வீட்டின் வெளிப்புறம் மற்றும் உட்புற தோற்றம் ஒரு பார்வை. LIVE WALKTHROUGH .

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • வீட்டின் புதுமனை புகுவிழா மற்றும் வெளிப்புற தோற்றம் உட்புற தோற்றம் ஒரு பார்வை.
    வீடு எனும் கனவு மெய்ப்பட வேண்டும்...
    #நூத்துக்கு நூறு
    #நம்மவீடு2021
    வரைபடம், கட்டுமானம் தொடர்பான ஆலோசனைகளுக்கு மற்றும் கட்டுமானத்திற்கு அழைக்கவும் தமிழகமெங்கும்,
    Er.Joseph
    JourneyHappyConstruction
    No : 72, Periyavalasu four road,
    Erode - 4.
    e mail I'd : josephbecivil@gmail.com
    Contact Number : 9789136378.

КОМЕНТАРІ • 12

  • @rameshj1628
    @rameshj1628 3 роки тому

    Super

  • @devanarmatha3094
    @devanarmatha3094 3 роки тому

    💫👍👍👍

  • @vibewithprabha
    @vibewithprabha 3 роки тому +1

    Nenga chennaila veedu katringala bro

  • @nanthakumarkumar8895
    @nanthakumarkumar8895 3 роки тому +1

    It's one of best explain ...

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 роки тому +1

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அந்த வகையில் புதிய வீட்டிற்கு சுவரில் பூச்சி பூசிய பிறகு எத்தனை நாட்கள் கழித்து (PUTTY) அதாவது பட்டி பார்த்து பெயிண்ட் அடிக்கலாம்.. எங்களுடைய மேஸ்திரி முதலில் சுண்ணாம்பு அடித்து விட்டு ஆறு மாதம் கழித்து பிறகு பட்டி பார்த்து பெயிண்ட் அடிக்கலாம் என்று சொல்கிறார் இது நல்ல சிறந்த வழியா உட உடனே பட்டிபார்த்து அடித்தால் சுவரில் கிராக்விழும் என்று சொல்கிறார் இது எந்த அளவுக்கு உண்மை இதனைப் பற்றி விளக்கவும்..

    • @JOURNEYHAPPYCONSTRUCTION
      @JOURNEYHAPPYCONSTRUCTION  3 роки тому

      ஒரு வருடம் கழித்து பட்டி பார்ப்பது நல்லது. நம்முடைய வீடு இரண்டு மழை இரண்டு வெயில் பார்த்து பின்பு முதலில் ஏற்படக்கூடிய சிறு சிறு விரிசல்கள் கவனித்து அதன் பிறகு பட்டி பார்த்து பெயிண்டிங் செய்வது சிறந்த முறை

  • @shivyam
    @shivyam 3 роки тому +1

    Really liked your innocence voice... Keep it up ...really a very good upcoming Engineer....

  • @boobeshviswanathan5879
    @boobeshviswanathan5879 3 роки тому

    Super bro

  • @12_jeevaananthanb.s27
    @12_jeevaananthanb.s27 3 роки тому +1

    Sir ithu interlocking brick la katuna Vida sir

  • @gunasekaranguna1781
    @gunasekaranguna1781 3 роки тому +1

    Budget

  • @KATHIRINFRASTRUCTURE
    @KATHIRINFRASTRUCTURE 3 роки тому

    Nice anna