Це відео не доступне.
Перепрошуємо.

Engalukkum Kuraiyum Undu | Veeramanidasan | Ayiram Kannudaiyal | Full Song

Поділитися
Вставка
  • Опубліковано 7 гру 2013
  • One of the Biggest amman video hits of veeramanidasan devotional songs, Ellam Valla Thaye by Veeramanidaasan from album Aayiram kannudaiyal was produced by Symphony Recording Co. in the year 1993 with Music by Aravind and Lyrics by Sriram Sharma.
    This aayiram kannudaiyal songs album by Veeramani dasan became a runaway hit with superhit songs like amman alangaram song, ellam valla thaye song, engalukkum kuraiyum undu song.
    Aayiram kannudaiyal veeramanidasan videos shot in the fantastic real life like location containing amman devotional songs is now a household must in all tamil homes all over the world. Engalukkum kuraiyum undu video was shot at night with Sivam Srinivasan as the main priest.
    ஆயிரம் கண்ணுடையாள் by வீரமணிதாசன் | தமிழ் பக்தி பாடல்கள் | அம்மன் பாடல்கள் | எல்லாம் வல்ல தாயே | எங்கள்ளுக்கும் குறையுமுண்டு
    Download veeramanidasan songs, veeramanidasan songs download, veeramanidasan mp3, veeramanidasan devotional songs, tamil devotional songs, devotional songs tamil, tamil god songs, bakthi padalgal tamil, devotional songs, tamil bakthi padalgal, tamil bakthi songs, mariamman songs, all songs from Ayiram Kannudaiyal by veeramanidaasan from our website
    Download the album Ayiram kannudaiyal ON ITUNES at geni.us/3GZg
    This Album originally contains includes the following tracks:
    Yellam Valla Thaye, Adi Velliyile, Amman Alankaram, Punnainallur Vazhbavale, Yenai alum Meenatchi, Yengalukkum Kuraiyumundu, Garbha Grahathile with Atha Un Kovilukku, Yendha Thisaiyilum
    எல்லாம் வல்ல தாயே, புன்னைநல்லூர் வாழ்பவளே, எங்கள்ளுக்கும் குறையுமுண்டு, எந்த திசையிலும், எனை ஆளும் மீனாட்சி, அம்மன் அலங்காரம், ஆடி வெள்ளியிலே, ஆத்தா உன் கோயிலுக்கு

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @sgtgaming3916
    @sgtgaming3916 2 роки тому +44

    அம்மா ஆறுதலா யாரும் இல்லை ஆசை வைக்கும் எண்ணம் இல்லை இந்த வரியை கேட்கும்பொழுது என் கண்கள் கலங்குகின்றன

  • @arunKumar-ss6ix
    @arunKumar-ss6ix 2 роки тому +43

    என் தாயும் நீ இருக்க உன் செல்ல மகன் வாடலாமா😔😔😔😭😭அம்மா தாயே என் காளி அம்மா🙏🙏🙏💐💐

  • @R.l.bhavina
    @R.l.bhavina 10 днів тому +2

    எங்களுக்கு குறையும் உண்டு அதனை யார் அழுது சொல்லலாமா😢😢

  • @r.avinashlrajkumar1653
    @r.avinashlrajkumar1653 8 місяців тому +19

    என்ன மனுஷன் யா இவரு எந்த பாட்டு பாடினாலும் அந்த கடவுளை கண் முன்னே கொண்டு வந்து நிக்க வைக்கிறார் இவருக்கு எல்லா கடவுளின் அருளும் கிடைக்க என் அப்பன் ஈசனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GobalanRevathi
    @GobalanRevathi 2 роки тому +26

    இந்த பாடலை கேட்கும் போது என் கண் கலங்குகிறது 😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @meenabalajibalaji4002
    @meenabalajibalaji4002 3 роки тому +47

    என் தாயும் நீயிருக்க உந்தன் செல்ல மகள் வாடழாம...

