‘கோ’ தானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் | Benefits & significance of Ko-dhanam

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024
  • 1. வற்றாத செல்வம் மற்றும் பல பலன்களைத் தரும் தண்ணீர் தானம்
    Tremendous benefits that we get by donating Water
    • வற்றாத செல்வம் மற்றும்...
    2. குடை தானம் செய்வதால் இவ்வுலகிலும், மேல் உலகிலும் கிடைக்கும் பலன்கள்
    Extreme benefits that we get by donating Umbrella
    • குடை தானம் செய்வதால் இ...
    3. நாம் சற்றும் எதிர்பாராத பலன்களைத் தரும் பழங்கள் தானம் | Benefits that we get by donating Fruits
    • நாம் சற்றும் எதிர்பாரா...
    4. தானங்களிலேயே சிறந்த அன்னதானத்தின் சிறப்புகள் & பலன்கள் | Benefits & Specialities of Annadhanam
    • தானங்களிலேயே சிறந்த அன...
    5. உடைகள் தானம் செய்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள் பழைய உடைகளை தானம் செய்யலாமா? Benefits of donating Clothes
    • உடைகள் தானம் செய்வதால்...
    6. பாய் மற்றும் போர்வை தானம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்
    Benefits of donating Sleeping Mats & Blankets
    • பாய் & போர்வை தானம் கொ...
    7. தீர்த்த யாத்திரை சென்ற பலனைப் பெற்றுத் தரும் தானம் |
    Donation that gives the benefit of performing Pilgrimage Yatra
    • காய்கறிகள் தானம் செய்த...
    8. தீர்த்த யாத்திரை சென்ற பலனைப் பெற்றுத் தரும் தானம் | Donation that gives Pilgrimage Yatra benefits
    • தீர்த்த யாத்திரை சென்ற...
    9. பணத் தட்டுப்பாடு மற்றும் உணவு தட்டுப்பாட்டைபோக்கும் தானம் | Donation that removes cash&food shortage
    • பணத் தட்டுப்பாடு மற்று...
    10. வியாதிகள், கடன், கிரகதோஷம் போக்கும் நல்லெண்ணெய்& நெய் தானம் | Benefits of donating Sesame oil & Ghee
    • வியாதிகள், கடன், கிரகத...
    இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
    Please Subscribe Arivoli UA-cam Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
    Arivoli

КОМЕНТАРІ • 111

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +22

    "தானங்களும் பலன்களும்" பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா. தானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் அவரவர் தேவைக்கேற்ப அந்தந்த பொருட்கள் தானம் செய்து பலனைப் பெற உதவியாக இருக்கிறது உங்கள் பதிவுகள்.

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +3

    நம்மால் முடிநத தானம் செய்வோம் கடவுள் நமக்கு வேண்டிய நலன்களை தருவார் என்று எதிர்பார்க்காமல் உழைப்பை நம்பி கிடைப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்வோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @mygardenandcooking
    @mygardenandcooking 2 роки тому +4

    கோடான கோடி நன்றிகள் அம்மா. ஒரு கணினிக்கு நிகராக நான் உங்களை பார்கிறேன் 🙏🙏🙏

  • @ஐயனார்சாமி
    @ஐயனார்சாமி 2 роки тому +4

    அக்கா காலை வணக்கம் சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி நான் தொடர்ந்து உங்களிடம் கேட்டு விட்டேன் தயவு செய்து பதில் தாருங்கள் இது எங்கள் குலதெய்வம்

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 2 роки тому +2

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏சௌந்தர்ய லஹரி பற்றி ஒரு பதிவு கொடுங்கம்மா 👌👌👌👌👌👌👌

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf 2 роки тому +2

    சொற்பொழிவு பதிவு போடவும் அம்மா, நவராத்திரி விழாவில் பேசியது.

