அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி இந்த அமல் நான் தஹஜத் நேரத்தில் ஓதினேன் அல்ஹம்துலில்லாஹ் சொல்வதர்கு வார்த்தை வரவில்லை அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் சுப்ஹானல்லாஹ் எனக்கு நான் நினைத்து பார்க்க வில்லை நான் ஆசபட்டது நடந்து அல்ஹம்துலில்லாஹ்
எனக்காக துஆ செய்ய வேண்டும் கடன் சுமை அதிகமாக இருக்கிறது என் வீட்டில் யாரும் எனக்கு துணையாக இல்லை கஷ்டமான நிலையில் உள்ளேன் இறுதியில் தற்போது தற்கொலை செய்ய வேண்டும் என மன நிலை ஏற்பட்டது இதனால் பயமாக இருக்கு எனக்காக துஆ செய்யவும்
அஸ்ஸலாமு அலைக்கும் sister, நான் நேற்று இந்த அமல் செய்தேன், 2 வருடங்களாக நான் கேட்ட துஆ நேற்று எனக்கு கபூல் ஆகிருக்கு sister, கடந்த 1 வாரமாக நான் ரொம்ப கவலையாக இருந்தேன், வாழ்வோமா இல்லை சாவோமா என்று நினைத்தேன், அப்போதும் ஹராம் மௌத் ஆகுவது எனக்கு விருப்பம் இல்லை , அல்லாஹ் மேல் நான் முழு நம்பிக்கை வைத்து இந்த அமல் செய்தேன், அல்ஹம்துலில்லாஹ், நேற்று அல்லாஹ் மேல் முழு நம்பிக்கை வைத்து இந்த அமல் செய்தேன் நீங்க சொன்னது போல் , அல்லாஹ் என்னுடைய துஆ வை கபூல் செய்தான், நான் 2 வருடங்களாக வேலை தேடி கொண்டிருந்தேன் எதுவும் கிடைக்கவில்லை நேற்று அல்லாஹ் மேல் முழு நம்பிக்கை வைத்து இந்த அமல் செய்து இன்டர்வியூ சென்றேன், நான் எதிர்பார்க்கவில்லை , அங்க வந்த அத்தனை பெண்களில் நான் மட்டும் செலக்ட் ஆகிவிட்டேன் , அல்ஹம்துலில்லாஹ் ,என்னால் நம்பவே முடியல ஆனால் அந்த வேலை எனக்கு confirm ஆக 1 மாதம் ஆகும் , இன்ஷா அல்லாஹ் அந்த வேலை எனக்கு confirm aaganum endru அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன். நீங்களும் எங்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்ங்க sister...🤲🏻✨
இன்ஷா அல்லாஹ் சகோதரி நான் துஆ செய்கிறேன் நீங்களும் எனக்கு துஆ செய்யுங்கள் என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்து திருமணம் நல்லப்படியாக நடக்க துஆ செய்யுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி நான் தாஹஜித் தொழுதேன் கண்டிப்பாக நான் அமல் செய்ரேன் என் கணவர் குடியில் இருந்து மீண்டு வர வேண்டும் என் வாழ்க்கை மாறனும் ஆமீன் நான் உங்களுக்கு தூவஹ செய்ரேன் அஸ்ஸலாமு அலைக்கும்
Unma sis unga video la already 7 days 5 times prayer la 40 times odha soniga adha mari odhi na nanachadhu easy ah nadandhuchi alhamdulillah ❤️ ipo thajjudh la nega solra mari odhuna kandipa allah ameen seivan ❤❤❤
In shaa allah kattayam allah koodiya seekiram ugalku kulandhai baakiyam tharuvan yaaru ellam kulandhai illama kashta paddrangalo avanga anaivarkum allah tharuvan in shaa allah aamin aamin aamin ❤️
Yen husband yasir Ku ennakum divorce aaiduchu ana ennaku virupam illa etho misunderstanding pls naanum en husband um sernthu vazhanum nu dua seinga plss