  • @pyramidprabhakaran1935
    @pyramidprabhakaran1935 4 роки тому +651

    நான் கிறிஸ்துவனாக இருந்தாலும்!!!
    இவர் குரலும் இப்பாடலும் என்னை மெய்மறக்க செய்கிறது

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 4 роки тому +18

      Arumai sagotharare. Nandri

    • @pyramidprabhakaran1935
      @pyramidprabhakaran1935 4 роки тому +20

      @@tamilankalaigal2 நன்றி soldra Alavuku naan Onnum Perusa Sollala Nanba

    • @madhanmadhan6383
      @madhanmadhan6383 4 роки тому +14

      நன்றி நண்பா

    • @rengasamysuseela1662
      @rengasamysuseela1662 4 роки тому +9

      Adipoli chetta

    • @jeonjksr2161
      @jeonjksr2161 3 роки тому +17

      வீரமணிதாசன் குரலுக்கு நான் என்றுமே அடிமை

  • @dr.a.ismailabdhulkathar6997
    @dr.a.ismailabdhulkathar6997 Рік тому +509

    நான் ஒரு முஸ்லிம் ஆனாலும் இவரது பாடல்கள் உள்ள வரிகள்களால் இவர் குரலில் ஒரு கம்பீரம் அம்மணை தரிசித்த ஒரு திருப்தி மனம் அடைகிறது

  • @Sankar0563
    @Sankar0563 4 роки тому +105

    இந்த பாடல் கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் கண்ணிர் வருகிறது

  • @towbago897
    @towbago897 2 роки тому +258

    எங்களுக்கு குறையும் உண்டு
    அதனை நான் அழுது சொல்லலாமா..
    🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
    எங்களுக்கு குறையும் உண்டு
    அதனை நான் அழுது சொல்லலாமா..
    என் தயும் நீ இருக்க
    உந்தன் செல்ல மகன் வாடலாமா..
    காளி மகமாயி கருமாரி அபிராமி
    என பாடியது கேட்க வில்லையா..
    காளி மகமாயி கருமாரி அபிராமி
    என பாடியது கேட்க வில்லையா..
    செல்வங்களும் நற்புகழும்
    வந்துவிடும் மனம் அதில்
    நிம்மதியும் தேவை அல்லவா..
    செல்வங்களும் நற்புகழும்
    வந்துவிடும் மனம் அதில்
    நிம்மதியும் தேவை அல்லவா..
    தாயே..
    நிம்மதியும் தேவை அல்லவா..
    எங்களுக்கு குறையும் உண்டு
    அதனை நான் அழுது சொல்லலாமா..
    என் தயும் நீ இருக்க
    உந்தன் செல்ல மகன் வாடலாமா..
    🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
    Uploaded By Karthickpriyan_
    🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
    ஆறுதலாய் யாரும் இல்லை
    ஆசை வைக்கும் எண்ணம் இல்லை
    ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை..
    🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
    ஆறுதலாய் யாரும் இல்லை
    ஆசை வைக்கும் எண்ணம் இல்லை
    ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை..
    சொந்தபந்தம் யாரும் இல்லை
    சூழும் ஜனம் நல்லதில்லை
    உன்னை இன்றி இவ்வுலகில்
    வல்லதொரு தெய்வம் இல்லை
    தடுமாறி திருகோவில் வந்தேன் அம்மா..
    அம்மா ஜெகதீஸ்வரி
    உந்தன் குழந்தை எனை ஆதரி..
    அம்மா ஜெகதீஸ்வரி
    உந்தன் குழந்தை எனை ஆதரி..
    நீ வந்து தாயாக எனை தங்கனும்
    உன் மடிமீது தலைவைத்து நான் ஏங்கனும்
    சலனங்கள் இல்லாமல.. மனம் தூங்கனும்...
    மனம் தூங்கனும்
    மனம் தூங்கனும்.....
    எங்களுக்கு குறையும் உண்டு
    அதனை நான் அழுது சொல்லலாமா..
    என் தயும் நீ இருக்க
    உந்தன் செல்ல மகன் வாடலாமா....
    🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
    Uploaded By Karthickpriyan_
    🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
    வெண்சங்கு நாதமழை
    மங்கல மணி ஓசை
    வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே..
    🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
    வெண்சங்கு நாதமழை
    மங்கல மணி ஓசை
    வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே...
    முத்துமணி பாதங்களில்
    ரத்தின சதங்கை ஒலி
    மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏது ஒலி
    உனைபாடும் நாள் எல்லாம் திருநாள் அம்மா..
    எனை ஆளும் தில்லைகாளி
    அம்மா உலகாலும் திருசூலினி..
    எனை ஆளும் தில்லைகாளி
    அம்மா உலகாலும் திருசூலினி..
    சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே..
    அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே..
    மனம் கனிந்து அருள்வாயே. தில்ல காளியே..
    தில்ல காளியே..
    தில்ல காளியே..
    எங்களுக்கு குறையும் உண்டு
    அதனை நான் அழுது சொல்லலாமா...
    என் தயும் நீ இருக்க
    உந்தன் செல்ல மகன் வாடலாமா..
    காளி மகமாயி கருமாரி அபிராமி
    என பாடியது கேட்க வில்லையா
    செல்வங்களும் நற்புகழும்
    வந்துவிடும் மனம் அதில்
    நிம்மதியும் தேவை அல்லவா. தாயே..
    நிம்மதியும் தேவை அல்லவா
    எங்களுக்கு குறையும் உண்டு
    அதனை நான் அழுது சொல்லலாமா..
    என் தயும் நீ இருக்க..
    உந்தன் செல்ல மகன் வாடலாமா..
    செல்ல மகன் வாடலாமா..
    உந்தன் செல்ல மகன் வாடலாம..
    ****Thank u****

