தலைமுறைகளின் கேப்டன்! - A Tribute To MS Dhoni | MSD Retires | Thank you Mahi
Вставка
- Опубліковано 10 лют 2025
- #MSDhoni #MSDRetires #Captaincool #Thankyoumahi #CSK
லைமுறைகளின் கேப்டன்! - A Tribute To MS Dhoni | MSD Retires | BCCI
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல்
தளங்களிலும் பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
UA-cam : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
கிரிக்கெட்டின் ஆண்டவர் சச்சின்....
கிரிக்கேட்டையே ஆண்டவர் தோனி.....💪
Adaaa.... Adaaaa.. Adaaa.... Wonderful comment bro 😍😍😍🔥🔥🔥🔥
@@justcommonman8177 hi bro
Wow...👑👏👏
👏👏true
Dhoni enpathu name ella history🙏
தங்க பூமியான தமிழ்நாடு தத்தெடுத்து கொண்டது...... awesome moment.....
Tamil Nadu unmaiyaga thanga boomi tha vantharai vaza vaikkum thanga boomi yen thai Tamiz Nadu...👍👍👍❤️❤️❤️👌
இவருக்கு நிகர் இவரே பிறந்த ஊர் கைவிட்டது தமிழ் நாடு தத்தெடுத்து இந்த பதிவு கண்களை கலங்க செய்தது😍😍😍😍😍 always MSD our captain 😘🥰
Vera level comment bro
💯❤😊👑
தோனி என்றால் தமிழ்நாடு
தமிழ் சேனல்களில் டோனியை பற்றி யாரும் இப்படி உணர்ச்சிகரமான பதிவை செய்யவில்லை. நன்றிகள் பல சன் செய்திகளுக்கு.
கலைஞர் செய்திகள் நண்பா
Ithu kalaingar செய்தி murugesa
Election ah entha report I am dhoni fan
@@tamilanno1803 x.xþ,
🔥🔥🔥🔥
இப்படி ஒரு பதிவை தோனி பார்த்தால் அவரே கண்கலங்கிவிடுவார் உண்மையில் இவர் தான் தலைமுறைகளின் captain 🙏🏻🙏🏻
❤
மேல் சாதிகள் ஆதிக்கம் காட்டி இருந்த காலங்களில் பிறந்த ஊர் விட்டாலும் தமிழகம் தத்தெடுத்துக் கொண்டது ....!!! Those words were truely emotional 😍😍😍sema video
Me too bro🔥🔥🔥🔥🔥
இப்படி ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளரை என் வாழ் நாளில் வேற எந்த டிவியில்லயும் பார்த்தது இல்லை....உண்மையில்லயே மிகச் சிறப்பு....
எங்களின் இதயத்தில் நீங்கா நிறைந்திருக்கும் மகத்தான மாமனிதர் MSD அவர்கள்
தோனி எனக்கு கற்று கொடுத்தது கடைசி வரை களத்தில் போராடு.. முடிவை உன் உழைப்பு கவனித்து கொள்ளும்.. Dhoni was a life guide for everyone ..
Yes 🙏🙏
😢
நான் வேல்ட் கப் தோத்தது கூட கவலைப்படாமல் இருந்தேன். தோனி இனிமே பார்க்க முடியாதுன்னு நான் அழுதேன்
எப்பா டேய் கண் களங்கிட்டேன் டா சாமி. Die hard fan of
மகேந்திர சிங்(கம்) தோனி. மிஸ் யூ தள#7
அண்ணா நானும் தோனி ரசிகன் எனக்கு ஒரு லைக் போட்டுங்க பிலிஸ்
Anna naa oru simbu fan enaku oru like podunga
Pleeeeeeeeecccchhhhhh
Sm thala mass
Unaku edhukupa podanum...Avan Avan content ready panni potale video vara matingudhu
Ok 👌bro
தல தோனியைப் பற்றி யாரும் இப்படியொரு உணர்ச்சிமிக்க உரையைக் கேட்டதில்லை.... தோனியின் தாக்கம் விளையாட்டை தாண்டியது. அது உளவியல் ரீதியான தாக்கம் உண்மையான வார்த்தைகள்..... தத்தெடுத்தது தமிழகம்♥️....சாதரண குடும்பத்தில் பிறந்தவர்களும் உச்சநிலையை அடைய முடியும் என்பதற்கு தோனி மிகச் சிறந்த உதாரணம் .....உங்கள் குரல் மிக அருமை. புல்லரிக்கும் பேச்சு....மிகச் சிறந்த சொற்கள்....எங்களை மெய் சிலிர்க்க வைத்து கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது...நன்றி கலைஞர் தொலைக்காட்சி ....
