Rangaraj Pandey Speech on Seeman and BJP alliance at Erode | 15.08.2024

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #Chanakyaa #rangarajpandey #seeman #bjp #independenceday #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 304

  • @kumarprasath8871
    @kumarprasath8871 26 днів тому +42

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ரங்கராஜ்🎉🎉❤❤

  • @ksshan2810
    @ksshan2810 27 днів тому +34

    மக்கள் சூப்பர்🎉
    கூட்டணிதான் பிளாஸ்டிக் சேர் ஓட்டை பாணையை வெற்றி பெற வைத்தது

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 26 днів тому +4

      @@ksshan2810 பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட்டால் இது தான் வெற்றியா 😡😡😡

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 26 днів тому +41

    பாண்டே அவர்களே ஜெய்ஹிந்த் என்று கூறினால் நீங்கள் பிஜேபிகாரர் என்று மக்கள் கூறும்படி செய்தவர்கள் 60 ஆண்டு ஆட்சியில் இருந்த திராவிட கும்பலால் தான் என்று புரிந்து கொள்ளுங்கள்.

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 26 днів тому

      @@gopalramadoss5684 திருட்டு திராவிட கும்பல்கள் என்று கூறவும்

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 26 днів тому

      @@gopalramadoss5684 😂😂😂 என்ன ப்பா சமூகநீதி சமத்துவம் சகோதரத்துவம் பேணி காத்தாச்சா

  • @தேசியவாதிதமிழன்

    எது எப்படியாயினும் நன்றி பாண்டே சார் 🎉🎉🎉🎉

    • @eagle-fi3hd
      @eagle-fi3hd 25 днів тому

      இந்த pandey Annamalai ஜெய்பானு sonnan. ஆனால் தோல்வி ...இன்னுமா pro இந்த pandey ya nampura😅

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 25 днів тому

      @@eagle-fi3hd வெற்றி தோல்வி என்பது சகோதரா அரசியலில் சகஜம். இருந்தாலும் தேசியவாதி பாண்டே சார் அவர்களை வரவேற்கிறேன் 👍🏾👍🏾👍🏾

  • @k.gautham246
    @k.gautham246 27 днів тому +36

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🐯🔥

    • @MaduraiVaadivaasalsoda
      @MaduraiVaadivaasalsoda 26 днів тому +7

      தம்பி இது உங்க ஏரியா இல்லை நல்லவங்க இருக்கும் இடம்

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 26 днів тому +1

      @@MaduraiVaadivaasalsoda 😂😂😂😂🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 26 днів тому

      @@k.gautham246 தும்பி அப்படி என்னத்தை கண்டு இங்கே வந்து ஊளையிடுகிறாய்

    • @MaduraiVaadivaasalsoda
      @MaduraiVaadivaasalsoda 26 днів тому +2

      @@தேசியவாதிதமிழன் மிக்க நன்றி🙏💕🙏💕

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 26 днів тому +4

      @@MaduraiVaadivaasalsoda சகோ சீமான் பேச்சு சரி. ஆனால் அவர் காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு கடைபிடிக்கிறார்

  • @user-vf3ft4ys7r
    @user-vf3ft4ys7r 26 днів тому +4

    Mr rangarai, amazing speech 👏 keep it up! Naam thamizhar 💪🇨🇦

  • @selvaraj1679
    @selvaraj1679 27 днів тому +85

    இன்று சுதந்திர நாளானதால் நான் என் சட்டையில் தேசிய கொடியை அணிந்தேன்.ஒருவர் என்னை கேட்டார் நீங்கள் பி ஜே பி என்று.ஆம் என்றேன்.நான் புரிந்து கொண்டேன் இந்த தேசமே பி ஜே பி என்று.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 27 днів тому +3

      என்னையா..?!ஓலாரே?!.. தெளிவாத்தான் இருக்கியா..?!

    • @vaithimariappan4231
      @vaithimariappan4231 27 днів тому

      ​@@thiruvengadamm6572avar correct tathan sollurar

    • @balanmadhavan9330
      @balanmadhavan9330 27 днів тому

      ​@@thiruvengadamm6572நீ சுயமாக இருக்கிறாயா? ஒரு சிலர் உன்னைப்போல் இருக்கிறார்கள்.

