நல்ல தகவல். நன்றி ஐயா. ஆனால் இடையில் வரும் சத்தம் அதிர்ச்சி யாக உள்ளது. வயதானவர்கள் இதை பார்க்கும் போது அதிர்ச்சியை உணர்ந்தால்,,,, தயவு செய்து நல்ல இசையை உலவ விடுங்கள். உங்கள் பணி சிறக்கட்டும். 🙏🙏🙏
ஆத்ம வணக்கம் மகிழ்ந்து வணங்குகிறேன் வாழும்சித்தா்குருவே.. இல்லத்தில் எவ்வித மூலிகை செடிகளை வைத்தால் நம்இல்லத்தின் அதீத சக்தியை எப்படி ஈா்ப்பது என்ற மகத்தான விசயத்தை நமக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறாா் நம்சித்தா்குரு....பயன்படுத்தி நம்இல்லத்தை சக்தி வாய்ந்ததாக மாற்றி அமைப்போம் புண்ணியஆத்மாக்களே..கோடானகோடி நன்றிகள்பல சித்தா்குருவே.....
ஐயா நீங்கள் கூறிய செடிகள் அனைத்தும் உள்ளன.நாங்கள் புதிதாக கட்டியுள்ள வீட்டில். ஆனால் குப்பை மேனி செடி மட்டும் இல்லை. வேப்ப மரம் கூட ஐந்து அடியில் உள்ளது. கற்றாழை டப்பாவில் ஒன்றும் நிலத்தில் ஒன்றும் வைத்துள்ளேன். நல்லதா ஐயா?
ஐயாவுக்கு, நெஞ்சார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும்💐💐💐🙏🙏🙏
நல்ல தகவல். நன்றி ஐயா.
ஆனால் இடையில் வரும் சத்தம் அதிர்ச்சி யாக உள்ளது. வயதானவர்கள் இதை பார்க்கும் போது அதிர்ச்சியை உணர்ந்தால்,,,, தயவு செய்து நல்ல இசையை உலவ விடுங்கள். உங்கள் பணி சிறக்கட்டும். 🙏🙏🙏
உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ள தகவல்கள் நன்றி
ஆத்ம வணக்கம் மகிழ்ந்து வணங்குகிறேன் வாழும்சித்தா்குருவே.. இல்லத்தில் எவ்வித மூலிகை செடிகளை வைத்தால் நம்இல்லத்தின் அதீத சக்தியை எப்படி ஈா்ப்பது என்ற மகத்தான விசயத்தை நமக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறாா் நம்சித்தா்குரு....பயன்படுத்தி நம்இல்லத்தை சக்தி வாய்ந்ததாக மாற்றி அமைப்போம் புண்ணியஆத்மாக்களே..கோடானகோடி நன்றிகள்பல சித்தா்குருவே.....
Nallathu,,,,
Vazhga vajyagam vazhga valamudam
NeengA Angoluqu Kidithadu GOD IS GIFTS.
Vazhga valamudan 🙏 vazthugal 🌈🎉
முதல் சத்தத்திலேயே நான் channel ஐ மூடிவிட்டேன்
இந்த சத்தம் கேட்பவருக்கு சரியாக இல்லை அய்யா... புதிய சத்தம் சரியில்லை.... நன்றி அய்யா...
சாவீட்ல போடுற மியூசிக் போல இருக்கு.
@@ourtaste7287😊😊😊😊😊
Vanakkam Anna 🙏 nanri nanrigal kodi 🙏 Anna
om nama shivayaa
remba nanri ayya
ஒரு பிள்ளை இருக்கும் வீட்டில் வெற்றிஇலை கருவேப்பிலை வைக்கக்கூடாது என்று சொல்வது உன்மை யா பிரதர்
நல்ல மிகவும் பயனுள்ள தகவல்
Super
Tq bro🎉
It's true thank you
ஐயா நீங்கள் கூறிய செடிகள் அனைத்தும் உள்ளன.நாங்கள் புதிதாக
கட்டியுள்ள வீட்டில். ஆனால் குப்பை மேனி செடி மட்டும் இல்லை. வேப்ப மரம் கூட ஐந்து அடியில் உள்ளது. கற்றாழை டப்பாவில் ஒன்றும் நிலத்தில் ஒன்றும் வைத்துள்ளேன்.
நல்லதா ஐயா?
NeengA 💯 RealyTruth Angoluqu KidithA Maa PeruM PogiyizaM.
Thanku Brother.
Money plant, aloevera, neem tree, kuppai meni, malligai poo chedi,
Vani maram vitti vaikalama anna solluinga
Nothi leaf and pei mirratti are same or not
Anna veetla lily lotus chedi valarkalama
அண்ணா மணி பிளான்ட் செடி எந்த திசையில் வேண்டுமானலும் வைக்கலாமா அண்ணா
marudhani plant indoor plant ah vaikalam ah.. kindly reply sir
Aiyo kadavule kadralai vaikka kudathu endru seldrengga ppa...