சகோதரி எனக்கு 8 வருஷமாக குழந்தை இல்லாமல் இருந்தேன். இதற்காகவே வெளிநாட்டில் எனது வேலையே ரிசைன் செய்து விட்டு வந்தேன். இன்று அல்லாஹ்வின் அருளால் அண்ணல் நபிகளின் ஆசியினால் நான் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தந்தை அல்ஹம்துலில்லாஹ்! உங்கள் கணவன் வெளி நாட்டில் வேலை பார்க்க செல்வதை விட இந்த சூழ்நிலையில் உள்ளூரிலயே வேலை செய்து மனைவியோடு இருப்பதுதான் சிறந்ததாகும். அல்லாஹ் உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் தந்தருளவானாக! ஆமீன் பி ஹக்கி செய்யிதுனா முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
As salamu alikkum sister anakahawom annoda kanawan annodo sartu walawom anatu Kulantaihaludanom nalla muraiyil nadakanom allah widam due saika sister insha allah awaridam Ulla katta palakangalai witto milawom katta urawohali wittotto milawom due saika sister insha allah awarukku Ann meetu Ulla santaham negawom due Saika insha allah
Enaku marriage aahi 9 years ahudhu indha month enaku period thalli poiruku inshallah enaku indha month baby confirm ahurathuku enaku dua seinga ellarum...
Ameen
@@parveenabbas9045 Aameen
Insha Allah
Ameen
InshaAllah ameen
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி இந்த அமல் நான் தஹஜத் நேரத்தில் ஓதினேன் அல்ஹம்துலில்லாஹ் சொல்வதர்கு வார்த்தை வரவில்லை அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் சுப்ஹானல்லாஹ் எனக்கு நான் நினைத்து பார்க்க வில்லை நான் ஆசபட்டது நடந்து அல்ஹம்துலில்லாஹ்
எனக்காக துஆ செய்ய வேண்டும்
கடன் சுமை அதிகமாக இருக்கிறது என் வீட்டில் யாரும் எனக்கு துணையாக இல்லை
கஷ்டமான நிலையில் உள்ளேன்
இறுதியில் தற்போது தற்கொலை செய்ய வேண்டும் என மன நிலை ஏற்பட்டது இதனால் பயமாக இருக்கு
எனக்காக துஆ செய்யவும்
Alhamthulillah 🤲🏻🤲🏻
Yangalku kandi dua sainga sister kaden athima iruku lone katta mudiyela yanku yellame seekram sari aganum kandippa dua sainga please onga video papen athen padi nanum othugren
நீங்க சொல்றது உண்மையா
அஸ்ஸலாமு அலைக்கும் sister,
நான் நேற்று இந்த அமல் செய்தேன், 2 வருடங்களாக நான் கேட்ட துஆ நேற்று எனக்கு கபூல் ஆகிருக்கு sister,
கடந்த 1 வாரமாக நான் ரொம்ப கவலையாக இருந்தேன், வாழ்வோமா இல்லை சாவோமா என்று நினைத்தேன், அப்போதும் ஹராம் மௌத் ஆகுவது எனக்கு விருப்பம் இல்லை , அல்லாஹ் மேல் நான் முழு நம்பிக்கை வைத்து இந்த அமல் செய்தேன், அல்ஹம்துலில்லாஹ், நேற்று அல்லாஹ் மேல் முழு நம்பிக்கை வைத்து இந்த அமல் செய்தேன் நீங்க சொன்னது போல் , அல்லாஹ் என்னுடைய துஆ வை கபூல் செய்தான்,
நான் 2 வருடங்களாக வேலை தேடி கொண்டிருந்தேன் எதுவும் கிடைக்கவில்லை
நேற்று அல்லாஹ் மேல் முழு நம்பிக்கை வைத்து இந்த அமல் செய்து இன்டர்வியூ சென்றேன், நான் எதிர்பார்க்கவில்லை , அங்க வந்த அத்தனை பெண்களில் நான் மட்டும் செலக்ட் ஆகிவிட்டேன் , அல்ஹம்துலில்லாஹ் ,என்னால் நம்பவே முடியல ஆனால் அந்த வேலை எனக்கு confirm ஆக 1 மாதம் ஆகும் , இன்ஷா அல்லாஹ் அந்த வேலை எனக்கு confirm aaganum endru அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.
