Nerpada pesu | திராவிடம் - தமிழ் தேசியம் என்ன வேறுபாடு? | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @charlindeva
    @charlindeva 2 місяці тому +317

    அய்யாநாதன் முதல் சுறறிலேயே உளறல்....காசு பணம் துட்டுகாசு பணம் துட்டு.....கார்திக் தெளிவு..

    • @தமிழன்-ச3ல
      @தமிழன்-ச3ல 2 місяці тому

      அய்யநாதன் அவர்களின் தெளிவான பேச்சை கண்டு போலிகள் பதறினம்... விஜய் அய் கண்டு சீமானின் பதற்றமும் dmk பணத்துக்கு சீமான் என்ற வாடகை வாய் குலைக்குது

    • @loganathankittusamy3405
      @loganathankittusamy3405 2 місяці тому

      கார்த்திக் மட்டும் என்ன பெரியாரைப் கொண்டாடிவிட்டு இப்போது தூற்றும் கட்சிக்கு அடிமைதானே?

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 2 місяці тому +8

      அய்யநாதன் இல்ல இவன் அய்யோ நாதன் அயோகிய நாதன் சீமான் பெரியார் யார் நீ யார் தெரிந்துதான் பேசினார்

    • @DavidC-f7x
      @DavidC-f7x 2 місяці тому +1

      ❤❤❤❤

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 2 місяці тому +136

    விலை போன அய்யநாதனின் மீது தமிழர்கள் நம்பிக்கை இழந்தாகி்விட்டது. இனி மேலும் ஏதோ நேர்மையாளர் போல் நாடகமாட வேண்டாம். வயிறு்வளர்த்து தொழிலை்வளர்த்து வாழுங்கள் நன்றாய்.

    • @sollathuraithanapalan5372
      @sollathuraithanapalan5372 2 місяці тому +2

      அவருக்கும் பசிக்கும் அல்ல 😂

  • @highligter4349
    @highligter4349 2 місяці тому +213

    தீது தீது திராவிடம் தீது..

    • @Karthickbala10
      @Karthickbala10 2 місяці тому +4

      அய்யநாதன் இல்ல..
      பொய்யநாதன் 👌👌

    • @elancholan9830
      @elancholan9830 2 місяці тому

      😂😂

  • @JEGAN.K.K.V.ARUMUGAM
    @JEGAN.K.K.V.ARUMUGAM 2 місяці тому +224

    என்னுடைய வாழ்நாளில் முதல் தடவையாக நாம் தமிழர் கட்சியை பற்றிய விவாதம் அனைத்து தொலைக்காட்சிகளிலும் மகிழ்ச்சி❤

    • @entertainmentchannel5107
      @entertainmentchannel5107 2 місяці тому +7

      சீமானின் அரசியல் நாகரிகமற்ற பேச்சு அதனால் தான் இந்த விவாதம்😂😂😂😂

    • @charlesxr1898
      @charlesxr1898 2 місяці тому

      சீமானின் வெற்றி.தமிழ் தேசியமா திராவிடமா.சீமானின் மாஸ்டர் பிளான்

    • @Risk_factors
      @Risk_factors 2 місяці тому +5

      சீமான், விஐய் பெயரை பயன்படுத்தி புகழ் பெற்றுள்ளார் 😂

    • @SANKAR_34892_INTROVERT
      @SANKAR_34892_INTROVERT 2 місяці тому

      அதுதான் சீமானொட திட்டம் 😂😂

    • @charlesxr1898
      @charlesxr1898 2 місяці тому +2

      @@entertainmentchannel5107 தம்பி தம்பி என்று பேசும்போதும் நாகரீகம் அற்ற பேச்சா

  • @sunderraj5535
    @sunderraj5535 2 місяці тому +277

    இல்லாத திராவிடத்திற்கு ஏன் பதில் சொல்ல வேண்டும்.

    • @kabalieswaran6009
      @kabalieswaran6009 2 місяці тому +7

      உண்மை ஐயா!

    • @ravikumarpmravikumarpm6847
      @ravikumarpmravikumarpm6847 2 місяці тому

      இல்லாத திராவிடத்தை ஏன் தூக்கி சுமக்க வேண்டும்

    • @kathavarayan3835
      @kathavarayan3835 2 місяці тому

      இல்லாத திராவிடத்தை வைத்து எதற்கு தினம் தினம் ஊம்பிப் பிழைக்கிறான் சைமன்?

    • @SameerJ-u1t
      @SameerJ-u1t 2 місяці тому

      பிராபாகரன் திராவிடம் இருக்கிறது சொல்லுகிறார் சீமான்ஜபிராபாகரன் வழி செய்தான் சொல்லுகிறார் பிராபாகரன் சீமான் நம்பவில்லை இல்லை பிராபாகரன் அறிவு இல்லையா? இல்லாதா திராவிடம் நீங்கள் எந்த ஒரு காலத்தில் திராவிடம் யாரு பேசி இரேக்காங்கா கேட்கனும் இல்லாதா திராவிடம் எங்கே இருக்கு கேள்வி கேட்க பயம் நீ சங்கி இதில் தெரிகிறது

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 2 місяці тому +107

    காலம் போகும் போதாவது கடை விரிக்க அய்யநாதனுக்கு வாய்ப்பு கிடைத்தது கண்டு மகிழ்ச்சி. வாழுங்கள் அய்யா வாழுங்கள். ஆனால் தமிழர்கள் உங்கள் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர் என்ற உண்மையை உணர்ந்து கொள்வது சிறப்பு!!!