    • @gunarajrajesh6389
      @gunarajrajesh6389 27 днів тому

      பிஜேபி காரனுக்கு கற்று கௌடுக்க வேண்டும் தேசப்பற்று என்றால் என்ன என்று.தெசபற்று இருந்து இருந்தால் 4G, 5G BSNL கங்கு கோடுக்காமல் தனியாருக்கு கோடுப்பானா

    • @vrajkumar6413
      @vrajkumar6413 26 днів тому +2

      நல்லவேளை ஃபேன்ட் போட்டிருந்தால் வெள்ளைக்காரனா என்று கேட்டிருப்பானோ...

  • @ksarathi7397
    @ksarathi7397 27 днів тому +10

    NTK seeman 💪💪👍👍👍

  • @munissamy
    @munissamy 26 днів тому +5

    அருமை தங்கராசு பாண்டி

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 27 днів тому +65

    ஆயிரம். போர். ஆயிரம். சொன்னாலும்.திரு அண்ணாமலை. அரசியல்தான். தமிழ். நாடு. தலை. நிமிர்ந்து. நிற்க. போகிறது

    • @suseelananjan4178
      @suseelananjan4178 27 днів тому +1

      Nilgiris 2 g rasa won by money nd minority cote strong. Money plays a vital role my relatives bjp supporters aftr getting money frm both admk dmk thy voted those gav more money. Pandey doesn't know ground reality.

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi 27 днів тому +1

      😂😂 அவனே தமிழ்நாட்டை விட்டு வெளியே போக போரான்.

    • @arulpunitha6404
      @arulpunitha6404 26 днів тому +2

      மயிரபுடுங்குது.. அய்யா மோடியோட ஒட்டு செடி அண்ணாமலை... 3வது முறையா PM ஆக இருக்கிறார் மோடி... என்ன புடுங்க முடிஞ்சிச்சு அண்ணாமலையால்?

    • @VIJUEFXcreater
      @VIJUEFXcreater 26 днів тому

      Hahaha seripu kattathuga

    • @Godpls-pg6do
      @Godpls-pg6do 26 днів тому

      Annamalai sir super 🙏🫡

  • @amuthansami3214
    @amuthansami3214 27 днів тому +7

    ❤❤Seeman🎉🎉🎉NTK

  • @தேசியவாதிதமிழன்

    அறிவாற்றல் ஆளுமைமிக்க அரசு எந்திரத்தை சரியாக கொண்டு போகும் வல்லமை பெற்ற ஒரே தலைவன் திரு அண்ணாமலை அவர்கள் ஒருவரே. இது தான் உண்மை. 🎉🎉🎉🎉

    • @ravikrish8175
      @ravikrish8175 27 днів тому +4

      முற்றிலும் உண்மை.. நன்றி..

    • @vrajkumar6413
      @vrajkumar6413 26 днів тому +1

      நிறைகுடம் தழும்பாது அரைகுடம் ஆடிகிட்டே தான் இருக்கும் என்ன செய்ய ஆடு பிரியாணிக்கு போகும்போது கத்திக்கிட்டே தானே இருக்கும்.

    • @Samaniyan143
      @Samaniyan143 26 днів тому +1

      ​@@vrajkumar6413உன்னை போல் கொத்தடிமை கோமாளிகள் மனுஷ ஜென்மமே கிடையாது 😁

    • @vrajkumar6413
      @vrajkumar6413 26 днів тому

      @@Samaniyan143 ஆம் கொத்தடிமை தான் எதுக்கு?இந்த மண்ணுக்கு கொத்தடிமை இந்த சமுதாயத்துக்கு கொத்தடிமை இயலாதவர்காளுக்கு கொத்தடிமை இந்த மண்ணையும் மக்களையும் காப்பதற்கு கொத்தடிமை எளியவர்களுக்கு கொத்தடிமை உன்னை மாதிரி பிரிவினை ஏள்படுத்தி அதில் குளிர்காயும் சங்கிகளுக்கு கொத்தடிமை என்ற சொல் எரியத்தான் செய்யும்.மக்களை பற்றி சிந்திக்காதவன் மன்னனாக இருந்தால் அந்த மண்ணில் வாழும் அனைத்து மக்களும் கொத்தடிமை தான் நீ உட்பட போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா.....