  • @mrblackmc2819
    @mrblackmc2819 5 років тому +2

    அருமை மிகவும் அருமை

  • @kumarstr5085
    @kumarstr5085 2 роки тому +15

    எனக்கு பிடித்த பாடல்.... எனக்கு வேலையை குடு அம்மா... என் அப்பா அம்மா கவலையை தீர்த்து வை அம்மா.....என் கணவன் கஷ்டம் தீர்த்து வை அம்மா

  • @thiyagaraj3741
    @thiyagaraj3741 2 роки тому +91

    தினமும் இந்த பாடலை யார் யார் கேட்கிறீர்கள்

  • @rajeshrajeshkounder6947
    @rajeshrajeshkounder6947 Рік тому +19

    அம்மாவே எனக்கு திருமண தடை நீண்ட காலம் தொடர்கிறது தீர்த்து வை தாயே

  • @NaniNithik
    @NaniNithik Місяць тому +1

    கேட்டாள் மெய் சிலிர்க்கும் 🙏🙏. என் தெய்வமே 🙏🙏

  • @user-ek7dk9wb4p
    @user-ek7dk9wb4p 11 місяців тому +8

    இந்தபாடல் கேட்கும் போது என்னைஅறியாமல்கண்ண் வருகிறது தாயே போற்றி ஓம் சக்தி பராசக்தி அம்மா

  • @n.kuppurajnagaraj5756
    @n.kuppurajnagaraj5756 5 років тому +31

    அம்மா உன் பாதம் சரணம்

  • @KSD-KALIDASS
    @KSD-KALIDASS 2 роки тому +131

    எவ்ளோவோ பாடல் இருந்தாலும் இந்த பாடல்கேட்கும் போது என்னையும் மீறி கண்ணில் நீர் வருகிறது... மகா காளி துணை

  • @WaitAndSEE3
    @WaitAndSEE3 5 років тому

    உடல் சிலிர்த்தது ஐயா

  • @MASSTAMILAN-qb2fo
    @MASSTAMILAN-qb2fo Місяць тому +2

    இந்த பாடலை நான் தினமும் கேட்டு அழுது பின் என் மனதை தேத்தி கொள்வேன். அவர் எனக்காக பாடிய பாடல் போல் நினைத்து கொள்வேன்

  • @kboologam4279
    @kboologam4279 2 роки тому +31

    அழுகுரல்கேட்டு
    அருள்புரியும்
    ஆதிபராசக்தியே
    போற்றிபோற்றி

  • @thanigavelthanigavel2940
    @thanigavelthanigavel2940 2 роки тому +7

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @vinojanu4465
    @vinojanu4465 16 днів тому +2

    என் மாமா ஏழுமலை பேபி அவர்கள் நீயாபகம் வரும் அவர் எப்போ இல்லை என்
    இறைவனடி சேர்ந்தார் 😭8வருடம் ஆகுது miss u mama😭

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 5 років тому +120

    ஊருக்கு ஆறுதலை தரும் நீ எங்கள் குடும்பத்துக்கு நிம்மதி தா தாயே எங்கள் குரல் கேட்கவும்

  • @rajae7620
    @rajae7620 4 роки тому +33

    எனக்கு கடவுள் பக்தி இல்லை... ஆனாலும் இந்த song.. கேட்குறப்ப என்னோமோ பண்ணுது..

