Breaking News | VVPAT வழக்கில் தீர்ப்பு - உச்ச நீதிமன்றத்திற்கு சரமாரி கேள்வி எழுப்பிய பொன்ராஜ்

Поділитися
Вставка
  • Опубліковано 24 кві 2024
  • Breaking News | VVPAT வழக்கில் தீர்ப்பு - உச்ச நீதிமன்றத்திற்கு சரமாரி கேள்வி எழுப்பிய பொன்ராஜ் #VVPATCase #BreakingNews #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 VANAKKAM TAMIL NADU / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 364

  • @SriniVasan-uq1gf
    @SriniVasan-uq1gf Місяць тому +55

    இந்த தீர்ப்பின் மூலம் ஜனநாயகம் செத்துவிட்டது. மக்கள் புரட்சியே இதற்க்கு தீர்வு தரும்.

    • @user-nt2jy8dg4s
      @user-nt2jy8dg4s Місяць тому +1

      நிச்சயமாக புரட்சி வெடிக்கும்

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Місяць тому

      Puratchi Vedithu Muthalil Evm Moolam Vetri petra Stalin. SitthaRamaiah. Mamtha. Pinarayi Vijayan. RevanthReddy.Kejirival. Pagavanth Singh Maan. Pontravargal ai Thooki eariya Vendum. Apuram Mattiya Arasai Kelvi Ketkalaam. 😮

  • @velanvelan8238
    @velanvelan8238 Місяць тому +58

    இந்த நீதிபதிகளுக்கு கவர்னர் பதவி நிச்சயம்

  • @user-pb3vj1ul6w
    @user-pb3vj1ul6w Місяць тому +44

    இந்த தீர்ப்பு எதிர்பார்த்ததுதான், நேர்மை எங்கே குறைகிறதோ அங்கே அதர்மம் ஆட்டம் போடும்,

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 Місяць тому +64

    மக்களின் ஆதங்கத்தை திரு பொன்ராஜ் மூலமாக அறிந்து கொள்கிறோம்

    • @sakthivelv497
      @sakthivelv497 Місяць тому

      என்ன ஆதங்கம்

  • @user-nt2fl4yo9v
    @user-nt2fl4yo9v Місяць тому +33

    இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று ஏற்கனவே எங்களுக்கு தெரிந்த விஷயம் தான்

  • @sebasthiyanantony100
    @sebasthiyanantony100 Місяць тому +34

    இந்தியாவில் ஜனநாயகம் செத்து போய் விட்டது. கூலிகா ர கும்பல்.

  • @azarudeennagoormeeran796
    @azarudeennagoormeeran796 Місяць тому +6

    இந்த தீர்ப்பின் மூலம் ஜனநாயகம் செத்துவிட்டது. மக்கள் புரட்சியே இதற்க்கு தீர்வு தரும் !!

  • @user-lj4ld3fu9b
    @user-lj4ld3fu9b Місяць тому +37

    கோர்ட் மேல் இருந்த நம்பிக்கை செத்துப் போச்சு

    • @jagans6782
      @jagans6782 Місяць тому +5

      அப்படி என்றால் நீயும் செத்துப் போயிரு

    • @Gemini.V
      @Gemini.V Місяць тому

      ​@jagans6782 😂😂

    • @kumananss408
      @kumananss408 Місяць тому +8

      ​@@jagans6782அறிவற்ற நீயே உயிரோடு இருக்கும் போது அவர் ஏன் சாகணும்.

    • @maharajan6982
      @maharajan6982 Місяць тому

      ​@@jagans6782மிக அருமையான கருத்து அந்த நாய் இந்த நாட்டில் இருந்து என்ன சாதிக்க போகிறது

    • @maharajan6982
      @maharajan6982 Місяць тому

      ​@@kumananss408நீ எல்லாம் எங்கிருந்து வறிங்கடா ஒப்புகை சீட்டு எண்ணுவதும் வாக்கு சீட்டு எண்ணுவதும் ஒன்றுதான் பைத்தியம் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பதற்காக மட்டுமே ஒப்புகை சீட்டு எண்ணுவதற்கு இல்லை இந்த மயிறு கூட தெரியாத நீ இருந்தால் இறந்தால் என்ன

