உணவை தவிர்க்கிறாரா வைத்தியர்/ நலம் விசாரிக்கும் உறவுகள்

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd

КОМЕНТАРІ • 147

  • @PuleynThas
    @PuleynThas 8 годин тому +40

    நிலா
    நீங்களோ வன்னிமைந்தனோ எவர் என்ன சொன்னாலோ செய்தாலோ வெல்லப்போறது அனுர என்பதுதான் நிஜமான உண்மை.அனுர எல்லா இலங்கையர்க்கும் நன்மையே செய்வார்.
    இங்கே எங்களுக்கு முக்கியம் அர்ச்சுனா என்ற எங்கள் எதிர்காலம்.

    • @mallikanadeshan9614
      @mallikanadeshan9614 8 годин тому +1

      Dr❤❤

    • @PuleynThas
      @PuleynThas 6 годин тому +1

      ஏன் என்ற கேள்வி தங்களை தாங்களே அடுத்து அடுத்து கேட்கும்போது அதற்கான பல பதில்கள் கிடைக்கும் போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும்போது உங்களின் வாழ்க்கை ஒரு அர்த்தமுள்ளதாக பிரகாசிக்கும்.
      வெற்றிக்காகவே வாழவேண்டிய அவசியம் இல்லை.
      தோற்பதற்காக ஒருவன் இருந்தால் தான் உனக்கு வெற்றி.
      என்றாலும்! உனது வெற்றிக்கு வித்திட்டவன் அந்த தோற்றவனும் என்பதை மறக்காதே.

  • @SivaTharsiny-c1e
    @SivaTharsiny-c1e 6 годин тому +9

    எங்கள் வைத்தியர் அர்ச்சுனா நலமாக இறைவனை வேண்டுகிறோம். சிறை மீண்டு வந்து தமிழ்மக்கள் சார்பாக போட்டியிட்டு சுயேட்சையாக பெரும் வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லவேண்டும் அதுவே தமிழ்மக்களின் ஆசை.

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 5 годин тому +11

    அருச்சுணா எம் மக்களுக்காக தானே சாவகச்சேரி,மன்னார் பின்பு இடமாற்ரம் பின் அவர் அரசியலலுக்குள் தள்ளபட்டதும் இந்த வழக்குகள்,இப்ப சிறை இதை பார்த்த, தெரிந்த மக்களே அருச்சுணாவிற்கு ஞாயத்தை வாங்கி கொடுங்கள் 🙏🙏🙏

  • @aruljeya8275
    @aruljeya8275 5 годин тому +12

    கடவுளே அவருக்கு நீதிபதியினால் வெகு விரைவில் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @meerakannan7045
    @meerakannan7045 8 годин тому +17

    🇩🇪🇩🇪🇩🇪 Doctor நலமுடன் வருவார்.கடவுளை மண்டாடுவோம் .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasothy-dy7hr
    @sivasothy-dy7hr 8 годин тому +26

    வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் சிறைவாடுவது மிகவும் வேதனையாக உள்ளது. அவர் வெளியில்வர வேண்டும் என்று தான் வைத்தியர் அர்ச்சுனா ஆதரவாளர் பிரார்த்தனை.

    • @yttamiluk719
      @yttamiluk719 7 годин тому +4

      நல்லா களி சாப்பிட்டு விட்டு வரட்டும். 😅

    • @SivaTharsiny-c1e
      @SivaTharsiny-c1e 7 годин тому +9

      @@yttamiluk719 இப்படியான கருத்து கூறுபவர்கள் இருக்கும்வரை எங்களுடைய தமிழன் உருப்படான். நல்லது செய்ய வந்த மனிதனை இப்படி பேசுவது..உங்களை எல்லாம் எப்படி சொல்வது. நல்லது செய்ய நினைத்து சிறை சென்றார். யாருக்கும் கெடுதல் செய்யவில்லையே...

