25 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம்🙏|எங்க வீட்டு வரலட்சுமி பூஜை🔥Vlog 2024|VARALAKSHMI POOJAI 2024

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 379

  • @maniammaiv9013
    @maniammaiv9013 2 місяці тому +29

    லட்சுமி கடாட்சமான உங்கள் வீட்டில் வைத்திருந்த வரலக்ஷ்மி நோன்பு பதிவை பார்த்து மட்டற்ற மகிழ்ச்சி.நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் சகல செல்வங்களையும் பெற்று நீடூடி வாழ்க என வாழ்த்துகிறேன்.

    • @MarumagalKitchen
      @MarumagalKitchen  2 місяці тому +1

      நன்றி 🙏

    • @vijikumaran7165
      @vijikumaran7165 2 місяці тому

      Hi sister, nangalum poojai pannom unga varalakahmi poojai yai refer panni pannom , romba niraiva pannom , romba happy, Thank you sissy, keep rocking sissy 👍

  • @ananthithiruvengadam8233
    @ananthithiruvengadam8233 2 місяці тому +3

    வரலட்சுமி பூஜை செய்தேன் மிக சிறப்பாக எனக்கு மூன்று வருடங்களாக செய்து வருகிறேன் மிக நல்ல பலன்களை அனுபவித்து வருகிறேன் இதுவரை செய்யாதவர்கள் வீட்டில் அனுமதியோடு நீங்கள் செய்தால் வாழ்வில் மிகச் சிறப்பான இடத்திற்கு செல்வீர்கள் இது சொல்வதை விட அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் இந்த வரலட்சுமி பூஜை விளக்கமாக கூறிய இந்த சேனலுக்கு நன்றி

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO 2 місяці тому +8

    Nethu fullah nenachutrunthen sister yeppadi poojai pannirupeenga neenga koopta yellarum vanthangala.. nallapadiya poojai nadanthuchanu yosuchite irunthen... Yeppa video varumnu wait panitrunthen... Avlo alaga alangaram paniruntheenga.. romba theiveehama irukku.. Amman namakooda pesara maathri irukku... Super ah irukku sister..video download panniye vechuten... neenga vendikita athanai nalla visayangalum koodiya seekram Amman arulala unga yellatukum kedaikanum arogyam ayulloda happy ah theerga sumangaliya vasanumnu naanum ammana vendikiren manamaara valthuren... God bless you sister valzha valamudan....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️

  • @kavithakarthick216
    @kavithakarthick216 2 місяці тому +22

    வெற்றிகரமா கலசம் வைத்து பூஜை செய்தேன் அக்கா ரொம்ப சந்தோசமா இருக்கு உங்கனால மிகவும் நன்றி அக்கா

    • @MahalakshmiSrinivasan-wd5gj
      @MahalakshmiSrinivasan-wd5gj 2 місяці тому +1

      Suprr🎉🎉

    • @heartofart1025
      @heartofart1025 2 місяці тому

      ❤❤❤❤🎉🎉🎉🎉👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻

    • @poornimajithu7335
      @poornimajithu7335 2 місяці тому

      உங்கள் பூஜை பார்த்து தான் பூஜை செய்தேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது பல பல நன்றி

  • @KrishnaveniC
    @KrishnaveniC 2 місяці тому +2

    வணக்கம் சகோதரி குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது போல், உங்கள் பூஜை வரலக்ஷ்மி அம்மன் கடாக்ஷமாய் இருக்கிறது, எங்கள் வீட்டிலும் வரலட்சுமி நோன்பு செய்தோம், பூஜை செய்வது மிக்க மகிழ்ச்சி அக்கா,❤❤நேர்மறை எண்ணங்களை பரப்பியமைக்கு நன்றி 🙏அனைவருக்கும் வரலக்ஷ்மி அம்மன் அருள் கிடைக்கட்டும், உங்களின் தயாரிப்பு மிகவும் கச்சிதமானது மற்றும் தெய்வீகமானதும் அருமை, உங்கள் பூஜை காணொளியை பார்த்ததில் மகிழ்ச்சி சகோதரி ❤மகிழ்ச்சியாக இருங்கள் மற்றும் எங்களை ஊக்கப்படுத்துங்கள் சகோதரி 🎉

