Це відео не доступне.
Перепрошуємо.

கடவுள் உண்டு என்பவனுக்கு என்ன பதிலடி ?

Поділитися
Вставка
  • Опубліковано 8 чер 2020
  • Twitter - / tamiltalkies
    Facebook - / tamiltalkiesdotnet

КОМЕНТАРІ • 306

  • @nagarajank7386
    @nagarajank7386 4 роки тому +35

    ஆபத்து வரும்போது தனக்கு மேல் ஒரு சக்தியை நம்புவது மனிதர்களின் இயற்கையான குணம் அதை மாற்ற முடியாது

    • @ragexx0367
      @ragexx0367 3 роки тому +6

      Ada dei. Jathi Nama natla matum than iruku. nee foreign la jathi nu Nama nattu makkal maari po*a maari mathavangala nambamatanga. Nama ooru oru kevalamana ooru

    • @rpvinoth3564
      @rpvinoth3564 3 роки тому +6

      நான் மாத்திக்கிட்டேன். தீதும் நன்றும் பிறர் தர வாரா.

    • @udayakumar8429
      @udayakumar8429 3 роки тому

      @@ragexx0367 jaathi utuvaagi 600 varusham thaan aguthu Hinduism 5000 years palasu, ipo sollu caste na ethuku hindus a mattum target pandiringa

    • @RajPatel-bx3wh
      @RajPatel-bx3wh 2 роки тому

      @@ragexx0367 unma thaan 🙄...

    • @arulg5670
      @arulg5670 2 роки тому +1

      மாற்றம் என்பது மாறாதது....

  • @VinothKumar-ce8qc
    @VinothKumar-ce8qc 4 роки тому +23

    உன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்

    • @suryams8084
      @suryams8084 4 роки тому +2

      Appadi patta Arivu porinthiya Siththargal ' Bogar...Agasthiyar ponravargal...'Kadavulai nambiyavargal thaaney....!!!

  • @srinarayanaloom7095
    @srinarayanaloom7095 Рік тому +5

    இவர் சொல்வது அனைத்தும் உண்மை

  • @SelvamSelvam-hm4nq
    @SelvamSelvam-hm4nq Рік тому +3

    இவர் சொல்வது அனைத்தும் உண்மை ஏனென்றால் எனது வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவம் நான் திருப்பதி அரிசி மண்டி அன்று ஒன்று வைத்தேன் ஆனால் நான் விபத்துக்குள்ளாகி என் கால் முறிந்துவிட்டது அந்த தேவிடியா பையனை நம்பி நான் என் வாழ்க்கையை தொலைத்து விட்டேன் நான் ஒன்று மட்டும் சொல்கிறேன் கடவுளை நம்பியவன் நடுத்தெருவிற்கு மட்டுமே வருவான் உழைப்பை நம்பி அவன் மட்டுமே முன்னுக்கு வருவான்

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 роки тому +2

    I thank Sirpi Raajan for giving this informative speech I wish him to continue his valuable service

  • @rajadurai3064
    @rajadurai3064 2 роки тому +3

    மக்கள் அனைவரும் நாத்திக்கரானால் எதிலும் நம்பிக்கை இல்லாமல் போய்விடுமே....

  • @rafimohammed6689
    @rafimohammed6689 4 роки тому +27

    மத மக்கள் தங்கள் மதம் மட்டுமே சரியான தேர்வு என்று உறுதியாக நம்புகிறார்கள்.ஆனால், மருத்துவ அவசரகாலத்தில் அவர்களுக்குத் தேவைப்படும்போது இரத்த வங்கியில் ஹிந்து ரத்தம், முஸ்லீம் ரத்தம் அல்லது கிறிஸ்டியன் ரத்தம் ஆகியவற்றைக் கேட்பதை நான் காணவில்லை.💯

    • @Prakash-pe9vp
      @Prakash-pe9vp 4 роки тому +1

      Mass comment

    • @ravindranathraja
      @ravindranathraja 4 роки тому +3

      ஆனால், மருத்துவம் கை விட்ட பிறகு ஏன் கடவுளை வேண்டி போகிறார்கள் @rafi
      காரணம் ஆன்மிகம் வேறு மதம் வேறு... மத வாதிகள் என்றுமே உயர்நிலை அடைவதில்லை சொறியாரிஸ்ட் மற்றும் கம்முணாடிஸ்ட் மதத்தை உட்பட

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 4 роки тому +3

      @@ravindranathraja சிறு வயதில் நமக்கு கடவுள் என்னும் சொல்லை மனதில் விதைத்ததால் தான் அப்படி வேண்டுகிறார்கள், வேண்டியவுடன் கடவுள் காப்பாற்றுகிறாரா? கடவுள் காப்பாற்றுவார் என்றால் அந்த மருத்துவதிலேயே காப்பாற்றி இருக்க வேண்டும். இந்த medical miracle என்பது சினிமாவுக்கு தான் பொருந்தும். நிஜவாழ்க்கைக்கு பொருந்தாது. நண்பரே.

    • @vinmurthi
      @vinmurthi 4 роки тому +2

      உங்க உதாரணம் தவறானது .... யாரும் இந்து இஸ்லாம் இரத்தம் கேட்பதில்லை அதற்காக எந்த குரூப் இரத்தம் வேணா மருத்தவர் செலுத்துவார.... அதிலும் வகை இருக்கத்தானே செய்யுது.

    • @ravindranathraja
      @ravindranathraja 4 роки тому

      @@sathiyanarayanan8156
      முதலில் கடவுள் ன்னா என்ன? அதோட அர்த்தம் என்ன?

  • @purushothramalingam1547
    @purushothramalingam1547 4 роки тому +10

    தொடரட்டும் உங்கள் நற்பணி. வாழ்த்துக்கள்!

