சிதம்பரம் தீட்சிதர்களைப் பற்றிய ரகசியங்கள் - கிருஷ்ணவேல் Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 415

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Рік тому +38

    நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
    facebook.com/JeevaTodayPRIME

    • @helloindia2250
      @helloindia2250 Рік тому +6

      தோழரே தமிழில் அர்ச்சனை பண்ணலாம் என்ற அரசு உத்தரவுக்கு பின் எத்தனை தமிழ் குடும்பங்கள் தமிழில் அர்ச்சனை கேட்திறார்கள்.
      முதலாவது இதைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்

    • @sureshykarthi
      @sureshykarthi Рік тому +3

      Aarambamey periya poi…..1.Natarajar kovil la Sivalingam iruku, Aadhimoolanadhar lingam, Navalingam , unmaiyai mattum sollunga …2. Enga kovilil undiyalgal kidaiyadhu,
      3. Maintainance sari illanu solraru😂, ivar enga kovil pakkamey vandhadhillai nu nenaikuren, orumura vandhu parthutu ponga aiya…

    • @kumaraguru1052
      @kumaraguru1052 Рік тому

      ​@@sureshykarthi ❤

    • @wolfsr9259
      @wolfsr9259 Рік тому +1

      ​@@helloindia2250 உண்மை.அவசிய அவசர தேவை

    • @senthilkumaras6943
      @senthilkumaras6943 Рік тому

      @@sureshykarthi @Dr karthick avar solradhu Natarajar irukkum ambalathil lingam ulladhaa endru. Spadiga lingam iruppadhaai oru Iyer pusari enakku orumurai sonnaar angu.
      Undiyal ungavaa pocket dhaan. Ovvoru sannidhiyilum notebook pen receipt book-udandhaan athanai iyergalum. Smart collection, but irritatingly canvassing incessantly to almost nuisance level.
      Suththam ellaa koilgalai poalathaan average. Not bad

  • @sundaramurthig2813
    @sundaramurthig2813 10 місяців тому +13

    அன்பு தம்பி சீவா மற்றும் கிருஷ்ணவேல் அவர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்.
    தங்களின் இந்த நேர்காணல் நிகழ்வில் *தில்லை நடராசர் கோவிலை வள்ளுவர் இன மக்கள் தோற்றுவித்தார்கள்* என்று கூறப்படுவதாக கூறினீர்கள்.
    அதில் நூறு விழுக்காடு உண்மை உள்ளது.
    தில்லை நகரை அடுத்த தில்லைவிடங்கன் என்ற ஊர் உள்ளது. அந்த ஊரைச்சேர்ந்த வள்ளுவர் இன வள்ளுவ பண்டாரத்தார்களை கண்டுபிடித்து விசாரணை செய்து ஆராய்ந்தால் சில ஆதாரங்கள் வெளிவரும்.
    அன்று இராஜகுருவாக இருந்த வள்ளுவர் இனம்
    ஆரிய படையெடுப்பிற்கு பின்னர் வள்ளுவர் இனம் ஓடுக்கப்பட்டு அந்த இடத்தை ஆரிய பார்ப்பனர்கள் மன்னர்களை மயக்கி அடிமைபடுத்தி வள்ளுவர்களை புறக்கணித்து விட்டதன் விளைவே இன்று தீட்சிதர்களின் இந்த ஆணவ மற்றும் அராஜக போக்கு.
    தில்லைவிடங்கன் வள்ளுவர் இன மக்களிடம் செப்பேடுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.
    முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.

    • @tharakeswariadv1247
      @tharakeswariadv1247 3 місяці тому

      Yes இதைத்தான் பல வருடங்களாக நானும் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்

    • @Choker-uv4yb
      @Choker-uv4yb 10 днів тому

      Moopar may be ancient gurugal.
      Still the name of Pitaran
      Is existing in that
      Community.

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo Рік тому +28

    தோழர் கிருஷ்ணவேலின் சேவை வளரும் தமிழ்சமுதாயத்துக்கு மிகமிக தேவை

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Рік тому +46

    தில்லை நடராஜர் கோவிலில் தீட்சிதர்களின் ஆதிக்கம் வந்தது எப்படி. அதில் வரும் வருமானம் எப்படி தீட்சிதர்களால் களவாடப்படுகிறது என்பதனை விரிவாக விளக்கியம் அருமை.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 місяців тому +1

    வாழ்த்துக்கள்பாராட்டுக்கள்ஐயா

  • @Krishnan599
    @Krishnan599 Рік тому +5

    பலவிஷயங்கள் மறைக்கப்பப்பட்டுள்ள. விளக்கமாக கூறி புரியவைத்ததற்கு நன்றி 🙏

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 Рік тому +24

    சிறப்பான பதிவு தோழர்.
    தீட்சிதர்கள், சிதம்பரம் கோவிலில் உண்டியல் வைப்பதில்லை.

