தாயின் ஆசியும் சரி ! சாபமும் சரி ! பலிக்காமல் இருக்காது || Tamilaruvi Manian Motivational Speech

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 53

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 роки тому +10

    தமிழருவி மணியனின் இந்த ஆரவ௱ரம௱ன பேச்சு நெஞ்யை உலுக்குகிறது.இவர் எவ்வளவு பேசியும் நமது தமிழக மக்கள் அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பது த௱ன் ஆச்சரியம்.

  • @kannata6363
    @kannata6363 3 роки тому +17

    தாயின் ஆசிர்வாதம் மிக முக்கியம்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 роки тому +7

    பெருந்தலைவர் க௱மர௱ஜ் வ௱ழ்ந்து ஆட்சி செய்த இந்த பூமி இப்பொழுது உள்ள அரசுகள௱ல் ப௱ழடைந்து போய் இருப்பதை ப௱ர்க்கும் பொழுது கண் கலங்குகிறது.ஜெய்ஹிந்த்.

  • @kannanpappa4090
    @kannanpappa4090 3 роки тому +18

    காமராஜரைப் போல ஒரு தலைவர் இப்பொழுது இல்லை,இனி என்றும் இல்லை

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 роки тому +4

    பாராட்டுலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர் பெருந்தலைவர் காமராசர்👏

  • @kannanpappa4090
    @kannanpappa4090 3 роки тому +12

    அற்புதமாக உண்மையை உரக்கச் சொன்னீர்கள்

  • @tamilselvisakthivel1162
    @tamilselvisakthivel1162 3 роки тому +8

    அருமை,அற்புதம்.

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 3 роки тому +7

    காமராஜர் புகழ் வாழ்க

  • @ஓலக்கோடுஜான்

    மிக அருமையான உரை

  • @anandramarao6596
    @anandramarao6596 3 роки тому

    Manian iyya.Great speech.Kamaraj a Great legend in Tamilanadu politics.

  • @palaniswamyp5758
    @palaniswamyp5758 3 роки тому

    பாராட்டு வயதில்லை தங்கள் உரைக்கு தலைவணங்குகிறேன்

  • @nirmalat.s.7566
    @nirmalat.s.7566 3 роки тому +4

    Kamarajarin pugazh irukkum varai Ivar peyarum nilaithu irukkum.

  • @csimsdavid5026
    @csimsdavid5026 3 роки тому +5

    100% true

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 Рік тому

    சிறப்பு

  • @sunram1
    @sunram1 3 роки тому +1

    ஏழை பங்காளனின் பங்களாவை பாரனரீர் என சொன்னவர்கள். இப்போது உணர்ந்தால் சரியாகும். மக்கள் உணர்தல் மிகவும் அவசியம்.

  • @murushan7984
    @murushan7984 3 роки тому

    Best gentle man excellent speech

  • @sathiyaraj8238
    @sathiyaraj8238 3 роки тому +4

    அருமை

  • @malleshwarlingaiah6960
    @malleshwarlingaiah6960 3 роки тому

    Ayya thangal yethanai than urakka chonnalum veenagiradhey..! Thamizhan Sevidan aagivittan. Yendha thalaivan maraindhadharkum naan azhavillai, Kamarajar irandhapodhu azhudhen..! Ungal pechu thodaravendum..!

  • @Kasiyapar
    @Kasiyapar 3 роки тому

    Ippadi thalaivargal valntha tamilnattil. Indraya nilai sabakedu.

