கடகராசி அஷ்டமத்து சனி முடிவு அசிங்க படுத்திய சொந்தங்கள் முன் வாழும் நேரம் 2025 Sani Peyarchi kadag

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 93

  • @SelvaKumar-qh5dq
    @SelvaKumar-qh5dq 2 місяці тому +8

    இதுநாள்வரை பழகிய யாரும் எனக்கு ஆறுதல் கூறவில்லை🎉நீங்கள் சொன்னது ஆறுதல் அளிக்கிறது ஐயா நன்றி🎉

  • @Vellai_qq4sz
    @Vellai_qq4sz 2 місяці тому +22

    ரொம்ப நல்லது கடகம் ஆயில்யம்

  • @LHSfamilieessss
    @LHSfamilieessss 2 місяці тому +29

    கடகம் பூசம் நடசத்திரத்திம் ரொம்ப கஷ்டம் வாழவே புடிக்கல ஐய்யா கஷ்டம் எல்லாம் எப்போ போகும்

    • @dillibabu.c
      @dillibabu.c 2 місяці тому

      அடியேனும் கடகராசி பூசம் நட்சத்திரம் தான். உங்களைப் போலவே தான் தினம் தினம் அசிங்கப்பட்டு வாழ்வே மோசமாக உள்ளது

  • @சிவனேதுணைசிவனேதுணை

    உயிர் மட்டும் இருக்கு, வாழ்வில் நிம்மதி, சந்தோசம் இல்லை, நீங்க சொன்ன மாதிரி பக்கத்து வீடு சண்டையில் வெளி ஆண்ணிடம் அசிங்கம் பட்டு விட்டேன் 🙏🙏

  • @Alagurajk-u6h
    @Alagurajk-u6h 2 місяці тому +1

    நல்ல விவரத்தை சொன்னிங்க சந்தோசமாக இருக்கு 👍

  • @suppulakshmi1721
    @suppulakshmi1721 2 місяці тому +21

    நான் பூசம் ஒவ்வொரு நாளும் தேவை இல்லாமல் அசிங்கப்பட்டே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது என்ன செய்வது பில்லைகளுக்காக வாழ வேண்டி இருக்கிறது என்ன வாழ்க்கை நிம்மதியே போச்சு எப்போது நிம்மதி கிடைக்கும் ஈசனே

    • @KaviKavitha-ux2lb
      @KaviKavitha-ux2lb 2 місяці тому +3

      இதே நிலைமை தான் எனக்கும் சிஸ்டர் பிள்ளைங்களுக்காக வாழ வேண்டியாத இருக்கு

    • @arulpunitha6404
      @arulpunitha6404 2 місяці тому +2

      நானும்தான்... பூசத்துல பிறந்து நாசமா போனதுதான் மிச்சம்..

    • @c.hariprasathumavathy823
      @c.hariprasathumavathy823 2 місяці тому

      yes me too ,

    • @skowsalya2960
      @skowsalya2960 2 місяці тому

      S.. me too.

    • @sureshlevi8
      @sureshlevi8 2 місяці тому

      Nanum than 😢😢😢

  • @selvipandi2525
    @selvipandi2525 2 місяці тому +28

    நான் கடகம் பூசம் மூன்று வருடங்களாக சனி பகவான் நல்லாவே ஆப்பு வைக்கிறார் என்னால முடியலை.... 😢😢😢😢