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 Рік тому +3

    சிறப்பான நேர்காணல். உரத்த சிந்தனைக்குரிய பகிர்வு.
    இன்றைய ஈழக் கோயில்கள் இனி வருங்காலங்களில் இத்தகைய குழுக்களிடம் கைமாற்றப்படும் நுண் செயற்பாடுகளுடன் முன்னகர்த்தப்படும் வாய்ப்புகள் தென்படுகின்றன.

  • @selvis1705
    @selvis1705 Місяць тому +1

    ஜீவா,தோழர் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 місяців тому +1

    அருமையான தகவல்ப திவு

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Рік тому +13

    நல்ல பதிவு நன்றி ஜீவா டுடே

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Рік тому +5

    சதம்பர ரகசியம் பற்றிய மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்த திரு கிருஷ்ணவேல் & ஜீவா டுடே அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @nithyanantham9885
    @nithyanantham9885 Рік тому +2

    அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் என்கிறார்கள் அருமையான வரலாற்று தகவல்களை தருகிறீர்கள் நன்றி

  • @selvan4854
    @selvan4854 Рік тому +26

    ஐயா கிருஷ்ணவேல் மற்றும் ஜீவா ஆகிய இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. Рік тому +17

    சிறந்த நேர்காணல் 🔥

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 Рік тому +2

    இந்த காணொளியை தாமதமாக பார்த்தேன் அருமை கிருஷ்ண வேல் தோழர் நல்லது

  • @thiyagukavin9455
    @thiyagukavin9455 Рік тому +21

    அருமையான கேள்வி. தம்பி ஜீவா 🙏🙏அண்ணா பதில் அருமை 🙏🙏

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Рік тому +36

    அண்ணன் கிருஷ்ண வேல் அவர்களிடம் தினமும் நேர்காணல் இடுங்கள் சிறப்பிலிருந்து மிகச் சிறப்பாக பேசுகிறார் அண்ணன் கிருஷ்ண வேல் அவர்கள்

    • @pandiyan8315
      @pandiyan8315 Рік тому +1

      I am all so agreed

    • @rajanjan3609
      @rajanjan3609 Рік тому

      Nest aaisaa பத்தி சொல்லிரா போறான்

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Рік тому +113

    ஆதாரம் இல்லாமல் எந்தத் தகவலையும் மக்களுக்கு தருவதில்லை அண்ணன் கிருஷ்ணன் வேல் அவர்கள்

    • @அழகர்பெருமாள்
      @அழகர்பெருமாள் Рік тому +4

      கொஞ்சம் ஆயிஷா பத்தி ஆதாரத்துடன் பேசச் சொல்லவும்

    • @vinothrajpvr
      @vinothrajpvr Рік тому +1

      Avunga matum atharathoda than ivlo Naal solitu irunthangala?

    • @Fnn895
      @Fnn895 Рік тому +10

      @@அழகர்பெருமாள் sangi tharkuri....athai oru muslim kitta kelu. Oru Hindu.. hindu mathathai pathi thaan da pesuvaan.

    • @ganapathyjayaseelan
      @ganapathyjayaseelan Рік тому

      @@அழகர்பெருமாள் வீட்டுக்கு பக்கத்துல யாராவது இஸ்லாமிய நண்பர் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளலாம். பார்ப்பணர்கள் போல இஸ்லாமியன் யாரும் இங்கே உழைக்காமல் தின்று விட்டு சுரண்டி வாழவில்லை.

    • @user-hq6jg9ey1d
      @user-hq6jg9ey1d Рік тому +3

      ​@@Fnn895 appo jeeva hinduva bro

  • @rammuralitharan863
    @rammuralitharan863 Рік тому +10

    இருவருக்கும் பாராட்டுக்கள்.🙏🇨🇦

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Рік тому +27

    மக்களிடத்தில் மகத்தான பேர் பெற்றவர்கள் தான் அண்ணன் உமாபதி அவர்கள் அண்ணன் கிருஷ்ண வில் அவர்கள் தம்பி ஜீவா அவர்கள்

  • @nraghukumar9644
    @nraghukumar9644 Рік тому +12

    Very nice speech and great historians. Hat's off to you sir 🙏🙏🙏🙏

  • @velm9299
    @velm9299 Рік тому +15

    I like his comment “measuring story on periyar’s scale”

    • @alexpandian7037
      @alexpandian7037 Рік тому +1

      பெரியார் பிரபில பணக்கார குடும்பமா?

