நெதர்லாந்து ரெட் லைட் ஏரியா Full tour !
Вставка
- Опубліковано 5 вер 2024
- Copright Disclaimer Under Section 107 of Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticisms, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips tha balance in favor of fair use
.
வெளிநாடு செல்ல வாய்ப்புகள் இல்லாத என் போன்றோர்க்கு நேரில் சென்று பார்த்த மகிழ்ச்சியை தருகிறது தங்களது பதிவுகள். மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் Bro.
பாவம் அவங்களும் நல்லவங்க தான் தம்பி. என்ன பண்றது அவங்க தொழில் அப்படி இருக்கு👍🏼👍🏼👍🏼
சிவப்பு விளக்குப் பகுதி, 40 வருடமாக அங்கே பணிபுரியும் ஈழத்தமிழர், ப்ரமாண்ட சாக்லேட் கடை அனைத்தையும் காண்பித்தமைக்கு நன்றிகள்
UA-cam இல் எவ்வளவே விடியோ பார்த்து இருக்கேன், இந்த விடியோ உங்கள் அன்பு, அடக்கம், நேர்மை, உன்மை, உழைப்பை அப்படியே பிரதி எடுத்தார்போல் உள்ளது, நன்றி Bro
அருமை அருமை அண்னே தமிழ் நமது தமிழ் கலாச்சாரம் இன்னும் உங்களை விட்டு போகவில்லை. உடல்உறவு என்பது விசய மேயில்லை. சுற்றிபார்ப்பதற்கு
அதிகமான இடங்கள்"இருக்கிறது
அருமை"அருமை
இதுவும் ஒரு விழிப்புணர்வு தான் தெரியாமல் சென்று மாட்டிகொள்ளாமல் தவிர்க்க உங்க முயற்சி பாராட்டுக்குறியது கணேஷ் bro..... அடுத்து உங்க கல்யாணம் பற்றிய ஒரு வீடியோ போடுங்க bro..... Marriage story.....
எதையும் தெரிந்து வைத்து கொள்வது நல்லது... நன்றி சகோ..
மேலோட்டமாக தெரிவித்தீர்கள். நன்றி சகோதரா.இதே போதும்.களவும் கற்று மற.. வள்ளுவர் வாக்கு..🤝👍🌹
Thanks anna
Yes
@@Netherlandstamilan Ganesh Anna can I have your number pls
@@Netherlandstamilan அண்ணா நான் காய்கறி வியாபாரம் பன்னிட்டு இ௫ந்த இப்ப பணமில்லாம வியாபாரம் பன்ன முடியல சாப்பாட்டு சாப்டு 3 நாள் ஆகுது நீங்க விசாரிச்சுட்டு அப்ரமா ௯ட உதவி பன்னுங்க அண்ணா
@@Netherlandstamilan
b
தம்பி வாழ்த்துக்கள் பாராட்டுகள் உலக தமிழ்உறவுகள் வாழ்த்தட்டும்
கணேஷ் அண்ணா ரன்னிங் போறத பார்த்தா அடுத்து வர வீடியோ ல சிக்ஸ் பக்ஸ் பாக்கலாம் போலயே 🖐️🖐️👍👍
இதற்கு முன்பு ஆங்கிலத்தில் இந்த இடங்களை பார்த்திருக்கேன். என் தாய் தமிழில் பார்ப்பது இனம் புரியாத இன்பம் 🙏
Nandrigal anna
நண்பா உங்க நல்ல மனசுக்கு நல்ல இருப்பீங்க, உங்களாலே முடிந்த உதவி செய்யறது பெரிய மனசு, இறைவன் துணை
கணேஷ்..மக்களே..மக்களே..என்று அன்பாக அழைத்து ஊரை சுற்றி காண்பித்து..என் வலது கை சுண்டு விரல் பிடித்துக்கொண்டு..நன்றி நல்வாழ்த்துக்கள் கூறி மகிழ்கிறேன் ❤️🎉👍
அருமையான பதிவுகள் உறவே இதை நான் சிங்கப்பூரில் இருந்து காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்க தமிழ்
கொடிகாமம் கச்சாய் ஊர்காரன் இருப்பது ஆச்சரியம்
வாங்க அண்ணா நல்லூர் திருவிழாவிற்கு
நான் யாழ்பாணம்தான்..