    • @NAGASPR
      @NAGASPR 2 місяці тому +1

      Paravala நா 5 yearsa அவதி padren bro

    • @harithagowri
      @harithagowri 2 місяці тому +1

      Na 4 varusham bro

    • @duskypaiyanakash4179
      @duskypaiyanakash4179 2 місяці тому +3

      𝑺𝒂𝒎𝒆 𝒓𝒂𝒂𝒔𝒊 𝒔𝒂𝒎𝒆 𝒔𝒕𝒂𝒓 𝒗𝒊𝒗𝒂𝒓𝒂𝒎 𝒕𝒉𝒆𝒓𝒊𝒏𝒄𝒉à𝒅𝒉𝒖𝒍𝒂 𝒊𝒓𝒖𝒏𝒅𝒉𝒆 𝒊𝒑𝒅𝒊𝒕𝒉𝒂𝒏 𝒊𝒓𝒖𝒌𝒌𝒆𝒏...😂🤣

    • @VijiDivya-kl8vm
      @VijiDivya-kl8vm 2 місяці тому

      கம்மியா சொல்றிங்க பரவாயில்லை

    • @Hari2100
      @Hari2100 2 місяці тому

      Naan 5 varusam😢

  • @kokilakokila5233
    @kokilakokila5233 2 місяці тому +16

    🙏🙏🙏🙏, கடகம், ஆயில்யம்

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 2 місяці тому +36

    பீடை விலகியது நன்றி ❤❤❤❤ கடகம் ஆயில்யம் ❤❤❤❤

    • @AshokKumar-cp8fh
      @AshokKumar-cp8fh 2 місяці тому +5

      அப்படி சொல்லாதீங்க

    • @AshokKumar-cp8fh
      @AshokKumar-cp8fh 2 місяці тому +12

      எல்லா அனுபவம் நமக்கு கற்று கொடுத்த ஆசான் சனி பகவான் சொந்தம் நட்பு வகையில் அனைவரும் முகத்தையும் நமக்கு காட்டி குடுத்த கடவுள் அவரு அப்டி பேசாதீங்க

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan 2 місяці тому +3

      @@AshokKumar-cp8fh நான் சொன்னது சனி பகவானை அல்ல நண்பரே

    • @AshokKumar-cp8fh
      @AshokKumar-cp8fh 2 місяці тому +1

      @@Nagarajan.kKamarajNagarajan ok சகோ

    • @trustsurrender6847
      @trustsurrender6847 2 місяці тому +2

      Don't say Shani bhagawan as peedai..if he really will then he will wipe from this world..he has mercy on you that's why you are alive to write this comment 😂..He is strict teacher to teach us the lessons we fail to follow and obey

  • @thiruselvanmariyappan6301
    @thiruselvanmariyappan6301 2 місяці тому +2

    நான் ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, ஆனால் நான் நன்றாகவும், சிறப்பாகவும், இருக்கிறேன்

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 2 місяці тому +2

    நன்றி ஐயா

  • @MeghalaMohanraj
    @MeghalaMohanraj Місяць тому

    Thanks god ❤

  • @Hemalatha-yn6cv
    @Hemalatha-yn6cv 2 місяці тому +6

    நான் கடகம் பூசம் ரொம்ப நொந்து போய் விட்டது மனசு பொன்ன தொட்டால் கூட அது மண்ணா போயிருது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 2 місяці тому +5

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @MARI_smv23
    @MARI_smv23 2 місяці тому +2

    Spinal and leg pain... Epo pogumnu therla... Me kadagam poosam

  • @NanthaKumar-n6r
    @NanthaKumar-n6r 28 днів тому

    Hasband wife patty kuramudeyuma

  • @bharathi863
    @bharathi863 2 місяці тому +5

    நடைபிணமா வாழுறேன் 😭😭😭😭

  • @SivakumarKavitha-x4z
    @SivakumarKavitha-x4z 2 місяці тому

    Thank u iyya

  • @prakeshp8019
    @prakeshp8019 2 місяці тому +2

    Super its true

  • @VijiDivya-kl8vm
    @VijiDivya-kl8vm 2 місяці тому +1

    இலக்க கூடாத அனைத்தும் இலந்தாச்சு ‌. இப்ப நல்ல நேரம் வரும் போது இலந்ததை மீட்டு தருவாரா. உயிர் மட்டும் தான் போகள அந்தளவுக்கு உடல் பாதிப்பு நல்ல காலம் வரும் போது நோய்கள் செரி ஆகிவிடுமா. சனி பகவான் மேல் மிகவும் மனம் வருத்தம்.

  • @harshnandh7193
    @harshnandh7193 2 місяці тому +2

    Kadagam sani bhagavan irukaradhala mattum kasta padala,sani ilama yaaru vandhalum kastam tha pada porom yaaru vandhalum ponalum theeradhu indha kastam

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys 2 місяці тому +15

    கடகம், ஆயில்யம் ரொம்ப கேவலமான வாழ்க்கை .இது போன்ற கொடுமைகள் வேறு யாருக்கும் வர கூடாது.இனி நல்லது நடந்தால் மிகவும் சந்தோஷம்.நன்றி

  • @Chitrasenthil-me2yy
    @Chitrasenthil-me2yy 2 місяці тому +1

    கடகம் ஆயில்யம், 🙏🙏

  • @MeghalaMohanraj
    @MeghalaMohanraj Місяць тому

    Vazhikaiyil padatha paadu .. samdhamilatha pirchanai ..theyvam dha thunai erukanum..yelarukum nanimaindha seithen..aanal yendha piryojanumum illai

