கண்ணதாசன்தான் பாட்டு சொல்லி குடுத்தார் - கங்கை அமரன் | இசையின் திசை Episode 04 | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • கண்ணதாசன்தான் பாட்டு சொல்லி குடுத்தார் - கங்கை அமரன் | இசையின் திசை Episode 04 | Aadhan Tamil
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos -bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 109

  • @gemkumar9893
    @gemkumar9893 4 роки тому +13

    அய்யா அமரன் அவர்களே... நீங்கள் பல்துறை வித்தகர். அதில் ஒன்றும் ஐயமில்லை. தமிழ் திரைப்பட பாடல்களில் முதன்முறையாக பூக்களில் செந்தூரபூவையும் குருவிகளில் மஞ்ச குருவியையும் அறிமுகம் செய்து வைத்தவர் நீங்கள். இது போன்ற புதிய விஷயங்களை பாடல்களில் கையாண்டு இருக்கிறீர்கள். பல இனிமையான பாடல்களை எழுதி இசை அமைத்து உங்கள் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். கவியரசர் கண்ணதாசன் அவர்களின் உதவியாளராக இருந்துள்ளீர்கள் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். அதை எங்களை போன்ற தமிழ் திரைப்பட ரசிகர்களும் மதிப்பளிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் உங்களின் உடன்பிறப்பு மூத்தவர் என்பதை புறந்தள்ளி விட்டு கடந்த காலங்களில் இருந்து இன்று வரை பொது வெளியிலும் ஊடகங்களிலும் நாங்கள் பெரிதும் மதிக்கும் இசை ஞானி அவர்களை விட்டு கொடுத்து தரம் தாழ்ந்து விமர்சிக்கிறீர்கள். உங்களின் அவர் மீதான வெறுப்புணர்ச்சிக்கு தொழில் ரீதியான காரணங்கள் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை. இன்னும் சொல்ல போனால் நீங்கள் இயக்கி பெரும் வெற்றி பெற்ற படங்களுக்கு அவரின் இசை மிக மிக முக்கிய பங்காற்றி இருக்கிறது. இந்த உலகத்தில் ஒருமித்த கருத்துடன் வாழும் அண்ணன் தம்பிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அதற்கு நீங்களும் விதிவிலக்கு அல்ல. குடும்ப கசப்புகளை வெளி இடங்களில் காட்டி கொள்வது அத்தனை நாகரீகமாக தெரியவில்லை. முறையாக பேசி தீர்த்து கொள்வதிலும், இல்லையென்றால் விட்டு ஒதுங்கி கொள்வது தான் பண்பாடாகும். இன்று உங்கள் இருவரின் குடும்பத்திற்கும் ஒரு பாரம்பரியம் உருவாகி இருக்கிறது. உங்கள் இருவரின் புதல்வர்களும் தனியாகவும் ஒன்றினைந்தும் சாதித்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு பெரியவரான நீங்கள் உறுதுணையாக இருந்து வழிகாட்ட வேண்டும். இன்னும் பழங்கதைகளை பேசுவதில் எந்த புண்ணியமுமில்லை. -- உங்களின் நலம் விரும்பி.

  • @gandhipragash1443
    @gandhipragash1443 5 років тому +13

    A legend and universal humble person. Multitasking

  • @selvarasanagalingam3710
    @selvarasanagalingam3710 3 роки тому +1

    கங்கை அமரன் மிக சிறந்த கிராமத்து இசையமைப்பாளர்

  • @arputham2806
    @arputham2806 4 роки тому +2

    பன்முகக் கலைஞர் சகலகலா வல்லவர் அய்யா திரு.கங்கைஅமரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம் 🙏🙏🙏🙏

  • @anbeysivam847
    @anbeysivam847 4 роки тому +3

    கங்கை அமரன் பார்க்க பார்க்க சிறப்பு 👌

  • @dredercollen4919
    @dredercollen4919 3 роки тому +1

    Very honest person.

  • @manian97
    @manian97 5 років тому +8

    Amar sir's interview..I can watch as many times. Very jovial and sharing all memories and experience.

  • @SaravananInfyTCS
    @SaravananInfyTCS 5 років тому +4

    Such a energetic person, i have ever seen in musical industry. i wouls always hear his jolly speech :-)

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 4 роки тому +5

    பேட்டியை பார்க்கும் போது உடன் பயனித்தது மாதிரி ஒரு அனுபவம்

  • @marymagdalene891
    @marymagdalene891 5 років тому +7

    Great human being.

