Kalaiyatha Kalviyum Kuraiyatha Vayathum - Sudha Raghunathan

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Classical music is art music produced or rooted in the traditions of Western music (both liturgical and secular). It encompasses a broad period from roughly the 11th century to the present day.
    The central norms of this tradition became codified between 1550 and 1900, which is known as the common practice period.
    Sudha Raghunathan is a Carnatic composer and vocalist from South India. Sudha Raghunathan received her initial training in Carnatic music from her mother V. Choodamani. From the age of three, she began to learn bhajans, Hindu devotional songs. Her tutelage continued under B. V. Lakshman. In 1977, she received an Indian government scholarship to study music under a doyenne of Carnatic music, Dr. M. L Vasantha Kumari, whose student she remained for thirteen years. The early years of her training under Dr. ML Vasanthakumari involved considerable amounts of listening to the teacher and other practitioners to absorb their style and oeuvre. Part of her duties involved the accompaniment on the tanpura of her teacher during concerts,and occasionally singing the higher registers.

КОМЕНТАРІ • 156

  • @drKeerthana16
    @drKeerthana16 6 років тому +14

    Wat a voice!!!!!! Feeling blessed ...

  • @bhanuradha3670
    @bhanuradha3670 3 роки тому +9

    அனைத்து கீர்த்தனைமிகவும்உயர்வாகமனநிறைவாகவுள்ளது 🙏🙏

  • @dsaravanan65
    @dsaravanan65 4 роки тому +19

    கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடுவாராத நட்பும்
    கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும் சலியாத மனமும் அன்பு அகலாத
    மனைவியும் ...........தவறாத சந்தானமும் ..............தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்................ தடைகள் வாராத கொடையும்
    தொலையாத நிதியும் கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும்...... துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்
    பெரிய தொண்டரொடு கூட்டுக்கண்டாய் .......அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே.......... ஆதிகடவூரின் வாழ்வே
    ..........
    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி ................அபிராமியே!
    ....அபிராமியே!
    .............
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    அம்மா க்ருபை தந்து ரக்க்ஷி அம்மா …………
    அம்மா க்ருபை தந்து ரக்க்ஷி அம்மா; யோகநாயகியே
    அம்மா க்ருபை தந்து2 ரக்க்ஷி அம்மா: யோகநாயகியே
    அம்மா க்ருபை தந்து ரக்க்ஷி அம்மா2 யோகநாயகியே
    அம்மா க்ருபை தந்து ரக்க்ஷி அம்மா ………… ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
    யோகநாயகியே
    ...... அம்மா.................
    அன்பாய் திருப்பெருந்துறைதனில் வளர்…….
    ,,,,,,ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
    அன்பாய் திருப்பெருந்துறைதனில் வளர்
    அன்பாய் திருப்பெருந்துறைதனில் வளர்
    அலங்க்ருதம் பொருந்திடும் வடிதிகழ்
    அம்மா க்ருபை தந்து ரக்க்ஷி அம்மா
    அன்பாய் திருப்பெருந்துறைதனில் வளர்
    அலங்க்ருதம் பொருந்திடும் வடிதிகழ்
    அம்மா க்ருபை தந்து ரக்க்ஷி அம்மா2 யோகநாயகியே
    அம்மா………………….. ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    வாணி ஷ்ருங்காரபிரமர மறுவேனி...........
    வாணி ஷ்ருங்காரபிரமர மறுவேனி
    சுகபாஷிக வரசுக பாணி
    ஷ்ருங்காரபிரமர மறுவேனி
    சுகபாஷிக வரசுக
    பாணி
    ஷ்ருங்காரபிரமர மறுவேனி
    சுகபாஷிக வரசுக
    பாணி
    ஷ்ருங்காரபிரமர மறுவேனி
    சுகபாஷிக வரசுக
    சுகபாணி சந்த்ரோதயவதன கல்யாணி ஆகமபுராணி மனோன்மணி
    பாணி சந்த்ரோதயவதன கல்யாணி ஆகமபுராணி மனோன்மணி
    வாணி சந்த்ரோதய வதன கல்யாணி ஆகமபுராணி மனோன்மணி
    அம்மா க்ருபை தந்து ரக்க்ஷி அம்மா யோகநாயகியே
    அம்மா க்ருபை தந்து ரக்க்ஷி அம்மா யோகநாயகியே……….. அம்மா.........ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
    --------------------------------------------------------
    பாரீ ஜெகல சதுருஷ நயன விஸ்தாரி
    அம்பா… பாரீ ஜெகல சதுருஷ நயன விஸ்தாரி
    மலையத்வஜ பாண்டிய குமாரி,
    ஜெகல சதுருஷ நயன விஸ்தாரி
    மலையத்வஜ பாண்டிய குமாரி,
    ஜெகல சதுருஷ நயன விஸ்தாரி
    மலையத்வஜ பாண்டிய குமாரி,
    சிதம்பரம் தவிழ் தரும் உபகாரி
    ......................................
    பாரீ ஜெகல சதுருஷ நயன விஸ்தாரி
    மலையத்வஜ பாண்டிய குமாரி,
    சிதம்பரம் தமிழ் தரும் உபகாரி
    ஆத்மநாத பாரிதயாரி
    அம்மா க்ருபை தந்து ரக்க்ஷி அம்மா …………
    அம்மா க்ருபை தந்து ரக்க்ஷி அம்மா; யோகநாயகியே
    அம்மா க்ருபை தந்து2 ரக்க்ஷி அம்மா: யோகநாயகியே
    அம்மா க்ருபை தந்து ரக்க்ஷி அம்மா2 யோகநாயகியே
    அம்மா க்ருபை தந்து ரக்க்ஷி அம்மா ………… ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

