மேட்டூரில் இருந்து பூலாம்பட்டி 16.8 கிலோ மீட்டர். ஈரோட்டில் இருந்து பூலாம்பட்டி 43.3 கிலோ மீட்டர். பவாணியில் இருந்து பூலாம்பட்டி 29 கிலோ மீட்டர். எடப்பாடியில் இருந்து பூலாம்பட்டி 12.9 கிலோ மீட்டர்.
தம்பி செம்ம இந்த அழகை நேரில் காணமுடியாத எங்களுக்கு முழுவதும் சுற்றி காட்டியதற்கு மிகவும் நன்றிபா இந்த காணொளியை முழுவதுமாக பார்த்து ரசித்தேன் 💐💐 வாழ்த்துக்கள் 💐💐
மேட்டூர் தம்பிஉங்கள் மூன்று பேர் Video பார்த்து இன்று 9. 6.24 ஓக்னேக்கல்மீன்குழம்பு செய்தேன் நன்றாக உள்ளது தம்பிகளா அனைவருக்கும் நன்றி, நான் கோவை சரவணம்பட்டி
I'm from SALEM TAMILNADU we have worked there 2012 opposite Eswaran Temple Enjoyable with family and FRIENDS Bus available from Salem New Bus stand round the Clock Cauvery River and Fish never forgotten Thank You
தம்பி நீங்க சிவன் பக்தன்... பூலாம்பட்டி ல கைலாசநாதர் கோவில் நீங்க மீன் சாப்ட place opp la தான் இருக்கு... Famous one, மேற்கு நோக்கிய koovil, அடுத்தமுறை கோவிலுக்கும் செல்லவும்...
தம்பி அழகாக போகும் இடங்களை காட்சிபடுத்தி சொல்லி உள்ளீர்கள் பேருந்தில் தொடர் வண்டில் எப்படி சேர்வது தெரிந்து சொன்னால் இன்னும் வசதியாக நலமாய் இருக்கும் Anbin trust babu Chennai
*இந்த இடம் அமைந்துள்ள இடம் : பூலாம்பட்டி 😊 ( எடப்பாடி அருகில் ) ஈரோடு பவானியில் இருந்து போகலாம். அல்லது சேலம் மேட்டூரில் இருந்து போகலாம்*
Thank u na
Super 😍👍 bro wow Jaffna Tamil from Australia 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰
தங்குவதுக்கு இடம் உள்ளதா ?
மேட்டூரில் இருந்து பூலாம்பட்டி 16.8 கிலோ மீட்டர்.
ஈரோட்டில் இருந்து பூலாம்பட்டி 43.3 கிலோ மீட்டர்.
பவாணியில் இருந்து பூலாம்பட்டி 29 கிலோ மீட்டர்.
எடப்பாடியில் இருந்து பூலாம்பட்டி 12.9 கிலோ மீட்டர்.
@@sudarsanarunasalam4026தாங்குவதற்கு ஏற்ற இடம் எடப்பாடி ❤
தம்பி வாழ்க வளமுடன் உங்களின் வெள்ளந்தி யான மனசும் பேச்சும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்🎉❤
தம்பி செம்ம இந்த அழகை நேரில் காணமுடியாத எங்களுக்கு முழுவதும் சுற்றி காட்டியதற்கு மிகவும் நன்றிபா இந்த காணொளியை முழுவதுமாக பார்த்து ரசித்தேன் 💐💐 வாழ்த்துக்கள் 💐💐
Thanks anna
மக்களுக்கு அதிகம் தெரியாத சுற்றுலாத் தலங்களை சுட்டிக் காட்டினீர்கள் மிக்க நன்றிகள் நண்பரே
Thanks சகோ🤩🔥🙏❤
சிறப்பான காட்சிகள் நல்ல பதிவுகள் காண்பித்த தம்பி k7னுக்கும் அவரது நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.....
நன்றி சகோ❤🙏😊🔥🤩
அருமையான பயணமாக அமைந்தது 🎉🎉🎉🎉❤❤❤❤
செந்தில் அண்ணா❤😻🙏😍😊😁
மேட்டூர் செந்தில் அண்ணன் fans.
