25-03-2019 கடலூர் நாடாளுமன்றத் தேர்தல் பொதுக்கூட்டம் - சீமான் பரப்புரை | வடலூர் பேருந்து நிலையம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ •

  • @baskerjos5553
    @baskerjos5553 5 років тому +21

    வேட்பாளர்௧ள் மட்டும் ௨ௗ்ௗ எளிமையான அரசியல் மேடையை என் வாழ்நாளில் இதுவரை பார்த்ததில்லை.,.....

  • @நீலன்நீலன்
    @நீலன்நீலன் 5 років тому +11

    எத்தனை எதிர்ப்பு அந்த எதிர்ப்புதான் உங்களை உருவாக்குகிறது ஒவ்வொரு நாளும் அண்ணா🌾👳

  • @tamilkumar6160
    @tamilkumar6160 5 років тому +55

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

  • @Thamizhilamudhu09
    @Thamizhilamudhu09 5 років тому +51

    அண்ணன் உடல் நலம் கவனம் தேவை. நாம் தமிழர்

    • @kalaiarasan6097
      @kalaiarasan6097 5 років тому +1

      தொடர்ந்து பிரசாரம்.. ஓய்வே இல்லை அண்ணனுக்கு 😥

    • @Thamizhilamudhu09
      @Thamizhilamudhu09 5 років тому

      நானும் அத்தான் நினைத்தேன் சகோதரர். என் நம்பிக்கை அண்ணன் தான் . அவர் நல்ல இருக்குனும் . ஒரு வலி உண்டு என் பங்களிப்பு இல்லை .நான் சவுதி லா இருக்கான் . கட்சி லா உறுப்பினர் இல்லை நான்.

    • @kalaiarasan6097
      @kalaiarasan6097 5 років тому +1

      சவுதியிலும் நம் கட்சி உள்ளது சகோ உறுப்பினர் ஆகிவிடலாம். நீங்கள் செய்யவேண்டியது. உங்களுக்கு நெருங்கிய நபர்கள், உறவினர்களை தொடர்பு கொண்டு அண்ணனுக்கு வாக்கு செலுத்த சொல்லிங்கள்....🙏

    • @Thamizhilamudhu09
      @Thamizhilamudhu09 5 років тому

      சவுதி லா இருக்குனு தெரியும் சகோ ஆனால் தொடர்ப்பு இல்லை . கள்ளக்குறிச்சி பகுதி இருக்கான் . நான் என் குடும்பம் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் இடம் சொல்லிருக்கன் கண்டிப்பாக சர்புதீன் அண்ணனுக்கு வாக்கு வரும். நாம் தமிழர்

  • @nagarajan-mv6iz
    @nagarajan-mv6iz 5 років тому

    நம் கட்சி வலிமைமிகுந்தது என்று எண்ணினேன் ஆனால் வல்லமை மிக்க வீரம் பொங்கிய திறன் படைத்தவர்கள்..... எவனும் மோத முடியாது வீரர் படை நாளுக்குநாள் பெருகிக்கொண்டு இருக்கிறது வெல்வோம் நாம் தமிழர்

  • @johnjokin5271
    @johnjokin5271 5 років тому +16

    அண்ணா நான் ஈழத்தவன் .. தயவாய் உங்கள் உடல் நலம் காக்கவும்...

  • @இனியான்அமிழ்ந்து

    30 நாள் தான் இருக்கு எல்லா சொந்தக்காரர்கள் கிட்ட விவசாயி சின்னத்தை கொண்டு போய் சேருங்கள்....