  • @hasanh2974
    @hasanh2974 4 роки тому +4

    Quran
    6:1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான். இருள்களையும், ஒளியையும் ஏற்படுத்தினான். பின்னரும் (ஏகஇறைவனை) மறுப்போர் தம் இறைவனுக்கு (மற்றவர்களை) சமமாக்குகின்றனர்.
    6:2 هُوَ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ طِيْنٍ ثُمَّ قَضٰۤى اَجَلًا  ؕ وَاَجَلٌ مُّسَمًّى عِنْدَهٗ‌ ثُمَّ اَنْـتُمْ تَمْتَرُوْنَ‏
    6:2. அவனே உங்களைக் களிமண்ணால் படைத்தான் பின்னர் (மரணத்திற்கான) காலக்கெடுவை நிர்ணயித்தான். (திரும்ப உயிர்ப்பிக்கப்படுவதற்கு) குறிப்பிட்ட மற்றொரு காலக்கெடுவும் அவனிடத்தில் உள்ளது. பின்னரும் நீங்கள் சந்தேகப்படுகின்றீர்கள்!
    6:3 وَهُوَ اللّٰهُ فِى السَّمٰوٰتِ وَفِى الْاَرْضِ‌ؕ يَعْلَمُ سِرَّكُمْ وَ جَهْرَكُمْ وَيَعْلَمُ مَا تَكْسِبُوْنَ‏
    6:3. வானங்களிலும், பூமியிலும் அவனே அல்லாஹ். அவன் உங்களின் இரகசியத்தையும், வெளிப்படையானதையும் அறிகிறான். நீங்கள் செய்பவற்றையும் அவன் அறிகிறான்.
    6:4 وَمَا تَاْتِيْهِمْ مِّنْ اٰيَةٍ مِّنْ اٰيٰتِ رَبِّهِمْ اِلَّا كَانُوْا عَنْهَا مُعْرِضِيْنَ‏
    6:4. தம் இறைவனது சான்றுகளில் ஏதேனும் ஒரு சான்று அவர்களிடம் வந்தால் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
    6:5 فَقَدْ كَذَّبُوْا بِالْحَـقِّ لَـمَّا جَآءَهُمْ‌ؕ فَسَوْفَ يَاْتِيْهِمْ اَنْۢـبٰٓـؤُا مَا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏
    6:5. உண்மை அவர்களிடம் வந்தபோது அதை அவர்கள் பொய்யெனக் கருதினர். அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தது குறித்த விபரங்கள் பின்னர் அவர்களிடம் வந்து சேரும்.
    6:6 اَلَمْ يَرَوْا كَمْ اَهْلَـكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَّـكُمْ وَاَرْسَلْنَا السَّمَآءَ عَلَيْهِمْ مِّدْرَارًا وَّجَعَلْنَا الْاَنْهٰرَ تَجْرِىْ مِنْ تَحْتِهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَنْشَاْنَا مِنْۢ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِيْنَ‏
    6:6. இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை இவர்கள் அறியவில்லையா? உங்களுக்குச் செய்து தராத வசதிகளை அவர்களுக்குப் பூமியில் செய்து கொடுத்திருந்தோம். வானத்தை அவர்கள் மீது தொடர்ந்து மழைபொழியச் செய்தோம். அவர்களுக்குக் கீழ் ஆறுகளை ஓடச் செய்தோம். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அழித்தோம். அவர்களுக்குப் பின்னர் வேறு தலைமுறையினரை உருவாக்கினோம்
    6:96. அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதி தருவதாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.
    6:97 وَهُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ النُّجُوْمَ لِتَهْتَدُوْا بِهَا فِىْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ قَدْ فَصَّلْنَا الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏
    6:97. தரை மற்றும் கடலின் இருள்களில் நீங்கள் வழியை அறிந்து கொள்வதற்காக உங்களுக்காக நட்சத்திரங்களை அவனே ஏற்படுத்தினான். அறிகின்ற சமுதாயத்திற்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்.
    6:98 وَ هُوَ الَّذِىْۤ اَنْشَاَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ فَمُسْتَقَرٌّ وَّمُسْتَوْدَعٌ‌ ؕ قَدْ فَصَّلْنَا الْاٰيٰتِ لِقَوْمٍ يَّفْقَهُوْنَ‏
    6:98. அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். (உங்களுக்கு) தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும் உள்ளன. புரிந்து கொள்ளும் சமுதாயத்திற்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்.
    6:99 وَهُوَ الَّذِىْۤ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً‌ ۚ فَاَخْرَجْنَا بِهٖ نَبَاتَ كُلِّ شَىْءٍ فَاَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًا‌ ۚ وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَّجَنّٰتٍ مِّنْ اَعْنَابٍ وَّالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍ‌ ؕ اُنْظُرُوْۤا اِلٰى ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَيَنْعِهٖ ؕ اِنَّ فِىْ ذٰ لِكُمْ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏
    6:99. அவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் ஒவ்வொரு பொருளின் விளைச்சலையும் வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து பசுமையான பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அடுக்கி வைக்கப்பட்ட தானியத்தை அப்பயிர்களில் வெளிப்படுத்துகிறோம். பேரீச்சை மரத்தின் பாளைகளில் தொங்கும் பழக்குலைகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவமரம், மாதுளை ஆகியவற்றையும் (வெளிப்படுத்துகிறோம்.) அவ்விரண்டும் (தோற்றத்தில்) ஒன்றுபட்டதாகவும், (தன்மையில்) வேறுபட்டதாகவும் உள்ளன. அது பலன் கொடுக்கும்போது அதன் பலனையும், அது கனிவதையும் கவனியுங்கள்! நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
    6:100 وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ الْجِنَّ وَخَلَقَهُمْ‌ وَخَرَقُوْا لَهٗ بَنِيْنَ وَبَنٰتٍۢ بِغَيْرِ عِلْمٍ‌ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يَصِفُوْنَ‏