    • @dhakshayinisatkunam6155
      @dhakshayinisatkunam6155 3 години тому +2

      Dr Arshuna களி சாப்பிட்டாலும் மக்கள் இன்னும் அவரை மறக்கவில்லை என்பதும் அவருக்கான அதரவு அதிகரிப்பதும் அவரின் மக்களுக்கான சேவையை பறைசாற்றி நிற்கிறது. May god bless Dr. 🙏

    • @GopinathAmbalavanapillai
      @GopinathAmbalavanapillai 2 години тому

      @@SivaTharsiny-c1eதமிழன் ஒரு போதும் உருப்படான் அருச்சுனா போன்றவர்கள் இருக்கும் வரை

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 7 годин тому +14

    10 திகதி சாவகச்சேரியில் அனைவரும் ஒன்று கூடுவோம்

    • @BalanManickam-s4v
      @BalanManickam-s4v 4 години тому +1

      நல்லலொரு நடவடிக்க அப்ப கிழியும் அவருக்குரிய ஆதரவு சாட்டு போக்கு சொல்லாமல் 10 ஆம் திகதி ஒன்றுகூடிக்காட்டுங்கள்

  • @hamsanriswana3127
    @hamsanriswana3127 8 годин тому +19

    சனத்துக்காக போராடியவரை சனம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது 😢

  • @vijiuthayan6049
    @vijiuthayan6049 7 годин тому +11

    Doctor நலமாக வெளியே வர இறைவனை மன்றாடுகிறோம்.🙏

  • @PavananthyPava
    @PavananthyPava 7 годин тому +21

    அர்ச்சுனாவிற்கு மட்டும் தான் எம் வாக்கு.இல்லையேல் வாக்குப்போடமாட்டோம்.

    • @christykini1512
      @christykini1512 6 годин тому +1

      நல்லத, இப்படி எல்லோரும் தவிர்க்க வேண்டும்.

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu 8 годин тому +10

    God bless Dr.அர்ச்சனா

  • @LogiPratheepan-zy7ms
    @LogiPratheepan-zy7ms 7 годин тому +6

    எல்லா தமிழ் மக்களுக்கும் விழிப்புணர்வை ஊட்டுங்கள் அடுத்தவர்களை பற்றி சித்திந்தவனின் நிலை இப்படி எப்படி பெட்டியை நிறப்ப திட்டமிடும் அரசியல் வாதிகளின் நிலை பற்றி பறை வாத்துக்கள் உங்கள் பிறப்பிற்கான தூண்டுதலை கொடுத்துள்ளார் Dr உங்கள் குரலை காடுங்கள்.

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 5 годин тому +3

    அர்ச்சுனா வெளியில் வரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @PsychologyTamil999
    @PsychologyTamil999 7 годин тому +7

    அர்சுணைவின் குழுமத்தில் எப்படி அண்ணா சோர்வது அண்ணா அவர் தேர்தலில் நிக்கிறாரா இல்லையா அதைச்சொல்லுங்கோ Plzz

  • @sureshlondon8193
    @sureshlondon8193 8 годин тому +6

    இலங்கை நேரம்படி இன்றிரவு 9 மணிக்கு ஜனாதுபதியின் பிரதி நிதிகள் இன்று ரிக்ரொக்கில் பேசவருகுன்றனர் நீங்கள் யாராவதுவந்து கதையுங்கள்

    • @PuleynThas
      @PuleynThas 7 годин тому

      @@sureshlondon8193 நான் ஏற்கனவே email அனுப்பியுள்ளேன் ஐனாதிபதிக்கு ஆனால் பதில் இன்னும் இல்லை காரணம் நீதிமன்றம் involved என்றபடியாலோ தெரியவில்லை.

  • @ChelliahSornalingam
    @ChelliahSornalingam 7 годин тому +2

    மறுபடி சொல்வேன். ஒரு விஞஞான பட்டதாரி ஆசிரியர் வெளிநாட்டில் வேலை பார்த்தும் திருமுறை சித்த்ந்தம் புராணம் படித்து சகல நன்மைகளையும் தொண்டுகளையும் செய்து அரசியலிலும் தெய்வ வணக்கம் பிரதானம் என்று நினைக்கிறேன்
    சிவ சிவ.