  • @Sweety-un7yo
    @Sweety-un7yo 3 роки тому

    Annan Manian avearkalae Thanghalin speech eai keatkum poludhu Sathiea Koilin ulae erukindrean unghal peatchu Tamilakatirku yeandrum veendum ,valka needed ailodhu nengheal

  • @ramamut5205
    @ramamut5205 3 роки тому

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh Рік тому

    Respected Sir,
    In 1971 TN election, DMK displayed poster showing his THIRUMALAI PILLAI BUNGALOW with his figure and noted that " PAARIR PAARIR EZHAI PANGALAR BUNGALOW VAI PAARIR".
    Such is the stature of M.Karunanidhi.
    Also, M.Karunanidhi refused to allot place in MARINA BEACH for his tomb.
    But, DMK retaining lands all over TN , argued for land in beach with Wilson advocate.
    Court attended this case as emergency case as Edappadi submitted letter to DMK refusing their request for land at Marina Beach.
    Regards

  • @krishnanalagappan1803
    @krishnanalagappan1803 3 роки тому +3

    காமராஜர் என்ற பல்கலைக்கழகத்தில் படித்த
    இவர் நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் கைகட்டி நின்றது ஏன்?

    • @venkataramanbalasubramania5701
      @venkataramanbalasubramania5701 3 роки тому

      Dravidian cinepolitics drive even manian like persons to actors! Hence people to be blamed not manian.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому

    பாவிகளே !
    மனந்திருந்தி வாருங்கள் - ஈசன், இயேசு.
    பருவமடைந்தவர்களே !
    வாருங்கள் - சாமியர், பாதகர் !!

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 11 місяців тому

      எந்த நாயெடா மனிதனைப் பாவி என்பது. அடிமை வியாபாரியின் அடிவருடியா? 0:01

  • @murugananthamn6703
    @murugananthamn6703 2 роки тому

    தாய் பிள்ளையை ஊதாசீனப்படுத்தினால்

  • @rajdri8957
    @rajdri8957 3 роки тому +1

    Unfortunately you believe that Rajini will replace Kamaraj.

  • @sivaramakrishnansitaraman133
    @sivaramakrishnansitaraman133 3 роки тому

    I have deep respect for you sir but don't say reservation is good for country....

  • @shokalingammr6892
    @shokalingammr6892 3 роки тому +5

    We know better than you about sri Kamaraj.
    Now you better retire from politics as you said.

  • @jaggi7918
    @jaggi7918 3 роки тому

    Pesa konjamum
    Arugathai.. Illai.. Umaku..
    Arasiyal.. Broker..

  • @nagarajanp4782
    @nagarajanp4782 3 роки тому +1

    அதுசரி உங்க அம்மா உங்களுக்கு கொடுத்த சாபம் இப்படி மானம் கெட வைக்கிறது அண்ணா

  • @s.anpunaathan1902
    @s.anpunaathan1902 Рік тому

    Thamilanai kudikkavaithu thilunkar dmk

  • @chelladuraichelladurai612
    @chelladuraichelladurai612 3 роки тому

    Oru mandala cm akkanumunu thudicha nee pesura.

  • @rajamaniramasamy41
    @rajamaniramasamy41 3 роки тому

    In the kali yuga a honest and sincere person will be isolated by society . Statesman kamaraj and Tamil aruvai Manian are great exsample shame on Tamilian

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 3 роки тому +2

    நீ என்ன கடவுளா 🙄

    • @prabusrationalirrationalta9953
      @prabusrationalirrationalta9953 3 роки тому +3

      ஜெய்ஹிந்த் என்று சொல்வதைகேவலமாக நினைக்கும் கூமுட்டைகள் ஆட்சியில் இருந்து கொண்டு மக்களின் மனதில் நீங்காத வடுக்கள் என்று தான் அர்த்தம்

    • @vasanthineelamegam6731
      @vasanthineelamegam6731 3 роки тому +1

      இதெல்லாம் உண்மை தானே.சிந்தியுங்கள்

    • @nkl-no2dl
      @nkl-no2dl 3 роки тому

      Aver unmaiyana God unaku ennda thereum evenda evera mari madai nagareguma pesaranga

    • @indianmetagraphymetagraphy4274
      @indianmetagraphymetagraphy4274 3 роки тому

      @@vasanthineelamegam6731 டேய் நல்லவரை நல்லவராக வாழ விடுங்கடா கர்ம வீரருக்கு பிறகு டெம் உண்டா அரசு நிறுவனங்கள் உண்டா சாராயம் தான் உண்டு இன்னும் இத்தியாதி இத்தியாதி உண்டு 😂😂😂😂