Це відео не доступне.
Перепрошуємо.

Sirippu Idhan Sirappai | N. S. Krishnan & T. A. Madhuram | Tamil Hit Song HD

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • Movie : Raja Rani
    Song :Sirippu Idhan Sirappai
    Singer :N. S. Krishnan & T. A. Madhuram
    Lyric :A. Maruthakasi
    Music : T.R Pappa

КОМЕНТАРІ • 68

  • @r.mathivathani4763
    @r.mathivathani4763 3 роки тому +48

    இந்த தலைமுறைய சேர்ந்த எனக்கே இப்பாடலை வெகுவாக ரசிக்கும் போது அந்த நாளைய ரசிகர்களை சொல்லவா வேண்டும்

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Рік тому +8

    இந்த பாடல் முடியும் போது சிரிக்காதவர்கள் இருக்க முடியுமா

  • @rajaramant.r9000
    @rajaramant.r9000 3 роки тому +19

    சிறு வயதில் இப்பாடலைக் கேட்டு சிரித்து வயிற்று வலியே வந்துவிடும்.

  • @bharaththamizhselvi6883
    @bharaththamizhselvi6883 Місяць тому

    இந்தப் பாடலை எனக்கு அறிமுகம் செய்தவர். திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர், தோழரம்மா அருள்மொழி அவர்கள். அன்று முதல் அவ்வப்போது இப்பாடலைத் தேடிப் பார்ப்பதுண்டு.

  • @laserselvam4790
    @laserselvam4790 Місяць тому

    கிருஸண அவதாரம் இந்த புன்னகையா❤❤❤❤

  • @tayyachamy9382
    @tayyachamy9382 3 місяці тому

    சிரிப்பில் இவ்வளவு சிறப்பு உள்ளதை தெரிவித்த என்.எஸ்‌.கே.வாழ்க

  • @adithya.n7268
    @adithya.n7268 2 роки тому +8

    நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது இது என் தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்தது.
    இன்று நான் 12ஆம் வகுப்பு இன்றும் இது என் நினைவில் இருக்கிறது.

  • @kulasaimuthukasthuri719
    @kulasaimuthukasthuri719 11 місяців тому +3

    எவ்வளவு மன கவலை இருந்தாலும் இந்தபாட்டு கேட்டால் நமகும் அடக்கமுடியாத சிரிப்பு வந்துவிடும்😂😂😂😂

  • @gopibala5320
    @gopibala5320 Місяць тому +1

    N.S.கிருஷ்ணன்பாடல்அருமையாக உள்ளதுமிகநன்றிவணக்கம்👍👍👍🙏🙏🙏

  • @purijagannathan9402
    @purijagannathan9402 3 роки тому +8

    சிறப்பு
    நமக்கு கிடைத்த வரம்*
    மனித இனத்துக்கு மாபெரும் நோய் தீர்க்கும் மருந்து*

  • @srivarman8612
    @srivarman8612 4 роки тому +22

    No one can imitate this song, and no one has even tried. This is special for N S Krishnan and T A மதுரம்.

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Рік тому +2

    நகைச்சுவை செல்வர்.. என் எஸ்.. கிருஷ்ணன்... தமிழ் மக்களின்... பொக்கிஷம்

  • @matheswaranmass2987
    @matheswaranmass2987 3 роки тому +16

    இது போன்ற பாடல்களை கேட்கும் பொழுது மனதில் எந்த கவலைகளும் இல்லை 😁

  • @s.ravichandrans.ravichandr8199
    @s.ravichandrans.ravichandr8199 2 роки тому +4

    தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொகிஷம்

  • @user-ul3cs4tq7z
    @user-ul3cs4tq7z Рік тому +1

    வெகு நேர்த்தியான கொள்கை பிடிப்பாளர் N.S. K

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Рік тому +1

    இப்போது எந்த குடும்பத்திலும் இல்லாத ஒன்று. தொலைந்து போன அந்த சிரிப்பை கண்டு பிடித்து தரவேண்டும்.

  • @rajasekarani1377
    @rajasekarani1377 3 місяці тому

    மனிதன் மட்டுமே சிரிக்க முடியும். ஆனால் இப்போது எல்லாம் யாரும் சிரிப்பதில்லை. அவ்வளவு மன அழுத்தம். பிரச்சனை. வேலை பளு. குடும்ப கவலைகள்.

  • @charumathipattu5056
    @charumathipattu5056 2 роки тому +10

    Genius beyond his times - Legend pat excellence …

  • @prabushankar5408
    @prabushankar5408 Рік тому +2

    What a natural performance? What a body language and what an expression? Awesome.

  • @tamilventhan6828
    @tamilventhan6828 2 роки тому +2

    இந்த பாடலை கேக்கும் போது எந்த கவலையாக இருந்தாலும் எல்லாம் கவலையும் மறந்து போகுது 😂😂😂😂😂😂

  • @kesavanm5637
    @kesavanm5637 3 роки тому +3

    NSK's evergreen, beautiful song of old days. So far no one has surpassed this laughter song. Great NSK...!!