  • @jeykarthigesu9796
    @jeykarthigesu9796 2 місяці тому +210

    விஜய் அவரது மானாட்டில் சீமானை விமர்சித்து இருக்க கூடாது. கொள்கை தெளிவற்ற விஜய்க்கு தேவைதான்.

    • @violetsuganthi
      @violetsuganthi 2 місяці тому +6

      Well said 🎉

    • @தமிழன்-ச3ல
      @தமிழன்-ச3ல 2 місяці тому

      Dmk விடம் பெடி வாங்கி சீமான் குலைக்குது

    • @mithranm5538
      @mithranm5538 2 місяці тому +3

      Vijay ku thevaiya yov avanuku pirachanaiye Ila unga vote ah than avan piripan irunthathum pochu Nu poyitey irunga 😂😂😂😂

    • @selvimani4298
      @selvimani4298 2 місяці тому

      ​@@mithranm5538 2 perumai jaika mudiyathu ya 🤣

    • @Thana-v4q
      @Thana-v4q 2 місяці тому

      Vijay never talk seman......u all scat jolus

  • @manimalaravan5232
    @manimalaravan5232 2 місяці тому +194

    ஐயா ஐயநாதா திராவிடம் சிறந்ததென்றால் எதற்காக நாம்தமிழர்என்னும் தமிழ்த்தேசியக்கட்சியில் முன்பு உறுப்பினராக இருந்தீர்கள். ஒன்றுமட்டும் உண்மை சீமான்மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் உங்களையும் உங்கள்அறிவையும் தரம்தாழ்த்திக்கொள்கிறீர்கள்.

  • @chrishankerseelan1551
    @chrishankerseelan1551 2 місяці тому +289

    அய்யநாதன் போன்ற பச்சோந்திகள் நாம் தமிழரில் இல்லாதது ரொம்ப நல்லதா போச்சு

    • @JeanSritharan
      @JeanSritharan 2 місяці тому +5

      Very good well said . he is fraud

    • @kumarraju9139
      @kumarraju9139 2 місяці тому

      ஐயாநாதன் ஒரு அரசியல் பச்சோந்தி . நாம் தமிழர் இனத்தூய்மைவாதம் பேசுகின்றது என்பார் , L . முருகன் ஒரு தமிழர் என்பார் . அவர் வீட்டில் தெலுங்கு பேசுவது tradition என்பார் .

    • @vigilantthamilan3827
      @vigilantthamilan3827 2 місяці тому +7

      நானும்தான் ஒரு நேரம் அவனையும் நம்பினேன்.

    • @cjk9211
      @cjk9211 2 місяці тому

      டேய் சீமானே ஒரு பச்சோந்திதாண்டா.

    • @pirabakaranamirthalingam4212
      @pirabakaranamirthalingam4212 2 місяці тому

      அய்யநாதன் ஒரு பச்சோந்தி😡

  • @antonyedwardson9655
    @antonyedwardson9655 2 місяці тому +119

    இவர் அய்யநாதன் இல்லப்பா அயோக்கிய நாதன் 😂😂

    • @elancholan9830
      @elancholan9830 2 місяці тому

      😂😂

    • @muthupandi.p6400
      @muthupandi.p6400 2 місяці тому

      கொள்கை இல்லாமல் ஓ தின்னுட்டு போக பேசுறான்

  • @Abbaskhan-m4y
    @Abbaskhan-m4y 2 місяці тому +459

    எனக்கு என்னமோ அண்ணன் விஜய் அவர்களுக்கு, தற்குறிதனமான அரசியல் கொள்கைகளை வகுத்து கொடுத்தது ஐயா அய்யநாதன் போல் தோன்றுகிறது.... பதற்றம் தெரிகிறது.

    • @Sundarin8du
      @Sundarin8du 2 місяці тому +27

      😂😂😂 என்ன யா சொல்லுற சிரிப்பு தான் வருது ஒரு வேலை இருக்குமோ 😅

    • @thirumoorthi6174
      @thirumoorthi6174 2 місяці тому +15

      yes.. ayyanathan velai 😢😢😢😢😢😢

    • @KaviKumarJk
      @KaviKumarJk 2 місяці тому +12

      Ayya nathan thaakka pattar 😂😂😂😂 super bro

    • @cchakkar
      @cchakkar 2 місяці тому +26

      முற்றிலும் உண்மை! பொய்யநாதனனின் குரல் தெளிவு படுத்துகிறது 😂

    • @svvishwa2
      @svvishwa2 2 місяці тому +1

      @Abbaskhan.. Unakku andha sandhegam unmaya Vandhadhu apdi nu sonna Neenga Holy Quran mela sathiyam Veinga papom..??
      I'm waiting ☝️😊

  • @sundarsundar7267
    @sundarsundar7267 2 місяці тому +74

    என் உயிர் அண்ணன் சீமான்

  • @JaferAli-v2h
    @JaferAli-v2h 2 місяці тому +294

    அய்யநாதன் உங்க குடும்பத்தில் உங்களை காரி துப்பலையா

    • @thirumoorthi6174
      @thirumoorthi6174 2 місяці тому

      Ava oru manam kettava

    • @kumarraju9139
      @kumarraju9139 2 місяці тому +13

      கடந்த தேர்தலில் ஐயாநாதன் திமுகவுக்கு வாக்கு செலுத்தினார் .ஆனால் அவர் குடும்பத்தினர் நாம்தமிழருக்கே வாக்கு செலுத்தியதாக சொல்லியிருக்கின்றார் .

