நடுக்கடலில் குடிக்க தண்ணி இல்லையென்றால் என்ன செய்வோம்

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • #ungalmeenavan #fishing #fishes

КОМЕНТАРІ • 1 тис.

  • @mohamadshafeer9347
    @mohamadshafeer9347 4 роки тому +195

    வணக்கம் நண்பா நான் srilanka நானும் மீனவன்தான்.உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் .உங்கள் குரல் கேட்டாள் எனக்குள் எதோ ஒரு தெரியாத பாசம்

    • @sebestind2650
      @sebestind2650 4 роки тому

      Mohamad Shafeer கேட்டால்

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 4 роки тому +216

    சீக்கிரமே நீங்கள் அதி நவீனமான விசை போட் வாங்க கடவுள் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் நன்றி தம்பி

    • @mathivananministers
      @mathivananministers 4 роки тому +3

      Amen

    • @mohammedfaizal4747
      @mohammedfaizal4747 4 роки тому

      Ameen

    • @gr4197
      @gr4197 4 роки тому

      Amen

    • @mohamedasri6864
      @mohamedasri6864 4 роки тому

      aaameen

    • @suganthan952
      @suganthan952 4 роки тому +1

      உங்களைப்பார்க்கும்போது பாவமாகஇருக்குது .என்மகன்களைஅந்தஇடத்தில் வைத்துப்பார்க்கும்போது,கண்ணில்
      தண்ணீர்தளும்புகின்றது. கடலிலே பள்ளிகொண்டுள்ள அந்த பரந்தாமன் உங்களை நல்லபடியாக் காப்பார்.வாழ்த்துகிரேன் கண்ணுகளா!..

  • @rabekaelayaraja6063
    @rabekaelayaraja6063 4 роки тому +516

    கூடிய சீக்கிரத்தில் நீங்க பெரிய போட் வாங்க நாங்க கடவுள்ள வேண்டிக்குரோம்.. Bro

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 4 роки тому +46

    தண்ணீரின் அருமை தவிப்பவனுக்குதான் தெரியும் உங்கள் தொழில் மேம்பட வாழ்த்துகிறேன்💐💐💐

  • @hariharabalan7175
    @hariharabalan7175 3 роки тому +20

    மீனவனாக பிறக்க எனக்கு ஆசையா இருக்கு என்னா கடல்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்❤️❤️

  • @yulsn
    @yulsn 4 роки тому +344

    தரையில் வாழும் மனிதர்கள் கற்றுக்கொள்ளாத கூட்டு வாழ்க்கையை, கடல் கற்று தருகிறது.

  • @maghamadhu687
    @maghamadhu687 4 роки тому +40

    வச்சுக்கிட்டு இல்லைனு சொல்ற நாமதாம்பா......வாழும் காலம் முழுக்க கஷ்டப்படுறோம்.தமிழன் மான்பே மகத்தானது.வாழ்க நண்பா

  • @121nsg
    @121nsg 4 роки тому +87

    நான் மீனவனில்லை. நான் பார்ப்பனன், உங்கள் வாழ்க்கை என்னை மிகவும் கவர்கிறது. நீங்கள் என்றும் சுகமாக வாழ பிரார்த்தனை செய்வேன். வாழ்த்துக்கள்

    • @Madhu78622
      @Madhu78622 4 роки тому

      மீன்வர் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கும்

    • @thiyamybabygirl2144
      @thiyamybabygirl2144 4 роки тому +13

      Why you are mentioning your caste here?

    • @sebestind2650
      @sebestind2650 4 роки тому

      ஐய்யோ பாவம்...

