நன்றி Red Pix 24x7, நாம் ஏன் சீமானை ஆதரிக்க வேண்டும்? 1. தமிழ் மொழி மீட்சி, 2. இயற்கை வளங்களை காப்பது, 3. தற்சார்பு பொருளாதாரம் அதை ஒட்டிய வேலை வாய்ப்புகள், 4. அனைவருக்கும் சரியான சமமான மருத்துவம், 5. நீர் மேலாண்மை.... இப்படி நிறைய!
வணக்கம் சீமான் சார் அவர்களே மீண்டும் ஒரு வணக்கம் நீங்கள் சிவாஜி கணேசனை பற்றிப் பேசி ஏராளமான ரசிகர்கள் மனதில் இன்று விடுகிறீர்கள் உங்களை இதுவரை பாராட்டியோ பேச என் மனம் ஒப்பவில்லை ஆனால் இன்று நடிகர் திலகம் தங்கத்தமிழ் கண்ட சிங்கத் தமிழன் சிவாஜி கணேசனை பற்றியும் சிவாஜியின் சிலை பற்றியும் பேசிய உமது பேச்சு உறங்கிக் கொண்டிருக்கும் எங்களை போன்ற அவரை அவரது நடிப்புத் திறமையை பற்றி புகழ்ந்து பேசிய உங்களை பாராட்டாமல் எங்களைப் போன்றவர்களால் இருக்க முடியாது. நீங்கள் பேசும் பேச்சுக்களில் ஆபாசம் இல்லாத பேச்சுக்கள் இருந்தாள் உங்களுக்கென்று அரசியலில் ஒரு இடம் உண்டு வாழ்க உங்கள் தொண்டை வாழ்க வையகம் வாழ்க பாரதம் தேங்க்யூ
சிவாஜி கணேசன் அவர்களால் வாழ்ந்தவர்கள் பலர் உண்டு அதை விட அவரால் கெட்டவர்கள் யாரும் இல்லை என்பதே பெருமை அவர் செய்த தானங்களை அவர விளம்பரப் படுத்தியது இல்லை சிவாஜியும் சீமானும் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷங்கள். ஆனால் தமிழன் எப்போதும் இன்னொரு தமிழனை ஆதரிக்க மாட்டான்.அண்ணா சொன்னார் " மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்" என்று தமிழன் நினைப்பது " மற்றான் தோட்டத்து மல்லிகை மட்டும் தான் மணக்கும்" அதனால் தான் தமிழர்கள் தாழ்வு மன்பான்மையுடனே இருக்கின்றனர்.
அருமையான பதிவு மகனே தமிழ் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தமிழின காலைப்போக்கிசம் தான் நடிகர் திலகம்.வாழியசெந்தமிழ்❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉தமிழ் இருக்கும்வரை தமிழ் திலகம் பொலிவுடன் போற்றப்படும்.
திராவிட அறியாமையில் மூழ்கியிருந்த நானும் என் குடும்பமும் என் சொந்தமும் கடந்த ஒருவருட காலமாக சீமானின் கருத்துக்களை உள்வாங்கி உண்மையை உணர்ந்து கொண்டிருக்கின்றோம். சுற்றம் மற்றும் நட்புகளுக்கு தூய தத்துவங்கள் மற்றும் நாம் தமிழர் பரப்புரைகளை எடுத்துப் புரியவைத்துக் கொண்டிருக்கின்றோம். தமிழின அடையாளங்களைக் காத்து நம் சந்ததிகளுக்கு இந்த அறிவார்ந்த இனத்தின் முக்கியத்துவத்தைக் கடத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை எனக்கு விளங்கவைத்த என் தமிழினத்தின் கிடைத்தற்கரிய திரு.சீமான் அவர்களுக்கு என் நெஞ்சு நிறைந்த வணக்கங்கள். தேவையான திறமைகள் மற்றும் உண்மை இருந்தாலொழிய நான் எவர் ஒருவரையும் எனது ஆசானாக அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளுவதில்லை... மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் பள்ளி மாணவனாக இருந்தபோதே பல உயர் கல்வி கல்லூரி மாணவர்களை பின்தள்ளி கவிஞர் வைரமுத்துவிடமும் , கருணாநிதியிடமும் பரிசு பெற்றவன் நான். நான் ஒருவரை அவ்வளவு எளிதில் ஆசானாக ஏற்றுக்கொள்ள மாட்டேன். நானே சீமானின் ஆழமான கருத்துக்களில் மனம் லயிக்கிறேன் என்றால் அவரிடம் இருக்கும் சுயநலமற்ற உண்மை கலந்த தூய தன்னலமற்ற தமிழ் நல உணர்வு தான் அவரை எனக்கு ஆசானாக ஏற்றுக்கொள்ள வைத்திருக்கின்றது. தமிழ் இனத்தை காக்க வந்த கடைசி நம்பிக்கை விதை நீ தான் !!.. நீ நீடூழி வாழ்க பல நூற்றாண்டு !!... சாதியைத் துற !! .. மதத்தை மற !!.. தமிழனாய்ப் பிற !!..
