Kaalathin Kural | வலதுசாரி ஸ்ரீராம் - திமுகவின் தமிழன் பிரசன்னா காரசார விவாதம்

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2022
  • வலதுசாரி ஸ்ரீராம் - திமுகவின் தமிழன் பிரசன்னா காரசார விவாதம் | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு. #KaalathinKural #NEET #RNRavi #NEETExemption #TNAssembly #MKStalin #TNGovt #News18Tamilnadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/39KtZHG
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 841

  • @murugansaran3215
    @murugansaran3215 2 роки тому +77

    தமிழன் பிரசன்னாவை மிக நீண்ட இடைவெளிக்குப் பின், பார்த்தது மிக்க மகிழ்ச்சி. இன்றைய விவாதத்தில், சரியான செருப்படியை மீண்டும் சங்கிகளுக்கு கொடுத்திருக்கிறார், குறிப்பாக சரியான, தெளிவான ஆதாரத்தோடு. தொடரட்டும் உங்கள் பணி, திரு. தமிழன் பிரசன்னா. இதே போல், இன்னும் பல கர்ஜனைகளை பார்க்கலாம். மிகச் சிறப்பு 👌👌👌

    • @mithunb.1510
      @mithunb.1510 2 роки тому

      Court mudivu pannum...thiruttu dravida kuttathuku mudivu varum soon... appo theriyum sangi taruni bro...🔥🔥

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 роки тому +1

      Sriram asked Prasanna to go to Supreme Court. Prasanna conveniently avoided and vociferously making noise. Of all, he is hailing Stalin so high which is ridiculous.

    • @bheemraj2431
      @bheemraj2431 2 роки тому +2

      @@ersureshnarain9770 பார்ப்பன கூட்டத்தின் கதறல் கேட்க காதுக்கு இனிமையாக இருக்குது 🤣🤣🤣🤣

    • @shivnaryan9620
      @shivnaryan9620 11 місяців тому

      தமிழ் சங்கி" என்றால் கடவுளின் மொழி சமஸ்கிருதத்தில் "தமிழ் நண்பர் என்று" பொருள்காலரை தூக்கிவிட்டு பெருமையாக சொல்லுங்கள்..ஆமாம் நாங்கள் “தமிழ் சங்கிதான்"...
      எங்கள் தாத்தா பாட் டி வாழ்ந்த இந்த நாட்டில் அவர்கள் எங்களுக்கு சொல்லிக்கொடுத்த. ஹிந்து பண்பாட்டை பின்பற்றுகிறோம்.பிடிக்கவில்லை என்றால் ஓட்டையை மூடிவிட்டு ஒரு பக்கம் செல்லு😡

  • @kumarvelu2993
    @kumarvelu2993 2 роки тому +35

    திரு தமிழன் பிரசன்னா அவர்களை விவாதத்தில் மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @user-ob3fi1bj3q
    @user-ob3fi1bj3q 2 роки тому +73

    சங்கி ஒருவனுக்கு செருப்படி கொடுத்த பிரசன்னா வாழ்க

  • @tamilangopi5379
    @tamilangopi5379 2 роки тому +141

    இப்படிப்பட்ட விவாதம் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகின்றது

    • @vsperumal5337
      @vsperumal5337 2 роки тому

      Dei sangi thevadiya magane..,.

    • @mohamedrafeek7998
      @mohamedrafeek7998 Рік тому +3

      I appreciate your comments

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Рік тому

      லூசுபய சிரிராம் இந்துபேப்பரில் புள்ளிவிபரம் எழுதியிருக்காங்களாம்.எச்ச சங்கி நாதாரி நாய்.

  • @fhyrvj
    @fhyrvj 2 роки тому +97

    தமிழன் பிரசன்னாவுக்கு வரும் நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தலில் ஒரு சீட் கன்ஃபார்ம்

    • @seranstanislaus9385
      @seranstanislaus9385 2 роки тому +4

      What's wrong?

