ஓம் த்யான மகிமை...

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2020
  • Join your hands with guruji press the link below:
    / @sanjevirajaswamigal
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

КОМЕНТАРІ • 174

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 3 роки тому +2

    சுவாமிகள் திருப்பாதம் சரணம். தங்களின் "ஓம் " தியானம் நேற்றிரவும் இன்று காலையும் செய்தேன் சுவாமி. குருவை மனதில் கொண்டு ஐந்து நிமிடங்கள் செய்தேன் அப்பா. தரையில்த்தான் சப்பாணிபோட்டு பாயில் இருந்து செய்தேன். மூச்சை இழுத்து நிமிர்ந்து செய்யும்பொழுது காதுகளும் மூக்கும் சூடாகி உள்ளே வைத்து வெளியில் விடும்பொழுதும் பின்னரும் சூடாக இருக்கிறது. இதை உணர்ந்தேன். மெனமாகவேதான் செய்தேன். கற்பனையில் காதுகளை மூக்கை குவித்து செய்யும்பொழுது ஓம் வடிவத்தினுள் முருகன் கைவேல் வடிவம் தெரிகிறது சுவாமி. ஆத்மசங்கமத்திரையினுள் இந்தக் காட்சி கண்டேன் . நன்றிகள் அப்பா . தொடர்ந்து செய்கின்றேன்.

  • @gunavathim8675
    @gunavathim8675 3 роки тому +2

    ஆசனம் முத்திரைக்காக காத்து கொண்டு இருக்கிறோம் அப்பா 🙏 விரைவில் வெளியிடுங்கள் அப்பா 🙏 நன்றி அப்பா 🙏 அப்பா ஒரு உண்மையான செய்தி சொல்கிறேன் அப்பா தங்களை மனதார ஒரு நிமிடம் நினைத்தால் மன அமைதி உடல் சுறுசுறுப்பு கிடைக்கிறது அப்பா என் வாழ்க்கையில் அனுதினமும் நடக்கிறது அப்பா 🙏 மிகவும் நன்றி அப்பா 🙏💐🙏 முருகப் பெருமான் தனிப் பெரும் கருணையாலும் பாம்பன் சுவாமிகளின் அருளாலும் தாங்கள் எங்களுக்கு ஞான குருவாகவும் அப்பாவ கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம் 🙏 நன்றி அப்பா 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐❤️❤️

  • @gnanavasanjana9165
    @gnanavasanjana9165 3 роки тому +6

    குருவே சரணம்🙏
    குருவின் திருவடி சரணம்
    குருநாதரின் பொற்பாத கமலம் போற்றி போற்றி🙏🌸🙇🙇

  • @indirakannan1260
    @indirakannan1260 3 роки тому +4

    அப்பா மிக்க மிக்க
    கோடிகல் கோடுத்தாலும்
    இந்தமாதிரி கிடைக்காது
    அப்பா நன்றி

  • @veeraxxx2643
    @veeraxxx2643 8 місяців тому

    எல்லாம் வல்ல எம்பெருமானே குருவே சரணம் குருவே துணை🙏🙏🙏🙏🙏🙏

  • @anitha.n8658
    @anitha.n8658 2 роки тому

    குருவை சரணம் அப்பா உங்கள் ஆசிர்வாதம் வேண்டு அப்பா

  • @spandipandi7606
    @spandipandi7606 Місяць тому

    குருவே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏

  • @veluamsa1586
    @veluamsa1586 3 роки тому +1

    குருவே சரணம் குருவே துணை நன்றி சுவாமிஜி 🙏🙏🙏🙏🙏

  • @kamalkumar-zz9ws
    @kamalkumar-zz9ws 3 роки тому +2

    நன்றி அப்பா🙏🏽🙏🏽🙏🏽

  • @meenumenaka5320
    @meenumenaka5320 3 роки тому

    Good evening appa, thank you very much appa, ll start tonight itself with your blessings always with us...🙏🙏🙏

  • @mvelmurugan5871
    @mvelmurugan5871 3 роки тому +2

    குருவின் திருவடிகளை பணிகின்றோம் குருவே சரணம் கண்டிப்பாக கடைபிடிக்கிறோம் சுவாமிஜி🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌷🌷🌷🌷🌷🌷

  • @anithaboopathy6206
    @anithaboopathy6206 3 роки тому +1

    Thank you 🙏🙏🙏🙏🙏

  • @CrazyGirlTrends
    @CrazyGirlTrends 3 роки тому

    Thank you swamiji ..
    GURUVEY SARANAM !!!