  • @GeethanjaliClassicalMusic
    @GeethanjaliClassicalMusic  9 років тому +11

    #Classical #Vocal - Magic Voice Of Sudha - Kalaiyatha Kalviyum Kuraiyatha Vayathum - Sudha Raghunathan

    • @ssubbu6268
      @ssubbu6268 6 років тому

      Super mam

    • @aarthidurai9842
      @aarthidurai9842 5 років тому

      can u pls upload first few lines and upload seperately its really divine

  • @Mr01071941
    @Mr01071941 4 роки тому +7

    Outstanding , Great , Powerful VOICE, Certainly Gods GIFT.

  • @tsrindustriess9486
    @tsrindustriess9486 2 місяці тому +1

    Ever green song as well the voice of Sudha ji. God's own song. Shankar kalpakkam 🎉

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 7 років тому +32

    கலையாத கல்வியும் குறையாத வயதும்
    கலையாத கல்வியும் குறையாத வயதும்
    ஓர் கபடுவா ராத நட்பும்
    கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
    கழுபிணி யகலாத உடலும்
    சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
    தவறாத சந்தானமும்
    தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
    தடைகள் வாராத தொடையும்
    தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
    துன்பமில் லாத வாழ்வும்
    துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
    தொண்டரொடு கூட்டு கண்டாய்
    அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
    ஆதிகட வூரின் வாழ்வே
    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
    அருள்வாமி அபிராமியே!

    • @vaidyanathanmurali181
      @vaidyanathanmurali181 5 років тому +1

      Hello Mister..It is not "thadigal vaaratha THODAYum...It is Kodayum..!

    • @vas24vas
      @vas24vas 4 роки тому

      Sir. Can you give me full.song in tamil

    • @ramiahjegatheesan7471
      @ramiahjegatheesan7471 4 роки тому

      Kazhupini yiladha udalum is correct

    • @adhirairaman3686
      @adhirairaman3686 Рік тому

      இராகம் என்ன என்று சொல்லுங்கள் ஐயா.இது என்ன ராகம்

  • @lakshminarsimhanma2737
    @lakshminarsimhanma2737 2 роки тому +3

    Very enchantig voice & an amazing rendition. A foolproof for her an Iconic Classical Singer.
    All the Best for her.

  • @rohanprasanth7059
    @rohanprasanth7059 6 років тому +4

    sutha madhuri is a great blessing voice...adutha jenmathil oru bagavathar ahh pirakavendum

  • @vachusiva
    @vachusiva 2 роки тому +2

    Enaku romba pidichiruku ....Song

  • @Ms10041970
    @Ms10041970 2 роки тому +4

    Beautiful, rendition..
    Meaningful lyrics..
    Awesome......

  • @dsaravanan65
    @dsaravanan65 5 років тому +6

    It is not Magic Voice, it is rather "MAGNETIC VOICE"

  • @ManiMani-dy1cs
    @ManiMani-dy1cs 3 роки тому +5

    இனிமை அற்புதம்

  • @parthipanparthipan1957
    @parthipanparthipan1957 3 роки тому +3

    I very love this song your voice awesome Amma..from Malaysia..

  • @vishalmusic4291
    @vishalmusic4291 Рік тому +1

    Karthik national player from Saidapet sudha raghunathan madam voice is divine

  • @ramuuthirapathy1157
    @ramuuthirapathy1157 Рік тому +1

    very nice medam edho oru mayakkam ungal kuralil...m

  • @Haridoss2005
    @Haridoss2005 4 роки тому +4

    Super suda madam

  • @nathangowri9927
    @nathangowri9927 4 роки тому +4

    அருமை சகோதரி

  • @ambikagopinath5957
    @ambikagopinath5957 4 роки тому +5

    Amazing voice... feeling in front of Abhirami Amman

  • @laxmimalar2801
    @laxmimalar2801 2 роки тому +1

    அருமையான பதிவு நமஸ்காரம்.

