உன்மை, பாட்டி படிக்கவில்லை என்னாலும் அவர்கள் சொல்லும் கதைகள் ரொம்ப சுவாரசியமாகவும் அருமையாகவும் இருக்கும். அந்த குறையை இந்த நவீன காலத்தில் நீங்க போக்கி கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் அனைத்து கதைகளும் ரொம்ப சுவாரசியமாகவும் அருமையாகவும் இருக்கின்றன ❤👍🙏👌💕
உங்கள் கதை மிக மிக அருமையாக இருந்தது. உங்கள் திறமையையும் அறிவையும் முழுமையாக பயன்படுத்தி தகுந்த இடத்தில் தகுந்த நேரத்தில் பதிவிட்டு உள்ளீர்கள். கடந்த காலம் என்பது உடைந்த பானை எதிர்காலம் என்பது மதில் மேல் பூனை நிகழ்காலம் என்பது கையில் உள்ள வீணை அதைக்கொண்டு இனிமையான ராகத்தையும் இசைக்கலாம். இழிவான ரகசியம் இசைக்கலாம் நிகழ்காலம் நம் கையில் என்பதை இக்கதையின் மூலம் கணித்து பதிந்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள் வளரட்டும் உங்கள் பணி

மிக்க நன்றி 😊
கதைகள் எல்லாமே ரொம்ப சூப்பர் சகோதரி 👌👌👌👌👌🌹❤🌹🤝
மிக்க நன்றி 😊
Story super sis❤❤❤
நான் உங்கள் கதை தினமும் இரவு கேட்காமல் தூங்குவதில்லை 😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கும் எங்க பாட்டி கதை சொல்றது ரொம்ப பிடிக்கும்.அதாவது எங்க அப்பாவோட அப்பா ( தாத்தா)அவங்க அம்மா சொல்ற கதை ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤
கதை அற்புதமாக உள்ளது❤அக்கா நன்றி😊
மிக்க நன்றி சகோ 😊
👌🏻👌🏻
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அக்கா பாட்டி கதை மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤😊❤😊❤😊❤😊❤😊😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊😊❤😊❤
மிக்க நன்றி😊
Every sunday witng ur story mass sis
Thank you 😊
உங்கள் கதை மிக மிக அருமையாக இருந்தது. உங்கள் திறமையையும் அறிவையும் முழுமையாக பயன்படுத்தி தகுந்த இடத்தில் தகுந்த நேரத்தில் பதிவிட்டு உள்ளீர்கள். கடந்த காலம் என்பது உடைந்த பானை எதிர்காலம் என்பது மதில் மேல் பூனை நிகழ்காலம் என்பது கையில் உள்ள வீணை அதைக்கொண்டு இனிமையான ராகத்தையும் இசைக்கலாம். இழிவான ரகசியம் இசைக்கலாம் நிகழ்காலம் நம் கையில் என்பதை இக்கதையின் மூலம் கணித்து பதிந்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள் வளரட்டும் உங்கள் பணி
மிக்க நன்றி, உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகவும் உற்சாகம் அளிக்கின்றன.
Hiiiii sister malathiiiii🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️👌🏻❤️❤️❤️❤️❤️👌🏻
I m back akka....
Welcome 😊