    • @mathyegamparam5613
      @mathyegamparam5613 2 місяці тому

      $ tolk

    • @satsan4580
      @satsan4580 2 місяці тому

      அய்யநாதன் ஒரு வாய் விபச்சாரி. இனி இவனை போல உள்ளவர்கள் தமிழர்களுக்கு எதிராக பேசுகிறவர்கள் பேசிவிட்டு வீடு போகமுடியாது என்ற நிலை வரும் வரை இப்படி தான் பேசுவார்கள்.

    • @iyappan1573
      @iyappan1573 2 місяці тому

      திராவிடத்தை எதிரியா பார்பவர்கள்...பேரறிஞர் அண்ணா,, Dr எம் ஜி ஆர்..விஜயகாந்த்,, போன்றவர்களை எதிரியா முடியுமா ?...

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p 2 місяці тому +61

    நாங்கள் தமிழர்கள்

    • @marymeldaosman172
      @marymeldaosman172 2 місяці тому

      எனக்கு தமிழ் தாய் தமிழ்நாடு , தமிழ்தேசிய எனற அறம் கொண்ட இறையாண்மை உள்ள இரு நாடு தமிழ்நாட்டு தமிழீழம் இருக்க இயலாத ஒரு
      திராவிட முகமூடியை போடுங்க என்பது திணிப்பு கிடையதோ!

  • @0arulsakthi
    @0arulsakthi 2 місяці тому +154

    அய்யநாதன் மீதுள்ள மதிப்பு குறைகிறது தமிழ்நாட்டில்....விஜய்க்கு இவர்தான் பேசுவதற்கு எழுதி கொடுத்திருப்பார் போல...

  • @Thaaithamizh
    @Thaaithamizh 2 місяці тому +341

    அரசியல் மருத்துவர் கார்த்திகேயன்❤️சிறப்பு❤️

    • @thamizhtharavu
      @thamizhtharavu 2 місяці тому +2

      சீமான் - விஜய் தொடர்பான அனைத்து காணொளிகளும் உள்ளடக்கப்பட்ட பட்டியலுக்கு (Playlist) எமது வலையொளியை நாடவும்.

    • @perarasisoftwaremanagement
      @perarasisoftwaremanagement 2 місяці тому +1

      தமிழ் மொழி குடும்பம் அருமை தம்பி👌👍Tamil Mouli Kudumbam arumai thambi

  • @KarthikVel83
    @KarthikVel83 2 місяці тому +187

    விவாதம் பாரேன்..
    மொத்தம் 4 பேர்
    அதில் 3 திராவிட ஆதரவாளர்
    1 தமிழ்தேசிய ஆதரவாளர்..
    விளங்கும்...திராவிடத்தை நியாயப்படுத்த என்னமா முட்டு கொடுகிரானுக

    • @ArunchunaikathanArun
      @ArunchunaikathanArun 2 місяці тому

      விளம்பரம் "தருவாங்க லேப்பா ""(p----a "தரு"தலைமுறை )

  • @RamanVeerasakthi
    @RamanVeerasakthi 2 місяці тому +69

    அய்யோ நாதன் இவ்வளவு கீழ் தரமாக போவார் என்று எதிர்பார்கல தமிழ் மக்கள் காரி உமிழும் நிலையில் உள்ளது இவர் விவாதம்...

    • @viswanathan796
      @viswanathan796 2 місяці тому

      அருமையான நகைச்சுவை பதிவு😂😂❤❤❤❤

  • @copnrobberintamil4813
    @copnrobberintamil4813 2 місяці тому +304

    அய்யநாதன் அவர்களே வரலாறு உங்களை மன்னிக்காது. உங்களின் இந்த இழிவான செயல் உழுவினையாக உங்களை சுற்றும்.

    • @kumarraju9139
      @kumarraju9139 2 місяці тому

      ஐயாநாதன் ஒரு அரசியல் பச்சோந்தி . நாம் தமிழர் இனத்தூய்மைவாதம் பேசுகின்றது என்பார் , L . முருகன் ஒரு தமிழர் என்பார் . அவர் வீட்டில் தெலுங்கு பேசுவது tradition என்பார் .

    • @vigilantthamilan3827
      @vigilantthamilan3827 2 місяці тому

      ஊழ்வினையாக மொய்யநாதனைச்சுற்றும்

    • @kabalieswaran6009
      @kabalieswaran6009 2 місяці тому +8

      ஊழ்வினையாக அய்யநாதனை சுற்றும்!

    • @Ponniah07
      @Ponniah07 2 місяці тому +1

      I have learnt from Mr Ayyanathan that reservation was due to Mr EV Ramaswamy.

    • @gally6
      @gally6 2 місяці тому +1

      Aiyya aiyyanathan just shocked me. Yean Inthe nilaipaattu mattram aiyya. Unggalin karutthai katchikku ettravaaru mattri pesuringge.

