Yesu Yenra Thirunaamathirku || Bhajan || Sitar Robert || SARANAGATHI || JDMM

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ •

  • @VSwaroopKrishna
    @VSwaroopKrishna  3 роки тому +4

    For a continues watch of our videos.....select the playlist you want to...Do share our channel with your friends and support the channel.
    All songs - ua-cam.com/video/uaUPJhqB7hI/v-deo.html
    For messages - ua-cam.com/video/ZVKYC_3z7xA/v-deo.html
    Topical messages - ua-cam.com/video/Lal3yRKzm6g/v-deo.html
    Jukebox - ua-cam.com/video/wZv3MJOoXfU/v-deo.html

  • @maduramg9649
    @maduramg9649 8 місяців тому +4

    ஆஹா என்ன அருமை இப் பாடலை கேட்கும் போது உள்ளம் குதூகலிக்கிறது இயேசுவின் நாமத்தை உயர்த்தி பாடும் விதம் அழகோ அழகு இப் பாடலை இயேசு ஆண்டவரோடுபரலோகில் பாட எனக்கு மிகவும் ஆசை

  • @bhanumathij4130
    @bhanumathij4130 6 днів тому

    Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Рік тому +3

    கீர்தனையின் கீதம் இனிய சுகம்

  • @Ruby-zk2jl
    @Ruby-zk2jl 13 днів тому

    ஆமேன்..

  • @vinoth6378
    @vinoth6378 3 роки тому +4

    இயேசு என்ற திருநாமத்திற்கு ஸ்தோத்திரம் ....

  • @albinviji4831
    @albinviji4831 Рік тому +2

    அருமையாக உள்ளது நன்றி இசைக்குழுவினர் அனைவருக்கும்.

  • @jhonwesleyp3744
    @jhonwesleyp3744 4 роки тому +12

    இனிமையான பாடலை மிகவும் அருமையாக பாடியுள்ளிர்கள் மயிலிறகால் வருடிய உணர்வு ஆன்மாவில் குதூகலம் மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா. கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக.

    • @VSwaroopKrishna
      @VSwaroopKrishna  4 роки тому +2

      தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

  • @johnsonv2303
    @johnsonv2303 Місяць тому

    அருமை❤❤ ட

  • @georged8272
    @georged8272 23 дні тому

    👌🌹👍🙏🙏🙏super God bles you Amen

  • @இயேசுவேதெய்வம்
    @இயேசுவேதெய்வம் 7 місяців тому +4

    இயேசு என்ற திருநாமத்திற்கு எப்போதுமே மிகத் தோத்திரம்
    1. வானிலும் பூவிலும் மேலான நாமம் வல்லமையுள்ள நாமமது தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது - இயேசு
    2. பாவத்திலே மாலும் பாவியை மீட்கப் பாரினில் வந்த மெய் நாமமது பரலோகத்தில் சேர்க்கும் நாமமது - இயேசு
    3. உத்தம பக்தர்கள் போற்றித்துதித்திடும் உன்னத தேவனின் நாமமது உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது - இயேசு
    4. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில் தாங்கி நடத்திடும் நாமமது தடைமுற்று மகற்றிடும் நாமமது - இயேசு

  • @immanuelling2524
    @immanuelling2524 Рік тому +2

    Beautiful....
    Praise the Lord for ever and ever...

  • @vinoseaugustinraj3900
    @vinoseaugustinraj3900 4 місяці тому +2

    Abraham avinu ! Issac avinu ! Jacob avinu ! Prophet-Samuel Name We Praise Most High ! Beautiful Your Singing Method ! Holy Bible Ref. 1 Samuel 1: 1; Amen ! Hallelujah !

