சபாநாயகருடன் வாக்குவாதம்..ஆவேசமாக நயினார் வெளிநடப்பு Nainar Nagendran vs Speaker Appavu |TN Assembly

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ •

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 4 дні тому +16

    அப்பாவு யாரையாவது
    முழுவதும் பேச விடுறானா
    பாரு.

  • @narayananraja8274
    @narayananraja8274 7 днів тому +10

    இவரெல்லாம் சபாநாயகர் லட்சணத்தை பாருங்க 😢😂😮

  • @ramachandranramachandran7108
    @ramachandranramachandran7108 5 місяців тому +19

    தகுதி அருகதை என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா? என்று கூறிவிட்டு நைனார் நாகேந்திரன் பல முறை பயன்படுத்துகிறாரே இது எப்படி?

    • @தமிழ்த்தம்பி
      @தமிழ்த்தம்பி 5 місяців тому +1

      அதைச் சொல்லக்கூட நயினாருக்குத் தகுதி அருகதை எல்லாம் இருக்கிறதா என்ன?😂

    • @satheeshkumar5173
      @satheeshkumar5173 6 годин тому

      Dmk கு அருகதை இருக்கா ​@@தமிழ்த்தம்பி

  • @RR-qe2oo
    @RR-qe2oo 5 місяців тому +12

    நைனார் முழுவதையும் தெரிந்து கொண்டு பேசவும்

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 5 місяців тому +14

    நைனார் நாகேந்திரன் ஏன் நீட் கொண்டு வரவேண்டும் என்று கேட்கிறேன் பதில் கூறுங்கள்

    • @தமிழ்த்தம்பி
      @தமிழ்த்தம்பி 5 місяців тому +1

      பாவங்க நயினாரு.. திராவிடச் சாயலில் வளர்ந்த மனிதர் சேராத இடம் சேர்ந்து சோர்ந்து போனதுடன் சோடையும் போய்விட்டார். அவரிடம் போய் நீட் என்ன வேண்டும் எனக் கேட்டால் என்ன சொல்லுவார்.. எங்க ஜி கொண்டுவந்தார்.. எங்க ஷா கொண்டு வந்தார்.. அதனால் வேண்டும் என்பார்.. விவரம் மறந்துபோன விவரமான மனிதர்!😂

    • @vmganesh3633
      @vmganesh3633 5 місяців тому +2

      நீட் நடத்தலனா ஒரு டாக்டர் சீட்டு 5 கோடி கேப்பான் அரசியல்வாதி இதுக்கு வழிவகுக்காமல் நீட் பாஸ் ஆனால் டாக்டர் சீட்டு நண்பா

    • @mahizhanmovies2664
      @mahizhanmovies2664 5 місяців тому

      @@vmganesh3633
      அப்போ முன்பு படித்த மருத்துவர்கள் எல்லோரும் கோடீஸ்வரன் என்று சொல்ல வாரீங்க அப்படித்தானே

    • @vmganesh3633
      @vmganesh3633 5 місяців тому +2

      @@mahizhanmovies2664 எத்தனை ஏழைகள் டாக்டர் கனவு நனவானது என்று கேட்கிறேன்...

    • @mahizhanmovies2664
      @mahizhanmovies2664 5 місяців тому

      @@vmganesh3633
      என்னோடு படித்த ராஜேந்திரன் மகப்பேறு மருத்துவ துறையில் தலைவராக பணியாற்றியவர்...
      அவர் 12 ஆம் வகுப்பில் 1200 க்கு 1174 மார்க் எடுத்தது குறுப்பிடதக்கது...
      மேலும் நீட் தேர்வில் 3 முறைக்கு மேல் எழுதியவர்களே அதிக அளவில் வெற்றி பெறுவதால் கோச்சிங் செண்டரில் பல லட்சம் பணம் கட்டி படிக்க சாமாணியர்களால் முடியாது...