  • @charlesxr1898
    @charlesxr1898 2 місяці тому +30

    என்னடா தந்தோம் தந்தோம்.தமிழன் உரிமை என் உரிமையை தர நீங்க யாருடா

    • @kanijhelen9273
      @kanijhelen9273 2 місяці тому

      Arumai , ana athuea avanungaluku puriyala , dravidam mozhi la pasana tha purium pola.😅

  • @chrishankerseelan1551
    @chrishankerseelan1551 2 місяці тому +276

    யோவ் அய்யநாதா..கொடுத்த கூலிக்கு மேல கூவாத😅😂😅😂😅

    • @KaviKumarJk
      @KaviKumarJk 2 місяці тому +7

      😂😂😂😂😂 super

    • @தமிழன்-ச3ல
      @தமிழன்-ச3ல 2 місяці тому

      Dmk கொடுத்த கூலிக்கு வாடகை வாய் பொய்யன் சீமான் குழைக்கிறான்

  • @NilaVaani
    @NilaVaani 2 місяці тому +49

    Super கார்த்திகேயன்.

  • @SundarM-t7t
    @SundarM-t7t 2 місяці тому +169

    தமிழர் விடுதலையை தமிழர் உரிமையை தமிழ் தேசியம் உறுதி செய்யும் நாம் தமிழர்❤❤❤

  • @oruoorlaoruraaja7818
    @oruoorlaoruraaja7818 2 місяці тому +13

    கார்த்திகேயன் இந்த காணொளியில் மிக மிக முக்கியமான வரலாற்றை பேசியுள்ளார். இப்போது தான் அரசியல் விவாதத்தில் தெலுங்கு விஜயநகர, நாயக்கர் வரலாற்றை பேச ஆரம்பித்துள்ளனர். அதைப் பற்றி ஒவ்வொரு தமிழனும் தெரிந்தால் மட்டுமே இப்போது நடக்கும் அரசியல் புரியும்.

  • @ravindrankallan731
    @ravindrankallan731 2 місяці тому +264

    நான் ரொம்ப ஆதங்கப்பட்டேன் அய்யநாதனை நாம் தமிழர் வெளியேறும்போது... ஆனால் இப்போ தெரிகிறது அண்ணன் சீமான் செய்தது சரிதான்.

    • @mathyegamparam5613
      @mathyegamparam5613 2 місяці тому +9

      Agree 👍

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 2 місяці тому

      எனக்கு முன்பே தெரியும் அய்ய நாதன் கூட இருந்தே குழி பறிப்பவர் அதனால தான் அண்ணன் சீமான் கூட இருக்க முடியல வெளிய வந்து விட்டார்

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 2 місяці тому +7

      விஜய் க்கு முழுசா எல்லாமும் இவர் தான்

    • @jebarajv1890
      @jebarajv1890 2 місяці тому +2

      அண்ணன் சீமான் சரியான முடிவு எடுக்கும் திரான்னுடைய ஆளுமை என்பதை ஐயனாதனை வெளியேற்றியதன் மூலம் நிரூபணமாகிறது....

  • @VelMuruganK92
    @VelMuruganK92 2 місяці тому +41

    அரசியல் கொள்கையை வகுத்துக் கொடுத்ததே இந்த ஐயா தான்

    • @marymeldaosman172
      @marymeldaosman172 2 місяці тому

      யார் எப்ப மாறுவன் என்று யார் அறிவார்? இப்படி பிழைப்புவாத அரசியல் செய்த மனிதர்களை வெளியேற்ற வேண்டும் அந்த கடுப்பில் பேசுகிறார் ஐயாநாதன்,

  • @iman_yt_10
    @iman_yt_10 2 місяці тому +150

    அய்யநாதன் நீங்கள் வசதிக்குதகுந்தமாதிரிபேசாதிங்க

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 2 місяці тому +18

    சிறப்பு மருத்துவரே 👌🏾🙏🏾நாம் தமிழர்

  • @ajithkumarajith5453
    @ajithkumarajith5453 2 місяці тому +119

    NTK💯💯❤❤❤❤✌🔥🔥🔥🔥🥇👍👍💪💪💪💪💪👍💯❤

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 місяці тому +107

    சீமான் என்ற. ஒற்றை. நபர். திராவிடத்தை. ஒட ஒட விரட்டுகிறார்... ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @kathavarayan3835
      @kathavarayan3835 2 місяці тому

      திராவிடத்தை தினம் தினம் ஊம்பிப் பிழைக்கும் செபாஸ்டியன் சைமன்

  • @segarn3885
    @segarn3885 2 місяці тому +155

    ஏன்டா வெங்காயம் அய்யநாதா நாங்கள் எப்படி திராவிடர்கள் பதில் சொல்

    • @vigilantthamilan3827
      @vigilantthamilan3827 2 місяці тому

      சொல்லடா நீயும் பிறமொழியாடா வெங்காயம்?அப்படிப்போடவேனும் சேகரம் சகோதரா?

    • @Arrive2wer
      @Arrive2wer 2 місяці тому +4

      Poyyanathan

    • @satsan4580
      @satsan4580 2 місяці тому

      இனி இவனை போல உள்ளவர்கள் தமிழர்களுக்கு எதிராக பேசுகிறவர்கள் பேசிவிட்டு வீடு போகமுடியாது என்ற நிலை வரும் வரை இப்படி தான் பேசுவார்கள். அய்யநாதன் ஒரு வாய் விபச்சாரி

    • @kanijhelen9273
      @kanijhelen9273 2 місяці тому

      😢 varalaru etuthu padi entru solvaarkal 😂😅, neengal tamizharkal, vantha naangal dravidarkal, athunaal ithu dravidam tamilnadu entru solvaarkal😶

  • @gkenish
    @gkenish 2 місяці тому +24

    மரு. கார்த்திகேயன் ஆக சிறப்பான முறையில் விவாதம்..❤❤❤❤ NTK கு இவரு ரொம்ப முக்கியம் ❤

  • @thamilan9159
    @thamilan9159 2 місяці тому +153

    எழுத்தாசிரியரே அய்யநாதன் தான் போல...

