விருதுநகர் மாவட்டம் பரளச்சி ரெங்கையன் வாத்தியார் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரையூர் சீமோன் வாத்தியார் அவர்களின் மாணவன் எங்கள் ஆசான் காளிமுத்து .......
சிலம்பம் எண்பது மற்றவர்களுக்கு கலை எங்கள் வம்சத்திற்க்கு உயீர் அருமைநயம் அவர் மைத்துனர் சீமான் திரவியம் நேசு வேதமாணிக்கம் (மண்ணிக்கவும்) பெரியவர் பெயர்கள் தெரியவில்லை இவர்கள் எல்லம் சிலம்பத்திக்கா அற்பனிப்பு செய்யதவர் பேற்றுதலுக்கு உறியவர்கள் அருமை நாயம் மகன் பாக்கியநான் காளிமுத்து பாக்கியநாதான் மண்ணு உலகை விட்டு வின்னு லகம் சென்று விட்டர் அப்பா உங்கள் தந்தையும் அண்ணனும் காலம் சென்றாலும் அவர்கள் உங்களை வாழ்த்தி கொண்டுதான் இருப்பார்கள் சிலம்பம் உள்ளவரை புகழ் இருக்கும் கம்புகார வம்சம் புகழ் ஓங்குக சிலம்பம்புகழ் வளர்க பேரையூர் மாணாவர்களே உங்கள் வீரம் வளர்க. ரயல் சல்யூட்
விருதுநகர் மாவட்டம் பரளச்சி ரெங்கையன் வாத்தியார் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரையூர் சீமோன் வாத்தியார் அவர்களின் மாணவன் எங்கள் ஆசான் காளிமுத்து .......
ஐயா வணங்குகிறேன்.
வாழ்த்துக்கள்
ஐயா முதுகுளத்தூர் பக்கத்தில் இருக்கிற அந்த பேரையூர்
Manoj share ur no
Arumai Aasan
வாய்ப்பை பயன்படுத்தி தவறாமல் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கை கொடுத்துள்ள புதையல் ஆசான் ஐயா அவர்கள்
சிலம்பம் எண்பது மற்றவர்களுக்கு கலை எங்கள் வம்சத்திற்க்கு உயீர்
அருமைநயம் அவர் மைத்துனர் சீமான் திரவியம் நேசு வேதமாணிக்கம் (மண்ணிக்கவும்) பெரியவர் பெயர்கள் தெரியவில்லை இவர்கள் எல்லம் சிலம்பத்திக்கா அற்பனிப்பு செய்யதவர் பேற்றுதலுக்கு உறியவர்கள் அருமை நாயம் மகன் பாக்கியநான் காளிமுத்து பாக்கியநாதான் மண்ணு உலகை விட்டு வின்னு லகம் சென்று விட்டர் அப்பா உங்கள் தந்தையும் அண்ணனும் காலம் சென்றாலும் அவர்கள் உங்களை வாழ்த்தி கொண்டுதான் இருப்பார்கள் சிலம்பம் உள்ளவரை புகழ் இருக்கும் கம்புகார வம்சம் புகழ் ஓங்குக சிலம்பம்புகழ் வளர்க பேரையூர் மாணாவர்களே உங்கள் வீரம் வளர்க. ரயல் சல்யூட்
அருமை ,அடிமுறையில் என் ஆசிரியர் போல் உங்களின் மென்மையான கலைத்திறனை பார்த்து மகிழ்கிறேன் ஐயா 🙏🙏
Ayya super
அருமையான பதிவு
அருமை 👌
அறுவை முறைகளை பதிவிடவும் நன்றிகள் ஆசான்
Super 👍👍
நன்றிகள் ஆசான்
paakave ivalo nalla iruku, senja innum evalo nalla irukum!
ஐயங்கார் வரிசை அடிமுறை போடுங்கள் குருவே
Adhu ayyangar varisai alla, ayyan kal varisai
அருமை
தாத்தா சூப்பர் ❤️❤️
என்னுடைய தாத்தா எனக்கு குருவாக இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது
Arumai asaan
அருமை ஐயா மதிகெட்டான் அடி முறை விளக்கம் தரமுடியுமா ஐயா
மதிகெட்டான் அடிமுறை என்றால் தனது எதிரியை மதிக்கெட வைத்து அவரை வீழ்த்துவது மதிகெட்டான் அடிமுறை தோழரை.....
அருமை அருமை ஐயா
Appa sprr appa
Sema padam
Arumai
ஐயா மல்லடவு அடி முறை சொல்லுங்க ஐயா
மல்லடவு மதிகெட்டான் ஐயங்கார் வரிசை ஆகியன சுத்த அடிமுறை விளையாட்டுக்கள்
Sorry, iyangaar varisai kidayaathu. Iyankaal varisai
Iyan: appa
Kaal: vamsavali
@@murugananthammuruganantham7990 அய்யா உங்கள் நம்பர் கிடைக்குமா
@@murugananthammuruganantham7990 ஐ அழகு அழகிய கால்வரிசை என்பாருமுளர்.
Super.
Super
ஒரிஜினல் விளையாட்டு
அருமையான பதிவு
Super