Це відео не доступне.
Перепрошуємо.

ரொம்ப கஷ்டமா இருக்கு😥இதை மட்டும் எனக்கு🙏🏻சொல்லுங்க|Kitchen Cookwares Organization|Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2024
  • #vlog #tamilvlog #cookwares #castironcookware #ironcookware #kitchenorganization #kitchencookwares #cookwares #cookwareorganization #kitchentips #healthycookware
    இதை மட்டும் எனக்கு சொல்லுங்க pls🙏🏻|Secrets of MY TASTY cooking|Kitchen Cookwares Organization|Vlog
    To Contact me Mail to
    marumagalkitchen@gmail.com
    To Purchase HEALTHY COOKWARES
    Use Code "MAHESWARI" to get EXTRA 15% Discount
    1. CAST IRON DOSA TAWA
    www.theindusva...
    2. CAST IRON FISH FRY PAN
    www.theindusva...
    3. TRIPLY STAINLESS STEEL SAUCE PAN (Similar Product)
    www.theindusva...
    4. IRON WOK
    www.theindusva...
    5. IRON KADAI
    www.theindusva...
    6. IRON PAN
    www.theindusva...
    Amazon Purchase Links
    1. MI ROBOVAC - amzn.to/3v9ckmO
    2. STAINLESS STEEL ORGANIZERS
    amzn.to/3PvRMxe
    amzn.to/3oqHKSc
    3. JEEVAN LUNCH BOX - amzn.to/3PScCH0
    FARMERS FOOD
    NO CALLS ONLY WHATSAPP MESSAGES
    Whatsapp Contact Number: 96298 61810
    wa.me/c/919629...
    To Purchase SILK THREAD JEWELLERY
    Whatsapp Contact Number 89739 64497
    VARALAKSHMI POOJAI VIDEOS PLAYLIST LINK
    • VARALAKSHMI POOJA VIDEOS
    DREAM HOUSE VIDEOS PLAYLIST LINK
    • DREAM HOUSE
    BANK & POST OFFICE SAVING SCHEMES PLAYLIST LINK
    • POST OFFICE & BANK SCH...
    WORK FROM HOME FOR HOME MAKERS VIDEOS PLAYLIST LINK
    • WORK FROM HOME IDEAS F...
    MOTIVATIONAL TIPS VIDEOS PLAYLIST LINK
    • MOTIVATIONAL TIPS & KN...
    SUBSCRIBER SUCCESS STORIES VIDEOS PLAYLIST LINK
    • SUBSCRIBERS SUCEESS ST...
    Subscribe Marumagal Kitchen

КОМЕНТАРІ • 444

  • @mayurya
    @mayurya 2 роки тому +77

    Kora soldravanga solite than irupanga. Soldravangala oru 10mns pesi vedio upload pana Solunga akka apo theriyum athoda kastam.. Chanel pidikalana yn pkrangalam? Chnl ah soli thana content poduringa apm yen avanga open pandranga.
    Tdy ulagam ithan sister. Chuma vetiya ipdi apdi nu vedio pota aha oho nu solvanga adutha 10mns avalo like irukum...
    Ana Real life pathi normal ah pota pidikathu. Cinema mathiri nija vaalkaiyum ninachikuranga inga palaperu.
    But unga vedio pathu athula yethum learn panitu ungalta pesuravangalukaga nenga vedio kandipa podunga akka. Then,
    Varalaxshmi Pooja vedio kandipa upload panunga athukaga than waiting.. Unga pooja vedios pathu inga neraiya peru avanga real life la apply pani succes aguranga agurom apdilamum athula cmnt padichen akka so athukagavathu podunga

    • @MarumagalKitchen
      @MarumagalKitchen  2 роки тому +3

      💯True👍🏻

    • @illam77
      @illam77 2 роки тому +1

      Super👍

    • @thangambhuvana5300
      @thangambhuvana5300 2 роки тому +9

      நான் சொல்லணும் நினைத்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள் எனக்கும் பூஜை வீடியோ கண்டிப்பாக வேண்டும்

    • @sruthisankar6825
      @sruthisankar6825 2 роки тому +2

      Pooja video venum sis

    • @rajeswariu9772
      @rajeswariu9772 2 роки тому

      Thank you❤ snathuku

  • @cbetokum
    @cbetokum 2 роки тому +18

    ஒருவேளை உங்களுடைய வளர்ச்சியை பார்த்து. நம்மளால இப்படி எல்லாம் சாதிக்க முடியலைன்னு நெனச்சு. இப்படி கமெண்ட் பண்றாங்க போல.

