உங்க வீட்டிலோ அல்லது பக்கத்திலோ வேப்பமரம் இருக்கிறதா மிஸ் பண்ணாம இதை பாருங்க | mayan senthil videos

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • உங்க வீட்டிலோ அல்லது பக்கத்திலோ வேப்பமரம் இருக்கிறதா மிஸ் பண்ணாம இந்த பதிவை பாருங்க | mayan senthil pariharam
    mayan senthil videos latest in tamil
    #mayansenthilkumar
    #like
    #follow
    #subscribe
    #health
    #healing
    #mind
    #body
    #soul
    #fear
    #viral
    #god
    #guru
    #jeevasamathi
    #health_and_wellness
    #luck
    #kindness
    #mayansenthilkumar
    #astrologer
    #spirituality
    #news
    #benefits
    #beautiful
    Below given our telegram group link for our channel
    t.me/aanmeegas...
    Mayan Senthilkumar cures diseases and karma cleansing using Maayan Healing techniques and mayan treatment.
    Also in Lifetuner tamil there are many products like Geo Dhara and other ancient vastu products - protect our house and Chakras from negative energies.
    Contact
    LIFE TUNER TAMIL
    Mayan Senthil kumar Contact Number
    9092045441
    www.uniquelifetuner.com
    Dr. Mayan Senthil videos complete playlist of the channel 👇👇👇
    • Mayan Senthil Kumar
    Kindly Subscribe to our channel for more videos and information.
    Thank You Universe🙏
    வாழ்வில் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே இந்த பதிவு கண்ணில் படும் | mayan senthil videos in tamil
    mayan senthil latest videos in tamil
    • வாழ்வில் அதிர்ஷ்டம் இர...
    குபேரர் ஓட பார்வை நேரடியாக உங்க வீட்டில் விழ வேண்டுமா |pana varavu | mayan senthil videos in tamil
    • குபேரரின் பார்வை நேரடி...
    நீங்கள் நினைத்தது சொல்லி வைத்தது போல் அப்படியே நடக்க வேண்டுமா சிதறு தேங்காய் விடும் முன் இதை மட்டும் செய்யுங்கள்
    • நினைத்து பார்க்காத அளவ...
    பணம் உங்கள் திசையை தேடி வர திடீர் ராஜயோகம் உண்டாக |Panam peruga | mayan senthil videos in tamil
    • பணம் உங்கள் திசையை தேட...
    ஜோதிட ரகசியங்கள், mayan senthil tips, mayan senthil latest videos, mayan senthil kumar,aanmeega thagaval, mayan senthil kumar, mayan senthil videos, mayansenthil, மாயன் செந்தில்குமார், lifetuner tamil,
    aanmeega tips in tamil, simple spiritual remedies, parikaram video, mayan senthil kumar parigarangal, mayan senthil pariharam, prachanai theera, ஆன்மீக தகவல்
    mayan senthil tips, mayan senthil latest videos, mayan senthil kumar,aanmeega thagaval, mayan senthil kumar, mayan senthil videos, mayansenthil, மாயன் செந்தில்குமார், lifetuner tamil,
    aanmeega tips in tamil, simple spiritual remedies

КОМЕНТАРІ • 85

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Рік тому +3

    சார்.. நீங்க இதை வெள்ளி கிழமை செய்யனும் என்றதும்.. நான் மௌன விரதம் எப்படி பேசுவது என்று யோசித்து பார்த்துக் கொண்டே இருந்தேன்.. மனதால் கன்வே பண்ணலாம் என்றதும் மகிழ்ந்து.. இன்று வெற்றிகரமாக செய்து விட்டேன் சார்.. நான் சாதாரணமாகவே.. எப்போதும் செடி கொடியிடம்..பைத்தியம் மாதிரி ஏதாவது பேசுவேன் ஆனால் இப்போது வெளியிடத்தில் மரத்தை கட்டி பிடித்து நின்றதை எல்லாரும் ஒரு மாதிரியா தான் பார்த்துக் கொண்டே போனாங்க...தலை வலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று.. யார் பார்த்தால் எனக்கென்ன என்று..10.. நிமிடங்கள் வேப்ப மரத்தை கட்டி பிடித்து நின்றேன்... ரிசல்ட் எப்படி இருக்கு என்று சொல்கிறேன் சார்...😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏...

