இது தான் கடவுள் கொடுத்த கடைசி இரண்டு வாய்ப்பு / கடகம் ராசி 2024

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • இது தான் கடவுள் கொடுத்த கடைசி இரண்டு வாய்ப்பு / கடகம் ராசி 2024 #kadagam2024 #கடகம்

КОМЕНТАРІ • 131

  • @firemani9136
    @firemani9136 Місяць тому +83

    I am kadagam rasi, poosam natchatiram, life la rombo kastam, solla vartai illai,

  • @saravanakumarthangal4413
    @saravanakumarthangal4413 Місяць тому +54

    எனக்கும் கடகராசி பூசம் நட்சத்திரம் நான் என்னுடைய வாழ்வில் கடந்த இரண்டு வருடமாக நரக வேதனை, அனுபவித்து கொண்டு இருக்கேன், நம்பினவர்கள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள், பணம் கஷ்டம் அப்பனே முருகா ஏண்டா எனக்கு மட்டும் வாழ்க்கையில் இப்படி ஒரு சோதனைனு மனசு வலிக்குது, வாழ்வதற்கு சாவே எவ்வளவு மேலானுதுனு தோணுது

    • @gvarun1814
      @gvarun1814 Місяць тому +2

      Same bro

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 Місяць тому

      😂😂😂

    • @K.vishalK.vishal-hd4jj
      @K.vishalK.vishal-hd4jj Місяць тому

      😂

    • @VelMalar-jz1kh
      @VelMalar-jz1kh Місяць тому

      Same bro😢😢

    • @venkateshkumar.ssubramania7309
      @venkateshkumar.ssubramania7309 Місяць тому

      நான் 70 லட்சம கடன் துரோகிகள ஏமாற்றி விட்டனர் வாழ்வதா சாவதா எனும் நிலை கட்டிய வீட்டை விற்று கடன் அடைக்க முயற்சி

  • @user-zb4sf7cc5w
    @user-zb4sf7cc5w Місяць тому +17

    I am kadaga rasi , ayilyam nakshatram. I just want to say one thing to all... Believe in God... Nothing can harm you.. believe in karma ... Do good to others whatever the way you can... For sure you will get unexpected help from a stranger.
    May lord Shiva bless everyone.. Hara Hara Mahadeva..

  • @dhilipr1465
    @dhilipr1465 Місяць тому +27

    ஆயில்யம் - நடை பிணமா திரியுறோம் 😂

    • @vimalakuttima8027
      @vimalakuttima8027 29 днів тому +1

      Na ponarpoosam..thenam thenam sethutu iruken athuku oru nal a poita kuda paravala😢

    • @suganyaselvaraj9933
      @suganyaselvaraj9933 26 днів тому

      Enakku kadagam ayilyam
      Nan summa irunthalum mathavangala sandaikku varanga mudincha varaikkum control panren ana en vaya pudingi kadaisila Nan than ellathukkum karanamnu sollitu asinga paduthittu poidranga
      Ennala thanga mudiyala manaulaichala

    • @jaian3653
      @jaian3653 20 днів тому

      Yes

  • @dhanasekaran3492
    @dhanasekaran3492 Місяць тому +17

    I am kadagam rasi ayilya natchatiram.i face lot of problems in my life

  • @MURALIMURALI-vl6gn
    @MURALIMURALI-vl6gn Місяць тому +13

    கடகம் ராசி நண்பர்களே அனைவரும் இறைவனை நம்புங்கள் முடிந்த வரைக்கும் பிறருக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்து கொண்டே இருங்கள் இது நமக்கான பரிகாரம்

    • @sumanivi5150
      @sumanivi5150 Місяць тому +1

      Na en paiyan rendu perum kadagam pusham romba kastam nambikai throgam mudiyala

    • @valarmathinagarathanam2949
      @valarmathinagarathanam2949 Місяць тому

      எதை வாங்கி என்ன செய்வது கணவர் விட்டு விட்டு இறைவனிடம் சென்று விட்டாரே?

