67 இல் N.S.Krishnan | HD Full Movie | Digitally Restored | Dream Cinemas

Поділитися
Вставка
  • Опубліковано 1 вер 2023
  • #67ilnskrishnan #dreamcinemas #digitallyrestored #nskcomedy #nskrishnan #nskrishnanmovies #nskrishnandialouges #nskrareoldmovies #kalaivanarnsk #kalaivanarnskmovie #kalaivanarnskdialouges
    Subscribe to this channel for more music videos & movies in HD quality
    Staring : N.S.Krishnan,T. A. Madhuram,Pulimootai Ramaswami Iyer,Lalitha
    Director : A.Bhimsingh
    Music Director : A.K. C. Natarajan.
    Production : Emerald Pictures
    Year of Release : 1967
    பேரறிஞர் அண்ணா அவர்களின் அமைச்சரவையில் கலைஞர் அவர்கள் இரண்டாம் இடத்தில் இருந்தார் என்பதற்கான இன்னொரு சான்று.
    1957ல் மறைந்த கலைவாணர் அவர்களுக்கு, திமுக முதல்முறையாக 67ல் பதவி ஏற்றதும் மிகச் சிறப்பாக நினைவு விழா நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்த ஏராள பிரபலங்கள் அழைக்கப்பட்டு இருந்தார்கள். மாற்றக் கூடாரத்தில் இருந்த சோ ராமசாமி அவர்களும்.
    இந்தப் படமானது, எம்ஜிஆர் அவர்களின் ஆதரவுடன், என் எஸ் கிருஷ்ணன் அவர்களின் நகைச்சுவை காட்சிகள் பல தயாரிப்பாளர்களிடமிருந்து உரிமை பெறப்பட்டு கோர்த்து மாலையாக்கப்பட்டது. படத்தின் துவக்கத்தில் என் எஸ் கிருஷ்ணன் விழாவில் பேசியவர்களின் சிறு தொகுப்பு இருக்கும்.
    இந்தப் படத்தின் பெயர் 67ல் என் எஸ் கிருஷ்ணன். இப்போது digitally restored செய்யப்பட்டு யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்களின் நகைச்சுவை காட்சிகள், முக்கிய டிராக்குகள் இவற்றை இதில் காணலாம். கலைவாணர் தன் 48 வயதிலேயே மறைந்தது கலையுலகத்திற்கு பேரிழப்பு.
    • 67 இல் N.S.Krishnan ...
    Nagercoil Sudalaimuthu Krishnan, popularly known as Kalaivanar and also as NSK, was an Indian actor, comedian, theatre artist, playback singer and writer in the early stages of the Tamil film industry - in the 1940s and 1950s. He is considered as the "Charlie Chaplin of India."
    Born in Ozhuginasery, Nagercoil, in the princely state of Travancore, India on 29 November 1908, his stage and cine-screen comedy performances were unique and always carried a message for the people. "Kalaivanar" N. S. Krishnan died at the age of 48, on 30 August 1957.
    67-இல் N.S. Krishnan is a 1967 Indian Tamil film, produced by Emerald Pictures. The film stars Pulimootai Ramaswami Iyer, N.S. Krishnan and Lalitha in lead roles. The film had musical score by A. K. C. Natarajan.
    Subscribe Dream Cinemas ; ua-cam.com/channels/vUm.html...
    Like us on Facebook: / dreamcinemas. .
    Follow us on Twitter: / photo
    Follow us on Instagarm; / dreamcinema. .
    ‪@DreamCinemas‬

КОМЕНТАРІ • 9

  • @chinnaduraisubha3966
    @chinnaduraisubha3966 День тому

    இந்த காலத்திலே எங்க சுகர் பிரசர் வந்துச்சு இப்ப அதிக பிரசிங்க அதிகம் செல் பத்தியம் அதிகம் என்ன சொனன யார் சொன்ன கேட் பாங்க தெரியல

  • @musicmate793
    @musicmate793 2 години тому

    இப்படி ஒரு படம் இருக்கா..... MGR ம் நடிச்சி இருக்கார் NS.. K. உடன்.. ம்ம்

  • @savi3308
    @savi3308 28 днів тому

    வீடியோவே தெரியல முதல்ல அதை கவனிங்க

  • @nagarasan
    @nagarasan 14 днів тому

    80 galil vcr il kanda iniya malarum ninaivugal//

  • @devadarshan6899

    Nsk dream never came through till 2023.

  • @nagarajahshiremagalore226

    Kaka Radhakrishnan is very young in this movie.. May be the year must be 1947/1937.

  • @rameshramesh-fo3jp

    Super movie