என் தெய்வம் திரைத்துறையில் சரி அரசியல் சரி இவர்க்கு நிகராக யார் இல்லை இனிமேல் யார் இல்லை அந்த கம்பீரம் சிங்கத்தின் கர்ஜனை ஓர் அசாத்திய மான தைரியம் கொண்டவர் இவைகள் அனைத்துக்கும் மேலாக மனிதநேய மிகுந்த மகத்தான தலைவர் தான் எங்கள் அன்பு கேப்டன் திரு விஜயகாந்த் அவர்கள்
இன்னொருவன் வாழ ஒரு ஏணியை போல் மாறு உள்ளம் உள்ள உன்னை இங்கு வெல்லுருவன் யாரு மண்ணில் வாழும் மக்கள் நெஞ்சில் நிற்கும் உந்தன் பேரு நீர் இறந்தாலும் என்றும் எங்களுடன் வாழ்கிறார்.எங்கள் கருப்பு தமிழன் ❤❤❤
இவரை ஒரு குடிகாரன் என்று பல பேர் குறை சோல்லி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் கேப்டனின் புகழ் அவர் மறைவிற்கு பிறகே நான் தெறிந்துகொண்டேன். கேப்டனை போல் சிறந்த மனிதரை இனி பார்க்கபோவதில்லை என்பது தான் உறுதி....
பெரிய மருது என்ற பெயருக்கு உரித்தான் ஒரே ஆள் எங்கள் சிங்கம் கேப்டன் மட்டுமே🙇 என்றும் நினைவில்..
என் தெய்வம் திரைத்துறையில் சரி அரசியல் சரி இவர்க்கு நிகராக யார் இல்லை இனிமேல் யார் இல்லை அந்த கம்பீரம் சிங்கத்தின் கர்ஜனை ஓர் அசாத்திய மான தைரியம் கொண்டவர் இவைகள் அனைத்துக்கும் மேலாக மனிதநேய மிகுந்த மகத்தான தலைவர் தான் எங்கள் அன்பு கேப்டன் திரு விஜயகாந்த் அவர்கள்
True
வாழ்ந்துட்டாருய்யா மனுசன் கம்பீரமான தோரனை வீரம் கேப்டனுக்கு வரம் . வீரமுள்ள பாச மக்களை நேசிக்ககூடிய ஆன்மகன் ❤❤❤❤❤. அருமை
இன்றுவரை மருது பாண்டியர் பாடல் என்றால் இந்த பாடல்க்கு ஈடு இல்லை...
இதய😢அஞ்சலி செலுத்துகிறோம்
அமரர் விஜயகாந்த் அவர்களுக்கு
இன்னொருவன் வாழ
ஒரு ஏணியை போல் மாறு
உள்ளம் உள்ள உன்னை
இங்கு வெல்லுருவன் யாரு
மண்ணில் வாழும் மக்கள் நெஞ்சில்
நிற்கும் உந்தன் பேரு
நீர் இறந்தாலும் என்றும் எங்களுடன் வாழ்கிறார்.எங்கள் கருப்பு தமிழன் ❤❤❤
மாமன்னர் மருதிருவர்... 🙏🙏🙏🐯🐯
மாமனிதர் கேப்டன்.... 🙏🙏🙏💥💥💥
நான் சிவகங்கை பறையர் எங்க சீமை எங்கள் அய்யா மருதிருவர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘
நண்பா சாதி மருதிருவர்கள் அனைத்து சமூகத்தினரும் போற்ற வேண்டியவர்கள் .. சாதி கூற வேண்டாம் நண்பா👥
தேசிய தலை வர் களுக்கு சாதி வேண்டாம். நண்பா.