  • @haripriya6144
    @haripriya6144 25 днів тому +1

    எந்த தவறும் செய்யவில்லை உதவி தான் செய்து இருக்கிறேன்.யாருக்கும் கெடுதல் நினனைத்தது இல்லை.உண்மையாக நேர்மையாக இருந்து இருக்கிறேன்.தெரிந்த இறை நாமத்தை உச்சரிக்கிறேன்.கடவுளுக்கு நன்றி

  • @jaisankar3829
    @jaisankar3829 Місяць тому +5

    நீங்க சொல்றதெல்லாம் உண்மைங்க எனக்கும் அப்படித்தான் இருக்கு

  • @sivanithila9685
    @sivanithila9685 Місяць тому +3

    Kadavul arul irukku ninaikuren ithuvari kastam thalaiku vathu thalappa oda poochu ellam en eshan seyal .en kuladivam arul oom nama shiva

  • @nagalingam7939
    @nagalingam7939 Місяць тому +4

    Arumai Arumai ayaah kadagam ayuleam Vettri Vettri Vettri valka valamudan arumai valtukal ayaah ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @perumalperumal3522
    @perumalperumal3522 Місяць тому +3

    கடகம் ராசி ஆயிலம் நட்சத்திரம் நான்காம் பாகம் இதுவரைக்கும் என் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமாக கடன் அதிகம் உள்ளது என்ன செய்வது ஐயா

  • @user-ro8pe9ze1i
    @user-ro8pe9ze1i Місяць тому +6

    குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்? பூசம்

    • @vimalakuttima8027
      @vimalakuttima8027 29 днів тому

      Na poonarposam kolanthaiga 5 yes wait panaren kasata thavara ethuvume pakkala

  • @user-np3lq1xt3o
    @user-np3lq1xt3o Місяць тому +2

    நன்றி ஐயா🙏🙏

  • @saravananayyathurai9679
    @saravananayyathurai9679 Місяць тому +7

    அய்யா வணக்கம் நான் கடகம் ஆயில்யம் நீங்கள் அஷ்டம சனியில் சொன்னீர்கள் பயப்பட தேவையில்லை என்று அதேபோல் உங்கள் வாக்கு பலித்தது நான் நன்றாக இருக்கிறேன் இப்பொழுதும் அந்த ஆண்டவனை உங்களை நம்புகிறேன் நல்ல இருப்பேன் என்று சிவாய நமஹ சிவாய நமஹ

  • @karthikaguna1077
    @karthikaguna1077 Місяць тому +1

    Kadagam raasi ayilyam natchathiram.... Nambikka throgam romba hurt pannuchu, niraya avamaanam kastam... After marriage expectation ethume fullfill agala... Solla pona aasa patta ethume ithu varaikum en life la nadakala... 30 varusam achu...

  • @muthuanand-nv5ed
    @muthuanand-nv5ed Місяць тому +2

    உங்களுடைய ஆசிர்வாதம்

  • @user-se4pf2uj9w
    @user-se4pf2uj9w Місяць тому +4

    கடகம் எனக்கு 😂😂😂😢😢😅😅 துன்பம் ஐயோ சாமி

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb Місяць тому +5

    Iam Kadaga Rasi poosam ⭐ 4 patham kumbalagnam No family No childrens No job what can I do 😭😞😢

    • @VijiDivya-kl8vm
      @VijiDivya-kl8vm Місяць тому +4

      Super naan matum taan epadinu ninachan. Kavala padatinga konjam naal kastam

    • @SHRIaKUTTIES
      @SHRIaKUTTIES Місяць тому +1

      நானும் தான்

    • @haripriya6144
      @haripriya6144 Місяць тому +1

      மீண்டும் இந்த பூமியில் பிறக்காமல் இருப்பதற்கு கோவில் உள்ளது.அங்கு சென்று இறைவனை நன்றாக வேண்டி கொள்ளுங்கள்.மீண்டும் பிறக்க கூடாது என்று.

  • @l.ragavanl.ragavan8673
    @l.ragavanl.ragavan8673 Місяць тому +2

    Supper sir

  • @user-tu1el9et4o
    @user-tu1el9et4o Місяць тому +1

    Iam also kadaga rasi swamy

  • @NaveenKumar-pc7jk
    @NaveenKumar-pc7jk Місяць тому +1

    Nandri Ayya 🙏

  • @bhuvaneswarirajaganapathi1951
    @bhuvaneswarirajaganapathi1951 Місяць тому

    Thank you

  • @VenkatesanMariyappan-fe7vg
    @VenkatesanMariyappan-fe7vg Місяць тому +3

    நித்தியானந்தா.சகோதரர்மாதரி.உல்லார்.

  • @lakshmanankrishnamoorthy1751
    @lakshmanankrishnamoorthy1751 Місяць тому +1

    I am 86. Ayilyam. Is there a kandam
    before 06/03/2026. Kindly advise.