உங்கள் காணொளி மிகவும் அருமை.
வாழ்த்துக்கள் ❤
தொடரட்டும் இந்த அழைவரிசை...
Video super thambi Sunday Pongal nu sonninga Monday than thai pongal
Kkk ga
Wow nice 👌👌👌👌 video fulla parthen 💚💚💚💚💚 unga Mama karumbu super vetti azhaga kattikuduthar 🙏
Thanks sako❤🤩😍🙏
Pavunu Pavunuthan K. Bhagyaraj movie was shot in this பூலாம்பட்டி. Many scenes are obvious like the boat in the lake.
Great video and great place, I am planning to visit next weekend. Ur regular viewer from Bangalore. Keep up the good work.
Thanks sako❤🙏😍
Super k7.3.youtuperes.serinthuvidyo.superpoolanpatti.nice.🎉🎉😮😮
Thanks sako 🔥🙏😻❤😁
அன்புமிக்க தம்பிமாரே, மிகமிக அருமையான காணொளி. அஷ(ZHA)கான படப்பிடிப்பு அதற்கேற்ற வருணனை. தினரலின்றி தொடர்ச்சியாய்ப் பேசியது மிகச்சிறப்பு.
காணொளி நேரிற்சென்று பார்த்த நிறைவைத் தருகிறது.
தம்பிமார் மூவர்க்கும் வாஷ்(ZH)த்துகள்.
SEVARAI ABDURRAHMAN TAMILINDIA.
நன்றி ஐயா❤🤩
Good vlog good presented, after long back watching your videos again. Highlights 3youtubers in one video 🎉awsome.
Thanks sako❤🙏🤩🔥
Woow Super Location Bro ❤ New Subscriber Bro 🙌
மேட்டூர் தம்பிஉங்கள் மூன்று பேர் Video பார்த்து இன்று 9. 6.24 ஓக்னேக்கல்மீன்குழம்பு செய்தேன் நன்றாக உள்ளது தம்பிகளா அனைவருக்கும் நன்றி, நான் கோவை சரவணம்பட்டி
கரும்பு சாப்பிடும் வீடியோ போட்டு நாக்கு ஊற வெச்சுட்டீங்க தம்பி..😋😋😋
என்ன மொபைல் யூஸ் பண்றீங்க நண்பா கேமரா நல்லா இருக்கு
Google pixel 6 A phone ga
I'm from SALEM TAMILNADU we have worked there 2012 opposite Eswaran Temple
Enjoyable with family and FRIENDS Bus available from Salem New Bus stand round the Clock Cauvery River and Fish never forgotten
Thank You
Bro video super neega enna bike & video camera use panuringa ?
TVs victor google pixel 6 a phone
@@K7_kesu thanks bro bike model details please
சரி சரி,சரி, பொறுமை ப்ரோ❤கொக்கு மீன் எனக்கு இல்லைகளா?சூப்பர் ப்ரோ. உங்க ஃபோன் என்ன பிராண்ட் - Model சொல்லுங்க.
Google pixel 6 A
மிக அழகான ஊர்❤❤❤காணொளி மூலமாக பல தகவல்களை தருவது மிகச்சிறப்பு!!!
Thanks sako❤🙏
Ajinamoto keduthal ila bro athu oru tasting salt thaa broo athunala odambulu keduthal ilaa alavuku meerinall ethunalum nanju
Ohhh KKK ga
It's me SALEM ( Edappadi) Dha bro 👍🎉
Anna nenga yentha ooru anna .enga area ku vanthurkinga I'm so happy anna.
Anna please come to north india!!! I'm big fan of your video from north!!!
I don't understand Tamil still i love all your videos ❤️❤️
Woow super share your phone number
இந்த ஊரின் தெளிவான முகவரி மற்றும் பஸ் ரூட் போடுங்கள் எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்
.. U from
பூலாம்பட்டி எடப்பாடி அருகில்
Edappadi to polampatti
Mattur to polampatti
எடப்பாடி to மேட்டூர் ரூட் பூலாம்பட்டி எங்க ஊரு
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம்,
பூலாம்பட்டி.