  • @kabirami4517
    @kabirami4517 2 місяці тому +1

    Start vedio pakkum pothu ....temple feel aaguthu sis .....super sis .......arumaiyan pooja vedio sis .....❤

  • @akulkrithicklifestyle25
    @akulkrithicklifestyle25 2 місяці тому +3

    உங்களை பார்த்து இந்த விரதத்தை 4வது வருடம்... இந்த விரதத்தை சிறப்பாக நடத்தினேன்.. நன்றி அம்மா

  • @sivakamasundari8811
    @sivakamasundari8811 2 місяці тому

    Amman alangaram nandraga iruku.poojai videos arumai.unga videos parkum pothu yengalukum varalakshmi poojai seiya thonuthu.thanks

  • @gowriram4580
    @gowriram4580 2 місяці тому +1

    Super super super sis எத்தனையோ tube channel varalakshmi poojaipatripadivu seithalum unga video madiri varathu neenga ovvaruvarudamum podureenga இந்தvarudamthaannirayapadivugal vandullana irunthalum உங்கprocefurethaan correct and beautiful pakkavaairunthathu enga அம்மாவும் இப்படிதான் செய்வாங்க ivvalavu details chance illa so many thanks sis ivvalavu alagaa dedication aaa யாராலும் செய்யமுடியாது super sis thankyou for your useful video நான் download pannitten

  • @sudhaharidass399
    @sudhaharidass399 2 місяці тому +1

    Kannuku kulirchiya iruku intha video..❤

  • @SaravananS-i1e
    @SaravananS-i1e 2 місяці тому +1

    Super akka ❤❤❤❤

  • @vidhyainduprasad4661
    @vidhyainduprasad4661 2 місяці тому +1

    Ssss akka me too first time lakshmi pooja pannen but kalasamlam vekkala. Unga kalasam illadha pooja pathudan pannalamenu pannen really romba sandhoshama irundhuchu. Thank you so much akka

  • @kanimozhipunniyamoorthy8515
    @kanimozhipunniyamoorthy8515 2 місяці тому

    Divine feel..romba azhaga irruku mam

  • @Priya_achu
    @Priya_achu 2 місяці тому +1

    Romba arumai sis. Parkave Deivigama irukku. First time started pooja. Romba thanks🙏🙏

  • @revathiarun732
    @revathiarun732 2 місяці тому

    Nejamave neenga varalakshmi poojai romba sirappa seiringa mam.. valthukkal. And thank you for sharing poojai videos. It is a complete guide for everyone.

  • @renukaa140
    @renukaa140 2 місяці тому +1

    Romba alaga pannirukinga sis well-done ❤

  • @Akila-cm3xi
    @Akila-cm3xi 2 місяці тому

    Romba santhosama irunthuchi Pooja pannapodhu neengathan athuku kaaranam...tnq u sister... 1st time pannan manasu niraiva irunthuchi

  • @Lifestyle_of_Padhu
    @Lifestyle_of_Padhu 2 місяці тому

    Sis feeling very happy to see this video.... Amman mangalagarama irukanga.... Enakum asaya iruku ipdi la pannanumnu.... Let me try in the next year......❤

  • @rathikpavishna9410
    @rathikpavishna9410 2 місяці тому +1

    Nanum unka veetu poojai la kalanthukkitta feeling erukku sister, thank you sooooo much, pakkavea avalo alaga erukku, solla varthaikalay ella,,,, ❤❤❤❤❤❤

  • @PremavathiRaj
    @PremavathiRaj 2 місяці тому

    ரொம்ப நல்லா இருக்கு அக்கா..... எல்லாம் வளமும் பெற்று வாழ்க 🎉🎉🎉🎉🎉

  • @UvlathaLatha
    @UvlathaLatha 2 місяці тому

    Miga miga arputham amman Alangaram Unga Varnai👌 26:53

  • @ananthimuthuswamy515
    @ananthimuthuswamy515 2 місяці тому

    Very useful video akka.amman romba azhaka erunthanga.deiveegama erunthathu.thank u so much akka.

  • @kaleeswarikuttihero3153
    @kaleeswarikuttihero3153 2 місяці тому

    Ennudaiya 2nd year poojai ungalathan mam thank u so much mam

  • @rameshBrindharamesh4151
    @rameshBrindharamesh4151 2 місяці тому +1

    Varalakshmi Pooja make us good experience

  • @devakielango6827
    @devakielango6827 2 місяці тому

    Manasukku niraiva erukku sister super

  • @gayathrirajesh8333
    @gayathrirajesh8333 2 місяці тому

    Congratulations mam. Successfully you have completed the pooja. Romba deiveegama irunthuthu paaka.