    • @Prakash-pe9vp
      @Prakash-pe9vp 4 роки тому +4

      Dude.. 3 madhathayum ipdi dhan solranga.. Padachadhu kadavul na adhu orthar ah matum dhan iruka mudiyum.. Adhu allah or Jesus or shivan.. Inga truth enna naa 3 yume illa.. Ellame kattu kadha adhu dhan unmai.. Unga life la Poga poga puriyum

    • @sociophobia5921
      @sociophobia5921 4 роки тому +1

      @@Prakash-pe9vp ungalukku unga life pona pinnaadi puriyu

    • @sociophobia5921
      @sociophobia5921 4 роки тому

      @@naturalworks5221 மனிதன் குரங்கிலிருந்து வந்தது வெறும் ஒரு ஆராய்ச்சியாளர்களின் கருத்து தான்...அது நிஜம் என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை...உங்கள் அறிவியல் தான் அப்பப்பாபோ கட்டு கதையாக இருக்கிறது...

    • @sachintendulkark8796
      @sachintendulkark8796 4 роки тому

      உருவ ,சிலை வழிபாடு மனிதனை அடிப்படையில் முட்டாளாக்கும் :நபிகள் நாயகம்

  • @user-lx3dk1sl4i
    @user-lx3dk1sl4i Місяць тому

    தொடரட்டும் உனது
    நாறப்பணி.. ராஜபார்ட் ராமசாமி.

  • @kreezblazeinvansion6344
    @kreezblazeinvansion6344 4 роки тому +25

    Intha blue sattai tholle thanga mudiyyele

    • @ragexx0367
      @ragexx0367 3 роки тому

      He is right in this. Hats off to maran

  • @richardmadhan4124
    @richardmadhan4124 4 роки тому +11

    Kadavul ku mask potu vidunga.. Paavo avarukum corona paravira poguthu 🤣🤣
    Edit: Ending sema anna! Anbu tha ellame ❤

    • @karthikv19
      @karthikv19 4 роки тому

      😆😆😆😆😆

    • @ungoppanmavan
      @ungoppanmavan 4 роки тому

      Jesus pundai thaan ELLAMEY

    • @richardmadhan4124
      @richardmadhan4124 4 роки тому +3

      @@ungoppanmavan matha veri pudicha asingame ungala thiruththa mudiyathu

  • @inbamara
    @inbamara 4 роки тому +11

    Not willing to watch this guy video. Just one question to Blue Sattai Maran. How much you got it from this fellow to use your channel?
    You are going to loose your Review followers..

  • @manikandan-qz8uz
    @manikandan-qz8uz 4 роки тому +6

    கடவுளாது மைராவுது

    • @ungoppanmavan
      @ungoppanmavan 4 роки тому +2

      உங்காதா வ பாத்து இப்படி சொல்லூவியா டா பெரியான் பாடே

    • @manikandan-qz8uz
      @manikandan-qz8uz 4 роки тому

      @@ungoppanmavan யாராக இருந்தா என்ன

    • @rjcommentary5666
      @rjcommentary5666 4 роки тому +1

      😂😂😆😆😁😂😂😂

    • @unknowngamer2690
      @unknowngamer2690 4 роки тому +1

      @@manikandan-qz8uz bro avaru amma va than kaduvul innu sollraru

    • @ungoppanmavan
      @ungoppanmavan 4 роки тому +1

      @@unknowngamer2690 aama bro

  • @muthulakshmi7806
    @muthulakshmi7806 11 днів тому

    பெரியாரே வள்ளலாரை புகழ்ந்து திருவருட்பாவை ஏற்றுக்கொண்டார்

  • @user-sf3fw5fo3f
    @user-sf3fw5fo3f 4 роки тому +18

    Nee sagum pothu teriyum kadavul erukara
    Ellaiyanu keladdu pundai

    • @manikandan-qz8uz
      @manikandan-qz8uz 4 роки тому +13

      Savarapa varravan kadavul illa , savarathuku munnadi varrathu than kadavul
      Mudincha nerrala varra sollu

    • @user-sf3fw5fo3f
      @user-sf3fw5fo3f 4 роки тому +4

      @mani kandan nee mota savu onaku sangiyam seivanga atu kadavuluktaa.venna vantudar keladdu pundaiku muttu kodukka puluti matiri

    • @manikandan-qz8uz
      @manikandan-qz8uz 4 роки тому +5

      @@user-sf3fw5fo3f tamil la olunga pessu da

    • @sadiqmd9811
      @sadiqmd9811 4 роки тому +1

      @@manikandan-qz8uz kadavul ikku veara work illa ne eppo sava innu pathuttu irrukkaru

    • @manikandan-qz8uz
      @manikandan-qz8uz 4 роки тому

      @@sadiqmd9811 enna perriya pudungara vella

  • @dhinutrainer6404
    @dhinutrainer6404 4 роки тому +5

    Good movement

  • @naveenmuruganandam2247
    @naveenmuruganandam2247 4 роки тому +21

    சிற்பி ராஜன்🔥

  • @sreeeram8793
    @sreeeram8793 4 роки тому +4

    Aiya daily video poduga 🙏🙏🙏plzz

  • @ganeshbalam2051
    @ganeshbalam2051 4 роки тому +7

    Niruthu, Tamil nattula than unna vittu vachurukanga

  • @pradeepert
    @pradeepert 4 роки тому +17

    Ungaluku kaduvul illai endru karpithavar oru muttal 🤣

  • @NirmalKumar-cj1kj
    @NirmalKumar-cj1kj 8 місяців тому +1

    வள்ளலார் பற்றி உங்கள் கருத்து என்ன

  • @clikeds
    @clikeds 4 роки тому +29

    Did we see God then why the heck we fight for god✌️

    • @ravindranathraja
      @ravindranathraja 4 роки тому +4

      டேய் லூசு, உன் மனசு எங்க இருக்கு அதை பாக்க முடியுமா அதே மாதிரி தான் கடவுள் கோட்பாடும்
      உனக்குள்ள இருக்க கடவுளை நீ உணர ஏற்படுத்தியது தான் சமயங்கள், ஆனா மத மாற்றம் ன்ற மத வெறி யாள தான் சண்டை போட்டு குறானுங்க