  • @LishmikaVijayathaas
    @LishmikaVijayathaas 8 годин тому +7

    தமிழ் தேசிய BAR ஆளுமன்றம்

  • @shanmugarajahsubachandran7783
    @shanmugarajahsubachandran7783 8 годин тому +3

    ஆதாரம் தருவது உளவுத்துறை அல்லது பொலிஸ் துறையின் வேலை அதனை அர்ச்சனாவை கேட்பது பிழை சாட்சி எங்களால் தரமுடியும் வாதிடும் திறமையை கொண்டவர் வேண்டும்

    • @PuleynThas
      @PuleynThas 7 годин тому +1

      @@shanmugarajahsubachandran7783 இங்கே வாதாட திறமை தேவையில்லை உண்மையை சொல்ல வக்கீல் தேவை இல்லை.

    • @BalanManickam-s4v
      @BalanManickam-s4v 4 години тому

      அருச்சுனாதானே குற்றம் சுமத்தியவர் அவர்தானே ஆதாரம் கொடுக்க வேணும்.

  • @MaryMary-bn3rs
    @MaryMary-bn3rs 4 години тому +2

    D R ARChCHUNAN SUPAR God bless you DR

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 5 годин тому +1

    நிலா நீங்கள் சொல்வது 100% உண்மை

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 8 годин тому +4

    டொக்டர்ட வேலையை முதல் செய்வோம்

  • @sharlinijohn7695
    @sharlinijohn7695 2 години тому

    அர்ச்சனா தம்பி நம்முடன் இருக்கிறார் என்று அறிந்து கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறார். விரைவில் வெளிவர இறைவன் துணையிருக்க வேண்டும்

  • @MuthukumarKanthasamy
    @MuthukumarKanthasamy 5 годин тому +5

    V0te for DrArchuna. If not Anura.

  • @mahilasulen9997
    @mahilasulen9997 4 години тому +2

    வன்னி மைந்தன் மற்றவர்களை கதைக்கவிடு மாரி தவளை போல கத்தாமல் மற்றவர்களின் நோக்கங்களை கேடகவும்

  • @LogiPratheepan-zy7ms
    @LogiPratheepan-zy7ms 6 годин тому +1

    புறக்கனிப்பதற்கான விழிப்புணர்வை ஊட்டுங்கள் மக்களுக்கு யாரும் யாருக்கும் வோட் போடக்கூடாது அண்ணா

  • @LishmikaVijayathaas
    @LishmikaVijayathaas 8 годин тому +3

    AKD 100% JAFFNA

    • @rajasathiya1370
      @rajasathiya1370 8 годин тому

      சுமந்திரன் ஸ்ரீதரன் ? பாவம்

  • @Kalai-s4z
    @Kalai-s4z 4 години тому +1

    யாராவது சிறைசாலைக்கு போய்,அர்ச்சுனாவுடன் தேர்தல் காரியங்களை கதைத்து அடுத்த நடவடிக்கையை பாருங்கள்.நீங்கள் பலபல என்று உப்புசப்பு இல்லாத கதைகளை கதைத்து,தேர்தலும் முடிந்திடும்.உங்களுடைய அலட்டல்களை
    தேர்தல் முடிப வையுங்கள்.நடக்கவேண்டிய காரியங்களை பாருங்கள்.சகோதரி நிதானமாக கதைக்கிறா.அர்ச்சுனா,அனுராவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக அரசியல் செய்யலாம்.சகோதரி சொல்வது சரி👍