  • @prema8883
    @prema8883 2 роки тому +26

    வணக்கம் சகோதரி 🙏🙏🙏 சொல்றவங்க சொல்லி கிட்டே தான் இருப்பாங்க அதைப்பற்றி யோசிக்காதிங்க.டிப்ஸ் அருமை.❤️❤️👍👍

  • @sasikumar14442
    @sasikumar14442 2 роки тому +1

    நீங்கள் negative people பேசுரத யோசிக்காமல்.. Positive people comments பார்க்க வேண்டும்... உங்களுடைய வீடியோவுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் பார்க்க..... வரலட்சுமி பூஜை வீடியோ பார்த்து தான் நான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்...இது போன்று பல subscribers wait செய்யலாம்... Don't bouth about Negative people..... Money saving tips share செய்யுங்க... Please... உங்களைப் பார்த்து தான் நான் budget and save செய்ய ஆரம்பித்தேன்... Please money saving videos share pannuga...

  • @dhanalakshmig1431
    @dhanalakshmig1431 2 роки тому +1

    வணக்கம் சகோதரி இதற்கு முன் வந்த வீடியோ இல்ல நீங்க சொன்ன மாதிரி அந்த பொண்ணு இனிமேலாவது அவங்களுடைய வாழ்க்கை நல்லா இருக்கணும் சந்தோசமாகவும் இருக்கணும் இந்த வீடியோவில் நீங்க சொன்னீங்க உங்கள பத்தி குறை சொல்லி கமெண்ட்ஸ் போடுறாங்க அப்படின்னு சில பேர் இப்படித்தான் இருக்காங்க சகோதரி பொறாமை குணம் படைத்தவர்கள் இப்படி சொல்றவங்க அவர்கள் இந்த மாதிரி வேலை பார்த்து வீடும் கிளீனா வைத்து கொண்டு வீடியோவும் எடுத்து போடச் சொல்லுங்க பாக்கலாம் சும்மா ஈஸியா எல்லாம் பேசிடலாம் செய்து பார்த்தால் தான் தெரியும் ஒருத்தரப் பத்தி தப்பா பேசறதுக்குனே வீடியோ பார்ப்பாங்க போல நீங்கள் பூஜை வீடியோ டெய்லி ரொட்டீன் வீடியோ போடுங்க ரொம்ப பிடிக்கும் வரலட்சுமி பூஜை வீடியோ பார்க்க ஆவலோடு இருக்கிறேன் உங்கள் வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கும் உண்மைய சொல்றீங்க எல்லாருக்கும் பயனுள்ள தகவல்கள் சொல்றீங்க நிறைய பேர் பயனடைந்து உள்ளார்கள் பிடிக்காதவர்கள் உங்கள் வீடியோவை பார்க்க வேண்டாம் எங்களுக்கு பிடித்துள்ளது நாங்கள் பார்க்கிறோம் நன்றி சகோதரி

  • @joshij9961
    @joshij9961 2 роки тому +2

    Hi sis l order dosa tawa after saw your video .forget ask the inch size Or people count of pan and kadai.sorry to disturb you sis.whats the people count of pan and kadai the same size ok for myself sis.