    • @sssbznzn
      @sssbznzn 4 роки тому +3

      Ungala ipo Dravida kalagam DMK Muslim la vanderi nu soluvanga boss

    • @faiz7041
      @faiz7041 4 роки тому +5

      @@sssbznzn பிரச்னையை உருவக்காதீர். அவர் மிகவும் பண்பாக கமெண்ட் செய்திருக்கிறார்

  • @ragumahi4871
    @ragumahi4871 4 роки тому +29

    கப்பலில் பயணித்த அனுபவும் உங்க வீடியோ பதிவுலயே கிடைக்கிறது.. நன்றி நண்பா. வாழ்த்துக்கள்

  • @endtimegospel9575
    @endtimegospel9575 4 роки тому +78

    அடுத்தநொடி என்னவென்று தெரியாத வாழ்க்கை என்பது மீனவர்களுக்கு மிகச்சரியாய் பொருந்தும் !!

    • @paavangalvlogs2398
      @paavangalvlogs2398 4 роки тому +2

      Army also

    • @endtimegospel9575
      @endtimegospel9575 3 роки тому

      @@sakthi6003 ஓட்டுநர் சரியான வேகத்தில் வாகனத்தை இயக்கினால் ஆபத்து இல்லை. அது அவர்கள் கையில். எதிர்த்து வருபவர் தவறாக வந்து மோதினாலும் வேகம் தான் காயம் ஏற்படுத்தும். நாம் நிதானமாக செயல்படவேண்டும். ஓட்டுநர் உயிர் அவரின் பொறுப்பு.

  • @thirstyboss3642
    @thirstyboss3642 4 роки тому +94

    தரைமேல் பிறக்க வைத்தான் உங்களை
    தண்ணீரில் பிழைக்க வைத்தான்........
    வாழ்க வளமுடன் சகோ.

    • @ravivarmasuriya7218
      @ravivarmasuriya7218 4 роки тому

      👌

    • @MrKrishna60
      @MrKrishna60 4 роки тому +1

      @@ravivarmasuriya7218 கடல் நீர் நடுவே பயனம் போனால் குடிநீர் தருவது யாரோ?

  • @pandipandi4726
    @pandipandi4726 4 роки тому

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை...அண்ணன்... வாழ்த்துக்கள்.... மிக விரைவில் நீங்கள் லாஞ்சி வாங்க வாழ்த்துக்கள்... அப்பா ரொம்ப வருடம் லாஞ்சி ஓட்டுனராக இருந்தாங்க.. கிட்டத்தட்ட 37 வருடம்... நான் எல்லா மீனும் சாப்பிட்டு இருக்கேன்... எனக்கு மிகவும் பிடித்த மீன் நகரை...சிவப்பு மீன்னு சொல்லுவோம்... உங்கள் வீடியோ பார்க்கும் போது அப்பா ஞாபகம் வரும்... இப்ப இல்லை... அப்பாவுக்கு லாஞ்சி வாங்கி கொடுக்க முடியவில்லை... இப்ப எல்லா வசதிகள் இருந்தும் எங்கள் அப்பா இல்லை.... நாங்கள் கஷ்டப்பட கூடாதுன்னு எங்களை கடலுக்கு கூட்டிட்டு போனது இல்லை... நல்லா படிக்க வச்சாங்க... தம்பி இராணுவத்தில் பெரிய பதவி... நானும் வெளிநாட்டில் வேலை.. மீனவர்கள் எப்போதும் மீனவர்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்... நான் நண்பர்களுடன் எப்பவாவது கடலுக்கு போவேன்... அப்பா இராமேஸ்வரம்....

  • @kathirkanesh8220
    @kathirkanesh8220 4 роки тому +38

    நண்பரே நாங்கள் திருப்பூர் மாவட்டம் மீனவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு மீன் பிடிக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது இந்த விடியோ

  • @vivekchinnusamy2759
    @vivekchinnusamy2759 3 роки тому

    அண்ணா உங்கள் அனுபவம் மிக சிறந்த முறையில் தெளிவாக உள்ளது. மீன் பற்றி கூறியது சிறப்பு

  • @Rajkamal-zm9xr
    @Rajkamal-zm9xr 4 роки тому +399

    3:00 யாரு லாம் இது சரக்குனு நெனசீங்க!!!😊😊

  • @SUNTHARI273
    @SUNTHARI273 3 роки тому +1

    ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான தொழில்தான் மீன்பிடி தொழில்....ஒன்று பட்டால் உண்டு வாழ்வு....,கூடி வாழ்ந்தால் கோடி நண்மை...அதுதான் மீனவர்களின் தன்மை...காட்சிகளை வெளிப்படுத்துவதால் நாம் ஒன்றாகின்றோம்....வாழ்த்துக்கள்...