  • @thashthash4953
    @thashthash4953 26 днів тому +5

    சீமான் புலி.
    தனித்து களம் காண்பார்.

  • @aravindarvi7
    @aravindarvi7 26 днів тому +2

    Ntk🔥

  • @Food_Boss_007
    @Food_Boss_007 27 днів тому +12

    Tamilan all are brother and sister.. Naam Tamilar❤❤🎉

  • @Divinecitizen
    @Divinecitizen 27 днів тому +8

    Will always wait for Rangaraj speech ❤

  • @Eagleman763
    @Eagleman763 26 днів тому +3

    2026 இல் DMK, ADMK, VIJAY தவிர வலுவான கூட்டணி வேண்டும்

  • @venkatasubramanian4452
    @venkatasubramanian4452 27 днів тому +6

    👍👍👍

  • @sesha1974
    @sesha1974 27 днів тому +13

    ரங்கராஜ் சாகோ நீங்கள் என்ன சொன்னாலும் நமது அண்ணன் சீமான் கேட்பார்..வெற்றி ..வெற்றி.. வெற்றி..

    • @ssankar7106
      @ssankar7106 26 днів тому +1

      முதல்ல​ தமிழக​ மீனவரா, இந்திய​ மீனவரா, அத​ முதல்ல​ தெளிவு படுத்த சொல்லுங்க.

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 26 днів тому

      @@sesha1974 எங்கே வெற்றி??

    • @sesha1974
      @sesha1974 26 днів тому

      @@ssankar7106 சகோ, இந்த பிரிவினையை உண்டுபண்ணுவது கைக்கூலி ஊடகங்கள், மற்றும் பிரிவினை விளைவிக்கும் corporate கைக்கூலி சொல்லபோனால் இல்லுமினாட்டி ஆடிமை அரசியல்வாதிகள் தான் காரணம்.. இந்தியா அரசாங்க ஆவணங்களில் மற்றும் நமது வெளியுறவுத் துறை ஆவணங்களில் ஆவ்வரு கூறவில்லை. நான் சில RTI அவங்களை பார்த்துத்தான் சொல்கிறேன்.

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 27 днів тому +5

  • @Muru-fh8zo
    @Muru-fh8zo 26 днів тому +3

    Super

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q 26 днів тому +1

    Next Tamil Nadu tamilan CM annamalaiji IPS annamalaiji IPS annamalaiji IPS annamalaiji IPS annamalaiji IPS annamalaiji IPS Jai BJP Jai BJP Jai BJP Jai BJP Jai BJP Jai BJP Jai BJP Jai BJP

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 26 днів тому +3

    சீமானுக்கு தான் ஏழரை சனி ஆரம்பம் முதல்ல வாயில் சனி.விஜய்யோட இருந்த என்ன மோடியோட இருந்த என்ன.

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343 27 днів тому +12

    ANNAMALAI is our CM

  • @mariappan9646
    @mariappan9646 26 днів тому +2

    பி.ஜே.பி. அதிமுக. நாம் தமிழர். பாட்டாளி விஜயகாந் . சேரனும

  • @rafiuddeen4612
    @rafiuddeen4612 24 дні тому

    சரியான தேர்வு இரண்டு jaljaavum ஒன்று சேர்ந்தது வரவேற்க தக்கது வாவ் வாழ்த்துக்கள்...

  • @nathant382
    @nathant382 27 днів тому +20

    If NTK + BJP + AIADMK will be the winning team for 2026.

  • @mahabalan5995
    @mahabalan5995 26 днів тому +2

    உண்மைதான் அரசியல் என்பது சம்பாதிக்க 😢😢😢

  • @senthilp1407
    @senthilp1407 26 днів тому +2

    jai hind jai bharat jai hind jai bharat jai hind jai bharat jai hind

  • @jagannathan1481
    @jagannathan1481 26 днів тому

    Nice speech sir

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 26 днів тому +1

    நீஙக சொல்றதுதான் 2024 பாராளுமன்ற தேர்தலில் நடந்தது சார். இதுவும் நடந்தே தீரும் ..