  • @NAlli-Athi
    @NAlli-Athi 2 роки тому +15

    🙏ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏. எங்கள் குறைகளை நிவர்த்தி செய்து தாருங்கள் என் தாயே🙏🙏🙏🙏

  • @sathishjallikattuveriyansa7169
    @sathishjallikattuveriyansa7169 4 роки тому +20

    இந்த பாடலை கேட்டா மனம் நிம்மதியா இருக்கு 🙏🙏🙏🙏🙏

  • @Saranaya-ch5yr
    @Saranaya-ch5yr 3 роки тому +16

    எனக்கு அம்மா அப்பா யாருமே இல்லை சொந்தபந்தம் எல்லாமே வேஸ்ட் எப்படி எல்லாம் என் மனசு கஷ்டம் வரும்போதெல்லாம் இந்த பாட்டு நான் கேட்டுக் கொண்டேதான் இருப்பேன் ஒரு ஆயிரம் டைம் கேட்டிருப்பேன் மனசு நிம்மதி கிடைக்கும்

    • @priya-gc1ii
      @priya-gc1ii 2 роки тому

      🙏🙏👍🏾

    • @kalingsamy3188
      @kalingsamy3188 Рік тому

      Ama

    • @chandrasekar1184
      @chandrasekar1184 Рік тому

      கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்

  • @saraswathibalaji2753
    @saraswathibalaji2753 2 роки тому +8

    அம்மா எனக்கு நீ தாயே துணை 🙏🏻

  • @MettupalayamRRAKKI
    @MettupalayamRRAKKI 4 роки тому +11

    அம்மா அம்மா ஏனும் குழந்தையைத் தான் அதிகம் சோதிப்பாள்!
    🙏🙏🙏🙏🙏

  • @MuthuMuthu-vg4ff
    @MuthuMuthu-vg4ff 4 роки тому +167

    அம்மா இந்த அனாதைக்கு நீ தான் அம்மா அப்பா சொந்த பந்தம் எல்லாம் உன் குழந்தைகளை நீதான் அம்மா வழிநடத்தி நல்வாழ்க்கை அழிக்க வேண்டும்

    • @apconsakthindevi4757
      @apconsakthindevi4757 4 роки тому +3

      NAL VAAZHKKAI AMAIKKA VENDUM ENRU TYPE SEINGA ANNA.SPELLING MISTAKE IRUKKU PAARUNGA.RECORRECT PANNUNGA.MEANING EAH CHANGE AAGUDHU PARUNGA ANNA PLS

    • @Muralidharan-nj5qf
      @Muralidharan-nj5qf 3 роки тому +1

      இயற்கையே கடவுள்🙏

    • @vaishnavidevi2838
      @vaishnavidevi2838 3 роки тому

      Yeavum kadavul thunai irukkum

    • @subanusview9591
      @subanusview9591 3 роки тому +3

      அளிக்க வேண்டும்....

    • @manohari3029
      @manohari3029 3 роки тому +3

      அளிக்க வேண்டும்,,,,அழிக்க வேண்டும் அல்ல

  • @m.kumaran9164
    @m.kumaran9164 5 років тому +76

    அம்மா கிட்டதன் கஸ்டம் உள்ளஒவ்வொரு பிள்ளை குழந்தை களும் மனதில் நினைத்த பாடல் ரொம்ப பாசம் உள்ள பாட்டு

  • @ramarp5506
    @ramarp5506 5 років тому +190

    மனதில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் இந்த ஒரே பாடலை கேட்கும் போது அனைத்து கவலைகளும் நீங்கும்...

  • @p.shankaran6457
    @p.shankaran6457 5 років тому +228

    எத்தனை தடவை இந்த பாடலை கேட்டாலும் மெய் சிலிர்க்க வைக்கும்... குரல் 🙏🙏🙏 ஓம் சகதி 🙏🙏🙏

  • @GobalanRevathi
    @GobalanRevathi 6 місяців тому

    இந்த பாடல் வரிகள் எனக்காகவே பாடியது போல இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤

  • @Akshaiya2017
    @Akshaiya2017 3 роки тому +21

    இந்த உலகத்தை கொரோனாவிடம் இருந்து அம்மா உங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும் 🙏🙏🙏🙏🙏

  • @sureshsridhar5005
    @sureshsridhar5005 5 років тому +4

    அம்மா தாயே துணை

  • @GopiGopi-ns2hc
    @GopiGopi-ns2hc 5 років тому +7

    அருமையான பாடல் அருமையான இசை

  • @saraladevi5999
    @saraladevi5999 2 роки тому +54

    நீ வந்து தாயாக எனை தாங்கனும்....உன் மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும் ... சலனங்கள் இல்லாமல் நான் தூங்கனும்...