    • @MarumagalKitchen
      @MarumagalKitchen  2 роки тому

      I don't remember, check in the website for further details

  • @marimuthuluckme2788
    @marimuthuluckme2788 2 роки тому +2

    Varalakshmi Pooja is on 12th August

  • @sureshs-ib1dl
    @sureshs-ib1dl 2 роки тому +1

    Please Varalakshmi pooja video s post பன்னுங்க, நான் கடந்த ஆண்டு உங்களை பார்த்து தான் நானும் செய்தேன் இந்த வருடமும் செய்ய போகிறேன், வெள்ளி முகம் வாங்கி வைத்து இருக்கேன். எல்லாம் உங்களால் தான் சகோதரி நன்றி 👏👏👏👏 I am Ramya sis, thanking you sister

  • @bca8378
    @bca8378 2 роки тому +2

    Varalakshmi Pooja video podunga sis

  • @priyaaradhana8677
    @priyaaradhana8677 2 роки тому +1

    Akka yaar enna sonalum sollikitea irukkatum... Avangalukku korai solla mattum than theriyum.... Neenga atha pathilam worry pannathinga... Varalakshmi pooja videos seekirama upload pannunga, naa wait pannitu irukean, Na mattum illa ungala pidicha ellarum wait panrom 👍👍👍👍👍

  • @gowrimeenas3493
    @gowrimeenas3493 2 роки тому +1

    Negative ah oruthavanga ungala soldranga na neenga valaringa(life la munayringa )nu artham sister... Poramai la ponguravanga tha ipadi nagarigam ilama paysuvanga... Atheylam neenga oru poruta eduthukathinga, always concentrate on positive comments, negative comments la yethathu neenga thappa soli athunala yarachum bathicha tha neenga feel panalam athu unga videos la iruka mari enaku theriyala... Yepadi coins la double side iruko athu mari tha intha positive and negative comments nu easy ah poitay irunga sister... Na la munadi yepadi save pandrathunu theriyama mulichutu irundhay bcz i dont have parents and no elders to teach financial advices like rd, budget grocery and life developing advices skills... After seeing your videos only i started to put rd even though i am well educated dont have the idea of saving following certain steps. Sister you are doing Good job through UA-cam and iam benefited by that thank you for that🙏🏻. I am silent subscriber for pass two years whenever i feel to say something in your video i used to comment, like myself many of them following you happily just keep going sister👍🏽👍🏽👍🏽 all the very best. ❤️

  • @sureshviji9129
    @sureshviji9129 2 роки тому +1

    உங்கள பாத்தா எனக்கு வியப்பா இருக்கும் வேலைக்கும் போய்கிட்டு வீடா அழகா நீட்டா வச்சுக்கிறீங்க க்கா அப்புறம் negative comments கண்டு காதிங்க உங்க மேல பொறாமை ல என்னத்தையாவது சொல்லுனும் சொல்லுவாங்க

  • @durgavijay7785
    @durgavijay7785 2 роки тому +1

    Hi mam
    வரலட்சுமி பூஜை வீடியோ போடுங்கா
    குறை சொல்லுரவுங்கா சொல்லிகிட்டே
    இருக்கட்டும் நம்ம நம்மவேலையே
    பார்ப்போம் நீங்க வீடியோ போடுங்கா
    நாங்கா பார்க்கிறோம் 💐

  • @mahalakshmimaha24
    @mahalakshmimaha24 2 роки тому +1

    எனக்கு 8.00மணிக்கு பஸ். நான் காலை 7.45 க்கு கிளம்புவேன். என் கணவர் 7மணிக்கு கிளம்புவார். என் குழந்தையை தயார் செய்து அம்மா வீட்டுக்கு அனுப்பிடுவேன்.அம்மா அவன ஆட்டோ ஏத்தி விடுவாங்க. அவனுக்கு 8.15க்கு school auto.. Daily routine என்பதே எவ்வளவு சிரமம் என்பது எனக்குத் தெரியும். குறை சொல்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம்.