  • @kavinrs9003
    @kavinrs9003 3 роки тому

    🙏
    🙏
    குருவே.....
    உங்கள் இந்த போதனையை மனதில் பதியவைத்துகொண்டு விட்டேன்
    செய்து பயனடைந்து கீர்த்தி உடையவனாகின்றேன்..
    குருவே சரணம் 🙏
    இளய குருவே சரணம் 🙏

  • @renukaramajayam5414
    @renukaramajayam5414 3 роки тому

    வணக்கம் குருவே அப்பா மிகவும் அருமையான பதிவு அனைவருக்கும் எளிதாக பயன்படும் வகையில் இருக்கிறது அனைவரும் செய்து பயன்பேருவோம் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @niroshasunilkumar170
    @niroshasunilkumar170 3 роки тому

    நன்றி சுவாமிஜி🙏 குருவே சரணம் 🙏குருவே துணை 🙏

  • @varshamithra9373
    @varshamithra9373 3 роки тому +1

    குருவே சரணம் அப்பா. மிகவும் நல்லது ஐயா. 🙏🙏🙏🙏🙏

  • @ravippireyahvasanthakumar8421
    @ravippireyahvasanthakumar8421 3 роки тому

    குருவே சரணம். நன்றி சுவாமி ஜி
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @dineshhasan1260
    @dineshhasan1260 3 роки тому +2

    என் குரு நாதரே போற்றி 🙏🙏🙏

  • @santhi-gr4jn
    @santhi-gr4jn 3 роки тому

    ஓம் குரு வே சரணம். nandri swamij.செய்கிறேன் சுவாமிஜி

  • @leenav5777
    @leenav5777 3 роки тому

    நன்றி சுவாமிஜி 🙏🙏🙏குருவே சரணம்🙏🙏குருவே துணை🙏🙏🙏

  • @hariharan8804
    @hariharan8804 3 роки тому

    Mikka nandri guruve, guruve saranam saranam 🌹🌹🌹🙏🙏

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 3 роки тому +1

    எங்கள் தெய்வம்.குருவே அப்பா ஊங்கள் பாதம் துணை

  • @RajKumar-dd5pr
    @RajKumar-dd5pr 3 роки тому

    குருவே சரணம் கோடி நன்றிகள் சுவாமிஜி

  • @surekababu3739
    @surekababu3739 3 роки тому

    குருவே சரணம் 🙏🙏🙏 திருவடி சரணம் ஜயா நன்றிகள் பல ஜயா

  • @roopikanandakumar8537
    @roopikanandakumar8537 3 роки тому

    நன்றி சுவாமிஜி. 🙏 கண்டிப்பாக இந்த ஓம் தியானத்தை தினமும் செய்வோம். 👍

  • @Umamaheswari7723
    @Umamaheswari7723 3 роки тому

    மிகவும் நன்றாக உள்ளது என்பதை விட எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது இன்னும் இது போன்ற நல்ல பதிவுகளை பதிவிடவும் .சுவாமிகள் திருவடிகள் போற்றி

  • @kalaignanavelanraju2100
    @kalaignanavelanraju2100 3 роки тому +1

    🙏குருவே சரணம் 🙏

  • @srkautomechanictamil
    @srkautomechanictamil 3 роки тому

    நன்றி அப்பா

  • @bikelover4654
    @bikelover4654 3 роки тому

    மிக்க நன்றி, ஐயா....

  • @ravichandranlakshmi4382
    @ravichandranlakshmi4382 3 роки тому

    குருவே சரணம்

  • @gkalagnanaudayan8444
    @gkalagnanaudayan8444 3 роки тому

    குருவே சரணம் 🙏
    இளைய குருவே சரணம் 🙏

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc 3 роки тому

    Tq swamiji waiting for upcoming videos

  • @durkadevi164
    @durkadevi164 3 роки тому

    மனமார்ந்த நன்றி ஐயா....🙏🙏
    பிள்ளை முகம் பார்த்து தேவையை பூர்த்தி செய்யும் தாய் போல சஞ்சீவ சுவாமி ஐயா அவர்கள் பதிவு இருக்கிறது நன்றி நன்றி ஐயா

  • @Elayaraja-uy4js
    @Elayaraja-uy4js 3 роки тому

    நன்றி சுவாமி ஜி. தொடர்ந்து செயல்படுத்தி வருகிறேன். பயனும் அடைகிறேன்.