  • @ruknuddinnattamkar7808
    @ruknuddinnattamkar7808 Місяць тому +34

    ஏமாற்றமளிக்கிறது.
    பேருக்காக இத்தனை நாட்களாக விவாதம் நடைபெற்றிருக்கிறது |

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Місяць тому

      ithai Vida AthigaMaaga . Varuda kanakil Vivaatham Nadaipetra 2G Valakke Thallupadi Seiya Patathu.😮

  • @salamonraja6890
    @salamonraja6890 Місяць тому +21

    குரலி வித்தைகாறன எதிர்த்து தீர்ப்பு சொன்னா ஊருல குடியிருக்க முடியாதுன்னு நீதியரசருக்கு தெரிஞ்சிட்டு போல

  • @user-gi8fp3hp2z
    @user-gi8fp3hp2z Місяць тому +35

    நீதி செத்து போச்சி

    • @ayubansary2196
      @ayubansary2196 Місяць тому

      சங்கி பயல்கள் பூராவும் திருடன்கள்😊

    • @jagans6782
      @jagans6782 Місяць тому

      அப்படி என்றால் நீ ஏன் உயிரோடு இருக்க வேண்டும் நீயும் செத்து போயிரு

  • @veniashok1744
    @veniashok1744 Місяць тому +37

    இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று தெரியும்.

  • @viviansuresh915
    @viviansuresh915 Місяць тому +26

    ஏன் திமிங்கிலம் இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்திர்க்கமாலமே

  • @m.kandaswamykandaswamymaru5877
    @m.kandaswamykandaswamymaru5877 Місяць тому +25

    இனி இந்தியாவில்.தேர்தல் ஜனநாயகம் நீதி எல்லாம் கணவுதான்

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 Місяць тому

      Kurangu kayyil kidaitha poomalai pola .. India has become.😮😮😮😮😮😮

  • @singerponni571
    @singerponni571 Місяць тому +14

    மக்கள் புரட்சி ஏற்பட்டு மீண்டும் ஒரு சுதந்திரம் பெறுவோம்

    • @sakthivelv497
      @sakthivelv497 Місяць тому +1

      மக்கள் புரட்சியா வேங்கை வயலில் மக்கள் இல்லையா புரட்சியே வெடிக்க வில்லையே.

    • @Nambharath
      @Nambharath Місяць тому +1

      ஒண்ணும் முடியாது

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp Місяць тому +28

    நீதித்துறை இந்தியாவை ஆல்கிறது இதுவே உண்மை நான் எதிர்பார்த்த தீர்ப்பு தவறானவர்கள் நீதி துறையில் இருக்கிறார்கள் இந்தியா இவர்களால் ஆளப்படுகிறது

  • @ganesanaarumugam8379
    @ganesanaarumugam8379 Місяць тому +4

    திருடர்கள் கையில் அரசு அரசுகளின் கையில் திருடர்கள் இது தான் இன்றைய இந்தியாவின் நிலை

  • @jamesphiliph8919
    @jamesphiliph8919 Місяць тому +16

    முடிவுகள் நேர்மையாக நடைபெற்றால் நல்லது. இல்லை என்றால் இலங்கை கதிதான்.

  • @selvakumars2025
    @selvakumars2025 Місяць тому +18

    கோபால்சாமி பட்டை நாமம் போட்ட போதே தெரியவில்லையா பார்ப்பனர் சமுதாயம் சார்ந்த என்று.

    • @ramakrishnank1076
      @ramakrishnank1076 Місяць тому +3

      எப்ப ஜாதி வன்மத்தை நிறுத்த போகிறீர்கள்.சாதகம் இல்லை என்றவுடன் இப்படியா.நீதி எல்லோருக்கும் பொது.

    • @user-wg8in3nz3d
      @user-wg8in3nz3d Місяць тому

      ​@@co.operate6551paappan sunn*** sakkarai thadavinathu😂

  • @emmanueljayaraj3651
    @emmanueljayaraj3651 Місяць тому +13

    இவர்களுக்கு MP பதவி நிச்சயம்

  • @ANASANAS-qw7nn
    @ANASANAS-qw7nn Місяць тому +13

    , நீதிபதிக்கு கவர்னர் பார்சல் ஒன்னே

  • @masterali9563
    @masterali9563 Місяць тому +10

    Must count💯 percent vvpat slip. Save our democracy.