  • @NithyaNithya-wq3qg
    @NithyaNithya-wq3qg 2 місяці тому +2

    மிக்க மகிழ்ச்சி மன நிறைவான பதிவு👌🙏🙏🙏

  • @janisranisampath6843
    @janisranisampath6843 2 місяці тому

    அலங்காரம் பூஜை அனைத்தும் மிக சிறப்பு மா எடுத்து கூறியது எல்லா ம் அருமை மா

  • @nishakumar7161
    @nishakumar7161 2 місяці тому

    Mini temple mathiri iruku sis Amman romba azhaga irukanga it' give pleasant and divine vibe sis. Overall arrangement super. Thanks for sharing this poojai video for us

  • @samayalwithsasi9772
    @samayalwithsasi9772 2 місяці тому +2

    Hai sister how are you. உங்க வீடியோ பார்த்து தான் நானும் கலசம் வைத்து கும்பிடுகிறேன். இது நாலாவது வருஷம் இப்ப நாங்க வீடு கட்டி மகிழ்ச்சியாக இருக்கிறோம்

  • @vedasridhar1379
    @vedasridhar1379 2 місяці тому +3

    வேலைக்கும் போயிட்டு வீட்டயும சுத்தமா வச்சிண்டு இருக்கே.சமத்து.பூஜயையும் அருமை.

  • @pattammale-ss9hi
    @pattammale-ss9hi 2 місяці тому

    Superb mam... Pooja is very excellent and superb mam.... Am waiting for this video.... Really excellent...VARALAKSHMI Poojai .. Porumaiya video, and explain play pani erukinga.... Superb mam..❤🙏🙏🙏🤝🤝mam... My babies kepanga .... Amma marumagal kitchen aunty video podalaiya nu.... Am, my babies weekly ur videos parthu viduvom🤝 👍👍.... Tq u mam 🙏🙏👌👌🙏🙏

  • @LakshmipriyaRamkumar2017
    @LakshmipriyaRamkumar2017 2 місяці тому

    Pakkara nangalum unga koodavey poojai pannuramathiri 🙏 super ah explain panringa akka ❤

  • @muthamil2722
    @muthamil2722 2 місяці тому +3

    Nice decoration. Pooja video அருமை அருமை.Full of positive vibration. ❤❤💕💖💚💛🧡

  • @Positive_home
    @Positive_home 2 місяці тому

    Ungala pthu dhn pona year nonbu vachen akka... Nalla oru improvement iruku.. Indha year friday enala vaika mudila coming friday kandipa vachurvn.. Indha video nala enku oru idea keadchrku.. Thank u akka

  • @ranipaulraj8314
    @ranipaulraj8314 2 місяці тому

    உங்க வீடியோ பார்த்ததும் கண்கள கலங்கி விட்டன very divine thank for your video 🙏🌹👌

  • @vasanthyragu
    @vasanthyragu 2 місяці тому

    Super ma Vazhga Valamudan God bless you 🙏

  • @saranyashanmugam8719
    @saranyashanmugam8719 2 місяці тому

    Arumaiyana vedio sis

  • @gayathridevi7369
    @gayathridevi7369 2 місяці тому

    Super sis. Nanum ungala pathu tha pana start panen. Ithu 3 rd year mudijathu

  • @sudhasiva4175
    @sudhasiva4175 2 місяці тому

    நீங்கள் சொன்னது போன்று கலசம் வைக்காமல் செய்தேன்.மிக்க மகிழ்ச்சி.நான் நேற்று கோவிலுக்கு சென்றதால் வீடியோ பார்க்க முடியவில்லை.இப்போது தான் பார்த்தேன்.அருமை அருமை அருமை❤❤❤❤

  • @thilagavathymurugan2545
    @thilagavathymurugan2545 2 місяці тому

    Nethae edirparthen, miga theivigamaga ulladhu vazhga valamudan🌺. 🙏🙏

  • @vijayalakshmimurali7229
    @vijayalakshmimurali7229 2 місяці тому +1

    Excellent video... Really overwhelmed by your dedication and devotion Mahe Sis 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seeyakannan9076
    @seeyakannan9076 2 місяці тому