  • @arulmozhibalamurugan1285
    @arulmozhibalamurugan1285 3 роки тому +1

    Thank you so much swami

  • @vinayagamnatesan3853
    @vinayagamnatesan3853 3 роки тому

    அருமை என் குருவே சரணம்

  • @radhikathanku5320
    @radhikathanku5320 3 роки тому

    NAnrii jii 🙏 ungal anithu. Pathivertgakavum kathu erukerom meekka nanrii aiya 💐💐🙏🙏🙏🙏

  • @mythilythangavel9886
    @mythilythangavel9886 3 роки тому

    Thank you swamiji

  • @srmbuildingcontractor229
    @srmbuildingcontractor229 3 роки тому

    Nanriswamiji

  • @ABIABI-bb6pr
    @ABIABI-bb6pr 3 роки тому

    நன்றி சுவாமிஜி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sasikala6407
    @sasikala6407 3 роки тому

    அப்பா நன்றி அப்பா குருவே சரணம் 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚🦚🦚🦚

  • @anish-eb3ky
    @anish-eb3ky 3 роки тому

    நன்றி அப்பா.

  • @kavithkavith5354
    @kavithkavith5354 3 роки тому

    Ayya vanakkam...kandippa follow pannurom ayya...nandrihal ayya 🙏🙏

  • @ramaniramani4897
    @ramaniramani4897 3 роки тому

    குருவே சரணம் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gokulramana4294
    @gokulramana4294 3 роки тому +1

    Guruve saranam vankkam Appa 🙏🙏🙏

  • @a.senthilkumar6439
    @a.senthilkumar6439 3 роки тому

    guruve Saranam🙏🙏 guruve Saranam🙏🙏

  • @Sakthivel-hw8iv
    @Sakthivel-hw8iv 3 роки тому

    நன்றி அப்பா குரு வே சரணம் வார்த்தைகள் இல்லை அப்பா

  • @radharavi5409
    @radharavi5409 3 роки тому

    Thankyou.

  • @petchik3233
    @petchik3233 3 роки тому

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @geethahari8932
    @geethahari8932 3 роки тому

    Vanakkam Appa . Thank you Very much

  • @karthickshamili6389
    @karthickshamili6389 3 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @malaraj8932
    @malaraj8932 3 роки тому

    Nandri swamiji

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 3 роки тому +2

    அப்பா ஊங்கள் பாதம் துணை

  • @tharushikatharu3584
    @tharushikatharu3584 3 роки тому

    Swamy jee thankyou

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 3 роки тому

    Ayya guruve Saranam. MRN

  • @dhanasuriyanganesan1449
    @dhanasuriyanganesan1449 3 роки тому

    குருவே சரணம் 🙏

  • @gunavathim8675
    @gunavathim8675 3 роки тому

    வணக்கம் அப்பா 🙏 கண்டிப்பாக இந்த ஓம் தியானத்தை குடும்பத்துடன் அனுதினமும் செய்து பயன் பெறுவோம் அப்பா 🙏 அப்பா நன்றி அப்பா 🙏 💐🙏💐🙏

  • @poongodic2203
    @poongodic2203 3 роки тому

    சுவாமிஜி மிக்க நன்றிகள்

  • @anithapraveenkumar1433
    @anithapraveenkumar1433 3 роки тому

    நன்றி ஐயா

  • @ramananyuvasri5135
    @ramananyuvasri5135 3 роки тому

    Guruvea saranam🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathrikarthikeyan1321
    @gayathrikarthikeyan1321 3 роки тому

    Guruve saranam 🙏🙏🙏🙏

  • @venkateshm7326
    @venkateshm7326 3 роки тому

    Nandrisamiji

  • @sivas3204
    @sivas3204 3 роки тому

    Nandri appa.allarukumparkavum

  • @kishanjenavasijan4959
    @kishanjenavasijan4959 3 роки тому

    Thanks appa 🙏🙏🙏

  • @ranimuruga6023
    @ranimuruga6023 3 роки тому

    குருவே சரணம்🙏🙏🙏🙏🙏

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 3 роки тому +1

    Sanjevi Raja swamigal like you super

  • @neelsneels2383
    @neelsneels2383 3 роки тому

    Guruve saranam
    Muruga saranam

  • @earnwithsha2023
    @earnwithsha2023 3 роки тому

    Very super samy

  • @user-tp5go1qu5p
    @user-tp5go1qu5p 3 роки тому

    வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி ‌🦚🦚

  • @indupriyasathis246
    @indupriyasathis246 3 роки тому

    Thank you appa

  • @vetrivelanp3685
    @vetrivelanp3685 3 роки тому

    Om om om om om om
    Om Murugaaa
    Om Sri kumara gurubyo nzmaha
    Om Sri kumara gurudaasa gurubyo nzmaha
    Om Sri sarguru dhavathiru sanjevi raja swami gurubyo namaha
    Om om om om om om