  • @vigneshk5746
    @vigneshk5746 4 роки тому +4

    Super video bro
    Ennadhaan foreign pathi video paathalum, indha video Vera level bro

  • @sivalingamd3523
    @sivalingamd3523 3 роки тому

    குழந்தைத்தனமான உங்களின் பேச்சுதான் உங்க வளர்ச்சிக்கான முதல்காரணம் வாழ்க வளமுடன்.

  • @vishalraviraj7033
    @vishalraviraj7033 4 роки тому +14

    Work safely Anna. Have food on time. Always Respect 💯 anna

  • @latchiminarayanan5459
    @latchiminarayanan5459 4 роки тому

    நல்ல தெளிவா பேசுறீங்க தலைவா. உங்க கடல் வாழ்க்கை பற்றி தெரிந்தது மேலும் மீன்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். நன்றி .

  • @NandhiniNandhini-os2tj
    @NandhiniNandhini-os2tj 4 роки тому +2

    உங்களிடம் இருந்து நாங்களும் சில விஷயம் கற்றுக்கொள்கிறோம் 😍😍நன்றி அண்ணா

  • @akashwinelakumar467
    @akashwinelakumar467 2 роки тому +2

    நீக கடல் ல இருக்கும் போது பாத்ரூம் la epidi bro

  • @karuvajeeva3962
    @karuvajeeva3962 4 роки тому +19

    தம்பி மரிய தாஸ் நல்லாவருவாப்ல வாழ்த்துக்கள்

  • @paramsiva8086
    @paramsiva8086 4 роки тому

    sea deep water eppady irukum .salt water ah or nalla kuneer varuma.sanku eduka pokumpoluthu deep water nallatha.athu kudika use pannalama

  • @ajaj7652
    @ajaj7652 4 роки тому +11

    Anna Unga video Ella'm super 🦀🐟🐳🐋🐠🐡🐬🐙🐚👍😎😎

  • @nishanthaustyn1094
    @nishanthaustyn1094 4 роки тому

    Nadu kadaluku pona piragu karai oda thisai epd kandu pudikringa??

  • @CURRYLEAFCHUTNEY
    @CURRYLEAFCHUTNEY 4 роки тому +4

    உங்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய படகில் உள்ள பெயர் ஜோயல்... என் பெயரும் அதுதான்...😍😍😍

  • @rkgcmuthukrishnan6137
    @rkgcmuthukrishnan6137 4 роки тому

    அருமையான பதிவு அருமை நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @krishgopi174
    @krishgopi174 4 роки тому +4

    Bro bathroom lam vandha enga poveenga? Ila boat la ya irukae nan paartha varaikum edhum therlayae.. How u manage?

    • @captainloki9585
      @captainloki9585 3 роки тому

      Kadal laye poira vendiyadhu dhaan bro vera enna pandradhu

  • @sugumaran9412
    @sugumaran9412 3 роки тому

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா இந்த தொழிலில்"மிகச் சிறந்த உயரத்தை அடைய கடவுளை வேண்டுகிறேன் .

  • @j.sivakumarshanthi4136
    @j.sivakumarshanthi4136 4 роки тому +12

    Save the water , super thalaiva

  • @Kusumbu1997
    @Kusumbu1997 4 роки тому

    Purifier vangi vecha thanni use panlama

  • @rahamadullan8411
    @rahamadullan8411 3 роки тому +4

    Feeling lonely..it's a different experience...still more interesting....Thank you for posting BroLove your professional.