HI சிவசக்தி கணேசன் Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey சிவசக்தி கணேசன் Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
Narendra prasath தமிழன் இனத்தை வரையறுக்க நான் யார் ?... உலகப் பொதுமறை தந்த பொய்யாமொழிப் புலவன் வள்ளுவன் , இனம் என்றால் என்ன ?.. எப்படி இருக்க வேண்டும் ?.. என்பதை ஏற்கனவே வரையறுத்துவிட்டான். "நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல் இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். " வள்ளுவன் வழி வாழ்ந்த புரட்சிக் கவிஞன் பாவேந்தர் பாரதிதாசன் படிப்பறிவில்லாத பாமரனுக்கும் புரியும் வகையில் எளிய கவிதை நடையில் " எங்கு பிறப்பினும் எங்கு வாழ்வினும் தமிழன் தமிழனே !!... பிற மொழிப் பித்துக் கொண்டும் பிற மொழி பற்றுக் கொண்டும் இங்கு பிறப்பினும் எத்தனை நாள் இங்கு வாழ்வினும் அயலான் அயலானே !! ... " என மொழிபெயர்த்து உலகம் மழுமைக்கும் உரக்க முழங்கிவிட்டான். இதில் என் மனதில் எழும் ஒரே ஒரு கேள்வி ?.. 1. பிற மொழி பேசுபவர்கள்/பிற இனத்தவர்கள் , தமிழ் நாட்டில் குறைந்தபட்சம் 15 வருடங்கள் வாழ்ந்தால் தமிழன் இனமாக இனம் மாற்றிக் கொள்ளலாம் என திமுக தலைவர் கருணாநிதி ஏன் சட்டம் இயற்றினார் ?.. பிற மொழி இனத்தவர்கள் இந்த தமிழகத்தில் தெலுங்கர்களாக , கன்னடர்களாக , மலையாளிகளாக , துளுவர்களாக சகோதரத்துவம் பேணிக்காத்து ஜனநாயகம் போற்றி இணைந்து வாழ்வதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை ????..... இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இனமாற்றம் நிகழ அனுமதிப்பதில்லையே.... கேட்டால், இதனை மரபு ஜீன்கள் சம்பந்தப்பட்ட விடயம் என்கிறார்கள். (Race purity of Gene genetics ) .... அப்படியானால் , ஏன் இந்த தமிழகத்தில் மட்டும் கருணாநிதி இதை அனுமதித்தார் ???.... தமிழர்கள் ஏன் இதை எதிர்க்கவில்லை ??....... Ohh......Ohh..... தமிழர்களை திராவிடர்களாக பாடப்புத்தகங்களின் மூலமாகவும் திணித்து மூளைச் சலவை செய்து திராவிடர்கள் என்ற உளவியல் நோய்க்கு ஆட்படுத்தியிருந்ததால் எதிர்க்கவில்லை போலும் !!.... அவரவர் வீட்டில் அவரவர் வாழ்வதும் அவரவர் நாட்டில் அவரவர் ஆள்வதும் அடிப்படை உரிமை என்ற ஜனநாயக மரபைக் காப்பதற்காகத் தானே ஒன்றிணைந்த பாரதத்தை மொழிவழி மாநிலங்களாகப் பிரித்தார்கள். அப்படியானால் தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும். அதுதானே ஜனநாயக மரபு. அடிப்படை உரிமை. ஆனால் பிற மொழியையும் பிற இனத்தையும் சார்ந்த திராவிடர்களே ஆண்டு கொண்டிருக்கிறார்களே.... எப்படி ?... இதை ஏன் படித்த தமிழர்கள் கூட உணரவில்லை ?... கற்றறிந்த தமிழர்கள் கூட திராவிட மாயை என்னும் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்களே !!!... எப்போது கண் விழிப்பார்கள் ?... விடை காணா விசித்திரங்களுடன் உங்களில் ஒருவனாக வாய்மூடி மௌணியாக பயணித்துக் கொண்டிருக்கும் சாமானியன் நான். இதில் இந்தச் சாமானியன் நான் கருத்துக்கூற என்ன இருக்கிறது ?...
சிவசக்தி கணேசன் neenga sonathulaye pira molie patru,veri kondu inga porandha tha ayalan nu solerkenga...apo Tamil Moli patru oda porandha...Tamiln thanaaaaaa?
அருமையான பேச்சு கண்டிப்பாக சிவாஜி சிலை அதே இடத்தில் நிறுவபட வேண்டும். ஒன்று வைத்திருக்ககூடாது அவர்கள், வைத்துவிட்டு எடுத்தது தமிழனுக்குமாபெரும் அவமானம். அதிகாரவர்க்கம் அழிந்தால்தான் தமிழர்களின் உணர்வு நிறைவேறும்.
HI Vinoth peter Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey Vinoth peter Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
I am 74 years old, I never heard such a good speech appreciating SivajiGanesan , in the past Even Chinna Annamalai, did not give so many info, about Sivaji, Also though I am brhamine , I still like Seeman speech as he is striving hard to set right the values , virtues of Tamilnadu, Tamilians and other issues concerned Tamil speaking people, We wish all success for his attempt on his journey with support of other wellwopisjphers including Seran and others, All the best, AMSrinevasan from Hull, East Yorkshire, England , UK,
Srinevasan AM ஐயா நீங்கள் புரிந்து பதிவிட்டதற்க்கு கோடான கோடி நன்றி தயவு செய்து நீங்கள் இயன்ற அளவு உங்களின் குடும்பம் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரிடமும் எடுத்துச் சொல்லுங்கள் தமிழ் நாட்டை மீட்டு எடுக்க நன்றி
Srinevasan AM ஐயா தங்கள் கருத்துக்களுக்கு தமிழ் இன மக்கள் நாங்கள் மிகுந்த மதிப்பளிக்கின்றோம். தயவுசெய்து தாங்கள் உணர்ந்த உண்மை உணர்வுகளை தங்களைச் சுற்றியிருக்கும் நட்பு வட்டாரங்களுக்கும் சுற்றம் சொந்த பந்தங்களுக்கும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வழிவகை செய்யுங்கள் ஐயா..... கண்ணீர்மல்க இந்தப் பதிவை உங்களுக்கு பதிவு செய்து கொண்டிருக்கின்றேன். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற தூய தத்துவத்தை சுமந்து கொண்டு எந்த ஒரு ஊடக பலமும் , பொருளாதார பலமும் இல்லாமல் கரையேரத் துடிதுடித்துக் கொண்டிருக்கும் உங்கள் மகன் மற்றும் பேரன்கள் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம் ஐயா.... நாங்கள் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து இன மக்களையும் தலைநிமிர்ந்து வாழவைக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றோம். இதை உள்ளூர உணர்ந்தாலும் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். இதை உணர்ந்ததுபோல் வெளிவந்த தங்களின் கருத்துப் பதிவு எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது ஐயா !!!... தங்கள் கால் தொட்டுப் பணிந்து கோடானுகோடி நன்றிகளை உரித்தாக்குகின்றேன் ஐயா !!... நன்றி.
நன்றி Red Pix 24x7, நாம் ஏன் சீமானை ஆதரிக்க வேண்டும்? 1. தமிழ் மொழி மீட்சி, 2. இயற்கை வளங்களை காப்பது, 3. தற்சார்பு பொருளாதாரம் அதை ஒட்டிய வேலை வாய்ப்புகள், 4. அனைவருக்கும் சரியான சமமான மருத்துவம், 5. நீர் மேலாண்மை.... இப்படி நிறைய!
Very good heart touching speech by Seemaan, He is striving hard to rectify the faults done by the rulers who ever it may be, No one in Tamil film , political and general speech have done so much concern for Tamils, We pray for his success in future, though I am Brahmins I still support him for his unbiased speech for the improvement of Tamilnadu in all department, AMSrinevasan from Hull, England.UK
HI Srinevasan AM Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey Srinevasan AM Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team
ponmugil studio அட போங்கடா! வெள்ளைக்காரன் கிட்ட நம்ம நாடு அடிமை பட்டு இருக்கிற மாதிரியும் சீமான் என்னமோ அம்பும் அரிவாளும் வைச்சு போராடி நமக்கு சுகந்திரத்தை வாங்கித்தந்திடுவார் மாதிரியம்.உங்கள நீங்களே எதுக்குடா ஏமாத்துறீங்க? ?சீமான.சொகுசு வண்டில தன் கட்சிக்காக ஊரூரா பிரச்சாரம் பண்ணிட்டிருக்கான். இது கூட தெரியாத கூமுட்டைக. அடுத்தவன வளத்து விடுறதில உங்கள அடிச்சுக்க ஆளேயில்ல.போய்ட்டு குழந்தை குட்டிகள ஒழுங்க படிங்க வைங்கடா! ஊழல் ஒன்று ஒழிந்தாலே நாடு உருபட்டிடும்.நாடு உருப்பட்டா..சுரண்டப்படாத வளங்கள் எல்லாம் மக்களுக்கே! கடல் நீரைக்கூட சுத்திகரிச்சு உபயோகப்படுத்திக்கலாம்.