🙏🏻🙏🏻🙏🏻😍😍@@MoorthiManju-g9y
சாதி மத ரீதியாக எந்த பேச்சுக்காக😂😂😂😂😂😂😂
Thanks🙏
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் கேப்டன்.....❤😢
எங்க ஊரு திருவிழாவில் தீ பறக்கும் பட்டு...... 😭😭😭😭😭miss u captain😘
விஜயகாந்த் இறப்பிற்கு பிறகு பார்க்கிறேன் 😭😭
இவரை ஒரு குடிகாரன் என்று பல பேர் குறை சோல்லி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் கேப்டனின் புகழ் அவர் மறைவிற்கு பிறகே நான் தெறிந்துகொண்டேன். கேப்டனை போல் சிறந்த மனிதரை இனி பார்க்கபோவதில்லை என்பது தான் உறுதி....
😢😢😢
தமிழன்இனம் இருக்கும்வரை அவர்க்குமரணம்இல்லை
நான் தினமும் கேட்பேன்.
எனது 3 வயதில் இருந்து உங்கள் ரசிகன் என்பதில் பெருமிதம் அடைகின்றேன்
என்ன முரட்டுத்தனமா இருக்காரு நம்ம அண்ணா விஜயகாந்த் 😢😢😢i love 💕 விஜயகாந்த் அண்ணா
Veerar❤
சிங்க தமிழ் கேப்டன் அவர்கள் 🙏🙏🙏💪
இந்த உலகத்தை விட்டு போனாலும் எங்கள் மனதை விட்டு போகவில்லை😢🙏😭
மெய்சிலிர்க்குதய்யா பாடலும் கேப்டனின் கம்பிரமும் ❤❤❤
விருதுநகரில வாழும்நாங்கள். மதுரைமாவட்டம்அருகில்உள்ளது.இந்தபாட்டை அவரின்மறைவுக்குப்பிறகேப் பார்க்கிறேன்.அவரின்நல்லெண்ணம் நம்மைவாழவைக்கும்.நன்றி.
கேப்டன் பையனுக்கு vote போடுங்க
வீரம்,விவேகம்,தோரனை...எங்கள் சிங்கம் கேப்டன்........
கேப்டன் மாதிரி உலகத்துல சத்தியமா யாரும் இருக்க முடியாது
Corect 😢😢😢
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😭 i miss you அண்ணன்
சதியால் வீழ்த்தப்பட்ட மனிதர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
மனித கடவுள் ........
நாங்க மருது வம்சம்🙏🏻🔰🔰🔰🔰🙏🏻
😂
Enga marudhu pandiyar song ku captain thavira yaaru nadichirundhalum rasikka matom.....
Spr bro
Super
படமும் அருமையா இருக்கும்
THEVAR and Captain ❤️❤️
இந்த பாட்டை போலவே எங்கள் இதய தெய்வத்தின் பாடல்களும் புகழும் காலமுள்ள காலமும் நிலைத்திருக்கும்
இனிமேல் இந்த மாரி ஒரு மனித தெய்வத்தை பார்க்க முடியாது 😢😢😢
❤
Unga sirippuku naan adimai Vijaya Kanth iyya.......💯
கேப்டன்க்கு இதய அஞ்சலிகள் இசை ஞானி ஒருவர் தான்
கேப்டனின் வீரம் எங்கள் கேப்டன் தான்
மண்ணைவிட்டு நீங்கினாலும் எங்கள் மனதில் என்றுமே வாழ்கிறார் கேப்டன்
கம்பீரமான பார்வை கொண்ட பெரிய மருது
வீரத்திலும் சூரத்திலும் ஈடு யாரு.....