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q 26 днів тому +1

    Jai hindustani Jai BJP government than Tamil Nadu tamilan CM annamalaiji IPS annamalaiji IPS annamalaiji IPS annamalaiji IPS annamalaiji IPS Jai hind Jai BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP lovely Modi ji

  • @MaduraiVaadivaasalsoda
    @MaduraiVaadivaasalsoda 26 днів тому +6

    ஜி கே வாசன் த கிரேட்

  • @user-le9dx3yx5z
    @user-le9dx3yx5z 26 днів тому +2

    நேர்மையான அரசியல் தலைவர் அண்ணாமலை ஜீ

  • @prabhasenthil3921
    @prabhasenthil3921 26 днів тому +1

    Now it’s in the hand of Rahul who is more loyal to his foreign friends that’s why like this.

  • @saikanth2993
    @saikanth2993 26 днів тому +1

    Pandey நீங்க அரசியலுக்கு வரணும்.... ஆனா நம்ம மக்கள்.....சொன்னாலே வெக்கமா இருக்கு..... புரட்சி வேண்டும்....தலைவர் வருவார் என்று எதிர் பார்த்தோம்.....நடக்கல.....but... கூடிய சீக்கிரம் நடக்கும்....நடக்கணும்

  • @selvarajan1071
    @selvarajan1071 26 днів тому +1

    சாதிக் கட்சியை வைத்துக்கொண்டு அதன் மூலம் தனித்தொகுதில் நின்று தான் மட்டும் பதவி சுகம் அனுபவித்து கொண்டிருந்து விட்டு. முதலமைச்சர் எப்படி ஆக முடியும். தமிழர் என்று ஒன்று பட்டால் மட்டுமே முதலமைச்சர் ஆக முடியும். சீமானுக்கு மட்டுமே சாதியை கடந்த அந்த வாய்ப்பு உள்ளது.

  • @sravi955
    @sravi955 26 днів тому +10

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

  • @ganeshganesh-yq5iy
    @ganeshganesh-yq5iy 27 днів тому +18

    ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே

  • @baktharajagopalan2144
    @baktharajagopalan2144 26 днів тому +2

    RP and Gurumurthy should bring about change in Tamilnadu
    No DMK or Aidmk
    Anyone but those guys

  • @mariappan9646
    @mariappan9646 26 днів тому +1

    அடுத்து பிஜேபி ஆட்சிதான் யாரும் தடுக்க முடியாது

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 27 днів тому +8

    நா த க வை ,தேநீர் விருந்துக்கு ஆளுநர் அழைக்காத காரணம் என்ன? சொல்வீர்களா?

    • @balakumarreddiar2007
      @balakumarreddiar2007 26 днів тому +1

      Dai loose motion

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 26 днів тому +1

      @@ganesanmeganathan3762 முதலில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்க சொல்லு. அப்படியே திமுககாரன் பேசுவதை போல் பேச வேண்டாம் 😡😡😡😡

  • @jayakumar1167
    @jayakumar1167 26 днів тому +1

    Bjp's Annamalai is the supreme

  • @தேசியவாதிதமிழன்

    17:35 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💯💯💯 அருமை பாண்டே சார்

  • @chithrar2207
    @chithrar2207 26 днів тому +1

    Those who ask questions also should be given a mike

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 24 дні тому

    🎉🎉🎉❤❤

  • @tamilan5895
    @tamilan5895 27 днів тому +2

    நாம் தமிழர் கட்சி

  • @jesupandi9756
    @jesupandi9756 26 днів тому +1

    புலி தனித்துதான் வேட்டையாடும்.