  • @fareethaslam7012
    @fareethaslam7012 4 роки тому

    உங்களுடைய அத்துனை வீடியோக்களும்..அருமை..
    முக்கியமான பல தகவல்களை சொல்கிறீர்கள் ..சூப்பர்.. தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்....

  • @yasomathi1
    @yasomathi1 4 роки тому +6

    நல்ல அருமையான பதிவு..மற்ற நண்பர்களுக்கும் you tube channel pathi சொல்லி கொடுங்க நண்பா.

  • @Shreeclicks
    @Shreeclicks 4 роки тому

    மிக அருமையாக கூறினீர்கள் நன்றி...

  • @jerypriya7334
    @jerypriya7334 4 роки тому +4

    இரவில் வெளிச்சத்திற்கு என்ன செய்வீர்கள்? எப்படி தூங்கு வீர்கள்? எப்படி குளிப்பீர்௧ள்?

  • @boopalanbiotech2020
    @boopalanbiotech2020 3 роки тому +1

    10 days Kadal la ye irukenga rest room ponum na enna panuvenga bro small doubt

  • @khadijahkhadijah6296
    @khadijahkhadijah6296 4 роки тому +4

    From s, pore amma. I love the sea an love freshfish. Watching ur video makes me happy. Take care, stay safe. 👍👍👍🐟🐠🐟🐠🐟🐠🤗🤗🤗🙏🙏🙏

  • @jojosharmi3397
    @jojosharmi3397 2 роки тому

    Sorry for doubt, urine motion vantha enna pannuveenga, toillet 🚽 facility iruka

  • @MRRAVAN-sm5ww
    @MRRAVAN-sm5ww 4 роки тому +10

    🔥🇮🇳🇮🇳🇮🇳❤❤❤❤super anna நல்ல தகவல்

  • @KarthiKeyan-bn1kr
    @KarthiKeyan-bn1kr 4 роки тому +3

    8:17 Enna thambi Posukku'nu Kadal'la Kuthuchuta...😮😮😮Sema talent da thambi...

  • @SelvaKumar-ug8wu
    @SelvaKumar-ug8wu 3 роки тому

    உங்களுடைய வீடியோ எல்லாமே சூப்பர் தம்பி.

  • @FarukFaruk-ym5ky
    @FarukFaruk-ym5ky 4 роки тому +3

    கஷ்டத்துக்கு அப்புறம் அந்த மீன் வந்து நம்மள வந்து சேரும் well come

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 3 роки тому +1

    கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரனும் மிக மிக வேதனை தர கூடிய உழைப்பு

  • @jayachandranjayachandran7498
    @jayachandranjayachandran7498 4 роки тому +382

    மீன் சாப்பிடுவது போல விடியொ பொடாதிங்க பார்த்தல் பொறாமையாக இருக்கிறது 45 நாட்கள் ஆகிவிட்டது மீனை கண்ணில் பார்த்து

  • @sadhamhussain291
    @sadhamhussain291 4 роки тому

    Anna oru barral la mukkal alavu nalla thanni yanerappi ada bit oda katti kk adal la potu eduthutu poga mudiyada
    Mudiyaduna ean nu konjam solluga

  • @yaazhiyaazhi2621
    @yaazhiyaazhi2621 4 роки тому +3

    Unga Thiramai Innum ellarukum reach aaganum👌👍👍👍👍👍👍

  • @ajithkrish747
    @ajithkrish747 4 роки тому

    Anna....kadal eppadi direction (திசை)kandupudippinga...