ஒரு தலைமுறையின் கேப்டன்💯
என்றும் தல தோனி♥️♥️♥️♥️♥️
😭😭😭😭🥺
டோனியை போல் மீண்டும் ஒரு கேப்டன் இந்திய அணிக்கு கிடைப்பதற்கு ஒரு யுகமே தேவை
ஒரு யுகம் ஆனாலும் கிடைப்பது கடினம்! தோனி போல யாரும் இங்கு இல்லை,இனி தோன்ற போவதும் இல்லை என்பதுவே நிதர்சனமான உண்மை!
Shreyas
@@akmd7687 100000000%..........crt bro, no chance.
@@akmd7687 superb reply
Miss u Msd❤️❤️❤️❤️❤️
இந்த வீடியோவை ஓட்டாம பார்த்தேன் நன்றி
Nannum dha bro
Sachin காக....OFF செய்யப்பட்ட தொலைக்காட்சிகள்....DHONI காக ON செய்யப்பட்டன❤️😭....
Lllo
😭😭
Yeah bro it’s true
அருமையான பதிவு .என் அன்பு தல -ஐ பற்றி என்றுமே இந்திய திருநாட்டின் சிங்கம் 🦁 எங்கள் தல MSD love u
அட டா...புல்லரிக்கிறது.... அருமை...
Kis you msd
சிங்கம் எங்கள் தோனி
சொல்ல வார்த்தைகள் இல்லை
தல தோனியை பற்றிய அற்புதமான பதிவு. நன்றி
தோனி போல் ஒருவர் கிடைக்கபதும் இல்லை, கிடைக்க போவதும் இல்லை.
4.09 அப்போது தான் தோனி வந்தார்.... மெய் சிலிர்த்த நிமிடம் ☺️🥰🙂
4:09 😍😘💕💕💕💕💕
எனக்கும் மெய் சிலிர்த்து போனது miss you maahi
Yenkaum bro oodambe maisilarthuthu 🔥🔥🔥🔥🔥🔥🥺🥺🥺🥺
தோனி தான் இந்திய நிரந்தர கேப்டன் 🔥🔥
Vivaram theriyaatha pullaiyaa iruppon polla irukku ippa virat than captain
@@priyansithambur5441 thambi world cup ha win pannitu sollu pa
@@Thiruvenkadam54 suniwinpanniyachu 20years ah komava😂
@@karthick4001 poda skk** madri ye panura 😂lk ku**
@@karthick4001 ipl 1 myirum podugala rcb 😂 vandutan pesuradhuku
வேர லெவல் சார் எத்தன டைம் கேட்டாலூம் சளிக்காதூ சார் உங்கள் வாய்ஸ் அருமை
உணர்ச்சி பூர்வமான பதிவு.கேட்கும் போது உடல் சிலிர்த்தது.
மனித குலத்துக்கே பழக்கப்படாத ருத்ரதாண்டவம்....🔥💙😘🥳🎉
உடம்பு புல்லரிக்குது🔥🔥🔥MS Dhoni 😎
என்றைக்கும் கிரிக்கெடின் முடிசூடா மன்னண் இவர் தான்@MSDhoni
தோனி என்றும் எங்கள் கேப்டன்
அடி என்றால் சாதாரண அடி இல்ல...இரும்பிலே கை கொண்டவன் போன்ற டெர்மினேட்டர் அடி....💙🔥🎉
கடைசில என்னையே அழ வச்சிட்டிங்கலேடா....😭
Always love u thala...😘💙🎉😎🥳
Me too bro
Me also bro
உண்மையா தோனி மேல பாசம் நம்பிக்கை இருக்கவனுக்கு கண்டிப்பா அழுகை வரும் எனக்கும் வந்துருச்சு 😍😍😍😍
Nanum aaluthta bro 🥺💔
ப்பா..கண்களில்.. கண்ணீர்.