  • @saranyaprathap4622
    @saranyaprathap4622 2 роки тому +2

    sister please videos upload pannama irukadheenga pesuravanga pesukitte irupanga freeya. vidunga sis unga tips dhan Nan follow pandran marriage aanadhum basic routine video and money tips GRT chit and money chit etc sis neraya therinjikitan yedhachum seiyanum nu think pannuvan epdi seiyanum nu theriyadhu unga video pathu dhan neraya maintain pandran sis ❤️❤️❤️❤️❤️❤️thank a lot sis ❤️❤️❤️❤️❤️❤️❤️video upload pannunga stop pannadheenga ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @swanivimala7512
    @swanivimala7512 Рік тому +1

    Hi i too bought cast iron kadai and skillet from indus valley before a month but still black thing is cmng from kadai can u tell me how to maintain it pl

    • @MarumagalKitchen
      @MarumagalKitchen  Рік тому

      Season it again properly sister, i don't have any such issues

  • @yamunadevis9050
    @yamunadevis9050 2 роки тому +1

    Varalakshmi Pooja 12 August

  • @mazemusic4821
    @mazemusic4821 2 роки тому +10

    Sis avoid unwanted comments, working womens only know the difficulty. We are not only earning as the same time we take care of entire home, children, relatives, doing arrangement for function ( if any), handling pressure and stress on working place and also maintaining our health too, so many things are there,we need to think and improve ourselves everyday. Just avoid negative comments and keep rocking 😉

  • @ManiSTime
    @ManiSTime 2 роки тому +1

    வரலட்சுமி பூஜை வீடியோ போடுங்க mam அந்த சிஸ்டர் தைரியமா இருக்கணும் mam 👍👍👍👍

  • @preethipreethu5381
    @preethipreethu5381 2 роки тому +2

    Sis, varalakshmi pooja demo mari pani podunga sis, lyk timings and all

  • @sibiking718
    @sibiking718 2 роки тому +1

    Kandippa pooja (varalakshmi) tips video podunga sister

  • @hariprabha2893
    @hariprabha2893 2 роки тому +1

    Unga Varalakshmi poojai parthutha na last 3 yeara Varalakshmi poojai panara sister
    Pls Post the pooja video s
    Last 2 year ya naga financial aavum physical aavum 10 madaku better aa irukom sister pls Post pooja video ❤️❤️❤️

  • @gayathrir6853
    @gayathrir6853 2 роки тому +3

    Kora solravunga Nama pathi peasete than irupanga..so don't worry Akka...avunga unga pakathula Nika kuda thakuthi illathavangala than irupanga kandipa .....so don't feel for anything Dr sisyy....unga vedios pathu motivate anavunga neariya per irukanga.nenga intha generation girls Ku best financial minister& Roll model Akka.......so nenga continuea ah vedio potutey irukunga.. ungaluku support panna nanga irukom....engala motivate panrathuku nenga irukenga👏🤝👍🌹🥰🥰🥰

  • @durgasuhani5424
    @durgasuhani5424 Рік тому +1

    Hi akka. Vidunga avanga apdi dha.nenga post pandra videos yellamey useful dha. Maintenance iron vessels super. Thank you.

  • @bhavaniselvaraj1514
    @bhavaniselvaraj1514 2 роки тому +1

    Hi Sis, all ur videos r motivation for many of us, iron vessels organization, maintaience, usefull tips. Thread work glass bangles good idea colourfull nice to see. Nice video.

  • @anithasathish1547
    @anithasathish1547 2 роки тому +2

    Kutram soldradukune oru kootam iruku so neenga edhayum kandukadhinga unga videos lam super ah iruku Pooja videos podunga akka

  • @vedhastrendymakeover3881
    @vedhastrendymakeover3881 2 роки тому +1

    Enakum 2 girl baby irukanga, unga vedios notification varamattuthu sis na search panni panni pathutrukren

  • @lakshmiram412
    @lakshmiram412 2 роки тому +2

    Nice vlog mam. First time Varalakshmi poojai seiyalam nu eruken atha paththi video upload pannunga mam. Eagerly I'm waiting.

  • @radhacharan8101
    @radhacharan8101 2 роки тому +1

    Post video on Varalakshmi pooja prepreparation and pooja day...

  • @milkymohit
    @milkymohit 2 роки тому +2

    Varalakshmi pooja videos update and robo vac video poduga sister...