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 роки тому +2

    தானங்களின் பதிவு அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @muthupriya3143
    @muthupriya3143 2 роки тому +3

    எல்லா வீடியோக்களும்சுப்பர்

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 роки тому +1

    ஓம் சக்தி ஓம் 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி 😊❤️🌺

  • @leelavathikanagu6084
    @leelavathikanagu6084 2 роки тому +1

    அம்மா பரதநாட்டிய கலை பற்றிய ஒரு பதிவு தாருங்கள் அம்ம🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthupriya3143
    @muthupriya3143 2 роки тому +2

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @duraim8562
    @duraim8562 2 роки тому +1

    அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் அம்மா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யே நமஹ குரு வடிசரணம் திரு வடிசரணம் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому

    வணக்கம் குருமாதா 💐🙏🙏
    பயனுள்ளபதிவு அருமையான விளக்கம் மிக்க நன்றி குருமாதா 🌹🙏🙏

  • @malarsenthil3065
    @malarsenthil3065 2 роки тому +2

    வணக்கம் அம்மா பழனி அருகே உள்ள கனக்கம்பட்டி சித்தர் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @Nandhini0029
    @Nandhini0029 2 роки тому

    கோதானம் பற்றிய நல்ல பயனுள்ள வகையில் அமைந்த பதிவு

  • @umarsingh4330
    @umarsingh4330 2 роки тому +1

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @gokila3899
    @gokila3899 2 роки тому

    காலை வணக்கம் அம்மா. மிக்க நன்றி அம்மா.

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf 2 роки тому

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அம்மா

  • @sarasukrishna6555
    @sarasukrishna6555 2 роки тому +1

    அம்மா நாங்க புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து கடைசி வாரம் பெருமாள் கோவிலுக்கு செல்வோம் சென்ற வருடம் புரட்டாசி மாதம் சனிக்கிழமை கொடுத்த பதிவினை பூஜை செய்தேன். இந்த வருடம் முதல் சனிக்கிழமை பெருமாள் திருமுகத்தை போன்று தழியல்யிட்டு மகிழ்யுற்றேன். இந்த வருடம் புரட்டாசி இரண்டாம் மூன்றாம் சனிக் கிழமை பதிவு தரலையாமா.

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 роки тому +2

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 2 роки тому

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 2 роки тому

    🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @mohanapriya8051
    @mohanapriya8051 2 роки тому +1

    Amma periyandavar kuladeiva vazhipadu sollunga amma please.

  • @jothikani3990
    @jothikani3990 2 роки тому

    Entha 10days epidi ponathu endru theriyala Amma mega nantri 🙏 Thangal sonnathu pola seiyuthu valipatoom Thangalai wish penna age engaluku ellai so nantrikal Ellam aval seiyal 🙏🙏🙏

  • @RajeshRajesh-fz8sj
    @RajeshRajesh-fz8sj 2 роки тому +1

    Amma 25.10.2022 Andru grahanam varugrathu munnadiye solungal pathuvu use agum Amma🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 роки тому

    மிக்க நன்றி அம்மா 😍😍

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf 2 роки тому +1

    பலன் தரும் பதிதங்கள், வீடியோ தாருங்கள் அம்மா

  • @rathygnanes3393
    @rathygnanes3393 2 роки тому +1

    நன்றி அம்மா

  • @Madheshdhaneesh
    @Madheshdhaneesh 2 роки тому +2

    அம்மா திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில் கோ சாலை அமைக்க எங்களால் முடிந்த காணிக்கை கொடுத்துள்ளோம்

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 роки тому

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shobishobana1425
    @shobishobana1425 2 роки тому

    🙏🙏🙏 Please amma vetrilai deepam patriya pathivu sollunga....