  • @naveennithyanantham5934
    @naveennithyanantham5934 20 днів тому

    அண்ணாமலை ஒரு மேஸ்திரி என்று சீமான் மிக சரியாக சொன்னார்.. அண்ணாமலை ஒரு நாடக மன்றம்... ஒருபோதும் அவர் நீடிகப்போவதில்லை

  • @sivapathamvikineswaran1918
    @sivapathamvikineswaran1918 26 днів тому +1

    NTK ❤

  • @user-vf3ft4ys7r
    @user-vf3ft4ys7r 26 днів тому +1

    Naam Thamizhar 🇨🇦💪

  • @santhoshkannansandy8863
    @santhoshkannansandy8863 26 днів тому +1

    நாம் தமிழர்🎉🎉🎉❤

  • @gopinathan6501
    @gopinathan6501 27 днів тому +4

    அண்ணாமலை சீமான் போல் ஃபயர் பேச்சு பேச எந்த கட்சியிலும் ஆட்கள் இல்லை

    • @ssankar7106
      @ssankar7106 26 днів тому

      அண்ணாமலை?

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 26 днів тому +1

      சீமான் பொய்மான்

    • @ssankar7106
      @ssankar7106 26 днів тому

      @@sarumathikesavan4717 சீமான் வந்திடுவானே எண்டுதானே பயமெல்லாம்.வயித்தக்கலக்குது என்ன​.
      பொறுத்திரு பகையே!

    • @ssankar7106
      @ssankar7106 26 днів тому

      @@sarumathikesavan4717 பொறுத்திரு பகையே

    • @ssankar7106
      @ssankar7106 26 днів тому

      ​@@sarumathikesavan4717 சீமான் வந்திடுவானே எண்டுதானே பயமெல்லாம்.வயித்தக்கலக்குது என்ன​. பொறுத்திரு பகையே.

  • @saikanth2993
    @saikanth2993 26 днів тому +1

    அவன் கேடக்குறான் ....நீங்க ராக் பண்ணுங்க Pandey SIR

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 25 днів тому +1

    Seeman இல்லாமல் அரசியல் இல்லை 👍

  • @andalramani6191
    @andalramani6191 26 днів тому +1

    ஜெயிப்பது என்பது ஆட்சியை பிடிப்பது மட்டும் இல்லை பாண்டே அவர்களே.!
    மறுமலர்ச்சி வேண்டும்.
    பழைய வீட்டில் சிறிது பூச்சு பூசி வெள்ளை அடித்து குடியேற வேண்டாம்.
    பழைய கட்டடத்தை இடித்து
    புதுசா கட்டத் துணை இருங்கள். 🙏🏻🙏🏻

  • @jeyakumar2320
    @jeyakumar2320 27 днів тому +13

    Saiman மிஷன்றி ஆளாச்சே?

    • @balankulangara
      @balankulangara 27 днів тому +2

      அவங்க எப்போதும் DMK
      க்கு அடிமை
      அவங்க போட்ட பிச்சை தான் இந்த ஆட்சி என்பது
      அவர்களை ஒத்து கிட்டர்கள்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 27 днів тому +3

    10:00தங்கச்சி நீ யாருன்னு சொல்லு அப்படின்னா சோலி முடிஞ்சு போச்சு

  • @BabuBalachandran-g4y
    @BabuBalachandran-g4y 26 днів тому +3

    சீமான் தனித்து நிற்பது தான் பலம்
    குட்டையை குழப்ப ஆரம்பத்து விட்டீர்கள்

    • @rameshkannan2500
      @rameshkannan2500 26 днів тому

      No use . 15 years la 8% vote thaan . Also seeman and saatai vaai athigam now a days

    • @BabuBalachandran-g4y
      @BabuBalachandran-g4y 25 днів тому

      @@rameshkannan2500 தங்கள் பதிவுக்கு நன்றி பயன் இல்லை என்று எப்படி?
      தமிழ் தவிர்த்து விட்டு யாரும் தமிழ்நாட்டில் இப்ப அரசியல் செய்ய முடியாது

  • @nagarajanp8855
    @nagarajanp8855 26 днів тому

    பாண்டே சார் சரியான உதாரணம் மக்கள் தான் லேப்டுல கையை காட்டிட்டு ரைட்டுல இண்டிக்கெட் போட்டுட்டு ஸ்டைட்டா போயிக்கிட்டே இருப்பார்கள் அது தான் மக்கள் என்று உதாரணம் அருமை சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 26 днів тому

    It is possible , on one condition, Mr.Seeman is the Chief Minister with 150 MLA s , rest is ADMK + BJP + PMK ,Second condition , Mr.Modi should give a guarantee ( secret ) for Mr.Seeman for his party NTK winning.