  • @paramasivammaruthanayagam2440
    @paramasivammaruthanayagam2440 Рік тому +15

    Yes Comrade, what you have reported about the Dikshithars seems to be hundred percent correct. Those who argue that the income and wealth of the Hindu Temples are being swallowed by the govt through HRCE should correct their conception. Com Krishnavel relied upon his research and cite evidences. Good work is done by both the Comrades.

  • @TheBFaizal
    @TheBFaizal Рік тому +2

    I watch most of your videos and all given LIKES.

  • @abdulbhasith6284
    @abdulbhasith6284 Рік тому +3

    நல்ல தகவல்கள்

  • @partheebanm8698
    @partheebanm8698 11 місяців тому

    மிகச்சிறப்பு

  • @sivagurut1168
    @sivagurut1168 11 місяців тому

    Thanks for sharing useful information.❤

  • @kikiitalks
    @kikiitalks Рік тому +11

    ஜீவா அண்ணா இந்த வீடியோவை லைக்கும்,ஷேரும் பண்ண முடியவில்லை. என்ன பிரச்சினை என்று நீங்கள் தான் பார்க்க வேண்டும்.

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Рік тому +38

    இந்த நூற்றாண்டில் ஈடு இணை இல்லா வரலாற்று அறிஞர் அண்ணன் கிருஷ்ண வேல் அவர்கள்

  • @anandhanm1358
    @anandhanm1358 Місяць тому

    சார் அருமை

  • @MUHAMMADYASIN-bz3yy
    @MUHAMMADYASIN-bz3yy Рік тому +4

    சிறப்பு

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Рік тому +15

    தரணி போற்றும் தங்க மகன் அண்ணன் கிருஷ்ணர் வேல் அவர்கள்

  • @sherlynsherlyn1187
    @sherlynsherlyn1187 Рік тому

    Nandri vaalthukkal

  • @rameshgr9645
    @rameshgr9645 Рік тому

    😮நன்று

  • @mosasueshan5787
    @mosasueshan5787 10 місяців тому

    Super explanation

  • @SathishKumar-gk9mi
    @SathishKumar-gk9mi Рік тому +1

    Superb video..

  • @jayashree6916
    @jayashree6916 Рік тому

    Arumai. 👌👌👌👏👏👏👍

  • @palaniyappanthachanamoorth7594

    Super Brilliant

  • @victorsam1131
    @victorsam1131 Рік тому +1

    Good Evening Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbalaganp2930
    @anbalaganp2930 2 місяці тому

    Super

  • @helloindia2250
    @helloindia2250 Рік тому +10

    தோழரே தமிழில் அர்ச்சனை பண்ணலாம் என்ற அரசு உத்தரவுக்கு பின் எத்தனை தமிழ் குடும்பங்கள் தமிழில் அர்ச்சனை கேட்திறார்கள்.
    முதலாவது இதைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்

  • @dhayalavarisan4277
    @dhayalavarisan4277 Рік тому

    அய்யா அறமாகிய தர்மம் செய்பவர்களே அநதனர் என்று போற்றப்படுபவர்கள்

  • @alexkoki8473
    @alexkoki8473 Рік тому +36

    குழந்தைத் திருமணம் செய்த கோமுட்டிக்கு !! தமிழ்நாட்டு தமிழர்களின் கலாச்சாரம் புரியாது !! ஆமாலே 😁

  • @comments_videos
    @comments_videos Рік тому +9

    இவரை தொடர்ந்து நேர்காணல் எடுங்க

  • @williamswilliams9140
    @williamswilliams9140 Рік тому +27

    தீட்சிதர்களுடைய முன்னோர்கள் யூத மதத்தை சார்ந்தவர்கள். யூத மதத்தில் தான் ஆலயத்தில் பூஜை செய்வதற்கென்றே ஒரு இனம் கடவுளால் தெரிந்துகொள்ளபட்டனர். யூத பிராமணர்கள் தான் ஸ்மார்த்த பிராமணர்கள் என்றும் தீட்சிதர்கள் என்றும் தங்களை அழைத்து கொள்கின்றனர்

