இயேசு உயிர்த்தெழுந்ததை எங்கள் வாழ்வில் நாங்கள் கண்டோம்| Dr. Paul Dhinakaran & Family| Easter Special

Поділитися
Вставка
  • Опубліковано 15 кві 2022
  • உங்களுக்கு தினகரன் குடும்பத்தினரின் அன்பான கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நாள் நல்வாழ்த்துக்கள்!
    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து மூன்றாம் நாளில் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்ததை நாம் காணாவிட்டாலும், நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் தேவனாகிய கர்த்தர் உயிர்த்தெழுவதை நாம் பார்த்திருப்போம். இயேசுவின் உயிர்த்தெழுதலை தினகரன் குடும்பத்தினர் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் எப்படி பார்த்தார்கள், அனுபவித்தார்கள் என்பதை அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 Prayers Call Us 044 45999000
    (or) Send your prayer request to the link: bit.ly/prayer-request-here
    Subscribe to our Jesus Calls UA-cam Channel:
    bit.ly/3rEvO04
    Support this Global Ministry:
    bit.ly/JC_donate​
    - - - - - - -
    Follow Jesus Calls:
    WEBSITE: www.jesuscalls.org
    FACEBOOK: / jesuscallstamil
    INSTAGRAM: / jesuscallsministries
    TWITTER: / jesuscalls
    - - - - - - -
    For any Queries or Want to know more:
    Toll Free: 1800 425 77 55 (7 AM - 9 PM)
    - - - - - - -
    Download our Jesus Calls Mobile App from Play Store:
    bit.ly/JC-App
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #DrPaulDhinakaran​ #JesusCalls​ #PrayingForTheWorld​

КОМЕНТАРІ • 198

  • @nirmalanirmala4616
    @nirmalanirmala4616 2 роки тому +23

    happy resurrection day for everyone . இந்த நிகழ்ச்சியை பார்க்கிற ஒவ்வொருவரையும் என் தேவனாகிய கர்த்தர் அவரை விதமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா . இந்த நிகழ்ச்சியை நடத்தின அண்ணன் டாக்டர் பால் தினகரன் குடும்பத்தை என் தேவனாகிய கர்த்தர் அபரிதமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா .

    • @Sanjxxx_15
      @Sanjxxx_15 2 роки тому

      1245646574gsazgdfdgdhdyhdtdjgdjdhjf

  • @user-kt4dr3tx5y
    @user-kt4dr3tx5y 2 роки тому +2

    என்தேவனேஉங்க.உயிர்பித்தாநாள்யில்.அண்ணன்குடும்பத்தேடூசெபீத்துஉங்கலேடுறுந்து.ஆசீரீவதித்தார்.சந்தோஷம்.நன்றிதந்தைளே.ஆமென்.

  • @user-th7cc4wq6j
    @user-th7cc4wq6j 2 місяці тому

    Negatha ullaikkama kudumpama ellaigal panathil evala adamparma dress ,antha god danda ungalai tandeppar 🎉🎉

  • @mallikaselvam2238
    @mallikaselvam2238 2 роки тому

    நன்றி இயேப்பா எனக்கு ஆருதலான ஜெபத்தை தந்தேங்க பால் அண்ணா குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யுங்க இயேப்பா

  • @ilanthendral2451
    @ilanthendral2451 Рік тому +1

    God bless you

  • @venkatesanmurugan9154
    @venkatesanmurugan9154 2 роки тому +7

    Thank you Jesus Amen ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 God is good

  • @Devadasons777
    @Devadasons777 2 роки тому +12

    excellent conversation of Godly family

  • @krishnaweni9728
    @krishnaweni9728 2 роки тому +3

    Amen amen amen amen thank you my God 🙏🙏🙏🙏

  • @kavithaezhilarasan6583
    @kavithaezhilarasan6583 2 роки тому +3

    Amen thank you lord 🙏 hallelujah 🙏 Praise the lord 🙏

  • @malarvilinila9118
    @malarvilinila9118 2 роки тому +1

    Amen Amen Amen preset the Lord Thank you God

  • @gopalsamyjonathan4285
    @gopalsamyjonathan4285 2 роки тому

    எழுவருக்கும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த நன்னாள் வாழ்த்துக்கள். முழு குடும்பத்தையும் தேவன் தாமே அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக. அனைவரையும் ஒருமிக்க கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி.