Kumar Veera வெள்ளைக்காரன்கூட பரவாயில்லை இந்த கொள்ளைக்காரன் கிட்ட இருந்து இந்த நாட்டை காப்பாத்தனும் அதுக்கு தான் இந்த எழுச்சியும் புரட்சியும்...மத்தபடி சீமான் கார்ல போறான், வெளிநாட்டில் இருந்து கட்சி நடத்திட அதிகமான நிதி வருது... நடிகை கைய புடிச்சி இழுத்திட்டான் அப்படிங்கிற தெல்லாம் ரொம்ப ரொம்ப பழைய விமர்சனங்கள் ... இப்போது நீங்கள் ஆரம்பநிலையில் இருக்குறீர்கள் இன்னும் ஆழமாக சிந்தித்து பாருங்கள் உங்களுக்கே உண்மைபுரியும்... அல்லது சிறிது காலம் காத்திருங்கள் உங்களுக்கு நாங்கள் ஆட்சியை பிடித்து புரிய வைப்போம்
இன்று உணர்கின்றேன்...எங்கள் தலைவர் பிரபாகரன் தூரநோக்கு சிந்தனை எந்தளவு காணப்படுகின்றது... அன்றே சீமானை ஏன் தேர்ந்தேடுத்தார் என்று,,,தலைவணங்குகின்றேன்....
HI k.sajanthan k.sajanthan Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey k.sajanthan k.sajanthan Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
HI k.sajanthan k.sajanthan Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey k.sajanthan k.sajanthan Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team
சிவாஜி கணேசனின் முதுகைப்பார்த்தாலே போர் வீரன் சின்னம் அவர் புஜம் பராக்கிரமம் நினையவு வரும் கண்கள் இரண்டும்.சிவனின் நெற்றி கண் திறந்து போன்று இருக்கும் அடுக்கிக்கொண்டே போகலாம் மொத்தத்தில் அவர் உறுப்புக்கள் அனைத்தும் கலைக்கூடம் துயிலா கலைங்கன்.தமிழின் அறுசுவை நாயகன்.அம்பலத்து கூத்தன் ஆடலரசன்..மொத்தத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் அனைவரின் உருவமும் அய்யா தியாக சுடர் ஒளிவிட்டு கொண்டிருப்பார்..வாழ்க சிவாஜி கணேசன் அய்யா🙏🙏🙏🙏🙏🎉🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Seeman u r awesome...your knowledge and outspoken nature , I really like and enjoy...Your efforts to make Tamilians to understand the history no one done it before...My best wishes ,prayers and support for your views...And wish to see you as a ruler and leader soon...😍😍😍
HI sri bal Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey sri bal Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
வாழ்க மகனே இதற்காகவே பலநூறு ஆண்டுகள் ஆட்சி கட்டிலில் அமர்ந்து அனைத்தையும் செய்து தமிழ் நாட்டுமக்கள் மகிழ வணங்க செய் செந்தமிழ் சீமான் அவர்களே.அடுத்த தலைமுறை உங்களை போற்றும்.❤️❤️🙏🙏🙏🙏👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🎉🎉 இது குறித்து
HI Anthony Quinton Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey Anthony Quinton Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
HI நாம் தமிழர் லட்சுமி சரவணன் Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey நாம் தமிழர் லட்சுமி சரவணன் Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
சீமான் மிகப்பெரும் அறிவாளி இந்தியாவில் ஒருவன் கூட இந்த மாதிரி பேச முடியாது எல்லாராலும் பேச முடியும் அனைத்தும் கற்று அதை தெரிந்து பேசுவது சீமான் ஒருவரால் தான் முடியும்
அதனால் தான் காசு வாங்காமல் கூட்டம் கூடுகிறது சமூக வலை தளங்களில் அவரின் பேச்சை இளைஞர்கள் விரும்பி கேட்கிறார்கள் அநாகரீகமாக பதிவிட்டவர்கள் இப்போது காணாமல் போய்விட்டனர்.
HI Moorthy 211 Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey Moorthy 211 Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
HI Gajanan _K Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey Gajanan _K Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
வருங்கால இளைய தமிழ சமுதாயத்திற்கு....தங்கள் குழந்தைகளுக்கு நல்லறிவு புகட்ட விரும்பினால் சீமான் பேச்சை கேட்கச் செய்யுங்கள்.....நான் சீமான் பேச்சை கேட்கத் துவங்கய பின்பு புத்தகம் படிக்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டேன் .....
* Mr.Seeman & his ideologies * NTK is the only party that can claim to be an alternative to DMK & ADMK * NTKs Political culture is a fresh new wave * தமிழ் நாட்டு அரசியலில் அறச்சினம் கொண்ட ஒரே மாபெரும் அரசியல் இயக்கம்
excellent. very very super and unique speech about nadigar university mr. sivajiganesan deliverd by thamizhrgalin thalaivan mr. seeman. the only one super gentleman who is trying to lift the tamil culture and tamil people's sacrifice to the world. if whole tamil people joined and strength mr. seemans's hands means a favourable answer will be available. i am not belonging any type of political party. a true thamizhan diamond vajravel achary.
Request RedPix 24x7 to cover all Seeman speeches and propagate his good work..we need such value adding Tamil citizens before we are overtaken by Central rule..Tamizh vaazhga!!!
HI ajith kumar Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey ajith kumar Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
சத்தியத்தின் பிள்ளை என்றதாலேயே தாங்கள் முன் வாசல் வழியாக உள் சென்றுள்ளீர்கள். மற்றவர்கள் திருடர்கள் அதனால் பயப்படுகிறார்கள். சோழன் மிகப்பெரிய வீரன் மட்டுமே அல்ல, உண்மையானவன், உன்னதமானவன்.
HI R.Kumar Rajasekaran Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey R.Kumar Rajasekaran Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
Great speech .... really nostalgic of my earlier days I grew up in a Tamil Nadu village and I'm proud that I was lucky enough to be part and parcel of Tamil society missing not even a single movie of the legend actor Sri.. Sivaji Ganesan. Thank you.
HI Gopal.G Gopal.G Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey Gopal.G Gopal.G Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
நாம் ஏன் சீமானை ஆதரிக்க வேண்டும் 4 Point மட்டும் சொல்லுங்க சுருக்கமா ..... ↓
Red Pix 24x7 I appericate ur work . Keep it up .