  • @gayathridevi7369
    @gayathridevi7369 2 роки тому +1

    Unga video pathu tha nan varalakshmi pooja intha year panalam nu iruken.so neraya tips sollunga sis

  • @guhashravangirish1636
    @guhashravangirish1636 2 роки тому +2

    Excellent explanation about triply cookware.. 👌👌

  • @ranganayakir4463
    @ranganayakir4463 2 роки тому +5

    18 min la 1100 view. Super .this credit for youruseful content and motivation honest review, interesting vlog, organisation, simple and tasty cooking, money and time management tips, pooja and give a reply❤️..👍👍 as usual super uthapam rceipe... Varalakshmi pooja hinga purchase tomorrow Panna poren. This s the first time I doing this pooja. Definitely u put videos Varalakshmi related videos..

  • @anbudevi8033
    @anbudevi8033 2 роки тому +1

    Hi sis enaku varalakshmi pooja Panna numnu aasai but enga mamiyar/ Amma veetu la varalakshmi pooja Panrathu illa NAA first time in the pooja Panna lama please sollunga sister.neenga podra pooja video enaku romba pudikum 👍

  • @KrishnaveniC
    @KrishnaveniC 2 роки тому +1

    Wishing her good look 💐i have got a iron dosa tawa it got rusted little how to rectify it sis please tell me, robovac review one month use ku aprom sollunga ok than sis nowadays your title for video s so catchy sis 😘

  • @keerthis6088
    @keerthis6088 2 роки тому +2

    sis kandipa varalakshmi procedure video podunga.. unga videos paathu romba naala nan seiyanum nu ninachitae irunthaen..ipa en husband ku udambu sari illa operation panirkom avaru seikarama normal airanum nu intha poojai intha year pana poraen .. poojai nalla padiya pananum and en husband kaga pray panikonga sis

  • @ms.vasanthidurairajan8007
    @ms.vasanthidurairajan8007 2 роки тому +6

    Hi, your videos are interesting and motivating to others. Keep rocking. Puja arrangements are superb. Well planning. Eager to watch your video

  • @rajeemoorthy8176
    @rajeemoorthy8176 2 роки тому +1

    Regularly I m watching ur video, somehow it is helpful to us, many of the valuable information u r giving

  • @vijayalakshmi328
    @vijayalakshmi328 2 роки тому +1

    Post varalakshmi Pooja videos and ignore negative comments sis

  • @priyaskitchen7611
    @priyaskitchen7611 2 роки тому +1

    pooja tips video post pannunga

  • @kiruthigad3254
    @kiruthigad3254 2 роки тому +1

    Neega Vara lakhmi Pooja video podugga akka naan entha year uggala paarthuthan poojai seiyapirean akka egga enaku motivationa irrukiga so thankyou ka

  • @riyashree8669
    @riyashree8669 2 роки тому +1

    Do needful for the varlakshmi poojai

  • @udhayasuriyaprabakaran3194
    @udhayasuriyaprabakaran3194 2 роки тому +1

    Mam our doubt iron kadai kitchen items la shining ah eruke vera coating yedhavadu kuduthirpangala neenga use panirgala la adhan kekren clear paniringala pls

  • @sairam3560
    @sairam3560 2 роки тому +1

    Ivlo seekiram elundhu video senju , samayal senju , school anupi apram neengalum velaikku poreengaley ungaluku college la tired a feel aggadha ? Thookam varadha ? Epdi manage panureenga ? Videos lam edit pana epo time allot panureenga..? Your energy is surprising 🙂

    • @MarumagalKitchen
      @MarumagalKitchen  2 роки тому

      All working women do this, it is not me alone in this world. Then why it is surprising? 🙄

  • @trendingnow2933
    @trendingnow2933 2 роки тому

    Neenga soldra tips eanakku romba use ful mam

  • @meharoonshakeel9031
    @meharoonshakeel9031 2 роки тому

    S mam cast iron products are good for health and taste also come out well. And time saving too. First heat agarathukku tha time edukkum athukkaparam cooking fast ah aidum and 5mins before stove off pannidalam. I have these products lot but weight tha konjam athigam

  • @abiramilakshmanan1845
    @abiramilakshmanan1845 2 роки тому +8

    Hi sister,
    Your are inspiration for many people. Your videos are very much helpful & motivating for many womens.