    • @perumalk259
      @perumalk259 2 роки тому +9

      அவருக்கு எல்லா தகுதியும் உண்டு

    • @arundr05
      @arundr05 2 роки тому +3

      JAILLA PODANUM INTHA NAIYA WIFE KONNAVAN

    • @rajappas4938
      @rajappas4938 2 роки тому +5

      Prasanna is most suitable for MP or MLA post

    • @arundr05
      @arundr05 2 роки тому +2

      @@rajappas4938 200 up

  • @KumarKumar-gu7kp
    @KumarKumar-gu7kp 2 роки тому +32

    தமிழன் பிரசன்னா அவர்களே தங்கள் வாதம் பிரமாதம்.சங்கி ஸ்ரீராம் வாதம் செய்ய முடியாமல் தோற்றான்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +18

    தமிழன் பிரசன்னா. Super 👌
    💥🔥🔥🔥🔥🔥💥
    Shri Ram. பேச்சில் ஆணவம் தோணிக்கிறது

  • @francisiraj7315
    @francisiraj7315 2 роки тому +42

    விடாதீங்க பிரசன்ன.சங்கிகளை வைச்சு செய்யுங்க.பாராட்டுகள்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb 2 роки тому

      Poda.matha.pundaiya.oombuda.

    • @ananthapadmanabann8492
      @ananthapadmanabann8492 2 роки тому

      Francis better go and ask CMC med college about entrance exam u will right royally screwd don't talk rubbish

    • @SekarFathar-br6rc
      @SekarFathar-br6rc 11 місяців тому

      சங்கிகளுக்கு நேரடியாக பதில் சொல்ல தெரியாது.மாட்டுமூத்திரம் குடித்தவனின் பதில் இப்படித்தான் இருக்கும்

  • @pravincomputerspravin1721
    @pravincomputerspravin1721 2 роки тому +38

    சங்கிகளை கதறவிட்ட பிரசன்னா வேற லெவல்

  • @syedanwersyedanwer462
    @syedanwersyedanwer462 2 роки тому +51

    வழக்கறிஞர் என்பதை நிரூபித்த என் சகோதரர் பிரசன்னாவுக்கு வாழ்த்துக்கள்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +5

    சூப்பர் பிரசன்னா. நெஞ்சார்ந்த பாராட்டுகள். நன்றி.

  • @kevinrajesh5304
    @kevinrajesh5304 2 роки тому +9

    தமிழன் பிரசன்னா! ரிட்டர்ன்.
    வாழ்த்துகள்

  • @murthysmc488
    @murthysmc488 2 роки тому +15

    பிரசன்னா துள் கிலப்பிட்டிங்க

  • @nani-cn7yu
    @nani-cn7yu 2 роки тому +66

    Mass பிரசன்னா.... சங்கியை செருப்ப சாணியில் முக்கவச்சு அடிச்சுட்டீங்க

  • @baskaranmani9869
    @baskaranmani9869 2 роки тому +7

    சகோதரர் பிரசன்னா வரவேர்கிறேன் தொடர்ந்து விவாதங்களில் கலந்து கொண்டு சிறப்பியுங்கள்

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 2 роки тому +16

    நன்றி பிரசன்னா சார்

  • @barathi1123
    @barathi1123 2 роки тому +52

    தமிழன் பிரசன்னா அவர்களின் தெளிவான வார்த்தையும், வாதமும் மிகவும் அருமை.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 роки тому

      Bull shit. This DMK is known for talking. It’s become a prestige issue for DMK to hold on to the stance. By just holding the constitution book in his hand doesn’t make him a master of the constitution.
      Prasanna, go to Supreme Court. When other states are accepting, why are you wining like a cat? 🐈

  • @meeranshafi4643
    @meeranshafi4643 2 роки тому +35

    சபாஷ் பிரசன்னா சரியான செருப்படி

  • @paeesshahul5476
    @paeesshahul5476 2 роки тому +49

    தோழர் தமிழன் பிரசன்னா வாழ்க பல்லாண்டு

  • @govindasamyt10
    @govindasamyt10 Рік тому +13

    தமிழன் பிரசன்னா சூப்பர். உங்களை போன்ற தைரியமான நபர் விவாதத்தில் நிறைய பங்கேற்க வேண்டும். தமிழனாக பெருமை கொள்வோம்

  • @jeba777
    @jeba777 2 роки тому +43

    சங்கிகளுக்கு சரியான செருப்படி

  • @mohammedthufailahmed4868
    @mohammedthufailahmed4868 2 роки тому +64

    பிரசன்னா அவர்களை ரொம்ப நாட்களுக்கு பிறகு பார்க்க முடிந்தது.கழட்டி விட்டடார் சங்கிகளை. பிரசன்னா அண்ணாமலை விவாதத்தை தயவு செய்து நடத்துங்கள்.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 роки тому

