இயேசுவே வழி சத்தியம் ஜீவன் | Yesuve Vazhi Sathyam Jeevan | Lyrical Song

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • This song is written by Dr. Justin Prabhakaran
    Sung by Pr. John Jabez
    Contact Us
    Pr. John Jabez
    Email Id : hgtclajohn@gmail.com
    Whatsapp : +91 97876 36352
    (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
    Direct link to my WhatsApp 👇
    api.whatsapp.co...
    இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
    இயேசுவே ஒளி நித்யம் தேவன்
    1. புது வாழ்வு எனக்கு தந்தார்
    சமாதானம் நிறைவாய் அளித்தார்
    பாவங்கள் யாவும் மன்னித்தார்
    சாபங்கள் யாவும் தொலைத்தார்
    கல்வாரி மீதில் எனக்காய்
    தம் உதிரம் சிந்தி மரித்தார்
    மூன்றாம் நாளில் உயிர்த்தார்
    உன்னதத்தில் அமர்ந்தார் - இயேசுவே
    2. நல் மேய்ப்பனாக காத்தார்
    எனை தமையனாகக் கொண்டார்
    என் நண்பனாக வந்தார்
    என் தலைவனாக நின்றார்
    மேகங்கள் மீதில் ஓர்நாள்
    மணவாளனாக வருவார்
    என்னை அழைத்துக் கொள்வார்
    வானில் கொண்டு செல்வார் - இயேசுவே
    3. உனக்காகத் தானே பிறந்தார்
    உனக்காகத் தானே வளர்ந்தார்
    உனக்காகத் தானே மரித்தார்
    உனக்காகத் தானே உயிர்த்தார்
    இன்றும் என்றும் நமக்காய்
    அவர் ராஜாவாக இருப்பார்
    மார்பில் என்றும் அணைப்பார்
    தூக்கி உன்னை சுமப்பார் - இயேசுவே
    Lyrics in English
    Yesuve Vazhi Sathyam Jeevan
    Yesuvae vali saththiyam jeevan
    Yesuvae oli nithyam thaevan
    1. puthu vaalvu enakku thanthaar
    samaathaanam niraivaay aliththaar
    paavangal yaavum manniththaar
    saapangal yaavum tholaiththaar
    kalvaari meethil enakkaay
    tham uthiram sinthi mariththaar
    moontam naalil uyirththaar
    unnathaththil amarnthaar - Yesuvae
    2. nal maeyppanaaka kaaththaar
    enai thamaiyanaakak konndaar
    en nannpanaaka vanthaar
    en thalaivanaaka nintar
    maekangal meethil ornaal
    manavaalanaaka varuvaar
    ennai alaiththuk kolvaar
    vaanil konndu selvaar - Yesuvae
    3. unakkaakath thaanae piranthaar
    unakkaakath thaanae valarnthaar
    unakkaakath thaanae mariththaar
    unakkaakath thaanae uyirththaar
    intum entum namakkaay
    avar raajaavaaka iruppaar
    maarpil entum annaippaar
    thookki unnai sumappaar - Yesuvae

КОМЕНТАРІ • 6

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho Місяць тому +2

    ஆம் ஆண்டவர் என் அன்பின் தேவன் இயேசுவே நீர் மட்டும் தான் எல்லாமே எல்லாரும் எப்போதும் நெருக்கமான சூழ்நிலையிலும் உபத்திரவங்கள் மத்தியில் என் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான் எனக்கு ஆறுதல் சொல்லும் அன்பின் வார்த்தைகள் தந்தார் என்னை ஆற்றி தேற்றி என்னை தூக்கி சமப்பார் கர்த்தர்க்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho Місяць тому +2

    ஆம் ஆண்டவர் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @maharani445
    @maharani445 2 місяці тому +2

    Amen Amen

  • @t.d.manohar3444
    @t.d.manohar3444 2 місяці тому +2

    Amen hallelujah 👏👏👏👏👏

  • @aakaashvs9256
    @aakaashvs9256 2 місяці тому +2

    Praise the lord amen

  • @johnnyblessing7187
    @johnnyblessing7187 2 місяці тому +2