But students ivlo anba kaatraanga na antha teacher students kitta eppadi nadanthu iruppaanga. So the students are also lucky to have her as their teacher.
தாரமும் குருவும் தலையெழுத்து படி அமையும் இந்த மாணவர்களுக்கு கிடைத்த ஆசிரியை ஒரு குழந்தைக்கு மட்டும் இல்லை இத்தனை மாணவர்களுக்கும் தாயானவள் 💯💯🫂🤗🤗🤗🤗 🥲🥲 ❤️❤️❤️❤️❤️❤️❤️💜💜💜❤️❤️💜💜❤️
மாணவர்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல அந்த ஆசிரியர் மிகவும் பாக்கியசாலி அவருக்கு பிறக்கும் குழந்தை நலமுடன் பிறக்க இறைவனை வேண்டுகிறேன் ❤🙏💐🌹 மேலும் அந்த மாணவர்களும் அன்பானவர்களாக உள்ளார்கள் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி 🥰🎉❤
ஆசிரியர் மாணவர்கள் அன்பு என்பது யாருக்கும் புரியாதது...நானும் ஒரு ஆசிரியர் தான்... மாணவர்களின் அன்பைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை...ஆனாலும் இவர்களை போன்ற மாணவர்களை எப்படி கொண்டாடாமல் இருக்க முடியும் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் மாணவர்களின் அன்பின் முன்னே....💖🙏💖 அந்த ஆசிரிய தெய்வத்தை கொண்டாடிய அத்துனை மாணவர்களுக்கும் என் அன்பின் வாழ்த்துகள்...💝💝💕💕👌🏼👍🏼💥👩👧
இதிலிருந்து என்ன தெரிகிறது அந்த ஆசிரியர் மாணவர்களிடம் எவ்வளவு அன்பா நடந்து இருப்பார் என்பதற்கான அடையாளம் தான் இது அதாவது நம்ம என்ன கொடுக்கிறோமோ அதுதான் நமக்கு திரும்ப கிடைக்கும் அந்த ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வழ்த்துக்கள் ❤❤❤❤❤
இந்த காட்சியை பார்ப்பதற்கு மனதிற்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது ,இது அல்லவா ஆசிரியர் மாணவர்களுக்கிடையேயான அன்பு ,பாசம் மரியாதை,dear students you are not ordinary student, நீங்கள் எல்லோரும் விலை உயர்ந்த வைரங்கள் ,
இது மிகவும் நல்ல பிள்ளைகளும்(மாணவர்கள்) இருக்கிறார்கள் என்று பார்க்கும் போது மனது மிகவும் லேலாச மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கு அந்த ஆசிரியர் மிகவும் கொடுத்து வைத்தவர் பார்க்கும் போது உடன் பிறந்த சகோதரி க்கு செய்த சீர் போல இருக்கு. என் கண்கள் கலங்கியது. இந்த மாணவர்கள் இனி வரும் காலங்களிலும் இது போல் மற்ற வரிகளை நல்ல முறையில் நடத்த வேண்டும். மிகவும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்🙏
That baby was sooo lucky to have this loveable mom.. students ke indha mam ah avlo pidichirkuna, avanga baby ya avanga evlo super ah paathuppaanga..😍😍😍😘😘😘🥰🥰🥰👌👌👌👌
எனக்கு இப்போது ஐம்பது வயது ஆகிறது நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது செல்லப்பா சார் ஞாபகம் தான் வருகிறது அந்த சார் எல்லோரிடமும் அன்பாக இருப்பார்கள் இந்த டீச்சரை பார்க்கும் போது பழைய நினைவுகள் வந்தது❤❤❤
முதலில் மாணவசெல்வங்களுக்கு வணக்கத்துடன் நன்றிகள் பல. இவர்கள் அவ்வளவு சீக்கிரம் யாரையும் கொண்டாடமாட்டார்கள் இப்படி செய்கிறார்கள் என்றால் அந்த ஆசிரியர் எவ்வளவு உயர்ந்த பண்பு உள்ளவர் என தெரிகிறது. இவர்களின் பாசம் உலகம் உள்ள வரை நிலைத்து நிற்க்கட்டும் மேலும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Thats the teacher students bonding Oru teacher andha students manasula idam pudikuradhunguradhu romba kashtam. Apdi edam pidichitangana avunga students ku romba special agiruvanga. I have one favorite teacher but we missing our teacher in our higj school 😢
She is lucky because of her character and attitude she carries infront of her students... Those students got friendly lecture so they are complimenting her for her special occasion.