      Islam brother, who is Sangi? Are you also a party of it? Don’t blabber and coin words. I may have to give separate banners to you, which you’ll not be able to tolerate.
      Does this idiot Prasanna not know that he has to approach Supreme Court and no one else, if he has to throw NEET?
      He won’t because, if he goes, Supreme Court will either defer and reject the plea. If this happens, Prasanna and his group of politicians will not be able to play drama for the next four years.
      I’m warning you not to use idiotic names, else, you’ll regret, mind you. 😡

    • @ravisesha3398
      @ravisesha3398 Рік тому +2

      லூசு மாதிரி பேசினான் பிரசண்ணா அதாவது கத்தி பேசினால் உண்மை கிடையாது ஆளுநருக்கு அதிகாரம் உண்டு

    • @sivajeyam8269
      @sivajeyam8269 Рік тому +1

      Prasana un wife death pathi past da

    • @harikarthikharikarthik22
      @harikarthikharikarthik22 Рік тому +1

      Annamalai Gayathri raguram Alisha patri pesinal sankikaluku
      Pidikum

    • @ravikumarr6448
      @ravikumarr6448 Рік тому

      இவன்.தலைவனை
      முதலமைச்சர்..
      பதவியில்.இருந்தால்
      எங்கள்.விட்டு.வேலை
      கார்ன்.டிச்சி.குப்பை
      எடுக்கும்.நபர்.
      காக்குஸ்.கலுவும்.நபர்.
      இப்ப.சொல்லாம்.
      இல்லை...இ.பி..எஸ்
      இருக்கும்.பொளுது.
      காக்குஸ்.கலுவும்.நபர்
      இப்ப.ஏதை.கலுவா

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 2 роки тому +58

    தமிழன் பிரசன்னா vs அண்ணாமலை "டிபேட்" ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 роки тому

      இந்த இரு நாய்களும் இது பற்றி பேச தகுதி இல்லை......காங்கிரஸ் திமுக நீட்டை கொண்டு வந்தது அதை ஆதரித்து வாக்கு செலுத்தியது பிஜுபி சங்கி.......இது கூட தெரிய வில்லை

    • @lathajayabal2310
      @lathajayabal2310 2 роки тому +2

      அண்ணாமலை ஒரு சிங்கம்....நீங்கள் சொல்லும் ஆள் ஒரு அசிங்கம்...மனைவியை என்ன செய்தார் என்று இப்படி தைரியமாக பேச சொலுங்கள் பார்ப்போம்....

    • @shaikmaricar5909
      @shaikmaricar5909 2 роки тому

      @@lathajayabal2310 a an attukutti

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 роки тому

      Prasanna will lose his shirt. So, he’ll not come.

    • @bheemraj2431
      @bheemraj2431 2 роки тому +2

      @@ersureshnarain9770 பார்ப்பன கூட்டத்தின் கதறல் கேட்க காதுக்கு இனிமையாக இருக்குது 🤣🤣🤣🤣

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 2 роки тому +58

    சூப்பர் தமிழன் பிரசன்ன சார் பேச்சை கேட்ட போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 роки тому +10

    கவர்னர் என்ன தமிழக காங்கிரசா.உங்களுக்கு அடங்கி நடக்க.

    • @ahmadthakreem727
      @ahmadthakreem727 2 роки тому +1

      இப்போ என்ன புடு.......... போகிறார்?

  • @civsam1437
    @civsam1437 2 роки тому +29

    *பிரசன்னாவின் பேச்சு என்பது இடி முழக்கத்துடன் அமைந்த உரை, வாழ்த்துக்கள் பிரசன்னா👌👌👌செம்ம மாஸ் ஸ்பீச் 👏👏👏👏🙏*

    • @g.prakashgp6917
      @g.prakashgp6917 Рік тому

      மற்றவர்களைப் பேச விடாமல் அதிக சத்தத்துடன் பேசும் இவன் திறமைசாலி தான் பேச்சி ஆனால் இவன் பேசுவது உண்மை இல்லை இவன் பேசுவது அரசியல் ஆதாயம்