Very good information but sound is not nice. Pl avoid the sound i(n starting)
அய்யா எங்கள் வீட்டில் மூன்று பாக்கு மரம் கிழக்கு பக்கம் மாடிக்கு மேல் வளர்ந்து உள்ளது அது வீட்டிற்கு நல்லதா அல்லது கெட்டதா
Thanks ayya
God bless you.
முட்கள் செடி போன்றவை ……தூதுவேலை செடி, கற்றாழை வளர்க்கலாம என்று சொல்லுங்கள் ஐயா
Thank you ma
Murungai maram valarkalaama sir
Mani plant than valuram panamaka kaikkathu malligai pookkum. Panam aka pookkathu kadinamaka ulithal mattumay panam kidaikum
Appadi mutti thapithal?
Pungai tree vaikalama
இந்த நிகழ்ச்சி அருமை.இதில் வரும் சத்தம் மட்டும் நன்றாக இல்லை
Malligai ella seasonlayum pookadhe.
Hi Sir
Im living in a flat. Can i grow thulsi plant inside my flat or should I only grow thulsi outside my house. Thank you for your advice.
❤
Oru tulasi chedi podum ☘️
Sir front padi ethanai vaika vendum
Etho labam nastam nu kulapuranga
Please sir
Reply
Naai uruvi veetil valarkalama?
Tq so much anna
Madu muttinal enna palan
என்ன சத்தம் இந்த நேரம்
எதிர்மறை எண்ணத்தை உருவாக்கும்
சத்தம் கேட்டு வீடியோ காணாமல் செல்கிறேன்
நான் என் வீட்டில் வாசலில் துளசி. மணி பிளாண்ட் கண் திருஷ்டி செடி இதெல்லாம் நான் வைத்திருக்கிறேன். துளசி பக்கம் வினாயகர் சிலை வைத்து வணங்குகிறேன் அண்ணா
துளசி விநாயகருக்கு உகந்ததல்ல என கேள்விப்பட்டு இருக்கிறேன். உங்களுக்கு தெரிந்தவர்களிடம் ஆலோசனை பெறவும்
துளசி விநாயகரை அருகில் அனுமதிக்கவில்லை
கறி வேப்பிலை வைக்கலாமா..?
🙏
Iyyaaaaaa enaku manasu rompa kashtama iruku arasachedi veetil neraiya valarthathu athai pidunga pidunga valarthu kondu irunthathu athai pidungi acid ootrivittom
Oru chedi nangu valarthu irunthathu athan vergalai vetti acid ootrinom
Itharku parihaaram irukuritha ayyaaaaaaaa
Ippozhuthu en kanavar velai Depromotion aagivitathu
Andha chediyai verodu pudunki nearby plant nursery ku kudunga.... Illa nengale vera edathula nattu veinga❤
மணிபிளாண்ட் பிறர்க்கு தரலாமா?
மீனராசி காரர்கள் துளசி வைக்க கூடாது என்று சொல்றாங்க உன்மையா பிரதர் தயவுசெய்து இதற்கு பதில் சொல்லுங்கள் பிரதர்🙏🙏🙏
Annoda Chanaluqu THANKS Sonadarqu LiFe Long Nondxi Sola Kodamayi PoduiruviraN.
🙏🙏🙏
Stop putting that annoying music
Paarijatham
enaku sangu valayal kidaikalai anna 🙂
நீங்க சொல்லக் கூடிய விஷயத்திற்கும் இந்த சத்தத்திற்கும் என்ன சம்பந்தம்.. இந்த சத்தத்தைக் கேட்டால் கோபம் தான் வருகிறது
Athu divine sound thana pa
@@umaprem4618 ok bro
க்ரௌண்ட் ல வைக்க எல்லார்கிட்டயும் சொந்த வீடு இல்லை ஐயா
Tamil spellings mistake ku sorry pa 2 நாட்கள் கு முன்பு கேட்டது கும்பமுனி செடி ம௫வி குப்பைமேனி யாக மாரியது
வணக்கம்சாா்
Shivoham
Satham kakurathu earuchal aykuthu
Nenka sonna alla sedukalum abka veedde nerkuthu but porulatha nelamai mekavum mosamaka ullathu
🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Please show the plants
Sivanukaga ulla azhagana sattham ayya adhu...idha thappa ninaikringa
Editors effects are so annoying..
Vital pagali
P
🙂🙏😉🥰🤩😗🙂
நல்ல மிகவும் பயனுள்ள தகவல்
Thanks sir🙏