  • @akramwaseem8372
    @akramwaseem8372 4 роки тому +9

    அண்ணா கடும் மழை பெய்தால் என்ன செய்வீர்கள்

  • @venkateshvelu1158
    @venkateshvelu1158 4 роки тому

    நன்பா எந்த மீன் சாப்பிட ருசியா இருக்கும்

  • @GodsPrincesSS
    @GodsPrincesSS 4 роки тому +3

    அண்ணா....கடலில் இருக்கும் போது பாத்ரூம் வந்தால் என்ன செய்வீர்கள்.... நீண்ட நாள் சந்தேகம்... பதில் கூறவும்

  • @RajaSrinivasulu
    @RajaSrinivasulu 4 роки тому

    நீண்ட நாட்களாக உங்கள் யூடியூப் பார்ப்பேன். அனைத்தும் அருமை. வாழ்க வளமுடன்

  • @shivarajavelurm4378
    @shivarajavelurm4378 4 роки тому +74

    எத்தனை பேர் எனய மாதிரி இருகிங்க like❤️ போட்டுடு தான் வீடியோ குல்ல போவேன்......

  • @sonydharapuram1836
    @sonydharapuram1836 4 роки тому +1

    மிக்க நன்றி அண்ணா கடலை பற்றி மிகவும் அருமையான பதிவு

  • @TheSajai
    @TheSajai 4 роки тому +52

    100 கமெண்ட் ல 2, 3 கமெண்ட்கள் சில நாதாரிகள் தவறாக பேசுவதை ஏன் பெரிதாக நினைக்கீங்க??? உங்கள் மீது அன்பை வெளிபடுத்தும் மீதி 97 கமெண்ட் மட்டும் எடுத்து கொள்ளுங்கள்...

    • @rabekaelayaraja6063
      @rabekaelayaraja6063 3 роки тому +2

      Wow.. Possitive a sollurega.. enakum koncham aruthala eruku..

    • @srinivasang1972
      @srinivasang1972 3 роки тому +1

      எல்லா இடத்திலும் நாதாரிகள் இருக்கத்தான் செய்வார்கள் அவர்களை சட்டை செய்யாமல் நம் வழியில் நாம் போய்க்கோண்டே இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @musthaqmohammed6787
    @musthaqmohammed6787 4 роки тому

    வணக்கம் நண்பா , நண்பா இந்த மீன்கள் ரும்பா நல் நல்லா இருக்க , என்ன மருந்து களபங்க , இன்று காலை நன் கோலா மீன் ( flying fish) வங்கி சமைத்து சாப்பிட்டால் , மீன் துண்டு வாய்ல வச்சு நமணமா இருகு, பன்னா மீனு வாங்நே , அந்த மீன் நல்ல இருண்டுது , please reply

  • @Kirankeeru07
    @Kirankeeru07 4 роки тому +5

    Nice fish message to all brother.. Next fishing time take more water to brother... Corona spreading everywhere so you and your family stay safe🙏😍

  • @ro047690
    @ro047690 4 роки тому

    5 kum 10kum perampesum makal....neengal pidikum kashtaghayum ungal ulaipayum parkatum...Ungaluku vaalthukal sago

  • @tintinmia
    @tintinmia 4 роки тому +5

    எவ்வளவு போராட்டம்....😔
    May all your hard work have its due reward .

  • @sheikabdulla6180
    @sheikabdulla6180 4 роки тому

    Anna rompe naala enaku oru kelvi ...
    Sarakku adichittu kadal ku povangala??? Pothuvane kelvi

  • @kisvanth8655
    @kisvanth8655 4 роки тому +5

    இந்த மீனுக்காவே வீடியோ பார்த்தேன் .

  • @jovithasarans3344
    @jovithasarans3344 4 роки тому

    Super bro unga videos ellam semaya iruku tq

  • @bnand1972
    @bnand1972 4 роки тому +6

    Very Risky Job, Take care and Stay Safe !

  • @selvamani9326
    @selvamani9326 4 роки тому +1

    ஹாய் நண்பா நாங்க நரிப்பையூர் தெற்கு நீங்க சமையல் செய்யும் விதம் அத விட சாப்பிடும் விதமும் ரியலா பேசுற விதம் சூப்பர் நான் இப்ப சென்னை

  • @SathishKumar-vl6zg
    @SathishKumar-vl6zg 4 роки тому +5

    அண்ணா, கடலில் சிறுநீர், மலம் கழிக்க என்ன செய்வீர்கள்.