  • @sukismart5792
    @sukismart5792 3 роки тому

    Romba nanri swamy

  • @roobala92
    @roobala92 3 роки тому

    Guruve charanam

  • @sahadevanm7264
    @sahadevanm7264 3 роки тому

    Guruvea saranam

  • @bagyasricuddalore5906
    @bagyasricuddalore5906 3 роки тому

    Nañri samiji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthadevaraj3062
    @vasanthadevaraj3062 3 роки тому

    Nandri gurugi

  • @patchaimalc1856
    @patchaimalc1856 3 роки тому

    குரு அருள் கிடைக்கும் நன்றி அய்யா

  • @madavisree4225
    @madavisree4225 3 роки тому

    🙏🙏🙏appa...tangalin paasap pinaipinal vaalnthe varugirom..guruve saranam.

  • @anandr6784
    @anandr6784 3 роки тому

    Nandri swami 🙏

  • @harinisplay817
    @harinisplay817 3 роки тому

    Guruve saranam

  • @manogaranmano5065
    @manogaranmano5065 3 роки тому

    குருவின் திருவடி சரணம்

  • @kousalyar8486
    @kousalyar8486 3 роки тому

    Om Guruve Saranam Appa 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @pechimuthup2947
    @pechimuthup2947 3 роки тому

    Nandri iya

  • @kavithag3378
    @kavithag3378 3 роки тому

    Nandri appa🙏🙏🙏 guruve Sarana🦚🦚🦚🌹🌹🌹

  • @hemapriya854
    @hemapriya854 3 роки тому

    guruve saranam

  • @jayanthibalajayanthibala3544
    @jayanthibalajayanthibala3544 3 роки тому

    Vanagam swamiji

  • @ushachandran2238
    @ushachandran2238 3 роки тому

    Tq swamji

  • @rprabha3588
    @rprabha3588 3 роки тому

    Nandri Appa

  • @thamaraiselvi5345
    @thamaraiselvi5345 3 роки тому

    Guruvey saranam ayya

  • @shanmugamchinnasamishanmug366
    @shanmugamchinnasamishanmug366 3 роки тому

    Vanakam swamy🙏🙏🙏

  • @veluvelu6705
    @veluvelu6705 3 роки тому

    Gueuve saranam Guruve thunai 🙏🙏🙏🙏🙏

  • @rajasundararajan5550
    @rajasundararajan5550 2 роки тому

    தினந்தோறும் என் குடும்பத்தில் சண்டை சச்சரவு உள்ளது என் மனைவி அனஅதுக்குள்ள தீர்வு கொடுங்கள் என் குடும்பத்தில் நிம்மதி கிடைக்க வேண்டும் என்மனைவி மனசு மாற வேண்டும் சியமான பேசிக்கொண்டு இருக்கிறாய் இல்லாத எல்லோரும் மகள் பிள்ளை அம்மா கணவர்

  • @arunakavi9463
    @arunakavi9463 3 роки тому

    வணக்கம் சுவாமிஜீ ஓம் என்ற மந்திரத்தைபயன் படுத்துகிறோம் சுவாமிஜீ மிக்க நன்றி சுவாமிஜீ

  • @charunikha.ncharunikha.n6911
    @charunikha.ncharunikha.n6911 3 роки тому

    Nanri appa

  • @banupriyam6108
    @banupriyam6108 3 роки тому

    Guruva saranam

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 3 роки тому

    Vanakkamswameji

  • @vetrimani2625
    @vetrimani2625 3 роки тому

    Nandri swami

  • @visvakumar2659
    @visvakumar2659 3 роки тому

    உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் எங்கள் குடும்பத்திற்க்கு

  • @Gnanavasan
    @Gnanavasan 3 роки тому

    குருவே சரணம் மகிழ்ச்சி அளிக்கிறது சுவாமி