என்னால் தான் அம்மாவுக்கு இந்த நிலை | வாழ வழி இன்றி எடுத்த முடிவு 😭 | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • New channel 👇👇👇
    / @rjwithkj_
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    தொடர்பு இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த UA-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    First payment from Rj Tamizha UA-cam | முதல் வருமானம் - • First payment from Rj ...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
    Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
    பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

КОМЕНТАРІ • 45

  • @sashankuwait2831
    @sashankuwait2831 2 місяці тому +8

    தாய் மகளை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது புலம் பெயர் உறவுகள் உதவிகள் செய்தால் கோடி புண்ணியம் மகன்பிரபா மகன் திவா இவர்களுக்கு உதவி பெற்று கொடுத்தது நன்றி இறைவன் துணை உங்களுக்கு ❤❤❤❤❤

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 2 місяці тому +6

    வேதனையாக உள்ளது தம்பிங்களா சிலரது வாழ்வு இப்படித்தான் இருக்கு இறைவன் தான் துணை ( திக்கற்றவருக்கு தெய்வமே துணை )

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 2 місяці тому +5

    இவர்கள் நிலைமை மிகவும் வேதனைக்குரியது தம்பிகளா எப்படியாயினும் மேலதிக உதவி பெற்றுக்கொடுக்கவும்

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 2 місяці тому +4

    இருவருக்கும் வணக்கம்💞💞 அவர்களைப் பார்க்கவே மிகவும் கவலையாக இருந்தது ♥️ அவர்களிடம் உங்களை இறைவன் தான் அனுப்பி வைத்திருக்கிறான் ♥️♥️ உங்கள் சேவைகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்♥️💞 என்றும் உங்கள் 💞நண்பி💞wasee💞

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 2 місяці тому +7

    நல்ல தீர்மானம் அநாதை இல்லம் இல்லை முதியோர் இல்லத்துக்கு போக சொல்லுங்கள்!!

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 2 місяці тому +6

    Amma God bless you 😢🇩🇪

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 2 місяці тому +3

    தம்பி இவர்கள் இருவரையும் பார்க்க கவலையாக இருக்கிறது.எப்படியாவது உதவி பெற்றுக் கொடுங்க தம்பியாக

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 2 місяці тому +4

    😢😢😢😢😢😢😢God bless you

  • @Sharankaje36
    @Sharankaje36 2 місяці тому +3

    😥😥 God bless youmaa🙏🙏 😢😢
    You don't worry Amma 😢😢 Keep it up machchiiss 🤝🫂🥰🥰

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d 2 місяці тому +4

    முள்ளந்தண்டு சத்திர சிகிச்சை ஜோசித்து செய்யவும்

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 2 місяці тому +5

    😢😢😢😢😢

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 2 місяці тому +3

    Super ❤❤❤❤❤🙏🙏🙏

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் தம்பி

  • @user-ql3fw2ie8f
    @user-ql3fw2ie8f 2 місяці тому +2

    😂❤supar video nice 😊🎉❤

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 2 місяці тому +1

    பாவம் இந்தக் குடும்பம் 8 மிள்ளைகள் அந்தச் சகோதரி சுகமில்லாமல் இருக்கும் போதாவது உதவுங்கள் 😅😅😅

  • @shanthykirupakaran7161
    @shanthykirupakaran7161 2 місяці тому

    Unmaiya irvarkalai parkum pothu kannir thaan varukirathu naan ivarkaullu help punnukiran

  • @Kscreative9
    @Kscreative9 2 місяці тому +2

    Brothers❤❤

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo 2 місяці тому +1

    இவங்க வாழ்க்கை ரொம்ப வேதனையான வாழ்க்கை போல தம்பிகளா ரொம்ப கவலையா இருக்கு❤️❤️❤️❤️

  • @sumathisumathi458
    @sumathisumathi458 2 місяці тому

    இப்படியானவர்களிற்குஉதவமாட்டாங்கள்

  • @sibyllejoseph
    @sibyllejoseph 2 місяці тому +2

    God bless you 🙏🙏🙏🙏

  • @kumarnadan3525
    @kumarnadan3525 2 місяці тому +3

    ❤❤❤😢

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 2 місяці тому +3

    🎉🎉🎉❤❤❤

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i 2 місяці тому +4

    குணமாக்கும் ஆயூர்வேத,தமிழ் வைத்தியங்கள் இருக்கும்போது,இவ்வளவு பணத்தை செலவுசெய்து உயிர்ஆபத்தான சத்திரசிகிச்சை செய்கிறார்கள்.தம்பிகள் ,சத்திரசிகிச்சை செய்யாமல்,தமிழ் வைத்திய உதவிகளை செய்யுங்கள்

  • @rajashalni3
    @rajashalni3 2 місяці тому

    பாவம் அம்மா அக்கா 😭😭😭

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 2 місяці тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tharsinitharsini8418
    @tharsinitharsini8418 2 місяці тому +3

    😢😢😢

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 2 місяці тому

    உதவிக்கரம் நீட்ட வேணடும் உறவகளே

  • @user-yy5kh5zz3l
    @user-yy5kh5zz3l 2 місяці тому +3

    🌷👍🙏😭😭😭🌹💐

  • @ohmsai5413
    @ohmsai5413 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏கடவுளோ

  • @user-yy5kh5zz3l
    @user-yy5kh5zz3l 2 місяці тому +3

    ❤👍💐

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 2 місяці тому

    நன்றி

  • @sivastudio3282
    @sivastudio3282 2 місяці тому +3

    😂😂😂😂😂😂

  • @sasisasisasi966
    @sasisasisasi966 2 місяці тому +3

    😂😂😂😂

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms 2 місяці тому

    பிரகலாதன் நலமா?

  • @guru3993
    @guru3993 2 місяці тому

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @SanthiKumara-es2wq
    @SanthiKumara-es2wq 2 місяці тому +2

    😂😂😂😂😂💔💔💔

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 2 місяці тому +1

    😢😢😢😢

  • @user-vi9jj8on5d
    @user-vi9jj8on5d 2 місяці тому +2

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i 2 місяці тому +3

    31வயதுசகோதரியின் கணவர் எங்கே?

    • @user-tt9zo3rw8f
      @user-tt9zo3rw8f 2 місяці тому +1

      திருமணம் ஆகவில்லை வீடியோவை முழுமையாக பார்க்கவும்

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 2 місяці тому +1

      திருமணமேஆகவில்லைஎன்றுசொல்கிறார். பிறகு. கனவன்எங்கேஎன்றுகேட்ப்பது. தவரலவா.

  • @sulochanagunaratnam
    @sulochanagunaratnam 2 місяці тому

    😮😮😮

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 2 місяці тому +2

    😢😢😢😢😢