  • @ragamandthalam2201
    @ragamandthalam2201 3 роки тому +6

    Divine...divine...pouring divine feel in each and every word of rendition...Thank you Sudhamma..

  • @MALARLABERODERVELL
    @MALARLABERODERVELL 4 роки тому +7

    Excellent voice

  • @vishalmusic4291
    @vishalmusic4291 5 місяців тому +1

    Vijay national player from Saidapet sudha raghunathan madam voice is divine

  • @pranavgrish5167
    @pranavgrish5167 6 місяців тому +2

    Your voice feeling blessed. Request can you make vinayagar Agaval Avvayar Song❤

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 2 роки тому +2

    அருமை.

  • @naveenkgireesan1485
    @naveenkgireesan1485 5 років тому +5

    മനോഹരം

  • @lingapandian.p9339
    @lingapandian.p9339 3 роки тому +3

    This very super video

  • @lathar64
    @lathar64 5 років тому +4

    அருமை அருமை

  • @leelas1498
    @leelas1498 Рік тому +1

    Magic voice madam, excellent 👌

  • @KrishnaKumar-yk5sv
    @KrishnaKumar-yk5sv 5 років тому +3

    Super sangeetham

  • @srividyar87
    @srividyar87 6 років тому +5

    Aha! Mayangi vitten

  • @nehruk.d2089
    @nehruk.d2089 6 років тому +6

    Athimanoharam.

  • @baghavanv.samayan6434
    @baghavanv.samayan6434 6 років тому +6

    arumai ketu konde irukalam

  • @jayanthivittal2428
    @jayanthivittal2428 6 років тому +5

    Certainly magical.

    • @thangamayyappan1546
      @thangamayyappan1546 6 років тому

      அபிராமி அந்தாதி அருமையான குரல் வளம் அம்மாவுக்கு றன்றி

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 4 роки тому +4

    Sweet voice ma.unga voice

  • @vijayakumarnatarajan253
    @vijayakumarnatarajan253 2 роки тому +2

    Fentastic legendary voice

  • @AVenkat-zl1xz
    @AVenkat-zl1xz 2 дні тому

    Super singing

  • @r.vengatesan6696
    @r.vengatesan6696 3 роки тому +2

    Magic voice amazing ur voice madam💗💗💗

  • @monickavasagam9706
    @monickavasagam9706 Рік тому +1

    மனதை உருக்கும் பாடல். குரல்

  • @adgxghx7091
    @adgxghx7091 7 років тому +7

    supper mam

  • @adgxghx7091
    @adgxghx7091 7 років тому +4

    P.Jeyarani supper mam

  • @lakshmimani7275
    @lakshmimani7275 Рік тому +2

    Excellent

  • @RamKumar-si8nz
    @RamKumar-si8nz 4 роки тому +6

    Urukkum varigal...

  • @karthikk6136
    @karthikk6136 6 місяців тому +1

    An enchanting voice

  • @momthegreatest
    @momthegreatest 8 місяців тому +1

    தொலையாத நிதியமும்..

  • @sanavjiyanapranav
    @sanavjiyanapranav 11 місяців тому +1

    Whether MP3 music of this song available

  • @yaaminijayabalan7133
    @yaaminijayabalan7133 2 роки тому +11

    ‘எனது தங்கை’ என்பது பிழை. ‘அறிதுயிலும் மாயனது தங்கை’… அற்புத குரல்

    • @GeethanjaliClassicalMusic
      @GeethanjaliClassicalMusic  2 роки тому +4

      Thanks for listening and glad you enjoyed it ||

    • @srividyar87
      @srividyar87 2 роки тому +1

      It is மாயனது தங்கையே. Not எனதுதங்கையே. Wrong sentence breaking can spoil the meaning of the entire sloka. Good voice is not enough. அம்பாள் பாட்டு பாட பக்தி மற்றும் இறை அருள் தேவை.

    • @yaaminijayabalan7133
      @yaaminijayabalan7133 2 роки тому

      @@GeethanjaliClassicalMusic Why don’t you try to re-record the Abirami anthathi part and release the corrected version?