    • @engineer1075
      @engineer1075 Рік тому +4

      agni valarpathu yoodha murai thaan all brahmins practice this

    • @mariagnanam4297
      @mariagnanam4297 Рік тому

      யூதர்கள் 40 வயதில் தான் திருமணம் செய்வார்கள்

    • @samsungj4hd712
      @samsungj4hd712 Рік тому +1

      Sariyana velkam

    • @Spica24
      @Spica24 Рік тому

      Exactly! Not only these Brahmins all other Brahmins are Jewish origin. Just like Jews these Brahmins also say they are chosen ones by god. உலகெங்கும் அக்கிரமங்களை அரங்கேற்றும் யூதர்கள் உந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பிராமண பட்டத்தை திருடி தனதாக்கி அ்அங்கு தட்டேந்தி பிச்சை எடுக்கும் பிச்சைகாரனுங்க. ஆனா இவ்ளோ திமிர்! மக்கள் இந்த கோயில்களுக்கு போக கூடாது, போனாலும் காசே கொடுக்க கூடாது. கோயில் கொடி மரங்கள் சம நாள் (equinox) மற்றும் சங்கராந்தி (solstice) ஆகியவற்றை சரியாக கவனித்து மழை நாட்களை அதன் மூலம் அறிந்து ஒஇவசாயம் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உதவதான். கோபுரத்தின் மேலேறி இரவில் தடசத்திரங்களின் நகர்வை கவனித்து அதன் மூலம் பருவங்களை கணிக்கவும், bank ஆக use பண்ணவும் தான். அங்கு இருந்த செல்வங்களை (தானமாக பணக்கார்ர்கள் கொடுத்தவை) கொள்ளையடிக்க கோவிலையே ஆட்டையை போட்ட அயோக்கியன்தான் பிராமணன். மொத்தத்தில் கோவிலை collection பண்ற tollgate ஆக use பண்றானுங்க திருட்டு பிராமணனுங்க. கோவிலுக்கு போனா காசே போடாதீங்க மக்களே, உண்டியலிலும். இல்லாதவங்களுக்கு தானம் பண்ணுங்க நல்லது நடக்கும்

  • @perumans532
    @perumans532 9 місяців тому +1

    புறநானூறு படிக்கனும் மேலும் திருக்குறளை வாசிக்கவாவது செய்யனும். இல்லையெனில் சொல்வதெல்லாம் புருடா என்று எளிதில் நிரூபித்து விடுவார்கள். மக்களிடம் சான்றோடு மட்டுமே செல்லவேண்டும்.

  • @sarangapani4503
    @sarangapani4503 Рік тому +7

    Dixit's from Maharashtra who gone to Kerala as Namboodris and migrated to Tamil nadu via Tirunelveli to Chidambaram, still in Maharashtra these Brahmins live there example actress Madhuri Dixit.

  • @radhakrishnangovindaraj4601
    @radhakrishnangovindaraj4601 Рік тому +3

    Today, ppl should write. In pdf not in paper. Every info should be recorded. Every event must be recorded. My advice.

  • @arjunpc3346
    @arjunpc3346 Рік тому +4

    Krishnavel Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @Selva-Selva
    @Selva-Selva Рік тому +2

    👍

  • @padhumaigaltv
    @padhumaigaltv 6 місяців тому +1

    நண்பர்களே வணக்கம். சிதம்பரம் கோயில் வரலாறு போகர் 7000 நூலில் தெளிவாக உள்ளது. சுருக்கமாக. பூபாலன் என்று பாண்டியன் மண்ணன் கட்டியது. சிலைகள் கருரார் சித்தர் என்பவர் செய்தது. பின்னர். மற்ற கோபுரங்கள் சோழ மன்னர் கட்டியது,, இது பெரிய சம்பவம் போகர் நூலில் உள்ளது

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj Рік тому +75

    தீட்சிதர்கள் அல்ல திருட்டு கும்பல்✊✊✊✊

    • @rajth7447
      @rajth7447 Рік тому

      Thiruttu parpanargal uzhaichu samparikka vakkilad nadaringa

    • @sath514
      @sath514 Рік тому +2

      They are lived a simple life. They were born for the service of Natarajar. Even they have no car, two wheelers ....but our politicians have lot of money inside their house. Who is the theif?

    • @salivums4210
      @salivums4210 Рік тому

      😊

    • @srividhyasanthanam7523
      @srividhyasanthanam7523 Рік тому

      Ivanga thirudargal appo mathavanga ?

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Рік тому +4

      ​@@srividhyasanthanam7523இவர்கள் மாபெரும் திருடர்கள். இவர்களுக்கு கீழே தான் சாமியே. மற்றவர்கள் சாதாரண திருடர்கள் இவர்களால் மக்கள் ஒடுக்க படுவதில்லை. பாப்பார நூலிபான் கும்பலுக்கு மண்டையில் சாணி மட்டுமே இருக்கிறது. 😂😂😂

  • @JayaKumar-os1tp
    @JayaKumar-os1tp Рік тому +13

    நாங்கள் பிச்சாவரம் ஜமீன் உறவினர்கள். நாங்கள் பட்டப்பெயருடைய வன்னியர்கள் நாங்கள் தூய தமிழர்கள். தெலுங்கு எங்களுக்கு தெரியாது. நீங்கள் தவறான தகவல்களை கொடுக்க வேண்டாம்.

    • @umapathyap5173
      @umapathyap5173 Рік тому +1

      ஜீவா டுடேவே ஒரு உருட்டு சேனல் இதில் வேறென்ன கிடைக்கும்

    • @Jayantan846
      @Jayantan846 Рік тому

      பொய்

  • @beawarehelp6029
    @beawarehelp6029 11 місяців тому

    Crt.... Law side fulla avanga thaan....