♥️ninga sollumbothuthan goosebumps varuthu bro♥️dhoni god of cricket😍😍😍
தோனி தல மாதிரியான ஒரு கேப்டன்+வீரர் கிடைப்பதற்கு ஒரு சகாப்தமே ஆகும் உங்கள் குரல் அருமையாக உள்ளது kgf பார்த்தது மாதிரி இருக்கு
தோனி அந்த name pothum நா வாழ்றதுக்கு
👍👌
watched Full 26.34 video without skipping even a single second
Good narration full goosebumps
Thanks kalaignar TV for this tribute video to Cool Thala Dhoni ji
தங்க பூமியான தமிழ்நாடு தத்தெடுத்து கொண்டது .....Semma 👏👏 .......
என்னுடைய ரோல் மாடல் தல தோனி...
நூறு ஆண்டுகள் கடந்தும் தோணி யின் பெயர் ஒலிக்கும்...........தோணி
பெயர் அல்ல...சரித்திரம்......
தோணி அல்ல
டோனி
Thala
Sure
100 ah kamiya solra bro cricket eruka varaiko dhoni name eruko bro
Thaaru Maaru
கண்ணீர் வழிகிறது.....அருமையான பதிவு
இரும்பிலே கை கொண்டவன் அடிப்பது போன்ற terminator அடி...தல 🔥
100 like
அற்புதமான மதிப்பீடு தோனி பற்றி. அதுவும் அவருக்கும் அவரோடு பயணித்த சில சீனியர்களுக்குமான பிணக்குகள் திறமை தாண்டி 'வேறு ஏதோ' மய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.
இன்று மட்டும் இல்லாமல் என்றும் தோனி தான் கேப்டன் மிஸ் யூ தோனி
சிறப்பான எடுப்பான உணர்வு பூர்வமான பேச்சு...மெய் சிலிர்க்க வைக்கிறது...
தமிழ்நாட்டின் தங்க மகன் தோனி🔥🔥🔥🔥🔥நம்பிக்கையின் நட்சத்திரம்💥
Miss u legend msd forever Born leader thalaivaaaaaan 😭😭😭😭😭😭😭
My roll model 😎
My hero 💖
My favourite 🤩
My god 🙏
My favourite person 😜
My favourite cricketer 🇮🇳
Total (my life)👨❤️💋👨
தேசத்தின் தலைமகன் நம் தேசத்தை உலக மேடையில் உன்னத நிலையில் நிலை நிருத்திய மாவீரன் போர்க்குணம் பொருமை இரண்டும் கலந்த இமயம் இன்னல்கள் சூல்ந்தாலும் இன்முகம் காட்டி அணியை வழி நடத்தும் நான்முகன் கோடி இளங்ஞர்களின் முன்னோடி எங்கள் தலைவன் தோணி
அருமை ♥️
Nethaji in Veeram MS Dhoni
அருமையான விமர்சணம் கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏
தோனி தலைமையில் இந்திய அணி செய்த சாதனை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது ❤️❤️❤️
அருமையான குரல்.... மெய்சிலிர்க்க வைத்தது......அருமை👌👌👏👏👏👏
Sema.. டோனி ya பற்றி இப்படி ஒரு வீடியோ va இது வரை பாக்கல... Nega pesa பேச எனக்கு kula ஏதோ ஆகுது.... கடைசில என் கண்ணு la இருந்து கண்ணீர் வந்துடுச்சி 😥😥😭😭😭😭
தங்களின் மந்திரக் குரலும், விமர்சிக்கப் பயன்படுத்தும் வார்த்தைகளும் தோனியையே தோற்கடித்து விட்டது.Great.