Happy to see this incident❤❤❤❤❤🎉🎉🎉. God bless this teacher and this student. Seeing happy on others face by our effort is really a difficult thing nowadays. I pray to that God for this teacher❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Students matum tha more happy kuduka mutiyum ethanai veetuku function vaichalum students kudukira small surprise kooda romba happy and more proud ah irukum ❤❤❤❤❤
Really sema...indha maari students pandrangana endha maari professor ah irupanga avanga ❤❤❤❤.....osm...no wrds to say anything...lucky teacher n students also 🎉❤
மாணவர்கள் மனதில் இடம் பிடித்த இந்த ஆசிரியைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மாணவர்களே! ஆசிரியர்கள் இரண்டாம் பெற்றோர். நீங்கள் அனைவரும் பல்லாண்டு வாழ்ந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் நற்பெயர் வாங்கி தருவீர்கள் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
கொடுத்து வைத்த ஆசிரியர்
அன்பான மாணவர்கள் ❤❤❤❤❤
Yes
S s
But students ivlo anba kaatraanga na antha teacher students kitta eppadi nadanthu iruppaanga. So the students are also lucky to have her as their teacher.
@@acuanbu7405that's true 💯💞🥰
Yes
இந்த காலத்தில் இவ்வளவு அன்பு ஆசிரியர் மாணவர் கள் பார்க்கவே அழகாக இருக்கிறது.
இந்த தங்கை இவ்வளவு மாணவ மாணவிகளின் மனதில் எவ்வளவு ஆழமாக இடம் பிடித்து இருப்பார் எவ்வளவு அன்பாக நடந்து இருப்பார்❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
Yes super 🎉
amapa enakkum athan thonichi
Yuuthhggyoolvnnml
கண் கலங்கிடுச்சி இது கடவுள் குடுத்த வரம் இப்படி ஒரு மாணவர்கள்..
My student ippathan ❤❤❤
எவ்ளோ அழகு அந்த மாணவர்கள் உண்மையிலே குடுத்து வைத்த ஆசிரியர் ரொம்ப ஹாப்பி அன்பானமாணவர்கள் 👌🏻👌🏻👌🏻❤️❤️❤️
🌺👌
@@AbiAbi-rh3gw iiiiiiiijj8jijjjjj
88n888n8888n8k88
@@AbiAbi-rh3gw 88j8kj88jiij
@@AbiAbi-rh3gw j8iiij8jiiiijjjiiiijjiiiiiiiiiiiiiiiiiijjj8jj8i8nj
எவ்வளவு அன்பான பிள்ளைகள் இவர்களின் ஆசிரியர் மிகவும் கொடுத்து வைத்தவர் இவர் மாணவர்களிடம் காட்டிய அன்பு தான் அவருக்கு திரும்ப கிடைக்கிறது
பெண்ணையும் பெண்ணின் வலியையும் உணர்ந்த மாணவர்கள் வாழ்த்துக்கள் மாணவச் செல்வங்களே❤🎉
Really great 👍
எவ்வளவு அன்பு.. அந்த ஆசிரியை கற்பிக்கும் விதம் அருமையா இருந்து இருக்கு.... அதான் students கொண்டாடுறாங்க 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Oru nalla teacher ku .. best teacher award la paerusu illa ... students ooda andha oru annupudha... price less gift❤❤❤