    • @Prakash-pe9vp
      @Prakash-pe9vp 4 роки тому +5

      @@ravindranathraja nengal poi kadavul poolai oombungal sago✌🏼

    • @ravindranathraja
      @ravindranathraja 4 роки тому +2

      @@Prakash-pe9vp ஏன் டா ஓக்க உட்ட பாடே, நீ சொறியாரிஸ்ட் கடவுளை ஊம்பி பழக்கமா உனக்கு...
      மூளை கெட்ட கூதி, அடுத்தவன் சிந்தனை வாழும் பூலூம்பி சொந்த சிந்தனை உனக்கு இருக்கா இல்ல சொறியான் ஈன வெறி காமசாமி நாய்2 பேண்ட பீ மட்டும் தான் திண்ணு ட்டு மத்த இடத்தில வாந்தி எடுப்பியா?

    • @gamingmafiatamil1159
      @gamingmafiatamil1159 4 роки тому

      @@ravindranathraja adada periyarum sonaru suya arivu venumnu mudinja un manasa tottu sollu unaku kaduvul naala edadu nadandutiruka

    • @elon8595
      @elon8595 4 роки тому

      @@Prakash-pe9vp adhu rombo thoorama poganum paakathula ungatha veetu address irundha sollu

  • @phoenixarising1788
    @phoenixarising1788 4 роки тому +9

    Irukunu solravan nambatum, ilanu solraven nambavenda... Avan avanoda rights ku knjm respect kudunga da...

    • @bharath8607
      @bharath8607 4 роки тому +6

      Irukunu yarum nambala ungamma appa unna brainwash panirukanga . ne Hindu va porantha Mahabharatam nambuva , Christian na Jesus like that . unaku yarum katha solalana ineram ne ethayum nambi iruka mata , manishana irunthurupa , ipa ne verum kathaya nambara kozhantha .
      Oruthan pee thinrana athu thappu pa nu nanga soluvom , ne nan thana thinran unaku inna nu kekara 🤣🤣🤣🤣

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 4 роки тому +2

      @@bharath8607 உண்மை சகோ

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 4 роки тому +2

      Phoenix araising, கடவுள் நம்பிக்கையாளர்கள் கேட்கும் கேள்வி : கடவுள் இல்லை என்று சொன்னால் அவன் எதற்கும் பயப்படமாட்டான் குற்றங்கள் பெருகும் என்பார்கள்.
      உங்களுக்கு ஒரு சக்தி இருக்கு என்று சொன்னால் மட்டும் தான் நல்லவர்களாக இருப்பீர்களா? ஆசிரியர் இருந்தால் தான் படிப்பேன் இல்லையென்றால் படிக்க மாட்டேன் என்பது போல் உள்ளது. சுய கட்டுப்பாடு என்பது மனிதனுக்கு தேவை. இப்போது கடவுள் என்னும் கற்பனையை கும்பிடும் அனைவருக்கும் அது இருக்கிறதா? பிரச்சினை மனிதனின் மனதில் தான் உள்ளது.

    • @phoenixarising1788
      @phoenixarising1788 4 роки тому +1

      @@bharath8607 nan irukunu solavae ila brother.. I'm not religious person. Aduthavanuku knjm respect oda unga karuthukula sola solren. Nanga solradhu dhan crctu nu inga yarume sola mudiathu

    • @richardmadhan4124
      @richardmadhan4124 4 роки тому +3

      @@phoenixarising1788 bro avan avanoda rights nu neenga matu tha solringa.. Religion evlo spread aachu epdi spread aachu nu history padicha theriyum.. Catholics lam koduma panunanga.. Christian ah maaralana kola panunanga.. Ipavum suvishesham ndra perla matham maathitu tha irukanga avanga kita solungalen rights ah pathi.. Ipa islam develop aaitu iruku.. Athu christianity ah vida mosam.. Neenga solalam rights nu.. Aana matham maathravan maathitu tha irupan.. Atha thaduka tha ivanga pesitu irukanga

  • @bigboss4promo678
    @bigboss4promo678 4 роки тому +2

    Neenga soldrathu crct thaan..... ..god vanthu nammala save pannu vaarunu pathutu irukama ....avaruku silavu pandra kaasa vachu naalu pethuku help achu panlam

    • @thamizhan8872
      @thamizhan8872 2 роки тому

      Athu epdi pappan thannoda thevaikkaga thana kadavula uruvakkunan. Namma kitta vanguna kasa vachi nalla vazhuran. Namma kodukura kasu theettu illa. Ana namma theettu. Evlo periya mooda nambikkaiya thinichu vachirukanunga

  • @inboxfull9
    @inboxfull9 4 роки тому +4

    Love you thata. You giving commonsense.but Sela muttal ku puriya matuku

  • @ganeshbalam2051
    @ganeshbalam2051 4 роки тому +6

    Unna yarum seiyalaya innum, nee innum konjam over ah pesaen nellai Kannan Matthiri pathunga pora,

  • @kuganrajm
    @kuganrajm 21 день тому

    Good speech

  • @danielelango.p.danielelang417

    KADAVUL Endra Oruvar Irunthirunthaal, "Kumbakonaththil" Aththanai Kuzhanthaigal Setthiruppaargalaa?