நன்றி Red Pix 24x7, நாம் ஏன் சீமானை ஆதரிக்க வேண்டும்? 1. தமிழ் மொழி மீட்சி, 2. இயற்கை வளங்களை காப்பது, 3. தற்சார்பு பொருளாதாரம் அதை ஒட்டிய வேலை வாய்ப்புகள், 4. அனைவருக்கும் சரியான சமமான மருத்துவம், 5. நீர் மேலாண்மை.... இப்படி நிறைய!
thanks you
HI Madhan Kumar Thanks for the Comment ... Keep Telling Your Opinion
Thanks
HI Sureshkumar Krishnan Thanks for the Comment ... Keep Telling Your Opinion
Thanks
வணக்கம் சீமான் சார் அவர்களே மீண்டும் ஒரு வணக்கம் நீங்கள் சிவாஜி கணேசனை பற்றிப் பேசி ஏராளமான ரசிகர்கள் மனதில் இன்று விடுகிறீர்கள் உங்களை இதுவரை பாராட்டியோ பேச என் மனம் ஒப்பவில்லை ஆனால் இன்று நடிகர் திலகம் தங்கத்தமிழ் கண்ட சிங்கத் தமிழன் சிவாஜி கணேசனை பற்றியும் சிவாஜியின் சிலை பற்றியும் பேசிய உமது பேச்சு உறங்கிக் கொண்டிருக்கும் எங்களை போன்ற அவரை அவரது நடிப்புத் திறமையை பற்றி புகழ்ந்து பேசிய உங்களை பாராட்டாமல் எங்களைப் போன்றவர்களால் இருக்க முடியாது. நீங்கள் பேசும் பேச்சுக்களில் ஆபாசம் இல்லாத பேச்சுக்கள் இருந்தாள் உங்களுக்கென்று அரசியலில் ஒரு இடம் உண்டு வாழ்க உங்கள் தொண்டை வாழ்க வையகம் வாழ்க பாரதம் தேங்க்யூ
ஐயா சீமான் அவர்களே நீங்கள் சிவாஜி கணேசன் பற்றி அவரது பெருமையை பேசும் போது கண்ணீர் வருகின்றது
Enakkum kanneer....
Seeman avargale neengal Sivaji ye pathi Perumaiyaga pesumpothu engalukku aanantha kanneer...neengal uyararntha manithan.
நடிகர் திலகம் குறித்து எத்தனை எத்தனை குறிப்புகள், நினைவுகள்,பெருமைகள் பல பல அற்புத தகவலை, பெருமிதமாய் கொட்டும் அழகு தமிழ் அற்புதம், மேன்மை 🙏
சிலையாக நிற்பது வள்ளுவன் அல்ல , வள்ளுவனாக நிற்பதே எங்கள் சிவாஜிதான்
QQ 1
நடிகர் திலகத்தை பற்றி இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னது இல்லை... அருமையான பதிவு....
கணவு
வடிவம்
@@nithiyananthansinnathamby5742 qqqqqq
Nadigarthilam patti sieeman sollithan sieman naai sollithan thetiyavendiyathillai otu sila padangal parthale putinthukollalam puththiya konsam theeddi yoosei
சிவாஜி கணேசன் அவர்களால் வாழ்ந்தவர்கள் பலர் உண்டு
அதை விட அவரால் கெட்டவர்கள் யாரும் இல்லை என்பதே பெருமை
அவர் செய்த தானங்களை அவர விளம்பரப் படுத்தியது இல்லை
சிவாஜியும் சீமானும் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷங்கள். ஆனால் தமிழன் எப்போதும் இன்னொரு தமிழனை ஆதரிக்க மாட்டான்.அண்ணா சொன்னார் " மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்" என்று
தமிழன் நினைப்பது " மற்றான் தோட்டத்து மல்லிகை மட்டும் தான் மணக்கும்"
அதனால் தான் தமிழர்கள் தாழ்வு மன்பான்மையுடனே இருக்கின்றனர்.
அருமையான பதிவு மகனே தமிழ் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தமிழின காலைப்போக்கிசம் தான் நடிகர் திலகம்.வாழியசெந்தமிழ்❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉தமிழ் இருக்கும்வரை தமிழ் திலகம் பொலிவுடன் போற்றப்படும்.
நடிகர் திலகம் அய்யா சிவாஜி கணேசன் அவர்களை பற்றி அருமையாக சொன்னீர்கள் அண்ணா .....வாழ்க தமிழ் வளற்க தமிழகம். ..
Your are great tamilan
Your speech is 💯/: real
திராவிட அறியாமையில் மூழ்கியிருந்த நானும் என் குடும்பமும் என் சொந்தமும் கடந்த ஒருவருட காலமாக சீமானின் கருத்துக்களை உள்வாங்கி உண்மையை உணர்ந்து கொண்டிருக்கின்றோம்.
சுற்றம் மற்றும் நட்புகளுக்கு தூய தத்துவங்கள் மற்றும் நாம் தமிழர் பரப்புரைகளை எடுத்துப் புரியவைத்துக் கொண்டிருக்கின்றோம்.
தமிழின அடையாளங்களைக் காத்து நம் சந்ததிகளுக்கு இந்த அறிவார்ந்த இனத்தின் முக்கியத்துவத்தைக் கடத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை எனக்கு விளங்கவைத்த என் தமிழினத்தின் கிடைத்தற்கரிய திரு.சீமான் அவர்களுக்கு என் நெஞ்சு நிறைந்த வணக்கங்கள்.
தேவையான திறமைகள் மற்றும் உண்மை இருந்தாலொழிய நான் எவர் ஒருவரையும் எனது ஆசானாக அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளுவதில்லை...
மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் பள்ளி மாணவனாக இருந்தபோதே பல உயர் கல்வி கல்லூரி மாணவர்களை பின்தள்ளி கவிஞர் வைரமுத்துவிடமும் , கருணாநிதியிடமும் பரிசு பெற்றவன் நான். நான் ஒருவரை அவ்வளவு எளிதில் ஆசானாக ஏற்றுக்கொள்ள மாட்டேன். நானே சீமானின் ஆழமான கருத்துக்களில் மனம் லயிக்கிறேன் என்றால் அவரிடம் இருக்கும் சுயநலமற்ற உண்மை கலந்த தூய தன்னலமற்ற தமிழ் நல உணர்வு தான் அவரை எனக்கு ஆசானாக ஏற்றுக்கொள்ள வைத்திருக்கின்றது.
தமிழ் இனத்தை காக்க வந்த கடைசி நம்பிக்கை விதை நீ தான் !!.. நீ நீடூழி வாழ்க பல நூற்றாண்டு !!...
சாதியைத் துற !! .. மதத்தை மற !!.. தமிழனாய்ப் பிற !!..
HI சிவசக்தி கணேசன் Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey சிவசக்தி கணேசன் Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
1st yaru la Tamiln tha solunga pa
Narendra prasath தமிழன் இனத்தை வரையறுக்க நான் யார் ?...
உலகப் பொதுமறை தந்த பொய்யாமொழிப் புலவன் வள்ளுவன் , இனம் என்றால் என்ன ?.. எப்படி இருக்க வேண்டும் ?.. என்பதை ஏற்கனவே வரையறுத்துவிட்டான்.
"நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். "
வள்ளுவன் வழி வாழ்ந்த புரட்சிக் கவிஞன் பாவேந்தர் பாரதிதாசன் படிப்பறிவில்லாத பாமரனுக்கும் புரியும் வகையில் எளிய கவிதை நடையில்
" எங்கு பிறப்பினும் எங்கு வாழ்வினும் தமிழன் தமிழனே !!...