  • @nallasivam500
    @nallasivam500 2 місяці тому +22

    அய்யா தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும்.
    தமிழ்தேசியமே தீர்வு
    திராவிடம் தமிழரை ஆள மட்டுமே.

  • @chrishankerseelan1551
    @chrishankerseelan1551 2 місяці тому +110

    1 தமிழ்த்தேசியம் : 3 திராவிடம்...
    நியாயமா இது??
    புலி எப்பவுமே தனியாத்தான் நிக்கும்.

    • @ksanand1974
      @ksanand1974 2 місяці тому

      புலி தனியா இருந்தா குட்டி எப்படிடா போடும் தற்குறிகளா

    • @nithyachinna9692
      @nithyachinna9692 2 місяці тому +3

      மணியரசன் பாரிசாலன் இரண்டு பேர்ல யாரவது வந்திருந்தால் செம்மையா இருந்திருக்கும்.

    • @MG-kz9ig
      @MG-kz9ig 2 місяці тому

      😂 Rasam ?

    • @arjunkaruppan1753
      @arjunkaruppan1753 2 місяці тому

      🎉❤

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal 2 місяці тому

      @@nithyachinna9692கார்த்தியேயானயே சமாளிக்க மூணு பெரும் முக்குறானுங்க 😂

  • @mohansundaram755
    @mohansundaram755 2 місяці тому +34

    தமிழ் நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்தில் திராவிடம் இருக்குறது?

  • @சித்தார்த்
    @சித்தார்த் 2 місяці тому +52

    Ntk ❤

  • @karthikn6029
    @karthikn6029 2 місяці тому +47

    நாம் தமிழன் சூப்பரா பேசிட்டு தெளிவா சொல்லிட்டு இருக்கார் சூப்பர்.

  • @araventhanmanga809
    @araventhanmanga809 2 місяці тому +255

    அய்யநாதன் தியாகு இவர்கள் கூமுட்டை ஆக மாறிவிட்டார்கள்

    • @mukesh1042
      @mukesh1042 2 місяці тому +3

      Kumutaa seman

    • @offendersgaming2166
      @offendersgaming2166 2 місяці тому +4

      அரசியலில் அன்றும் இன்றும் என்றும் கூமுட்டை சீமான்

    • @kanijhelen9273
      @kanijhelen9273 2 місяці тому +1

      Mattra mozhi , mattra manilam, achiyalarkal Arasar polavum , intha manukuriya varkal adimai polavum irukum naamea kumuttai , ithuvea nitharsanam...purinthal sari...

    • @baskaranpitchai5048
      @baskaranpitchai5048 2 місяці тому

      😂😂😂

  • @murugaswamy2005
    @murugaswamy2005 2 місяці тому +22

    Karthikeyan speech is super

  • @arasankumar7083
    @arasankumar7083 2 місяці тому +119

    அண்ணன் சீமான் செய்யும் அரசியல் தமிழ்தேசியத்திற்க்கு கிடைக்கபெற்ற பெட்டகம்! பயன்படுத்தி கொள்ள வேண்டும் தமிழ்மக்கள்!

  • @user-ks3861
    @user-ks3861 2 місяці тому +14

    தமிழ் நாட்டிற்கு தேவை தமிழ் தேசியம் மட்டுமே, நாம் தமிழர்

  • @karan-zj5pj
    @karan-zj5pj 2 місяці тому +88

    NTK 🐯

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 місяці тому +17

    நாங்கள். தமிழர்கள்
    நாங்கள். தமிழர்கள்
    நாங்கள். தமிழர்கள்
    நாங்கள். தமிழர்கள்
    நாங்கள். தமிழர்கள்
    நாங்கள். தமிழர்கள்
    நாங்கள். தமிழர்கள்

    • @venkatr3987
      @venkatr3987 2 місяці тому +1

      Proud Indian🇮🇳

    • @easan.4481
      @easan.4481 Місяць тому +1

      நாங்கள் தமிழர்கள் அதற்குப் பிறகுதான் நாங்கள் இந்தியர்கள்

  • @kvt.pirathee1060
    @kvt.pirathee1060 2 місяці тому +30

    அய்யநாதன் ஐயா மீது ஒரு நன்மதிப்பு இருந்தது ஆனால் இன்றிலிருந்து ஐயா மீதான கருத்து ஒரு அருவருப்பாக உள்ளது

    • @satsan4580
      @satsan4580 2 місяці тому

      அய்யநாதன் ஒரு வாய் விபச்சாரி. இனி இவனை போல உள்ளவர்கள் தமிழர்களுக்கு எதிராக பேசுகிறவர்கள் பேசிவிட்டு வீடு போகமுடியாது என்ற நிலை வரும் வரை இப்படி தான் பேசுவார்கள்.

  • @ravivenkat3342
    @ravivenkat3342 2 місяці тому +55

    🎉🎉🎉🎉🎉 நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் Bahrain 🎉🎉🎉🎉🎉

  • @manikandansanthanaraj4544
    @manikandansanthanaraj4544 2 місяці тому +8

    அண்ணன் சீமானின்முடிவு எப்போதுமே மிகச்சரியாக மட்டுமே இருக்கும் என்பதற்கு அய்யனாதனின் பேச்சு தான் சான்று. அவரை நீக்கியது எவ்வளவு சரி என்பது இப்போது தெரிகிறது. அய்யா இவ்வளவு முட்டு கொடுப்பார் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை....