  • @punithavathysundaresan2980
    @punithavathysundaresan2980 2 роки тому +1

    Please post pooja video , thank you for being so very honest and kind

  • @muthumarijeyaraman1765
    @muthumarijeyaraman1765 2 роки тому

    Silk thread bangles cute sisy 😍 caste iron cookware super sisy varalakshmi Pooja tips video post pannuga sisy 😍 kurai solravanga solla than seivanga sisy nega ithai enga kita sollum pothu ungalukum mansu free aidum sister take care sisy

  • @deepaprasad6716
    @deepaprasad6716 2 роки тому +1

    Hi. Can you please give me the link for the dish washing scrub/brush which you are using?

  • @nagasundaram6616
    @nagasundaram6616 2 роки тому +1

    Akka varalakshmi viratham video's podunga enakku evolo kastama irunthalum ungal video partha sariyakidum neenga ennoda positive energy

  • @umamaheswari5121
    @umamaheswari5121 2 роки тому +1

    Please avoid negative comments help your video many depression women s

  • @niviraj3393
    @niviraj3393 2 роки тому +1

    Products review super😍✌❤ sis. I really liked the content😊😄🤗 u put on every detailings. Negative reviews pakurapo antha mari family la nama pen kolanthaiga pona ena agum nu bayam than varuthu sis.. Varalaxmi pooja kandipa venum sis... ❤❤❤

  • @balaveera5298
    @balaveera5298 2 роки тому +1

    விரலஷ்மி பூஜை போடுங்க

  • @vedhastrendymakeover3881
    @vedhastrendymakeover3881 2 роки тому +1

    Avanga kedakranga arivilladhathunga sis, unga vedios pathu dhan enaku enarji varuthu work panradhukku

  • @ramyae3855
    @ramyae3855 2 роки тому

    Mam nanun Vara Lakshmi Pooja pannuven enaku antha time la period agum enna pantrathu indha month July 8 aanen period thalli poha tablet sapdalama enaku reply pannunga sis .

  • @rasuguru1492
    @rasuguru1492 2 роки тому

    Akka varalakshmi viratham murai yepdi viratham irukuanum ni detail ah munnadi podunga akka it's very useful

  • @anushavaradharaj6587
    @anushavaradharaj6587 2 роки тому +1

    Share about puja planning tips. It will be very useful

  • @saranyae1228
    @saranyae1228 Рік тому +1

    Have a doubt sis?? Silver cleaning scrub use panalama for cast iron

  • @keerthanathangavel1674
    @keerthanathangavel1674 2 роки тому +1

    Hi mam ungaloda Ella videovum romba
    Supper na dailyum unga video eppo varum nu wait pannitu iruppen. Ungala pathi kurai solluravanga athu mattum than avangalukku velaiya irukkum so athukkaka nenga feel pannathing mam

  • @user-uj2up8jy6z
    @user-uj2up8jy6z 2 роки тому +1

    Nammala kora slrangana nama valanthutomnu artham sis. Nama pora padhai crctnu artham

  • @PriyaPriya-ii3xh
    @PriyaPriya-ii3xh 2 роки тому +1

    Akka varalzkshmi pooja details soluga ka

  • @kanisrash6518
    @kanisrash6518 2 роки тому

    Sister na intha year varalakshmi poojai start panna poren. Neenga soldrathu enaku help aa irukum. Please poojai video podunga. Negative comments soldravanga sollite than iruppanga.

  • @meeranagarajan4825
    @meeranagarajan4825 2 роки тому +1

    Akka, sirichuttu vittudunga, enakku solvaanga naama evlo voltage current input kuduthaalum zero watts bulb avlo thaan brightness kudukkum, naama evlothaan nalla visayam sonnaalum ipdi sila arai kurai tickets irukkathaan seivaanga, innoru doubt intha cast iron and iron vessels dishwasher safe ah?? Can we use it in dishwasher? Pls reply

  • @senthilkumar254
    @senthilkumar254 2 роки тому +6

    Negative comments lam namma kanduka koodathu.... Robovac pathi detail ah sollunga sister.. Only dust mattum edukuma?