  • @rajkumart6953
    @rajkumart6953 Рік тому +12

    சிதம்பரம் கோவிலுக்கு பூட்டு எப்போது?

    • @prabuprabu6280
      @prabuprabu6280 Рік тому

      கல்லறையில் சென்ற பின்பு

    • @rajkumart6953
      @rajkumart6953 Рік тому +1

      @@prabuprabu6280 இதற்காக நீங்கள் ஏன் கல்லறைக்கு செல்ல வேண்டும்.

    • @saravanan6586
      @saravanan6586 Рік тому

      ​@@rajkumart6953அந்தக்கோவிலை தொடமாட்டான் திராவிடன் காரணம்!? மறைமுக ஆரிய அடிவருடிகள்தான் திராவிடர்கள்

  • @sambandamsreeneevasan8190
    @sambandamsreeneevasan8190 Рік тому +6

    தில்லைவாழ் அந்தணர் தம்
    அடியார்கும். அடியேன்என நால்வரில்?ஒருவர்பாடியதாக
    குறிப்புள்ளதே
    இவர்கள் பீகாரிலிருந்து
    வந்ததாக குறிப்பை
    படித்ததாக நினைவு

    • @saravanan6586
      @saravanan6586 Рік тому

      மலையாள நம்பூதிரிகள் அவர்கள் போடும் கொண்டையே சாட்சி

  • @Tamizhpriyan1977
    @Tamizhpriyan1977 Рік тому +1

    • @umapathyap5173
      @umapathyap5173 Рік тому

      அடுத்த மதத்தில் தலையிடாதே

  • @fly-of-flies
    @fly-of-flies 9 місяців тому +1

    பிடாரவைத்தியன் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளவும்.

  • @lathadeena6059
    @lathadeena6059 Рік тому +4

    Andanar என்பவர் thamizlargal. Andanar என்பவர் aravor. Avavor enbavargal parayar குடி. Aravu என்பது nagathai kurikkum

  • @ramakrishnangovindasamy2892
    @ramakrishnangovindasamy2892 Рік тому +3

    பூம்பகாரை தலைநகராக கொண்டிருந்த முதலாம் சோழர்கள் வடபுல போரின்போது
    பார்பனர்களை அழைத்துவந்தார்கள்.
    முதலில் திருவெண்காடு இராயிரமவர் (2000)
    இரண்டாவது நாங்கூர் நாலாயிரமவர் (4000)
    மூன்றாவது தில்லை மூவாயிரமவர் (3000) இப்படி கிபி 100 வரை அழைத்துவரபட்டவர்கள். ஒவ்வொருவரும் ஒரு மதம்.

  • @rajlakshmivenkatachalam3205
    @rajlakshmivenkatachalam3205 10 місяців тому +1

    Chidhambaram kovil la Aadhi moola nathar lingam irukirathu...But Dheekshithar patriya karuthukal sariye....

  • @gurusamya3608
    @gurusamya3608 Рік тому

    வணக்கம் தெளிவில்லாத முழுமையற்ற நேர்காணல் முழுமையை அறிந்த வர்களை நேர்காணல் செய்யவும் நன்றி

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Рік тому +1

    🎉🎉🎉🎉🎉👌👌👌👌 17:08

  • @KavyaKavya-zw3gf
    @KavyaKavya-zw3gf Рік тому

    ❤❤❤❤❤❤🎉

  • @rajalizaffi520
    @rajalizaffi520 Рік тому

    அருமையான வரலாற்று பதிவு கிருஷ்ணன் ஐயா 🥰👌🥰👌

  • @ajithajithgvdajith6242
    @ajithajithgvdajith6242 Рік тому +5

    ஐயா கிருஷ்ணன் சொல்வது எல்லாமே உண்மை.

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 4 місяці тому

    வன்னியவம்சாவழியினர்களின்.வரிவசுல்செய்துதான்.நடராசன்தரிசனகாலபந்தலிடுவது.இன்றுவறைதொடர்கிறது

  • @ramalingamohant3422
    @ramalingamohant3422 Рік тому +1

    ஜீவா சோழர்கள் என்றவுடன் அவர்கள் பழி போட வேண்டும் என்று தோன்றுகிறது? எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

  • @periyaiahts4039
    @periyaiahts4039 4 місяці тому +1

    Can we not get the Nataraja temple from these Theesthegarjal. Government should do something about this.