  • @அஆஞா.ரஞ்சன்
    @அஆஞா.ரஞ்சன் 5 років тому +6

    விவசாயி,சின்னத்திற்கு வாக்களிப்போம்.வெளிப்படையான அரசியலுக்கு வழிவகுப்போம்.நாம்தமிழர்களாக

  • @chandranv6121
    @chandranv6121 5 років тому +4

    Naam tamilar Naam tamilar katchi super super super super super

  • @mohamedmohamed-li9bq
    @mohamedmohamed-li9bq 5 років тому +81

    i am sri lanka .seeman sir perfect man.. respect you

  • @amirfaizal7846
    @amirfaizal7846 5 років тому +3

    சிறு சிறு பொறியாக இருந்து பெறும் நெருப்பாக மாறும் நாம் தமிழர்

  • @paruunudan
    @paruunudan 5 років тому +15

    பாதுகாப்பு துறை அமைச்சராக தமிழன் சிறப்பாக இருக்கும்
    வாழ்த்துக்கள்,
    நாம் தமிழர் கட்சி உறுதியாக வெற்றியடைய பாடுபடுவோம்,

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 років тому +13

    உலகிற்கே சோறு போடக் கூடிய சின்னம், நமது விவசாய சின்னம்

  • @tamizhanajsakthi1388
    @tamizhanajsakthi1388 5 років тому +33

    அண்ணனின் உரையை கேட்கும் போது நெஞ்சம் கனக்கிறது,துடிப்பு வேகம் எடுக்கிறது .

  • @thamizhkristhavkalanjiyam
    @thamizhkristhavkalanjiyam 5 років тому +26

    என் வாக்கு நாம் தமிழர்

  • @prabakaranap3028
    @prabakaranap3028 5 років тому +35

    My vote intha thamizhanukku than

  • @dhineshkumar.r3812
    @dhineshkumar.r3812 5 років тому +31

    நாம் தமிழர்
    நாம் தமிழர்
    நாம் தமிழர்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meowwwww6350
    @meowwwww6350 5 років тому +19

    வெற்றிச்சின்னம் "விவசாயி"

  • @mariakulandai8052
    @mariakulandai8052 5 років тому +6

    வேண்டும் வேண்டும் வேளாண்மை .வாழ வேண்டும் விவசாயி .அடைய வேண்டும்
    என்றால் சுய மாநிலஆட்சி இதை அடைய தேவை நாம் தமிழர் ஆட்சி .,எனவே போடுங்க உங்கள் வாக்கை .கரும்பு உழவர் சின்னத்தை பார்த்து!. நாம் தமிழர் நாம் தமிழர் . நாமே தமிழர் .நாம் தமிழர்.

  • @logalamu
    @logalamu 5 років тому +23

    ஜாதி மத சிந்தனைகளை தகர்த்து எறிவோம்..
    தமிழர்களாக ஒன்று இணைவோம்....

    • @Pupuchi2022ful
      @Pupuchi2022ful 5 років тому +2

      Parthasarathi Loganathan Well said sir

  • @ramar1173
    @ramar1173 5 років тому

    அண்ணா மானமுள்ள தமிழன் நான் என் ஓட்டு என் குடும்ப உறுபினர் விவசாயி சின்னத்துக்கே அண்ணா தம்பிகள் நாங்க இருக்கோம் நீங்க நம்பிக்கையோடு இருங்கண்ணா
    யோடு

  • @s.senthilsenthil2562
    @s.senthilsenthil2562 5 років тому +2

    நமது சன்னம் விவசாயி நாம் தமிழர்

  • @RajKumar-pq2nl
    @RajKumar-pq2nl 5 років тому +27

    like potu Thaku Apram tha watching

  • @MrBp2404
    @MrBp2404 5 років тому +7

    Naam Thamizhar 💪🏽 from Oregon, USA 🇺🇸

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 років тому +13

    எண்ணம் போல் வாழ்க்கை கொள்கைக்கு ஏற்றவாறு சின்னம், எல்லா உயிர்க்கும் ஊக்கமூட்டும் கூடிய உயிரோடு கூடிய கூடிய சின்னம் விவசாய சின்னம், யாதும் ஊரே யாவரும் கேளிர், வெற்றியின் சின்னம் கடவுள் கண்டெடுத்த சின்னம்

  • @manir1500
    @manir1500 5 років тому +2

    சிலிர்க்கிறது. நல்லது விரைவில் நடக்கும்.

  • @surjeeths834
    @surjeeths834 5 років тому +6

    My vote NTK

  • @thoufikthoufik1102
    @thoufikthoufik1102 5 років тому +9

    சிந்தனை பேச்சு... என் ஓட்டு விவசாயி சின்னத்துக்கே...