  • @MaduraiVaadivaasalsoda
    @MaduraiVaadivaasalsoda 26 днів тому +2

    எனக்கு மிகவும் பிடித்த காணொளி

  • @Anbu2sundar
    @Anbu2sundar 27 днів тому +4

    Pandey 👏👏👏

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 27 днів тому +3

    சபாஷ் பாண்டே🎉🎉

  • @VijayS63662
    @VijayS63662 26 днів тому

    நடுநிலை வேண்டாம், பத்திரிக்கையாளர்கள் நேர்மையாக செயல்பட்டால் போதும்.

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym 27 днів тому +2

    Annamalai win 2026il

  • @baskarbaskaran7928
    @baskarbaskaran7928 26 днів тому

    சீமான் இதுவரைக்கும் எந்த பத்திரிக்கையாளரையும் பார்த்து நீ எந்த மீடியா என்று கேட்டதே இல்லை ரங்கராஜ் பாண்டே அவர்களே

  • @srinivasrao13
    @srinivasrao13 25 днів тому

    17% to 22% voters are voting "strictly" only for money. This incident, I have evaluated and found out in some of the constituencies, after interviewing the voters. DMK is able to give "more money" to the stupid voters as on today, {as they have looted Tamil Nadu through corruption, collection and commission), when it is compared with any other political party, in "full swing". According to the present situation/scineiro, it is very difficult to break this DMK's activities of distributing "handsome money" to the "needy poor stupid voters", who votes only for money. For other political parties it is very difficult to give more money than DMK's offer/distribution. Hence, in the prsent context, "Money power", "muscle power", "alliance power" and "17^ to 22% stupid voters' power" are comfortably working in favour of DMK. If u want to win over "DMK gang", then, BJP alliance, ADMK alliance must join together, and over and above, they must distribute some money to that 17% to 22% voters, who votes only for money, as they don't belong to any political party at any time.

  • @ramachandrannarayanan4029
    @ramachandrannarayanan4029 26 днів тому

    Welcome NTK into NDA fold in 2026.Definitely If join!s with Nda,100% ,'chances of winning MLA seats.The decision is resting. With NTK.

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam3483 25 днів тому

    ரைட்ல கைகாட்டிட்டு லெப்ட்ல இன்டிகேட்டர் போட்டுக்கிட்டு ஸ்டிரைட்டா போறவன் புத்திசாலியா இல்லை. அப்படி போனா ஆக்ஸிடென்ட் தான் நடக்கும்.

  • @k.dhanagopalk.dhanagopal3567
    @k.dhanagopalk.dhanagopal3567 26 днів тому +2

    சீமான் இல்லாட்டால் அரசியல் நல்லாயிருக்காது.

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 26 днів тому +1

    வணக்கம் பாண்டே ஐயா

  • @ystcjltd3640
    @ystcjltd3640 26 днів тому +1

    நாம்தமிழர்

  • @a.sudalaimani3449
    @a.sudalaimani3449 26 днів тому

    ஜி கே வாசன் அவர்கள் ஒழுக்கமான ஒரு சிறந்த தலைவர் ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் தமிழகத்தில் இருக்கா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி கூட்டணியில் தூத்துக்குடியை தமிழ் மாநில காங்கிரஸ் ஒதுக்கீடு மிகப்பெரிய தவறு

  • @ttsurenkumar9929
    @ttsurenkumar9929 26 днів тому

    பணம் வாங்கி விட்டு
    1 நான் நீலகிரி கிராம பகுதியில் 10 வருடம் இருந்தேன். அங்கு கோவில் பூஜாரி கூறியது பணம் வாங்கியதால் அந்த கட்சிக்குத்தான் வாக்கு
    2 கோவையில் பணம் வாங்கி சிலர் மாற்று கட்சிக்கு வாக்கு போட்டார்கள்.