  • @rjcommentary5666
    @rjcommentary5666 4 роки тому +4

    அருமையான பதிவு.! 👌🏼👌🏼

  • @eatergirl1481
    @eatergirl1481 4 роки тому +6

    👍நண்பர்களே உங்களோட பொன்னான நேரத்தில் சில நிமிடங்களை “Fevicol ads roast in tamil” எண்டு search பண்ணி அந்த video பார்த்து உங்களோட support இனை அந்த channel கு குடுக்கமுடியுமா?100%சிரிப்பு உறுதி👍

  • @ravired08
    @ravired08 4 роки тому +1

    arumaiyana karete....

  • @nithinsampath7031
    @nithinsampath7031 4 роки тому +7

    Wow...semma karuthu....arakan ah thirunthanum...kolla koodathu...🔥🔥🔥

  • @vinothkumart4270
    @vinothkumart4270 4 роки тому +2

    I subscribed for BLUE sattai movie review... Why I am getting BLACK sattai ideologies... I am UNSUBSCRIBING... Face the consequences... Dear friends think and decide...

  • @stranger94716
    @stranger94716 4 роки тому +1

    Arumai yaya

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 2 роки тому

    Arumayana pathivu ayya

  • @nikolatesla3135
    @nikolatesla3135 4 роки тому +2

    Super comrade✌✌

  • @manivannanpalanisamy5899
    @manivannanpalanisamy5899 4 роки тому +5

    Deuui yennamo ivaaa thaaa ulagathaaa kandu pidichaaa mathiri pesara

    • @ragexx0367
      @ragexx0367 3 роки тому

      Nama Kuda olagathu kandupicha nu Sona nan nambira. Yevno Kadavul nu orutha kandupicha, avan periya p* nu sona mula irukavan nambamataan

  • @nirmalroxx5198
    @nirmalroxx5198 4 роки тому +2

    Sama

  • @loki7597
    @loki7597 4 роки тому +1

    கடவுள் நம்மை காப்பாற்றுவார் னு சாலை ய கடந்து போனா அதான் டா அவன் விதி.... விதியை வென்றவர் யா‌ர்

  • @user-hy6tp5cq7d
    @user-hy6tp5cq7d 10 місяців тому

    ஐயா வணக்கம் இன்றைய அரசியலில் ஒட்டை வைத்துதான் ஆட்சி நடக்கின்றுது நீங்களும் கடவுள் உண்டா இல்லையா என்பதை மக்களின் ஒட்டு வழியாக நிருபிக்கலாமே கடவுள் உண்டு மூட நம்பிக்கை தேவையில்லை தெய்வம் என்பது நல்லவன் நல்லவள் நல்லது நீதி நேர்மை உண்மை உழைப்பு சாதி மதம் இல்லாதது இவை அனைத்துமே இறைவன் ok

  • @mgdgtamil4073
    @mgdgtamil4073 4 роки тому +1

    Super sir

  • @govindarajd3797
    @govindarajd3797 2 місяці тому

    உண்மை

  • @thivaanto8702
    @thivaanto8702 4 роки тому

    Thanks to Sirpi iya. I also had many confusion about to trust God for long while. But Now I feel i am traveling thee right way. The simple theory is - NO GOD & NO MAGIC,. Just imagine in this ''NO GOD'' position, Then everything will be perfect. you can simply answer all questions. But if you doubt or in half way, then problem. You can not solve many questions. You can solve all questions if you accept this theory NO GOD. The right answer also that. Actually no one can prove god power OR his existence. So my question what is the benefit of the god now?. So not necessary.

  • @madhanraj1717
    @madhanraj1717 Рік тому

    super aiya super nandri aiya

  • @rythemofrev1993
    @rythemofrev1993 4 роки тому

    Aiyaa intha nalla neram,ketta neram,ragu Kalam,sani thisai,eamagandam...ithella pathi unga karuthu...!!!

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 4 роки тому +2

      நீங்கள் கேட்ட கேள்வியுடன் with sirpi rajan என்று type செய்து பாருங்கள். காணொளிகள் கிடைக்கும்.

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 4 роки тому +1

      @K. Velavan 👌👏👏

    • @richardmadhan4124
      @richardmadhan4124 4 роки тому +1

      @K. Velavan 👏👏👏👍

    • @ungoppanmavan
      @ungoppanmavan 4 роки тому

      @@richardmadhan4124 சிற்பி ராஜன் சுன்ணி ல ஜீசஸ் பூல உட்டு ஆடு ரிச்சர்டு பாடே

    • @richardmadhan4124
      @richardmadhan4124 4 роки тому +2

      @@ungoppanmavan konjam decent ah pesunga.. And na christian um kedayathu muslim um kedayathu hindu vum kedayathu.. Manushana manushanaa mathika theriyum.. Ungala mari matha veri pudichu asingama lam pesa maaten

  • @danielelango.p.danielelang417

    "KADAVUL" Irukkirar Endru Solvathae, Kadavulai Vaithu Sambathipatharke.,

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 4 роки тому +1

    Kovil vidunge,masoodi,church patriyum sollunge...

  • @ramamoorthy9197
    @ramamoorthy9197 Рік тому

    SUPER.AYYA

  • @inaiyavazhithamizhan55
    @inaiyavazhithamizhan55 4 роки тому +8

    Unsubscribe 😂😂😂

    • @arulmaniraja5765
      @arulmaniraja5765 4 роки тому +2

      Super brother

    • @jilka007
      @jilka007 4 роки тому +1

      Don't unsubscribe, please come and கழுவி ஊத்திfy in comments.

