எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆழ்மனம் (Reprogramming Your Mind)❤️
Вставка
- Опубліковано 21 лис 2024
- ❤️ நம் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சக்தி வாய்ந்த வழிமுறை
❤️ ஆழ்மனதின் சக்தியை முழுமையாக பயன்படுத்துதல்
Piano Cover:
1.Adhithyha Jayakumar
2.Gogul Ilango(
/ gogulilangomusic )
Affirmations Reference:
❤️நாளொரு வெற்றிச் சிந்தனை by பேரா. எம். இராமலிங்கன்
சிறப்பு சிறப்பு மிகச் சிறப்பு💐💐💐💐 மருத்துவர் அவர்களே💐💐💐 மனித குலம் செழிக்க வைக்கின்றது 💐💐💐உங்கள் ஒவ்வொரு காணொளியின் படைப்புகளும்💐💐💐💐 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று பிரபஞ்ச சக்தியின் அருள் பெற வேண்டுகின்றோம் 🙏🙏🙏🙏🙏
🎉😊
அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏
நல்ல மனம் வாழும் நலம் மனம் வாழ்த்தும் வாழ்க வையகம்
நன்றி ❤
நன்றி ❤
நன்றி ❤
Thanks for this video sir🙏🙏🙏
Positive words make magic
Ilove you
thank you so machi universe❤❤❤❤❤
****மனித மனதின் நிலை****
*ஒன்று இறந்த காலத்தைப்பற்றி வருத்தப்படுவது...!!! இரண்டு எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படுவது...!!! அதனால் தான் என்னவோ...!!! நாம் நிகழ்காலத்தில் வாழ மறந்தோமோ...!!!அல்லவை அனைத்தையும் மறந்து...!!! மறைப்பொருள் ஒன்றையே நினைந்து...!!!!ஒவ்வொரு விடியலிலும்...!!!! விழிப்போடு வாழ்வோம் வளமாக!!!விண்ணவனை எண்ணி நலமாக...!!!
இதயம் கனிந்த நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐💐
U r amazing & awesome. God bless you 🙏
என்னை சுற்றி நல்ல மனம் கொண்ட மனிதர்களை கொடுத்த பிரபஞ்ச பேராற்றலை வாழ்த்துகிறேன். நன்றி அண்ணா🙏
Super story (also very good new ideas inbuilt )
👌Very nice motivational information. Thankyou sir.
Positive Morning Affirmations:
1) I am Peaceful.
2) I am Healthy.
3) I am wealthy.
4) I am Smart.
5) I am Happy.
6) I am Fearless.
7) I am Courageous.
8) I believe in myself and my abilities.
9) I Respect myself
10) I Love and Approve myself"
Don't use word fear. Use I'm brave. Fear is a negative word.
Nantry nantry nantry sir I 🙏
அருமை 👍👏👏
நன்றி சார்🙏🙏
உத்வேகம் கொண்ட வரிகள் சார் அருமையான இயற்கையோடு நல்லது டாக்டர் சார் நல்ல பதிவை தந்த உங்களை வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
👏🏽👏🏽👏🏽👍🏾👍Excellent Sir
விடாமுயற்சியுடன் செய்தால் சிறிது மாற்றம் கிடைக்கலாம் ஆனால் மதி விதி வழி தான் போகும். வாழ்க நலமுடன்.
great anna thankyou vaazhga vaiyagam vazhga valamuden neengal aanathamaga nalamouden iruga vaazhdugiren.
Migàvum arumaiyana pathivu superb thambi
இந்த அற்புதமான வீடியோவை தந்த என் சகோ
உங்களை வாழ்த்துகிறேன்... ✍️🙏💚🥰💚🥰💚🥰💚.....
🙏🙏🙏
Super sir
Thanks sir
நன்றி நன்றி நன்றிகள் சார்
ஐயா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோகியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி
Arputham Sir.
சிறப்பான பதிவு
Nantry. Nantry. Nantry. Vaazhuha. Valamudan
Story super cute thanks bro 🎉
அருமை அருமை இந்த காணொளியை கேட்கும் பொழுதே பிரபஞ்ச பேராற்றல் என்னுள் உணர்கிறேன்
சிறந்த பதிவு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
இயற்கைக்கு நன்றி
நல்ல பதிவு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் உங்கள் பணி மகத்தானது உங்கள் பணி தொடர வேண்டும் என்று பிரபஞ்ச சக்தி இடம் வேண்டுகிறேன் நன்றி ஐயா
Nice as usual. Vazhga valamudan.