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 4 роки тому

    arumaiyana thagval 👌 ungal padhivuga anaithum romba nalla iruku👍👍👍

  • @VKPOLICE
    @VKPOLICE 4 роки тому +3

    அருமை அண்ணா 👌

  • @thirumalai3913
    @thirumalai3913 4 роки тому +1

    அண்ணா நான் மீன் சாப்பிட்டதில்லை ஆனால் உங்கள் சேனலைபார்க்க ஆர்வமாக உள்ளது

    • @santhoshsubramanian787
      @santhoshsubramanian787 4 роки тому

      நானும் மீன் சாப்பிட்டதில்லை

  • @muralidharan3593
    @muralidharan3593 4 роки тому +3

    Hi I am very happy to see mr Antony ur next video post Antony speech

  • @goldjai4200
    @goldjai4200 4 роки тому

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை

  • @ajithkumar-rx6cs
    @ajithkumar-rx6cs 4 роки тому +7

    nanba Unga ooru vantha ungala meet panalama Enna Boatla alachitu povingala???

  • @healthiscommon
    @healthiscommon 4 роки тому

    Anna inniku na oru meen vanga pona meen pidikra idathuku 5 chinna kanakathai meen 500rs..solranga Anna kasdama iruku anna ezhai lan meen eppti na saptrathu na yen solranga na chicken sapta kudathu beef mutton pidikathu era saptakudathu na enna na pantrathu unga kasdatha vangi adhika vilai vikiranga anna

  • @chunapan
    @chunapan 4 роки тому +24

    Hi bro nanum meenavanthan

  • @udayasantho7
    @udayasantho7 3 роки тому

    Romba nalarku bro unga videos ellame

  • @chottabheem872
    @chottabheem872 4 роки тому +10

    அண்ணா வஞ்ஜிரம் மீன் வகை மற்றும் அத எப்படி கண்டறிவது னு சொல்லுங்கள்

  • @anbujeevarathinam8137
    @anbujeevarathinam8137 4 роки тому

    Tsunami kadaluku nadula erukum pothu theriyuma sir

  • @MANUCHANDY
    @MANUCHANDY 4 роки тому +3

    உங்கள் கடுமை அணா உழப் உங்கள் வெற்றியின் காரணம்...
    மிகவும் சிக்கரம் 1 மில்லியன் subscribe adaya வாழ்த்துகள் நண்பரே...

  • @nithishnithish53
    @nithishnithish53 2 роки тому

    Bro neega nadu kadalilil iruntha enthathesai la povinga bro

  • @mohamednazeem6484
    @mohamednazeem6484 4 роки тому +8

    ஒரு நாளைக்கு சுமார் எத்தனை மணிநேரம் மீன் பிடிக்க போவீங்க....?

    • @Madhu78622
      @Madhu78622 4 роки тому +1

      1மணி நேரம்10 மணி நேரம் 1நாள் 2நாள் 5நாள் மற்றும் 10நாள் 1மாதம்

  • @valluvaraj8528
    @valluvaraj8528 4 роки тому

    மனித உயிரின் உயர்வை அறிந்த மனிதாபிமானம் மிக்க மீனவ சமுதாயமே வாழ்க.

  • @babur7684
    @babur7684 4 роки тому +38

    மாமா சர்பத் கலரு வேற மாதிரி இருக்கு

  • @jegang3212
    @jegang3212 4 роки тому

    Anna oru santhegam na.... neenga epdi na return kadal la irunthu varinga... direction epd kandupudipinga...vazhi thavarira matingala?