இந்த மாதிரி ஒரு ஆசிரியர் மாணவர்கள் இருக்க கொடுத்து வைத்திருக்கனும்😊❤💖✨
♥️♥️♥️♥️♥️இது போன்ற மாணவச் செல்வங்களை பார்க்கும் போது மனம் மகிழ்வாக உள்ளது
ஆசிரியர் அன்பாக இருந்தால் மாணவர்களும் அன்பகவே இருப்பார்கள் ♥️
fact
yas pa
Heart touching moment ❤❤❤
Nice
தாரமும் குருவும் தலையெழுத்து படி அமையும் இந்த மாணவர்களுக்கு கிடைத்த ஆசிரியை ஒரு குழந்தைக்கு மட்டும் இல்லை இத்தனை மாணவர்களுக்கும் தாயானவள் 💯💯🫂🤗🤗🤗🤗 🥲🥲 ❤️❤️❤️❤️❤️❤️❤️💜💜💜❤️❤️💜💜❤️
மாணவர்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல அந்த ஆசிரியர் மிகவும் பாக்கியசாலி அவருக்கு பிறக்கும் குழந்தை நலமுடன் பிறக்க இறைவனை வேண்டுகிறேன் ❤🙏💐🌹 மேலும் அந்த மாணவர்களும் அன்பானவர்களாக உள்ளார்கள் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி 🥰🎉❤
ஆசிரியர் மாணவர்கள் அன்பு என்பது யாருக்கும் புரியாதது...நானும் ஒரு ஆசிரியர் தான்... மாணவர்களின் அன்பைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை...ஆனாலும் இவர்களை போன்ற மாணவர்களை எப்படி கொண்டாடாமல் இருக்க முடியும் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் மாணவர்களின் அன்பின் முன்னே....💖🙏💖 அந்த ஆசிரிய தெய்வத்தை கொண்டாடிய அத்துனை மாணவர்களுக்கும் என் அன்பின் வாழ்த்துகள்...💝💝💕💕👌🏼👍🏼💥👩👧
இந்த மாதிரி உள்ள மாணவர்களை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது
இதிலிருந்து என்ன தெரிகிறது அந்த ஆசிரியர் மாணவர்களிடம் எவ்வளவு அன்பா நடந்து இருப்பார் என்பதற்கான அடையாளம் தான் இது அதாவது நம்ம என்ன கொடுக்கிறோமோ அதுதான் நமக்கு திரும்ப கிடைக்கும் அந்த ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வழ்த்துக்கள் ❤❤❤❤❤
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை பா அழுகைதான் வருது❤❤❤❤
Really touching Presence ❤Students giving presence to Guru 🙏🙏 No words ,i never seen this Students Are God and teacher is Guru 😊❤️☺️
அன்பாக பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியருக்கு மாணவர்கள் கொடுக்கும் அன்பு பரிசுகள்❤
கொடுத்து வைத்த ஆசிரியர் அன்பான மாணவர்கள் ♥️♥️♥️♥️♥️🎂🎂🎂🌹🌹🌹🌹
அந்த ஆசிரியை அவர்களையும் பாராட்ட வேண்டும். அவர்கள் காட்டின அன்பின் வெளிப்பாடு தான் இதுவாக இருக்கும்
அன்பான மாணவர்கள் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது நல்ல ஆசிரியை god bls all 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👏🏽👍🏾👌🏽❤️
Lucky teacher and lovable students
Students ivlo paasama irukangana, andha teacher evlo lovable ah irukanum... So sweet...