    • @inaiyavazhithamizhan55
      @inaiyavazhithamizhan55 4 роки тому

      @@jilka007 😂😂

    • @karthickkrishnan8550
      @karthickkrishnan8550 4 роки тому +1

      அய்யய்யோ அவர் சோத்துக்கு என்ன பண்ணுவார்

  • @elon8595
    @elon8595 4 роки тому +1

    Bathiladiya ?! Nanga eppoda ungala adichom ne nambu nambama poo
    Naan kovil ku pooravana valimarichu
    Kuruka indha kowshik vandhanu keta
    Nanga ennada pannamudiyum
    Paithiyamada nenga Nalla psychiatrist ah pooi parunga

  • @mohamedsahri1964
    @mohamedsahri1964 Рік тому

    Maranamanpathu ellai antral mannel edamethu verevana velakkam unndu unakku areevu pathathaiya

  • @user-ls4zb8hl2q
    @user-ls4zb8hl2q 4 роки тому

    Thanks

  • @ramamoorthyrajendran7976
    @ramamoorthyrajendran7976 Рік тому

    ஓசி சோறு வீரமணி & கோ வாழ்க💪

  • @SenthilKumar-vm9hu
    @SenthilKumar-vm9hu 4 роки тому +1

    Tamil talkies சினிமா விமர்சனங்களுக்கு உட்பட்டு இருக்கும் வரை "subscriber" எண்ணிக்கை மிஞ்சும். உண்மைக்கும் பொய்க்கும் அப்பாற்பட்ட விசயங்களை விவாதிப்பதை தவிர்ப்பது நன்மை பயக்கும்.

  • @PremKumar-mb4wf
    @PremKumar-mb4wf 4 роки тому

    Super ya

  • @mmsasi8064
    @mmsasi8064 4 роки тому +1

    super tholar💯💯

  • @MkMk-cg8zo
    @MkMk-cg8zo 4 роки тому +1

    Thank u sir.plz upload more videos..

  • @salemrowdy143
    @salemrowdy143 4 роки тому +1

    Dai kadavul iruntha enna illatti enna konjanaal vaalapporom vaanthutu poriya.

  • @manikandan-cn5iv
    @manikandan-cn5iv 2 роки тому

    கடவுள் இல்லை என முடிவு பண்றீங்களே நீங்க முதல் பெரியார் கொள்கையை கடைப்பிடிக்கிறார்கள் லா

  • @kariamalsundararajan1469
    @kariamalsundararajan1469 4 роки тому +4

    Don't talk about Hindu God only you are all frauds.

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 4 роки тому +3

      Friend pls see all previous videos.

    • @ravindranathraja
      @ravindranathraja 4 роки тому

      @@sathiyanarayanan8156
      இவனே ஒரு முட்டா புண்டை எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் பேசுறான், இதுல எல்லா வீடியோ வேற பாத்து முட்டாள் ஆகனுமா

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 4 роки тому +7

      @@ravindranathraja உங்கள் பேச்சிலேயே தெரிகிறது கடவுளை வணங்கும் லட்சணம். நீங்கள் தான் அடிப்படை நாகரிகம் இல்லாமல் பேசுகிறீர்கள்.

    • @kennedyfrancis5875
      @kennedyfrancis5875 4 роки тому +1

      Bro he clearly told nothing wrong
      Watch video again

    • @ungoppanmavan
      @ungoppanmavan 4 роки тому

      @@sathiyanarayanan8156 yen neenga ivanuku support panringa Ivan unmailey apdi thaan intha periyan followers eh tamilnadu la irunthey seruppala adichu thorathanum

  • @ganeshbalam2051
    @ganeshbalam2051 4 роки тому +1

    Enna payanpadum kadavul ethirpu LA. Savu varum ellarukum, savukum kadavulukum Samantham illada

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 4 роки тому +1

      கடவுள் என்று இருந்தால் ஏன் அந்த எதிர்ப்பு?

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 4 роки тому +2

      கடவுள் மறுப்பால் நீங்கள் கடவுள் என்னும் கற்பனைக்கு செலவு செய்யும் பணமும், நேரமும் மிச்சமாகும். அந்த பணத்தை கஷ்டப்படுவோருக்கு கொடுத்து உதவினால் நீங்கள் அவர்களுக்கு கடவுளாக தெரிவீர்கள் நண்பா.

    • @ganeshbalam2051
      @ganeshbalam2051 4 роки тому

      Kadavul illai enpathai unkal kulanthaikaluku sollithara thunichal unda, inku kadavul irukiran nammai kavanikiran enkira nermai nadathal vaendum olukkam ithai neri paduthavae periyavarkal solli thanthathu, kadavul I unnara mudiyum , mukthi adaitha sitharkal ganikal poiyarkala? Unkalai yarum kattayapaduthuvathu illai, naermai valvu irunthal kadavul unkalidam irupar, aduthavar nambikai yai kurai solvathu thavaru, kartai kanamudiyuma athu Matthiri than. Siva sena mathiri oru Katchi illsthathal thi ka karRankaluku vai thunichal, koodiya seekiram intha sirpy Rajan serupadi Rajan aiduvar kanamal poiduvar parungalaen. Innum uchamana pechuku waiting, Sivakumar Matthiri sikkittu kalam pona kalathula Kali thinga porar

    • @ganeshbalam2051
      @ganeshbalam2051 4 роки тому

      Sathya sai per vachukitu enna oru karelvi, kadavul easy ah kana mudiyathu, unara anuoavathil kanalam, yokiyar ayokiyar anaivarukum unarthuvar, apam maruka mateerkal

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 4 роки тому +1

      @@ganeshbalam2051 இல்லாத ஒன்றை குழந்தைக்கு சொல்லி தர வேண்டிய அவசியம் இல்லை. ஒரு மகனின் பெற்றோர் கடவுளை தீவிரமாக வழிபடுகிறார்கள் ஆனால் அந்த மகனும் வணங்கிவிட்டு தப்பு மேல் தப்பு செய்கிறான். அந்த பெற்றோர் எவ்வளவோ அவன் மாற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறார்கள் ஆனால் அவன் மாறவில்லை இன்னும் தப்பு செய்து கொண்டே தான் இருக்கிறான். கடவுள் ஏன் அதை உணர்த்தவில்லை? அவனாய் பார்த்து மனம் மாறினால் அல்லது அவன் பெற்றோரே திருத்தினால் தான் உண்டு. அதை வணங்குவதனால் எந்த நன்மையையும் இல்லை. மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது இது எல்லாவற்றிற்கும் பொருந்தும்.