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 2 роки тому +3

    பிரசன்னா திமுகவிற்கு பெருமைசேர்கிறார்

  • @Kingking-tx3ne
    @Kingking-tx3ne 2 роки тому +33

    ஏப்பா நெறியாளர் நீங்கள் தமிழ்நாடுதானா
    விவாதத்தை மிக தெளிவாக
    கருத்துகளை ஆதாரத்தோடு எடுத்து வைக்கும் பிரசன்னா
    பணி தொடரட்டும்
    கேட்பவர்களுக்கே தமிழ் உணர்வு
    கூடுகிறது
    திமுகவின் பெருமை சகோ

  • @sriramkulanthaiyappan2408
    @sriramkulanthaiyappan2408 2 роки тому +24

    பிரசன்னா இந்த மண்ணை காப்பாற்ற 100 பிரசன்னா தேவை.

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 2 роки тому +3

      தமிழன் பிரசன்னா ஒருவர் போதும் இந்த சங்கிகளில் வாயை அடைக்க...

  • @AnithaAnitha-fk8ib
    @AnithaAnitha-fk8ib Рік тому +37

    தமிழன் பிரசன்னா போன்றோர் நிறைய பேர் விவாத நிழ்ச்சிக்கு வரனும் அப்பொழுது தான் சரியான கருத்துக்கள் (தரவுகள்) எங்களைப் போன்றோரிடம் சென்றடையும்.தமிழன் பிரசன்னா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல.

    • @rajendranrajendranathimool1165
      @rajendranrajendranathimool1165 Рік тому

      😊😊😊😊😊

    • @kmtsss4563
      @kmtsss4563 Рік тому +2

      நம்முடைய தமிழன் பிரசன்னாவின் விவாதம் செய்ய எந்த கொம்பனாலும் முடியாது அதுதாண்டா திராவிடத்தமிழன் பிரசன்னா

    • @rajagoplanr9361
      @rajagoplanr9361 11 місяців тому

      ...9

    • @anithaashok5959
      @anithaashok5959 11 місяців тому

      Prasanna our?👠🥿

    • @anithaashok5959
      @anithaashok5959 11 місяців тому

      Poogada 420kala

  • @pandianpandian9210
    @pandianpandian9210 2 роки тому +11

    தமிழன் பிரசன்னா அருமை அருமை

  • @chitraharidass6568
    @chitraharidass6568 2 роки тому +59

    நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசன்னா அவர்களை விவாத மேடையில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.சங்கிகளுக்கு சரியான செருப்படி.

    • @G_R-885
      @G_R-885 2 роки тому +1

      பொண்டாட்டியை சாவடிச்ச நாய் பொது பிரச்சனைய பேச வந்துட்டான்

  • @mohammedjohn8377
    @mohammedjohn8377 2 роки тому +10

    வாழ்க! நீ தமிழா!

  • @nagarajanp4782
    @nagarajanp4782 2 роки тому +16

    செனை பண்ணி ஶ்ரீராம் எல்லாம் தெரிந்த மேதாவி இப்ப பிரசன்னா கிட்ட செருப்படி

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 роки тому

      Shut up. What are you then who is talking like this? Will you talk like this to your parents? Don’t you have decency?

  • @KumarKumar-ub5ov
    @KumarKumar-ub5ov 2 роки тому +6

    Super Mr Prasanna

  • @maraimanichakkaravarthy2754
    @maraimanichakkaravarthy2754 2 роки тому +58

    Excellent Prasanna. You are too good.

  • @jsk1709
    @jsk1709 2 роки тому +25

    Welcome Back Mr. Prasanna. Well said. After long time we are seeing u in social media.

  • @chandrasekaranslakshmana8176
    @chandrasekaranslakshmana8176 2 роки тому +40

    Sriram பேச்சில் ஆணவம் தான் தெறிகிறது அறிவு தெறியவில்லை. Great Prasanna i wish you....

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 роки тому

      No. Sriram on any day is a balanced person. What you said is true for Prasanna.

    • @How_is..It9
      @How_is..It9 Рік тому

      கோயாபல்ஸ் பொய்யர்கள் கூட்டம் தான் பாஜாக.....