  • @rajhvaithi7655
    @rajhvaithi7655 8 годин тому +4

    Super

  • @yttamiluk719
    @yttamiluk719 7 годин тому +2

    அக்கா மாரே ,அண்ணா மாரே, அருணா தமிழ் மக்கள் மீது உரிமை கொடுக்க வேண்டும் என்று பெரிதாக ஒன்றும் சொல்லவில்லியே ?? அவரின் விருப்பம் எல்லா சமூகம் ஒன்று பட்டு இருக்க வேண்டும் என்று கோரி உள்ளார். இது விளங்காமல் புராணம் கதைக்க வேண்டுமா ???? முதலில் தமிழ் பொருளாதாரத் தினை விருத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டியது தானே அவசியம். உங்கள் சேனல் சரியான பிற் போக்காக இருக்கிறது. 😢😮

  • @vijayakumarkumarasamy4875
    @vijayakumarkumarasamy4875 7 годин тому +2

    சிறையில் சென்று அர்ச்சுனாவுடன் கதைப்பதன் மூலம் வேட்புமனு தாக்கல் செய்வது பற்றி ஆலோசிக்கலாம் நாட்கள் கொஞ்சம் தான் உள்ளது

  • @ranamarina9712
    @ranamarina9712 4 години тому +3

    அவரின் வாய் தான் இவ்வளவுக்கும் காரணம்.
    நீங்களும் கொஞ்சம் அமைதியாக இருங்கள்.
    நாட்டில் தேவை இல்லாத புரட்சி பண்ணி, மக்கள் நடைமுறை வாழ்வில் மண் போட வேண்டாம்.
    தயவான வேண்டுகோள். 🙏

  • @KJenany
    @KJenany 8 годин тому +3

    Kavalaja irukku pavam avar😢😢

  • @jeyakanthythamotharaprasat626
    @jeyakanthythamotharaprasat626 3 години тому +1

    அக்கா சரி.
    வண்ணான் புதுசு க்கு கட்டி எழுப்பினர்.அரச்சுனா விடயத்தில் முடிவு வரவேண்டும்.திசைதிருப்பி விடுவார்கள்.அவதான்யாக கதஐயஏங்கனள்.இலங்கை நிலவரம் பொறுத்திருந்து தான் கூறலாம்

  • @RANI-u1x3g
    @RANI-u1x3g 4 години тому +1

    Mathuதம்பிஐனாதிபதியிக்குதானேவாக்குபோட்டவர்அர்சுனாஅவர்விடயத்தைஐனாதிபதியிடம்கொன்டுசேர்க்கமுடியாதா

  • @malinichandru8901
    @malinichandru8901 2 години тому

    Nalla Dr sirayil mapiyakooddam alaikirangal. Velluvar Dr Archuna. Eraivan kodutha varM. Kathiruppom

  • @chandraalageson9146
    @chandraalageson9146 7 годин тому +3

    இனரீதியான அரச்சியலுக்கு இனி இடமில்லை

  • @MaryMary-bn3rs
    @MaryMary-bn3rs 4 години тому +1

    SUPAR AKD❤

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 4 години тому

    Please mannar , chavakacchcheri makkal nanri ullavarkalaka erunthu DR arjunavukku support pannunga

  • @LishmikaVijayathaas
    @LishmikaVijayathaas 8 годин тому +2

    இஞ்ச வாடி நீ நாட்டில வந்தூ கதை நீ உன்ர கல்யாண கதை செல்லாத

  • @franciscarajaratnam1807
    @franciscarajaratnam1807 7 годин тому

    Vani mainthan neenkal konjam aaruthalakak kthaikavendum Makkah unkalaium DrArjuna Valium arharikka vendum

  • @hemakanapathipillai
    @hemakanapathipillai 8 годин тому +1

    ❤❤❤❤❤

  • @palajaffna2087
    @palajaffna2087 6 годин тому

    8:36 Our son Dr. Archchuna should be released very soon, and his ambition must be acieved, he should contest the parliament election.2024nov. This is the general public opinion, people who are responsible for the present situation of Dr. Archchuna should realize their mistakes findout the solition and allow him to do his day to day acti vities. : thank you
    😮❤

  • @JeyaRaj-v6h
    @JeyaRaj-v6h Годину тому

    முக்கியம் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் பங்களாதேஷ் நடந்த மாதிரி ஆர்ப்பாட்ட

