தோனி தலைமையில் இந்தியா விளையாடிய முதல் மேட்சில் என்ன நடந்தது ? | Namma Thala Dhoni | Episode 8
Вставка
- Опубліковано 10 лют 2025
- Dhoni Vs Pakistan - Famous 148
டிராவிட் சொன்னதுக்கு மாறா அப்பிடியே தலைகீழா ஆடுனார் தோனி. ஆனா ரிசல்ட் மட்டும் வேற. அடிச்சு துவம்சம் பண்ண ஆரம்பிச்சார் தோனி. பதான் ஆங்கர் இன்னிங்க்ஸ் ஆட, தோனி வெளுத்து கட்டினார். தனது கேரியரில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இக்கட்டான அந்த சூழ்நிலையில் முதல் சதம் அடிச்சார். அதுவும் வெறும் 93 பந்தில். செஞ்சுரி போட்டதுக்கு பிறகும் தோனியோட ஆக்ரோஷம் குறையல. 153 பந்தில் 148 ரன் அடிச்சு அசத்தினார்.
How M.S.Dhoni Become Captain Of Indian Team ?
தோனியை கேப்டனாக்க சச்சின் என்ன சொன்னார்?
India's First Match In Dhoni's Captainship
முதல் டி 20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதே செம கெத்து. அதுவும் இந்தியா மாதிரி 120 கோடி மக்களின் சார்பாக விளையாடும் அணிக்கு தலைவனாக பொறுப்பேற்று விளையாடுவது என்றால் சும்மாவா ? தான் கேப்டனா தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சு துள்ளிகுதிச்சார் தோனி.
Indian Team Plays Under Dhoni For The First Time
செப்டம்பர் 14 ஆம் தேதி சவுத் ஆப்பிரிக்காவில் இருக்கும் டர்பன் - கிங்ஸ்மேட் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணியும் முதல் முறையாக டி 20 போட்டியில் மோதின. தோனி தலைமையில் இந்தியா விளையாடிய முதல் போட்டி இதுதான். மைதானம் முழுவதும் ரசிகர்கள் சூழ்ந்திருந்தார்கள். தோனியும், சோயப் மாலிக்கும் டாஸ் போட வந்தார்கள். தோனி டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
சச்சின் ❤❤❤❤❤❤
தோனி யும் யுவராஜ் ஜம்மு வேற லெவல்
Ho
Sachin... The king maker... Accept panravanga.. like here..
🔥🔥🔥Sachin Tendulkar 🔥🔥🔥
சேவாக் சச்சின் டிராவிட் தோனி யுவராஜ்🔥🔥🔥🔥
Ganguly
அற்புதமான வீடியோ பதிவு வாழ்த்துக்கள்
தோனி இளைஞர்களுக்கு வழி விடுவதை விட அவருடைய அற்புத ஆட்டங்களை ஆட வழிகாட்ட வேண்டிய கட்டாயத்தில் அவர் முக்கிய பொறுப்பு உள்ளது அது வரை அவரது பணியும் காத்துக்கிடக்கு
😊😊
Dhoni, yuvraj இவங்க இரண்டு பேரும் சேர்ந்து இருந்த வரைக்கும் இந்தியா டீம் மிக வலிமை வாய்ந்ததா இருந்தது,
Kohli captain aana pinala tha neraya win percentage indian cricket hostory la
Ana idhukku aprm india Cup jeikadhu
@@John-pq1ww என்ன தல😂😂😂😂😂
Bro dhoni raina yuvi 3heros
Only msd
3 ICC World Trophy 🏆 one captain that is MSD 🇮🇳🇮🇳🇮🇳💙💙💙🙏🙏🙏
அடேங்கப்பா செம்ம
டோனி 💥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥......
நெருப்புடா.......