  • @bshankar9533
    @bshankar9533 5 років тому +1

    சீமானின்விவசாயக்கரூத்துக்கள் அணைத்தும்உண்மை.ஆகவே மக்கள்சிந்தித்து வாக்களியுங்கள்.நாம்தமிழர்.

  • @Theethumnandrum490
    @Theethumnandrum490 5 років тому +18

    நாம் தமிழர்💪💪💪💪

  • @ArunKumar-kh5zd
    @ArunKumar-kh5zd 5 років тому +53

    Vote for sugargane farmer💪💪💪💪💪👍👍

  • @mr.m5346
    @mr.m5346 5 років тому +7

    Vote for Seeman

  • @sakthivarthini1230
    @sakthivarthini1230 5 років тому +4

    நாம் தமிழர் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் மதிப்பிற்குரிய அக்கா இர.சித்ரா (பி.காம்) அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @Vaazhgathamizhsr
    @Vaazhgathamizhsr 5 років тому

    என் இனமே இது சிந்தித்து செயல் படும் தருணம்...ஏப்ரல் 18 ல் உங்கள் வாக்குகளை நாம் தமிழர் கட்சியின் விவசாய சின்னத்திற்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்..என் உறவுகளே...உழு இல்லையொனில் உலகு இல்லை.. கடலூர் தொகுதியில் அன்பு தங்கை..சித்ரா அவர்களை வெற்றி விவசாய சின்னத்தில் வாக்களியுங்கள்... வாழ்த்துகள்.. கீழ்பென்னாத்தூர் ஒன்றிய இ. செயலாளர்....நன்றி

  • @kumarkl7875
    @kumarkl7875 5 років тому +8

    அருமையான பேச்சு

  • @manace6273
    @manace6273 5 років тому +1

    MY. VOTE FOR SEEMAN

  • @valari3665
    @valari3665 5 років тому +1

    வெல்வோம் நாம் தமிழர்...

  • @dhineshkumar.r3812
    @dhineshkumar.r3812 5 років тому +14

    நாம் தமிழர்

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 5 років тому +1

    அரசியல் என்று சொல்லைக் கேட்டாலே வெறுண்டோடிய இளைஞர்கள் தற்போது நாம் தமிழர் கட்சியை நம்புகிறார்கள்
    அதற்கு முக்கிய காரணம்
    நீங்கள் தனித்து நிற்பது தான்
    இளம் தலைமுறையினர் உங்களை நம்புகிறார்கள்
    அந்த நம்பிக்கையை காப்பாற்றுங்கள்

  • @narmadhatamil6229
    @narmadhatamil6229 5 років тому +2

    Naam Tamilar

  • @chandranv6121
    @chandranv6121 5 років тому +2

    Next CM Seeman

  • @venkatkrishnan4797
    @venkatkrishnan4797 5 років тому

    Please support Naam Tamilar & give one chance to Naam Tamilar🙏🙏🙏

  • @mohamedyousuf6667
    @mohamedyousuf6667 5 років тому

    Vote For Naam Tamilar Katchi

  • @perumalsamy1
    @perumalsamy1 5 років тому +1

    Arumaiyana paidhvu Seeman Anna and best politics speech in tamilnadu forever and valthuzgal Seeman anna

  • @SureshBabu-ju3oz
    @SureshBabu-ju3oz 5 років тому

    my vote Nam tamilar

  • @kalashanmugam8177
    @kalashanmugam8177 5 років тому

    Naam tamilar aatchi viraivil.

  • @Rajkumar-gr7bh
    @Rajkumar-gr7bh 5 років тому +2

    Nam Tamizar nichayam Vellum...

  • @sasidhar6518
    @sasidhar6518 5 років тому

    What ever it is i Vote for Seeman party .... i request everyone to vote for seeman..... last hope on the big parties.....

  • @shanmugarajaganesan7631
    @shanmugarajaganesan7631 5 років тому +4

    We have to safeguard Anna seeman

  • @muthurg4142
    @muthurg4142 5 років тому +1

    Super brother

  • @happy-cv9kx
    @happy-cv9kx 5 років тому +10

    Bayagaram....watching from USA...ithuvarikum pasuna ala videovum pathutan....waiting for nxt video...