  • @unplugmusiqchannel1892
    @unplugmusiqchannel1892 2 роки тому +1

    Om sakthi thaye

  • @devilgirl2518
    @devilgirl2518 2 роки тому +68

    Yarellam 2k kids intha song ha kekuringa.🙋🏻

  • @Selva26591
    @Selva26591 Рік тому +28

    கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் கண்ணிர் வருகிறது
    🙏😥😥😥😥😥😭🙏

  • @charlesbenadict4327
    @charlesbenadict4327 2 роки тому +6

    Na oru christian... still indha song kekum podhu oru fresh feel kidaikum . Manasula iruka baratha iraki vacha mari... enaku romba pudikum

  • @rokstarvlog2225
    @rokstarvlog2225 2 роки тому +5

    Ennudaya thaye ulakathil ulla unudaya makkalaleyum kapathugal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @g.saravananmaha5318
    @g.saravananmaha5318 3 роки тому +12

    இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் என் உடம்பு சிலிர்த்து போகும்.

  • @arunthathiarunthathi3487
    @arunthathiarunthathi3487 Рік тому +13

    அம்மா என் அழு குரல் கேக்கலையா அம்மா.... கண் திறந்து பாரு அம்மா..... மனம் இறங்கு அம்மா... வாழ்வில் தொடர்ந்து வரும் வறுமை அகல வேண்டும் அம்மா...... உழைத்த காசு வேண்டும் வேலை கையில் கிடைக்காமல்.... மற்றவர்கள் கேவலமாக நினைக்கும் ஒரு வாழ்வு வேண்டாம் அம்மா... நல்லா வாழ வை இல்லை என்றால் உன்னோடு கூப்பிட்டு போயிரு அம்மா... உலகில் வாழ்வது ரொம்ப கஷ்டமா இருக்கு மற்றவர்கள் கண் முன் கேவலம் படுவது 🙏🙏🙏🙏🙏உன் இஷ்டம் நாங்கள் உழைக்கிறோம் நீ எங்களை என்ன செய்யணுமோ செய் அம்மா ♥️♥️♥️♥️

    • @ramarajjayaganesh5518
      @ramarajjayaganesh5518 Рік тому

      🙂🙂

    • @gs4604
      @gs4604 5 місяців тому

      நிலைமை மாறும் என்று நம்புவோம் அத அம்மா தான் கண் திறந்து காப்பாத்தணும் ❤

  • @kalaranim9024
    @kalaranim9024 Рік тому +2

    Om Sakthi Para sakthi neengal thaan engal kurayai theerthu vaikka vaendum Amma aathi Para sakthi thaayae potri

  • @suresh.rsuresh.r3125
    @suresh.rsuresh.r3125 5 років тому +120

    என் தாயே நீ இறுக்க உன் செல்ல மகன் வாடலாம

  • @ponnan696
    @ponnan696 3 роки тому +30

    இந்தப்பாடலை கேட்டால் மனதில் உள்ள கவலைகள் தீர்ந்தது போல் இருக்கிறது. இப்பாடலை வெளியிட்டவருக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @radhakumar6647
    @radhakumar6647 5 років тому +1

    Supet

  • @karthic.n8086
    @karthic.n8086 8 місяців тому +2

    என் வாழ்க்கைக்கு ஏற்ற பாடல்.இந்த பாடலை கேக்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது.மனதிற்கு ஆறுதலான பாடல்.நன்றி.🙏🙏🙏.