    • @SekarFathar-br6rc
      @SekarFathar-br6rc 11 місяців тому

      சங்கி தானே.அவனுக்கும் அறிவுக்கும் சம்மந்தமில்லை

  • @abdulrazaq3468
    @abdulrazaq3468 Рік тому +2

    தோழர் பிரசன்னா அவர்களே செருப்படியான பதில் கொடுத்தீர்கள் வாழ்த்துக்கள் இப்படிபட்ட நாய்களுக்கு இப்படித்தான் புரிய வைக்கனும்

  • @naseerabdul202
    @naseerabdul202 Рік тому +27

    ஆதாரங்களோடு பேசி அசத்தி விட்டீர்கள் பிரசன்னா சார்.Rssன் கொள்கைகளையும் சனாதனத்தையும் குருட்டுத்தனமாக பின்பற்றும் இது போன்ற விவாதிகளுக்கு சிறப்பானபதிலைத் தந்துள்ளீர்கள்.Hatsoff prasanna sir.

  • @sherbudeensherbudeen588
    @sherbudeensherbudeen588 Рік тому +12

    Super sir, தமிழன் பிரசன்னா, தெளிவாக செருப்படி கொடுத்தீங்க.

  • @avatarfocuschannal6732
    @avatarfocuschannal6732 2 роки тому +17

    Prasanna good reply

  • @navashasi8825
    @navashasi8825 Рік тому +3

    சூப்பர் பிரசன்னா 👍

  • @baskaranjaya5586
    @baskaranjaya5586 Рік тому +3

    SUPER. SPEACH. PRASANA

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 роки тому +14

    பாவம் இந்த ஹீராம் தம்பி பிரசன்னாவிடம் வேண்டாத எலியை பிடித்து நாம் அப்புறப்படுத்த பயன்படுத்துவோமே எலி பிடி கூண்டு அதில் மாட்டிய எலியை போல பதில் சொல்ல தெரியாமல் முழித்த பரிதாபமான நிகழ்வை காணமுடிந்தது வாழ்த்துக்கள் பிரசன்னாவிற்கு.👍

  • @christopherponniah8769
    @christopherponniah8769 2 роки тому +16

    தம்பி தமிழன் பிரசன்னா எங்க தாத்தா காலத்தில் டாக்டர் படிக்கிறதுக்கு சமஸ்கிருத மொழி படித்திருக்க வேண்டும் என்று
    இந்த சங்கி பயல்கள் பின் வாசல்வழியாக வந்து எங்க தாத்தா டாக்டர் பட்டம் படிக்கிறதை கெடுத்தான்
    இப்பொழுது நீட் என்று சொல்லி என் பிள்ளைகள் வாழ்க்கையை கெடுக்கிறான் ஏஜன்ட் பயல்கள்
    கல்வியையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடமானம் வைத்து விட்டீர்களே கமிஷன் வாங்குவதற்க்கு
    எங்க அப்பனையும்
    ஆத்தாவையும் அம்பானிகிட்டயும் அதானிகிட்டயும் அடகு வைத்து விட்டார்கள்
    எங்க பிள்ளைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் இடம் அடகு வைத்து விட்டீர்கள்
    இந்தியா ஒளிர்கிறது

    • @veluanandhan4105
      @veluanandhan4105 2 роки тому

      😂😂🤣🤣 best uruttu

    • @veluanandhan4105
      @veluanandhan4105 2 роки тому +1

      Neet exam first time conducted in 2013. If it is against social justice congress and Dmk to be blamed

    • @sridharsri2061
      @sridharsri2061 2 роки тому

      @Christopher நல்ல முட்டு.மதம் மாறிய பன்னாடை

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 роки тому

      Who is interested in your grandfather’s stories? If you want you complete, otherwise keep away.

  • @partheebanpsd5323
    @partheebanpsd5323 2 роки тому +20

    பிரசன்னா..... 👌

  • @tamiletamiltamilan4316
    @tamiletamiltamilan4316 2 роки тому +20

    Well done prasanna

  • @singaramvenugopal2980
    @singaramvenugopal2980 2 роки тому +26

    தம்பி தமிழன் பிரசன்னா மிகவும் அற்புதமாக கருத்துக்களை கூறி வாதிட்டார்கள்,ஆணித்தரமான விளக்கங்கள்,எதுவுமே சரியாக தெரியாத அறைவேக்காடு மாங்கா வலதுசாரி சிரீராம் சங்கி அடவடியா பேசுகிறான்,இவனை யெல்லாம் இதுபோன்ற விவாதங்களில் உள்ளே சேர்க்கவே கூடாது.