  • @jojorojo1141
    @jojorojo1141 5 років тому +9

    Amaran Always rocks.....

  • @கருத்துசுதந்திரம்

    கங்கை அமரன் The Great Entertainer ... 5 மணி நேரம் பேட்டி குடுத்தார்னா கூட பாத்துட்டே இருக்கலாம்... இவரை மாதிரியே வெங்கட் பிரபுவும் செம Jolly man 👌👌👌

  • @rajkumarchezhian4845
    @rajkumarchezhian4845 4 роки тому +2

    அண்ணே அருமையா சொன்னீங்க... இன்னும் நீங்க பேச பேச கேட்கலாம் போல இருக்கு.... இப்ப இரவு 2.20 மணி. தூக்கம் வரல... நீங்கள் சொன்ன நிகழ்வுகளின் தாக்கம்தான்... வாழ்க வளமுடன் அண்ணா...

  • @Loganathan-123
    @Loganathan-123 5 років тому +5

    Nalla Ullam ayya

  • @nagarajannagarajan4304
    @nagarajannagarajan4304 5 років тому +12

    Gangai amaran sir legend sir neenga

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 5 років тому +7

    M.S.V the Greatest Music Creator of the Universe

  • @masilvinayum7990
    @masilvinayum7990 2 роки тому

    அவரும் எங்க ஊர் காதல் பாட்டுதான் சொன்னார்

  • @joelravi1329
    @joelravi1329 4 роки тому

    Nice talent person

  • @karthoo2k
    @karthoo2k 5 років тому +13

    இதில் வைரமுத்துவை அவரின் திறமைக்காக மனம் திறந்து பாராட்டும் கங்கை அமரன், அவரின் சுயநலம் மிகுந்த போக்கை பணம் சம்பாதிக்கும் வெறியை நன்றாக முகத்தில் அடித்தது போல சாடுகிறார், நான் மட்டும் எழுதனும்,நான் மட்டும் கோலோச்சனும்,நான் மட்டுமே சம்பாதிக்கனும் என நினைப்பது நல்லதா? வைரமுத்து என கேட்கிறார்.
    வாலி அவர்களை வைரமுத்து வந்த புதிதில் பெரும்பாலான இசை அமைப்பாளர்கள் ஒதுக்கியிருக்க,இவரே கவிஞர் என்றாலும் வாலி அவர்களைக் கொண்டு தன் வாழ்வே மாயம் படத்தின் அத்தனைப் பாடல்களையும் எழுத வைத்து, அவருக்கு மீண்டும் ஒரு துவக்கம் தந்ததாக வாலி அடிக்கடி நினைவு கூர்ந்ததைப் பகிர்ந்தார்.
    கவிஞர் கண்ணதாசன் பழகுதற்கு எத்தனை எளிய மனிதர் என்பதை விவரிக்கிறார், செந்தாழம்பூவில் உட்கார்ந்த தென்றல் என் மீது மோதுதம்மா என கவிஞர் எழுதிய பாடலில் இவர் சொன்ன மாற்றத்தை அது தான் சரி என மாற்றினாராம்,தன்னிடம் கற்ற தன் உதவியாளன் தனக்கே புத்தி சொல்வதா என நினைக்கவில்லை என சொன்னார்,
    கவிஞரின் பூத உடலை பின்னால் ஆம்புலன்ஸ் சுமந்து வர இவரும் சந்தான பாரதியும் அவர் உடமைகளை ஒவ்வொன்றாக காரில் எடுத்து வைக்கையில் கவிஞரின் ஜிப்பாவை கையில் வாங்கிப் பார்த்தவர்கள் குலுங்கி குலுங்கி அழுது கொண்டே சென்றதை நினைவு கூர்ந்தார்.

  • @pazhanipazhani2658
    @pazhanipazhani2658 3 роки тому

    Nice

  • @nagarajg327
    @nagarajg327 5 років тому +6

    Appavi neengal appavai nandraga parthugonga brothers

  • @nambi1238
    @nambi1238 4 роки тому

    Great legend gangai amaran sir

  • @rajeshsmusical
    @rajeshsmusical 3 роки тому

    My dear marthandan most of songs are by vaali ayya

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 років тому +6

    🎹🎻🏅🏅👌

  • @palaniraj
    @palaniraj 5 років тому +4

    👍

  • @anbumuthu1201
    @anbumuthu1201 4 роки тому +1

    லதா மங்கேஷ்கர் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் உடன்பிறவாத தங்கை.சிவாஜி புரெடெக்ஸன்ஸ் தயாரித்த ஆனந்த் படத்திற்காக சென்னை வந்தார்.