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 5 місяців тому +2

    Nainae speech is great

  • @kumarr9834
    @kumarr9834 4 дні тому +1

    நேர்மை சற்றும் இல்லாத சபாநாயகர்.

  • @vellaipandian1177
    @vellaipandian1177 День тому

    சபாநாயகர் அமைச்சர் போல்

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 3 дні тому

    ஒரு நுழைவுத்தேதேர்வு மட்டுமல்ல, ஒவ்வொரு தனியார் மருத்துவக்கல்லூரிக்கும் தனித்தனியே நுழைவுத்தேர்வு.
    டீச்சர் டிரெயினிங்க் முடித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் டெட் தேர்வு ஏன்?
    மற்ற மாநிலங்களிலும் தமிழக மாணவர்களுக்கு மெடிக்கல் சீட் கிடைப்பதை மறந்து மணி அவர்கள் பேசுகிறார்.

  • @thiruselvan8693
    @thiruselvan8693 5 місяців тому +2

    ஐயா மணி ஐயா... முரண்பாடின் மொத்த உருவம் தான் உங்கள்..........

    • @SA-xe1ez
      @SA-xe1ez День тому

      அரசு நடத்தும் தேர்வில் பணம் செலவழித்தால் அதிக மார்க் பெறமுடியும்.

  • @mariraj8198
    @mariraj8198 4 дні тому

    மாணவர்களுக்கு வேலை கொடுக்க சட்டம் கொண்டு வரவும்

  • @mariraj8198
    @mariraj8198 4 дні тому

    ஊழியர் வயது வரம்பு 58 என நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டு வர பேசவும் என ஊர்பொதுமக்கள் சார்பாக கேட்டுத் கொள்கிறோம்

  • @govindanvelu4551
    @govindanvelu4551 День тому

    அண்ணா போடுற வீடியோ முழுமையாக போடுங்கள் sound கம்மி பண்ணாதீங்க பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 2 години тому

    நீட் கொண்டு வந்தது திமுக வும் காங்கிரஸ்ம்..இன்றைக்கு எதிர்ப்பது யாருக்காக

  • @rajendiranm2929
    @rajendiranm2929 5 місяців тому +3

    நீட் தேர்வு கண்டிப்பாக தேவை+2 தேர்ச்சி தேவை ஆனால் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவையான ஒன்று இதை யாரும் அரசியல் வாதிகள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்

    • @puviarasan2956
      @puviarasan2956 5 місяців тому

      ஏன்+2 மார்கின் அடிப்படையில் தேர்வு செய்தால் என்ன ஆகும். நீங்கள் தேர்வுக்கு பணம் செலவு செய்து படித்துத்தான் மருத்துவர் ஆக வேண்டும் என விரும்புகிறீர்களா? தமிழக மருத்துவ கல்லூரியில் அடுத்த மாநில மாணவர்கள் வந்து படிக்கனுமா? பல நூற்றாண்டுகளாக நமது +2 மதிப்பெண் னின் மூலம் பயின்ற டாக்டர்கள் எல்லாம் மற்ற மாநில மாணவர்களைக்காட்டிலும் தரம் குறைந்தவர்களா? எதன் அடிப்படையில் நீட் வேண்டும் என்கிறீர்கள்?

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 5 місяців тому

      நீட் தேர்வு பயிற்சிக்கு யார் காசு கொடுப்பது சொல்லுங்கள். மாணவி அனிதா 1176 மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வில்லை என்று உயிரை மாய்த்துக் கொண்டார் இதற்கு யார் காரணம்? ஒன்றிய அமைச்சர் நீட் தேர்வில் குளறுபடி இல்லை என்று சொன்னார் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக என்று சொன்னார் பிறகு என்ன ம...க்கு என் டீ ஏ தலைவரை மாற்றீனீர்கள்?

