யுத்தத்தில் 18 வயது பெண்ணை 😭 | 74 வயது தாத்தாவின் கிராமத்து வாழ்க்கை | Alampil | Pavaneesan

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • யுத்தத்தில் 18 வயது பெண்ணை 😭 | 74 வயது தாத்தாவின் கிராமத்து வாழ்க்கை | Alampil | Pavaneesan
    #pavaneesan #alampil
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

КОМЕНТАРІ • 65

  • @1961sekar
    @1961sekar Рік тому +10

    நான் ஒரு இந்தியத் தமிழன் உங்களுடைய காணொலி மூலம் ஈழத்தின்பல பாகங்களை அறிய முடிகிறது. தங்கள் முயற்சிக்கு நன்றி. தாங்கள் பல காலம் நன்றாக வாழ்ந்து இந்த காணொலிகளை இனி வரும் சந்ததிகளுக்கு தரும் படி வாழ்த்துகிறேன்.

  • @thanu7584
    @thanu7584 Рік тому +9

    அது எங்கள் அம்மா தான் மிக்க நன்றி தம்பி என் தங்கைச்சி தான் அது அம்மா miss you அம்மா 😢😢😢

  • @vahisan9054
    @vahisan9054 Рік тому +12

    தாத்தா...மிகவும் கடுமையான உழைப்பாளி...வாழ்க வளமுடன் பல்லாண்டு தாத்தா ❤
    நன்றி பவனீசன் 😊

  • @rasuaraj528
    @rasuaraj528 Рік тому +13

    தம்பி.. நீங்கள் நல்ல ரசிகர்.. என்பதால் எங்களுக்கு அழகான பூமி, நிலம், காணிகளை காப்பதன் மூலம் நாங்கள் அவ்விடம் வந்து ரசிக்க முடியாவிட்டாலும் (இறைவன் ஈசன்) பவன்ஈசனின் முயற்சியால், தூரத்தில் இருக்கும் நாங்களும் உங்களுடன் கூட ரசித்து மிகுந்த மன மகிழ்ச்சியை அடைகின்றோம்.... மிக நன்றிகள் தம்பி....

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +9

    தமிழர்கள் அதிக பிள்ளைகளை பெற்றுக் கொண்டு வளமோடும் செழிப்போடும் வாழ வேண்டும் அப்பொழுதுதான் சிங்களர்களை விட நாம் முன்னேற முடியும்

  • @punithesniya762
    @punithesniya762 Рік тому +2

    🙏🏻❤வலிகள் நிறைந்த தமிழ் உறவுகளின் சொர்க்கம் பூமி என்று தான் சொல்ல தோன்றுகிறது 😔

  • @swift14727
    @swift14727 Рік тому +19

    தமிழர்கள் மிக அதிகம் பிள்ளைகளை பெற்றுக்கொள்ளவேண்டும், அது நம்மை ஸ்திரப்படுத்தும்.

    • @jeyaseelankulasingham2841
      @jeyaseelankulasingham2841 Рік тому

      எனது விருப்பம்

    • @govindraj8954
      @govindraj8954 Рік тому

      சோறு போடுறதிற்கு..வழி...

    • @swift14727
      @swift14727 Рік тому +1

      @@govindraj8954 மரம் நட்டவன் தண்ணி ஊத்துவான் 😃

    • @NashPrahalathan
      @NashPrahalathan 6 місяців тому

      நான் சங்கத்தானை அக்காவும் நானும் மட்டும் தான் எனக்கு 5அலலது 6 சகோதரர் வேண்டும் என்று அப்பாவிடம் கேட்பேன் பவனீசன் காட்டியது போல அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு மேலும் குடும்பத்தில் பலர் இருப்பது ஒரு சந்தோஷம் சில இடங்களில் 10பேர் எனக்கு பொறாமை என்ன செய்வது

  • @ரதிசன்
    @ரதிசன் 6 місяців тому +2

    அருமை அருமை இயற்கை என்பது அழகுதான் 🇩🇪

  • @radhushfan4965
    @radhushfan4965 Рік тому +2

    மணி பொத்தான் என்று மாற்றியதற்கு நன்றி சகோதரன் வாழ்க வழமுடன்

  • @Mullai27
    @Mullai27 Рік тому +5

    அருமை முல்லை வீரம் விழைந்த என் மண்ணே வணக்கம் உண்ணை மறப்போமா மனம் கனக்குது

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 Рік тому +4

    மிகவும் அருமையான பதிவு அந்த தாத்தா பேசும் விதம் அருமை இயற்கை ரசித்து வாழ்கிறார் அதிலும் எங்கள் பவனீசன் வீடியோ பார்த்து மிகவும் சந்தோசம் நன்றி