  • @gowrishankar7185
    @gowrishankar7185 2 місяці тому +1

    I used to hear frequently Christian songs . Occasionally today morning 4.40 I got a chance to see and admired . What a performance.. Sure God will felt happy … god bless u all

  • @antonyamaldas9379
    @antonyamaldas9379 Місяць тому +1

    Glory to God
    Nice music
    Nice music composer
    May God bless his team and thier family

  • @eissamohammad9140
    @eissamohammad9140 6 місяців тому +3

    ஓ ‼️ ‌அற்புதம் மான‌ இசை குழு
    பொதுவாக கிறிஸ்துவ இசை நிகழ்ச்சியில்
    உயர் தர கீ போர்டு கிட்டார் 🎸
    தலை மயிர் நீளமாக வண்ண வண்ண விளக்கு
    காண ஓ சி பீசா மாதிரி உடை அனிந்து அவர்கள் இசையை மேன்மை படுத்தி .
    பாடலை இரண்டாம் பட்சம் காட்ட படும் .
    ஆனால் ❓ ஆனால் ❓ இங்கு பாடல் க்கு அதிகம் முக்கிய தத்துவ கொடுத்து பாடலுக்கு பெருமையை கூட்டி கொடுத்து .
    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி பிரதர்ஸ்

  • @davidjacob5350
    @davidjacob5350 Рік тому +2

    Nice song with beautiful music

  • @manjulaamma6592
    @manjulaamma6592 4 місяці тому +1

    Amen Amen Amen ❤ Glory Glory Glory Glory to Jesus ❤Hallelujah Beautiful Dava presence song 🌲 🙏 🙌 🎵 ❤

  • @joserobing661
    @joserobing661 2 роки тому +2

    Wonderful classic song. Thanks

  • @ananddr2366
    @ananddr2366 2 роки тому +4

    Thanking Lord And Saviour Lord Jesus Christ (Prajapathi ) For Everything And For this Saranagathii series

  • @rajajaisingh6368
    @rajajaisingh6368 2 роки тому +4

    God's Grace wonderful carnatic team ,well done Br Swaroop

  • @VSwaroopKrishna
    @VSwaroopKrishna  3 роки тому +5

    Thank you all for your encouraging comments. Kindly support us by sharing the video links to all your friends and family groups. All glory be to God.

  • @mercyphilips684
    @mercyphilips684 2 роки тому +2

    Prise the Lord Jesus Christ

  • @madasamymurugan8040
    @madasamymurugan8040 4 місяці тому +1

    நானும் இந்த பாடலை கேட்டு கற்றுக் கொண்டேன்

  • @manjulaamma6592
    @manjulaamma6592 6 місяців тому +1

    Aerpudamananamathiku Aerpudaman kerthany❤Amen 🙌 🙏 👏 ❤

  • @jsj8197
    @jsj8197 Рік тому +2

    ❤ மிக அருமை

  • @pushparatnesar8085
    @pushparatnesar8085 3 роки тому +3

    Lovely Tamil music and Instruments. Made me happy.
    Praising Jesus in Tamil.

  • @samparimalamrajanithi29
    @samparimalamrajanithi29 2 роки тому +3

    Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS bless you all nice singing best wishes

  • @shiraniedissanayake6245
    @shiraniedissanayake6245 3 роки тому +6

    It's a beautiful performance, brother. Awsome balanced voice, blessings.

  • @ebenezerisrael8231
    @ebenezerisrael8231 6 місяців тому +1

    Very nice program. Thank you very much for the song.

  • @ananddr2366
    @ananddr2366 2 роки тому +3

    All Glory To GOD Amen

  • @shanthistherapeuticgardens7029
    @shanthistherapeuticgardens7029 2 роки тому +3

    Praise God🙏.

  • @antonyamaldas9379
    @antonyamaldas9379 2 місяці тому +1

    Good

  • @madasamymurugan8040
    @madasamymurugan8040 4 місяці тому +1

    Super songs

  • @moriahministries9963
    @moriahministries9963 6 місяців тому +1

    This kirthaai was composed by Rev. C
    P. Gnanamani. Composer of the famous lyric "அனபே பிரதானம்".