  • @manjusamy6309
    @manjusamy6309 2 роки тому +5

    அம்மா என் கண்ணீரை பாத்து இரக்கம் காட்டுங்கள் அம்மா தாயே உங்களை விட்டா யாருமே இல்லை அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @dhatchinamoorthimoorthi3782
    @dhatchinamoorthimoorthi3782 2 роки тому +4

    இந்த பாடலை கேட்கும்பொழுது
    எங்கள் ஊரின் முளைப்பாரி திருவிழா ஞாபகம் வருகிறது

  • @krishnamoorthin5395
    @krishnamoorthin5395 2 роки тому +2

    Om. Sakthi

  • @nilamobiles5479
    @nilamobiles5479 5 років тому +3

    அம்மா ஸ்ரீ சக்தி காளியம்மா நீங்க என்குடாவெ இருங்க அம்மா எனக்கு எல்லாரும் இருந்தும் அனாதை நீங்க தான் துணையா இருக்கணும் அம்மா

  • @Raji-np3ot
    @Raji-np3ot 11 місяців тому +4

    அம்மா குலதெய்வமாக வீற்றிருக்கும் அன்னையே எங்கள் குடும்பத்தில் மூன்று பேருக்கு கல்யாணம் ஆகாத உள்ளது தாயே வரும் கருணையை காட்டி அருள்வாயாக

  • @shunmugsamy7131
    @shunmugsamy7131 5 років тому +72

    Nan feelingla irukum pothu Intha song than ketpen Manasu nimmathiya irukum 🙏🙏🙏

  • @kammu5500
    @kammu5500 5 років тому +53

    இந்த பாடலை ஒலி அதிகமாக வைத்து தனியாக கேட்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகின்றது

  • @paramedicalclassroom139
    @paramedicalclassroom139 5 років тому +15

    அய்யா இந்த பாடல் கேட்க்கும் பொழுது கண்கள் கலங்கும்

  • @suyampulingam818
    @suyampulingam818 Рік тому +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல் கேட்கும் போது நான் மெய் மறந்து கேட்கும் பாடல்

  • @selvamerrys8694
    @selvamerrys8694 9 місяців тому

    எல்லாம் வல்ல தாயே

  • @baskarbaskar1941
    @baskarbaskar1941 4 роки тому +9

    என்றும் அம்மன் துணை இருப்பாள் 🙏🙏🙏

  • @p.g.sekargnanasekar797
    @p.g.sekargnanasekar797 5 років тому +80

    உங்கள் பாடல் கேட்கும் பொழது அந்த அம்மன் அருள் நிச்சயம் கிட்டும் ஐயா, அந்த அம்மன் அருள் எல்லோருகக்கும் கிடைக்கட்டும்

  • @manimegalai3748
    @manimegalai3748 2 роки тому +6

    ஆறுதலை யாருமில்லை ஆசை வைக்கும் எண்ணம் இல்லை ஆணவத்தில் ஆடி.வரும் ஜீவனும் இல்லை சொந்தம் பந்தம் யாரும் இல்ல அம்மா ஜெகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி நீ வந்து தாயாக எனை தாங்கும் இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த லைன் 😭😭😭🙏🙏🙏

  • @donttrytoknowme.....3104
    @donttrytoknowme.....3104 День тому

    Amma Ellaiyaamma 🙏🙏🙏

  • @jenilas338
    @jenilas338 5 місяців тому +1

    Amma ❤

  • @AR-mg7jl
    @AR-mg7jl 3 роки тому +75

    அம்மா.. என் குடும்பத்துல இருக்க எல்லோரும் உடல் நலத்தோடு இருக்கனும் தாயி... நீங்க தான் துணைய இருக்கனும் அம்மா 🙏🙏❤✨

  • @maheshrevathi6969
    @maheshrevathi6969 5 років тому +45

    என் உள்ளம் தொட்ட பாடல்

  • @ammumurugan5806
    @ammumurugan5806 4 роки тому +1

    Amma muthu mariyamma thaye

  • @priyamd2107
    @priyamd2107 5 років тому +3

    என் தாயே நீ தான் எனக்கு துணை

  • @geminidfhtvg8960
    @geminidfhtvg8960 5 років тому +4

    அம்மா என் தாய்யே

  • @ThangaRaj-lr9dp
    @ThangaRaj-lr9dp 5 років тому +1

    arumai

  • @thangeskumar6830
    @thangeskumar6830 5 років тому +2

    செம்ம பாடல்

  • @harshushifiworld
    @harshushifiworld 2 роки тому +3

    பாடலில் ஒவ்வொரு வரியும் கண்ணிரை வரவைகிறது...