  • @Rajendran-hx1bt
    @Rajendran-hx1bt Місяць тому +12

    நிச்சயம் கோல்மால் நடக்கும்.நீதிமன்றமே பொறுப்பு

  • @venkat4690
    @venkat4690 Місяць тому +13

    ஐநா சபையில் உடனே முறையிட்டு மக்களும் , ஜனநாயகமும் காப்பாற்றபடவேண்டும்.

    • @ctgr1940
      @ctgr1940 Місяць тому

      😂😂😂😂

  • @kumananss408
    @kumananss408 Місяць тому +14

    நெறியாளரே பொன்ராஜ் அவர்களை முமுமையாக பதில் அளிக்க விடாது பேசிக் கோண்டிருக்கும் போதே கட் செய்து கடந்து செல்வது ஏன்?
    யார் அஜெண்டாவிற்கு வேலை செய்கிறீர்.
    அதற்கு நீர்பெற்ற தொகை எவ்வளவு?

    • @kulasekarankadambavanasund7376
      @kulasekarankadambavanasund7376 Місяць тому +2

      ஏதோ கடனுக்கு தன் தானே கருத்து கேட்கிறார்கள்

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 Місяць тому +2

    தேர்தல் ஆணையத்தின் வல்லுனர்களை வைத்து அவர்கள் சொல்லும் கருத்தினைக் கொண்டு தீர்ப்பு எழுதினால் எப்படி இருக்கும்? கணிப்பொறி அறிவு நிறைந்த நீதிபதிகள் இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

  • @swaminathanganesan7252
    @swaminathanganesan7252 Місяць тому +14

    நாம் யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்று தெரியாமலே வாக்களிக்கும் அதிசய உலகத்தில் வாழ்கிறோம் !😮

    • @sakthivelv497
      @sakthivelv497 Місяць тому

      எதற்க்கு இத்தனை கட்சிகள். காங்கிரஸ் இதற்க்கு பதில் சொல்லவில்லையாக்கும்.

    • @elangovanv2840
      @elangovanv2840 Місяць тому +1

      We have failed by supreim court.very shame to be indian

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu Місяць тому +12

    இதுநியாமான தீர்ப்பா என்பது கேள்வி யாக இருக்கிறது.. மறுபடியும் பரிசீலினைசெய்யவேண்டும்...ஹலோ இலங்கை ‌ராஜபட்ஜே அரசுக்கு மக்கள் என்ன தீர்ப்பு அளித்தார்கள்... மோடி இந்திய நாட்டை சீரளிக்கபோகிறார்

  • @SeemanTigertv
    @SeemanTigertv Місяць тому

    சிறந்த கருத்துக்கள் மற்றும் தங்களின் அபிப்பிராயங்களையும் சிறப்பு

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 Місяць тому +4

    Now, the Supreme Court has sold out. People can now only appeal to God through prayer. God never sold out.

    • @sriramnarayanan62
      @sriramnarayanan62 Місяць тому

      Sold to DMK

    • @masterali9563
      @masterali9563 Місяць тому +1

      Superma i like your comment we pray for save our democracy god will help us

    • @masterali9563
      @masterali9563 Місяць тому +1

      Superma i like your comment we pray for save our democracy god will help us

  • @sirajudeendeen6361
    @sirajudeendeen6361 Місяць тому

    தேர்தல் ஆணையத்தையும், நீதிமன்றத்தையும், இனி நம்பமுடியாது, மக்கள் போராட்டம் மூலமாகத்தான் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்,

  • @roshann3311
    @roshann3311 Місяць тому

    சில சந்தேகங்கள் இருந்தால் மட்டுமே உண்மை வெளிக்கொணர முடியும்.

  • @mohamediqbal2635
    @mohamediqbal2635 Місяць тому

    அனைத்தும்.அவர்கள்.ஆட்கள்தான். என்றுஇப்போதுசந்தேகம்.வருகிறது மக்களுக்கு

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 Місяць тому +1

    Ponraj should have filed affidavit or challenged this case.. NO point in crying now.. we have lost the GAME... if your points are strong please appeal again ...

