குட்டி தேக்சாவில் 20 நபருக்கு பிரியாணி💥 3KG Dindigul Mutton Biriyani Recipe in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 118

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen
    @A.M.A-BiriyaniMasterPagurudeen  10 місяців тому +10

    Happy Republic Day Master's 🇮🇳
    INGREDIENTS.............
    சீரகசம்பா அரிசி
    Seeraga Samba Rice 3 kg
    மட்டன்
    Mutton 3 kg
    ரீ-ஆயில்
    Refined Oil 500 ml
    பசுநெய்
    Cow's Ghee 300 ml
    பெரிய வெங்காயம்
    Onion 300 gram
    தக்காளி
    Tomatos 300 gram
    தயிர்
    CURD 300 ml
    புதினா தழை
    Mint leaves 50 gram
    மல்லி தழை
    Coriander leaves 50 gram
    பச்சை மிளகாய்
    Green Chilli 5 Num
    முந்திரி
    Cashew 20 gram
    மிளகாய் தூள்
    Chilli Powder 30 gram
    கல் உப்பு தேவைக்கு
    Crystal Salt as required
    தண்ணீர்
    Water 5 Litter 400 ml
    எலுமிச்சை
    Lemon 2
    பூண்டு
    Garlic 400 gram
    இஞ்சி
    Ginger 300 gram
    சின்ன வெங்காயம்
    Small Onion 400 gram
    பட்டை
    Cinnamon 25 gram
    கிராம்பு
    Clove 6 gram
    ஏலக்காய்
    Cardamom 12 gram........

  • @HaseeNArT
    @HaseeNArT 10 місяців тому +4

    நகர மறுக்கிறது,
    நீ இல்லாத நாட்கள்…
    நினைக்காமல் இருக்கக்கூடுமோ,
    உன்னோடு நான் கொண்ட நேசத்தை….
    எனது இன்ப துன்பங்களிலெல்லாம்,
    நீயே உடன்வருவாய்....
    புதிதாய் எத்தனை வந்தாலும்,
    என் கண்கள் முதலில் தேடுவது
    உன்னை மட்டுமே.....
    *"தட்டு நிறைய பிரியாணி"*
    😍😍😍😍

  • @smilekiller3429
    @smilekiller3429 10 місяців тому +11

    Unga siriputha Bhai briyani suvaiye🌟

  • @moviestube6027
    @moviestube6027 10 місяців тому +4

    Unga channel la irrukka video la innaikku than thanni alavu sariya solli irrukinga. Thanks bro.

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  10 місяців тому +1

      Matha Videos la litter Alavu Solluvoam, Inga Namaku Padi Kedachuchu So Padi Alavu Soliyachu 😊🙏🙏

  • @Armaan-bi6ox
    @Armaan-bi6ox 10 місяців тому +3

    bai neengalu jabbar bai mari nalla valaranu in sha allah

  • @MegalaM-w3b
    @MegalaM-w3b 10 місяців тому +1

    Hi sir Enna brands rice Use pandringa sir

  • @ItsOKBaby
    @ItsOKBaby 10 місяців тому +1

    Super bhai, மிக அருமையான சமையல் செய்முறை

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 10 місяців тому +2

    அருமை🎉

  • @muhammadhnaasarbubblelywat242
    @muhammadhnaasarbubblelywat242 10 місяців тому +1

    அருமை... சிறப்பு... சிரிப்பு👍

  • @Anonymous-zs7wt
    @Anonymous-zs7wt 10 місяців тому +2

    நல்லா சிரிச்ச முகத்தோட சொல்றாப்ல பாய்..‌‌பிரியாணியும் 👍🤝

  • @jailaasifa3348
    @jailaasifa3348 10 місяців тому +5

    Nethu ninga aathoor function la senja briyani super baai... 😊

  • @kalaiventhan9998
    @kalaiventhan9998 10 місяців тому +3

    நீங்கள் பிரியாணியின் பேராசிரியர் வாழ்த்துக்கள் ஐயா 💐💐

  • @ganeshtup633
    @ganeshtup633 5 місяців тому +1

    நன்றிங்க

  • @punithr360
    @punithr360 10 місяців тому +2

    vera level bhai❤

  • @amithvinodraj8481
    @amithvinodraj8481 10 місяців тому +1

    Super bai I am from Bangalore ❤❤❤❤🎉🎉🎉😊😊😊

  • @anandanarayanan5381
    @anandanarayanan5381 9 місяців тому +1

    Hi how are you all. My name is Anand from Gujarat.
    Last two Sundays 3kg basmati rice briyani prepared by followed your recipes and teast was excellent. Thank you so much you bhai and your friends. Thank you camera man too. Mr. Parugudeen bhai please keep on continue your briyani cooking videos. Again thank your team.