    • @shaikfareeths2323
      @shaikfareeths2323 5 років тому

      நன்றி...தோழரே...நாம் தமிழர் தேனிமாவட்டம்

  • @mohammedquraisi268
    @mohammedquraisi268 5 років тому

    great speech I ever heard

  • @pratheepkutti1
    @pratheepkutti1 5 років тому

    My all time motivation seeman💪

  • @MohanMohan-he4wu
    @MohanMohan-he4wu 5 років тому

    என் அன்பான தமிழ் உறவுகளே உங்கள் பிள்ளைகளின் வாழ்கை நல்லா வாழ வளர விவசாயிக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கோ

  • @saranya1320
    @saranya1320 5 років тому

    Please vote for naam tamilar

  • @esakkimuthuarasappan.
    @esakkimuthuarasappan. 5 років тому

    வெல்வோம்

  • @தமிழன்டயஸ்
    @தமிழன்டயஸ் 5 років тому +9

    வணக்கம் சிறிய வேண்டுகோள். வேட்பாளர்களின் உரையையும் பதிவிட முடியுமா!

  • @preethladybird
    @preethladybird 5 років тому

    Excellent

  • @sankarashanmugavelu4753
    @sankarashanmugavelu4753 5 років тому +1

    After long time we are hearing a visionary's speech from a new leader

  • @guruspower7020
    @guruspower7020 5 років тому

    Seeman best leader

  • @thajudeen1398
    @thajudeen1398 5 років тому

    Masha Allah,,arumai annai

    • @suren46
      @suren46 5 років тому

      💜💪🚩💪💜

  • @packiarajr2527
    @packiarajr2527 5 років тому +9

    NTK - ஆட்சி வரையறை புத்தகம் எங்கு கிடைக்கும்?

  • @karunamurthynarayanan7138
    @karunamurthynarayanan7138 5 років тому

    ஒரு ஒட்டு போட்டா ஜெயிக்க முடியாது. தம்பி ஒவ்வொருவரும் ஒட்டு போடவேண்டும் அப்போது தான் ஜெயிக்க முடியும்.

  • @kathirvelm2171
    @kathirvelm2171 5 років тому +6

    💪💪💪

  • @saranya1320
    @saranya1320 5 років тому

    In India at the time of after independence 75% income from agriculture but know corporate, industry like serlite, hydro carbon, etc ,
    He is correct and I support him, Tamil and Tamil desiyam and against Dravidam in Tamil Nadu and in central Congress and bjp
    my request join with maniyarasan aiyya

  • @vishgoldberg8042
    @vishgoldberg8042 5 років тому +1

    8 கோடி மக்கள் இருக்கும் தமிழ் நாட்டில் 1000 மக்களை வைத்து குட்டம் நடத்தினால் எப்படி விரைவாக நாம் தமிழர் கருத்து சென்றடையும். குறைந்தது 50000 மக்கள் முன்னிலையில் பேச வேண்டும். நாம் தமிழர்.

  • @தமிழர்படை-ல2வ
    @தமிழர்படை-ல2வ 5 років тому

    உண்மை

  • @chandranv6121
    @chandranv6121 5 років тому +1

    Ntk

  • @jaykanth5933
    @jaykanth5933 5 років тому +1

    ஆதரிப்பீர் விவசாயி சின்னம், இளைஞர்களே மக்களிடையே எடுத்து சொல்லுங்கள், குறைந்த பட்சம் 8 சதவிகிதம் வாக்குகள் தேவை 👍

  • @kannan0302
    @kannan0302 5 років тому +4

    Semman anna unka kachi la join pannanum na

  • @nironiro4776
    @nironiro4776 5 років тому

    Ulakam neethijai enrume etrukollathu anna

  • @philomenerajlamartine2774
    @philomenerajlamartine2774 5 років тому +10

    மக்கள் பக்கம் கேமரா வை திருப்புங்கள்.