  • @paeesshahul5476
    @paeesshahul5476 2 роки тому +27

    செத்துட்டான் சங்கி

  • @chandrup613
    @chandrup613 2 роки тому +7

    Our great prasanna

  • @mohammedyasin1260
    @mohammedyasin1260 2 роки тому +7

    👍👍👍👍👍 good super ❤️ super ❤️ ANNA ❤️ super ❤️

  • @rjchandran3489
    @rjchandran3489 2 роки тому +6

    ஒரு கல் ஒரு மந்திரம் உதய் 😂😂😂எங்கன்னு பாருங்க.

  • @kanniappanim917
    @kanniappanim917 2 роки тому +12

    பிரசன்னா 👍👍👍👍

  • @vidyaprakash9115
    @vidyaprakash9115 2 роки тому +4

    Fantastic prasana 👌👌

  • @jeyapauldhas6675
    @jeyapauldhas6675 2 роки тому +45

    Wonderful speech Mr. Prasanna

    • @ravikumarr6448
      @ravikumarr6448 Рік тому

      பிரசங்கி.திமுகவின்
      அடி.வருடி.இவனின்
      தலைவன்.சட்டசபையில்
      துணிகிழித்து.கவர்ரிடம்
      ஒடி.போய்.காப்படுங்கள்
      இதற்கு.என்ண.சொல்ல.

  • @ramachandranps499
    @ramachandranps499 2 роки тому +4

    தமிழ் நாட்டில் VOTE அரசியல் நடக்கிறது நாட்டுக்கு இல்லை.

  • @alwinreginald7256
    @alwinreginald7256 2 роки тому +10

    🎈🎈🎈🎈🏆🏆 prasanna.....super super super...kindly Pullout Governor at the earliest

  • @dailyarttamil1785
    @dailyarttamil1785 2 роки тому +14

    2004 to 2014 neet வருவதற்கு முன் 10 வருடங்களில் மொத்தமாக அரசு பள்ளி மாணவர்கள் 310 தான் , அதே 2020 to 2022 neet வந்த பின் 2 வருடத்தில் மட்டும் 800 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கனவு நினைவாகியுள்ளது

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 2 роки тому

      டேய்,மயிரு..
      இந்த 800 நீட்னால இல்லடா சங்கிச் சில்ற!!..
      7.5% உள் ஒதக்கீட்டுனாலடா..
      அண்டாமலை கூட்டம்
      பொய் புளுவுறதுக்குனே
      இருக்கீங்கடா..
      அண்ணாமலைதான் ஒரு படித்த முட்டாள்னா,
      நீயுமாடா??!!
      த்தா,உண்மை பேசுங்கடா..
      காவிக் கயவாலிப் பயலுகளா!!..
      கர்ர்ர்த்தூஊஊஊஊஊ..💦💦💦💦

    • @mithunb.1510
      @mithunb.1510 2 роки тому

      Private medical college muthalaligalukaga students life la vilayadatheenga ....

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 2 роки тому +2

      @@mithunb.1510 யோவ்,தனியார் கல்லூரியில் நீட் கட்டாயம்யா..
      தமிழ்நாடு கேக்குறது
      அரசுக்கல்லூரி இடம் +
      தனியார் அரசுக்கு அளிக்கும் இடங்களுக்கு
      மட்டுமே, நீட் தேவையற்ற
      ஒன்றுன்னு நாங்க சொல்றோம்..
      தனியார் கல்லூரியில்
      இன்றய நிலையில் 50 லட்சம் முதல் 75 லட்சம்..
      ஜஸ்ட் நீட் பாஸ் பண்ணாப் போதும்,..இதுல எங்கிட்டுயா தரம்,வந்துடப் போகுது!?..
      நீட் ஒரு பித்தலாட்டம்..

    • @sridharsri2061
      @sridharsri2061 2 роки тому

      @@a.thangaveluthangavelu7784 அப்போ நீ நீட் எழுதாத பல லட்சம் ரூபாய் செலவு செய்து மருத்துவ படிப்பு படித்த ஒருவனிடம் மருத்துவம் பார்த்துக்கோ. பணம் இருந்தால் தான் மருத்துவம் ஆக முடியும்.

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 2 роки тому

      @@sridharsri2061 போடா,மெண்டல்ப் புளுத்தி..
      சங்கிச் சாணி மண்டையா!!..

