3 ரூபாயில் கட்டப்பட்ட சொகுசு மாளிகை 😮😍 | தலை சுற்ற வைக்கும் வீடு அசந்துபோனோம் 😱| Home Tour 🏡
Вставка
- Опубліковано 8 лют 2025
- OFNIR ENGINEERING
No 1576 2/1 KKS road, kondavil east , uppumadam , jaffna
Contact number - 0775024745
---------------------------------------------------------------------
Instagram - ...
🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐
இப்படியான வீடுகள் கட்டுமானம். அழகாக நேர்த்தியாக உள்ளது.. வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி..
உங்கள் உடைய கனவு நிறைவேற வாழ்த்துக்கள்
மிக மிக அருமை சகோதரா...
சிறிய காணி அதறகுள் ஒரு
அழகான வீடு ....
அதுவும் குறைந்த பணத்தொகையில் ஒரு அமைப்பான வீட்டை கட்டியுள்ளார்கள் மிக சிறப்பு
மனத்திருப்திக்கு நாம் வாழ்ந்து அனுபவிக்கனும்
அந்த சந்தோஷமே போதும்.
இந்த வீட்டை கட்டி முழுமையாக முடித்தவருக்கு
வாழ்த்துக்கள்...
இதை பதிவிட்ட உங்கள்
இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்....
Wow
இவருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.. நானும் இப்படி கட்ட வேண்டும் போல உள்ளது
கேரளா வீடு போல உள்ளது அருமை
வீடு அழகாக உள்ளது. ஆனால் வீட்டில் முக்கியமாக இருக்க வேண்டிய சுவாமி அறை இல்லை. அதுவும் இருந்திருந்தால் மேலும் அழகாக இருக்கும்
கீழ் தளத்தில் இரண்டாவது அறையில் இருக்கிறது
எந்த அறையை வேண்டுமானாலும் சாமி அறையாக பாவிக்க முடியும்
அழகான வீடு ❤ வாழ்த்துக்கள்
வடிவாக உள்ளது
. வாழ்த்துக்கள்.. 👍👍👍👍
மிகவும் அழகான வீடு.அனால் .மொட்டை மாடியில் ஒரு சின்ன பவுடர் ரூம் என்றால் பாத்ரூம்[ONE WASH BASIN, AND COMERT] LIKE A PARTY HALL USE அமைத்திருக்கலாம்.கனடாவில் இப்படியான வீடுகள் டவுன் ஹோம்ஸ்[TOWN HOMES] என்று சொல்லுவார்கள்.அதேமாதிரி கட்டியிருக்கிறார்கள்.2வது மாடியில் இல் ஒரு சின்ன குளோஸ்ட் அமைத்திருந்தால் EAST ஓர் NORTH பார்க்க GOD ROOMஅ USE பண்ணலாம்.FROM CDN MONAA KITCHEN /தமிழ் சமையல் /கனடா
யாழில் இப்படி ஒரு அழகான வீடு அருமை!
நல்ல காணொளிகள் தவகரன் சங்கவி.. சிறப்பு
Very very beautiful and marvelous house Thank you very much for shown the beautiful video our thanks goes to the Engineer who has been constructing the beautiful house Any way thank you very much once again go ahead Almighty always bless you and saves yours family Omnamasivaya
மிகவும் அழகான வீடு அழகான கட்டுமானம்❤
OFNIR QUALITY PROJECT ❤❤
Really its économie and beautiful house in the small space
Very very beautiful house ❤
Congratulation Ruben👍
அழகிய கனவு இல்லம்
வாழ்த்துக்கள் Ruban 👍👍👍
Its call pergola or slightly differnt style cazebo . We dont call it hut in uk
It is gazebo. I think everyone understands what he means with hut anyway.
உண்மையில் குறைந்த நிலப்பரப்பில் திறம்பட கட்டி உள்ளனர்
Thavakaran Entha Engineering Annavai kondu thaan kaddurathu.
முக்கால்பரப்பில் நல்ல வீடு.நன்றி,👍
From Australia 🇨🇰 beautiful 😍 house simal place
அருமை
Is it 3 crores for building and interiors?
Wow ❤
Very nice 👍👍👍
superb
நல்லா இருக்கு ❤
யாழ்ப்பாணத்தில் எந்த இடம்
Super super
அருமையோ அருமை
Thanks
Excellent house
அழகோ அழகு
காணொளி முழுவதும் பார்த்தேன் . ஆனால் எவ்வளவு கோஸ்ட் பண்ணிணது எனவும் சொல்லி இருந்தால் பயனாக இருக்கும் .
3 கோடி என எழுதி உள்ளீர்கள் . ஆனால் அது பற்றி அவருடன் பேசவில்லை
Nice house
Nice house from batti
Nice
😊😊😊😊😊
WOW
Evangka kirishtijansa Etukkalam , muthalavathu mukkijamana Room Sami Room.
From swiss
அது என்ன 3 ரூபாயில் அது என்ன😮😮😮
3 cro
Can I get builder contact .if they give Hari builders he will take 5 core 😅
OFNIR engineers 0775024745
@@ThavakaranView 👌🙏
3 kody Rupai
Super 👍 👍 👍 👍