  • @salmzfarzi1386
    @salmzfarzi1386 8 місяців тому +1

    Deeksha enga kedaikum for 5 padi enna rate varum

  • @thamizharakazhi6600
    @thamizharakazhi6600 10 місяців тому +2

    இனிய வணக்கம் ஐயா தாங்கள் தொடர்பு எண் வேண்டும்

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  10 місяців тому +1

      நமது சேனல் About பேஜில் தொடர்பு என் உள்ளது 🙏🙏

  • @randomthoughts2033
    @randomthoughts2033 8 місяців тому +1

    Intha deksha enga bhai kidaikum solunga

  • @kraja772003
    @kraja772003 10 місяців тому +2

    Vera level master

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl 10 місяців тому +2

    அருமை அருமை
    அடிச்சி ஆடுங்க பாய்
    வாழ்த்துகள்!

  • @kalaiventhan9998
    @kalaiventhan9998 10 місяців тому +1

    வணக்கம் ஐயா 💐💐 தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் இவன் ஈரோடு மாவட்டத்தில்

  • @johna7504
    @johna7504 10 місяців тому +1

    Super 👍❤

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 10 місяців тому +1

    Bhai briyani is bhai briyani
    Very super .

  • @rachelR-t3w
    @rachelR-t3w 10 місяців тому +1

    Super master🎉

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 10 місяців тому +1

    Super bhai

  • @udayakumar2909
    @udayakumar2909 8 місяців тому +1

    Super sir

  • @soulsasir4730
    @soulsasir4730 10 місяців тому +2

    Super

  • @Mukil414
    @Mukil414 10 місяців тому +1

    Anna super❤

  • @ramwinindia82
    @ramwinindia82 10 місяців тому +1

    all the best

  • @punithr360
    @punithr360 10 місяців тому +1

    AD Bismi gold rice price & shop details please

  • @maheshwaran3392
    @maheshwaran3392 10 місяців тому +1

    Maduraii maliii😍❤️‍🔥

  • @BanumathiJayaraman283
    @BanumathiJayaraman283 10 місяців тому +1

    How to cook mutton .biriyani pannum bothu cook aga matigithu

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  10 місяців тому +1

      Already Nama Channel la Video Potrukoam Bakrid Special Mutton Biriyani Video So Check Panni Parunga, Athula Detail Ah Explain Panirupoam 🙏🙏

  • @smartsadha7791
    @smartsadha7791 6 місяців тому +1

    Bai காடை biriyani podunga pls

  • @harioviya4197
    @harioviya4197 10 місяців тому +1

    Bread halwa low quantity la senju kaminga na....

  • @viswanathvishwa4178
    @viswanathvishwa4178 10 місяців тому +1

    Super bor

  • @maliniponsekha9248
    @maliniponsekha9248 10 місяців тому +1

    முந்திரி அரைத்து போடலாமா

  • @karthikganesan3702
    @karthikganesan3702 10 місяців тому +1

    பிரியாணி நல்லா கலர் வர என்ன செய்ய வேண்டும் கொஞ்சம் சொல்லுங்க பாய்

  • @wilsoni6497
    @wilsoni6497 10 місяців тому +1

    பாய் உங்க பிரியாணிக்கு என் நாக்கு அடிமை❤❤❤❤❤❤❤❤

  • @VinothKumarvinothkuarVinoth
    @VinothKumarvinothkuarVinoth 10 місяців тому +2

    சகோ அந்த சின்னதேக்சா என்ன விலை சகோ .3கிலோ,மற்றும் 5கிலோவளவு தேக்சாஎங்கவீட்டுக்குவேண்டும் என்னவிலை சகோ .எங்குகிடைக்கும் கொரியர்வசதிஉண்டாஎன்பதை கூறுங்கள் சகோ...

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  10 місяців тому +3

      விலை சரியா தெரியவில்லை, நாங்கள் அந்த தேக்சா உரிமையாளரிடம் விசாரித்து சொல்கின்றோம் 😊🙏

    • @VinothKumarvinothkuarVinoth
      @VinothKumarvinothkuarVinoth 10 місяців тому

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen சரி சகோ விசாரிச்சு சொல்லுங்க..