எடப்பாடி to பூலாம்பட்டி ( 11 கிலோமீட்டர்)பஸ் வசதி உண்டு
Anna karumbu enga vanguninga correct ana location solunga na...
Poolampatti ga
உங்கள் பேச்சிலே ஒரு கலை இருக்கு அண்ணா ❤
Sooper plece anna 🌹❤from kerala 💞💞
Hi Bro Inga season time ethavathu irukka, ila all days visitors allowed ah?
All days bro
Super bro 🔥
Please mention clear adress.good videos 😊
Naan idappadi poolampatti vaiyathaan naan thinamum golege proven sir super
Yaen uirinn sondha oorr...naan oru morai paerisalil sendrikiraen...1993...pazhaya ninaivugal...nanri thambi...
Happy pongal sako thanks sako❤🔥🙏😊🤩
தம்பி நீங்க சிவன் பக்தன்... பூலாம்பட்டி ல கைலாசநாதர் கோவில் நீங்க மீன் சாப்ட place opp la தான் இருக்கு... Famous one, மேற்கு நோக்கிய koovil, அடுத்தமுறை கோவிலுக்கும் செல்லவும்...
சரிங்க அண்ணா🤩😍🙏❤
Semma anna vera 11 ( kesu kaarangale kesavan anna tha 😂😂😂❤❤) antha mari vedio ❤❤🎉🎉🎉❤🎉❤🎉❤
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
Thanks sako❤🤩😍🙏
@@K7_kesu love you na ❤
U tubr priyanka masthani sister kooda andha oorthan boss
KKK bro
Super thambi 😊👌👌
Thanks sako 🔥🙏😻❤😁
Congratulations.... Very soon you will get more Subscribers 👍 upload more videos 🙏
Thanks sako
Hi bro கொஞ்சநாள் உங்க வீடியோ பாத்துட்டு இருக்க உங்க video எல்லாமே சூப்பர் உங்க slang super one time பொள்ளாச்சி வாங்க நெறையா place கூட்டிட்டு போறேன்
Instagram LA message pannuga
instagram.com/kesu_paiya?igsh=MWh6ZnpyZ3o0M2d3aQ==
Anne unga mic price evvolo and camara enna use panringa
Google pixel 6 A phone ga
Vera level k7 u done awesome
Thanks sako❤🙏😍
Food wise superb,
Environmental wise awesome,
Bro Accommodation facility is available there??
Therila sako sorry
How many of you miss this place and this life❤❤
Bro, பூலாம்பட்டிக்கு எந்த மாதம் போனால் கிளைமேட் நன்றாக இருக்கும்
மழை காலத்தில் சூப்பராக இருக்கும்
K7 Bro first view Vera level bro ❤
Thanks sako🤩😍🙏😊❤❤
தம்பி அழகாக போகும்
இடங்களை காட்சிபடுத்தி
சொல்லி உள்ளீர்கள்
பேருந்தில் தொடர் வண்டில் எப்படி சேர்வது
தெரிந்து சொன்னால்
இன்னும் வசதியாக
நலமாய் இருக்கும்
Anbin trust babu
Chennai
எடப்பாடி அல்லது ஈரோடு பவாணி வழியாக சென்றால் பக்கம்
Hai brother how to make fish 65 mix
Na vlog panitey pesum pothu rombo nalla iruku na
Thanks sako 😊🙏❤
Helo ji Namma ourthan poolampatti eppadi erukku ji🎉🎉
சூப்பர் ஜி
ப்ரோ உங்கள் விடியோ சூப்பர் ❤️😍😍
Location review nice
Vera Level Anna ❤
From Veppadai
Thanks sako❤🙏
இந்த கமெண்ட் பார்த்துட்டு எனக்கு போன்பார்த்துட்டு எனக்கு போன்❤
super very nice video 🎉🎉🎉
Thanks sako😍🙏❤
K7 சூப்பர் அருமை ❤❤❤❤❤
கேசவா நண்பா பெரியவங்க கிட்ட உன் பேர் என்னன்னு கேக்க கூடாது ❤ உங்க பெயர் என்னன்னு கேட்கணும் 🤝🤝🤝🤝🤝👍👍👍♥️
Thanks sako❤🤩😍🙏