நன்றி.வாழ்க வளமுடன் sir...குரு சரணம்
Arumaiyana affirmations
🌹🙏அருமை அருமை அருமையான பதிவு உங்கள் முலம் மனிதகுலத்திற்கு இறைவன் அருளியது நன்றி நன்றி கோடானகோடி நன்றிகள் 🌹🙏🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Vazhga valamudan🙏🙏
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி
நன்றி டாக்டர் சார் நல்ல பதிவு சார் மிக்க நன்றி சார் நல்ல பதிவை தந்த உங்களுக்கும் பிரபஞ்ச சக்திக்கும் நன்றி 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்டிப்பா மாறுவேன் சார்👍👍👍
Superstar Rajinikanth told the same story in stage speech. Like oru kutty kadhai 😃
Inbame soolga ellorum valalga.🙏♥️
Sir idhu madhiri neraya kadhai sollunga plsssssssss sir...
Arumai arumai super anna
👍👍👍Thank you so much sir ....👍👍👍
Veryv good speech We live wlth positive thinking and Reprogramming mind om sai Ram thunai
Usefull msg anna thank you anna 🙏🙏
🙏🙏🙏🌹💖🌹🙏🙏🙏
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
Super affirmation sir
நன்றி ஐயா ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
Nandri ayya..
Thank you sir 🙏🙏🙏🙏🙂🙂🙂🙂
எனக்கு ஒரு சிறந்த குரு வேண்டும் , என்பதே எனது தேடலாக உள்ளது.,
Super sir
அருமை 👌அருமை 👌பிரமாதம் 👏👏💐பாராடுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் ❤️❤️💐💐💐வாழ்க! வளர்க!
அண்ணா இனிய காலை வணக்கம் அண்ணா. வாழ்க வளமுடன். மிகச் சிறப்பு அண்ணா. இந்த பதிவு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது.உங்களுக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உங்களை சார்ந்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா. நீங்களும் உங்களை சார்ந்த அனைவரும் நல்ல உடல் நலத்துடன் மனநலத்துடன் பெற்று பல்லாண்டு காலம் நல்ல வண்ணம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம் அண்ணா. உங்களுக்கு நன்றிகள் பல கோடி அண்ணா .மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன்🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🌄
Arumai
Nandri ayya👌👌
நன்றி
Nandri
சூப்பர் சார்!நன்றிகள்!
When u saying affirmation i just closed my eyes...imagine myself....it gives positive energy and good feel to me..sir...thank u so much sir,.....
அருட் பேராற்றல் கருணையினால் தினமும் நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டிய அருமையான மந்திரம் தந்தமைக்கு நன்றி சகோ. சிறப்பு மிகவும் சிறப்பு.
Arumaiyana pathivu speech explanation very useful information
Thank you 😊
Super thank you
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏
மிக்க நன்றி ஐயா
Sir nice
Super super super Dr, vazhga valamudan sir,
Omnamashivaya 🌷 omnamashivaya 🌷 omnamashivaya 🙏🌷 omnamashivaya 🌷🌹
வாழ்த்துகளுடன் நன்றி.... ஐயா...
சிறந்த குரு கிடைத்தால் வாழ்க்கை இன்பம் தான்,உங்கள் மூலம் பார்க்கிறேன் ஐயா....🙏
நன்றி அண்ணா
God bless you forever
Tq 🎉
Mikka Nandri, an important content
பிரபஞ்ச சக்திக்கு நன்றி 🙏🏻
Ayya mikka nandri🙏🙏🙏
Romba nandri anna💞💐.
மிகவும் நன்றி ஐயா , அருமை. வாழ்க வளமுடன்
Nandri 💙Magilchi💙💥🙏
Sir unga video paarthaal mind relax aaguthunga sir. Ungaluku Romba romba நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
❤️நான் உங்களை வாழ்த்துகிறேன் ❤️.. நன்றி 🙏 நன்றி 🙏நன்றி 🙏
Thank you Annan
Semma sir
❤️💚❤️
I start it today doctor 👏👏👏👏👏👏👍
TQ sir
அருமை தங்கமே....வாழ்க வளர்க
Tq sir. Let me Think positive, Speak positive, do positive in every moment in my life . 👏👌🙏👍💐🌹🌷.
Nandri anna
வாழ்க வளமுடன்
Nantri nantri nantri 🙏🙏🌅
🙏
Vazgha Valamudan
நன்றி அண்ணா 🙏
நன்றி நன்றி அண்ணா
Thanku brother
Thank you sir 🙏
Marumahanukku nanri
Most valuable thought you shared sir..😊 Tq so much 🙏 if We follow our Affirmatiom by our soul & thought definitely we start live our willing life💯most important is we should stay ever in our thoughts & behaviour constantly... very happy of you to train us .... 👍👍