நானே நெதர்லாந்துக்கு வந்நது போல இருக்குப்பா. நன்றி. வாழ்த்துக்கள்.
Konjamaa saapdanum... Ganesh anna appathaa nalla vodalaam...
Neengalum nallaathaa voduringa...🤩😄
சகோ உங்கள் பயணம் அருமை. நீங்கள் ஓட சிரமம் படுகிறீர்கள் உடல் நலனில் சற்று அக்கறை கொள்ளவும். நமது உடல் நலன் மிகவும் முக்கியம் சகோ.
தம்பி கணேஷ் கானொளி பதிவுகள் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வனத்துடன் கோவை
சமூக அக்கறையுள்ள நல்ல கருத்துகளை பதிவு செய்ததற்கு.. வாழ்த்துகள் 💐 தம்பி 💐 💐 💐 💐 💐 💐 💐
Thanks anna
இந்த நாட்டின் அழகு, மிகவும் அருமையாக இருக்கிறது.
Super Anna.... நல்ல ஒரு information கொடுத்திங்க....
அருமையான வீடியோ பதிவு வாழ்த்துக்கள்
நன்றி SIR..! மிகவும் அருமையான... யதார்த்தமான விளக்கம்..!
❤️❤️
Nice v.clip.like it.
Awaiting for further interesting videos.Beautiful country.
Excellent thalaiva thanks 🙏🙏🙏
அருமை. அருமை
எங்களுக்கு தொரியதையும். தொரியபடுத்தினிர்காள் மிக்கா நன்றி புரோ
இதோபோல் இன்னும் வித்தியாசமான வீடீயோக்காளை தொடர்ந்து போடவும்
கணேஷ் உங்க கூட கேமராமேன் யாரு கண்டிப்பா சொல்லியே ஆகனும் pls கணேஷ் அவங்களையும் காட்டுங்கள் pls pls pls
Thanks bro for awareness creating video, Netherland varum nam tourist kaluku usefula irukum
அருமை அண்ணா
THQ brother,I saw so many Netherland places,Its Amazing.
வாழ்த்துக்கள். நன்றி. மீண்டும் மற்ற பகுதிகளில் நல்ல வீடியோ நிதானமாக எடுத்து போடவும்.
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Thank you Mr Ganes. You have been cover up so many places. Wonderful country in the world.
அருமை. நன்றி.
தங்களின் வீடியோ சூப்பரோ சூப்பர்
Thank you ❤️
Excellent brother valthukal
super sago arumaiyana vilipunarvodu oru payanam , nallathu kettathu therethu kolattum sago in amsterdam.
40 வருசமா தாதா🥰 நல்லா இருக்கு அண்ணா
நெதர்லாந்து விவசாயிகள் போராட்டம் பற்றி போடவும்
அழகான பதிவு வாழ்த்துக்கள் சகோ
Arumai
Namba thalaivanaala Thoppaiya thookittu oda mudiala…!😜
அநியாயத்திற்கு வெட்கப்படுறீங்க கணேஷ் ரெட்லைட் ஏரியாவில் போய் முறுக்கு சாப்பிட்டு டீ குடித்துக் காண்பித்து நீங்க ரொம்ம்ம்ப நல்லவர்னு காண்பித்து விட்டீர்கள். நாங்களும் நம்பிட்டோம்😜😜🤭😮😭
Nanri anna from sri lanka.
Thank you gentleman for giving such a Netherland vidieo.
இப்போது தான் காளி தேரோட்டம் பார்த்து விட்டு இப்போது இந்த வீடியோவை🤣🤣🤣🤣🤣
Super idea bro underrated place. Ovoru place kkum 4 or 5 place must watch that idea semma I'm waiting this video's 😍💖
Thanks bro
Hi bro,all your videos are super.Excellent presentation...Love from Pollachi, Tamilnadu
6.pm maathari irukkamathari irukku...
Ganesha annaa...
Thalaiku dhill ah paathiya🔥💥💥
Thanks for the Video Ganesh bro.. #Netherlands_Tamilan 🤝👍👌😍
Red light 🚨 areaku veliya vanthathum oru kabab kadai iruku...😄 Super anna... Namakku soruthan mukkiyam... 🍚 Thevai illatha idathukulam poga vendam... Unga videos ellam super anna...👌 Thanks for sharing... ❤️
Thanks munnesh
Wonderful brother.. Keep on doing many videos..