  • @kugankugan8091
    @kugankugan8091 3 години тому

    மொத்த தமிழரும் Adk க்கு வாக்களிக்க எமது தமிழ் அரசியல் வாதி கலை ஒரேமிகடடலாம் இனி எந்தகாதை உம் கதைக்க முடியாது இந்தியா வடக்கு கிழக்கு ள் மூக்கை ஓடடமுடியாது இதுதான் எங்கள் எதிர்காலத்திட்கு நன்மை 19

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 4 години тому +2

    எங்கள் போராளிகள் இளவயதிலிருந்து இன்றுவரை சிறையில் இருக்கிறார்கள்,நீங்கள் இவர் கொஞ்சநாள் இருப்பதற்கு இவளவு பாடுபடுவதையும் உங்கள் செயற்பாடுகளை பார்க்கும்போது பலத்த சந்தேகம் வருகிறது.

  • @Vathsala-j8k
    @Vathsala-j8k 8 годин тому +6

    டாக்டர் ஐ போய் டாக்டர் வேலைய பார்க்க சொல்லுலங்க.
    அரசியல் தேவை இல்லை.

    • @PuleynThas
      @PuleynThas 8 годин тому +3

      @@Vathsala-j8k நீங்க உங்கட வேலையை ஒழுங்காக செய்யுங்க முதலி்ல்.

    • @dhakshayinisatkunam6155
      @dhakshayinisatkunam6155 8 годин тому +4

      எல்லோரும் தங்களுடைய வேலையை ஒழுங்காக மனச்சாட்சியுடன் நேர்மையாக செய்திருந்தால் Dr அர்ஜுனா தனது Dr வேலைய செய்திருப்பார்.

    • @PuleynThas
      @PuleynThas 7 годин тому +1

      @@dhakshayinisatkunam6155 அர்ச்சுனாவிற்கு அவரின் அன்பான சின்ன பாலன் வழி மேல் விழி வைத்து காத்துகிட்டு இருக்கிறான்.
      தனது வேலையை ஒழுங்காக செய்ததால் வந்த வினையா?

    • @BalanManickam-s4v
      @BalanManickam-s4v 4 години тому

      எனிமேல் டாகடர் தொழிலும் இல்லை பறி போயிற்றுது எல்லாம்

  • @PsychologyTamil999
    @PsychologyTamil999 7 годин тому

    அவரது சட்டத்தரணி போய் அவரிடம் விண்ணப்பம் பெறலாம் அண்ணா கருணா அம்மானும் அப்படி ஜெயில்ல இருந்து தான் வேட்புமணு தாக்கல் செய்தவர்

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 3 години тому

    🙏🙏🙏

  • @MariaBERNARD-c2h
    @MariaBERNARD-c2h 4 години тому

    Veliuil iranki poraddam seiyavenum makkal🙏🙏🙏🙏🙏🙏

  • @MuhammeRoshani
    @MuhammeRoshani Годину тому

    Supper.tampi❤❤❤❤

  • @MuhammeRoshani
    @MuhammeRoshani Годину тому

    Supper.❤❤❤❤❤arjuna.dr

  • @GnanamKumaravel-ye7qe
    @GnanamKumaravel-ye7qe 8 годин тому

    Hello vannakkam Arcuna ramanathan (sorry) unkali ulukku yituweddu sorikathi kathitukondu erukkerarkal. ENNADA THAMILAR WALKAI. ETUVARIGUM WELIYEL KONDU WARA MUDEYATHA, THAMILARI NENITU WEDKAMAERKKU. 😭😭😭😭😭😭😭😭💯💯💯👍👍👍👍YOSETTU PATELI SOLLUNGO.

  • @JeyaRaj-v6h
    @JeyaRaj-v6h Годину тому

    முதல் அவர் வழியில் வரவேண்டும்

  • @KamalKamal-yp3xo
    @KamalKamal-yp3xo 5 годин тому

    Start a new party and get 28:41 the Tamil votes and negotiate with the ruling on party.