  • @ranjithvino297
    @ranjithvino297 2 місяці тому +162

    அய்யநாதன் பணம் வாங் கிட்டார் விஜய்கிட்ட

    • @kabalieswaran6009
      @kabalieswaran6009 2 місяці тому +4

      உண்மை உண்மை உண்மை ஐயா கண்டேன் இன்று!

    • @Tamizhan747
      @Tamizhan747 2 місяці тому +1

      Yes

    • @balasubramanianbala2072
      @balasubramanianbala2072 2 місяці тому

      செத்த போன திராவிடம்,

    • @marymeldaosman172
      @marymeldaosman172 2 місяці тому +3

      வயது போகுது ஏதாவது அதற்குள் வசதியாக வாழா வேண்டமா?

    • @satsan4580
      @satsan4580 2 місяці тому

      அய்யநாதன் ஒரு வாய் விபச்சாரி. இனி இவனை போல உள்ளவர்கள் தமிழர்களுக்கு எதிராக பேசுகிறவர்கள் பேசிவிட்டு வீடு போகமுடியாது என்ற நிலை வரும் வரை இப்படி தான் பேசுவார்கள்.

  • @GnanasekaramSivalingam
    @GnanasekaramSivalingam 2 місяці тому +26

    நான் விஜய் ரசிகள்
    என் ஓட்டு சிமானுக்கு

    • @SweetTamil7
      @SweetTamil7 2 місяці тому

      Uruttu Uruttu.. 😂😂

  • @ranga3581
    @ranga3581 2 місяці тому +43

    தன் வீட்டுக்கு தானே தலைமைப் பொறுப்பை ஏற்பது போல் தன் நாட்டுக்கு வேறு ஒருவரை தலைவனாக ஏற்பதா

    • @sivakumarannaiah7741
      @sivakumarannaiah7741 2 місяці тому

      sasikala,EPS,OPS,Sithambaram,RAmadoss,thirumavalavan,Balakrishnan etc., Tamilarkal thane

  • @chankanda9778
    @chankanda9778 2 місяці тому +44

    தமிழ்நாட்டு அரசு வேலையில்.
    50% தெலுங்கர்.
    16% கன்னடர்.
    14% மலயாளி.
    12அரை% வடஇந்தியர்.
    7அரை% வீதம் தமிழர்.கேள்வி பட்டது.

    • @brucelee4971
      @brucelee4971 2 місяці тому +4

      உண்மை தான்

    • @kabalieswaran6009
      @kabalieswaran6009 2 місяці тому

      உண்மை தமிழருக்கு எதிராக அநியாயம் நடக்கிறது அயலார் ஆள்வதால்!

    • @vaithilingamsivasankaran8428
      @vaithilingamsivasankaran8428 2 місяці тому +3

      உண்மைதான் ஆனாலும் அவர்களை தமிழர் என்று அழைப்பதில்லை திராவிடர் என்று அழைக்கிறார்கள்

  • @Manikandan-ff3bg
    @Manikandan-ff3bg 2 місяці тому +37

    Naam தமிழர்❤❤❤

  • @raghu8059
    @raghu8059 2 місяці тому +17

    முழு திராவிட சங்கியாக மாறி நிற்கும் அய்யநாதனைப் பார் 😊

  • @Kajan-p7t
    @Kajan-p7t 2 місяці тому +267

    நான் ஒரு தளபதி வெறியன் ஆனாலும் எனது வாக்கு தமிழ் தேசியத்துக்கு மட்டுமே
    Ntk❤ 🐯 🔥

    • @KarthikKesan-u3f
      @KarthikKesan-u3f 2 місяці тому +6

      ❤❤❤❤

    • @PrathapJayapandi
      @PrathapJayapandi 2 місяці тому +4

      Kadaisi varaikum varalaru mattum tha pesa mudium.... Aatchi amaika mudiyathu

    • @ELLALAN19
      @ELLALAN19 2 місяці тому +1

      ​@@PrathapJayapandiindian union apditha iruduchu😂

    • @Irumporai
      @Irumporai 2 місяці тому +6

      ​@@PrathapJayapandi சுயத்தை இழந்து ஆட்சி யமைத்து ? அதுக்கு தானே ஏற்கனவே ஆட்சி இருக்கு? சுயமில்லாத இன்னொரு ஆட்சி எதற்கு?

    • @TheGopi86
      @TheGopi86 2 місяці тому +1

      If NTK rules in Tamil Nadu and you are against other people. how do you get benefits from central? Only option for NTK is to separate country for them. This is not work here , they need to understand… chumma kathi pesuna vote poda matanga…neenga Tamil makaluku enna pannuvinga atha sollunga…seeman is doing bad strategy and it won’t work.

  • @trendtopics9185
    @trendtopics9185 2 місяці тому +14

    பீர்முகமது தமிழ்நாடு என்று பிரிக்கப்பட்டது தமிழர்களுக்காகத்தான் திராவிடர்களுக்கு இல்ல.

  • @chandrasingh1184
    @chandrasingh1184 2 місяці тому +118

    சகோ.கார்த்திக்கேயன் அவர்கள் அருமை.