  • @saronavanee
    @saronavanee 2 роки тому +1

    Solravanga solituthan irupanga. Avnga nala ippati iruka mutiyalenu athangathulu soluvanga. Kantukathiga

  • @megaskitchen2466
    @megaskitchen2466 2 роки тому

    Varalakshmi poojai video podunga sis

  • @eswarinagarajan7089
    @eswarinagarajan7089 2 роки тому +1

    Varalakshmi video poduga mam. Enna sologam read ing poduga

  • @balaveera5298
    @balaveera5298 2 роки тому +1

    நாலு பேர் நாலு விதமாக பேசுவாங்க நீங்க மனசுல போட்டுக்காதிங்க

  • @malarvizhik6751
    @malarvizhik6751 2 роки тому +1

    Farmer's food products super, Cast iron cookwares very nice, thread bangles collection awesome😍😍sis upload pooja videos.

  • @sankar5617
    @sankar5617 2 роки тому +3

    Hi akka
    சொல்ரவங்க சொல்லிட்டு போட்டும் நீங்க கவலைபடாதிங்க இன்றைக்கு விலாக் சூப்பர்கா👍

  • @bhuvaneshwariraghavan349
    @bhuvaneshwariraghavan349 2 роки тому +1

    Uloda kastam ennaku theridhu sis.... Naa every day cooking seiumbodhu ungala nenaichi parpen neenga eppadidha evalo seekiram breakfast and lunch senji mudichittu work poringa nu yosipen....... Ennaku neenga podura ella vedios use full ha irrukku easy ha puriudhu so negative comments ku ellam neenga reply pannadhinga....... 💐💐💐Thank you sis💐💐💐

  • @kouse1881
    @kouse1881 2 роки тому +1

    Negative comments pantra Anga ungluku matum ella sis ellarayu Kora solitu tha erupanga.bt avanga avanga edathula erunthu pakumbothu tha antha kastam puriym.neenga atha periya vishyam ah eduthukathinga sis.

  • @sowmyacijish8004
    @sowmyacijish8004 2 роки тому

    Hi, pls post video on varamahalakshmi pooja. Nice to see your cast iron cookware. Even I'm planning to order food from farmers food.

  • @jlakshmi1849
    @jlakshmi1849 2 роки тому +1

    Nice video some people find always mistakes in everything

  • @ramyanesha3834
    @ramyanesha3834 2 роки тому +2

    Unga videos lam romba nalla iruku...Oru negative comment kooda solamudiyadhu...ungaloda Pooja videos la romba nalla iruku...unga timing management la chance se illa.....mind relaxation and mind va active vechikardhu idhu pathi konjam videos pota nalla helpful ahh irukum.......ungala paathu dha romba kathukrom.

  • @gayathrianandkumar1192
    @gayathrianandkumar1192 2 роки тому

    Sister negative ah pesuravangale kandukathega avaga appiditha pesuvaga working day rotiny vlog ennaku romba pudikum unga lunch box packing enna romba pudikum varalakshmi poojai preparation ena vagurega nu video la inculd pannuga pls poojai & cleaning diml videos poduga my request

  • @chithram7086
    @chithram7086 2 роки тому +1

    Akka unka video paathu avlo kavanichu kura sollurankanaa avankalukkum time pass aakanumla.avlo time irukku avankalukku.don't mind akka

  • @jayalakshmi.v6932
    @jayalakshmi.v6932 2 роки тому +4

    Neenga coorect aa tha irukinga. Mathavangaa solrathu pathi care pannikathinga. Do good and. Go ahead. We are all here for you for supporting you.