  • @palajaffna2087
    @palajaffna2087 5 годин тому

    The society which is responsible for the present situation of Dr. Archchuna, will be punished very soon by the God. The time us nearto that. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️😮

  • @RajeswaryMuththusami
    @RajeswaryMuththusami Годину тому

    Ji prathingra kappatruwal ji prathigre ji ji prathinre

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 4 години тому

    💓💞💗💞💓💞💗💓💞👍👍👍👍👍👍

  • @varathanlatha1079
    @varathanlatha1079 8 годин тому

    Pis mudal Doctor aruhuna valaya eadukka paruga mudal Doctor valiya varavandum kadaula 🙏🙏🙏🙏🙏

  • @uthayathankesh3257
    @uthayathankesh3257 7 годин тому +1

    அண்ணா அர்ச்சுனாவை எப்படியாவது வெளியில கொண்டுவந்து தேர்தலில் போட்டிஇடவைக்க வேண்டும்.

    • @chandraalageson9146
      @chandraalageson9146 6 годин тому

      முதலில் வைத்தியரிடம் கொண்டு செல்லுங்கள்

    • @AmbujanSuthakaran
      @AmbujanSuthakaran 5 годин тому +1

      Why

  • @thusakaran7967
    @thusakaran7967 8 годин тому +1

    அர்ச்சுணா ந்தால் தான் தெரியும் என்று சொல்லுங்கோ.
    யாருக்கும் உண்மை சொல்ல வேண்டாம்

  • @VanithaSi
    @VanithaSi 7 годин тому +1

    ஹலோ வணக்கம் சுகமா இருக்கீங்களா ப்ளீஸ் அந்த டாக்டரை பார்த்து முதலாவது வெளியே எடுப்பதற்கு பாருங்கள் அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும் அவர் சாப்பாடும் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது எங்களால் தாங்க முடியவில்லை ப்ளீஸ் முடிந்தவரை முயற்சி செய்து அவரை வெளியே எடுக்க பாருங்கள் தப்பு செய்யாமல் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் ஏன் இந்த ஜனாதிபதி அனுரகுமார இதுக்கு ஒரு முடிவு ஏன் எடுக்கவில்லை உலக உலக நாட்டுக்கே தெரிகிற பிரச்சனை ஜனாதிபதிக்கு தெரியவில்லையா அவருக்கு டாக்டர் அர்ஜுனா சப்போர்ட் பண்ணினார் ஏன் சிறையிலிருந்து அவரை வெளியே எடுப்பதற்கு முடியவில்லை அடித்தவன் வெளியாக இருக்கிறான் அடி வாங்கினவன் உள்ள இருக்கிறான் அர்ஜுனாவின் காசு போல் எல்லாம் பறித்து அவரையும் அடித்து இதெல்லாம் ஒரு சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை அடி வாங்குன அர்ஜுனா வை போட்டு உள்ள வைத்து வதைக்கிறார்கள் ஏன் இதுக்கு ஒரு நியாயம் இல்லையா நீங்கள் முதலாவது அரசியலை விட்டுட்டு அவரை வெளியே எடுப்பதற்கு பாருங்கள் ப்ளீஸ் தயவுசெய்து உங்களை கெஞ்சி கேட்கிறேன் 😭😭😭😭

    • @suthajesuthasan9627
      @suthajesuthasan9627 6 годин тому

      வெளிநாட்டில் இருந்து கொண்டு உரிமை அரசியல் பேச வேண்டாம் அங்குள்ள மக்களுக்கு தான் அதன் கஷ்டம் தெரியும் நீங்கள் ஊரில் போய் நின்று கொண்டு பேசுங்கள்

  • @KulasinghamRaveendran
    @KulasinghamRaveendran 3 години тому +1

    Vanni Mainthan Group,
    Don't waste time talking absolute nonsense.
    Go to Chava. and get Archuna on bail.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 6 годин тому +1

    Vanakkam ! Ellame Kavalai Nadakkirathu Nadanthukonduthan itukkirathu.