  • @nithyanantham9885
    @nithyanantham9885 Рік тому

    ரம்சான் விநாயகரைப் பற்றி ரொம்ப பெருமையாக பேசுகிறீர்கள் ஒரே ஒரு கேள்வி ராமசாமி நாயக்கர் காலத்தில் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் இல்லையா திராவிடம் தானே முதற்காரணம் ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் வளர்வதற்கு அப்படி இருக்கையில் ராமசாமி நாயக்கன் அரசர் பற்றி எந்த இடத்திலும் பேசவில்லையே ஏன்

  • @kasthuriragenkasthuriragen3232

    புலிக்கால்முனிவர் மத்தியபிரதேசத்தில்காடுகளில்திரிந்தகாட்டுவாசிகளைசிதம்பரம்கொண்டுவந்து தீட்சிதர்களாக்கினார் இவர்களின்உணவுப்பழக்கவழக்கமேஇதற்கு எடுத்துக்காட்டு

    • @goodfoodeverywhere
      @goodfoodeverywhere Рік тому

      What do they eat

    • @saravanan6586
      @saravanan6586 Рік тому

      ஆதாரமில்லாமல் உருட்டவேண்டாம் , இவர்கள் மலையாள நம்பூதிரி பிராமணர்கள்

    • @ChitraSowrirajan-vq5ff
      @ChitraSowrirajan-vq5ff 11 місяців тому

      என்ன உணவு பழக்கம்

  • @ZammanullahEusufkhan
    @ZammanullahEusufkhan 13 днів тому

    உண்மை வரலாறு பார்ப்பனர்கள் நாடோடி வம்சம் என்பது வரலாறு வரலாற்றை திரிக்க பார்க்கும் பார்ப்பனீயம்

  • @ayyadauraisenthilkumar1857
    @ayyadauraisenthilkumar1857 Рік тому

    S sir its true
    Bat smell
    Toobad

  • @sivasankar4028
    @sivasankar4028 Рік тому

    Very good explanation Sir Valthukal...
    Pappan Muttalkalkallai TAMILNATTIlirunthu vratta Vandum Appathan Nadu Uruppudum...
    Thichitharkal Naiyaikalai Chidambaram Kovilirundhu Virattavandum Appathan Nadu Uruppudum....

  • @jothisekar8442
    @jothisekar8442 Рік тому

    அருமை சிறப்பான பகிர்வு

  • @gnanaayyan3263
    @gnanaayyan3263 Рік тому

    On the way

  • @NirmalaMuthu-q8q
    @NirmalaMuthu-q8q 2 місяці тому

    Ettangclass drop out😂😂😂 perfect.

  • @sureshkumarm9888
    @sureshkumarm9888 Рік тому +1

    ATM MACHINELA IRUKARAMTHIRI HUNDLELA ORU CENSOR MACHINE VACHAPOTHUM YEVLO AMOUNT VARUTHUNU COLLECTION DATE KITACHURUM SIR... ATHA YERAVATHU ENGINEERS THAAN KANDUPUDIKANUM....

  • @meenatchis1400
    @meenatchis1400 Рік тому +3

    பாதிரியார் களின் இறை பணி பற்றி கூறுங்கள் சார்.

  • @mmanivel9349
    @mmanivel9349 Місяць тому

    இன்னும் கொஞ்சம் யோசித்தால்,
    கோவில்கள் அனைத்தும் பலர் அமர்ந்து கற்பதற்கும் தியானம் செய்வதற்கும் ஒருவர் நடுநாயகமாக கற்பிப்பதற்குமான சபையாகவே பெரும்பாலான கோவில்கள் உள்ளன.
    எனவே இவை சமணப் பள்ளிகளாகவே இருந்திருக்கக் கூடும்.

  • @surender7826
    @surender7826 2 місяці тому

    Before vanniyars the temple was under sengunthar control ,nearby temple parambarai nattaamai is rajappa sengunthar and his descendants still take mudisoodal from dhikahitars , may be mr krishnavel is vanniyar

  • @janavasuki2636
    @janavasuki2636 Рік тому

    Samanam is alsocalled. Aaseevagam murugan founded.

  • @abuhurairaabdullah1976
    @abuhurairaabdullah1976 Рік тому +22

    மிகச்சரியான வரலாற்று ஆய்வாளர்களை இனம் கண்டு மக்களுக்கு தெளிவு படுத்துவதில்
    ஜீவா டுடேவுக்கு நிகர் ஜீவா டுடேதான்,,,,

  • @PadmanabhanMuthamperumal
    @PadmanabhanMuthamperumal Рік тому +3

    What happened to Subavee

  • @epilogueish
    @epilogueish Рік тому +2

    அத்திம்பேல் சாமானை அனுதினமும் அசைத்துப் பார்க்கும் ஒரே நாடு தமிழ்நாடு😂😂😂

  • @Arjunan1988
    @Arjunan1988 Рік тому +2

    உண்மை.. சிதம்பரம் கோயில் சுத்தமாக இருக்காது, பராமரிப்பின்றி ஒரு முள்செடியைக் கூட வெட்டாமல் வைத்திருப்பார்கள். சுத்தமாக பராமரித்து பார்த்துக்கொண்டால் அது ஒரு பேரதிசயம் வாய்ந்த இடமாக இருக்கும்.