  • @shasmitashinikollakavandan2757
    @shasmitashinikollakavandan2757 2 роки тому

    Thank you so much sis for this video 🙏🙇‍♀

  • @prabhavaidyanathan577
    @prabhavaidyanathan577 2 роки тому

    Awesome video.👌Thank you ma'am🙏

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 2 місяці тому

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 роки тому

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiyarasi8852
    @kalaiyarasi8852 2 роки тому

    Thanks Amma🙏🙏🙏👌

  • @murugans2299
    @murugans2299 2 роки тому

    Thanks Akka 🙏🙏🙏

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 2 роки тому

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @priyapavi3947
    @priyapavi3947 2 роки тому +2

    அம்மா நீங்கள் எங்கள் ஊருக்கு வருகிறீர்கள் வரேற்க்கிரோம் அம்மா 🙏🙏🙏

    • @sarathaganesh8113
      @sarathaganesh8113 2 роки тому

      அம்மா எந்த ஊருக்கு வருகிறார்கள் சகோதரி?

    • @priyapavi3947
      @priyapavi3947 2 роки тому

      @@sarathaganesh8113 பவானி குமாரபாளையம்

  • @chitraganesh6301
    @chitraganesh6301 2 роки тому +2

    அக்கா பத்திரகாளியம்மன் சாமி பற்றி சொல்லுங்க அக்கா 🙏🙏🙏☺️😊😊

  • @ganesansaravanan775
    @ganesansaravanan775 2 роки тому

    Vanakam Amma

  • @sureshkarthi5078
    @sureshkarthi5078 2 роки тому

    Super amma

  • @surennk5176
    @surennk5176 2 роки тому

    Vanakam sagothari

  • @t.amathsbrain4325
    @t.amathsbrain4325 2 роки тому

    Erattha dhanam pathi sollunga amma

  • @thogaimayil6871
    @thogaimayil6871 2 роки тому

    Amma , swamy ku payanpadum sivappu "arali poo chedi" veettin mun allathu maadiyil valarkalama, sollungal🙏🙏🙏

  • @priyarenjith9297
    @priyarenjith9297 2 роки тому

    Hello Mam, is it allowed to do Villaku dhanaam for Diwali, pls tell us the procedure thank you Mam. From priya UAE

  • @gamingfire9863
    @gamingfire9863 2 роки тому

    Nanri Amma

  • @supersamayal7869
    @supersamayal7869 2 роки тому

    Amma adi prathaksanam patri solunga ma pls

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 2 роки тому

    Nandri amma

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +3

    பொதுவாக கோவிலுக்குச் சென்று வீட்டிற்கு வந்தால் கை கால் முகம் கழுவக்கூடாது குளிக்கக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். நாங்கள் அதை பின்பற்றுகிறோம்.
    ஆனால் வெளியூர் கோவிலுக்கு ரயில் அல்லது பேருந்தில் சென்று அன்றையநாள்ஆலயதரிசனம் செய்துவிட்டு பிறகு அன்றையநாள் ரயிலில்/பேருந்தில்/காரில் அங்கிருந்து கிளம்பி அடுத்தநாள் காலையில் பயணம் காரணமாக குளிக்காமல் வீடு திரும்பும்போது வீட்டிற்கு வந்ததும் குளிக்கவும் முடியாமல் குளிக்காமல் இருக்கவும் முடியாமல் அவஸ்த்தை படுகிறோம்.
    இதற்கு உங்கள் ‌பதில் தாருங்கள் அம்மா.

    • @SelvamVijayalakshmi-dd6cy
      @SelvamVijayalakshmi-dd6cy 23 дні тому

      மறுநாள் வந்த கூட பரவலா வீட்டுக்கு முதல் வந்த உடனே பூஜை ரூம்க்கு போங்க அப்புறம் குளிக்கலாம் 😊

  • @rajeshraj6611
    @rajeshraj6611 2 роки тому +1

    Super

  • @ஐயனார்சாமி
    @ஐயனார்சாமி 2 роки тому

    அக்கா காலை வணக்கம் எந்த திசையிலும் தலை வைத்து உறங்கினாலும் கனவாக வருகிறது இதற்கு என்ன என்று ஒரு தீர்வு சொல்லுங்க

  • @pathmaram
    @pathmaram 3 місяці тому

    Please tell about gold donations.