பிற மொழிப் பித்துக் கொண்டும் பிற மொழி பற்றுக் கொண்டும் இங்கு பிறப்பினும் எத்தனை நாள் இங்கு வாழ்வினும் அயலான் அயலானே !! ... "
என மொழிபெயர்த்து உலகம் மழுமைக்கும் உரக்க முழங்கிவிட்டான்.
இதில் என் மனதில் எழும் ஒரே ஒரு கேள்வி ?..
1. பிற மொழி பேசுபவர்கள்/பிற இனத்தவர்கள் , தமிழ் நாட்டில் குறைந்தபட்சம் 15 வருடங்கள் வாழ்ந்தால் தமிழன் இனமாக இனம் மாற்றிக் கொள்ளலாம் என திமுக தலைவர் கருணாநிதி ஏன் சட்டம் இயற்றினார் ?..
பிற மொழி இனத்தவர்கள் இந்த தமிழகத்தில் தெலுங்கர்களாக , கன்னடர்களாக , மலையாளிகளாக , துளுவர்களாக சகோதரத்துவம் பேணிக்காத்து ஜனநாயகம் போற்றி இணைந்து வாழ்வதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை ????.....
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இனமாற்றம் நிகழ அனுமதிப்பதில்லையே.... கேட்டால், இதனை மரபு ஜீன்கள் சம்பந்தப்பட்ட விடயம் என்கிறார்கள். (Race purity of Gene genetics ) ....
அப்படியானால் , ஏன் இந்த தமிழகத்தில் மட்டும் கருணாநிதி இதை அனுமதித்தார் ???....
தமிழர்கள் ஏன் இதை எதிர்க்கவில்லை ??....... Ohh......Ohh..... தமிழர்களை திராவிடர்களாக பாடப்புத்தகங்களின் மூலமாகவும் திணித்து மூளைச் சலவை செய்து திராவிடர்கள் என்ற உளவியல் நோய்க்கு ஆட்படுத்தியிருந்ததால் எதிர்க்கவில்லை போலும் !!....
அவரவர் வீட்டில் அவரவர் வாழ்வதும் அவரவர் நாட்டில் அவரவர் ஆள்வதும் அடிப்படை உரிமை என்ற ஜனநாயக மரபைக் காப்பதற்காகத் தானே ஒன்றிணைந்த பாரதத்தை மொழிவழி மாநிலங்களாகப் பிரித்தார்கள்.
அப்படியானால் தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும். அதுதானே ஜனநாயக மரபு. அடிப்படை உரிமை.
ஆனால் பிற மொழியையும் பிற இனத்தையும் சார்ந்த திராவிடர்களே ஆண்டு கொண்டிருக்கிறார்களே.... எப்படி ?...
இதை ஏன் படித்த தமிழர்கள் கூட உணரவில்லை ?... கற்றறிந்த தமிழர்கள் கூட திராவிட மாயை என்னும் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்களே !!!... எப்போது கண் விழிப்பார்கள் ?...
விடை காணா விசித்திரங்களுடன் உங்களில் ஒருவனாக வாய்மூடி மௌணியாக பயணித்துக் கொண்டிருக்கும் சாமானியன் நான்.
இதில் இந்தச் சாமானியன் நான் கருத்துக்கூற என்ன இருக்கிறது ?...
சிவசக்தி கணேசன் thanx a lot...ine oru doudt Tamil thana inga iruka Ela native laungauge kum base one..?
சிவசக்தி கணேசன் neenga sonathulaye pira molie patru,veri kondu inga porandha tha ayalan nu solerkenga...apo Tamil Moli patru oda porandha...Tamiln thanaaaaaa?
அருமையான உரை... நடிகர் திலகம் அவர்கள் தமிழ் வரலாற்றின் சின்னம்...
Seeman loosupaya kirukkan
அண்ணா உன் பேச்சு தமிழை பெருமைபடுத்திய என் தெய்வம் சிவாஜிகணேசனின் புகளுக்கு ஒரு தங்க முலாம் பூச்சு.சிலை நிறுவ எடுப்போம் முழுவீச்சு
சிவாஜி ரசிகர்கள் சிமானுக்குக்கு தான் ஆதரவு தருவோம்
அருமையான பேச்சு கண்டிப்பாக சிவாஜி சிலை அதே இடத்தில் நிறுவபட வேண்டும். ஒன்று வைத்திருக்ககூடாது அவர்கள், வைத்துவிட்டு எடுத்தது தமிழனுக்குமாபெரும் அவமானம். அதிகாரவர்க்கம் அழிந்தால்தான் தமிழர்களின் உணர்வு நிறைவேறும்.
1.)தமிழ் வாழ..
2) தமிழர் வாழ...
3) ஈழம் மலர..
4) இயற்கையை பாதுகாக்க...
HI Vinoth peter Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey Vinoth peter Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
தமிழ் ழ
@@sherinedoss6613 it W
எங்கடா ஈழம் மலருது?
@@s.s.m.j.t6619 தமிழகத்தில் தமிழ் தேசம் மலரும் அன்று ஈழம் சிங்களம் முன் எழும் சிங்களவன் மண்டிடுவான்
1.மனதில் துணிவு
2.அறிவில் தெளிவு
3.மனித மாண்பு
4.இன உணர்வு
HI ponmugil studio Thanks for the Comment ... Keep Telling Your Opinion
Thanks
இந்தியாவில் இனிமேல் எவன் நடித்தாலும் நடிகர் திலகத்தை பார்த்துதான் நடிக்கவேணும் .
மிக அழகாக சிவாஜியைப்பற்றி சொல்லியிருக்கிறார் தயவுசெய்து சிவாஜி சிலையை மெரினா கடற்கரையில் நிருவ வேண்டுகிறோம்
சீமான் அண்ணன்,சிவாஜி அய்யாவை கண்முன்னே நிறுத்துகிறார்
I am 74 years old, I never heard such a good speech appreciating SivajiGanesan , in the past Even Chinna Annamalai, did not give so many info, about Sivaji, Also though I am brhamine , I still like Seeman speech as he is striving hard to set right the values , virtues of Tamilnadu, Tamilians and other issues concerned Tamil speaking people, We wish all success for his attempt on his journey with support of other wellwopisjphers including Seran and others, All the best, AMSrinevasan from Hull, East Yorkshire, England , UK,
HI Srinevasan AM Thanks for the Comment ... Keep Telling Your Opinion
Thanks
Arumaiayaana padhivu, Srinevasan AM
Srinevasan AM ஐயா நீங்கள் புரிந்து பதிவிட்டதற்க்கு கோடான கோடி நன்றி தயவு செய்து நீங்கள் இயன்ற அளவு உங்களின் குடும்பம் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரிடமும் எடுத்துச் சொல்லுங்கள் தமிழ் நாட்டை மீட்டு எடுக்க நன்றி
Srinevasan AM good sir...keep supporting him and make ur family also to be part of nam tamilar...Nam tamilar💪💪💪
Srinevasan AM ஐயா தங்கள் கருத்துக்களுக்கு தமிழ் இன மக்கள் நாங்கள் மிகுந்த மதிப்பளிக்கின்றோம்.
