Gem of a person, gem of a voice, abundant talent, irreplaceable wealth of resources - really huge loss to the entire film world of India ! Beautiful orchestra 👌- a refined rendition by SPB - tears automatically roll down hearing his superb, controlled, emotional singing 🎵 - does it sound better than original ? Thanks for the program & uploading it here 👏😊
இசைஞானி அய்யாவுடன் பயணித்த அனைத்து பிரபலங்களும் தன்முனைப்பையெல்லாம் தூர தூக்கி போட்டு விட்டு...உங்க மனம் ஒப்ப பாராட்டி கொண்டாடுங்கள்...(சிலிர்க்குது இசையை கேட்டால்)
அருமையான பாடல். கருவிகளை வாசிப்பவர்கள் அருமை இதை கேட்க. பார்க்க. இன்னோரு பிறவி. போதாது இருக்கும்வரை. அனுபவிப்போம் வாருங்கள். கவலைகளை. மறந்து. வாழ்த்துக்கள். சார். இசை குழுவிற்கு.
Yes
Outstanding thalaattu song. SPB sir’s lilting voice takes it to another planet !!! My god !!! Great Raaja sir 👍👍👍thanks for this outstanding song.
Arumaiyana velliyidu thanks for you and lyrics makker 🙊🙋
தலைவர் குரல் போல பாட யாராலயும் முடியாது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰🥰 really miss you 😔😔😔😭😭😭
Aama da punda avan kural avan dhan paduvan da pa punda
@@sivabalaji9176 daiii
Oh my god ,in that time this song was one among heared in radio .spb ,deivame
Spb sir, you are the only person get national award in 4languages .I miss you Balu sir
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா
ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரீ ஆரீராரோ
ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ
பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க
கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
ஆனானனானனா ஏஏஏ னாஆஆ ஏஏஏ
னானானனானானானா ஏ
பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
சங்கரய்யா தின்னதுன்னு சொன்னாங்க
சங்கரய்யா தின்னுருக்க நாயமில்ல
அடி சித்தகத்தி பூ விழியே நம்பவில்ல
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா
சங்கரையா இல்ல செங்கரையான்
Enna oru arumayana paadal.
Romba varusathuku appuram
Kettu mai silirthu ponen.
Assalamualaikum warahmatullahi wabarokatuh.. allhamduillah Subhanallah😢❤❤❤ good songs...
Gem of a person, gem of a voice, abundant talent, irreplaceable wealth of resources - really huge loss to the entire film world of India ! Beautiful orchestra 👌- a refined rendition by SPB - tears automatically roll down hearing his superb, controlled, emotional singing 🎵 - does it sound better than original ? Thanks for the program & uploading it here 👏😊
100% true
what you said
Colombo
இசைஞானி அய்யாவுடன் பயணித்த அனைத்து பிரபலங்களும் தன்முனைப்பையெல்லாம் தூர தூக்கி போட்டு விட்டு...உங்க மனம் ஒப்ப பாராட்டி கொண்டாடுங்கள்...(சிலிர்க்குது இசையை கேட்டால்)
Ippadi poitteengale enkale எல்லாம் விட்டுட்டு
Even though SPB sir is no more he lives in our hearts in the form of songs which sung by him
MISS U SO MUCH SPB PLS COME BACK
அருமை அருமை 🎉🎉🎉🎉
கோரஸ் எஸ் பி சார் மாதரி யாராலும் கொடுக்க முடியாது பாடவும் முடியாது... 😢
பலரால் பாட மறந்த பாடல்.
Arcestra super....... Spb sining..... All are super
Superb rendition of the original!!👍
Your best sir I love you
ஆஹா...ஆஹா....
Spb sir unga voice super.
Spb paadalai yaar vendumaanalum
Paadalam.
Aanalum avarai pol yaaralum
Paadave mudiyathu.
Miss you sir😭😭😭😭😭😭
😭😭😭Missyousbpsir😭😭😭
Spbsir miss you sir...
Old memories from gm stores ganesh
👏🏻👏🏻👏🏻
Nice👍
Enga brother in-law program
Urutu punda
Super RV
ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…
ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…
பெண் : யே… ஆரிராரோ… ஆரிராரோ…
ஆரிராரிராரோ…
ஆரிராரோ… ஆரிராரோ…
ஆரிராரோ… ஆரிராரோ…
-BGM-
ஆண் : பாட்டுல மாடுகட்டி பால கறந்து வச்சா…
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க…
சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல…
அடி சின்ன கண்ணு நானும் அத ஒத்துகல…
ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
-BGM-
ஆண் : வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ…
கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க…
கட்டுக்கதை அத்தனையும் கட்டுக்கதை…
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துகல…
ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
-BGM-
ஆண் : பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு…
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க…
செங்கரையான் தின்னிருக்க நியாமில்ல…
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல…
ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…
ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…
I misu spb sir❤🎉
❤
😮😊😊😊
😢😢😢😢😢😢😢
Soga pattukum neengathan
Nice song
👍
Assalamualaikum warahmatullahi wabarokatuh.. allhamduillah Subhanallah😢❤❤❤ good songs...
❤