  • @padmawatikumar4973
    @padmawatikumar4973 5 місяців тому

    🎉❤I love u all send regards to our Jesus calls family Australia 🇦🇺 u teachers lots of people but speaking in English well be pls mighty people of God ❤🎉

  • @marakathamt9952
    @marakathamt9952 2 роки тому +3

    Wonderful Wish you happy Ester you family 🌹💙🌹

  • @gloryachshal3640
    @gloryachshal3640 2 роки тому +2

    Mam .Evangelin sooperb And Silpa Also... God blez u abundantly 😍😍🙏👍

  • @jithendrababu3870
    @jithendrababu3870 2 роки тому +13

    Happy Resurrection day, to all man of God 🙏 and family members 💕

    • @user-hh3yy9sn7k
      @user-hh3yy9sn7k 6 місяців тому

      ஈஸ்டர் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
      காலம் காலமாக கிறிஸ்தவ சர்ச்சுகளில் இயேசுவின் உயிர்த்தெழுதல் என்ற பெயரில் ஈஸ்டரை கொண்டாடி வருகிறார்கள். ஈஸ்டருக்கும் இயேசுவுக்கும் தொடர்பு உண்டா? இல்லவே இல்லை. ஈஸ்டர் பண்டிகை பூர்வ கால கருவள தெய்வத்தையும் அதற்கு சடங்காச்சாரங்களை செய்யும் ஒரு பண்டிகையாக இருந்தது. ஈஸ்டர் என்ற பெயர் ஈஸ்ட்ரா என்ற ஆங்லோ-ஸாக்ஸன்களின்
      வசந்தகால பெண் தெய்வத்திடமிருந்து வந்த பெயர். அஸ்டார்டே என்ற பெனிக்கேயர்களின் கருவள பெண் தெய்வத்தின் பெயருடன்
      தொடர்பு கொண்ட பெயர். இந்த தெய்வம் பாபிலோனிய தெய்வமான இஸ்டாரின் மறுஉருவம் என்று தி என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்கா சொல்கிறது.
      ஈஸ்டரில் முயலின் பங்கு என்ன?
      முயல்கள் கருவளத்தின் சடங்காச்சார அடையாள சின்னமாக பூர்வ கால ஐரோப்பா, மத்திய கிழக்கு தேசங்களில் பயன்பாட்டில் இருந்தது. இப்போது ஈஸ்டர் கிரீட்டிங் கார்டுகளுக்குள்ளும் தாவி வந்து விட்டதாக தி என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்கா சொல்கிறது.
      ஈஸ்டருக்கும் முட்டைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?
      ஈஸ்டர் முயல்கள் கொண்டு வந்ததாக சொல்லப்படும் முட்டைகளை தேடும் வழக்கம் கருவள சடங்காச்சாரத்தின் ஒரு அம்சமாக இருக்கிறது. அந்த முட்டைகளில் ஏதோ ஒரு மாய சக்தி இருப்பதாகவும், அதன்மூலம் செழிப்பு, ஆரோக்கியம், பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை அந்த கால புறமத கலாச்சாரங்களில் உண்டு என்று ட்ரெடிஷனல் ஃபெஸ்டிவல்ஸ் சொல்லுகிறது.
      ஈஸ்டரில் ஏன் புத்தம் புது உடை அணிய அணிகிறார்கள்?
      வசந்தகால பெண் தெய்வமாகக் கருதப்பட்ட ஸ்காண்டிநேவிய பெண் தெய்வம் ஈஸ்ட்ராவை புதிய உடையோடு வரவேற்காவிட்டால், அவமரியாதை மற்றும் துரதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கை அந்த காலத்தில் இருந்தது.
      ஆரம்ப நூற்றாண்டுகளில் சர்ச் தலைவர்கள் பழமையான புற மத வணக்கத்தை கிறிஸ்தவத்துக்குள் கொண்டுவர இயேசுவின் சாயத்தை பூசிக் கொண்டார்கள் என்று தி ஜயன்ட் புக் ஆஃப் சூப்பர்ஸ்டிஷன்ஸ் சொல்லுகிறது.
      இதை கடவுள் எப்படி பார்ப்பார்? கடவுளை அவமதிக்கும் பாரம்பரிய பழக்கங்களால் தீட்டுப்படாதீர்கள் என்றும் “பிரிந்துபோங்கள், அசுத்தமானதைத் தொடாதீர்கள்’; ‘அப்போது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்’ என்று கடவுள் சொல்கிறார்” என்தரும் 2 கொரிந்தியர் 6:17 சொல்கிறது. அதனால், கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்கள் ஈஸ்டர் என்ற புறமத பண்டிகையைக் நிச்சயம் கொண்டாடவே மாட்டார்கள்.