இசை,,, இசைஞானி இளைய ராஜா
எங்கள் ஐயா என் சாமி விஜயகாந்த்
எங்க ஊரு சிவகங்கை எங்க அய்யா அவர்களின் பாடல்கள்
முழுமயாக அரசியல் அறிந்த மாமனிதர், அரசியல் சூழ்ச்சி அறியாதவர் இவரை தூற்றிய அனைவரும் நாசமாய் போகட்டும் 😢😭😭😭
We missed no: 1 donated bold leadership celebrity captain Vijayakanth 🙏, Ilayaraja music 🎵 90% Vaali lirics 90% maharajan surender voice 90% hear 🎧 😍
Ayya maruthu pandiyagal 🔰⚜️🔥⚡✨
வீரமான கம்பிர முகம் கேப்டன் என்று சொல்லும் போது நான் பெறுமைபடுகிறேன்
RIP Captain Vijayakanth 🌺🌹🌸🪷💐🪦😢😢🥹🥹😭😭💔💔💔💔💔💔💔.
அவர் வண்டி வர கம்பீரத்தை பார்த்த கண்ணீர் வருது என்னால் முடியில.
Maruthu vamsam 🔰 🙏🙏
Semma movie captain real face
Bass guitar அருமை அருமை
Favarite hero Vijay kanthu anna tha na oru 2k kid's 90s song movie romba pudikum
தேமுதிக ❤ கேப்டன்
Vijayakanth😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
🙏🙏🙏🙏சேது சீமை
ஆழ்ந்த இரங்கல் கேப்டன்😢😢😢😢
கேப்டன்♥♥♥
Captain look vera entha Herokku varadhu
Miss you Anna ❤❤❤❤❤❤❤
💚❤️namma அரசர் naal💚❤️🌹🎉🎉🎉🎉🎉🎉🎉
Miss u captian 🥺❤️
நல்ல மனிதர் ஆழ்ந்த இரங்கல்
தேவர்வாழ்க🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰👿👿👿
அகமுடையர்
தேவர் ❤
💛Captain⚡ Na 🌠captain 💪thaya 💥
என்ன ஒரு காந்தப்பார்வை
🔥🔥🔥🔰🔰🔰
எங்கள் அண்ணனை இனிமேல் பார்க்க முடியுமா 😢😢😢😢😢😢😢😢😢
Man of mass❤🎉🎉
Captain ❤
Comments neraya peru casta, mannoda perumainu perusa solluranga
Captain B & Cla ellarum celebrate panna star
1:12 ஐயா
Moondravathu maruthupandi ,😢😢😢😢😢😢😢😢
🔰🔰🔰🔰🔰
பார்க்க பார்க்க கண்கள் கலக்குது வணங்குகிறேன்
Captain na captain ❤️
RIP captain 😢
Maruthu is great
மருது பாண்டியர் 🐋
100ஆண்டு நிலையத்திற்கு பாரு கேப்டன் புகழ் மக்களுக்கு நன்றி நன்றி
Yepperpatta singam ya namma captain …un azhagum veeramum gunamum yaarukkuya varum ..2024 un nenappodaye dhan aarambamaagudhu saamy
Kuppamuthu assari vagaiyara mamaner maruthu irruvar ⚔️
🦁🦁🦁❤❤🎉🎉
Captain vijayakanth is the great man of the Tamil nadu ❤
Rip captain❤❤❤
Captain vijaykanth Mass Hero
❤❤❤🎉🎉🎉
நல்ல மனிதர் இறந்து விட்டோம்
I miss you captain 😢
🔰🔥🔰
Mukkulathor.vamsam
❤❤😊❤😊❤❤😊❤
RIP CAPATIAN 😭😭
Super song 🔰🔰🔰👑👑🔰👑🔰👑🔰🔰👑🔰🔰🔰🔰😊
Super song
கேப்டன் 🙏🇧🇪
Captain super
ஐயா.....😢
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂sema captain
கருப்பு வைரம்❤❤❤❤❤❤
Evergreen song for Evergreen Hero ❤
Miss u captain 😢
Dr, CAPTIAN MASS 🇧🇪👍
VIDEO SONG 👌
25-11-22 G,B, PALYA
மனித கடவுள் 😭😭🙏🙏
Isaiyani God❤❤❤❤
🔥🔥🔥🔥🔥
🙏RIP CAPTAIN🙏