    உங்கள் பூஜை வீடியோவை பார்க்கவே மிக அழகாக இருக்கிறது.அம்மன் கண் கொள்ளா காட்சியாக இருக்கிறார்கள்.மிகவும் மகிழ்ச்சியாக மனநிறைவு பெற்றேன்.மிக்க நன்றி .உங்கள் அனைத்து பூஜை வீடியோக்களும் சிறப்பாக அமைந்துள்ளது .வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @deepasathishkumar5237
    @deepasathishkumar5237 2 місяці тому

    Varalakshmi pooja romba nalla iruku sis uga vedio romba theliva supera iruku sis epavum uga pooja vedio my favorite sis

  • @rajishree1458
    @rajishree1458 2 місяці тому

    Pooja romba romba super sis, waiting for this video, but ipotha enaku pakka time kedaichuthu

  • @Hemarameshtwo3756
    @Hemarameshtwo3756 2 місяці тому +1

    நிஜமாகவே பார்பதற்கு தெய்வீகமான உணர்வை கொடுத்தது

  • @santhis7681
    @santhis7681 2 місяці тому

    Super madam.. மிகவும் மங்களகரமாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.

  • @suganyaslap6308
    @suganyaslap6308 2 місяці тому

    வணக்கம் உங்கள் வீடியோ நல்ல positive vibes கிடைகிறது. Super Pooja video mam. Amman decoration super madam

  • @ilakkiyam.s7757
    @ilakkiyam.s7757 2 місяці тому

    Hi mam ungaloda last year Pooja video pathutu thaan this time nanum kalasam vaithu pooja pannirunthen romba mana niraiva pooja pannirunthen. Ethuku ungaluku na thanks sollikuren mam.Thank u for ur all pooja videos

  • @sivagami9877
    @sivagami9877 2 місяці тому +2

    Akka nanum padam vaithu sami kumbudan first time, 3 parukku blouse bit, valayal, poo yallam vachi kuduthen avangalum happy a feel pannanga ka, tq u sonna na pothathu ka, but tq you ka

  • @kiruthigarajendran8224
    @kiruthigarajendran8224 2 місяці тому

    Oru Kovil alangaram mari iruthuchu sis
    positive vibes ❤❤❤❤
    Varalakshi poojai super

  • @indraparameswaran6272
    @indraparameswaran6272 2 місяці тому

    Ungaloda video parthu poojai armithaan 2022 start panaan last year seiya mudiyala muthaar death so seiya mudiyala but entha varasum nalla seithaan paravallai ennum nalla padiyai amman arul kidaikum nanikaraan 👌💐🙏👍

  • @pushpagambhir5961
    @pushpagambhir5961 2 місяці тому

    Wow very nice pooja beautiful God bless you all ❤

  • @rajeswariraji3339
    @rajeswariraji3339 2 місяці тому

    Hi mam naa yeppo vedio poduvinganu yedhirpathen ippo pathuten romba supera eruku mam nalla nadhierukenga. Nan photo vathu than neenga sonna mariye nalla padiya seithen mam yenga veeduku naa alagsmelay oru sumangali vandhu blouse thambulam koduthanga nanum neenga sonamariye 5porul thambulam koduthen romba sandhosama erunthuju mam next. Year ithuveeda adhikama yennoda sondha veedula seiven thank u mam yells creditum ungaluku than my motivated my role model neenga❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nandhinishanmugam9919
    @nandhinishanmugam9919 2 місяці тому

    Indha varusham nanum brama mukurtham la mudichita sis Pooja thank you so much

  • @Bakkiyalakshmi1712
    @Bakkiyalakshmi1712 2 місяці тому

    Unmaiyave pakrathuku Kovil pola azhaga iruku sis...Amman alangaram arumai.. Poojai um super mam..
    Na padam vachu than vazhipadu senjan ,niraivaga irunthathu...
    Super divine vlog mam❤.