👏👏👏👏🤩🤩🤩🤩🤩❤️❤️❤️❤️❤️🫶🫶🫶🫶🫶
Iam all so ver nice enjoy😂🎉😮😅😊😂🎉🎉
Thanks sako❤🤩😍🙏
Hi bro Vellore la iruku epadi povathu soluregala
Super location thambi...😊
Anne neenga arun mees la ethuvume sappadala. ..... 18:16
Hi i am from Karnataka very nic your video
Thank you so much 🤩
Can you please say Which mess is good bro? I am going there tomorrow
Ss nallarukkum
Sir inga pavunu pacunuthaan movie pakiyaraj Vijay ninthen vanthaivijao Tampa manivannan Senthil parthen. Ao
சூப்பர் தம்பி குட்டி கோவா
😍🙏Thanks sako😍🙏🔥🤩
யோ உன் பேச்சு தாய சுப்பர் வாழ்த்துக்கள் K7 வா
Thampi yeanga yeariya yeapadi eruku
Super ga
Bro thriyatha neraiya place ah katturinga unga video la tq bro😊
Thanks sako 😊🙏❤
நானும் சேலம் தான்❤❤
Nanum kongu thaan … like potuten😊😊😊😊
சரிங்க அண்ணா🤩😍🙏❤
Karur vlog video *kaha i am waiting.
எங்களுக்கு தெரியாமல் எங்கள் ஊரில் ஒரு நாள் வாழ்த்துக்கள் ✌🏻
Thanks sako❤🙏
Namma orula maram veetuku v2du maram valartha namma orum kutti Kerala.
Maram vallarpom
Uyir katrai suvasipom🌴🌳🌲🎄
Super information bro
Wow super bro ❤❤❤
Thanks sako😍🙏🔥🤩
you are moving the camera around too fast.
Bro Antha Valila Eps veedu irukum kaati Irukalam
Intha ooranga neenga
Erode
...Super ga..Anna..🐠🐠🐟🐟🤤🤤🤤🤤...👌 Permanallur.... jothi.....
Thanks ga
Panner karumbu illiya bro athu
நாங்க செங்கரும்புனு சொல்லுவோம்
@@K7_kesu ok bro
Karumpu thottam arumai
Mass Bro 🤩💥
Thanks sako❤🙏
Bro vara valila cm veedu irukum katala
Sss bro miss pannidda
Suppr na❤
Thanks sako❤🤩😍🙏
இது தான் எங்க ooru
Poolampatti: குட்டி கேரளா
Thambi kesava neenga vera levelpa.
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👍
👍
Super bro full address bus route please
Google map search
ப்ரோ எங்க ஊர் பக்கத்துல வந்து இருக்கீங்க அப்படியே வந்திருக்கலாம் இல்ல ஜலகண்டாபுரம்
அடுத்த தடவ வர சகோ🤩😍🙏
Bro anthiyur kitta kommuthukki amman temple ku ponga... Forest kulla irukum... Supera irukum bro..
Okay ga sako
How much km from Coimbatore going way ?
Wow 😊super ❤
Thanks sako❤🤩😍🙏
bro Unga video super
Thanks sako❤🙏😍
Bro please paramathi velur vanga
Okay sako
Thanks for replying bro
தம்பி எங்க அப்பா ஊர் பூலாம்பட்டி வந்ததற்கு கோடான கோடி நன்றிகள் தம்பி❤🤝🤝🤝🤝👍
நன்றி அக்கா ❤🙏😻😍❤
Bro poolampatti enga area than super bro enga area vanthu vidio pottathuku🎉🎉
Thanks sako 😊🙏❤
solasiramani vaga spot nalla erukum pork video Potalam view super ah erukum pro 💐
Okay unga number kodunga !
Nalla manasu bro ungalukku .ella kadaikkum business pannanum
Hi yeanga oorku varugai thanthauku nandri
Thanks sako 😊🙏❤
How can we go from coimbatore to that place bus route
Erode bhavani to poolampatti or Salem mettur to poolampatti or எடப்பாடி to poolampatti