  • @dhanalakshmi6082
    @dhanalakshmi6082 Місяць тому +1

    கடவுளுக்கு சமமாக நினைக்கும்... நீங்களுமா எங்க தலையில் கல்லை போடுவீங்க...

  • @salimyusuf1161
    @salimyusuf1161 Місяць тому +4

    Pon raj pesararhu 💯 sari

  • @ilayathendrala4642
    @ilayathendrala4642 Місяць тому

    Super conclusion sir

  • @abeljaganathan
    @abeljaganathan Місяць тому

    வருத்தமளிக்கிறது இவிஎம் தீர்ப்பு.

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 Місяць тому

    இனி நாடு நாசம் தான்.

  • @vr.chandranchandran396
    @vr.chandranchandran396 Місяць тому +1

    RSB media Butter ponnuraj
    Pl keep quite

  • @VishnuRam-ix8nk
    @VishnuRam-ix8nk Місяць тому +1

    Pesama neenga judge aagirunga sir

  • @sankaralingamdurairaj9869
    @sankaralingamdurairaj9869 Місяць тому +1

    Where was Dr Ponraj? Why he did not come forward to prove that EVM could be manipulated during the discussion on EVM. Now verdict has come and no use in talking.

  • @sampathrajan4943
    @sampathrajan4943 Місяць тому +1

    Instead of crying out side why can't this ponraj go to supreme Court? Why hasn't he added himself as one of the party and explain ed his side to the court? in this case.

  • @velvel2796
    @velvel2796 Місяць тому

    அவாளுக்கு என்ன அழுத்தமோ .. கடவுளுக்கு தான் வெளிச்சம் 😢😢

  • @darshanpinto5736
    @darshanpinto5736 Місяць тому

    மேல் முறையீடு செய்யவும் இதை விடக்கூடாது

  • @user-md8vj8tq6p
    @user-md8vj8tq6p Місяць тому +1

    Judge sonadhu correct 💯

  • @ulaganathan7546
    @ulaganathan7546 Місяць тому +17

    பொன்ராஜீக்கு சவால் விடுகிறோம்..EVM மெஷினை திறக்காமல், அதில் மாற்றத்தை செய்ய முடியும் என உங்களால் நிரூபிக்க முடியுமா..?

    • @francisxavier317
      @francisxavier317 Місяць тому +7

      He and his Kerala scientist proved this in front of Chennai press club

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf Місяць тому +6

      கடவுள்தண்ட்டிப்பார்
      நம்புவோம்

    • @jamalmydeen1158
      @jamalmydeen1158 Місяць тому

      கேணப்பயலே திறந்து மாற்றுவதற்கு இது என்ன ஆயில் மிஷினா? எலக்ட்ரானிக் மெஷின். புரோகிராமிங் செய்யப்பட்ட ஒன்று. கோல்மால் புரோமிங்கா என்று போகப்போக தெரியும்.

    • @ulaganathan7546
      @ulaganathan7546 Місяць тому

      ​@@francisxavier317அது அவராக செய்த மாதிரி இயந்திரம். நம்முடைய தேர்தல் ஆனையத்தினால் பயன்படுத்தப்படும். EVM 100 % நம்பக தன்மை உடையது. ஆரம்ப கால ROM metod. நவீன கால மென்பொருளுக்கும் இதற்க்கும், துளியும் சம்பந்தம் இல்லை. இது பொன்ராஜ்கு நன்றாகவே தெரியும். அரசியலுக்காக இப்படி பேசுகிறார்.

    • @prasanthdurai9628
      @prasanthdurai9628 Місяць тому +4

      Don"t tell lies..if he have proof, who was stopped him ? Going to supreme court...

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 Місяць тому

    நீதிபதிகளின் இந்த தீர்ப்பை உலகநாடுகள் பார்த்து சிரிக்கிறது.

  • @devipoornimagoswami4996
    @devipoornimagoswami4996 Місяць тому

    Very very good sir what will be happen?future.something wantedto do.