தயவுசெய்து தாங்கள் உணர்ந்த உண்மை உணர்வுகளை தங்களைச் சுற்றியிருக்கும் நட்பு வட்டாரங்களுக்கும் சுற்றம் சொந்த பந்தங்களுக்கும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வழிவகை செய்யுங்கள் ஐயா.....
கண்ணீர்மல்க இந்தப் பதிவை உங்களுக்கு பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற தூய தத்துவத்தை சுமந்து கொண்டு எந்த ஒரு ஊடக பலமும் , பொருளாதார பலமும் இல்லாமல் கரையேரத் துடிதுடித்துக் கொண்டிருக்கும் உங்கள் மகன் மற்றும் பேரன்கள் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம் ஐயா....
நாங்கள் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து இன மக்களையும் தலைநிமிர்ந்து வாழவைக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றோம். இதை உள்ளூர உணர்ந்தாலும் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். இதை உணர்ந்ததுபோல் வெளிவந்த தங்களின் கருத்துப் பதிவு எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது ஐயா !!!...
தங்கள் கால் தொட்டுப் பணிந்து கோடானுகோடி நன்றிகளை உரித்தாக்குகின்றேன் ஐயா !!...
நன்றி.
நாளை தமிழகமே உங்கள் கையில் தான் அண்ணா
HI Antony Pradeep Thanks for the Comment ... Keep Telling Your Opinion
Thanks
Antony Pradeep
Jk
Red Pix 24x7 k
ஏன் உன்னால் முடியாதா
46 நிமிடம் எழுதி வைக்காமல் பேசும் திறமை இப்போது இருக்கும் தலைவர்கள் யாருக்கும் இல்லை....ஐயா சீமான் அவர்களுக்கு எப்பேர் பட்ட நினைவாற்றல்....
எம்ஜிஆர்,சிவாஜி,கருணாநிதி இந்த மூன்று பேரையும் திட்டி பேசுனா கை தட்டிர மாட்டிங்க
Unmaiya pechu
தமிழை அமுதமாக ஆக்கி மக்களுக்கு பகிர்ந்தவர் வாழ்க அய்யன் புகழ்
நன்றி Red Pix 24x7, நாம் ஏன் சீமானை ஆதரிக்க வேண்டும்? 1. தமிழ் மொழி மீட்சி, 2. இயற்கை வளங்களை காப்பது, 3. தற்சார்பு பொருளாதாரம் அதை ஒட்டிய வேலை வாய்ப்புகள், 4. அனைவருக்கும் சரியான சமமான மருத்துவம், 5. நீர் மேலாண்மை.... இப்படி நிறைய!
HI aji kumar Thanks for the Comment ... Keep Telling Your Opinion
Thanks
அருமையான அழகான பேச்சு நன்றி
நன்றி.;
Very good heart touching speech by Seemaan, He is striving hard to rectify the faults done by the rulers who ever it may be, No one in Tamil film , political and general speech have done so much concern for Tamils, We pray for his success in future, though I am Brahmins I still support him for his unbiased speech for the improvement of Tamilnadu in all department, AMSrinevasan from Hull, England.UK
HI Srinevasan AM Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey Srinevasan AM Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team
Srinevasan A
...
Sivaji film
வாழ்த்துகள் அய்யா
நாம் தமிழர்களா வாழா எங்கள் அண்ணன் சீமான் தேவை💪💪💪
உங்கள் அண்ணன் இடையில் திராவிடராக வாழ்ந்த பாேதிலும் தமிழராக இருந்தாேம் ..
மனதில் துணிவு
அறிவில் தெளிவு
மனித மாண்பு...
இன உணர்வு...
HI ponmugil studio Thanks for the Comment ... Keep Telling Your Opinion
Thanks
good dialogue
ponmugil studio
ponmugil studio அட போங்கடா! வெள்ளைக்காரன் கிட்ட நம்ம நாடு அடிமை பட்டு இருக்கிற மாதிரியும் சீமான் என்னமோ அம்பும் அரிவாளும் வைச்சு போராடி நமக்கு சுகந்திரத்தை வாங்கித்தந்திடுவார் மாதிரியம்.உங்கள நீங்களே எதுக்குடா ஏமாத்துறீங்க? ?சீமான.சொகுசு வண்டில தன் கட்சிக்காக ஊரூரா பிரச்சாரம் பண்ணிட்டிருக்கான். இது கூட தெரியாத கூமுட்டைக. அடுத்தவன வளத்து விடுறதில உங்கள அடிச்சுக்க ஆளேயில்ல.போய்ட்டு குழந்தை குட்டிகள ஒழுங்க படிங்க வைங்கடா! ஊழல் ஒன்று ஒழிந்தாலே நாடு உருபட்டிடும்.நாடு உருப்பட்டா..சுரண்டப்படாத வளங்கள் எல்லாம் மக்களுக்கே! கடல் நீரைக்கூட சுத்திகரிச்சு உபயோகப்படுத்திக்கலாம்.
Kumar Veera வெள்ளைக்காரன்கூட பரவாயில்லை இந்த கொள்ளைக்காரன் கிட்ட இருந்து இந்த நாட்டை காப்பாத்தனும் அதுக்கு தான் இந்த எழுச்சியும் புரட்சியும்...மத்தபடி சீமான் கார்ல போறான், வெளிநாட்டில் இருந்து கட்சி நடத்திட அதிகமான நிதி வருது... நடிகை கைய புடிச்சி இழுத்திட்டான் அப்படிங்கிற தெல்லாம் ரொம்ப ரொம்ப பழைய விமர்சனங்கள் ... இப்போது நீங்கள் ஆரம்பநிலையில் இருக்குறீர்கள் இன்னும் ஆழமாக சிந்தித்து பாருங்கள் உங்களுக்கே உண்மைபுரியும்... அல்லது சிறிது காலம் காத்திருங்கள் உங்களுக்கு நாங்கள் ஆட்சியை பிடித்து புரிய வைப்போம்
For the first time, I liked Seeman's speech. My respect !
சீமான் ஒரு அருமையான பேச்சாளர். என் தம்பி சீமான் பேச்சில் யாரும் மிஞ்ச முடியாது.
நன்றி
அதனால் தான் காசு கொடுக்காமல் கூட்டம் சேர்கிறது, சீமான் பேச்சை கேட்க 🏃♂️
இன்று உணர்கின்றேன்...எங்கள் தலைவர் பிரபாகரன் தூரநோக்கு சிந்தனை எந்தளவு காணப்படுகின்றது...
அன்றே சீமானை ஏன் தேர்ந்தேடுத்தார் என்று,,,தலைவணங்குகின்றேன்....