  • @savithrisenthil8882
    @savithrisenthil8882 Рік тому +5

    நன்றி செந்தில் அண்ணா குருவே துணை

  • @jaanu3501
    @jaanu3501 Рік тому +8

    வணக்கம் சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை மிகவும் நன்றி சார்

  • @devikulam4572
    @devikulam4572 Рік тому +5

    நல்ல கருத்துக்குநன்றி சகோதரி
    வாழ்கவளமுடன்🙏🙏🙏🙏🙏

    • @RajRamsay28
      @RajRamsay28 Рік тому

      Katti pidi. Vaithiyam. . NANDRI.

  • @srinivasanv633
    @srinivasanv633 Рік тому +2

    So nice very useful & interesting video I try it this week itself 👌👌👌🙏🙏🙏🙏

  • @HemaLatha-fe2gq
    @HemaLatha-fe2gq Рік тому +4

    முயற்சிக்கிறேன் அண்ணா❤

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Рік тому +2

    சார், நான் தூங்கி தூங்கி வழிவேன்..வேப்பமரத்தை கட்டி பிடித்த நாளில் இருந்து சுறுசிறுப்பாக இருக்கிறேன் சார்.. ரொம்ப நன்றி சார்..கட்டி பிடிக்கும் நேரம்,சொல்லுங்கள் சார்...😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏...

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Рік тому +1

    சார், என்னிடம் நல்லா இருக்கிங்களா என்று யாராவது கேட்டால் நல்லா இருக்கேன் என்று சொன்னால்...ஏதாவது ஒரு கஷ்டம் வந்து விடும்..என்னுடைய சிறுவயதில் இருந்தே இதை கவனிக்கிறேன்.. இதனால் பயத்துடன் தான் நல்லா இருக்கேன் என்று சொல்லுவேன்... நிறைய கண் திருஷ்டி படுகிறது.. சார்.. இதற்கு ஒரு நிரந்தற பரிகாரம் சொல்லுங்கள் சார்..😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏....

  • @madasamymadasamy757
    @madasamymadasamy757 Рік тому +3

    ஐயா உங்க பதிவு சூப்பர்

  • @KalaiKalai-sl1cv
    @KalaiKalai-sl1cv 16 днів тому +1

    Nanri ayya

  • @kanasri2735
    @kanasri2735 Рік тому +14

    மனிதனை விட மரத்தை கட்டிப் பிடித்து நல்லபடி
    வாழலாம் மரம் செடி கொடி புல் பூண்டு எல்லாம் மக்களை
    வாழ வெக்கும்
    Super நன்றி வாழ்த்துக்கள் தம்பி 👍

    • @kamalakshiravisankar2467
      @kamalakshiravisankar2467 Рік тому

      Unknowingly about ur message I used to lean my forehead on the neem tree in our house I used to feel vibrations. It is true.

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 Рік тому

      Om Sai om namah shivaya namah Om Shanti

  • @kalaibaskar9248
    @kalaibaskar9248 Рік тому +5

    அண்ணாச்சி என் வீட்டில் சின்னவேப்பமரச் செடி தான் இருக்கு அதை கட்டி பிடிக்ஙலாமா

  • @KalaiKalai-sl1cv
    @KalaiKalai-sl1cv 16 днів тому +1

    Super bro

  • @kalpanasurya3609
    @kalpanasurya3609 Рік тому +2

    Thanks a lots senthil anna❤

  • @sumathit1209
    @sumathit1209 11 місяців тому +1

    நன்றி அண்ணா 🙏🙏👏👏

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e Рік тому +2

    நன்றி அண்ணா

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Рік тому +1

    சார்.. இன்று.. மௌன விரதம் இருந்து கொண்டே..20.. நிமிடங்கள்.. வேப்ப மரத்தை கட்டி பிடித்து.. மௌனமாக கன்வே பண்ணேன் சார்..😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏..