She was so lucky ❤️🥰
அன்பான ஆசிரியை கிடைப்பது எளிது ...அன்பான மாணவர்கள் கிடைப்பது எளிதல்ல ❤❤❤
Wen i was admitted in hospital..my students stayed with me and took care of me....those feelings are heaven
Vera level andha students heart ah andha alavukku indha teachers touch pannirrukanga❤❤❤
Such a lucky Teacher so friendly to there students❤
பார்த்ததும் என் கண்கள் கலங்கி விட்டது 🥺🥺🥺🥺
ஆசிரியர் தான் அன்பானவர்
இந்த காட்சியை பார்ப்பதற்கு மனதிற்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது ,இது அல்லவா ஆசிரியர் மாணவர்களுக்கிடையேயான அன்பு ,பாசம் மரியாதை,dear students you are not ordinary student, நீங்கள் எல்லோரும் விலை உயர்ந்த வைரங்கள் ,
இது மிகவும் நல்ல பிள்ளைகளும்(மாணவர்கள்) இருக்கிறார்கள் என்று பார்க்கும் போது மனது மிகவும் லேலாச மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கு
அந்த ஆசிரியர் மிகவும் கொடுத்து வைத்தவர் பார்க்கும் போது உடன் பிறந்த சகோதரி க்கு செய்த சீர் போல இருக்கு. என் கண்கள் கலங்கியது. இந்த மாணவர்கள் இனி வரும் காலங்களிலும் இது போல் மற்ற வரிகளை நல்ல முறையில் நடத்த வேண்டும். மிகவும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்🙏
❤At that time the teacher's happiness will touch the sky❤thank you for the childrens👌
That baby was sooo lucky to have this loveable mom.. students ke indha mam ah avlo pidichirkuna, avanga baby ya avanga evlo super ah paathuppaanga..😍😍😍😘😘😘🥰🥰🥰👌👌👌👌
ரொம்ப குடுத்து வைத்த ஆசிரியை ❤❤❤ அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுக்கள்🎉🎉🎉🎉🎉🎉
கண்கள் கலங்கியது குடுத்து வைத்த ஆசிரியர் 👏👏👏
நீங்கள் எல்லாரும் அவங்களுக்கு மறக்கமுடியாத ஆனந்தத்தை தந்திருகிறீர்கள் அவங்க எப்பவும் அதை மறக்க மாட்டார்கள்❤❤❤❤
எனக்கு இப்போது ஐம்பது வயது ஆகிறது நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது செல்லப்பா சார் ஞாபகம் தான் வருகிறது அந்த சார் எல்லோரிடமும் அன்பாக இருப்பார்கள் இந்த டீச்சரை பார்க்கும் போது பழைய நினைவுகள் வந்தது❤❤❤
U r lucky man enjoy pandrigga ithulaye therithu negga ugga student ta evlo pasama irukigganu
ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்கிறது
S pa enakum apti than feel achu
Enakum kanneer vanthiduchi
Unmai ennakutha
அட ஆமாப்பா😢
Me too
Nice students so happy to see this❤
Every teacher need a students like them and every students need a teacher like her
ஆசிரியர் மாணவர்களிடம் அன்பாக நடந்ததால்தான் மாணவர்கள் இவ்வளவும் செய்கின்றார்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது 😊👌💓💓
அக்கா உங்களுக்கு வல்த்துகள் அக்கா கொடுத்து வைதத ஆசிரியர் அன்பான மாணவர்கள்🎉🎉🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳🥳🥰🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏🤰🤰🤰🤰🤰🤰🤰🤱🤱🤱🤱🤱
Super students heart touching moment for mam
Super
All students super❤🎉god blessu
Really great valthukkal mam...🎉🎉🎉
வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி ❤
❤❤❤ Nice Students...🙌 பாராட்ட வார்த்தைகள் இல்லை.🥰👌🏻🥰
முதலில் மாணவசெல்வங்களுக்கு வணக்கத்துடன் நன்றிகள் பல. இவர்கள் அவ்வளவு சீக்கிரம் யாரையும் கொண்டாடமாட்டார்கள் இப்படி செய்கிறார்கள் என்றால் அந்த ஆசிரியர் எவ்வளவு உயர்ந்த பண்பு உள்ளவர் என தெரிகிறது. இவர்களின் பாசம் உலகம் உள்ள வரை நிலைத்து நிற்க்கட்டும் மேலும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Unga teacher romba koduththu vachchavanga students.god bless you teacher.
Goosebumps ❤
அன்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு எப்போதுமே அழகு தான். வாழ்த்துக்கள் சகோதரி. மாணவச் செல்வங்களை பார்க்க ரொம்ப பெருமையாக உள்ளது.❤❤❤❤❤
This shows the kind heart of that teacher to the students
Blessed teacher and students❤
Endha orule ivanga teacher ah irukkaga
Superb student's ❤❤❤❤
So happy to see this❤..Every teacher need a students like them and every students need a teacher like her💖..