HI k.sajanthan k.sajanthan Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey k.sajanthan k.sajanthan Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
Red Pix 24x7 உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையானது.,.நன்றி உரித்தாகட்டும்,,
HI k.sajanthan k.sajanthan Thanks for the Response ... Please Subscribe to our channel and press the bell button for More news ... Hey k.sajanthan k.sajanthan Keep Sharing Your Opinion to other videos As well .... Thank You - Red Pix team
k.sajanthan k.sajanthan seeman must bring all residents of TN IN HIS FOLD..yes all Brahmins are also tamilians
நா ம் தமிழ் ழர்
மராட்டியருக்கும் தெலுங்கருக்கும் ஆட்சி அதிகாரத்தையும் அதன் சுவையையும் ஞாபகபடுத்தியவர் நடிப்பு கடவுள் கணேசன்.
தமிழர்களின் நம்பிக்கை அண்ணன் சீமான் 💪💪💪
சிவாஜிக்கு இணை யாரும் இல்லை
சிவாஜி கணேசனின் முதுகைப்பார்த்தாலே போர் வீரன் சின்னம் அவர் புஜம் பராக்கிரமம் நினையவு வரும் கண்கள் இரண்டும்.சிவனின் நெற்றி கண் திறந்து போன்று இருக்கும் அடுக்கிக்கொண்டே போகலாம் மொத்தத்தில் அவர் உறுப்புக்கள் அனைத்தும் கலைக்கூடம் துயிலா கலைங்கன்.தமிழின் அறுசுவை நாயகன்.அம்பலத்து கூத்தன் ஆடலரசன்..மொத்தத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் அனைவரின் உருவமும் அய்யா தியாக சுடர் ஒளிவிட்டு கொண்டிருப்பார்..வாழ்க சிவாஜி கணேசன் அய்யா🙏🙏🙏🙏🙏🎉🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இதுமாதிரி பேசுகின்ற ஒரு திறமை ஒரு திராணி அண்ணனுக்கு மட்டுமே உண்டு
என் அருமை பெருமை வாய்ந்த அண்ணன் சீமான் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்
Ungalai pool ituginravargalal than ivanai poonravargal maddumalla oddumoththa thamilagathai eematti pilaithugolla mattaya maanilathaan Ivan maddumalla ivanai poonra palar vatuvaargal thamilaga mackale niengal eppothu sinthiga poorengal ungalugu suudu soranai illaia uppu pooddu. Sapreengala illa atasiyal vathigalin muuthitathai viddu samaithu sapreengala eenthan ippadi ituginrergalo,? Intha sieman naaigu yataipatti pesasonnalum pesum thiramai avanidam ullathu ippothu nadigar thilagam patti pesinaan allava ivanugu paththu. tupai koduthu keddavanaga pesa sollunga athaium seivaan ? Een. Intha thamilagam maddum aandandu kaalamaaga veettu maanilathaan ungalai aaluginraan ungalai poonravargal itupathinalthaan maarividungal rayani Kamal viyai Seemann poonravargal maddumalla ??? Yaar veendumenralum niengal ungal muthugai kaaddi savaati seiya solvergal. Anpaana thamilaga uravugale , samuthitagani . Poonra evvalavo samuuga sierthitutha valigal intha samuugam maaraveendum putithal veendum enra kutalgal ungalai thodavillaiya ungal ithayam enna komaaligalaium naiyandi pesuravanaium maddum tharan eettugolluma eeen ippadi ituginrergal ithai padipavargal pathil thatungal ungaludan pesa vitumpum thamilan
@@srirubansubramaniam596 ..ç
C
Unmaiyana peachu, thairiyamana peachu, pothuvana peachu, tamilanin urimaiyana peachu, yar entral
Annan Seeman. I like your speech Anna.
Seeman u r awesome...your knowledge and outspoken nature , I really like and enjoy...Your efforts to make Tamilians to understand the history no one done it before...My best wishes ,prayers and support for your views...And wish to see you as a ruler and leader soon...😍😍😍
சிவாஜி நடையை ஒரு நடை நடக்க உலகில் ஒருவன் உண்டா இனி பிறக்கவும் முடியாது
Seemaan is one of the Historical man.His aruguments is always correct.
அண்ணன் சீமான் அவர்களே உங்களை நான் நினைப்பது உலக்கிற்கே வழிகாட்டியாக !!!💐
HI sri bal Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey sri bal Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
Ivanaaa world kaaaa dey konjo yosechutha pesunga Da...🙄
வழி விடு
Leave the way வழிவிடு msurpak, I p
mysorpakrsypi
உண்மையை எடுத்துரைக்கும் உண்மைத் தலைவன்.
தலைவணங்குகிறேன் தலைநிமிர.
நானெல்லாம் திறைத்துறைக்கு வரத்துக்கு முன்னாடி MGR படம் பார்த்தது இல்ல அதற்காக வெக்கப்பட்டேன்,அவமானப்பட்டன்,தலை குனிந்தேன்,அழுதேன் :::::சீமான்
வாழ்க மகனே இதற்காகவே பலநூறு ஆண்டுகள் ஆட்சி கட்டிலில் அமர்ந்து அனைத்தையும் செய்து தமிழ் நாட்டுமக்கள் மகிழ வணங்க செய் செந்தமிழ் சீமான் அவர்களே.அடுத்த தலைமுறை உங்களை போற்றும்.❤️❤️🙏🙏🙏🙏👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🎉🎉 இது குறித்து
ஐயா சிவாஐி என்றும் அழியாத தமிழனின் கலைச்சின்னம் .நாம் தமிழர்
HI Anthony Quinton Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey Anthony Quinton Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
Annan speech is very strong and common for all the tamil people.
அட்டகாசமான சீமான் பேச்சி . வாழ்க தமிழ்! வளர்க தமிழ் !
Ippadije maatanai tasiyungal anal sinthigathergal
Shivaji is amazing after in the world
Iam proud of it
Amazing Tamil actor
2030க்குள் முதல்வராய் வருவீர்கள் இறைவன் அருள் உண்டு
சிவாஜி படித்ததில்லை என்று கூறினாலும், சிவாஜி ஐ பற்றி நம்ம படிச்சிருக்கோம் மராத்தி வீரனாக சிவாஜியாக
I wish Seeman to motivate tamil youngsters like this till they wake up and become 13 crore seemans
நாம் தமிழர் உறுதியாக வெல்லும்.
வணக்கம்
Supper supper 100% this tamilan no difference between
அருமையான பதிவு
சரி யான 👟👞👡👠அடி
எங்கள் செந்தமிழன்
சிமான் அண்ணா 🐯💪🐯💪🐯💪
HI நாம் தமிழர் லட்சுமி சரவணன் Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey நாம் தமிழர் லட்சுமி சரவணன் Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
புரட்சி தமிழன் ஆவேசத்தமிழன் சொல்லி க்கொண்டே இருக்கலாம் அண்ணன் சீமானை
சீமான் மிகப்பெரும் அறிவாளி இந்தியாவில் ஒருவன் கூட இந்த மாதிரி பேச முடியாது எல்லாராலும் பேச முடியும் அனைத்தும் கற்று அதை தெரிந்து பேசுவது சீமான் ஒருவரால் தான் முடியும்
அதனால் தான் காசு வாங்காமல் கூட்டம் கூடுகிறது
சமூக வலை தளங்களில் அவரின் பேச்சை இளைஞர்கள் விரும்பி கேட்கிறார்கள்
அநாகரீகமாக பதிவிட்டவர்கள் இப்போது காணாமல் போய்விட்டனர்.