நீங்களும் எங்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்ங்க sister...🤲🏻✨
இன்ஷா அல்லாஹ் சகோதரி நான் துஆ செய்கிறேன் நீங்களும் எனக்கு துஆ செய்யுங்கள் என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்து திருமணம் நல்லப்படியாக நடக்க துஆ செய்யுங்கள்
@@beking2066 இன்ஷா அல்லாஹ், உங்க பொண்ணுக்கு கண்டிப்பா சாலிஹான பையன் கிடைப்பாங்க sister, நான் கண்டிப்பா துஆ செய்றேன், நீங்களும் எனக்காக அல்லாஹ்விடம் துஆ செய்ங்க sister இன்ஷா அல்லாஹ் 🤲🏻✨😊
@@Abusha143ena vati othanum
@Abusha143 ஜஜாக்கல்லாஹ் சகோதரி அல்லாஹ் போதும்மானவன்
@@rizwanafathima8984 thahajjud tholuthutu 100 times surah nasur odhanum sis,
Antha vdo la avanga details ah sollirpanga paarunga sis ungluku puriyum
Insha Allah, Intha Amal seinga sis allah Mela mulu nambikai vachi odhunga sis, allah unga dua um qabool seivan ,
Ameen❤🤲🏻
அஸ்ஸலாமு அலைக்கும். நான் ஒரு முறை தான் தகஜ்ஜத்தில் ஓதி னேன் உடனே பதில் கிடைத்தது
Mashallah ❤
Etha nal othuniga
Mashallah
Unmaya
Masha Allah 🤲🏻🤲🏻
அற்புதமான தொழுஹை 🤲🤲🤲✨✨✨தகஜத்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி நான் தாஹஜித் தொழுதேன் கண்டிப்பாக நான் அமல் செய்ரேன் என் கணவர் குடியில் இருந்து மீண்டு வர வேண்டும் என் வாழ்க்கை மாறனும் ஆமீன் நான் உங்களுக்கு தூவஹ செய்ரேன் அஸ்ஸலாமு அலைக்கும்
In shaa Allah dua seiren sis
Unma sis unga video la already 7 days 5 times prayer la 40 times odha soniga adha mari odhi na nanachadhu easy ah nadandhuchi alhamdulillah ❤️ ipo thajjudh la nega solra mari odhuna kandipa allah ameen seivan ❤❤❤
Alhamdhullah
Subuhanallah.... Alhamdulillah.... Enakku sariyana neratthil indha padhivu kidaitthulladhu...