    • @kannatha548
      @kannatha548 Рік тому

      ​@@srividyar87மாயனது தங்கை தான் வரும்

    • @kannatha548
      @kannatha548 Рік тому

      ​@@yaaminijayabalan7133 correct

  • @geetharamaswami9868
    @geetharamaswami9868 5 місяців тому +1

  • @vinorevavinoreva2050
    @vinorevavinoreva2050 4 роки тому +3

    👌👌👌👌👌👌

  • @lakshmimani7275
    @lakshmimani7275 Рік тому +1

    No words super

  • @hansikaas1803
    @hansikaas1803 2 роки тому +1

    Mesmerising voice

  • @kyanmalar6763
    @kyanmalar6763 3 роки тому +3

    Very nice voice..wonderful meaning

  • @dineshpremkumar439
    @dineshpremkumar439 3 роки тому +6

    கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
    கபடு வாராத நட்பும்
    கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்
    கழுபிணியிலாத உடலும்
    சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
    தவறாத சந்தானமும்
    தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
    தடைகள் வாராத கொடையும்
    தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
    துன்பமில்லாத வாழ்வும்
    துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
    தொண்டரொடு கூட்டு கண்டாய்
    அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
    ஆதிகட வூரின் வாழ்வே!
    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
    அருள்வாமி! அபிராமியே!
    ambA krupai tandu rakSi amba
    lOkanAyaki jagadamba krupai thandu rakshi amba
    anbAi tiruppendurai tanil vaLar alankrtam purindidum padi thigazh
    vANi shrungAra bhramara madhu vENi sukha bhASita vara sukhapANi
    candrOdaya vadana kalyAni Agama purANi manOnmaNi
    vArijadala sadrusha nayana vistAri malayadhvaja pANDyakumAri
    chidambaram sabhai tamizhkkaruL upakAri AtmanAdabAri dayApari

  • @JANA1969ki
    @JANA1969ki 2 роки тому +1

    Divine

  • @s.manivachakam2486
    @s.manivachakam2486 4 роки тому +2

    Aaaaa kadhil intha pattai kettal oru kinnaman theeen sapita madhiri

  • @thebeastgamer8191
    @thebeastgamer8191 5 років тому +3

    Arumai suda ma

  • @mahalakshmi-pq7me
    @mahalakshmi-pq7me 4 місяці тому +1

    Which ragam it is..?

  • @vprajavpraja6046
    @vprajavpraja6046 2 роки тому +2

    வணக்கம்
    காப்பி ராகமா

  • @mythilik334
    @mythilik334 4 роки тому +3

    Thenamrudham

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 4 роки тому +5

    Enakku ungala mathiri kural valam mikka oru pen kulanthai piramka..antha abirami ammava vendikolgiren..

  • @NagaRaj-kb6qb
    @NagaRaj-kb6qb 3 роки тому +2

    Nice

  • @jayanthis1777
    @jayanthis1777 5 років тому +4

    Arumai sister

  • @MrNavien
    @MrNavien 5 місяців тому +1

    Abhirami 🙏🏾

  • @athirairaman1621
    @athirairaman1621 2 роки тому +2

    Ragam sollungapa

  • @THILAGAM.RAMASUBRAMANIAN-ho3tn

    IN SHORTSKALAIUADHA KALVIYUM

  • @paventhanboss9298
    @paventhanboss9298 5 років тому +4

    Sirangeeviyay anaivarum vazha vazdugal

  • @krishnavasan8426
    @krishnavasan8426 2 роки тому +2

    Please send with lyrics 👃

  • @gopalaswamysrinivasan739
    @gopalaswamysrinivasan739 2 роки тому +1

    🙏🙆

  • @mnjraman
    @mnjraman 4 роки тому +5

    There are 4 errors (one of which is glaring) in the first 2m:27s! I wish the singers would take extreme precautions to have the rendition checked out by at least a few known specialists on work under consideration (அபிராமி அந்தாதி in the present case)! Ram! Ram!

  • @dsaravanan65
    @dsaravanan65 5 років тому +8

    அம்மா க்ருபை தந்து ரக்க்ஷி அம்மா லோகநாயகி; அம்மா க்ருபை தந்து ரக்க்ஷி அம்மா யோகநாயகியே

    • @vas24vas
      @vas24vas 4 роки тому

      Can you give me full song in Tamil

  • @beautifulworld9565
    @beautifulworld9565 5 років тому +4

    Y no audio

  • @janas2755
    @janas2755 7 років тому +6

    Inthu

  • @sudhabose6542
    @sudhabose6542 3 роки тому +2

    Avaravar veetu valaya avaravar parunga,Don blame others,ketta yannam Thuli kuda kidayathu

  • @ArunaSudarshan-iv6fm
    @ArunaSudarshan-iv6fm 3 місяці тому +1

    மாயனது தங்கைனுதான் பாடியிருக்கிறார்

  • @mageshkumar2910
    @mageshkumar2910 6 років тому +6

    super suda madam

  • @adgxghx7091
    @adgxghx7091 7 років тому +6

    supper mam

  • @yamunaraju8747
    @yamunaraju8747 Рік тому +1

    Excellent

  • @adgxghx7091
    @adgxghx7091 7 років тому +6

    supper mam