    • @marymeldaosman172
      @marymeldaosman172 2 місяці тому

      சகோ...கார்த்தி...
      அருமை, ... நெறியாளர் உட்பட எல்லாரும் கபடதாரிகள், இதுவரை எண்டா? தமிழ்தேசிய வளரவில்லை, திட்டமிட்டு திராவிட அழித்தது அதை பெரியார் செய்தார், ஆகவே திருட்டு திராவிடர் செய்தார்கள்,

  • @Kumaran-u7q
    @Kumaran-u7q 2 місяці тому +13

    NTK 💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🇲🇾😎

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 2 місяці тому +56

    அருமை தம்பி கார்த்திகேயன் 👌🏿ஐயா அய்யநாதன் உங்கள் மேல் மரியாதை அப்படியே இருக்கிறது ஆனால் உங்கள் மேல் இருந்த நம்பிக்கை சந்தேகமாக மாறுகிறது.

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 2 місяці тому +8

    ஐயா ஐயநாதன் உங்களை தமிழ் தேசியவாதியாகத்தான் இதுவரையிலும் நான் உங்களை எதிர்பாத்தது தப்பாகிவிட்டது!

  • @பிரவீன்குமார்-ச1த

    எப்போதும் போல மருத்துவர் கார்த்திகேயன் சிறப்பான வாதம்
    ஐயா தியாகு அவர்களின் வாதத்தை இப்போது தான் முதன் முதலில் பார்க்கிறேன், புள்ளிவிவர குறிப்புகளுடன் பேசியது சிறப்பு

  • @VijayVijay-u8w4h
    @VijayVijay-u8w4h 2 місяці тому +90

    மரியாதைக்குரியஐயா அய்யநாதன் பத்திரிகையாளர் மாதிரி தெரியலையே அவர் த.வெ.க வின் அரசியல் ஆலோசகர் மாதிரில தெரியுது.. அடுத்தவாட்டி பத்திரிக்கையாளர்னு போடாதீங்க

    • @satsan4580
      @satsan4580 2 місяці тому

      அய்யநாதன் ஒரு வாய் விபச்சாரி. இனி இவனை போல உள்ளவர்கள் தமிழர்களுக்கு எதிராக பேசுகிறவர்கள் பேசிவிட்டு வீடு போகமுடியாது என்ற நிலை வரும் வரை இப்படி தான் பேசுவார்கள்.

  • @balakrishnansrikanth
    @balakrishnansrikanth 2 місяці тому +1

    கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்பார்கள், வாதப்பிரதிவாதம் மூலம் தெழிவு பிறக்கும். வாழ்க.. தமிழ்த்தேசியம் 🎉🎉🎉❤❤❤

  • @jayganeshs9500
    @jayganeshs9500 2 місяці тому +42

    ஐயா அய்யநாதனுக்கு பொறாமையும் வன்மமும் அண்ணன் மீது இருப்பது உறுதியாகிறது.

  • @harinram5501
    @harinram5501 2 місяці тому +2

    தமிழ் தேசியம் வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது.அதை யாரும் தடுக்க முடியாது

  • @Manikandan-ff3bg
    @Manikandan-ff3bg 2 місяці тому +51

    நாம் தமிழர்❤❤❤

  • @stalins4113
    @stalins4113 2 місяці тому +2

    Dr. Karthigeyan Arumaiyana Pathivu sir Valthukkal 🌹Seeman Anna En Tamil Inathin Nambikkai 💯💯

  • @Harikrishnan-pu6hk
    @Harikrishnan-pu6hk 2 місяці тому +31

    ntk❤❤❤

  • @Kajetan2
    @Kajetan2 2 місяці тому +22

    சீமான் தமிழன் டா

  • @PalaniVel-u5v
    @PalaniVel-u5v 2 місяці тому +42

    ஐயா அய்யநாதன் அவர்களே இதுபோல் பச்சோந்தியாக மாறாதீர்கள் இனிமேலாவது விஜய்க்கு சரியான பாதையை கற்றுக் கொடுங்கள் பாவம் பல கனவுகளோடு வந்துள்ளார் விஜய் அவர்கள்

    • @brucelee4971
      @brucelee4971 2 місяці тому +5

      இந்த ஆள்தான்
      ரெண்டு பேருக்கும் சண்டையை மூட்டிவிட்டது 😂😂

  • @slvarajanslva6795
    @slvarajanslva6795 2 місяці тому +11

    அய்யா அய்யநாதன் , யாரு திராவிடம், தமிழ் நாடு நாம் தமிழர் சம்பந்தப்பட்ட அரசியல் திராவிடம் வந்தேரிகள் 🔥🔥🔥👌👌👌👌🔥🔥🔥

  • @vimalathithan2007
    @vimalathithan2007 2 місяці тому +24

    Ntk seeman ❤❤❤

  • @babus5762
    @babus5762 2 місяці тому +8

    சீமான் சாதித்துவிட்டார். தமிழ்தேசியத்தை எல்லோரையும் பேச வைத்துட்டார்..

  • @kuralarasanp3430
    @kuralarasanp3430 2 місяці тому +49

    Ntk

  • @palamuruganp9321
    @palamuruganp9321 2 місяці тому +1

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில் நாங்கள் வெல்வோம்
    தமிழ் தேசியம் வெல்லும் ❤

  • @chandramohant1431
    @chandramohant1431 2 місяці тому +3

    காசுக்காக விலை போன அய்யா நாதன்.நன்மதிப்பு வைத்திருந்தேன்.வீன்.