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f Місяць тому

    வேட்பாளர் சந்தேகம் தீர்த்து வைத்தால்தான் அவருக்கு நிம்மதி. இரண்டாம் இடம் வந்தவர் நம்பிக்கை இழந்து கேள்வி கேட்பது இயற்கை தானே.

  • @hajamohaideenmohamedyusuf2054
    @hajamohaideenmohamedyusuf2054 Місяць тому

    நாட்டில் பேருக்குனு நீதித்துறை நம் வரி பணத்தில்.

  • @annamayyatv4707
    @annamayyatv4707 Місяць тому

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍
    🤘🤘🤘 💪💪💪 ❤❤❤
    🙏🙏🙏 🤝🤝🤝 🧡🧡🧡
    💚💚💚
    👏👏👏 👏👏👏 👏👏👏
    🙌🙌🙌 🙌🙌🙌 🙌🙌🙌
    உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு சரியானது; பாரதத்தின் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Місяць тому

    பொன்ராஜ் சார் நீங்கள் மக்களின் மனசாட்சி 👌👌👌👌👌👌👌👌💯💯💯🇮🇳🇮🇳😭

  • @XYZ55445
    @XYZ55445 Місяць тому +1

    When ponraj is so capable of asking questions to SC, instead of sitting here and talking to a tv channel he could have volunteered to argue in SC

  • @SunilKumar-pf3wk
    @SunilKumar-pf3wk Місяць тому

    So worried about election's commission

  • @tamilpandir3519
    @tamilpandir3519 Місяць тому +1

    Judgment is very good

    • @yogagnandang9808
      @yogagnandang9808 Місяць тому

      Dai accha sangi 🐕🐕🐕🐕 very bjp danger

    • @lalshandnuv9598
      @lalshandnuv9598 Місяць тому

      ​@@yogagnandang9808dai oosi soru oopi

  • @user-vu1sc8xx4i
    @user-vu1sc8xx4i Місяць тому +5

    Justice for sale 😡😡😡

  • @jaganjagan7382
    @jaganjagan7382 Місяць тому

    இந்த தீர்ப்பு ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றுவது போல இருக்கிறது

  • @kannadasankannadasan9350
    @kannadasankannadasan9350 Місяць тому

    போட்ட ஓட்டை Vvpt உடன் எண்ணுவது தவறு..super

  • @user-es7hj3cd4i
    @user-es7hj3cd4i Місяць тому

    Very bad judgement. Judges should be study LLB again

  • @smulegewinraj
    @smulegewinraj Місяць тому

    மேல்முறையீடு செய்தால் நல்லது

  • @mathansundaram3842
    @mathansundaram3842 Місяць тому

    Very much disappointed, Not reflecting common men's expectations

  • @ArulMani-ll1wu
    @ArulMani-ll1wu Місяць тому

    உ மன்றம் தே ஆணையம் எல்லாம் தேவைஇல்லை பணமன்றம்.‌பண ஆணையம் என்பது உண்மை

  • @ilayathendrala4642
    @ilayathendrala4642 Місяць тому

    Salute for ponraj sir

  • @nallasevurengaraju4157
    @nallasevurengaraju4157 Місяць тому

    End of Legal options for common people, Worst Verdict. People dont know to whom we casted our vote , but Court failed to support People doubt

  • @chandrasekarankrishnamurth1868
    @chandrasekarankrishnamurth1868 Місяць тому +1

    Sri Ponraj may be summoned snd asked to explain by all concerned authorities in public domain. Correct observation by supreme court.

  • @swamypr1
    @swamypr1 Місяць тому

    R.I.P. DEMOCRACY.

  • @seeralandass12
    @seeralandass12 Місяць тому

    Judge ku Governor post ready

  • @manivel3778
    @manivel3778 Місяць тому +3

    நீதிபதிகளாக இருக்க தகுதிபடைத்தவர்கள் அல்ல இவர்கள்கவர்னர்களாக தகுதிபடைத்தவர்களே

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Місяць тому +2

    இப்படி தீர்ப்பு வரும் என்று எதிர்பார்ததுதான் கேள்விகளுக்கு தக்க பதில்கள் வாழ்த்துக்கள் திரு பொன்ராஜ் அவர்களுக்கு

  • @sriniradha1626
    @sriniradha1626 Місяць тому +1

    தேர்தல் ஆணையம் தான் செத்து போச்சு.அதே போல் நீதி மன்றத்தின் மேல் இருந்த நம்பிக்கையும் சாமானிய மக்களுக்கு போச்சு.ஏன் நீதி அரசர்கள் தேவையில்லையே.