  • @reemm2656
    @reemm2656 5 років тому

    Brother take care your health we need you

  • @krkr6051
    @krkr6051 5 років тому

    விவசாயி, தம்பி, நீ, யோசி

  • @குமார்தமிழன்
    @குமார்தமிழன் 5 років тому +1

    அண்ணா உடல் நிலையில் கவனம் செலுத்தவும் உங்களை விட்டால் நாதியில்லை

  • @anbukannankottirajan7554
    @anbukannankottirajan7554 5 років тому +4

    Ariyam tamizhanai veratiyathu, dravidam tamizhanai ematriyadhu, tamizhare tamizhinathukku thinginai seithu vittargal, tamizha vizhithukol iniyavathu... Ondrupattu tamizhnatai mattruvom....pls vote NAM Tamizhar

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 5 років тому

    கடலூரில் எந்த இடம் இது

  • @vasanthkaruppaiah1865
    @vasanthkaruppaiah1865 5 років тому +1

    Kindly cut the last 10 min video and post it as seperate video..so that we can share it in local available apps and also other social media too to reach people ..

  • @jinoj4776
    @jinoj4776 5 років тому +3

    Naam tamilar kachi thaan vellum vivasayi

  • @jaganja3593
    @jaganja3593 5 років тому

    Anna Pondicherry la mla electionku neraya pracharam pannungana please intha Pondicherry le egapata opportunity iruku ana gain Panna mudiyatha nilamai anna

  • @arunamanickam7074
    @arunamanickam7074 5 років тому

    Anna please care your health.

  • @Theethumnandrum490
    @Theethumnandrum490 5 років тому

    தாய் புலிக்கு உடல் நிலை சரி இல்லை பேசும்போதே தெரிகிறது

  • @reemm2656
    @reemm2656 5 років тому

    ஓட்டு இயந்திரத்தில் நம்பிக்கை இல்லாதபோது நீங்கள் ஏன் எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை, மேலும் இப்போது தேர்தலில் நிற்பதும் வீண்தானே இவ்வளவு கத்துவதும் வீண்தானே ஏனென்றால் இயந்திரத்தை தன்வசப்படுத்தி ஜெயிக்கபோறது அவர்கள்தானே? உங்கள் பதில் என்ன? நீங்களும் அவர்களை சார்ந்தவர் என்று சந்தேகம் எழுகின்றது விளக்கவும்

  • @bbarath05
    @bbarath05 5 років тому

    arputhamana varthaigal....

  • @1msubscribers214
    @1msubscribers214 5 років тому +1

    Ponga ya... Kadalore makkal last time admk Ku than vote potanga... Flood vanthappo nam tamilar sonthangal than kalappani senthanga... Ana !!?

  • @saravananperumal1726
    @saravananperumal1726 5 років тому

    நீங்கள் பிஜேபி ,அதிமுக,விர்க்கு ஒட்டு கேட்டிரா இல்லையா

  • @chandranv6121
    @chandranv6121 5 років тому +4

    Next CM Seeman

  • @ArivalaganM-z7y
    @ArivalaganM-z7y 5 років тому +19

    நாம் தமிழர்

  • @கிருஷ்ணன்கநீ

    நாம் தமிழர் 💪💪💪💪

  • @தமிழ்நேசன்-ண5ப

    ஜாதி மத சிந்தனைகளை தகர்த்து எறிவோம்..
    தமிழர்களாக ஒன்று இணைவோம்....

  • @aadhir4092
    @aadhir4092 5 років тому

    💪

  • @kannanchettiar6373
    @kannanchettiar6373 5 років тому +11

    நாம் தமிழர்

  • @chandranv6121
    @chandranv6121 5 років тому +2

    Next CM Seeman

  • @АртемСос-й8ж
    @АртемСос-й8ж 5 років тому +4

    நாம் தமிழர்

  • @dinagarandina6898
    @dinagarandina6898 5 років тому +8

    நாம் தமிழர்

  • @tamilentamil8307
    @tamilentamil8307 5 років тому +4

    நாம் தமிழர்

  • @jayaramans8651
    @jayaramans8651 5 років тому +5

    நாம் தமிழர்

  • @annairaj286
    @annairaj286 5 років тому

    நாம் தமிழர்