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 Рік тому +3

    இந்தக்காணொளியில் காட்சி அருமை காரணம் மதிலில்லை, தகரவேலியில்லை இது மிகச்சிறப்பு

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 Рік тому +3

    சிறிய இலையாயின் அது கல்லால் இந்தவகை விருட்ஷமே திருக்கோணேஸ்வரத்தின் தலவிருட்ஷம் ஆகும்

  • @swift14727
    @swift14727 Рік тому +8

    மிக அழகான ஊர், பார்க்கவே கண்ணுக்கு மிக குளிர்ச்சியாக இருக்கிறது, மிக்க நன்றி தம்பி, வாழ்த்துக்கள்👏👏🙏🙏

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Рік тому +6

    எல்லாமே அருமையான பதிவுகள் நன்றி பவனீசன்

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Рік тому +3

    ஐயாவுக்கும் நன்றி,வாழ்த்துக்கள்.❤

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Рік тому +2

    Great service to Tamil world with Great courage entusiasm dedication Happiness hardwork etc! God is with u all always my friend!

  • @gunasinnathamby3467
    @gunasinnathamby3467 Рік тому +1

    இதுதான் என்திரன் துவக்கம்.செம்மலை. நன்றி தம்பி.

  • @vib4777
    @vib4777 Рік тому +3

    சிறப்பான பதிவு
    மிக அருமை...

  • @gayithirit5786
    @gayithirit5786 Рік тому +2

    All the best wishes for your future success!! I like your voice thambi 😊
    Like to see the nature in our country even we aren’t there. All the credits goes to you guys ( all the thabiis)
    If it’s possible show us semalai mulaitheevu. Thanks a lot 🙏

  • @devagiK-hz1eg
    @devagiK-hz1eg 10 місяців тому

    evlo vellanthiyana enga tamil makkalai yada evlo kastapaduthuringa..

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Рік тому +2

    Thankyou for the beautiful village visit

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Рік тому +1

    You are 100%correct bravo when tamil politician understand and live together then only every thing will come end but it wasn't happened very sad
    Cholan ceran pandeyan from their time its like that

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Рік тому +1

    Vanakkam ! Alampil Muthal Muraithan Paarkiren. Sirappaka Itunthalum Valijai thaanki ituppathu putikirathu.Kaalam maarum. Ganolikku nanry.

  • @azanth
    @azanth Рік тому +2

    👌👌👌👍👍👍👍👍

  • @devivasi5270
    @devivasi5270 Рік тому +2

    Great job every day watching your videos super feel like come and visit nice thanks 🎉

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Рік тому

    காணொளிக்கு நன்றி.

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Рік тому +1

    நன்றி,வாழ்த்துக்கள்.❤

  • @thamvijay6081
    @thamvijay6081 4 місяці тому

    நான் முள்ளிவாக்கால் நாள் எதிர் பார்த்தேன்

  • @rajinis1671
    @rajinis1671 Рік тому +1

    சூப்பர் இடம் சகோதரன்👌❤️😀

  • @mars-cs4uk
    @mars-cs4uk Рік тому +2

    74 வயதிலும் தோட்டத்தில் வேலை செய்து அவர் வாழும் வரை உழைத்து சாப்பிடவேண்டும் என்று மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும் ஒரு உயர்ந்த மனிதர். நீங்கள் நீண்ட ஆயுளுடன் சுகமாக வாழவேண்டும்.

  • @ponpathman9570
    @ponpathman9570 Рік тому +4

    அது ஆலமரம் இல்லை , இத்தி மரம் என நினைக்கின்றேன்

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Рік тому +1

    Thanks

  • @jennysri4415
    @jennysri4415 Рік тому

    Thanks to you Thampi

  • @bsdiscovery5845
    @bsdiscovery5845 Рік тому +1

    Antru malaiyil perunthu tharippidaththil santhiththathu makilchchi ❤❤❤

  • @karunaveni6930
    @karunaveni6930 Рік тому

    குளக்கரையில் இருக்கும் தாவரம் அடம்பன் கொடி அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு அடம்பன் கொடி போல் இருக்க வேண்டும் தம்பி.