  • @venkatesandharmalingam9873
    @venkatesandharmalingam9873 Місяць тому

    Super ponraj

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu Місяць тому

    God punishment
    Kidaikkum

  • @gabrielmichael62
    @gabrielmichael62 Місяць тому +1

    These judges will be awarded union ministers or Governors best of luck and SC RIP

    • @sriramnarayanan62
      @sriramnarayanan62 Місяць тому +1

      When DMK ministers are given bail means what to u?

  • @katekate5583
    @katekate5583 Місяць тому

    ஒன்று அவர்களை விட பெரிய தில்லுமுல்லு செய்து இந்திய ஆட்சியை பிடிக்கவேண்டும், இல்லை நீதி நேர்மை உரிமை என்றால் தமிழ் நாட்டை வல்லரசுகள் துணையுடன் தனி நாடா ஆக்கவேண்டும்

  • @premmali6139
    @premmali6139 Місяць тому

    RIP democracy

  • @abeilleslade
    @abeilleslade Місяць тому

    இந்த வழக்கை அரசியல் அறிவு கொண்டு பார்க்காமல் தொழில் நுட்ப அறிவு கொண்டு அணுகினால் மட்டுமே vvpat 100% சதவீதம் எண்ணயாக வேண்டும் என்ற தீர்ப்பு கிடைக்கும். இரண்டு நபர் கோர்ட்டுக்கு போவது தீர்ப்புக்காக(for justice) தானே தவிர அறிவுருத்தலுக்காக(not for suggestions/recommendations) இல்லை.

  • @venkatesandharmalingam9873
    @venkatesandharmalingam9873 Місяць тому +1

    Sombu TV 100 percent ok

  • @Nambharath
    @Nambharath Місяць тому +1

    Ponraj was sold out to DMK long before....just ignore him

  • @devipoornimagoswami4996
    @devipoornimagoswami4996 Місяць тому

    For thispeople all thepeople waned to do vegárus action.

  • @nrs4584
    @nrs4584 Місяць тому

    தம்பி பொன்ராஜ் 5% ரேண்டம் முறையில் விவி பேட் எண்ணி காட்டினால் போதும்... பொன் ராஜ் அவர்களே..

  • @kanniyappankanniyappan6615
    @kanniyappankanniyappan6615 Місяць тому +3

    நீதிமன்றம் சென்றாலும் நீதி கிடைக்காது

  • @raamamoorthykamakshi2795
    @raamamoorthykamakshi2795 Місяць тому

    Sariaa sonninga Ponnuraj.

  • @MSRaby-ot9ie
    @MSRaby-ot9ie Місяць тому

    ஊ .......நீதிமன்றம்...
    தீர்ப்பு நல்லதா???

  • @SS-yj2qk
    @SS-yj2qk Місяць тому +3

    Mr. Ponraj... I have a question to you. I have worked as a polling agent. Before the polling starts at 7.00AM, we as a polling agent need to test the Voting machine and VVPAT functionality are working fine. So we use to test( Demo Vote )by casting votes in the machine for different parties. We use to confirm that VVPAT shows the respective parties emblem are getting displayed and drops down into the same VVPAT box. When all the polling agents agrees with the working function of the machine only the respective Presiding officer will use that machine for polling and allow the public to vote in ballot machine. We as a voting agent confirms that all the votes we entered during demo vote are available and shows the correct number in control unit and gets confirm from us and reset in the machine to zero and then only it was opened for general public. The Demo votes gets reset to zero in control unit, but the slips dropped inside will be in the same VVPAT itself, we won't remove it. Now when you are asking to count the slips in VVPAT, those Demo vote slips are also available, now how you want to take in to the count? Ex: out of 8, 5 agent participated in Demo votes, if they casted 5 votes for different parties (Including independent candidate) , those five slips also will be taken in to count? How those 5 slips will be removed? Which parties slips to be removed? Who will accept? Because even will doing Demo vote, no one knows to which symbols we have done..... Don't blabber.