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi Рік тому

    🔥❤️🙏 அருமையான பதிவு

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Рік тому

    Thankyou Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf 2 роки тому +1

    Pls tell US elephant danam

  • @anusuyas2561
    @anusuyas2561 2 роки тому

    Amma gold veetla thanganum Amma adhuku valzipadu solunga ammaa

  • @LakshV
    @LakshV 2 роки тому

    Amma pannanum nenaikkuravanga miraiyaga epppadi seyyanumnu sollalaye ma.. andhanargai vaithu seyya venduma.. pls clarify

  • @senthilkumarsenthil4606
    @senthilkumarsenthil4606 2 роки тому

    Good morning Amma

  • @amuthaamutha6867
    @amuthaamutha6867 2 роки тому +2

    அம்மா பசுவும் கன்றும் கனவில் வந்தால் நல்லதா கெட்டதா.

  • @sekardevika2737
    @sekardevika2737 8 місяців тому

    அம்மா எனக்கு ஒரு சந்தேகம் வந்தது துடைப்பம் கோவிலுக்கு வாங்கிதரலமா இதர்க்கு ஒரு பதிவை போடுங்கள் அம்மா

  • @jeyaraman3253
    @jeyaraman3253 2 роки тому

    Draupadi amman pathi sollungha amma, please 🙏

  • @kasthurikasthuri8554
    @kasthurikasthuri8554 2 роки тому +1

    Amma ennoda mamanar vandilapogum pothu oru patti meala vandiya vittutaga atha patti earathupoitaga entha pavaseayaluku nega ennama seiyalam

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +2

    🙏 ஆலயங்களில் சுவாமிக்கு நெற்றியில் நாணயங்களை ஒட்டவைத்து 'நெற்றிக்காணிக்கை' என்று கூறுகிறார்கள். அதன் தத்துவம் மற்றும் தாத்பரியம் என்ன?
    🙏 நாம் சுவாமிக்கு நெற்றிக்காணிக்கை தருவதால் என்ன பலன்??
    🙏 சுவாமிக்கு கொடுக்கும் நெற்றிக்காசுகளை நீரில் கழுவிதானே தரவேண்டும்?? பொதுவாக காசுகளை கழுவலாமா??
    இதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @durgadevis395
    @durgadevis395 2 роки тому

    அம்மா உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது.

  • @jaysree9542
    @jaysree9542 2 роки тому

    Blood dhanam pathi sollunga 🙏

  • @JoJo-jt9xs
    @JoJo-jt9xs 3 місяці тому

    Akka kanrukutty na kovilku vangi kodukn na ninchiruthan ma vangu kuduklma ma

  • @sathiskumar7480
    @sathiskumar7480 2 місяці тому

    அம்மா வணக்கம், ஒரு குடும்பத்தில் நான்கு நபர்கள் இருந்தால் ஒரு கோ தானம் செய்யலாமா இல்லை,,, தனி தனியா கோ தானம் செய்யணுமா 🙏🏽

  • @Latha9125
    @Latha9125 3 місяці тому

    Amma enga native la ko dhanam seiya poren but enna mathiri cow vangi tharanum temple eppo than katturanga so enna vangi tharthu nu theriyala can any one tell me

  • @murugammalc180
    @murugammalc180 Рік тому

    Koviluku poitu vanthu vilaku athalama r vilaku aathitu poganuma

  • @saranyat2163
    @saranyat2163 8 місяців тому

    Amma ❤

  • @balajik1157
    @balajik1157 2 роки тому

    ஓம் நமசிவாய

  • @sarasukrishna6555
    @sarasukrishna6555 2 роки тому

    அம்மா புரட்டாசி மூன்றாம் வாரம் சனிக்கிழமை பதிவு தாரவில்லையே அம்மா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.

  • @prakashcp7551
    @prakashcp7551 День тому

    🙏

  • @bharanibalen4937
    @bharanibalen4937 2 роки тому

    Itha epadi panuvathu..