  • @SelvamSelvam-jl1sd
    @SelvamSelvam-jl1sd Рік тому +5

    ❤ தமிழன் பிரசன்னா❤

  • @mohamedfaisal4780
    @mohamedfaisal4780 2 роки тому +34

    Excellent debate prasanna bro

  • @reganregan5504
    @reganregan5504 2 роки тому +43

    Mass speach prasana🔥🔥🔥

    • @krisvijay1712
      @krisvijay1712 2 роки тому +2

      Dmk sankee

    • @gopinath6812
      @gopinath6812 2 роки тому +3

      Prasana sir super man very long time speech

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 роки тому

      Bull shit. Can you define what’s mass speech? Do you measure by weight? How many kilograms? 😡

  • @paeesshahul5476
    @paeesshahul5476 2 роки тому +12

    தோழர் பிரசன்னா வேற லெவல்...

  • @rengasamy3759
    @rengasamy3759 2 роки тому +2

    சூப்பர் சார் ஸ்பீச் presanna

  • @govindarajgovindaraj9681
    @govindarajgovindaraj9681 2 роки тому +9

    நீட் ஒலிக்க வேண்டும்

  • @jsuresh123
    @jsuresh123 Рік тому +1

    வாழ்த்துக்கள் திரு தமிழன் பிரசன்னா

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 роки тому +14

    தமிழ் நாடு வெள்ளையனிடம் அடிமைபட்டிருந்தபோது அதை விடுவிக்க அண்ணா என்ன செய்தார்?

    • @arivukodigovindasamy4494
      @arivukodigovindasamy4494 2 роки тому +1

      Paapanga enna seidhargal. 👞

    • @bharathbharath1442
      @bharathbharath1442 2 роки тому

      @@arivukodigovindasamy4494 சத்தியமூர்த்தி , ராஜாஜி உப்பு சத்தியகிரகம் செய்தனர்.

    • @mkmk8537
      @mkmk8537 2 роки тому

      @@arivukodigovindasamy4494
      சம்பந்தமில்லாம பார்ப்பானின் பூளை எதுக்கு ஊம்புற?
      நொண்ணாவும், ஈரோட்டு வெங்காயமும் ஒரு மயிரும் புடுங்கல.

  • @palanimuthu8144
    @palanimuthu8144 Рік тому +1

    அவர்கள், தாங்கள் மட்டும் தான் அறிவாளி என்று நினைப்பார்கள்.

  • @MK-ru1ms
    @MK-ru1ms 2 роки тому +26

    Prasanna super..

  • @drlaavanyaa2864
    @drlaavanyaa2864 2 роки тому +3

    Good Come back TAMILAN PRASANA ANNA

  • @shahulhameed6227
    @shahulhameed6227 2 роки тому +20

    வாழ்த்துக்கள் பிரசன்னா அண்ணா நீங்க இதுவரை டெபிட் வராதத்துக்கு கழகத்துக்கு குறை இருந்தது

  • @donaldmiller473
    @donaldmiller473 Рік тому +3

    பிரசன்னா சார் இந்த மாதிரி பீதிங்குற நாய்களுக்கு எல்லாம் பதில் சொல்லாதீங்க உங்களுடைய தரத்தை கெடுத்துக்காதீங்க

  • @muhamedalijinnaa3843
    @muhamedalijinnaa3843 Рік тому +1

    பதில் தெரியல ஒரே கத்தா கத்த வேண்டியது மக்கள். காரி காரி துப்புறாங்கன்னு நினைக்கிறது இல்லை

  • @samdavidson4359
    @samdavidson4359 2 роки тому +8

    👏👏👏👏👏👍👍

  • @ramadoss8152
    @ramadoss8152 Рік тому +2

    சங்கிகளை கதற விடுகிறார் பிரசன்னா

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 2 роки тому +26

    Prasanna, should be given more opportunities to such elevate the standard of discussions.

  • @asfaaqmoideen9155
    @asfaaqmoideen9155 2 роки тому +4

    Mass 🔥🔥🔥🤟🏼😂

  • @seranstanislaus9385
    @seranstanislaus9385 2 роки тому +10

    Prasanna well done

  • @amirtharaj5870
    @amirtharaj5870 2 роки тому +43

    PRASANA IS RIGHT PERSON TO GET ELECTED TO PARLIMENT. DMK MUST ELECT RAJYASABHA MP.