  • @pushpakannanpushpa6504
    @pushpakannanpushpa6504 4 роки тому +5

    அழகா இருக்கு ஆனா வெயில் உப்பு உடம்புலபூத்து எரியும்ல

  • @kannanphotographykaraikudi7901
    @kannanphotographykaraikudi7901 4 роки тому

    Mudhan mudhala Oru meenavan ivalavu theliva kadal , kadal uyirinangala pathi vilakuringa...kandinga neenga Vera level ku povinga vaalthukkal...kadal uyir , kadal padhugappuku mukkiyathuvam aluchittey vanga

  • @rockstarm6972
    @rockstarm6972 4 роки тому +6

    அருமை அண்ணா அண்ணா உங்க மாமா இப்ப உங்களுடன் மீன் பிடிக்க வரதேயில்லை ஏன் ???? பதில் கூறுங்கள்

  • @paramesdriver
    @paramesdriver 4 роки тому

    அன்பு மீனவரே,
    வணக்கம்.தங்களது வாழ்க்கைச்சூழல் உண்மையிலேயே பலசோதனைகளை எதிர்கொள்வது பற்றி அறியும்போது வேதனையாகவே உள்ளதுங்க...

  • @mddass9047
    @mddass9047 4 роки тому +20

    சர்பத்து குடிச்சதுக்கே போதை ஏறிடிச்ச நண்பா

  • @aravindj1738
    @aravindj1738 4 роки тому +1

    Anna suththama thanni illana neengka ace kattiya watera maththi kudikalamla na

  • @saivel2952
    @saivel2952 4 роки тому +13

    Mariya das army like here

  • @Shanthal19
    @Shanthal19 3 роки тому

    Anna oru doubt anna rest room lam epadi anna use pannuvenga nadu kadal la epadium 3 days athu kadalkula erupenga ena pannuvenga 3 days um out pannala erupengala

  • @mksmuthu7649
    @mksmuthu7649 4 роки тому +16

    கடல் நீரோட்டங்கள் பற்றி கூறுங்கள்

    • @UENPioP
      @UENPioP 4 роки тому +2

      Kadal neerotam endral kadalukulla thanneir oodum atha neerotam and atha vachitha engaluku meen kediku neerotam sariilata meen kaedaikathu eppo ungaluku puriramari sollura sea water la oru cup fresh water ra oothuna athu epdi vegama thanekulla pokum athu poolatha kadalulaium Thane rendu vagaiya pookum atha neerotam

  • @SS-hh4eu
    @SS-hh4eu 4 роки тому

    அருமை சகோ..நல்ல விளக்கம்

  • @kaviyai8252
    @kaviyai8252 4 роки тому +5

    Anna நல்லதண்ணி தீவு oru video pannuga

  • @prasathv2981
    @prasathv2981 4 роки тому

    Meen kuzhambu naakula yechii oorudhu. Naanum meenavar kudumbathula irundhu vandhavan than. Neenga endha ooru nanbargale?

  • @உண்மையானதமிழன்-ள4ற

    நண்பா உங்களுடைய இரண்டு பெண்களும் நல்லா இருக்காங்களா நீங்களும் நல்லா இருக்கிங்களா உங்கள் தம்பி அனைவரும் நலமாக இருக்கிங்களா நண்பா

  • @nasiknalim8277
    @nasiknalim8277 3 роки тому

    அருமையான தகவல் வாழ்த்துக்கள்

  • @raja.mani23
    @raja.mani23 4 роки тому +4

    Yo Mama unna pakkanum ya... Unga kuda oru naal spend pannanum ya......athu yennaiku nadakka pokutho therila....

  • @dhanraj951
    @dhanraj951 4 роки тому +1

    Neenga namma raja kaalathula murunga kombu, nellikkai, kadukkai, thettangottai pottu kadal neeraj kudineera maathi kudikkka mudiyumaanu try panni paarungalen
    Oru velai ubayogamaana neraya thanni kudikkalaamla illaya

  • @gp9829
    @gp9829 4 роки тому +4

    அண்ணா கடல் ல இருன்து பக்கும் போது எப்போ கரை தெரியும் Km தூரம் சொல்லுங்க