பார்கள். அருமையாக இருக்கும்

  • @banumathykrish7710
    @banumathykrish7710 2 роки тому

    So nice

  • @vijayabalusamy9132
    @vijayabalusamy9132 2 роки тому

    இந்த சட்னிரெசிபிபோடுங்க

  • @sinthunapriyadharshinirajk5627
    @sinthunapriyadharshinirajk5627 2 роки тому

    Thankyou mam

  • @abisharichard2945
    @abisharichard2945 2 роки тому

    இட்லீ பொடி செய்யுங்க

  • @mohideenjm183
    @mohideenjm183 2 роки тому

    Super

  • @sumathisumathi8211
    @sumathisumathi8211 2 роки тому +1

    Super Akka

    • @Foodiegirl436
      @Foodiegirl436 2 роки тому

      நான் தஞ்சாவூர்தான் இரந்து இமார்த்திக்கொத்தன் தெரு

  • @Princess._1990
    @Princess._1990 2 роки тому

    Thengai thuruval illama seilama sister?

  • @rathidevi1010
    @rathidevi1010 2 роки тому

    Hi Rekha very nice receipe

  • @hemasundararajan9921
    @hemasundararajan9921 2 роки тому

    Can we make in mixie

  • @arajeshwari287
    @arajeshwari287 2 роки тому

    Very nice

  • @ammacuisine4391
    @ammacuisine4391 2 роки тому +1

    Kara chutney recipe kudenge sis

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 2 роки тому

    அருமை சகோதரி தஞ்சாவூருக்கு போய் வந்த அனுபமாக எனக்கு இருக்கு

  • @geethamk241
    @geethamk241 2 роки тому +7

    Neer urundai means I expected you would cook in boiling water. That gives a different taste. We call this uppuma kozhukkattai

  • @sudarsanapriya9123
    @sudarsanapriya9123 2 роки тому

    Send me kara chatni receipe for neer urundai mam

  • @mahalakshmielangovan7422
    @mahalakshmielangovan7422 2 роки тому

    Super akka 💞💞💞

  • @meenakumar8542
    @meenakumar8542 2 роки тому

    Idly milakai poti diss potunga

  • @nirmalamathan6551
    @nirmalamathan6551 2 роки тому

    Semma semma...

  • @sbdtamil9700
    @sbdtamil9700 2 роки тому

    Like kolukattai

  • @ansari3583
    @ansari3583 2 роки тому

    💕nice sister very tasty and delicious thanks you like💕🕋🙋

  • @geethasivakumar3329
    @geethasivakumar3329 2 роки тому +1

    Please post a chutney recipe

  • @shining_of_Jesus
    @shining_of_Jesus 2 роки тому

    Superrrvb