  • @rehan2467
    @rehan2467 4 роки тому +2

    1st

  • @Nk-ul6iv
    @Nk-ul6iv 2 роки тому

    🙏👍👌

  • @Seven67.
    @Seven67. 4 роки тому +1

    Brother Neenga oru arivula manushan .niriya vishayangal sinthichu pesureenga..but entha vishayathula sinthikalai nu ninykureean.bulding nu eruntha builder eruparula .appadi eruka padypunu oennu erukum pothu padypali ellama erukuma ..Athu mothala yathunu poi thedunga apo oengaluku answer kidykum...

  • @GunasekharMuthumani
    @GunasekharMuthumani 4 роки тому

    Next target neengha dhan confirm

  • @user-rv4sm8is5w
    @user-rv4sm8is5w 4 роки тому

    Sunny rajan

  • @sankarr1235
    @sankarr1235 4 роки тому

    Haa

  • @srinivasu4103
    @srinivasu4103 4 роки тому +1

    K sir. Manithan epdi uruvanan?

    • @gokulavanan.s7089
      @gokulavanan.s7089 4 роки тому +1

      Evolution by natural selection

    • @Mathsmaster-u3q
      @Mathsmaster-u3q 4 роки тому

      @@gokulavanan.s7089 who created the nature

    • @gokulavanan.s7089
      @gokulavanan.s7089 4 роки тому

      @@Mathsmaster-u3q The question should be how was nature created not who, it was not created by a single man, or a being. Everything we know , see etc comes from the Big Bang. If you ask what was before the big bang ...well that's being found. Some people believe god created everything...well that's their personal belief...but it is incorrect in terms of science .

  • @lingesh7442
    @lingesh7442 4 роки тому +2

    கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை.

  • @Prakashk-vz8cl
    @Prakashk-vz8cl Рік тому

    பெரியார் புகழ் வாழ்க

  • @abdulsenthil
    @abdulsenthil 4 роки тому

    please do unsubscribe, I did the same, we should not appreciate

  • @ganeshbalam2051
    @ganeshbalam2051 4 роки тому +1

    Un pechu irritating

  • @esr2200
    @esr2200 4 роки тому +7

    நாட்டிகர்கள் இந்து மதத்தைப் பற்றி மட்டும் பேச வேண்டாம்.

  • @ganeshbalam2051
    @ganeshbalam2051 4 роки тому +1

    Enna m thuku Mala poduran ramasamy ku ,

  • @just_nothing7662
    @just_nothing7662 4 роки тому +1

    He doesn't see the good side of relegion and is targeting people in that relegion who does something wrong ...... All relegions promote peace and harmony ...but these aethists want to brek that rule .... Now I dono what I should call them ....(maybe a hate soreading community)

  • @AmarNath-en4cn
    @AmarNath-en4cn 4 роки тому

    Maaran naai review pannamudilanu sothuku vazhi illama intha maari video podran.

  • @sethuramalingamsethu5187
    @sethuramalingamsethu5187 2 роки тому

    Ivarum kadavalin pillaiye

  • @SriRam-dv6mb
    @SriRam-dv6mb 4 роки тому +6

    after 4:56 enna pesrom nae theriyama olara moment....😂😂

    • @thamizhan8872
      @thamizhan8872 2 роки тому +1

      Un name he katti kudukuthu nee yaru nu. Kandippa nee oru sangiya than irukanum. 🤣🤣🤣

    • @SriRam-dv6mb
      @SriRam-dv6mb 2 роки тому

      @@thamizhan8872 aama bha ipo thaan un aalu orthen enkita mandi potutu ponaan

    • @thamizhan8872
      @thamizhan8872 2 роки тому

      @@SriRam-dv6mb apdithan pallu padama uruttu 🤣🤣🤣

    • @SriRam-dv6mb
      @SriRam-dv6mb 2 роки тому

      @@thamizhan8872 neraya urutti irupinga pola

    • @thamizhan8872
      @thamizhan8872 2 роки тому

      @@SriRam-dv6mb illa unna mathiri alu enakku niraya urutti irukanga. Athan sari neengalum vanga vanthu urutitu ponga. 🤣🤣🤣

  • @vinmurthi
    @vinmurthi 4 роки тому +1

    கடவுள் இருக்குனு இப்ப சொல்றவங்களுக்கு இருக்குற அதே அளவு முட்டாள்தனத்தை உங்களிடமுன் பார்க்கிறேன் ..... நீங்கள் விரும்பினால் உங்களிடம் பேச விழைகிறேன்....
    நம் அறிவை வளர்த்துக்கொள்ள.

  • @mr.thomas9155
    @mr.thomas9155 4 роки тому +1

    Dei otha ippo ivan video la upload pannathinga da

  • @ArunKumar-dm1ez
    @ArunKumar-dm1ez 4 роки тому

    பாராட்டுகள் ஐயா

  • @riyazkhan4748
    @riyazkhan4748 4 роки тому +1

    👍

  • @abideen_31
    @abideen_31 4 роки тому

    Sir I suggest u Dr.Zakir Naik.He had read All Holybooks .He have all ur answer.