  • @JerinJerin-w3b
    @JerinJerin-w3b 2 місяці тому +1

    Nan kadagam poosam

  • @manimudi8617
    @manimudi8617 2 місяці тому

    I always respect Shani bhagwan.
    He is a good judge.
    If someone struggle a lot though he led a good life, it will be nullified by him.do not worry

  • @suriyamkv1776
    @suriyamkv1776 2 місяці тому

    நான் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் தனுசு லக்னம் வாழ்கையில் எல்லா கஷ்டமும் அனுபவிசிட்டென்

  • @jaykrish3566
    @jaykrish3566 Місяць тому

    இன்னமும் அவமானங்களும் தாழ்வுகளும் வேதனைகளும் ஓயவில்லை. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு 31.12.83/1.42 முப. திருமணம் நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்?

  • @naveenhariprasanna5921
    @naveenhariprasanna5921 2 місяці тому

    Ithu entha date ill varugigirathu

  • @VenkatachalamVellaichamy
    @VenkatachalamVellaichamy 2 місяці тому

    Nalla pesurapa

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 2 місяці тому +1

    ஏதோ சொல்றிங்க பார்ப்போம் நல்லது நடக்குதா என்று

  • @PSHANMUGAVIJAY
    @PSHANMUGAVIJAY 2 місяці тому +2

    உண்மையில் எனக்கு நடப்பது

  • @rksvlog8020
    @rksvlog8020 2 місяці тому +3

    என்னோட அத்தை கிட்டயே அசிங்க பட்டேன்....... வாழ்க்கையில் மறக்கவே முடியாது

    • @VijiDivya-kl8vm
      @VijiDivya-kl8vm 2 місяці тому

      Same to you என் அத்தை என்னை செருப்பை காட்டி அசிங்க படுதினாங்க

  • @meennachis148
    @meennachis148 2 місяці тому

    Neenga sonnathu anaithum unmai

  • @JksundariJksundari-m4c
    @JksundariJksundari-m4c 2 місяці тому +2

    name. arun timing. 1:40 birthday. 27/6/1998 thiruvallur வயிறு வலி எப்ப சார் முடியும்

  • @ilaailakkia1927
    @ilaailakkia1927 2 місяці тому

    Etho neenga sonnathu nimmathiya irukku

  • @RajKumar-vu1gr
    @RajKumar-vu1gr 2 місяці тому +1

    Kadagam uyir mattum thaan irukuthu ayya😂

  • @mkcredit520
    @mkcredit520 2 місяці тому

  • @santhir1402
    @santhir1402 2 місяці тому

    🙏

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 2 місяці тому

    பூசம் மற்றும் ஆயில்யம் இரண்டும் பரிகாரம் 😮

  • @mariappana2628
    @mariappana2628 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kanthansupasini1549
    @kanthansupasini1549 Місяць тому

    😅

  • @Kingqueenvlogs555
    @Kingqueenvlogs555 2 місяці тому +1

    Kadagam ayilyam

  • @kaviasri0113
    @kaviasri0113 2 місяці тому

    ஐயா வணக்கம் அஷ்டம சனீஸ்வரர் எப்பொழுது விடுவார்

  • @hariekaanthe1393
    @hariekaanthe1393 2 місяці тому

    Kadaga rasiki savara varaikum sani erruklum

  • @mdillibabu3981
    @mdillibabu3981 2 місяці тому

    நீங்க நல்ல இருக்கிறீங்களா உங்க போன்டாட்டே துவைப்பது யாப்புடியிருக்கு எல்லோர்க்கும் அவ்ளதான்

  • @dkrgthoughts2844
    @dkrgthoughts2844 2 місяці тому

    Na job vitean

  • @rkcreations.3962
    @rkcreations.3962 Місяць тому

    Poosam romba mosam😢

  • @KannanathalMuthu
    @KannanathalMuthu Місяць тому

    😅😅😅😅

  • @ShanmugaPriya-hk8mm
    @ShanmugaPriya-hk8mm 2 місяці тому

    Enna valavea mudiyala sethu poidalam.

  • @GaneshKumar-qo6jo
    @GaneshKumar-qo6jo 2 місяці тому

    Ailayam star his wife has cheated she has illegal sex with others now I am alone 😢😢😢😢😢😢😢😢

  • @SureshKumar-ne2sf
    @SureshKumar-ne2sf 2 місяці тому +3

    வயித்துல பால வாசிங்களே சாமி

  • @shivaprasaath739
    @shivaprasaath739 2 місяці тому

    Kadagam aayilyam