தலைவன் தோனியை பத்தி சொன்னால் மனதில் குளிர்ச்சி அடைந்த மாதிரி அனைத்து சந்தோசம் இந்தியாவின் அனைத்து வெற்றியை குடுத்தவன் தலைவர் தோனி இதைவிட இந்திய கிரிக்கெட்டை வழிநடத்தும் தலைவன் எங்கள் தோனி😍😍
இந்த பதிவு என்னை உடைந்து அழ வைத்துவிட்டது. நான் ஏன் அழுதேன் என்பதற்கு பின் பலமான காரணமும் இருக்கிறது. உலக கோப்பை 2003 மற்றும் 2007 லில் இந்தியா தோற்றபொது அதை என்னால் தாங்கவே முடியவில்லை, பல முறை அதை நாம் வென்றுக்க கூடாதா , உலக கோப்பையை வென்ற உணர்வு எப்படி இருக்கும் என ஒரு முறையாவது அனுபவித்து விட மாட்டோமா என ஏங்கி இருக்கிறேன். அதை ஒரு முறை அல்ல மூன்று முறை நிகழ்த்தி காட்டி , அந்த உணர்வை 28 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களுக்காக கொடுத்தார் தோனி.. ஈடு இணையற்ற ஒரு சகாப்தம்..
எங்க தலைவன் லே தோனி அண்ணாச்சி இப்ப தெரியுதா நான் யாருன்னு திருநெல்வேலி காரன் எப்போதும் தோனியின் வெறியன்
Yow .....intha vedioo patha oadney odambellm oru mathri ahgii...kanellm kalagirichiyaa....
உலகின் தலை சிறந்த கேப்டன் தோனி என்றாள் அது மிகை ஆகாது அதுபோல் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் தலைசிறந்த சேனல் ஆக இருக்கும் நீங்கள் தோனியை பாராட்டுவது என்னைப்போன்ற தோனி ரசிகர்களுக்கு மேலும் புத்துணர்வு தருகின்றது நன்றி
டோணி ஒரு பெயர் இல்ல டோனி ஒரு சரித்திரம் ❤️🔥🔥🔥
Ungal mozhi allumai Dhoni' in allumaiyai azhaga kattukiratu nanba
Apdiye Thala'nu kathanum pola iruku 🤩🤩😍😍😍🔥🔥🔥🔥🔥🔥😘😘😘😘😘😘😘😘
பிறப்பிற்கும் வரை நீ தான் எம் தலைவன்...
எங்க தல தோனி பற்றிய இந்த பதிவை காணும்பொழுது உணர்ச்சிகரமாகவும், ரசிக்கும்படியாக இருக்கிறது.. அதே நேரத்தில் விவசாயிகள் படும் கஷ்டங்களையும் நம்முடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக கையிலெடுக்கின்ற போராட்டங்களை எல் அளவாவது உணர்ச்சி பெறும் பொருட்டு காணொளி ஒன்றை பதிவிட்டால் கொஞ்சம் நன்றாக இருக்கும் ...
மறக்க முடியாத நினைவு..2011
உண்மையான தலைவன்.... வாழ்க பல்லாண்டு
கண்ணே கலங்கிறுச்சு...
Proud to be MSDian....💪💪💪
சத்தியமா சொல்றேன் அழுதே விட்டேன் என் தலைவன் தோனியை நினைத்து😭😭😭😭
2021 ipl win apram etha pakkuren , kan kalangi 🥺 என்றும் டோனி ரசிகன்
நன்றி அண்ணா எங்க அண்ணன் பற் ரி பேசியதற்கு
தோனி என்ற சகாப்தம் இனி எப்போது கிடைக்கும் என்று தெறியாது.
தோனிக்கு நிகர் தோனி தான்!!
Indiavukku yaru captana irunthalum tamilnadukku Dhoni Anna than life long CAPTAN🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Superb compilation
--The king of cricket..
--Got world cup in both the formats
--Don who broke the Mumbai link in cricket
---Showed how to captain in tough situations
---Was an Eagle behind the stumps..