Nanum en husband serthu vazhanum yellarum enakaga dua seinga.. sister neenga podura amalgal yellam naanga seiromm...insha Allah sister
Kavala padathiga neegalum ungaluku husband ,,immaiyilum marumaiyil onna serunthu valuvega ameen ameen rabil alameen 🕋🤲
நான் இந்து மதத்தை சேர்ந்த பெண் ஆன இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பையனை காதலிக்கிறேன் எனக்கு எந்த பிரச்சனையும் வராம எனக்காக அல்லாஹ் விடம் துவா கேளுங்க😭😭😭😭😭
Inshallah kandipa duva saikiren sagothari
Inshallah
Vaippu illa raja
Sister Allahu ungalai Kai Veda maattan Allahu ungalai kandippa kappathuvan Allahu subahanallahi thalavai mattrum namuingal❤❤❤❤
Kavalae padathiga sis allah ungaluku andha payam nikkah mudichu vaipan ameen ameen rabil alameen 🕋🤲
Assalamu alaikum sister enaku thahajath tholum pakiyatha allah thandhu ikiran alhamdhulillah sister neraya amal senjitu waran sister thahajath la idhaum innaila irundhu sethu kolran sister jesakallah hair sister enda pawangala mannichi allah enna ethukolanum sister enaku pudicha walkaya endha thadaum illama tharanum du dua seiga sister ameen ameen 🤲
Kavalae padathiga sis
Allah kandipa ungaluku puducha valkai kedaikum ameen ameen rabil alameen
Enaku dua seiga sis thahajath enthirukanum ,
enaku puducha painoda nikkah nadakanum dua seiga sis🕋🤲
@AtoZ_world-107 ameen ameen insha allah egada dua wa allah kabool akuwan mulu nambikayoda dua seiwom insha allah
Aslamalaikum sis allah migaperiyavan alhamdulillah enaku en husbandku sandai 26daysa Nan pesala Nan romba romba manakavalaila irunthean epa pesaporam therilya feel panatha nimidam Ila apathan intha video parthean nextday thagajath tholuthu sura nasr 100times oothinean antha nit enhusband enkita 27th dayla pesitanga romba santhosama irunthuchu sura nasr magic paniruchu allahvuku romba romba nadri ungalukum jazakallah Khaira
@@shajithfaazila2377 mashallah
@@shajithfaazila2377 one day tha outhunigala
@userqueen1 aslamalaikum ama 1thagajath than oothinean ma
@@shajithfaazila2377 inshallah yanakaga um dua seinga next month na ca exam eluthutha pora dua seinga pass aganum nu inshallah
@@userqueen1 inshallah ma nengalum nasr sura nasr oothunga allah kaivida matan
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ❤❤
இன்ஷாஅல்லாஹ் எங்களுக்காக துவா செய்யுங்க இன்ஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ❤❤
Insha allah 🕋🤲
Walaikkum salam warahmathullahi wabarakathuhu enakku kulanthai pakkiyam kidaikke dua seinge sahotharihale allah ungaludaye thevaihalai poorthi seivaan aameen 🤲
Ameen
Inshaallah allah kirubai seivanma aameen
In sha allah
Inshallah Allah vungaluku kirubai seivanaha aameen
In shaa allah kattayam allah koodiya seekiram ugalku kulandhai baakiyam tharuvan yaaru ellam kulandhai illama kashta paddrangalo avanga anaivarkum allah tharuvan in shaa allah aamin aamin aamin ❤️
Assalamu alaikum ..engaloda kavalaigala yellam neeganum kadan pirachana neeganum engalukaga dua seinga sister..enkanavarukum enakum ithulaye pirachana varthu engalukaga dua seinga sister
Enakum dua pannunga sis
En dua kabul aaganum seikiram in sha Allah...
மாஷாஅல்லாஹ் 🌹🌹🌹🌹
அல்ஹம்துலில்லாஹ் 🌹🌹🌹
அல்லாஹ் உங்களை பாதுகப்பன் 🌹🌹🌹🙂🙂🙂🙂
இன்ஷா அல்லாஹ்
Enekum dua seinge sister.. naan virumbure maathi ende life amayanum nu...🥺
Sahoothari sevinai karanama en kudumbam pirindu irukku.enakku aniyayam seidu vittu nallathan irukanga. dua seiyungal sahoothari.