  • @thangap200
    @thangap200 Рік тому +7

    .
    #சிதம்பரம்_தீட்சிதர்கள் பீகாரில்
    இருந்து தமிழகம் வந்த கதை*
    சிதம்பரம் தீட்சிதர்கள்
    பீகார் மாநிலத்தை சார்ந்தவர்கள்.
    அவர்களின் பூர்விகம் பீகார்,
    தமிழ்நாட்டைப் பூர்வீகமாக
    கொண் டவர்கள் அல்லர்.
    தீட்சித் என்ற பிராமண ஜாதிப்
    பின்னொட்டுக்கொண்டவர்கள்
    ம.பி. / உ.பி./ பீகார் மாநிலங்களில்
    வசிக்கின்றனர்.
    டெல்லியின் முன்னாள் முதல்வர்
    #ஷீலா_திட்சித் இந்த வகுப்பைச்
    சார்ந்தவர்தான்.
    பீகாரை சார்ந்த இந்த தீட்சிதர்கள்
    எவ்வாறு தமிழகத்திற்கு வந்து
    தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட
    சிதம்பரம் நடராஜர் கோயிலில்
    பணியில் அமர்த்தப்பட்டனர்
    என்பதைத் தெரிந்து கொள்ள
    வேண்டுமானால் நாம் தமிழ்நாட்டு
    வரலாற்றில் பின்னோக்கிச்
    செல்ல வேண்டும்.
    கிபி 985 ல் இராஜ ராஜ சோழன்
    சோழப் பேரரசராக முடி சூட்டி
    பட்டத்துக்கு வந்தபின் முதல்
    வேலையாக தன்னுடைய அண்ணன்
    ஆதித்த கரிகாலனைக் கொன்ற
    பிராமணர்களான சோமன் , ரவிதாசன் ,
    பரமேஷ்வரன் ஆகிய மூன்று
    சகோதரர்களையும் அவர்களுக்கு
    உதவிய அவனுடைய உறவினர்கள்
    அவர்களுக்கு பெண் கொடுத்து
    பெண் எடுத்தவர்கள் என 1500 பிராமண குடும்பத்தினரின் சொத்துக்களைப்
    பறிமுதல் செய்ததோடு அவர்கள் அத்தனைபேர்களையும் கேரளாவிற்கு
    நாடு கடத்தினார்.
    இதைப் பற்றிய விபரங்களை உடையார் குடி கல்வெட்டு தெரிவிக்கிறது அப்படி நாடு
    கடத்தப்பட்ட அந்த கொலைகார.
    பிராமணர்கள்தான் இன்று #நம்பூதிரிகள்
    என்ற பெயரில் கேரளாவையே
    சுருட்டிக்கொண்டு இருக்கின்றனர்.
    இவர்கள் அங்கு சென்றபின் தான்
    கேரளாவை அதுவரை ஆட்சி செய்த
    தமிழர் வழி சேர அரச குலத்தை சூழ்ச்சியாலும் நாயர்களின் துணையாலும் ஒழித்து
    நாயர்களின் திருவிதாங்கூர் கொச்சி
    அரசை கொண்டு வந்தனர்.
    அங்கு அதுவரை சேர் நாட்டு மக்களால்
    பேசப்பட்டு வந்த தமிழை ஒழித்து தமிழும் சமஸ்கிருதமும் கலந்த புதிய மொழியான மளையாளத்தை கொண்டு வந்தனர் .
    அது நம்பூதிரிகளின் தனிக்கதை
    நாம் மீண்டும் சிதம்பரம் தீட்சிதர்கள்
    பக்கம் வருவோம்.
    அந்த கொலைகார பிராமணர்களை
    நாடு கடத்திய பின் மாமன்னன்
    இராஜ ராஜ சோழன் இங்குள்ள
    மற்ற மிஞ்சிய பிராமணர்களை
    நம்பாமல் பீகாரில் இருந்து
    சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கான
    பணிகள் செய்வதற்கு இங்கு அழைத்து வரப்பட்டவர்களே இந்த தீட்சிதர்கள்.
    சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள
    சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு
    இராஜ ராஜ சோழன் மற்றும் பிற
    மன்னர்கள் தானமாக அளித்த நிலங்கள்
    மற்றும் தங்க வைர வைடூரிய நகைகளாக, சொத்துக்கள் மட்டுமே நாற்பதாயிரம் கோடிக்கு உள்ளது.
    ஆனால் இந்த தீட்சிதர்கள் கோயில் ஆண்டு வருமானமாக காட்டுவது ஐம்பதாயிரம் மட்டுமே செலவுபோக 185 ரூபாய் மட்டுமே இருப்பு
    இருப்பதாக கணக்கு காட்டுகிறார்கள்.
    இடையில் 2004 விருந்து 2008வரை இந்த கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அப்போது ஆண்டு வருமானமாக அறநிலையத்துறை கணக்கு காட்டியது சுமார் ஆறு கோடி.
    பூஜை பொருட்கள் விற்கின்ற கடை ஏலம் மூலம் கிடைத்த தொகையே சுமார் 35 லட்சம். தற்போது தீட்சிதர்கள் தங்களுக்கு கிடைக்கும் வருமானம் கோயில் நிலங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் இதெல்லாம் போக இந்த ஆறு கோடி ரூபாயும் வாயில் போட்டுக்கொள்கிறார்கள் . இப்படிபட்ட சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் கும்பலுக்குதான் வக்காலத்து வாங்குகின்றனர் பீகார் மாநிலத்தை சார்ந்த கவர்னர் ஆர் என் ரவியும் பாண்டேயும் . ஏனெனில் தீட்சிதர்கள் தங்கள் மாநிலத்தை சார்ந்த பிராமணர்கள் என்பதினால்
    *என்ன ஆரிய இனப்பாசம்*.