  • @thamizhmaran.m9311
    @thamizhmaran.m9311 Рік тому +3

    வாழ்க வளமுடன்

  • @jamunasukumaran2957
    @jamunasukumaran2957 11 днів тому

    🙏 Bro en veetil tharpothu ( sep monthil veppa sediyil poo poththirukku. Eththanaikkum water cannil vaithithukkean. Poo poththiruppathu nallatha? Pls ahrivikkavum. 🙏🙏🙏

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 Рік тому +1

    Nantry nantry sako

  • @manjulasri4672
    @manjulasri4672 Рік тому +17

    🙏🙏🙏 நான் பேசுவேன் அண்ணா வேப்பமரம் கிட்ட

    • @srinivasanv633
      @srinivasanv633 Рік тому +1

      Really very interesting 😍👌👌👌 yarum pathu onnum solla laya

    • @manjulasri4672
      @manjulasri4672 Рік тому

      @@srinivasanv633 ம்ம் சொன்னாங்க பக்கதுல‌ என் பையன் எங்க அம்மா
      இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு ஐய்யோ எல்லாத்தையும் தொட்டு கும்பிடுற தனியபேசுற‌ என்று

    • @radhikasunshine1881
      @radhikasunshine1881 11 місяців тому

      Very good👍👍😢😢manithanaithavira ellamaa pasamantgu

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Рік тому +2

    தம்பி என். தோட்டத்தில் வேப்பரம் வளர்க்கிறேன் நான்விளையாட்டாவே அநாதமரத்தை கட்டிபிடிப்பேன் சந்தோசமாக இருக்கும்

  • @prathisweety8560
    @prathisweety8560 12 днів тому

    Anna nanga new ah oru place vangirukom antha place la kanni mukkula vepamaram nikuthu nallatha anna..

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Рік тому +1

    🌺 Nandrigal sir 💐💐🙏

  • @arumuganainar7988
    @arumuganainar7988 Рік тому

    வாரத்திற்கு வெள்ளிக்கிழமை மட்டுமா( or) நேரம் உண்டா அய்யா சட்டையை கழட்டி விட்டு பண்ண வேண்டுமா? நன்றி

  • @rameshnadar714
    @rameshnadar714 Рік тому +1

    Tq sir 😍😍❤️❤️🙏🙏

  • @Vasantha-f3c
    @Vasantha-f3c Рік тому +1

    Valzha valamudan all

  • @r.savithar.savitha6062
    @r.savithar.savitha6062 Рік тому +1

    உங்களை பார்க்க வேண்டும் எப்படி வரவேண்டும்
    அலை பேசியில் தொடர்பு கொண்டால் பதில் இல்லை அய்யா

  • @premasivalingam9343
    @premasivalingam9343 Рік тому +2

    Omsaiom

  • @SaraVanan-nq8fe
    @SaraVanan-nq8fe Рік тому +1

    Thanks sir

  • @roobala92
    @roobala92 Рік тому +2

    நன்றி குருஜி

  • @SAKTHI20244
    @SAKTHI20244 Рік тому +1

    நல்ல தகவல் அய்யா

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 Рік тому

    நன்றி

  • @saisheela3135
    @saisheela3135 Рік тому

    Friday மட்டுமா or other days la செயலமா

  • @anitha3571
    @anitha3571 Рік тому +1

    அண்ணா நீங்க ஜாதகம் பாப்பிங்களா..

  • @rprakashprakash-on6dc
    @rprakashprakash-on6dc Рік тому

    Thanks brother..

  • @amaranalaguvetri8205
    @amaranalaguvetri8205 Рік тому

    சரக்கொன்றை மரத்தை கட்டிப் பிடிக்கலாமா? ஐயா!

  • @akileshwaran8314
    @akileshwaran8314 Рік тому +19

    அண்ணா எனக்கு பணம் தர வேண்டியவங்க எனக்கு தரமா ஏமாத்துரங்க அது கேடக்க என்ன பண்ணனும் சொல்லுங்க அண்ணா

    • @kanagarani3105
      @kanagarani3105 Рік тому +6

      பத்ரகாளிக்கு ஒன்பது வெள்ளிக்கிழமைகள் விளக்கு வைத்து அங்கு யார் கொடுக்க வேண்டுமோ யார் ஏமாற்றுகிறார்களோ அவர்களை காளியிடம் சொல்லி முறையிடுங்கள்

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Рік тому +1

      Marathai kattippidikka entha neram correct time enru sollavillaiye?

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Рік тому +1

      Arasamarathai sani kizhamai thavira thOdakoodathu enbathu theriyuma?