porumaiyaaha irungal, Allah porumaiyalar kalukku nichiyam uthavi seivaan, aniyaayam seibavargalakku sahala inbamum koduthu pirahu thaan avargalukku thandanai irakkuvaan. " Allahu al mustha'aanu" ena adigam othungal
Walaikum assalam rahmatullahi wa brakattue sister dua seingea enkue tajjuet tolgnumnue nanume try pannrane 😢dua pannunga sister
Enodea ellea duame kabule agnume sister adkue sripane nerame tajjued dua pannunga tajjued tolgkudiya bakiyame tranume ameen 😢
Ella pugalum allah oruvanuke alhamthulilah
I am waiting for the offer letter sis. Please pray for me to get it at the earliest 🙏
Nan 15 varudangalaga Vadagai veetil iruken enaku sondhama oru vidu venum insha allah enakaha dua senga ma
Madam indha amal 2 time senja Neenga ijaazath kudunga dua seinga idhai thodara inshalla
Wa alaikum salaam wa rahmatullahi wa barkkathullah aameen
Aameen aameen aameen ya rabbul aalameen
Assalaamu Alaikkum,. INSHA ALLAH. AAMEEN...
அஸ்ஸலாமு அலைக்கும்
assalamu alaikkum sis enakku wedesday acc exam na first mark vaganumnu due seiga pls pls😢😢
Assalamu alaikum ... en sister seekiram consive ahanunm nu duva seinga sis... na avala indha amalai seiya solrean nanaum avalukaga seiren.. nengalum duva seinga sister...
Enakum dua seiga sis
En kanavar saligana kanavara erukka duva seinga en metum pillainga metum anbai eeukka duva seinga sila haramana palakkam pogaum duva seinga 😢
Assalamu alaikkum wa Rahmatullahi wa barakathuhu sis.Insha allah dua seinga please sis.Romba kasttama irukku sis.5 lacks kadan irukku kadan 1 month kadan Adaiya dua seinga please sis 😢😢😢😢😢😢😢
Husband en mela pasama eruka dua seiga
Aamen
In sha Allah 🤲🏻🤲🏻
Naan oturen
Alhamdulillah, ameen ameen yarabbal alameen 🤲🏻
Assalamu alaikum
Wa alaikum salam Insha Allah Aameen
Enaku udambu mudiyala sis romba naala enakkaha dua seinga
Jazakallah sis❤
Asalmualaikum
Try panreen
Yenakku sondha veedu venum
Yen ponnukku nalla mappaillai varanum dua sei ga sagodhari
Dua for my family idyathuku
அஸ்ஸலாமு அலைக்கும் ஈமானை துவா செய்யுங்க
Assalamu alaikkum sister
assalaamu alaikum, sister, entha amal mulumayaaha nambuherean, insha allah dua seing
Inshallah sahodari Enakku Portugal Vanan taranam enakkaga Dua single
Walaikum assalaam Allahamdhulilah
Asalamu alaikum ya life romba kastadhula iruku enka appaku orudhavanka kasu kuduka vendiyadhu iruku, ya purushanuku velaila puchu project kedaika duva seinga
Aameen sister
Sister en weetei meettu edukka wendum, niraiya kadan adaikawendum,
Pilleihalin school thewaihalai seiyawendum
Dua seinga.
Masha Allah , Insha Allah
Assalamu alaikum en kulandhaikaluku aarokiyathukaha hayathika dua seinga sagothari
Enaku marriage ahe 9years ahudu 5yearsle payan erukuran eppo 4 masam pregnanta eruken nallapadiya poraka dua seiga
Assalamu alaikum wa rahmatullahi wa barakathuhu sister முகத்தில் உள்ள பருக்கள் நீங்க வஜீபா போடுங்க சிஸ்டர்
Alhamthulillah❤
Enoda health ku dua panuga sis medicine la cure aganum enaku two kids irukanga
In sha allah
Wa alaikum salam (warah)
Enda husband odavu Awarda family oda um sendhu vaala dua seiga sisters 😢
Thahajath tholukai oda sirapu video podunga sister
ua-cam.com/video/TovMOLv4dKw/v-deo.htmlsi=j5vrItB-Ym4x-7xl
சிஸ்டர்.அஸ்ஸலாமு.அலைக்கும்.எனக்கு.ககடன்.ஓவரா.இருக்கு.தூவா.செய்ங்க
Insha Allah
Asma
Assalamu alaikum sis,Thahajjad la 2 rakkad tholuthutu Intha surah vai 100time othanuma?