    • @rajappas4938
      @rajappas4938 2 роки тому +8

      I support this matter really Prasanna is suitable person

    • @ibrahimsyed511
      @ibrahimsyed511 2 роки тому +5

      YOU ARE RIGHT SIR

    • @pannerselvamkesavan4076
      @pannerselvamkesavan4076 2 роки тому +1

      Prasanna talking without having Basic knowledge about NEET

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 роки тому

      Yes, he can become Prime Minister in the next election. Don’t day dream dream 😴

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 2 роки тому +1

      @@rajappas4938 Master? Master in what? Talking at high pitch without sense. Let him go to court and argue. Will he dare to do it? No children aspiring for medical seats want DMK to interfere. Please stay quiet.

  • @francisxavier4718
    @francisxavier4718 2 роки тому +5

    சகோதரர் பிரசன்னாவுக்கு வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @kpkk993
    @kpkk993 Рік тому +1

    Prasana super👍👍👍 keep it up. Well said

  • @engachennai4090
    @engachennai4090 2 роки тому +2

    பிரசன்னா சிறப்பு

  • @ponmani5019
    @ponmani5019 2 роки тому +2

    Super

  • @mksshankar8879
    @mksshankar8879 2 роки тому +17

    தமிழன் பிரசன்னா
    தமிழன்னா 🔥தமிழன்🔥

  • @user-qt3ny8th8s
    @user-qt3ny8th8s 2 роки тому +5

    பிரசன்னம் எவ்வளவு கத்தி 10ரூபாய் மேல கட்சிக்காரன் தர மாட்டான் 😃😃😃😃😃😃😃😃😃

  • @tanbusunderraj6402
    @tanbusunderraj6402 Рік тому +1

    My Bro Prasanna excellent speech

  • @vimalsingh2603
    @vimalsingh2603 11 місяців тому +1

    Super Anna. very good speech ❤

  • @jayakaranjacob2214
    @jayakaranjacob2214 2 роки тому +19

    WELDONE PRASANNA.
    BEUTIFUL WORDS BEYOND DESCRIPTION.

  • @chandranchandran5602
    @chandranchandran5602 Рік тому

    Mr.prasanna your speech very good.l love your speech. T.q. sir.

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 2 роки тому +2

    All india will go for NEET no doubt

  • @amirraj1219
    @amirraj1219 Рік тому +1

    வாதம் இருக்கலாம் ஆனால் வாக்குவாதம் இருக்ககூடாது. அதை சிராம் செய்கிறார்.

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 2 роки тому +13

    நான் பாஜக காரன் என்று சொல்லிக் கொள்ளக்கூட வெட்கப்படும் மனிதனிடம், என்ன பேச்சு வேண்டிக்கிடக்குது, தமிழன் பிரசன்னாவுக்கு ....

    • @paulkumar183
      @paulkumar183 2 роки тому

      விரலை விட்டு ஆட்டுகிரார் தமிழன் பிரசன்னா

  • @kannankannan3655
    @kannankannan3655 2 роки тому +3

    ராமா,ராமா உங்களை இப்படி பங்கம் பண்ணிட்டார் பிரசன்னா

  • @srinivasanmanjula6016
    @srinivasanmanjula6016 2 роки тому +5

    Deyeee.sangi.ram.poda

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 2 роки тому +1

    Super.

  • @rajapg8696
    @rajapg8696 2 роки тому +26

    Prasaana eligible candidate for coming lok shaba election..
    Maturity தெரிகிறது..
    முன்னர் இருந்த கூச்சல் இல்லை..
    Keep it up prasanna..
    Wishing good future in DMK

  • @baskarann1208
    @baskarann1208 2 роки тому +7

    எங்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கி வேலை செய்யும் வேலை ஆள்.... கவர்னர்... எங்களுக்கு துரோகம் செய்கிறார்.

  • @bhanug1935
    @bhanug1935 Рік тому +1

    Great 👍 sir 👌

  • @gawthammuthu7640
    @gawthammuthu7640 Рік тому +3

    Tamilan prasannaa superb

  • @rameshnallamuthu8142
    @rameshnallamuthu8142 Рік тому +12

    Nice points presented by Prasanna 💐💐🙏