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan 26 днів тому

    • • • From Singapore, my wishes to india • • •
    *_‎🇮🇳🪧 SECULAR CIVIL CODE BY DECEMBER'24🪧🇮🇳_*

  • @vicky-yp4dm
    @vicky-yp4dm 26 днів тому +1

    Seeman ❤

  • @kumaR.0306
    @kumaR.0306 25 днів тому

    ஒரு வழியாக அஇஅதிமுக என்ற கட்சியை சின்னா பின்னம் ஆக்கியாச்சு அடுத்த படியாக நா த க சோலி முடிஞ்சுது சூப்பர் பவர் பிஜேபி

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 26 днів тому

    Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 26 днів тому

    வாழ்க பாரதம் வந்தே மாதரம்

  • @justindasan5778
    @justindasan5778 26 днів тому +1

    Annan seeman Valka NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Senthilkumar-sd1hm
    @Senthilkumar-sd1hm 26 днів тому

    நீங்கள் நினைத்து ஒரு களும் நடக்காது

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q 26 днів тому +1

    Lovely lndian BJP only BJP only BJP only BJP only BJP only BJP only BJP only BJP only BJP only BJP only BJP only BJP only BJP only BJP

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam3483 25 днів тому

    ரெண்டும் ஒண்ணு தான்

  • @PradeepKumar-gb2oc
    @PradeepKumar-gb2oc 26 днів тому +3

    NTK + bjp + pmk + admk dravidan close dravidam close

    • @munissamy
      @munissamy 26 днів тому

      ADMK சேரக்கூடாது

  • @balajid4430
    @balajid4430 26 днів тому +1

    டேய்.. அவன் ஏற்கனவே உங்க கட்சி தான்டா..
    பிஜேபியின் நாம் தமிழர் கட்சி பிரிவு..

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 27 днів тому +1

    Unmi

  • @rravibala5359
    @rravibala5359 26 днів тому +3

    பிஜேபி - நாம் தமிழர் கூட்டணி தமிழக அரசியலில் நல்ல மாற்றம் கொண்டுவரும் என நம்ப இடமிருக்கிறது.

  • @n.sridharan
    @n.sridharan 26 днів тому

    ஓம் காலி ஜெய் ராம் பாரத் மாதகீ மத அரசியல் கொண்டு வந்த பெருமை உங்களையே சாரும்

  • @MaduraiVaadivaasalsoda
    @MaduraiVaadivaasalsoda 26 днів тому +3

    சோ 2'0 ரங்கராஜ் பாண்டே

  • @baskaran8645
    @baskaran8645 26 днів тому

    Rangataj should replavemt of Mr Chow. So he jas to take necessary steps to brimg Seeman & Thiruma to BJP

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 26 днів тому

    It appears on paper. But how much you can trust ADMK.
    He has proved many times untrustabke.
    Is some ADMK split and join with OspS and Dhanekaran then it will be a good all😮ance.

  • @n.sridharan
    @n.sridharan 26 днів тому

    மதம் ஜாதி சாமிக்கு அரசியல் கிடையாது இந்திய பூமி அதில் வாழும் மனிதர்களுக்கு அரசியல் அமைப்புக்கள் இருக்க வேண்டும்

  • @sivakumarm9580
    @sivakumarm9580 26 днів тому

    அண்ணன் EPS இருக்கிற வரைக்கும் DMK ஒன்றும் செய்யமுடியாது.

  • @kamalnath8493
    @kamalnath8493 26 днів тому

    தவறான பாதை...

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 26 днів тому

    இனி ஒட்டாது pandey sir

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 26 днів тому

    Ishtaoleyn wanted a liberated Dravidian state.

  • @ESM007
    @ESM007 26 днів тому

    நல்ல காம்போ தான். But யார் CM வேட்பாளர்? CM, Additional CM, Dy CM, Home minister அப்படி போடலாமே.

  • @abe7484
    @abe7484 23 дні тому

    Without Seeman, Annamalai cannot win. Without Annamalai, Seeman cannot win. Annamalai+Seeman kuttani compulsory. Otherwise again till 2031 it's DMK DMK DMK

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 26 днів тому +2

    Bjp யின் ஒரு பிரிவுதானே நாதக. ரங்கராஜனுக்கு தெரியாதோ.