Very precious student❤
Super guys😊😊😊😊
Very lucky teacher❤❤❤❤❤❤❤❤
Thats the teacher students bonding
Oru teacher andha students manasula idam pudikuradhunguradhu romba kashtam. Apdi edam pidichitangana avunga students ku romba special agiruvanga. I have one favorite teacher but we missing our teacher in our higj school 😢
lucky teacher 🤩🤩. very smart students 😘😘. God bless both of us 😍😍🥰🤩😘
She is lucky because of her character and attitude she carries infront of her students... Those students got friendly lecture so they are complimenting her for her special occasion.
Super teacher super students
அழகான டீச்சர் அன்பானா மாணவர்கள் 😅❤
Super brother 's and sisters....❤❤❤❤
Sema teacher.......nice lyrics.....❤❤
Ungal sevai thodaratum kanmaniyeee, congratulations. 🎉🎉🎉
😍Lucky teacher ❤️most lovable students 🎀so cute movements ✨
Proud of u guys
Students ❤❤❤❤mam is on their credit by heart
நல்ல தலைமுறை ❤❤❤❤❤
Happy to see this incident❤❤❤❤❤🎉🎉🎉. God bless this teacher and this student. Seeing happy on others face by our effort is really a difficult thing nowadays. I pray to that God for this teacher❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super students
This shows that how she is lovable with you . she is a legend teacher❤
This is Tirunelveli sadhakadhullah appa college ❤
No, its not sac See the boys taking a blue box no place in our college like that
@@leelaviji0124_leela please don't mislead people by giving false information
This shows how much this teacher means to the children! She has a special place in their hearts ❤
I was speechless, love of these kids ,God bless the teacher and she is already blessed with enormous kids..
Teacher Avlo nallavaga good character athan evlo student manasula edam pudichi irukkanga💐💐💐
அன்பான மாணவர்கள் . அன்பான ஆசிரியரால் மட்டுமே
Super 😊
அன்புள்ள இதயங்கள் ❤️❤️ 💐💐
குருமரியாதை🙏...
👏👏👏
Students matum tha more happy kuduka mutiyum ethanai veetuku function vaichalum students kudukira small surprise kooda romba happy and more proud ah irukum ❤❤❤❤❤
Lucky mam
Unmaiyile Nan azhuthutten .. really lucky for this mam
Really sema...indha maari students pandrangana endha maari professor ah irupanga avanga ❤❤❤❤.....osm...no wrds to say anything...lucky teacher n students also 🎉❤
நல்ல ஆசிரியர் நல்ல மாணவர்கள்
மாணவர்கள் மனதில் இடம் பிடித்த இந்த ஆசிரியைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மாணவர்களே! ஆசிரியர்கள் இரண்டாம் பெற்றோர். நீங்கள் அனைவரும் பல்லாண்டு வாழ்ந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் நற்பெயர் வாங்கி தருவீர்கள் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
God give gift for you you are best teacher
பார்க்கவே சந்தோஷமா இருக்கு❤ குடுத்து வச்ச ஆசிரியர் வாழ்த்துக்கள்
Eppadi oru teacher student bonding superb.❤❤❤❤❤❤
Proud of your students(sons and daughters)❤❤❤❤❤❤
There are expressing there love with you and your baby ❤❤❤❤❤❤
கொடுத்து வைத்த ஆசிரியர் 💖💖♥️♥️💛💛
Ur really very kind hearted person mam, bcoz of how many students r loving u mam.........🎉🎉🎉 And students too good....
Nice teacher nice students nice song awesome God bless👍👍👍👍😘😘😘😘😘❤️❤️❤️❤️
ஆசிரியர் மாணவர்களிடம் அன்பாக இருந்தது னால மாணவர்களும் அந்த அன்பை வெளிபடுத்துறாங்க
Give respect to take respect
Intha maari anbaana students um intha maari teachers um iruntha class sorgam tha ♥️♥️♥️♥️
Super students madam ❤ Touching
Antha alavuku avanka manasa purunju kitanka sema feel la ❤❤❤