  • @DeepaDeepa-yv3ij
    @DeepaDeepa-yv3ij 2 місяці тому

    Excellent pooja explained..... vazhga valamudan

  • @PriyaPriya-s6h
    @PriyaPriya-s6h 2 місяці тому

    Hi akka varalaksmi poojai super super enaku romba romba beautiful engaluku valakam eiilai unka vidio 2hears parkiren enrum poojai arumai arumai❤

  • @vanajm5782
    @vanajm5782 2 місяці тому

    1st time nanum unga videos pathu panna sis rmb Happy Thank you Sis

  • @shailaelangovan1151
    @shailaelangovan1151 2 місяці тому

    Nice Pooja video full positive vibration 💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @roopamanoj2467
    @roopamanoj2467 2 місяці тому +3

    Most expected video and I watched this video in TV it was really divine and very colourful and all your family and friends participate in your poojai and poojai items for Poojai and for sumagali's your return prasadam and your gift to them is very nice and from your heart you are giving to them and it really gives you and your family more and more blessings with success,happiness,wealth and health.

  • @fashionworld3315
    @fashionworld3315 2 місяці тому +1

    Very happy and blessed to see ur Vara Lakshmi Pooja sister 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @radhas2763
    @radhas2763 2 місяці тому

    Extremely beautiful..thank u for sharing ❤

  • @aksithagames6373
    @aksithagames6373 2 місяці тому +1

    Like potutu than paarka arambithen❤❤❤.manasu nirayva irundhadhu...next year i will definitely do this ppoja..this year we should not perform any pooja as my mother-in-law expired...

  • @DIYwithMinnie
    @DIYwithMinnie 2 місяці тому

    Unga video fulla pathadhu unga veetu sumangali poojaiye attend pana mathiri happy ah irundhuchu sister❤. Enakum indha poojai pana aasai. But New born baby irukuradhunala pana mudiala. But next year kandipa pana try panren sister😊😊 today na ungaloda brownie recipe try panen sister. Semaya irundhuchu. Panuna udane 1/2 nane gaali paniten 😅

  • @savithakumar3150
    @savithakumar3150 2 місяці тому

    Hi sis varalakshmi pooja decoration was super and very positive vibes .

  • @punitamudaliar6913
    @punitamudaliar6913 2 місяці тому

    Beautiful preparation seeing this Amman I got positive vibes thankyou 🙏

  • @rakshascollection1526
    @rakshascollection1526 2 місяці тому

    Super sister semma.romba theiveegama iruku.your videos always give good vibes

  • @logathalbaskar9765
    @logathalbaskar9765 2 місяці тому

    Super sis. So Very neat. Parthutte irukkalam pola irukku

  • @kokilaram7973
    @kokilaram7973 2 місяці тому +1

    Evlo pooja work irunthaalum video eduthu send panitinga sister. its really will use next pooja ❤️ great iron lady

  • @malathiramesh6550
    @malathiramesh6550 2 місяці тому

    வரலட்சுமி பூஜை ரொம்ப நிறைவாக இருந்தது மா. வாழ்க வளமுடன்.❤

  • @Sathaya-k9m
    @Sathaya-k9m 2 місяці тому +1

    Parpatharku happy a irukkuthu❤nanum padam vaiththu pooja seithen❤❤❤

  • @PadmaRamesh-y2m
    @PadmaRamesh-y2m 2 місяці тому

    Rombha super aa irukku pa. Manjal kizhanghu ..2 nos vettu pakka irundhal ..2 nos vaikkanumnu solluvanga..pa

  • @priyaaravindtamilchannel3082
    @priyaaravindtamilchannel3082 2 місяці тому +1

    Yes very true , this is the 4 th year I did varalakshmi poojai. We are growing financially by doing this Pooja

  • @srijourney5983
    @srijourney5983 2 місяці тому +1

    Seriously nega sonninga nu enga life la nariya try ennoda life nariya changes iruku sis 🥳

  • @pavithra.p4f940
    @pavithra.p4f940 2 місяці тому

    hi.mam. ellame mana niraiva irukku. romba santhosama irukku.thank you for the video.

  • @VaidehiVai
    @VaidehiVai 2 місяці тому

    பூஜை மிகவும் அருமை சிஸ்டர். மிக்க நன்றி வரவேற்பு எப்படி இருக்கும் என்று காண்பித்தர்காக.