  • @parathambiah6902
    @parathambiah6902 28 днів тому +1

  • @ramarajram7955
    @ramarajram7955 2 місяці тому +1

    பிரியாணிக்க 10kg பிரியாணிக்கு தண்ணி எவ்வளவுன்னு

  • @aravindj6550
    @aravindj6550 10 місяців тому +1

    07:23 இவரு சென்னை திண்டுக்கல் சீரக சம்பா பிரியாணி முதலாளி

  • @venkatvenkat9573
    @venkatvenkat9573 10 місяців тому +1

    Hi bai how ru

  • @AnjumMirshikari-gj6ym
    @AnjumMirshikari-gj6ym 10 місяців тому +1

    Thank you so much 👍🙏🙏😂😂😂😂 Sir

  • @saleemabdul723
    @saleemabdul723 10 місяців тому +2

    பாய் பீப் பிரியாணி செஞ்சு காட்டுங்க பாய் அஞ்சு கிலோ அளவுல

  • @jeevi-5831
    @jeevi-5831 6 місяців тому

    வணக்கம் பாய் உங்களுடைய விளக்கமான பேச்சு பிடுச்சுருக்கு எனக்கு 4 கிலோ மட்டன் பிரியாணிக்கு அளவு தேவை உங்களால் அளவுகளை சொல்ல முடியுமா பாய்🙏🏻🙏🏻

  • @arockiasamy5952
    @arockiasamy5952 10 місяців тому +3

    வணக்கம் மாஸ்டர் என் பெயர் ஆரோக்கியசாமி நான் உங்கள் subscriber வருகின்ற மே மாதம். என் பையன் புது நன்மை விழா நீங்கள் வந்து எனக்கு திண்டுக்கல் பிரியாணி செய்து தர முடியுமா?

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  10 місяців тому +1

      நமது சேனல் About பேஜில் தொடர்பு என் உள்ளது......😊🙏

  • @Raja-sg9vm
    @Raja-sg9vm 6 місяців тому +1

    நீங்க செய்யற மாதிரியே நான் ஒரு படியில செஞ்சு பார்த்தேன் நான் ஒரு ரிசல்ட்டும் இல்லைங்க அண்ணா

  • @selvakumar-jb7zu
    @selvakumar-jb7zu 10 місяців тому +1

    Bhai manasu perusu, ipdi yarum solla matanga

  • @MrAshokgowdadoddajala
    @MrAshokgowdadoddajala 10 місяців тому +1

    Super bhai, ಒಮ್ಮೆ ನಿಮ್ಮನ್ನು ನೋಡಬೇಕಲ್ಲಾ!!

  • @abuthakir7038
    @abuthakir7038 10 місяців тому +1

    Kiska recipe podavum

  • @dhanilks4898
    @dhanilks4898 12 днів тому +1

    🫡super master

  • @Raja-sg9vm
    @Raja-sg9vm 6 місяців тому +1

    பிரியாணி வாடையே வரலனா

  • @Raja-sg9vm
    @Raja-sg9vm 6 місяців тому +1

    அண்ணே நீங்க பொய் சொல்றீங்க வேற ஏதோ பொடி கலக்குறீங்க ஆனா அதை நீங்க ஓப்பனா சொல்ல மாட்டீங்க Na palani Raja

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  6 місяців тому +1

      பொய் எதுவும் கிடையாது, வீடியோவில் சொல்வது மட்டுமே, வேறு எந்த பொருளும் சேர்ப்பது கிடையாது 😊👍🙏

  • @hajii0205
    @hajii0205 10 місяців тому +1

    Bai saif bai kooda pana video podu bro

  • @VijayKumar-ks1pd
    @VijayKumar-ks1pd 7 місяців тому +1

    Bhai unko phone number bhai angur

  • @DHANASEKARANSEKAR-i8x
    @DHANASEKARANSEKAR-i8x 10 місяців тому +2

    Vishwa.dgl Chennai

  • @jeevi-5831
    @jeevi-5831 6 місяців тому

    வணக்கம் பாய் உங்களுடைய விளக்கமான பேச்சு பிடுச்சுருக்கு எனக்கு 4 கிலோ மட்டன் பிரியாணிக்கு அளவு தேவை உங்களால் அளவுகளை சொல்ல முடியுமா பாய்🙏🏻🙏🏻