    • @ViyomViyom-jf9gh
      @ViyomViyom-jf9gh 5 місяців тому

      நீட் தேர்வு ஒரு பிராடு தேர்வு..சமூக அநீதி.. கோச்சிங் சென்டர் போகாமல் பாஸ் பண்ண முடியாது ஏழை மாணவர்கள் பல லட்சம் கட்டி போக முடியுமா??மூன்று வருடம் கூட நீட் எழுதலாம் என்பது அப்பட்டமான ஊழல்..கால விரயம்.. CBSE ல படித்த பணக்கார மாணவர்களே அதே சிலபஸ்ல நடக்கும் நீட் தேர்வுக்கு ஏன் கோச்சிங் போறான்....
      +2ல கம்மி மார்க் எடுத்துவிட்டு நீட் மூலமாக முறைகேடு பண்ணி பல பணக்கார பன்றிகள் சீட் வாங்கியுள்ளார்....நீட் ஊழல் பண்ணுவது பணக்காரன்.... மருத்துவ சீட்டை நீட் பிராடு தேர்வு மூலம் விலைக்கு வாங்கிடுறான்... அடிப்படை அறிவு இல்லாமல் கமெண்ட் பண்ணாதீஙீக

  • @silampoo1992.
    @silampoo1992. 5 місяців тому

    இதையே எத்தனை நாள் அரசியலாக பேசுவிங்க. நீட் தேர்வால் உங்க புள்ளைங்க மருத்துவர் ஆகவில்லை. நீட் தேர்வு வேண்டும்.அதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு கொடுங்கள்.

  • @பப்புலு.பாM
    @பப்புலு.பாM 2 дні тому

    😊

  • @Thennarasu-kz8ro
    @Thennarasu-kz8ro 5 місяців тому +4

    Ivanoda 4 crore money ennachu.

  • @SatheeshR-br8xm
    @SatheeshR-br8xm 2 дні тому

    தமிழகத்துக்கு விளக்கு அளிக்க வேண்டுமா என்னடா தம்பி தமிழ் பேசுற? 😊😊😊😊

  • @sugan_karnan
    @sugan_karnan 5 місяців тому +6

    ஆதிதிராவிடர் பெண் என்று கூறியிருக்கலாம். அது அது என்று கூறுகிறார் நயினார் நாகேந்திரன் இது Unparliment வார்த்தை இல்லையா?

  • @shanmugampress5894
    @shanmugampress5894 5 місяців тому +8

    யோகியன் சொல்லிட்டான்
    4 கோடி அள்ளிட்டான்
    ஜெ. மட்டும் அவையில்
    இருந்திருந்தா
    நைனார் சாமான் விடுபட்டு இருக்கும்
    சபாநாயகர் - விரைப்பாக வேண்டும்
    இதே நேரம்
    அதிமுக சபாநாயகர்களர் - இடம்
    பேசி இருந்தால்
    நைனார். இந்நேரம் தெரு கோடியில் வீசி இருப்பார்கள்.
    வானளவிய அதிகாரம்
    இன்று
    காற்றில் பறக்கிறது
    நண்டு குஞ்சுகள் - எல்லாம்
    சபையின் மாண்பை
    நாறடிக்கிறது.
    4 கோடி கேடிப் பயலின் பேச்சு
    சபையின் கண்ணியம் காற்றில் பறந்து போச்சி
    அவையை கறாராக நடத்த அதிமுக சபாநாயகர்களிடம்
    பயிற்சி பெற வேண்டும்
    அதிமுக ஆட்சியில்
    தி.மு.க MLA க்கள்
    பட்டபாடு
    போட்டி அவை கூட்டம்
    கூண்டோடு வெளியேற்றம்
    நடந்ததை திருப்பி பார்க்க வேண்டும்
    சங்கிநாய்வாலை நிமிர்த்த முடியாது?
    சபையா?
    சந்தைக் கடையா?
    மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?
    சாட்டையை எப்போது சுழற்ற போகிறார் மாண்புமிகு அப்பாவு,