  • @infoqtamil
    @infoqtamil 2 місяці тому +52

    நாம் தமிழர்

  • @thirupathithiru4722
    @thirupathithiru4722 2 місяці тому +2

    Ntk🎉❤️❤️❤️❤️

  • @DhanapalP-jp1jq
    @DhanapalP-jp1jq 2 місяці тому +21

    களத்தில் நின்று மக்களை அரசியல் படுத்தி சரியான வழியில் பயணிக்கும் நாம் தமிழர்/ ஆனால் மக்கள் பிரச்சனைகளை சந்தித்த பொழுது எங்கு போனார் விஜய் அவர்கள்

  • @charlesxr1898
    @charlesxr1898 2 місяці тому +16

    சீமான கூப்பிட்டு ஒரு நேர்காணல் எடுங்கள்.

  • @sridharansaminathan2218
    @sridharansaminathan2218 2 місяці тому +3

    நாம் தமிழர் 🎊💐

  • @violetsuganthi
    @violetsuganthi 2 місяці тому +8

    I'm fan of Vijay.. but when it comes to the matter of politics one only Seeman Annan.

  • @Aimon-c4x
    @Aimon-c4x 2 місяці тому +3

    Naam tamilar frm Malaysia

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 місяці тому +17

    மன்னிக்கனும். 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️அய்யநாதன். அய்யா......

  • @BalaRTO
    @BalaRTO 2 місяці тому +14

    14:13 ஏன்னா பதில் செல்லமுடியாது..... அய்யநாதன் ஐயா திராவிடமும் தமிழ் தேசியமும் ஒண்ணுன்னு திரிக்கிர திரிபுவாதம் நீங்க செய்யலாமா?

  • @senthilr2477
    @senthilr2477 2 місяці тому +3

    தமிழ்நாடு தமிழருக்கே நாம் தமிழர்

  • @LoguAp-l4j
    @LoguAp-l4j 2 місяці тому +18

    பச்சோந்தி ஐயனாதான் 😂

  • @Balooslm
    @Balooslm 2 місяці тому +13

    அய்யா மணியரசன் அவர்களை அழைத்திருக்க வேண்டும்.

  • @kuttykutty4644
    @kuttykutty4644 2 місяці тому +6

    வசனம் எழுதி கொடுத்ததே ஐய்யனாதன் ஐயாதான் என்று நினைக்கிறேன்

  • @kumar-s8m7h
    @kumar-s8m7h 2 місяці тому +3

    மக்கள் தலைவன் அண்ணன் சீமான்

  • @mannaikalaiarasan
    @mannaikalaiarasan 2 місяці тому +11

    NTK

  • @vel948
    @vel948 2 місяці тому +10

    யோவ் அய்யனாதா பயிற்சி வகுப்பு எடுத்தது நீதான். எழுதிக் கொடுத்ததும் நீதானா!! பாவம் டா விஜய் 😂

    • @satsan4580
      @satsan4580 2 місяці тому

      அய்யநாதன் ஒரு வாய் விபச்சாரி. இனி இவனை போல உள்ளவர்கள் தமிழர்களுக்கு எதிராக பேசுகிறவர்கள் பேசிவிட்டு வீடு போகமுடியாது என்ற நிலை வரும் வரை இப்படி தான் பேசுவார்கள்.

  • @Mkkavishorts
    @Mkkavishorts 2 місяці тому

    கார்த்தி அண்ணன் மிகவும் தெளிவா பேசுறீங்க நானும் முதலில் அண்ணன் சீமான் விஜய் க்கு எதிரா பேசினப்போ வருத்தப்பட்டன் ஆனால் உங்களது பேச்சை நிறைய காணொளி கேட்கும் போதுதான் கருத்தியல் தெளிவு வந்தது எனக்கு ❤

  • @rejipaljesu7406
    @rejipaljesu7406 2 місяці тому +11

    I m vijay fan votu seeman ku tha 🎤

  • @IloveyouHari94
    @IloveyouHari94 2 місяці тому +2

    தமிழ் தேசியம் ♥️♥️♥️🔥🔥🔥👑👑👑

  • @VinothKuvind
    @VinothKuvind 2 місяці тому +31

    2026 Vijay Mind Voice: Avalautha Nammala Mutichu Vittutanga Intha Tharkuri Fans 😂

  • @venkatesanvenki2794
    @venkatesanvenki2794 2 місяці тому +1

    சீமான் அண்ணன் தடம் மாறாத ஏவுகணை. அதுவே அண்ணனின் வெற்றி.

  • @nathanrao8692
    @nathanrao8692 2 місяці тому +1

    Dr Karthikeyan Valthukal.
    NTK ❤️ NAAM TAMILAR 🔥 🔥 🔥

  • @karthickv1879
    @karthickv1879 2 місяці тому +17

    Iyyanathan become a clear cut bucket

  • @HendryMarks
    @HendryMarks 2 місяці тому +10

    அயயநாதன் அவர்கள் தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளவேண்டும் என்பது என்ன முழக்கம்...சீமானை அனைவரும் விமர்சனம் செய்வதே பிறமொழி பேசுவோர் ஆட்சி அதிகாரத்தை கடுமையாக எதிர்பதாள்தான்..உங்களுக்கு இது தேறியது

    • @anands3737
      @anands3737 2 місяці тому

      Example : ரஜினிகாந்த்

  • @manivannan09
    @manivannan09 2 місяці тому +2

    Ayyanathan seeman spoke both tamil ideology and existing political problems.he not only always speaks ideology issue