சச்சின் டெண்டுல்கர் மாஸ்
ஒருத்தரை உயர்த்தி பேசலாம்...(அது உண்மை தான் )
அதற்க்காக அவன் அப்பன் எல்லாம் தூக்கிபுடிக்க அவசியம் தவிர்க்கலாமே 🤗
அந்த காலத்துல கபில் தேவ்'னா... எங்க காலத்துல நம்ம m.s. தோனி ❣️🤗 நிகழ் காலத்துல தான் யாரு எவன்னு தெரியல 🙄🤔
🤔😂
கப்ப எவன் தூக்க தகுதியோ அவன்......ஆனா அவன் எவன்? தெரியலியே
Yaaru samy nee.... Vera level....
தல நீங்க மீண்டும் வரணும்.இத சொல்றவங்க மட்டும் like podunga
😂🤣
Varanum thala
@@thamizezhumalaimoorthi4267 yennada punda
@@sakthivel124 சொல்லும் கூதி
@@sakthivel124 ஏன்டா கூதி அவன் எத்தனை பேரு பாவத்த வாங்குனான் போய் சேர வேண்டியது தான் பேர்வெல் கூட இல்லாமல் போனான் பாரு அதான்
My dear Thala 😎🔥
சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் டெண்டுல்கர்
சச்சின் ஷேவாக்
❤
Dhoni Than Eppavom India Ooda King❤️En Support Dhoni Ku
அப்போ எங்க தலைவர் சேவாக்
Thala Vera Level 😍😍😍 Missing you MSD 😥😥😥
I am a huge fan of dhoni!
சச்சின் சச்சின்
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
நண்பா நீங்க தோனிய புகழ்ந்து பேசலாம் அந்த புகழ்க்கு தோனி தகுதி ஆனவர்தான் ஆனால் 4:50 கிரிக்கெட்டின் தாதாவ தாழ்த்தி பேசாதிங்க என அந்த தோனி கிரிக்கெட் விளையாட காரணமாக இருந்தது கங்குலி தான்.
அன்று சச்சின் சொல்லவில்லை என்றால் ஷேவாக் தான் கேப்டன் ஆனால் தோனியை முன்னிறுத்தியது சச்சின் தான் நாம் சச்சினை கொண்டாடவேண்டும் அதை விட்டுட்டு அவரை குறை சொல்வது என்பது நம் தாயை நாமே வேசி என்பது போன்று ஆகிவிடும் தோனியை புகழ்வது தவறு இல்லை ஆனால் அதுக்காக இந்த ஜாம்பவான்களை குறை சொல்லுவது தவறு ப்ரோ
Yes
S bro
Yes bro
No sehwag that time yuvi wise captain for india team and then yuvi wise captain also t20 worldcup 2007
Athellam onnum illa 50 over world cup loss aanone people ellarum players ah abuse pannanga... 2007 T20 world cup time la enga ithulayum namma loss aagita abuse pannuvaanganu bayathula thaan senior players nice ah kalatikitaanga... Athuku kaaranama 50 over wc la concentrate panromnu oru muttu kuduthaanga... Epdiyum India intha vaatiyum thothudumnu nenachanga but MSD thalamila India won... Ithan unma 😂.... Apdi 50 wc la concentrate panrathu unmaya iruntha ethuku ipl la laam veladanum.... Youngsters ku vazhi vitu poirukalaame....
Nalla iruku bha...✌️✌️✌️Carry on. We support you.
Tha sachin fans waiting
Dhoni vera leval
பிறர் மீது பொறாமை கொள்ளாத மனிதர் சச்சின் டெண்டுல்கர்...
Tax kuda olunga pay innum pala ayeeram kodiya pathuki vachurukar.Rompa naulavar than
@@cirilciril2797 ooh.. Payanuku Income tax la vela pola..