  • @NaveenKumar-br2rm
    @NaveenKumar-br2rm 4 роки тому +1

    Super 👍

  • @INDHRAJITH643
    @INDHRAJITH643 4 роки тому +2

    நேரம் வரும்போது கடவுள் உண்டுன்னு உங்களை சொல்ல வைப்பார். . . அதுவரை நீங்கள் ஆடலாம்

    • @manikandan-qz8uz
      @manikandan-qz8uz 4 роки тому +4

      அடேங்கப்பா முடிந்ததால் காண்பியுங்கள்

    • @INDHRAJITH643
      @INDHRAJITH643 4 роки тому

      காண்பிக்க வேண்டியதில்லை. . . சபரிமலை தெய்வம் மணிகண்டணே அதை உங்களுக்கு உணர்த்துவார். . . அப்போது கடவுளை உணர்ந்து கொள்வீர்கள்

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 4 роки тому +3

      @@INDHRAJITH643 நேரம் வரும் போது கடவுள் இல்லை என்று தான் கடவுளை நம்புபவர்களும் சொல்வார்கள். ஒருவர் தீவிர கடவுள் பக்தி உடையவர், அவர் சிறு வயதிலேயே துடிதுடித்து அநியாயமாக இறக்கிறார், கடவுளை நம்பிய இறந்தவரின் குடும்பமும் கடவுளே இல்லை என்று தான் சொல்ல வைக்கிறது. ஒரு சிலர் இந்த மதத்தில் உள்ள கடவுள் எல்லாம் பொய் என்று இன்னொரு மதத்திற்கு மாறுவதையும் காண முடிகிறது. நாத்திகவாதிகள் எல்லாம் ஒருவர் நம்மை விட்டு பிரிந்தாலும் நாளடைவில் சரி ஆகிவிடுவார்கள் ஏனென்றால் சிறு வயதில் ஒருவர் இயற்கையாக மரணிக்கிறார் என்றால் அதற்கு உடல் ரீதியாக நிறைய காரணங்கள் இருக்கும். இதை நாத்திகவாதிகள் புரிந்து கொள்வார்கள். ஆனால் கடவுள் நம்புபவர்களுக்கு இது பெரும் வேதனை அளிக்கும், எந்த கடவுளும் துணை இல்லை என்று புலம்புவார்கள்.

  • @sarvanraja530
    @sarvanraja530 4 роки тому +1

    முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதம் பற்றி பேச மனத்தில் தைரியம் இருக்கிறதா................?..?

  • @poova1120
    @poova1120 4 роки тому

    Pesanu na enna vena lu pesala ex: this video

    • @lokeshkumar2412
      @lokeshkumar2412 4 роки тому

      Comment panna ennavena panala ex: intha comment👆

  • @jayakumar1167
    @jayakumar1167 4 роки тому

    I’m Hindu who is Periyar
    He is Siriyaar
    Evr

  • @user-ep7gz6bc5j
    @user-ep7gz6bc5j 4 роки тому

    Bro plssss vongala 1yr ah follow pannitu irukaen neenga ellarkum nalla help panringa ennakum pannynvinga nu ninaikiraen plsss na ennnoda channel la subscribe panna sollunga anna plls vonga periya fan, promote pannuvingala anna🙏😔🙏

  • @josepha2664
    @josepha2664 4 роки тому

    Innu ne saavalaya

  • @arulmaniraja5765
    @arulmaniraja5765 4 роки тому +1

    Unsubscribe Tamil Talkies...

  • @safrasmuhammed2576
    @safrasmuhammed2576 3 роки тому +1

    கடவுள் இல்லை....... அழ்ழாஹ்வை தவிர வேறு....

  • @jamunaCookingRecipes
    @jamunaCookingRecipes 4 роки тому +3

    அனைவருக்கும் வணக்கம்🙏🙏🙏🙏 என்னுடைய வீடியோவும் பாருங்கள் 😍😍பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்👍👍

  • @shuriya5237
    @shuriya5237 4 роки тому +2

    Useless topic. god is there that's why I m alive in this pandamic I hope

    • @Jaguarz11
      @Jaguarz11 4 роки тому

      So what did those innocent child did to get infected by covid 19?
      So our God is evil? Or one-sided?

    • @gokulavanan.s7089
      @gokulavanan.s7089 4 роки тому

      You are alive because you are not affected by the virus and if you got the virus and you got rid of it then you got good medication and you have a good immune system .....that's all to that... nothing more ......only physically present beings can save you not your imaginary friend.

    • @elon8595
      @elon8595 4 роки тому

      @@Jaguarz11 unaku vandha raththam ne sapadra chicken mutton ku vandha thakkali chutney ah
      Ne kaata Alichutu veedu katra kozhi ah adichu kolambu vekkara
      Weekends la literal la queue la ninnu kolapanni thingara
      Aparam unaku ethavathu aana appo GOD evil ah na

    • @elon8595
      @elon8595 4 роки тому

      @@gokulavanan.s7089 seri first mooligai chedi la thana maruthuvam start aachu adha padachathu yaaru
      Thambi evolution nu un school book la kuduthirukan adhula theory theory nu potrupan evolution varthaiku apparam appadi na ippadi nadandhirukalanu naamala solrathu
      Like good humour bad humour theory ( Pala scientist discuss panni fever varrathu seriyagaruthukana kaaranatha pathina discussion)
      Adhunala evidence ila

    • @gokulavanan.s7089
      @gokulavanan.s7089 4 роки тому

      @@elon8595 Ina solavaringa ipa??? Traditional medicine pala kaalam ma dhan iruku .... manushan dhan kandupidichan.... ipa yen evolution ah inga izhukringa???

  • @Jackdevil82
    @Jackdevil82 4 роки тому

    Pongada dash....

  • @stapathimohan.91
    @stapathimohan.91 Рік тому

    Loosu ivan

  • @rpvinoth3564
    @rpvinoth3564 3 роки тому

    😂😂😂😂😂 தக் லைப் பெரியார் 🔥

  • @nanjundaswamy.snanjundaswa3008
    @nanjundaswamy.snanjundaswa3008 4 роки тому +1

    lai blue

  • @9025062
    @9025062 4 роки тому +1

    Poda