  • @sivagurusampath6472
    @sivagurusampath6472 5 місяців тому +3

    Enapa 4kodi nagi😂😂😂

  • @ganeshmanik5810
    @ganeshmanik5810 5 місяців тому +5

    போய் மற்ற வேலைகளை பாருங்க 😅😅😅😅😅

  • @brightsingh1748
    @brightsingh1748 5 місяців тому

    Neet கொண்டு வந்த போது தமிழகம் நடத்த வில்லை

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 4 дні тому

    10 ஆவது படித்து
    பாஸ் பண்ணுறான்.
    அப்புறம் ஏன் tnpsc
    வயதின் அடிப்படை யில்
    பணி தர வேண்டியதுதான். V

    • @balasubramani3777
      @balasubramani3777 4 дні тому

      அருமை படிப்பு தகுதி யை வைத்து வேலை கொடுக்க வேண்டியது தானே..ஏன் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்த்து வேலை கொடுக்க வேண்டியது தானே

  • @manikandanp5829
    @manikandanp5829 5 місяців тому

    Very nice Person

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 5 місяців тому

    Question papera kuvi kuvi virpathu orusila thavara

  • @murugesan1696
    @murugesan1696 5 місяців тому +1

    ₹04/= kodi????????????? Padhil. Padhil.

  • @shanmugama4738
    @shanmugama4738 5 місяців тому

    எலக்சன் பணம் என்னாச்சு

  • @purusothamanbalasubraman-uw2zw
    @purusothamanbalasubraman-uw2zw 5 днів тому

    ஊர்ல பிரச்சனைனா பஞ்சாயத்து நடக்கும்.. ஊரே பிரச்சனையா இருக்கு அதான் பஞ்சாயத்த கலைக்கவே மாட்டாய்ங்க... பேசிகிட்டே இருப்பாய்ங்க முடிக்க மாட்டாங்க... என்று அமைதி நிளவுகிறதோ அன்றே நல்லாட்சி...

  • @meikandanp3945
    @meikandanp3945 4 дні тому

    Dhruv Pau.

  • @sulfisulpi3173
    @sulfisulpi3173 5 місяців тому

    Thamppudu

  • @R.NagrajRaj
    @R.NagrajRaj 5 місяців тому

    Yes not have fascists BJP

  • @kannathathsan2746
    @kannathathsan2746 5 місяців тому

    நீட் தேவையில்லாத ஆணி.பாமக மணி ஐயா சொல்வது சரி தான்.

  • @kannadhasanveluchamey7928
    @kannadhasanveluchamey7928 5 місяців тому +2

    யாரு 4 கோடி ரூபாய் பார்டியா

  • @PonrajV-h6r
    @PonrajV-h6r 5 днів тому

    Sabanayagar oru dmk
    Dhalalithan. Antha irukkaiku
    Thaguthiyatravar

  • @kumarrajagopal100
    @kumarrajagopal100 5 днів тому

    Thirdclass speaker crosses passisam answare and questions

  • @munnaeditz6390
    @munnaeditz6390 5 місяців тому +1

    😂😂😂😂

  • @sathishpsrs5668
    @sathishpsrs5668 5 місяців тому

    Ungaluku na onu ha mathukangala na onu ha

  • @silverstarsoundhar1042
    @silverstarsoundhar1042 2 дні тому

    அப்ப மாவு சரியில்லை

  • @manikandanp5829
    @manikandanp5829 5 місяців тому

    Tamil Nadu Government jobs Ku 10 th pass ok pothum, TNPSC exam Ethukku Sollugal

  • @manikandanp5829
    @manikandanp5829 5 місяців тому

    Nalini Chithabaram Court ponar

  • @manikandanp5829
    @manikandanp5829 5 місяців тому

    NEET exam ok, TNPSC exam Ethukku

  • @manikandanp5829
    @manikandanp5829 5 місяців тому

    DMK ku Ethanai Medical College irukku