@@prabhuprabhu-cr3tz aparam ethuku avaru paiyan MI la aadraaru 🤣
@@vjn.xdddddddd rendukum enn sammantham iruku 🤣
@@prabhuprabhu-cr3tz thaan paiyanuku vaaipu tharalanu poraamaye illaya 🤣🤣🤣
Anyone watch this 2021💛🔥 after 2021 IPL winning🏆💛
Sachin predictions are always correct at all time...❤❤❤
Sachin'❤️
Doni veraleavl
Super ah iruku brww intha mari pandrathu ithea mari podunga brww ippavum enna nadakuthunu
ஸ்கிரி்ட் சூப்பர் bro
Doni, yuvaraj, Sachin, Robin Uthappa all good
Bro semma stroy telling bro😊i am big fan of dhoni
Dubbing artist sema.. hollywood dubbing artists voice.❤
Na intha match pathuruke UA-cam la semmaya irukkum 😍😍
Thala Dhoni pola varuma 😎😎😍😍😍😘😘
மீண்டும் தோணி கேப்டன் ஆக
சட்டத்தில் இடம் இருக்க
Neenga pota video super jii
Because of GANGULY...now DHONI in Indian team.
Because of SACHIN...now DHONI was captain (2007-...)
J
@@vasanthvox3229 yes
Because of dhoni.. Ganguly out from india
@@ArunKumar-ig9ub not at all.. Ganguly himself retired .. not dropped... Avar place ku gambhir nallave play paniruntharu... So only he left and retired....
Karthick
En Sami ya nee😍😍😍😍
My dear Thala
Good memories
கங்குலிக்கு நிகர் எவனும் இல்லை
டோனி சிறந்த கேப்டன் அதுக்காக கங்குலி சச்சின் கும்ப்ளே பத்தி தப்பா சொல்ற மரியாதை முக்கியம்
Yes correct... Ganguli make pannuna team ah dhan dhoni maintain pannunanga... Valinadatthuradhu vera uruvakradhu vera.... Adhu puriyama pesittu irukkanga bro... Dhoni dhan periya aalu nu
@@RameshRamesh-ms1xb mudtitu podaa 🖕
Yaar vena vali nadathalam but ore valikaatti ennoda thala mattum than atha nenavila vechikongada
@@RameshRamesh-ms1xb Dhoni team ah create pannalaiya ? 2007 ku aprem oru core team ah maintain pannathu dhoni .raina ,Ashwin ,kohli la vanthanga anthe senior players ah vache team loss Achu .athuku aprem dhoni captaincy la win um Achu .aprem new young team ah dhoni yum create pannaru . cricket theriyama paesa koodathu .
@@geology7432 it seems u don't know anything about Cricket.. Check 2011 World Cup highest run , Highest wicket , All rounder all were senior who worked under Ganguly. Check the squad Only 2 players are new.
Thala😇💥🥳
It like movie so feeling my tears come out all the best bro
very best comments ****
இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வீடியோ
Great bro❤️🙏😍😍🔥💯
Anna super 😘😘😘
Nice narration brother
Off the field also our 'thala' is a gentleman. That's why he is still in the heart of all the Indians especially Tamilians.
Sachin suma record machine . But msd is most trusted
Great news thanks brother
Shewag and Yuvaraj initially said they don't want the captaincy due to India's poor performance in 2007 world cup.
But Dhoni took the opportunity to prove his efficiency as a Captain and the rest is a History.
Winning that first match against Pakistan in 2007 World Cup is the Turning point of Dhoni's captaincy and Indian cricket Team.
😅😂😅
@@n.ksomanath5142llopppp
@@karthikeyanm7175 kn x. M,
Dhoni is the reason why senior players are retired ..
Dhoni yuvraj best team
semma video bro 🙌🙌🙌🙌👍👍
Dhoni. is. Always. Best
Wow.indian team 🙋👍🙏🏼
நல்ல பதிவு செய்து உள்ளீர்கள்.👍🙄🙄🙄
Msd love💕
🔥🔥🔥 ❤தல ❤🔥🔥🔥
THALA da .... THALA fan base.... eppothum koraiyathu.... Missing 💔 THALA.... 💛💜...... Kotha oruthan Dhoni pathi thappa pesuran... Kotha.... Un id irukkathu 💛
தல is king
Sachin, Sachin..