  • @peter885
    @peter885 2 роки тому +3

    Amen Praise The Lord Appa 🙏❤️

  • @thankabai3992
    @thankabai3992 2 роки тому +3

    Amen amen praise God thank God ❤️❤️❤️❤️

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 Рік тому

    Good Morning Beautiful and Excellent Marvelous Ministry Leaders and Family's Members All Wish you Happy Easter All Chennai Indian.

  • @vimalap1952
    @vimalap1952 2 роки тому +3

    Praise the Lord amen Yesappa

  • @newtonjacob3255
    @newtonjacob3255 2 роки тому +3

    "JESUS is Risen from the dead"is the blessed assurance.

  • @sindhadevi2522
    @sindhadevi2522 2 роки тому +2

    Amen halleluiah thank you Lord Jesus for your graceful blessings for my family in ur resurrection day today and believe and receive the surprise miracles wonders in transformation of my husband's life and my two children life and in my son vivek's marriage issue as per HIS in Isaiah 29.14 and my Lord Jesus will do surprise miracles and take us happily and peacefully to the family of the kingdom spouse of my son as per his promises in Isaiah 55.12 before the end of this year 2022 in the mighty name of Jesus..amen halleluiah glory to God praise God amen.

  • @ArunRaj-le9in
    @ArunRaj-le9in 2 роки тому +4

    Glory to God 🙏 amen.

  • @janakisheeba1791
    @janakisheeba1791 2 роки тому +3

    Happy Resurrection day for all man of God🙏🙏🙏and Jesus calls ministry 🙏🙏🙏

  • @princymicheal7572
    @princymicheal7572 2 роки тому +3

    Happy Easter brothers and sisters family thank you Jesus daddy🙏🔥💖😀💪🙏

  • @caruniamsh8279
    @caruniamsh8279 2 роки тому +5

    Happy Easter dear Dhinakaran Ayyah family. Enjoyed well your programe

  • @ramyanandha7973
    @ramyanandha7973 2 роки тому +1

    Happy Easter brothers and sisters.amma.God bless you all of everyone 🙏🙏

  • @indrakarthick
    @indrakarthick 2 роки тому +4

    Praise the lord 🙏 Thankyou lord 🙏 Glory to God 🙏

  • @rosyjohndavid972
    @rosyjohndavid972 2 роки тому +1

    Yes lord Jesus Amen Amen happy Easter blessed always With all good meassg Amen pastor sister praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @daisysebastiancristysebast5570
    @daisysebastiancristysebast5570 2 роки тому +3

    Happy Easter Hallelujah hallelujah Amen

  • @varunikas6206
    @varunikas6206 2 роки тому +1

    I enjoyed watching this program thank you lord Jesus

  • @mariajosesamson5082
    @mariajosesamson5082 2 роки тому +3

    இயேசு உயிா்தெழுந்ததை கொண்டாடும் நீங்கள் உங்கள் கல்லூரியில் பயின்ற மாணவி இறந்ததை 14-4-2022 நீங்கள் இதுவரை விசாரிக்க வில்லையே. இது தான் கிறித்தவ அன்பா

  • @anusuya7380
    @anusuya7380 2 роки тому +2

    Prease the lord Happy Easter day amen 🙏

  • @dr.amalarathna570
    @dr.amalarathna570 2 роки тому +1

    Beautiful program. God bless.

  • @BJenci
    @BJenci 2 роки тому

    God bless you your family amen 🙏🙏🙏Amen Amen 💐🌹💐🌹💐🌹💐🌹

  • @maheswarisuppiah9286
    @maheswarisuppiah9286 2 роки тому +2

    Glory to god

  • @benitageorgina2573
    @benitageorgina2573 2 роки тому +5

    Happy Resurrection sunday🌟🌟🌟

  • @floryruba3128
    @floryruba3128 2 роки тому

    Happy Easter Thankyou uncle.🙏🙏🙏👍

  • @sekarsekar3146
    @sekarsekar3146 2 роки тому

    பிரதர் அருமை கழிப்பான நேரம் தேவன் மகிழ்வார்..
    .ஆமேன் (சேலம் நெத்திமேடு)