  • @ThavatharsiniThavatharsini
    @ThavatharsiniThavatharsini 4 години тому

    Nenkal srilanka vanko

  • @jenajeya5253
    @jenajeya5253 8 годин тому

    Jaffna you tube viyaparikale karuman pdiththa thakavalkalai pathivu seyikirirkal ungkalukku veru thakavalkal kidaikkavillaiya?thamilarin thalainagar tringomalaiyil annathan nadakkuthu theriyavillaiya?payiththiyangkalai pathivinai keddu saliththupoyividdathu!

  • @DinojaDinoja-l5p
    @DinojaDinoja-l5p 3 години тому

    Enkada Doctor varuvar velluvar

  • @thevananthantheva3829
    @thevananthantheva3829 6 годин тому

    Adk

  • @solidhg2005
    @solidhg2005 4 години тому +1

    இந்தக் கூட்டம் தேறாது, ஆக்களும், கதை பேச்சும்.

  • @sivasothy-dy7hr
    @sivasothy-dy7hr 7 годин тому +1

    வன்னிமைந்தன் அண்ணா நிலாக்கா. மற்றும் மற்றைய அண்ணா சொல்வது உண்மை .வைத்தியர் அர்ச்சுனா தேர்தலில் தமிழர் சார்பாக போட்டியிட்டால் அவரை ஆதரிக்கலாம். இல்லையேல் அனுராவை ஆதரிப்பது நாட்டின் ஐனாதிபதி என்ற முறையில். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு வாக்களித்தால் தமிழன் என்ற அடையாளம் இல்லாமல் போய்விடும் என்பது யாருமே மறக்கமுடியாது. மைந்தன்ணா இக்கருத்தை கூறி தமிழ்மக்களை திசை திருப்பவேண்டாம். எமக்கு தமிழ்மக்கள் பிரதிநிதியாக தனித்து போட்டியிட்டு வெற்றியடையனும்.அதுவே எமது விருப்பம். அனுரவையும் எல்லாவிதத்திலும் நம்பி பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு வாக்களிக்க சொல்வது முற்றுமுழுதாக ஏற்கமுடியாது. தமிழீழ கொள்ளையை இழக்க செய்யாதீங்கோ மைந்தன் அண்ணா. மற்ற தமிழ்மக்களின் கருத்துக்களையும் கேட்டு முடிவு எடுங்கோ.

    • @PuleynThas
      @PuleynThas 7 годин тому +1

      @@sivasothy-dy7hr அட பாவிங்களா
      நீங்கள் திருந்தவே மாட்டீங்களாடா.?
      இங்க எனி தனி நாடு, தமிழ்(ஈழம்,தேசம்,கலாச்சாரம்,பண்பாடு,மேல் சாதி,கீழ் சாதி,லொட்டு,லொடுக்கு) இடமில்லை.
      எல்லோரும் இலங்கையர்கள் என்ற குறிக்கோல் எல்லோரும் இன் நாட்டு மன்னர்கள் அவ்வளவுதான்.
      இதற்கு உடன்பாடு இல்லாதவர்கள் நாட்டை விட்டு இப்பவே மாறுவது ஏனைய இலங்கையர்க்கு நன்மையாக அமையும்.

  • @RahulNizar
    @RahulNizar Годину тому

    😢😢😢😢 anna

  • @KJenany
    @KJenany 8 годин тому

    😢😢😢😢😢😢apdiaaaa

  • @PuvanenthiranKumarasamy
    @PuvanenthiranKumarasamy 6 годин тому

    Makinthan solre sari

  • @palajaffna2087
    @palajaffna2087 5 годин тому

    Dr Archchuna is sent by God to protect the people of mother lanka. Don't go for against to him. We always love him and his honesty and truthful activities. ❤️ Thank God, he should contest the parliament election.2024nov. Our team support to his party. 😮

  • @sasithangarasa6978
    @sasithangarasa6978 4 години тому

    ஒரு நாட்டை இரண்டு ஜனாதிபதி ஆழ முடியுமா ?