அண்ணன் சீமான் அவனின்றி ஓர் அணுவும் அசையாது....✍
நாம் தமிழர் ஆச்சியில வந்தால் மட்டுமே தமிழ் இனத்துக்கு விடிவு ......
HI Moorthy 211 Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey Moorthy 211 Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
ஒரு புண்டையும் இல்ல இந்துமதம் அழியும் கேரளாகாரன் தமிழனாவான்
@Nagarajan Adhinamilaki tamilina throgi Rajiv avarai kondrom aama athuku ipo enna da
@@Sanmugam-nc7uy inthu madham aliyum endru epdi bro solra
@Balu Chamy என்ன சொல்ற😒
Seeman, The next Chief Minister of Tamil Nadu.Claim the Tamilan Kingdom.
தைரியம் என்றால் சீமான். இதனால் தான் இளைஞர்கள் விரும்புகிறார்கள்
அருமையான பதிவு.....நாம் தமிழர்....
HI Gajanan _K Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey Gajanan _K Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
@@RedPixNews24x7 by
வருங்கால இளைய தமிழ சமுதாயத்திற்கு....தங்கள் குழந்தைகளுக்கு நல்லறிவு புகட்ட விரும்பினால் சீமான் பேச்சை கேட்கச் செய்யுங்கள்.....நான் சீமான் பேச்சை கேட்கத் துவங்கய பின்பு புத்தகம் படிக்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டேன் .....
* Mr.Seeman & his ideologies
* NTK is the only party that can claim to be an alternative to DMK & ADMK
* NTKs Political culture is a fresh new wave
* தமிழ் நாட்டு அரசியலில் அறச்சினம் கொண்ட ஒரே மாபெரும் அரசியல் இயக்கம்
HI நான் தமிழன் டா Thanks for the Comment ... Keep Telling Your Opinion
Thanks
உங்கள் கணவு நிறைவேற பிரார்த்திக்கிறேன்.
excellent. very very super and unique speech about nadigar university mr. sivajiganesan deliverd by thamizhrgalin thalaivan mr. seeman. the only one super gentleman who is trying to lift the tamil culture and tamil people's sacrifice to the world. if whole tamil people joined and strength mr. seemans's hands means a favourable answer will be available. i am not belonging any type of political party. a true thamizhan diamond vajravel achary.
Hats off you bro .....what a great speech...keep going on super super super.....
இந்திய. மக்கள் தயவு செய்து என் அண்ணை சிமாணுக்கு வாக்குறுதி கொடுங்கள்
Im support seeman anna
சூமான் தான் தளைவண்! எவணாவதுஇணிமேள் தாண்டா பொரண்து வரவேன்டூமுடா அவரை அட்சிக்கோ!
அருமையான கருத்து அண்ணா நாம் தமிழர் வெல்வது உறுதி
Real speech thalaiva
உண்மை தமிழன் சீறும் சிங்கம் சீமான் காலம் அதிவிறைவில் வரும்
முக பாவங்கள் அனைத்தும் நவரெதினங்களையும் பிரதிபலிக்கும்.
Request RedPix 24x7 to cover all Seeman speeches and propagate his good work..we need such value adding Tamil citizens before we are overtaken by Central rule..Tamizh vaazhga!!!
HI ajith kumar Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey ajith kumar Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
sure we we will cover all his event
sivaji is a treasure to the nation.
உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும்தான்.அண்ணா 🙏
Excellent speech about Sivaji sir. There lot more to know about Sivaji sir to the world. However, he doesn't like publicity.
Bestest speech of Seeman!👌
தமிழன்னுக்கு பெயர் தேடி கொடுத்தவர் சிவாஜி கணேசன் style mannan
excellent speech by seeman hats off.
2021- DMK
2026 - DMK
2031 - NTK will be the govermant of Tamil Nadu. Seeman will become the CM of Tamil Nadu. Keep it up comrad seeman.
True.👍
நாம் தமிழ்ர் 2021 வெற்றிதான்
அருமை சீமான் அவர்களே
சத்தியத்தின் பிள்ளை என்றதாலேயே தாங்கள்
முன் வாசல் வழியாக உள்
சென்றுள்ளீர்கள்.
மற்றவர்கள் திருடர்கள் அதனால் பயப்படுகிறார்கள்.
சோழன் மிகப்பெரிய வீரன் மட்டுமே அல்ல,
உண்மையானவன், உன்னதமானவன்.
Good motivational speech about sivaji sir
-Tamilanitku enku pirachanai vanthalum muthal alai atharavai nitpathu
Naam Tamilar Katchi
-Tamilan mahnathai thatpothu pirathi palikum oree katchi Naam Tamilar
-Manithanitku madumala anaithu uyirgalitkum ahna arasiyalai kolkaijai
kondu ulanar "neer ilavidal naam vanki kudikalam , mayilum kakavum
yanaijum ena seijum"
-Tamilan sathi sathiyai pirinthu irukiran, ithai aruthu Naam Tamilar
endru tamilanai inaikirargal Naam Tamilar
HI King Vijay Thanks for the Comment ... Keep Telling Your Opinion
Thanks
நாம் தமிழர்🇲🇾
அருமையான பேச்சு சிறப்பு
மிக அருமையானபேச்சுமீண்டும்சிவாஜிசிலைஅதேஇடத்தில்வைத்தால்தமிழ்லேக்கேபொறுமை
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி அய்யா.......
Seeman is genius! I want to see Raja Raja Cholan's mausoleum
HI R.Kumar Rajasekaran Thanks for the Comment ... Keep Telling Your Opinion, Hey R.Kumar Rajasekaran Please Subscribe to our channel and press the bell button for More news and Breaking News .... Thank You - Red Pix team
Great speech .... really nostalgic of my earlier days I grew up in a Tamil Nadu village and I'm proud that I was lucky enough to be part and parcel of Tamil society missing not even a single movie of the legend actor Sri.. Sivaji Ganesan.
Thank you.
இந்த பேச்சை கேட்ட பின்பும் சொரணை வரவில்லையென்றால்
அவன் மனிதனே இல்லை!
A real inspiration to the young generation.
வாழ்க வளமுடன் தமிழ். நாம் தமிழர்கள்.
உங்களுக்கு நிகர் எவரும் இல்லை
HI Maruthu Pandi Thanks for the Comment ... Keep Telling Your Opinion
Thanks
Seemaan, you are really great
Excellent , truthful and meaningful speech.
Thamizhargal anaivarum onru pada vendum! Ayya Sivaji aasirvadipparaga!
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் இதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ளவேண்டும்❤❤❤❤
Ungalin unmaiyana sindhanai ungalin unmaiyana pechi nalaiya varalaru ippadi oru thamizhan vazhndhan endru varalaru pesappogiradhu Thalaiva ungalai nan vanangugiren 🙏
சிவாஜி சிலை நிச்சயம் நிறுவுவோம்......
sivaji sir is a legend.
Fantastic speech.
Very good speech seeman like it very much