Assalamu 🌹 alaikkum 🌹
Ettini murai odha வேண்டும் sister
Assalamualaikum sister
ஆமின்🤲
Asselamu walaikkum sis. I'll do this today
Thahajud time sollunga sis
Nice voice ❤
Assalamualaikum wa rahmatullahi wa barakathuhu.... Indha surah va oru thahajud thozhugaila ketta podhuma illa ovvoru thahajud layum odhanuma...
Assalamu alaikum sister ennakum duva seinga sister 10.varushama kadan irukku athu adaiyama sis Neenga ennaku duva sainga sister
A/l exam sairen medicine kedechi university pohe dua sainge plss 5 yrs a ithukaaahe poraduren😢
Aameen❤
Assalamu alaikum sister yan daughterku seekram marriage aahanumnu dua sainga please age 30
In sha allah
Asalamu alikum
Insha allah
Aameen
Assalamu alaikkum sister anaku thua sainga please annoda weedukullayallam wellam wanthu eruku weedula Ella sister
Akka ya friend ya pesa madra ava ya kuta pesum akka please duva seinga inshallah 😢
4:31
Aameen aameen aameen
100 thadema othenum?
Yen husband yasir Ku ennakum divorce aaiduchu ana ennaku virupam illa etho misunderstanding pls naanum en husband um sernthu vazhanum nu dua seinga plss
Assalamu alaikum sis
Assalamualaikum wrwb sis enaiku marg agu 6 years aguthu innum baby illa sis romba kastam pa husband next month foreign poranga enaiku athukulla eppadiyachum pregnant aidanum sia konjam athuku dua irundhan sollunga sis
@@mohammedmumtaj6808 surah saffath 3 days thodarnthu fajar time ku odhitu 3 days um.... Idhu try panunga kandipa baby kodupan allah insha allah
சகோதரி எனக்கு 8 வருஷமாக குழந்தை இல்லாமல் இருந்தேன். இதற்காகவே வெளிநாட்டில் எனது வேலையே ரிசைன் செய்து விட்டு வந்தேன். இன்று அல்லாஹ்வின் அருளால் அண்ணல் நபிகளின் ஆசியினால் நான் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தந்தை அல்ஹம்துலில்லாஹ்! உங்கள் கணவன் வெளி நாட்டில் வேலை பார்க்க செல்வதை விட இந்த சூழ்நிலையில் உள்ளூரிலயே வேலை செய்து மனைவியோடு இருப்பதுதான் சிறந்ததாகும். அல்லாஹ் உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் தந்தருளவானாக! ஆமீன் பி ஹக்கி செய்யிதுனா முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
Mashallah
Thahajjath lathana ozanu wera tholukela oza mudiyaza pls replai
Assalamu alaikum sister thuva saiga narukadaya iruku please sister
Thangal thagudi udayavargala? Islathai patri kurvadarku Allah pathkolvan?
Sister, எத்தனை முறை ஓத வேண்டும்?
And my ambitious in cm. An pm so i will do🧘♂️?!💚
As salamu alikkum sister anakahawom annoda kanawan annodo sartu walawom anatu Kulantaihaludanom nalla muraiyil nadakanom allah widam due saika sister insha allah awaridam Ulla katta palakangalai witto milawom katta urawohali wittotto milawom due saika sister insha allah awarukku Ann meetu Ulla santaham negawom due Saika insha allah
Sis magirb tholugila oothalaamaa
பலன் கிடைத்தது
Allah kaga en maganukagadua kelunga please Àameen
Ethana thadava sis othanu
100 mura otha wenduma sister
Sis eathina thadava othanum thajthula inshallh