  • @rajeshsmusical
    @rajeshsmusical 5 років тому +3

    My dear marthandan most of the songs vaali. only few by GA and 1 by Piraisoodan

  • @Thennagapandiyan
    @Thennagapandiyan 5 років тому +3

    Amar paadum podhu isainani voice varuthe ean? Ean?

  • @s.kuralmozhi3327
    @s.kuralmozhi3327 4 роки тому

    கங்கை அமரனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட வேண்டும் இப்போ இல்லை யன்னா எப்போ

  • @drljohn
    @drljohn 3 роки тому

    SPB photo kaatterukkalam😭😭😭😭😭

  • @lffuwefgseghhfd9848
    @lffuwefgseghhfd9848 4 роки тому

    Amar Singh🎃 jack of all trades master of none ? Never reached raja samy heights. 😢.fan

    • @sivaramansrinivasan285
      @sivaramansrinivasan285 4 роки тому +1

      Do not compare. Each one is unique. Illayaraja is a musical genius. Gangai amaran is Public Relationship genius.

    • @lffuwefgseghhfd9848
      @lffuwefgseghhfd9848 4 роки тому

      @@sivaramansrinivasan285 well noted . AS all wala Wala Wala 👅👅👅😝😭.fan

    • @athindransrinivasan1096
      @athindransrinivasan1096 3 роки тому

      Doesn't matter honest not an egoist like raja

  • @superbabe9572
    @superbabe9572 2 роки тому

    3 years munadi irundha amaran ayya ipa ila nu nenaika veikidhu indha interview....

  • @souls2music567
    @souls2music567 3 роки тому

    Aadan tv.. please use right headings, dont spoil the name of a great musician, it is not right for your goodwill.

  • @rajamanickammv4862
    @rajamanickammv4862 3 роки тому +1

    SPB is deares8 friend to Gangai Amaran .why SPB was not in the list.

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 4 роки тому +2

    Why are you having 3 minutes trailer for a 30 minutes interview. 10% trailer time. Unnecessary.

  • @balasubramaniane3972
    @balasubramaniane3972 5 років тому +4

    Hiii first comments

    • @vspalani-tv7fx
      @vspalani-tv7fx 5 років тому +1

      Gangaiammaran sirrukku songs eaytutha vaippu kodukka vendum Nalla manithar sagallakallavallavar...

  • @openmindipl8816
    @openmindipl8816 4 роки тому

    Isaignanikum ivarukkum ore voice

  • @RundranMaha
    @RundranMaha 3 роки тому +2

    இளையராஜா பெயர் போடவில்லை என்றால் விளம்பரம் இல்லை.

  • @Ramrhythms1971
    @Ramrhythms1971 4 роки тому

    🙏🙏🙏🙏🙏😁😁😁😁

  • @kishore.r.sudarsan
    @kishore.r.sudarsan 5 років тому +11

    தன் திறமையை பரவலாக்காமல் இசையில் மட்டும் கவனம் செலுத்தி இருந்தால் இளையராஜா வுக்கு பெரிய போட்டியை கொடுத்திருப்பார்..

    • @BC999
      @BC999 5 років тому +4

      Joke of the century!

    • @balurbala
      @balurbala 4 роки тому

      @@BC999 ua-cam.com/video/Fx1DwhEtQN4/v-deo.html

    • @BC999
      @BC999 4 роки тому

      @@balurbala I know what Gangai Amaran composed! I don't need any link for that. I replied very APTLY for the previous comment, just in case you failed to understand the same. I REPEAT: composing something (a bunch of songs) is NOT the same as what that FINEST composer Maestro Ilayaraja (Rarest of the rares) did!!!!!!!!!! Got it?

    • @AbdulRahim-bu1oj
      @AbdulRahim-bu1oj 4 роки тому +2

      அமர் சாருக்கு இசைஞானத்தைவிட கேள்விஞானமே அதிகம். ராஜா சாரின்
      இசைஞானம் வற்றாத நீரூற்று.

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 5 років тому +22

    எங்க ஊரு பாட்டுக்காரன் 87 புதுப்பாட்டு 90 மூனு வருஷம் வித்தியாசம் அமரன் நீங்க தான் பொய் சொல்றிங்க

    • @Bricknmortor
      @Bricknmortor 4 роки тому +1

      Poi illa bro.. may be he forgot.. or may be he is pulling his bro’s legs for fun..poi is a big word..!