    • @raghuprasath7631
      @raghuprasath7631 Місяць тому

      கன்ட்ரோல் யூனிட் வைத்திருப்பவர் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்று பார்க்க முடியுமா முடியாதா. இதற்கு மட்டும் பதில் தரவும்

    • @arunachalamramasamy7255
      @arunachalamramasamy7255 Місяць тому

      Then why in last 2019 LS election, around 300+ seats variations between polled votes and counted votes. Papaarra uchikudumi Manram just ignored it.

    • @lalshandnuv9598
      @lalshandnuv9598 Місяць тому

      ​@@arunachalamramasamy7255🤣🤣 uruttu itha ne courtla sollanum inga illa, variations unga ponraj sonna newsah?

  • @iyer131170
    @iyer131170 Місяць тому

    Let DMK’s MP’s resign before talking about VVPad

  • @shankarkr2950
    @shankarkr2950 Місяць тому +1

    How many times did Muthuraj go and check the EVMs along with political parties? Indian Statistical Institute checked the EVMs and found them to be 99% accurate. So please stop foul mouthing Supreme Court Sothai Raj

  • @muhammedhasan6109
    @muhammedhasan6109 Місяць тому

    Thuuuuuuuuuuuu supreme court

  • @jayachandran.pjayachandran2552
    @jayachandran.pjayachandran2552 Місяць тому +1

    யோவ் திருமாவையேல்லாம் எதற்குயா கேட்குறிங்க அவரே பாவம்

  • @Nilalil
    @Nilalil Місяць тому

    இவனை முதலில உள்ளே போட்ட எல்லாம் சரியாயிடும்

  • @roshann3311
    @roshann3311 Місяць тому

    தீர்ப்பு வெளியான மறு நொடியே பிரதமர் தீர்ப்பை புகழ்ந்து பாராட்டி பேசியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

  • @thelightofarunachala
    @thelightofarunachala Місяць тому +7

    அரைவேக்காட்டு எடுபுடி...
    எப்போ அறிவியல் ஆலோசகராக இருந்தார்....???

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s Місяць тому

    மக்கள் எல்லோரும் EVM க்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டும்
    இல்லையெனில் நல்ல தீர்ப்பு வராது

  • @aadithyaroadcarriers
    @aadithyaroadcarriers Місяць тому +5

    If ponraj support party wins EVM is working fine if a party which he hates wins evm can be manipulated. Such a hypocrite clown......

  • @rajagopalsenthilkumar
    @rajagopalsenthilkumar Місяць тому

    ஜனநாயக படுகொலை ஒரு தீர்ப்பு மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் ஒரு கட்சிக்கு சாதகமாக மாறிவிட்டது மக்களுக்காக தான் சட்டம் தேர்தல கமிசன் எல்லாம் ஆனால் தற்போது ஒரு கட்சிக்கு தேர்தல் கமிஷனுக்கு சாதகமாக மாறிவிட்டது

  • @dassjlm462
    @dassjlm462 Місяць тому

    இரண்டு நீதிபதிகளுக்கும் பாரளுமன்றத்தில் மேல் சபை உறுப்பினர் பதவி கிடைக்கும்

  • @robertraj9349
    @robertraj9349 Місяць тому

    Ponraj Sir tells the truth.Indians have lost faith in the Election Commission and the judiciary. We should boycott cotton polls and appeal to the UNO

  • @user-vh9wh3le1b
    @user-vh9wh3le1b Місяць тому

    Eppadi indamathiri kothadimaikidaikkaranga.

  • @thamaraipoo-rj3eo
    @thamaraipoo-rj3eo Місяць тому +1

    evm is the best option for 142cr people... dont compare America and japan population with india

  • @nrs4584
    @nrs4584 Місяць тому

    இந்தியா முழுவதும் விவிபேட் எண்ணி முடிக்க 19 நாட்கள் ஆகும். வயிற்றுக்கு பொழப்பு பார்க்க வேண்டாமா