  • @g.kthirugnanam4661
    @g.kthirugnanam4661 27 днів тому +1

    கடகம் ராசி பூசம் நட்சத்திரம் கும்ப லக்கனம் எப்படி இருக்கு சாமி

  • @user-io9gg2qo6n
    @user-io9gg2qo6n Місяць тому +2

    Na kadaga rasi,sukra thisai, enaku nalluthunu onnume illa nu sollitanga, suriya thisai varanum nu solranga sir

  • @vetrivetri1174
    @vetrivetri1174 Місяць тому +6

    பிச்சைமட்டும்எடுக்கல

  • @user-wc7il3ez3u
    @user-wc7il3ez3u Місяць тому +3

    நன்றி ஜி🙏

  • @kumarchennai6984
    @kumarchennai6984 Місяць тому +1

    ஓம் நமசிவாய

  • @ManjuManju-wo8sz
    @ManjuManju-wo8sz Місяць тому

    Thankyou

  • @sekarmakkalparvai
    @sekarmakkalparvai Місяць тому +1

    Yogi pragash jothidar pola pesunka bro summa summa pesathrenha sukra peyarchi sevva peyachi onnum nadakala kannerthan micham pirappu saathagathula lakna pulli la irunthu sukra puthi or sukra thasa intha idathil irunthaal nallathu nadakum or kettathu nadakum enbathai theliva sollunga... July 19 ku piragu paarunganu sonnenga? please ...

  • @user-xr5fq1vh8e
    @user-xr5fq1vh8e Місяць тому +1

    ஜயா வணக்கம்

  • @soundharsoundhar9480
    @soundharsoundhar9480 18 днів тому

    Ok bro my life very bad

  • @pramilavarsha4221
    @pramilavarsha4221 29 днів тому

    எனக்கு கடகம் ராசி பூசம் நட்சத்திரம் முதல் பாதம்

  • @BMAKDHINESHVANAN
    @BMAKDHINESHVANAN Місяць тому +2

    Yov pooya valkayae valzhama sethudala pola iruku

  • @hemalathasampath8226
    @hemalathasampath8226 Місяць тому +2

    Neenga sonnathu ithuvaraikkum yethuvume nadakala from all your videos. Kadaga raasi poosam.

  • @harimharim8994
    @harimharim8994 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @gabrielgarcia-sk1di
    @gabrielgarcia-sk1di 10 днів тому

    என் அன்பான குழந்தைகளே தயவுசெய்து நம்பிக்கையை இழக்காதீர்கள். அது கடினமாக இருந்தால், கடினமாக இருங்கள். பெரியேர்ச்சியால் இல்லாவிட்டாலும் ஏதோ ஒன்று இருக்கும். உலகம் முழுவதும் ஒரு கடினமான பெயர்ச்சியை கடந்து செல்வது போல் தெரிகிறது. சரியாகிவிடும் என்று சொல்லுங்கள். நீங்கள் நன்றாக வருவீர்கள் என்று சொல்லிக்கொண்டே இருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உயரவும்.எதற்கும் பயப்பட வேண்டாம்!

  • @balakrishnana6569
    @balakrishnana6569 Місяць тому

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @mmtmmt7169
    @mmtmmt7169 Місяць тому

    Madhesh poosam nachathiram meena lankanam enaku sollunga

  • @prabun422
    @prabun422 Місяць тому

    Time 8.00 to 9 its correct for me

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan Місяць тому

    ❤❤❤❤❤

  • @user-jl1hk2hd2e
    @user-jl1hk2hd2e Місяць тому

    Sir na kadaga rasi tha kudumpatha vedu rompa thoorathula erukken payana pakka mutiyala kaila kasu illa kadan adaikka mutiyatha kadan neenga yappa pathalum Nalla solrenga ana onum nadakkala

  • @sairockeyboy7008
    @sairockeyboy7008 Місяць тому

    ஜவுளி தொழில் பற்றி சொல்லுங்க

  • @abdullaabdull7720
    @abdullaabdull7720 20 днів тому

    No. Sit

  • @user-qn5ce1pg2k
    @user-qn5ce1pg2k Місяць тому

    Sir roompa kastama iruku nega sollurathu unmai helth issues sir vali solluga sir

  • @user-fp4or3pl6w
    @user-fp4or3pl6w Місяць тому

    Kadaga rasi posam Natchathiram adi Mel adi

  • @dhanalakshmiradhakrishnan7791
    @dhanalakshmiradhakrishnan7791 Місяць тому +2