  • @perumalr9993
    @perumalr9993 Рік тому

    இரண்டு வரலாற்று ஆசிரியர்கள் உரையாடுவது இதுவே தமிழகத்தின் முதல் முறையாகும் 😂😂😂

  • @ravig960
    @ravig960 Рік тому

    முதல் நாயன்மார் காரைக்கால் அம்மையார்

  • @SivaKumar-js1go
    @SivaKumar-js1go 6 місяців тому

    மக்கள் யாருமே கோவிலுக்கு செல்லாமல் இருந்தால் அவர்களுக்கு எப்படி வருமானம் கிடைக்கும் அப்ப பார்பனர்கள் வருமானம் கிடைக்கும்......

  • @aadhirai9856
    @aadhirai9856 Рік тому +5

    In sangam literature, god of kurinji - murugan,
    mullai - thirumal,
    palai - kotravai,
    marutham - inthiran. People have celebrated indra vizha during sangam age. Silapathigaram and manimegalai have mentions about it. Double check the information before sharing infornt of people.

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi Рік тому +2

    ஒரு மன்னனுக்கு ஒரு மனைவிதான் இருந்தாங்களா? வாரிசே இல்லனு எப்படி பார்த்த மாதிரி சொல்ல முடியும்... ராஜ ராஜ சோழனுக்கு பல மனைவி உண்டு... அவங்களுக்கு குழந்தை இல்ல னு யாருன்னா சொன்னாங்களா... கூடும் கூடும் னு சும்மா சொல்ல கூடாது...

    • @janavasuki2636
      @janavasuki2636 Рік тому +1

      Nayakar dynasty randomly killed them

    • @saravanan6586
      @saravanan6586 Рік тому

      திருமலை நாயக்கனுக்கு 2,00 மனைவிகள் பத்தாதற்கு தேவதாசிகள் வேறு இதைப்பற்றி இந்த வரலாற்று உருட்டு ஆய்வாளர் பேசுவானா , ஜீவா பேசுவானா

  • @ஊடகபிரியர்-ப1ண

    எங்களுக்கு தான் ட உரிமை இருக்கு ட

  • @kalajayaraman6042
    @kalajayaraman6042 Рік тому

    Nalla kada

  • @karunaguru2281
    @karunaguru2281 Рік тому +1

    ஐயா தில்லை தீட்சிதர் என்பவர்களுக்கு தமிழக கடைகளில் எந்த உணவு பொருளும் வழங்க கூடாது அப்போது தான் திருந்துவார்கள்

  • @abuhurairaabdullah1976
    @abuhurairaabdullah1976 Рік тому +18

    இந்த பேட்டி பலபேருக்கு வயிற்றில் புளியை கரைக்கும் என்பதில் ஐய்யமில்லை

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 Рік тому +4

    பேசோ பேசென்று பேசினீர்கள்.
    ஆனால் யார் இந்த தீட்சிதர்கள் என்ற கேள்விக்கு இந்த பதிவில் பதில் இல்லை.

    • @jackiechan2078
      @jackiechan2078 Рік тому +2

      avanga telugu va irukum bro ....adhan kapchup nu irukaan

  • @balasundarammadras7167
    @balasundarammadras7167 Рік тому

    In chithabaram temple no unndai at all jeeva

  • @thirumoorthymanikandan8745
    @thirumoorthymanikandan8745 Рік тому

    Excellent sir...