So Batsman afraid to venture out
That is MSD for you
"When situation gets tough the tough gets going"
7:45 Nan appo 6th padichutu irundhen.. En class la Sir sollitu irundhaaru .. mudi perusa vitutu irkcuravan semme adi adikuraan nu.. i got tears.. Love you Msd..😥
The reader is really skilled.. Literally I got Goosebumps 💥💥🔥🔥
Great job
Ms Dhoni
Constantine ms
All the best god bless you m's
I am miss you Dhoni
I love you
தோணி என்ற பெயரை இந்தியா என்றுமே மறவாது.
முழு காணொளியையும் பார்த்து கண் கலங்கிடுச்சு..
வருத்தமான விஷயம் என்னவென்றால் சச்சின் ஓய்வு அறிவித்தவுடன் அவரை அணி வீரர்கள் உற்சாகத்துடன் அனுப்பி வைத்தார்கள் ஆனால் தோனிக்கு அது கூட செய்யவில்லை ..
ஒட்டுமொத்த தேசமக்கள் மனங்களின் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மாவீரனுக்கு விழாவே எடுக்கனும் ஆனால் மறந்தும் மறுத்தும் விட்டனர் துரோகிகள்
சிங்கத்தை பெருமை படுத்த சிறுநரிகள் விழைவதில்லை
😭😭😭
Thoo naye
@@jathukeshanjk3786 OMMBU DA
மீண்டும் இவரை போல் அந்த பிரம்மன் படைப்பார.
Goosebumps...100%...dhoni dhoni dhoni....
Marana waiting Thala Dhoni IPL 2021 match...uyir ullavarai MSD Rasigan
என் கண்கள் கலங்குகிறது 😭
I miss you tala 😘🏏🏏🏏🏏🏏
மிக அருமையான பதிவு பேசியவற்கு வாழ்த்துக்கள்
The King of kings, Thala MSD
அற்புதமான மனிதர் அவரை வெளியேற்றிய அற்பமான மனிதர்கள்
உண்மை
Puthusa vanthavan adikaran. Miss u thala
4:07 goosebumps moment❤️
என் தலைவனை வாழ்தியமைக்கி நன்றி
2023 ipl champions 🎉🎉🎉5 cup in csk💛🎉🎉🎊🎊🎊🎉🎉🎉✨🏆🏆🏆🏆🏆
Dhoni is not just a name it's emotions of sll
தல தோனியை பற்றி மிக அருமையான பதிவு.
இந்தியரின் கிரிக்கெட்டின் இதயம் எம்எஸ் தோனி கிரிக்கெட்டில் முடிசூடா மன்னன்.
அவர் மைதானத்துக்குள் வந்துவிட்டாலே அனைத்து இந்தியரது இதயமும் தோனி தோனி என்று சொல்லிக் கொண்டே இருக்கும். அவர் முதல்
ஆட்டம் முதல் இன்று வரை அவர் ஆடிய அனைத்து ஆட்டங்களும் வர்ணிக்க பட வேண்டியவையே. இந்த வர்ணனை அவர் செயலுக்கு மேலும் மெருகூட்டியது.
தோனிக்கு நிகர் தோனி மட்டுமே
I can watch this all day. Every time we see the 2011 WC finish and thala lifting the cup, you have to get goosebumps and a small tear in our eyes. Wow he is a legend. Always MSDian
No word's.... love you Dhoni
4:10 when dhoni entering amazing 🤓🤓🤓🤓 thalada.....
பார்க்கும் போதே மெய் சிலிர்க்கிறது
Matar, matar 🔥🔥🔥🔥 yaru samy antha voice 💓
தோனி உண்மை (ம) அவமானமும் பிரித்து காட்டி அவற்றுக்கு எல்லாம் சூழ்நிலையில் அடங்கிய வீரமும் வெளிக்காட்டி யுள்ளது...!! தோனி எனும் சகாப்தம் Not for End 🔚..!!! 🔥🔥
தலைமுறை தலைமுறை எல்லாம் கொண்டாடி மகிழ்வோம் எங்களுக்கு என்றும் msd தான் 💪💪💪💪🙏
Intha video Nan oru 50 times mala patutan.....semmma motivation video
காணொளியை கானும்போது கண்ணீர்..😭😭😭😭😭
THALA MS DHONI THE CRICKET LEGEND 👑👑👑👑👑❤️❤️❤️❤️❤️