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 2 роки тому +1

    Happy to see your family teasing one another.God loves a happy cheerful family.😍

  • @abishaasaithambi4335
    @abishaasaithambi4335 2 роки тому +5

    Hallelujah Hallelujah Amen 🙏🏼 Happy RESERECTION day 🙏🏼

  • @selinmalarmalar5892
    @selinmalarmalar5892 2 роки тому +2

    AMEN Praise the lord

  • @shanthibenjaminvedhamuthu8849
    @shanthibenjaminvedhamuthu8849 2 роки тому +2

    Praise the Lord🙏

  • @mallikabalu492
    @mallikabalu492 2 роки тому +3

    What a joy to share the power of resurrection!

  • @harshithaammu5752
    @harshithaammu5752 2 роки тому +1

    Amen Amen🙏🙏

  • @kumararatnamsivabaskaran7242
    @kumararatnamsivabaskaran7242 2 роки тому

    thank you JESUS AMEN 🙏🙌❤💖♥✨🙏🙌 hallelujah 🙌🙏 God is good 👍🙏🙌 AMEN 🙏🙌

  • @vanithabala4191
    @vanithabala4191 2 роки тому +1

    Happy Easter glory to God

  • @klintonchristopher1183
    @klintonchristopher1183 2 роки тому +1

    Happy Easter 💓✨

  • @swarnas3029
    @swarnas3029 Рік тому

    Sweety

  • @estherkumari8000
    @estherkumari8000 2 роки тому

    May God bless you all more and more

  • @ambrosea1378
    @ambrosea1378 2 роки тому

    Amen..... Blessed Happy Resurrection Day 💐❤️

  • @pakiyasiva45
    @pakiyasiva45 2 роки тому +1

    Happy Easter paster family

  • @vijithachris4228
    @vijithachris4228 2 роки тому +1

    Thnq Amma,anna,acca,Sam and Shilpa,Sweetie for this programme,God bless Katlyn and u all

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 2 роки тому +1

    Happy Easter 🎊

  • @ramyanandakumar6029
    @ramyanandakumar6029 2 роки тому +2

    Happy Easter to u uncle and your cute family

  • @gopalsamyjonathan4285
    @gopalsamyjonathan4285 2 роки тому

    Thanks the Lord for sharing Sweety’s amazing experience

  • @geethamala8983
    @geethamala8983 2 роки тому +1

    Happy family.God bless you all.mysore

  • @juliem2349
    @juliem2349 2 роки тому

    AMEN 🙏 Praise God Hallelujah 🙏 Blessed Resurrection Day 🙏

  • @jeyarajgodwin
    @jeyarajgodwin 2 роки тому +3

    Happy Easter day ❤️

  • @padmasurya4097
    @padmasurya4097 2 роки тому +1

    Praise the lord

  • @Rupashreedine
    @Rupashreedine 2 роки тому

    Wish you happy birthday stella sister.
    god bless you sis

  • @selinbright8883
    @selinbright8883 2 роки тому +1

    Superfamily.godbeelsing

  • @esther.d.n.varghese4169
    @esther.d.n.varghese4169 2 роки тому

    Glory to God

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 2 роки тому +1

    Evangeline sister super..

  • @prabamani2221
    @prabamani2221 2 роки тому +1

    Amen appa

  • @margaretsophy833
    @margaretsophy833 2 роки тому

    Happy Easter ....🙏🙏🙏🙏

  • @a.savvarimuthu9659
    @a.savvarimuthu9659 2 роки тому

    The Lord is Risen Indeed Hallelujah. My hearty Easter wishes to all Brother Dhinakaran's family members.
    Thank you for Good message and testimonies. I like the programme and both sides have equal marks.
    God bless you all.

  • @nishajo7122
    @nishajo7122 2 роки тому +1

    Amen 🙏🏻

  • @mariarajeshree5118
    @mariarajeshree5118 2 роки тому

    The actions and words were so so good and interesting.

  • @ashwinkumar6818
    @ashwinkumar6818 2 роки тому

    Amen Amen Amen

  • @RajaShekar-vr7du
    @RajaShekar-vr7du Рік тому

    Praise thi lord 😭😭

  • @peter885
    @peter885 2 роки тому

    Happy Easter to all u 🙏🙏

  • @kirubarobinson1870
    @kirubarobinson1870 2 роки тому +1

    Shilpa and Evangeline sister got full mark. ..