    • @somaravi934
      @somaravi934 3 роки тому

      @@Bricknmortor; Yes , Amar. Poi . Solla. Vendiya. Avasiyam illai ., bro

  • @dinoselva9300
    @dinoselva9300 5 років тому +11

    முன்னுக்கு வருகிற கூடுதலான நேர விளம்பரம் சலிக்கவைக்குது. அதை இறுதியாக வைக்கவும்.

  • @valiae2839
    @valiae2839 5 років тому +16

    Raja sir per ah thumbnail la vache pozhappu ottum Aadhan channel 🤐

  • @kumaransun4052
    @kumaransun4052 5 років тому +4

    Valli assistant panchu arunachalamaa.32.00....dubangur

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 5 років тому +8

    இன்னொரு இளையராஜா!

    • @BC999
      @BC999 5 років тому +2

      BEST JOKE!

  • @sivashans1831
    @sivashans1831 4 роки тому

    Chai with chithra

  • @rajeshsmusical
    @rajeshsmusical 5 років тому +1

    aaha mysooru mallige paadiyathu susheelamma

  • @user-rajan-007
    @user-rajan-007 5 років тому +2

    The only God of the world cinema "SIVAJI "

  • @SuperChelliah
    @SuperChelliah 4 роки тому +1

    What a different two brothers, Amaran is very honest and open mind simple man and respect every body,but other one is a ?

    • @sivaramansrinivasan285
      @sivaramansrinivasan285 4 роки тому +1

      Illayaraja is also extremely honest. Gangai amaran is jovial but illayaraja is a serious person. Do not compare. Each one is unique.

    • @மணி-ஞ7ச
      @மணி-ஞ7ச 3 роки тому

      All the five figures of a hand of a person are not the same.

  • @vigneshmuthuraj8119
    @vigneshmuthuraj8119 5 років тому +10

    இவரு குறை சொன்ன ஒரே ஆள் வைரமுத்து. இதுலயே தெரிது அவன் லட்சணம்

    • @Indian2285
      @Indian2285 5 років тому +4

      ஏன்.. இளையராஜா கூட உனக்கு என்ன தெரியும் மியூசிக் பத்தி ன்னு தெரத்திவிட்டாரு ன்னு சொன்னாரு... அப்ப இளையராஜா வும் அதேதானா

    • @vigneshmuthuraj8119
      @vigneshmuthuraj8119 5 років тому +1

      @@Indian2285 இளையராஜா va பத்தி positive அ நிறைய சொன்னான்.

    • @Indian2285
      @Indian2285 5 років тому

      @@vigneshmuthuraj8119 எப்ப எங்க எதுக்கு

    • @vigneshmuthuraj8119
      @vigneshmuthuraj8119 5 років тому +5

      @@Indian2285 வைரமுத்து அடுத்தவங்க வளர்ச்சியை தடுக்குறானு indirect அ சொன்னாரு. அதான் mention பண்ணேன். இளையராஜா யார் வளர்ச்சி யையும் தடுக்கல.

    • @Indian2285
      @Indian2285 5 років тому +2

      @@vigneshmuthuraj8119 நாமெல்லாம் எப்படி.. நமக்கு கிடைச்ச வாய்ப்ப அடுத்தவங்களுக்கு கொடுத்துட்டு உக்காந்து வேடிக்கைபார்ப்போமா என்ன... போட்டி பொறாமை நிறைந்த உலகம்தானே இது...

  • @tamilaneelam7838
    @tamilaneelam7838 5 років тому +7

    Aadan media d.m.k. media

    • @NethajiSubashChand
      @NethajiSubashChand 5 років тому +1

      tamilan eelam பக்கா திருட்டு தெலுங்கு திராவிடகூட்டம் தான் இந்த ஆதவன்(சூரியன்)மீடியா வகையறா

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 4 роки тому +1

    அவரு யாரத்தான் மிரட்டல?

  • @rajaselvam1583
    @rajaselvam1583 5 років тому +3

    Every person he talked about....he also added the negative/sad part of that person.....LREswari..Vairmuthu..Vaali...etc.....watch video again.... talk positive aspects and get lost..

  • @stephenmaryjoseph2334
    @stephenmaryjoseph2334 5 років тому +3

    Modu naikal

  • @stephenmaryjoseph2334
    @stephenmaryjoseph2334 5 років тому +2

    Veesi makal

  • @p.thirumaran.p2846
    @p.thirumaran.p2846 5 років тому

    ராஜா பொது சொத்து...