    Thampi sami N மகன் 23.10.1989 12,07am sami இவருக்கு மேரேஜ் முடிந்து டிவோஸ் ஆகி 2yeras ஆச்சு இப்போ மீண்டும் அந்த பெண்ணயே 2டைம் marege பன்னிட்டாங்க இப்போவும் ப்ரோப்லேமா iruku பார்த்து ரீபிலே பண்ணுங்க தம்பி

    • @dhanalakshmiradhakrishnan7791
      @dhanalakshmiradhakrishnan7791 Місяць тому

      Ponoda time 11.3.1989 10.30am

    • @Hema_2210
      @Hema_2210 Місяць тому +2

      Sir unga paiyana vida na correct ah date and time padi 1day periyava. Childhoodla irunthe neraya prob face panniruken. 2018la marriage aachu, 2020la neraya problemnala divorce aachu. Inum 2nd marriage aagala, ipo jobum poiduchu, Health minor ah oru surgery. Veetlayum prob. Paiyan ah iruntha engayachi poidalam, ponna poranthitu athuvum mudyathu yena namma oorla safety illa. Manangetta vazhkai...

    • @SHRIaKUTTIES
      @SHRIaKUTTIES Місяць тому

      அப்படி தா இருக்கு​@@Hema_2210

  • @g.kthirugnanam4661
    @g.kthirugnanam4661 27 днів тому

    மீன் ராசி ரேவதி நட்சத்திரம் கடக லக்னம் எப்படி இருக்கு சாமி

  • @RajuRaju-g9d
    @RajuRaju-g9d Місяць тому

    Ayya enakku manitha Rashi

  • @bhuvikarthik8085
    @bhuvikarthik8085 Місяць тому

    Onnu kuda nadakala ithu vara entha peyarchi analum kastam mattum than athigama agite poguthu....

  • @hemantharcot786
    @hemantharcot786 Місяць тому

    anna kadam poto illa anna scropio photo potengo

  • @AbinayaBAbi
    @AbinayaBAbi Місяць тому

    Innum evlo kastam theriyala 😢

  • @mariyappan8808
    @mariyappan8808 27 днів тому

    நான்கடகராசிதான்என்வாழ்க்கையில்நிம்மதிஇல்லைவேலைகிடைக்கவில்லைஇனிசாவுநிம்மதி

  • @user-hh5cv7vg6n
    @user-hh5cv7vg6n 26 днів тому

    Ithana comment iruku evanume punar poosam 4 m patham ilayada ..oru nal en natchathrathula irunthu parunga apo teriyum oru naaal...😮

  • @kani150
    @kani150 Місяць тому

    1993. வருடம்
    12. மாதம்
    4. தேதி
    3:45. நேரம்
    பிறந்த இடம். -யாழ்ப்பாணம் இலங்கை
    என்னுடைய ராசி, என்னுடைய லக்கனம் என்னசொல்லுங்க ஐயா

  • @priyakarthipriyakarthi3115
    @priyakarthipriyakarthi3115 Місяць тому

    Iyya neenga sonna onnum nadakkala

  • @ramakrishnans3277
    @ramakrishnans3277 Місяць тому

    ஓம் சிவாய நமக

  • @latestcollection1133
    @latestcollection1133 Місяць тому +1

    Odambu inum sari agala

  • @alagupandianm6701
    @alagupandianm6701 Місяць тому

    Sami promotion kedaichuruchu ennaku dubai LA irrukan

  • @murugesan.r1988
    @murugesan.r1988 Місяць тому +2

    எத்தனை முகம் ருத்ராட்சம் போட்டு இருக்கிங்க

    • @drgayathriam5146
      @drgayathriam5146 Місяць тому

      5 face

    • @murugesan.r1988
      @murugesan.r1988 Місяць тому

      @@drgayathriam5146 ருத்ராட்சம் அணிந்து அசைவம் சாப்பிடலாமா???

    • @drgayathriam5146
      @drgayathriam5146 Місяць тому

      @@murugesan.r1988 no

  • @selladuraim9738
    @selladuraim9738 21 день тому

    H

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 Місяць тому

    Tv கு விளம்பரமா?

  • @dream11losscoverpaidgroupo76
    @dream11losscoverpaidgroupo76 Місяць тому

    Fake bro

  • @auntyshandra5975
    @auntyshandra5975 Місяць тому

    All is right but nothing is happening , I feel I don't want to live ,

  • @DillibabuT
    @DillibabuT Місяць тому +2

    Super 🥰😍😍