  • @marotibadger7167
    @marotibadger7167 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @aiyathuraistephen6136
    @aiyathuraistephen6136 9 місяців тому +1

    Wonderful God bless you all

  • @rajendransamuel2449
    @rajendransamuel2449 4 роки тому +4

    இனிமை!

  • @jacobjaison5250
    @jacobjaison5250 2 місяці тому +1

    🥰😍🤩❤️😘

  • @ronaldferanando9699
    @ronaldferanando9699 10 місяців тому +2

    Something new to me but nice .

  • @agnesanitha8011
    @agnesanitha8011 2 роки тому +3

    Very nice

  • @jasonmohandhas4888
    @jasonmohandhas4888 3 роки тому +3

    Nice song and and nicely you did.

  • @thomasmohanraj2012
    @thomasmohanraj2012 4 роки тому +4

    Praise the Lord !!!!

  • @agnesanitha8011
    @agnesanitha8011 2 роки тому +3

    Nice singing

  • @rebekahgnanaratnam3920
    @rebekahgnanaratnam3920 3 роки тому +2

    Wow great

  • @Seven.Music_
    @Seven.Music_ 2 роки тому +3

    🎶🎼🎧🎧🎹🎵🎵🎹🎧🎶

  • @dahveedchandrabose2139
    @dahveedchandrabose2139 4 роки тому +3

    வாழ்த்துக்கள் 💐💐💐💐❤❤❤

    • @rheatasha6100
      @rheatasha6100 2 роки тому

      Pls bro, may I know your contact address. I mean prayer request or your ministry address. Fr.Santha. tgs

  • @samsonsampath1810
    @samsonsampath1810 4 роки тому +3

    Nice song & voice.

  • @epstephenpaul
    @epstephenpaul Рік тому +2

    👍🏻

  • @kumariv5251
    @kumariv5251 4 роки тому +3

    Master piece

    • @VSwaroopKrishna
      @VSwaroopKrishna  4 роки тому

      Thank you very much.

    • @kumariv5251
      @kumariv5251 3 роки тому +1

      @@VSwaroopKrishna You are most welcome Sir. Please compose more if possible. I am very interested in Indian music for Christ. Would you give me an appointment to discuss it with you Sir.

    • @VSwaroopKrishna
      @VSwaroopKrishna  3 роки тому

      Give me your number and I will call you

  • @ramyaramaskt
    @ramyaramaskt 3 місяці тому +1

    Can anyone share lyrics of this song

    • @VSwaroopKrishna
      @VSwaroopKrishna  3 місяці тому

      இயேசு என்ற திரு நாமத்திற்கு
      எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
      வானிலும் பூவிலும் மேலான நாமம்
      வல்லமையுள்ள நாமம் அது
      தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது
      வேதாளம் பாதாளம்
      யாவையும் ஜெயித்த
      வீரமுள்ள திருநாமமது
      நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே
      பாவத்திலே மாளும் பாவியை மீட்க
      பாரினில் வந்த மெய் நாமமது
      பரலோகத்தில் சேர்க்கும் நாமமது
      உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
      உன்னத தேவனின் நாமமது
      உலகெங்கும் ஜொலித்திடும் நாமது
      சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
      தாங்கி நடத்திடும் நாமமது
      தடை முற்றும் அகற்றிடும் நாமமது

  • @jesuskunalan2928
    @jesuskunalan2928 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @moriahministries9963
    @moriahministries9963 6 місяців тому +1

    This lyric was composed by Rev. C. P. Gnanamani of last generation. He belong to Vavhiramani Christian family. John Jeyanandam.

  • @samueltv9228
    @samueltv9228 2 роки тому +1

    #Praise the Lord..! Swaroop Krishan Sir ..! Have i download songs from your site..? Please reply..!

  • @Picaso101
    @Picaso101 Місяць тому

    1:32

  • @prs7001
    @prs7001 2 роки тому +3

    Please always learn to honor the lyricist and the composer. This may be "arranged" but not your own music. This was written and composed by Sasthriyar...