  • @thulasiravichandran6414
    @thulasiravichandran6414 4 роки тому +14

    நாகபூசணி அம்மா சரணம்
    எனக்கு வீடு வாங்கி தாம்மா
    அம்மா உன் பாதமே சரணம்❤️🌸🙏💐❤️

    • @saravankumar6694
      @saravankumar6694 3 роки тому

      கண்டிப்பா கிடைக்கும் அண்ணா

    • @thulasiravichandran6414
      @thulasiravichandran6414 3 роки тому

      @@saravankumar6694 anna nan ponnu anna...thank u...🙏👍

    • @Rajan-qo7nh
      @Rajan-qo7nh 2 роки тому

      Kandipa kedaikum thulasi maam

  • @parthibanmokan1304
    @parthibanmokan1304 2 роки тому +1

    அம்மா அம்மா அம்மா

  • @vigneshshri9423
    @vigneshshri9423 Рік тому +2

    அம்மா காப்பாத்துமா ❤❤❤❤❤

  • @BharathKumar0721
    @BharathKumar0721 4 роки тому +188

    என்னையும் மீறி மனம் கலங்குது கண்களில் கண்ணீர் பெருகுது

  • @tamilgold9799
    @tamilgold9799 5 років тому +5

    இந்த பாடலை கேட்டல் எல்லா குறைகளும் நீங்கும் ...

  • @user-ig8xj2ut9m
    @user-ig8xj2ut9m 3 місяці тому

    🙏அம்மா ❤️

  • @priyamd2107
    @priyamd2107 5 років тому +2

    அம்மா தாயே

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 2 роки тому +6

    ஓம் சக்தி 🙏🏻👑🔥🙇🏻‍♂️💯

  • @gayathrigayu7389
    @gayathrigayu7389 5 років тому +10

    super song engal Amman om satkhi

  • @Sk-pc2go
    @Sk-pc2go 5 років тому +2

    சூப்பர் படல்

  • @balakrishnan8921
    @balakrishnan8921 6 років тому +3

    Super anna sema

  • @kovilelayathankudi9488
    @kovilelayathankudi9488 2 роки тому +6

    ஓம் 🙏🙏சக்தி 🙏🙏ஓம்

  • @muruganmsmst8485
    @muruganmsmst8485 3 роки тому +554

    ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்க எண்ணம் இல்லை ஆனவத்தில் ஆடி வரும் ஜீவனும் இல்லை

  • @anandp8695
    @anandp8695 6 років тому +1

    Super samy

  • @kspkarthicksrii9491
    @kspkarthicksrii9491 4 місяці тому

    Amma thaye thunai

  • @murugesanarunachalam362
    @murugesanarunachalam362 5 років тому +37

    எண்உயிரை நடுங்கவைக்கும் பாடல்

  • @ravindranravi5320
    @ravindranravi5320 3 роки тому +4

    அத்தாளே! எங்கள்
    அபிராம வல்லியே💗💗💗

  • @jagadeeshexperiment3801
    @jagadeeshexperiment3801 3 роки тому +1

    🕊️

  • @NatrajSeetha
    @NatrajSeetha 2 місяці тому

    ஓம் சக்தி 🙏🙏🙏

  • @sankarmaari1581
    @sankarmaari1581 5 років тому +5

    எனக்கு மிகவும் பிடித்த பக்தி பாடல்

  • @sabarinagul3439
    @sabarinagul3439 4 роки тому +7

    எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல்

  • @BharathT-vx3ji
    @BharathT-vx3ji 2 місяці тому

    இப்பாடலைக் கேட்டு கண் கலங்கி புது உணர்வு ஏற்படுகிறது🙏🥺🥺🥺🙏

  • @dr.g.sakthiveldr.g.sakthiv1543
    @dr.g.sakthiveldr.g.sakthiv1543 5 років тому +1

    அய்யா நீங்கள் அம்மன் ஆசிர்வாதம் பெற்றவர்.வாழ்க உங்கள் pugal

  • @sharu.544
    @sharu.544 3 роки тому +5

    🙏🙏🙏பவானி அம்மா

  • @SelvamSelvam-ue9bp
    @SelvamSelvam-ue9bp 4 роки тому +9

    அருமையான பாடல் 😍

  • @KaviKavi-pn3qx
    @KaviKavi-pn3qx 6 місяців тому +1

    நாடும் நாட்டு மக்களும் எந்த குறையும் இல்லாமல் வாழ அருள் புரிவாய் தாயே