சூரசம்ஹாரம் உண்மை விளக்கம்-சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 65

  • @durga9398
    @durga9398 3 роки тому +9

    அருமை!! முருகன் அருளால் உங்கள் மூலம் விளக்கம் அறிந்தேன்..

  • @sundharesanps9752
    @sundharesanps9752 3 роки тому +6

    அருமையான விளக்கம் ஐயா....!
    மிக்க நன்றி........
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saravanaselvi9981
    @saravanaselvi9981 3 роки тому +3

    வணக்கம் சார் அருமையான எளிமையான கருத்துக்கள் மூலம் சூரசம்ஹாரம் விளக்கம் சார். நன்றி.

  • @kannanm5587
    @kannanm5587 3 роки тому +5

    மிகச்சிறப்பான விளக்கம் 🙏

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 роки тому +1

    யான் என்ற செருக்கு அறுக்க வல்லா இன் சூரனுக்கு ஞானம் இன்ற இறைவா போற்றி நன்றி ஐயா

  • @arumugama8728
    @arumugama8728 3 роки тому +1

    மிகவும் அருமையான தெளிவான உண்மையான விளக்கம். நன்றி ஐயா

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 роки тому +3

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 роки тому

    தெளிவான விளக்கம் ஐயா நன்றிகள் பல 🙏

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 3 роки тому

    அருமையான பதிவு.
    மிக்க நன்றி ஐயா 🙏

  • @Priyanka-re6tl
    @Priyanka-re6tl 3 роки тому +5

    அற்புதம் அய்யா..

  • @umarsingh4330
    @umarsingh4330 3 роки тому +2

    நமஸ்காரம் குரு, அருமை, நன்றி

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 роки тому +1

    மிக அருமையாக உள்ளது ஐயா 👌😍👏🙏மிக்க நன்றி🙏 வாழ்க நலமுடன்🙏

  • @arunabaipandian1875
    @arunabaipandian1875 3 роки тому +1

    Great explanation regarding intellectual properties (wisdom) that's needed for us along with intelligence and spirituality.

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 3 роки тому +3

    Thanks sir.

  • @arunachalamr1944
    @arunachalamr1944 3 роки тому +2

    அருமையான வி ளக்கம்.

  • @sandhyar4667
    @sandhyar4667 3 роки тому +2

    Very nice explanation Sir

  • @panneerselvamramaswamy8474
    @panneerselvamramaswamy8474 3 роки тому +2

    Super Ayya

  • @vijayashrie668
    @vijayashrie668 3 роки тому +1

    வேல் வேல் முருகா🕉️ வெற்றி வேல் முருகா 🕉️

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 3 роки тому

    மிக்க நன்றி

  • @வெ.அஜீத்குமார்

    அகங்காரத்தை அடியோடு வீழ்த்தும் வாள் வீச்சுதான் இந்த நல்ல உரை வீச்சு.......

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 3 роки тому +2

    Great speech...iyaa👑👑👑👑👑👑👑👑👑👑👑👒20.11.20

  • @tomkhanthan407
    @tomkhanthan407 3 роки тому

    Vazhga Valamudan.

  • @srinivasakrishnan7828
    @srinivasakrishnan7828 3 роки тому

    வணங்குகிறேன்

  • @restrest5793
    @restrest5793 3 роки тому +2

    Amirdam speech ! sound’s good!

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 3 роки тому

    மிக்க நன்றி ஐயா🙏. உண்மையை எந்த தயக்கமும் இன்றி கூறும் பண்பை தங்களிடம் கற்றுக்கொண்டேன் பணிவான வணக்கம் ஐயா.

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 3 роки тому

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்......

  • @Sath234
    @Sath234 3 роки тому +1

    Thank you so much 🙏

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @kadarkaraipandian
    @kadarkaraipandian 3 роки тому +2

    Excellent sir

  • @sundarajanaidumadheswaran7930
    @sundarajanaidumadheswaran7930 3 роки тому +1

    அருமையான பதிவு சகோதரா

  • @sugamcivil5917
    @sugamcivil5917 3 роки тому

    Best speech sir ,

  • @nalam3698
    @nalam3698 3 роки тому +2

    வணக்கம் அப்பா

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
    சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய் 😭ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்😭
    கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ

  • @kesavankrishnamoorthy5109
    @kesavankrishnamoorthy5109 3 роки тому +5

    பல மனிதர்களின் அறிவுக் கண்ணைத் திறப்பதற்காகவே நீங்கள் நீடூடி வாழ வேண்டும்

  • @geethavalli6532
    @geethavalli6532 3 роки тому +1

    Very nice n information Aiyaa👍👍😊

  • @kalpananagarajan5389
    @kalpananagarajan5389 3 роки тому

    Very nice speech

  • @melody161978
    @melody161978 3 роки тому +1

    👌👌took very good msg sir. Nandri. 🙏

  • @josephraj902
    @josephraj902 3 роки тому +2

    தத்துவம் கடவுளாக்கப் படும் போது, உண்மை யை அறிய முடியவில்லை.
    தத்துவார்த்த கருத்து ஐயா அவர்களால் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. உண்மை உணர்ந்து கொண்டேன். நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @angavairani538
    @angavairani538 3 роки тому

    அருமையான விளக்கம் அய்யா

  • @rajithav4457
    @rajithav4457 3 роки тому

    🙏ஐயா நன்றி

  • @suryakalab1693
    @suryakalab1693 3 роки тому +1

    👌

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வர;
    குரு சாஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை
    ஸ்ரீ குருவே நமோ நமஹ

  • @hemavathim543
    @hemavathim543 3 роки тому +1

    Nandri Ayya. Yes let's eliminate all the undesirable qualities within inorder to feel God within. This is the toughest task. First we need to be the seer of our own shortcomings, then eliminate them. Love for God can alone make this possible, as, we need to purify ourselves and make it a better place for God to reside. Thank you 🙏🙏🙏

  • @ashwinps1358
    @ashwinps1358 3 роки тому

    Arumai

  • @jayanagar454
    @jayanagar454 3 роки тому

    Excellent Suki Sir. One request.
    I searched for your lecture on THEVARAM. Could not find any.
    Can you please guide them do me in case you have spoken about THEVARAM.
    Please give me the link.
    Thanks
    Mohan Raj

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 3 роки тому

    🙏🙏🙏

  • @thangarajmosses1377
    @thangarajmosses1377 3 роки тому +1

    வணக்கம் ஐயா

  • @abineshramadoss1885
    @abineshramadoss1885 3 роки тому

    Sir - seems like may be north version of Ramayan has base from this ?

  • @jeyanthid1992
    @jeyanthid1992 3 роки тому

    👏👏👏🙏

  • @yashdev4602
    @yashdev4602 3 роки тому +4

    Sir, they say sooran is Tamil king. Also they say Soora means alcoholic and asooran means non-alcoholic. So basically asooran is Tamil king who lived according to discipline and good principles. Is this true?

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 3 роки тому

      Totally fake.................... It is nothing about Tamil king or non Tamil king.......... who ever doing wrong deeds were called as Asura...................

  • @paalmuru9598
    @paalmuru9598 3 роки тому +2

    *

  • @SAKTHIVEL-cm5ej
    @SAKTHIVEL-cm5ej 3 роки тому +2

    சரிங்க ஐயா... இது நன்றாக புரிகிறது... அப்படின்னா.. நரகாசுரன் வதையின் விளக்கம் தேவைங்க...

    • @sukisivam5522
      @sukisivam5522 3 роки тому

      பேச் சின் முன் பகுதியில் விளக்கம் உளளது

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 3 роки тому +1

    *. 🎥

  • @arvindmanoharan3592
    @arvindmanoharan3592 3 роки тому

    3:00-3:10 , kandipa sila per othuka maatanga

  • @baskarsubramanian3251
    @baskarsubramanian3251 3 роки тому +1

    Iggy

  • @srinivasan4731
    @srinivasan4731 3 роки тому +1

    சூரரை போற்று என்று சினிமா படம் எடுக்கிறார்கள் அய்யா. இது சரியா. உங்களுடைய கருத்து என்ன. இது போன்ற சினிமா தலைப்புகள் மக்கள் மத்தியில் தவறான புரிதல் ஏற்படுத்திவிடாதா சூரன் நல்லவன் என்று. சூரரை போற்றலாமா?

    • @satthi82
      @satthi82 3 роки тому

      வணக்கம் ஐயா, சூரன்.. எதிர்சொல் அசூரன். ஆக சூரன் என்றால் நல்லவன், சிறந்தவன் என பொருள் படும் என்பது என் புரிதல். நன்றி 🙏

  • @padminswaminathan8439
    @padminswaminathan8439 3 роки тому +2

    அருமையான சொற்பொழிவு

  • @arunlingaraj6475
    @arunlingaraj6475 3 роки тому

    Thanks Sir

  • @venkatmani5016
    @venkatmani5016 3 роки тому

    🙏🙏🙏

  • @paalmuru9598
    @paalmuru9598 3 роки тому +2

    *