  • @kalyanasundaramkarthika8303
    @kalyanasundaramkarthika8303 2 місяці тому

    Romba alzha panni irukenga mam…super mam😍😍

  • @reshmaa8421
    @reshmaa8421 2 місяці тому

    First time kalasam vaithu poojai seithen unga videova refer panni
    Romba magilchi Sis ❤

  • @sangeethan8471
    @sangeethan8471 2 місяці тому

    கடந்த வருடம் உங்க வீடியோ பார்த்து இந்த வருடம் மிக சிறப்பான முறையில் வரலட்சுமி விரதம் பூஜை கடைப்பிடித்தேன் நன்றி சகோதரி

  • @Latha-b4b1i
    @Latha-b4b1i 2 місяці тому

    tq share this video sister ❤❤❤

  • @LavanyaKanthan23-ku5mg
    @LavanyaKanthan23-ku5mg 2 місяці тому

    சூப்பர் அம்மா நீங்கள் செய்த பூஜை பார்க்கும் போது எங்கள் வீட்டில் செய்தது போல இருந்தது அம்மா வரலக்ஷ்மி ஆசிர்வாதம் பெற்று வாழ வாழ்த்துக்கள் நன்றி

  • @kavithabalan775
    @kavithabalan775 2 місяці тому

    Very nice decoration, well explained video

  • @karnagikarnagi9852
    @karnagikarnagi9852 2 місяці тому

    வணக்கம் அக்கா உங்கள் video பார்க்கும் போது ஒரு positive energy வருகிறது. பூஜை மிகவும் நன்றாக இருந்தது.அடுத்த வருடம் முதல் முதலாக மகாலட்சுமி படம் வைத்துக் வரலட்சுமி பூஜை செய்ய விரும்புகிறேன் அதுவும் உங்கலால் தான் அக்கா. நன்றி அக்கா❤

  • @shenbaragu7697
    @shenbaragu7697 2 місяці тому

    அம்மன் அலங்காரம் பூஜை அனைத்துமே மிகவும் நன்றாக உள்ளது. அம்மனின் பரிபூரண தெய்வ அருட்கடாட்சம் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kamalisundar159
    @kamalisundar159 2 місяці тому

    அருமை

  • @usharangaraj596
    @usharangaraj596 2 місяці тому +1

    Very Nice pooja super❤🙏🙏

  • @THANUSUP
    @THANUSUP 2 місяці тому

    Excellent mam! Vazha valamudan!

  • @sumathik269
    @sumathik269 2 місяці тому

    Thanks mam early video post poitigha romba nalla iruku sister 🙏

  • @kanthipriyasathyanarayanan3925
    @kanthipriyasathyanarayanan3925 2 місяці тому

    Looking divine sis. Happy to see the vlog.

  • @e.menakamenaka4161
    @e.menakamenaka4161 2 місяці тому

    Really superb feeling as I attended Pooja.

  • @Selvarani3019
    @Selvarani3019 2 місяці тому

    Unga Pooja paka than waiting la irunthen sis ... Lakshmi katatchama irunchu sis 💕

  • @mahanstube
    @mahanstube 2 місяці тому

    Very expected video ...romba azhaga alangaram panni irukinga maha...nanum varamahalakshmi poojai happy a seichen.manasuku romba happy a irruthuchu.❤❤❤❤😊😊😊 pa...

  • @yuvas5729
    @yuvas5729 2 місяці тому +1

    Akka nanum 1st time kalasam vaithu seithen. Unga video parthu than seithen.. rompa happy ah erunthuchu akka.

  • @rameshBrindharamesh4151
    @rameshBrindharamesh4151 2 місяці тому +1

    Super ❤

  • @vijayalakshmimurugiah8057
    @vijayalakshmimurugiah8057 2 місяці тому

    Nanum first time kalasam vaikkama pooja panninen sister next time kandippa kalasam vachu valipaduven nampikkai irukku sister.Tq so much sister ❤❤❤❤

  • @nithyanagaraj2359
    @nithyanagaraj2359 2 місяці тому

    Table cloth enga vangineenga madam address podunga

  • @chitramadhusuthan1732
    @chitramadhusuthan1732 2 місяці тому

    Super sis... I also blessed to attend varalakshmi poojai at our neighour's home...

  • @muthulakshmi4589
    @muthulakshmi4589 2 місяці тому

    Nice Pooja . Very divine. God bless u mam.

  • @ranjani4620
    @ranjani4620 2 місяці тому +1

    Yes u r telling the truth. I also improved in my life financially. I also did in the brahmamugurtha neram....