  • @rakshascollection1526
    @rakshascollection1526 2 роки тому +1

    Ungaluku support panra Kodi per irukanga sister one or two person paththi you don't feel.you always keep Rocking engaluku niraya visiyathula neenga friend da sister ra philosopher neenga irukinga.vessel explanation nice bangle looking good sis.unga Pooja video ku nanga waiting

  • @rajisviews2583
    @rajisviews2583 2 роки тому +1

    Ignore just negative comments..

  • @jayalakshmigovindaraj4894
    @jayalakshmigovindaraj4894 2 роки тому +1

    Hi sis iron vessels maintenance is really useful and new vessels are nice

  • @elavarasiselvarasu3755
    @elavarasiselvarasu3755 2 роки тому +1

    Akka epdi purchase pananum sollunga akka. Pls.

  • @illam77
    @illam77 2 роки тому +1

    Sister neenga share pandra video ellamey yaruko oruvarkavathu (athellam 100 mela irukalam) use full ah than irukum ok neenga epothum pola unga work gavaninga (video) matravaragal avaravar avaravar work continue panatum, ethuvum kandukathinga sis....

  • @lak797
    @lak797 2 роки тому +1

    Don t feel sister solravanga solitathan irruppanga

  • @jeyalakshmimaheswaran7440
    @jeyalakshmimaheswaran7440 2 роки тому +1

    Sister robot review kantippa vekama potunga pls sister

  • @sabiyasiddiq5027
    @sabiyasiddiq5027 2 роки тому

    Please avoid unnecessary comments

  • @ramyat2001
    @ramyat2001 2 роки тому +1

    Ignore the negative peoples and pls post more pooja videos and information sis.... Sila peruku namma nalla irundha pidikathu sis just leave them....

  • @sras272
    @sras272 2 роки тому +1

    Mam nanga video pathutu than erukom annal comment panarathula mam nega pojai podunga

  • @prasanna.r3155
    @prasanna.r3155 2 роки тому +1

    I request you to please give updates regarding varalakshmi Pooja

  • @nishanthi4407
    @nishanthi4407 2 роки тому +2

    Sister ninga negative comments pathithi feel pannadhinga.... Work pandravangalukku dhan kastam theriyum... Unga video regular ah na watch pAndre... Endha koraiyum engaluku therilla.... God bless you 🙏 sister... Ninga subscribe ku use aguma, aguma nu think panni video poduradhe enaku romba pidikum....😍

  • @kalpanajayaraj6132
    @kalpanajayaraj6132 2 роки тому

    Post any shopping video in Bangalore.. it was very useful for us.. i am new to Bangalore and had no idea where to get these items. Now i have got an idea

  • @manimekalanagaraj8865
    @manimekalanagaraj8865 2 роки тому

    Akka varalakshmi Pooja preparation poduga

  • @pathmasubramaniam602
    @pathmasubramaniam602 2 роки тому +1

    Hi sis. Cast iron n sauce pan super 👍. Bangles very nice collections. 🥰

  • @manju.c4041
    @manju.c4041 2 роки тому

    Varalakshmi poojai video kandipa potunga ka

  • @dhashvanthsaivideos5260
    @dhashvanthsaivideos5260 2 роки тому +1

    Hi mam don't feel. Pooja video podunga

  • @gowrivasudevan1403
    @gowrivasudevan1403 2 роки тому +1

    Nice bangles sister... Varalakshmi poojai preparation video pls share with us... We also get some ideas... And for negative comments.... People who don't have work, don't want to improve in life they will put comments like this....and if they are so perfect also, perfect person will always see good things from others...
    So pls don't these comments... Keep moving and keep rocking

  • @thanusakthivel
    @thanusakthivel 2 роки тому

    Good afternoon akka. You don't worry akka. Ungala partha avangalukku poramaya irukku pola.adhan vayitherichal la pesaranga.adhellam ignore pannittu ponga akka.cast iron cookware pan ellame super. Pooja video kandippa podunga akka.

  • @nityashree.s283
    @nityashree.s283 2 роки тому

    Pooja videos I like plz continue 🙏

  • @dr.a.punithalakshmia.punit1649
    @dr.a.punithalakshmia.punit1649 2 роки тому +1

    Super sis.