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Рік тому +1

      Vanni marathil morning time seethevi(sri mahalakshmi)yum, evening after 6pm avanka elder sister (moodevi) irupparkal enru theriyuma? Viewers kku clear aaga puriyumpadi Video podunka

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Рік тому

      Arasamarathil mummoorthikalum, aala marathil sivaperumanum,aththi marathil bramah vum, neem tree yil ambalum vaasam seikirarkal enbathaiyum solliyirukkalam, entha treeayum morning time l thaan three times kku kuraiyaamal sutri vananki karpooram,patthi kaati,thaampoolam ivatrai vaithu vananki athanpiragu kattipidiyunkal

  • @dhanalakshmi3300
    @dhanalakshmi3300 Рік тому +2

    🙏

  • @dhanamsaba1785
    @dhanamsaba1785 Рік тому

    Anna kovil la erukura vanni elaiya parithu eduthu varalama

  • @sivasathayasivasataya2608
    @sivasathayasivasataya2608 9 місяців тому

    veettil Ulla veppamaraththil karayan eruthu enna pannalam anna

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому +2

    🎉iwltalk tothem

  • @money6447
    @money6447 Рік тому

    Wat time can do tis sir

  • @jiviantikalifestyle970
    @jiviantikalifestyle970 Рік тому +1

  • @srinivasansrini-eb7cj
    @srinivasansrini-eb7cj Рік тому +1

    Sari aiiya nalaila இருந்து நானும் கடிபுடிகிரென் நன்றி நற்பாவி

  • @agaramsticing9048
    @agaramsticing9048 4 місяці тому

    அத்தி மரம் கட்டி பிடிக்கலாமா எங்கள் வீட்டில் உள்ளது

  • @sanguayya647
    @sanguayya647 Рік тому +1

    🙏🏻anna

  • @myuraadr513
    @myuraadr513 Рік тому

    Pengal seiyalama eravil seiyalama

  • @sangeetha9521
    @sangeetha9521 Рік тому +1

    😮

  • @UshaUsha-vq2tj
    @UshaUsha-vq2tj Рік тому +2

    Naan thinnamum veparadhitam peauvan, vanakkam, naandrei ❤😂😂😂😂

  • @radhak4170
    @radhak4170 Рік тому

    Anna na ella maram poo evanga kooda pesluven manam thirupthi enakku kidaikkum😢

  • @ramalakshmiramalakshmi212
    @ramalakshmiramalakshmi212 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Рік тому

    சார்,என்ன பேசனுமோ அதை எழுதி வைத்து கொண்டு போய் மௌனமாக பேசலாமா சார்....😊💐🌹🙏..

  • @revathirevathi741
    @revathirevathi741 Рік тому

    என் மகனுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்ன செய்ய வேண்டும்

  • @GowryGowry-ue7ox
    @GowryGowry-ue7ox Рік тому

    உங்களிடம் பதில் கிடைக்கவில்லை அண்ணா

  • @kalaimathiilovethissongsso3594

    nandri anna

  • @RAJANANDHINI-i8d
    @RAJANANDHINI-i8d 7 місяців тому

    3:31

  • @manimekala1538
    @manimekala1538 Рік тому +1

    🙏🙏🙏🙌🙌🙌🤝👍🏼

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому +2

    Thanks in myhouse3trees

  • @rajeswarykaliappan989
    @rajeswarykaliappan989 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Рік тому

    கமல் 😎 கோவிச்சிக்க போகிறார்

  • @KaruppaiahNaga
    @KaruppaiahNaga Рік тому

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @bhagavathymuthappan2153
    @bhagavathymuthappan2153 Рік тому +1

    நன்றி ஐயா

  • @malarkodibalasubramaniyan6041
    @malarkodibalasubramaniyan6041 Рік тому +2

    Super brother

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 Рік тому +2

    🙏🙏🙏

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Рік тому

    சார்,என்ன பேசனுமோ அதை எழுதி வைத்து கொண்டு போய் மௌனமாக பேசலாமா சார்....😊💐🌹🙏..

  • @sathya7651
    @sathya7651 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sekarkaliyaperumal5544
    @sekarkaliyaperumal5544 Рік тому +2

    நன்றி அண்ணா.

  • @BuvanaMohan
    @BuvanaMohan 10 місяців тому

    நன்றி அய்யா

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 Рік тому

    🙏🙏

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Рік тому

    சார்,என்ன பேசனுமோ அதை எழுதி வைத்து கொண்டு போய் மௌனமாக பேசலாமா சார்....😊💐🌹🙏..

  • @anusubra4884
    @anusubra4884 Рік тому

    🙏🙏🙏

  • @venkatesaperumal8007
    @venkatesaperumal8007 Рік тому

    🙏🙏🙏🙏