  • @mars-cs4uk
    @mars-cs4uk Рік тому

    மற்றவர்களுக்கு கொடுத்து அதில் சுகம் காணும் ஒரு இனம் தமிழ் இனம் என்று நினைக்கும் பொது மிகவும் பெருமையாக இருக்கிறது. இப்படி உயர்ந்த பண்பு உள்ள தமிழ் மக்களுக்கு ஏன் ஆண்டவன் தொடர்ந்து சோதனை கொடுத்துக்கொண்டு இருக்கிறார். மிகவும் நல்லவர்களை தான் ஆண்டவன் சோதிப்பான் போல தெரிகிறது. இந்த ஐயாவை போல தான் அவருடைய பிள்ளைகளும் இருப்பார்கள். உங்கள் தந்தையை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள்.

  • @kokilakokila6005
    @kokilakokila6005 Рік тому +1

    Super 😊❤

  • @thavamsee1019
    @thavamsee1019 Рік тому +1

    Super❤❤❤🎉🎉🎉

  • @kokilakokila6005
    @kokilakokila6005 Рік тому +1

    Mulithivu Vadduvagal potunga

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 Рік тому +4

    நீங்கள் இனிமேல் சின்னப்பிள்ளைகழுடன் பேசும் போது கவனமாக இருக்கவும்.காலம் கெட்டுப்போய் இருக்கும்

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Рік тому +2

    ❤❤❤👌👍🙏💪

  • @kuganeswaryselvananthan9252
    @kuganeswaryselvananthan9252 5 місяців тому

    வன்னிப்பெருநிலம்

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Рік тому +1

    ❤❤❤

  • @karthigesuyogalingam2736
    @karthigesuyogalingam2736 Рік тому +2

    இத்தி மரம் தம்பி.

  • @thecrewnl9573
    @thecrewnl9573 Рік тому

    👍👍🙏🏼

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran Рік тому

    உண்மை தம்பி.. இந்த இடம் இருக்கும் சரியான முகவரி சொல்ல முடியுமா

  • @kokularaja6982
    @kokularaja6982 Рік тому

    Supar

  • @skandyvelat1012
    @skandyvelat1012 Рік тому +2

    Sorkka poomi than
    Enna pasumi

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 Рік тому +1

    Pavaneeshan பெரிய வயல் காட முடியுமா

  • @govindraj8954
    @govindraj8954 Рік тому

    பவனிச்சன். சகோ.
    💪💪💪❤🧡💛💚💜💙💪💪💪
    ஆதாரப் பதிவுக்கு... 🙏🙏🙏
    சரி சரி... நன்றி..ங்க..

  • @govindraj8954
    @govindraj8954 Рік тому +1

    40.42.. ஊர் அலம்பில் 🌿🌿🌿🌱🌱🌱☘🐃🐃🐃☘☘🐃🐃🐂🐂🐂🌱🌱🌱🐂🐄🐄🐄☘☘☘🐃🐃🐃🐃🐃☘☘☘☘🌱🌱🌱🌱🌱🌱🌱
    🙏🙏🙏

  • @govindraj8954
    @govindraj8954 Рік тому

    19.30 தமிழரே...,
    விவசாயி ஐயா..வே...,
    உளையாதோருக்குமே...
    உணவு தருவோரே🙏🙏🙏🙏....
    இவர்கள் பூர்வத்தை ..யும்.. கேட்டு வைங்க...!
    சொல்லுங்க..!
    - இதோ இந்த.. உழவர்க்கு ஒரு நோய்.. யே...
    இல்லைப் பாரீர்.
    - இந்த.. uk அண்ணை
    இந்த.. நில உரிமையாளர்.. தமிழரா..??...
    -மீந்த தமிழினம்... காக்க உதவுங்கள்.. !
    -... இதுவரை.. ஏமாந்து கலப்பு... ஆகியிருந்தாலும்... ...மீந்த மண்தமிழர்களை.. காத்திட..
    அர்ப்பணம் ஆயிடுங்க...
    __________

  • @mars-cs4uk
    @mars-cs4uk Рік тому

    Pavaneesan, Next time when you eat something, then you should share with your cameraman. Looks like you're a rude person. Also pay some money for the poor people you see, because you are getting content from them. Do you understand? Hope you will do next time.

  • @govindraj8954
    @govindraj8954 Рік тому

    24.07.... ஊர் அவிசாவலை....
    இந்த... தமிழ் வித்தியாசமாக உண்டே... ....🤔🤔🤔 அதாவது,
    போராளி பூட்டோ வின் தந்தை.. யின்... அதே குரல்...
    இந்த.... 🥺🥺🥺🤔🤔🤔

  • @jaansu1688
    @jaansu1688 Рік тому

    எம்பெருமான் முருகக்கடவுள் அவதாரம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்கள்,

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 6 місяців тому