What a marvelous story
Ana ipa irukura team vaichu intha 2022 vangitukalam but ipadi sothapitanga.. romba kastam ah ituku
Dhoni anna story sema
Dhoni vera level😜😜😜😜😜😜
யுவர் சிங் 👍👍👍
அந்த விளையாட்டின் வீடியோ கிடைக்குமா. உங்கள் யூட்யூப் சேன்னலில்🙏🙏🙏
Di
please share that Video 📹 🙏
தல தோனி
He is abishek I think so one of the voice of star sports tamil 😎😎
Sachin is runner but msd is winner !
Trophy winner
Brother dhoni legend dhan adhula doubt illa. Adhukaha india la irundha matha captain's ah kora solla venam. India ku amanja ella captains um nalla muraila dhan team ah valinadathinaga....
Kora solala bro... BCCI la enna nadanthatho athu apadiye pesirkanga...! Ok va
Sachin eppovem avaru 100 adikanum adhu Mattum tha important ah nenaipar team pandrathu pathi yellam yosikke matar adhu tha unmai
@@zinglichannel7548kena koomoota avaru adiklana kevalama thothurupaanga da theriyama pesa koodadhu
Ayyo pocket fm keka mari iruku😮
Yes Kapil too is a serious captain and a great cricketer.
dhoni best tha best captain na ivangala yaru sombingala da onion
Dubbing Vera level ya 😁😁
Nalla story eluthuringa boss... Onnu pannungalen pesama story writer ah try pannunga.. Dhoni ku support pannunga unga ishtam.. But senior players illama Indian Cricket ivalo thooram varala... Stats eh pakama pesathinga... On field and team meeting discussions la poturukingale dialogues adhu real ah andha andha players ku theriuma.. 😂.. Why because sema creativity... Adhu paathu irunga selectors la yarachu pathu case file pannira poranga.. Dhoni ku gooja thookuringa nalla theriudhu... All the best.. But adhukaga senior players ah asinga paduthurathu mattamana velai...
சரியாக சொன்னீர்கள்.
Yes am also dhoni fan but also love gaguly he only give maximum chance to. dhoni gaguly give dhoni to india team
Think and win like dhoni
Yuvi💗💗💗
Dhoni.Gods gift🎁 for 🇮🇳 india🇮🇳
Sema
Dhoni 💪💪
Nice work
India jaikka unmaya poradra ella veerargalaiyum enakkum pudikkum. But I love dhoni
Super bro
1 st keypad mobile apparam touch mobile apparm android apparam ios intha mathiri tha puthusa onnu varum pothu irukkum but antha time la athu athu best than
🔥 MS DHONI is the best captain in India best keeping and stumping Vera level theiramai Thala Dhoni mass sixes and keeping in the world finishing record in the world king 🔥🥳🔥🥳
Yes
👍👍
Don't forget sachi in our life spicilly Dohini he is a god of cricket
Thala your great 😎😎😍😍😍😘😘👌👌👌👏👏👏👏👏
I love dhoni I'm big fan of u i miss u in t20 and 0ne day
Dhoni mass🤫🤫
Dhoni super player, amazing WC, wonderful batsmen, extraordinary captain ana atha sachin sourav illama saathiyam illa..eana antha staring time la dhoni ah vida DK super ah bat pannuvaru.. Ana ganguly kudatha chance than inaiku msd sachin oda reference than inaiku msd best captain.. So senior players ah kevalama pesatha
Apo andha place ah thakka vachikka dhoni edhuvum pannala apdidhaana
Sachin Tendulkar captain panna vendiyathuthane
Dhoni fan base 💯 sachin 0