  • @verammahkrishnan2523
    @verammahkrishnan2523 3 роки тому +11

    இதை கொஞ்சம் என்னுடன் சேர்ந்து கேட்டு நீங்களும் கொஞ்சம் சிரிப்போம் வாங்க நண்பர்களே

  • @awesomesathishkumar9871
    @awesomesathishkumar9871 4 роки тому +10

    Smile.....is best meditatoin...!!!😃😘😍😍

    • @dayanand2092
      @dayanand2092 4 роки тому

      Hey super................. super da nee naan enna thing pananum nee panra super machi

  • @gurumoorthy5162
    @gurumoorthy5162 Рік тому

    ரேடியோவில் கேட்பேன்...ரசித்து சிரிப்பேன்...என் தந்தை ககு பிடித்த பாடல்

  • @ramk2739
    @ramk2739 Рік тому +1

    அருமை❤☑️💯👍🌹☝️🙏👌💐👋👋👋🤝

  • @noormohamed4087
    @noormohamed4087 3 роки тому +2

    My fvrt NSK sir great artist 😍😍😍

  • @jeyakumarjeya6131
    @jeyakumarjeya6131 10 місяців тому

    NOBODY CAN SING exactly ...like this SONG

  • @chandrasekaranm9734
    @chandrasekaranm9734 7 місяців тому +1

    அருமையான பாடல்

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 2 роки тому +1

    See how many types of சிரிப்பு enjoy!

  • @GovindRaj-nu6rj
    @GovindRaj-nu6rj 5 років тому +3

    Superrrrrrrrrrrrrrrrŕrrrrrrrrrrrrr song sir

  • @cmteacher5982
    @cmteacher5982 3 роки тому +6

    நோய்தீர்க்கும்மருந்து.ஆனால்நல்லவர்இச்சமுதாயத்தில்சிரிததுவாழவழிஏது?

  • @franciskd7428
    @franciskd7428 Рік тому

    ❤👍😀my favorite song...

  • @harsheditsandshorts9701
    @harsheditsandshorts9701 3 роки тому +2

    Super songs

  • @mnisha7865
    @mnisha7865 10 місяців тому

    Superb song and voice and 🎶 9.10.2023

  • @NovaRanger007
    @NovaRanger007 Рік тому +1

    Contagious Laughter 😁😂🤣

  • @cvlnchandrasekaran
    @cvlnchandrasekaran 4 роки тому +2

    SUPER SONG SIR

  • @vvender2982
    @vvender2982 9 місяців тому

    Ever green. Awesome

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Рік тому

    எங்கள் என் எஸ் கே

  • @janakibalasubramanian9866
    @janakibalasubramanian9866 Рік тому

    Those days akters r v.fentastic people's.

  • @srividhyasitharbeedamanand8042
    @srividhyasitharbeedamanand8042 4 місяці тому +1

  • @jokesma4740
    @jokesma4740 2 роки тому +1

    Mass hit song.

  • @fids54
    @fids54 Рік тому

    NSK at his best.

  • @thinakaranbt3972
    @thinakaranbt3972 7 місяців тому

    Super good song

  • @varugas
    @varugas 3 роки тому +1

    KABER VASUKI 🔥🔥

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 3 роки тому +4

    இப்பாடல் எந்த படம் ?
    இசையமைத்து யார் ?
    பாடலாசிரியர் யார் ?

    • @gurunathan9125
      @gurunathan9125 2 роки тому

      Film Raja Rani
      Lyrics Marathagasi
      Music T.R.Paapa

  • @manoharanmanoharan1026
    @manoharanmanoharan1026 Рік тому

    இப்பாடல்இணைஇல்லை

  • @dayanand2092
    @dayanand2092 3 роки тому

    Siripu...........

  • @sathya6691
    @sathya6691 3 роки тому

    அஅஅஆஆஆ

  • @jeyakumarjeya6131
    @jeyakumarjeya6131 10 місяців тому

    natural

  • @user-learnandplaywithfun
    @user-learnandplaywithfun 2 роки тому +1

    😂😅sirippu😁.

  • @harsathabinav.m
    @harsathabinav.m 6 років тому

    Good sir

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 2 роки тому

    How is it dear youngsters !

  • @shanmugamnithilam8446
    @shanmugamnithilam8446 Рік тому

    Super. Song😅😅😅

  • @bibyjan4721
    @bibyjan4721 3 роки тому

    Yes
    M

  • @magiclifestyle2045
    @magiclifestyle2045 Рік тому +1

    😀😀😀😀😀

  • @josephranjani4114
    @josephranjani4114 6 місяців тому

    ❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉😢😢

  • @fungaming8450
    @fungaming8450 5 років тому

    Good luck sir

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 Рік тому

    😁😁😁😁😁😁😁👌👌👌👌👌👌

  • @sanssouci670
    @sanssouci670 3 роки тому

    2:41

  • @arunachalamsubramaniam5487
    @arunachalamsubramaniam5487 11 місяців тому

    27/08/23 இரவு 1100.

  • @GokulPv-wp1ef
    @GokulPv-wp1ef 6 місяців тому

    😅😅