  • @mahendran2029
    @mahendran2029 Рік тому

    Amen🙏

  • @chitrachitra7060
    @chitrachitra7060 2 роки тому +1

    Amen

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 2 роки тому +6

    God bless this beautiful family dear to God on RESURRECTION DAY.. God has given you all for our prayer support mercifully..
    God has blessed us to be a part of your Easter joy..உயிர்த்தெழுந்தார் எங்கள் ஏசப்பா🥀✍🏻🥀

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 роки тому

    Great words aunty 🌹🌹🌹❤️❤️👏🏻👏🏻👏🏻

  • @gopalsamyjonathan4285
    @gopalsamyjonathan4285 2 роки тому

    Everyone shared their different experience. Everything was useful. May the Lord Himself bless you individually and abundantly.
    - Pastor P G Jonathan, Chennai,

  • @rithikarithu1765
    @rithikarithu1765 2 роки тому +1

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 2 роки тому

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen

  • @sarojinissuper9307
    @sarojinissuper9307 Рік тому

    ஆமென்

  • @parveena2353
    @parveena2353 2 роки тому

    Praise the Lord😍😍😍😍

  • @panimalarsudha3795
    @panimalarsudha3795 2 роки тому +6

    Happy Easter to graceful family

  • @radhsradha3705
    @radhsradha3705 2 роки тому

    எல்லோருமே அழகா சொன்னீங்க happy Easter dears

  • @jeyaraj4772
    @jeyaraj4772 2 роки тому +1

    வாழ்த்துக்கள்!

  • @Devadasons777
    @Devadasons777 2 роки тому +2

    take away stone. Amen

  • @padminijoel9621
    @padminijoel9621 Рік тому

    Amen, Amma.

  • @usharani1357
    @usharani1357 2 роки тому

    Thanks Jesus🙏

  • @ruhinijohn2990
    @ruhinijohn2990 2 роки тому +2

    Everyone acted very well.

  • @georgemichael5184
    @georgemichael5184 2 роки тому

    ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @sindhadevi2522
    @sindhadevi2522 2 роки тому

    Thank u Lord Jesus for ur resurrection for our sake thank king....I believe and receive all surprise miracles and wonders in my married life restoration in the mighty name of Jesus amen halleluiah for the glory of God
    .......thank you for divine uniting of my husband with me as you blessed us to reunite us as husband and wife out of ur resurrection in Jesus's name our relationship since ur grace has united us together in one flesh out of ur graceful words that came out of our mouth no person can separate us and whatever satanic evil things sent against us whatever witchcraft and blackmagic things done by jyothi and other jealousy enimies to separate.or divide our relationship shall not prosper in the Almighty name of Jesus as per HIS promises in Isaiah 54.17 in the mighty name of Jesus amen halleluiah glory to God praise God....
    My loving Lord Jesus in ur resurrection day I believe as per ur promises in Acts 26.18 u will bring my husband and my children to the light from the darkness and open their spiritual eyes to come to Father in heaven from the evil attack of the satanic power today in the mighty name of Jesus amen halleluiah glory to God praise Godm

  • @sukisanjushathish915
    @sukisanjushathish915 2 роки тому

    Praise Lord

  • @vassovasanti6564
    @vassovasanti6564 2 роки тому

    God.plees.you pastor.

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 роки тому

    💐💐💐🌹🌹🌹🎀🎀🎀💖💖💖🎊🎊🎊👌👌👌 wonderful praise the lord

  • @arunruban7744
    @arunruban7744 2 роки тому +1

    Sweety nice act ...👍

  • @illumi8630
    @illumi8630 Рік тому

    Mini Jesusmini to

  • @janetabraham8918
    @janetabraham8918 2 роки тому

    nice Happy Easter stalla remola akka evagline anty and paul Dekerkern and stalla anty shalpa akka and ketlyn samual All happy Easter

  • @amudhavallichelliah2400
    @amudhavallichelliah2400 2 роки тому

    Super entertaining with bible

  • @punitharoslin5189
    @punitharoslin5189 2 роки тому

    Amen🙏 please pray for me to fill holispirit

  • @davidgnanasekar5413
    @davidgnanasekar5413 2 роки тому

    Very rich family....

  • @TheLivingGodMinistriesRevCPete
    @TheLivingGodMinistriesRevCPete 2 роки тому +1

    JESUS Said:" I AM the Resurrection and life"...Jn.11:25