Wow! Amazing cool 😎 Especially, in Amsterdam night time is like also Morning. There is bright till 10:15pm this is really *Mystery!!!!!* 🌃 By the way thanks so much dude! for your night life tour visiting at Amsterdam. 🏢 🏣 🏤 🏨 It's really wonderful experience. See you at next place........ Byeeeeeeeee.......... 👋 😎 🎉 🇳🇱
Intresting 👏👍
ஆனா சூப்பர் கணேஷ் life நல்லா என்ஜாய் பண்றீங்க but ஆனா ரொம்ப கஷ்டம்
Full screen TV show best deal your best friend very good luck boy
Wow fantastic 😊 bro
Daily video poduga bro
Hai bro, your vedio to good and helpful for tourists people
Your video's very nice, keep it up tamila👍
4 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்ஸ்டடாம் வந்த நினைவுகள் மீண்டும் எட்டிப் பார்த்தன!
நெதர்லாந்து போறது எதாவது ஐடியா சொல்லுங்க
Thanks bro
Best video. Thanks a lot. I am from India.
Thank you ❤️
Super like this city
I like your narration fine especially your wording " muckalea " , thank you bro....good night with all the blessings.....
Hi Anna.... am from India ... I watched all u r vlogs.... it's really fantastic anna. Love from ❤ Tamilnadu.(Tenkasi)
Thanks ahila ramaiah
Tenkasi iam all so ..
Thala !!recent subscriber from Singapore .
Thanks damu
Super bro.. informative ah irunchu..
we are enjoying all your videos 😊
செம்ம
thank you 😊💕
Nice .
Very Good videos! Wear shirts rather than t shirts will give better look my dear brother ❤️
Unga videos neraya pathurke
Amazing korakkar mooli shops in Amsterdam... please cover it if you can will provide a different perspective !!
Actually that KS restaurant will be good bro, visited once and the food is good
Python bridge and the surrounding tourist areas are very beautiful.Very decently you portrayed everything. Thank you very much bro for the wonderful video and exploring new areas in Netherlands.👍👍🙏🙏❤️❤️
Thanks bro
@@Netherlandstamilan Hi bro i am vignesh eavlo amount irutha fulla suthipakalam
@@Netherlandstamilan ur what'sapp number
How find job Netherland any trip
@@Netherlandstamilan ur email I'd
Arumaiya thangaval
Good Video. Probably for the first time, i have seen you blushing when you were making comments. :-) Expected...
Wow. Super BRO
You are right bro.., Netherlands 🇳🇱 is so beautiful.. there are many other places to visit.. 🫡
Can i get you are mail id please
Wattsapp number
Thank u. Bro. For. All ur. Presentation
முதல் தடவையாக உங்களின் வீடியோவை பாக்குறேன்.
நேரில் பார்த்தது போல ஒரு ஃபீலிங்.
நன்றி.
Subscribe செய்து கொண்டேன்.
நன்றி நண்பா.
தமிழ்நாடு,
கடையநல்லூர்.
(குற்றாலம் அருகில்)...
Your.body.whiet.now.loss
tqvm thambi,Akka really like all yr video good updated
அண்ணா நகர் கணேஷ் இப்போ நெதர்லாந்து தமிழன்
It doesnt look like night time atall.. so bright. I was thinking that its 6pm but was surprised when you mentioned it was close to 10pm.
Super super 👌👌
Netherland Hockey team is challenging opponent for Indian hockey team . Good to see old heritage like our Central railway station .
pls cover thier life style ( Town & Village ) .
Super 👍
Thank you 👍
நண்பரே எனக்கு நெதர்லாந்தில் ஏதாவது வேலை கிடைக்குமா வாழ்க்கையில் முன்னேற ஆசைப் படுகிறேன்
Please mention my name in your video,
I feel proud to be your fan.
Thank you
Hi bro கோயம்புத்தூருக்கு வாங்க இங்க சுத்தி பார்க்க நிறைய இடங்கள் இருக்கு
Bro na one month vanthurukken.sema place bro.
Nice vlog bro, thanks for sharing 👍
Super sago...
Arumai anna
Super brother. ❤
Thank you so much ❤️
Bro super
Thank you
Super bro god bless you bro Dubai Ramu
Hi Ganesh thambee 🎉 en vazthukkal🎉
thank you ❤️