  • @GnanamKumaravel-ye7qe
    @GnanamKumaravel-ye7qe 8 годин тому

    Hello vannakkam porkttawali saventhra silvayi anura kumara pakkathel waitu kondu etukkera. ETAI YAITU EPPOTU ANURAYI TUKKI PEDEKKERERKAL. TAMILAN EPPOTU TERUNTHA PORERGAL. ALUYATHI TAWERA TAMILANUKKU WEDEWU EPPOTU.... 💯💯💯😭😭😭😭😭

  • @Newven01
    @Newven01 3 години тому

    AKD la Poramaium, payamum, muttaal kootathukku thalaikku mela irukku

  • @balasubramaniamsivarasamm5036
    @balasubramaniamsivarasamm5036 4 години тому

    No votes here.

  • @ThavatharsiniThavatharsini
    @ThavatharsiniThavatharsini 5 годин тому

    Ne anka erukkera

  • @jesujesu406
    @jesujesu406 3 години тому

    Someone has stupid knowledge expressing an indecent express about 'thesia thalaivar the interpretation.

  • @seralathankanagasingham726
    @seralathankanagasingham726 5 годин тому +2

    நீங்கள் ஏத்தி விட்டீர்கள்
    அவர் ஆடிக்காட்டினார்
    இப்ப மூடிக்கிட்டு இருக்கிறார்
    முருங்கையில் இனிமேலாவது
    ஏத்தாதீர்கள் pls

  • @eselva27
    @eselva27 3 години тому

    Lusi piththiyam

  • @kayarubant1441
    @kayarubant1441 4 години тому

    அப்படியே இருந்து சாகட்டும்

  • @ganenthiran8361
    @ganenthiran8361 8 годин тому +4

    உங்களுக்கு உதை விட்டால் வேறு வீடியோ கிடைக்கவில்லையா? நீங்கள் உங்கடை வளர்ச்சியை பாருங்கோ

    • @KJenany
      @KJenany 8 годин тому +4

      Pakka viruppam illanna ean pakkurinka😅

    • @PuleynThas
      @PuleynThas 7 годин тому +2

      @@KJenany ஞானமே இல்லாதவனுக்கு உதை விட்டாலும் திருந்த வாய்ப்பு இல்லை.

    • @prathapratha9129
      @prathapratha9129 6 годин тому

      Vera video Ellaya endu kekura ne en pakkura, viruppam Elladdi pakkatha,viruppam Erukkira nakal pakkuram

  • @sarojakesav4444
    @sarojakesav4444 8 годин тому +4

    அவன் உள்ள இருக்கிரது தமிழ் மக்களுக்குக் பெரிய புண்ணியம்

    • @meerakannan7045
      @meerakannan7045 8 годин тому +1

      அப்படியா? ?😮😮😮

  • @kayarubant1441
    @kayarubant1441 3 години тому

    பயித்தியங்கள்.

  • @ststharan
    @ststharan 4 години тому

    பைத்தியங்கள் எல்லாம் ஒன்று கூடிவிட்டது 😂

  • @thevarajahnagan2947
    @thevarajahnagan2947 8 годин тому +2

    Doctor vatuvar 😢😢😢😢

  • @RANI-u1x3g
    @RANI-u1x3g 4 години тому

    நீதித்தாய்அர்சுனாவிடயத்தில்கண்திரப்பாஅர்ச்சுனாநல்லசுகத்துடன்வெளியவரபிரார்த்தனைசெய்கின்றோம்

  • @RANI-u1x3g
    @RANI-u1x3g 4 години тому

    நடக்காதவிடயத்தில்ஆசைவைக்கவேன்டாம்எல்லோரும்சதந்நதோவாழ்ந்துவிட்டுபோகலாமே

  • @ranjanpana9493
    @ranjanpana9493 8 годин тому +1

    🎥🦟🩴🩴🩴🩴