  • @pavir9027
    @pavir9027 2 роки тому

    Amma velila tharalama

  • @ramyaramyadairy3498
    @ramyaramyadairy3498 2 роки тому

    Suriya kirakanam 2022_10-25 anru enna seiya vaendum

  • @indrat6128
    @indrat6128 2 роки тому

    Amma 🙏 🙏 🙏

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 2 роки тому

    Amma🙏

  • @kalaiselvi7553
    @kalaiselvi7553 2 роки тому

    அம்மா நான் சின்ன வயதில் தெரியாமல் பசுவை துடைப்பம் கொண்டு அடித்து விட்டேன்... இப்போது எனக்கு வயது 38 இது வரை வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன்.. இதற்கு பரிகாரம் சொல்லுங்கள் அம்மா... அறியாமல் செய்த தவறினால் மனதில் ஒரு குழப்பம்,.. வாழ்க்கையில் சொல்ல முடியாத துயரங்கள் அம்மா தயவு செய்து பரிகாரம் சொல்லுங்கள் அம்மா

    • @SelvamVijayalakshmi-dd6cy
      @SelvamVijayalakshmi-dd6cy 23 дні тому

      சிவன் கோவில்க்கு போயிட்டு வாங்க அவருக்கு புடிச்சதை வாங்கி குடுங்க விளக்கு 🪔🪔🪔 ஏத்துங்க 🙏🙏🙏

  • @btsarmyfans1127
    @btsarmyfans1127 21 день тому

    அம்மா என் மாமியார் மலேயா அமாவாசை அன்று எண்ணக்கு லுங்கி துண்டு தருவதை வழக்கமாக தருகிறார்கள் அது சரியா

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 2 роки тому +2

    வணக்கம் அம்மா
    தங்கள் மாணவி

  • @umasankarumasankar93
    @umasankarumasankar93 Рік тому +1

    Ipoluthu cow maintane panna yarum Eilai Nattu madu cummeyi.Agyi vittathum

  • @ShrinithieshRp-pt4mz
    @ShrinithieshRp-pt4mz Рік тому

    கடுகு தானம் வழங்கலாமா?

  • @dgayathri5037
    @dgayathri5037 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @harishharithra2382
    @harishharithra2382 Рік тому

    🙏🙏💫

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +1

    அம்மா காலங்காலமாக அனைவருக்கும் இருக்கும் இந்த சந்தேகத்தை விரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
    💰 இறப்பு வீடுகளுக்கு சென்று வந்த பின்னர் உடைகளை நனைத்து குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைவோம். நம்மிடம் இருக்கும் காசு மற்றும் பணத்தை என்ன செய்வது??
    💰 பொதுவாக காசுகளை பூஜைக்கு பயன்படுத்தும் போதும், ஆலயங்களில் நெற்றிக்காணிக்கயாக கொடுக்கும்போதும் பலபேர் கைபட்டு எங்கெங்கிருந்தோ வரும் காசு என்பதால் அதை கழுவலாமா??
    💰 பொதுவாக ‌காசுகளை கழுவலாமா??

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 2 роки тому

    அம்மாகாலைவணக்கம்அம்மாஅம்மாநன்றிஅம்மா

  • @yuvarajyuvaraj7067
    @yuvarajyuvaraj7067 2 роки тому

    நன்றி அம்மா

  • @huntergaming7301
    @huntergaming7301 2 роки тому +1

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @thangammadhavan7112
    @thangammadhavan7112 2 роки тому

    Thank you Amma.

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 2 роки тому

    ஓம் நமசிவாய

  • @meenabhutt9895
    @meenabhutt9895 2 роки тому

    🙏🙏🙏

  • @tamilselvim2069
    @tamilselvim2069 2 роки тому

    நன்றி அம்மா

  • @tharunraji6567
    @tharunraji6567 2 роки тому

    🙏🙏🙏

  • @sekhark840
    @sekhark840 2 роки тому

    🙏🙏🙏

  • @gandhimathin6003
    @gandhimathin6003 2 роки тому

    🙏