தொகுப்பாளர் பிரவீன் (ம) IBCதமிழ் ஆகியோர்களுக்கு நன்றிகள்🙏🙏🙏🙏🙏 3 பாகத்தையும் பார்த்தேன் உங்கள் கேள்விகள் போற்றும் வகையில் இருந்தது. சினிமா, தற்கால அரசியல், என்று இல்லாமல் திரு சுகிசிவம் போன்றவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டிய வாழ்வியல் தெளிவினை அறியும் வகையில் கேள்வி உருவாக்கம் இருந்துள்ளது. #திரு-சுகிசிவம்# 🙏🙏🙏
நல்ல கேள்விகளும் நிதானமான பதிகளையும் இந்த நேர்க்காணலில் காண்கிறேன் பிரவீன் !!! பழைய நேர்க்காணல் என்றாலும் இன்றுதான் கேட்க வாய்ப்பு கிடைத்தது..வாழ்த்துக்கள் பிரவீன் !!!
Osho is a revolution who was disrespected and misunderstood by the people in his period !! only after reading osho books in english and tamil i came to know what is religion, why is religion, what is human evolution, what is liberation, salvation, what is god and godliness and many things !
Same for me. After reading osho books for the first time i came to know about truth, spirituality and what is important in our life. I suggested my friends and relatives to read osho's book but no one is listening.
@@vasoolrajja7108 Inner journey is the first book i read from osho. In tamil it is named as ulmugamai oru payanam. But after completing this book i started reading so many books of osho.But read it in english bro because it is directly said from osho. you try to read one book in both English and tamil u will know the difference. Or even better you can listen to all osho's discourse in osho.com but some of the discourses audio will not be very clear.
vasool Rajja i would suggest "Sex to superconsciousness" as the basic & advanced book for alla indians. in tamil it is.. "kaamathilirundhu kadavulukku". again kadavul means not form or even formless or this and that. its an inner experience. there are ppl like sri ramana maharshi, Arut prakasa Vallaalar, who clearly has said it. but they always speak in parables(indirect) like how jesus christ did for his discples. we cant expect them to give a speech about what is Truth. only Osho , Nisarga datta maharaj will play as intermediate, come to common ppl level and explain it elaborately.
அருமை அய்யா ,பிக்பாஸ் மிகவும் மோசனான நிகழ்ச்சி என்பதை என் வீட்டில் சொல்லியும் கேட்க மனமில்லை எனது உறவுகள் ,,நீங்கள் ஒரு மேடையில் பேசினீர்கள் புதிய வீடு கட்டியபோது ,காக்கை குருவிக்கும் வீடு உண்டா ,என்று ஒருவர் உங்களிடம் கேட்டார் என்று ,இந்த காணொளியில் ,தென்னை மரத்தில் இரண்டு காகம் வந்து நிற்பதை கண்டேன் அய்யா .மிக்க சந்தோசம் ,நானும் எனது வீட்டில் காக்கை ,குருவிக்கும் சில மரங்களை நட்டுள்ளேன் அய்யா .
ஓஷோ ஒரு புத்தரே.... ஓஷோ போல் இனி ஒருவர் வர இயலாது. உண்மைகளை உள்ளபடியே பேசியவர். மூடத்தனங்களை எதிர்த்தவர். அவரை படிப்பதால் மாத்திரம் மட்டுமே முழுமையாக அறிந்து கொள்ள இயலாது.
We have to study Vedic literatures Vedic wisdoms Vedic sciences and ancient Tamil literatures and Tamil wisdoms. We can't destroy religion, castes etc. It will take different names only. Buddha concept is different..it takes care of Life in the Earth only. It was also divided into heenayaanam and mahayaanam like any other..
sir I request you to translate "Dhamma pada" to thamizh. there I no proper Dhamma pada book in thamizh. either very high cost more than 500rs by kannadasan publishers. or 70rs book by narmada publishers. and read 70rs book by balasharma. it's not good.
Any language is bound to have root words of many languages because of migration and immigration due to madmade disasters and natural perils with a result nobody can claim a land nor any language..that is the reality. But whatever it may be, the mother tongue is sacred for all and our mind understands that mother tongue only to interpret any language it is fed.
காமராஜர்1971தேர்தல் தோல்விக்கு பின்முதன் முதலாக மதுரை வந்து T V S ஓய்வு இல்லத்தில் தங்கியுள்ளார் நான் புகைப்படம் எடுக்க சென்றுள்ளேன் (எனக்கு தொழில் அவருடன் இணைந்து புகைப்படம் எடுக்க விரும்புபவர்களை இணைத்து புகைப்படம் எடுத்து கொடுத்து பணம் சம்பாதிப்பது என் வேலை 1968லிருந்து) அந்நேரம் பா ரா முத்துச்சாமி என்பவர் தான் அவர் அருகில் சென்று பேசுவார் அவர் காமராஜரிடம் உங்களை தேடிபலசரககு கடைகாரர்வந்துள்ளார்கள் என சொல்ல எதற்கு என்றுகேட்க இவர்ரேசன்கடைகளை அரசு எடுத்து என்றுசொல்லி முடிப்பதற்குள் காமராஜர் தங்கியிருந்த அறையிலிருந்து100அடி துரம் இருக்கும் மெயின்கதவு துரம் நடந்து சென்று அவர்கள் வசதிபடைத்தவர் நாம்சென்றுதான் விபரம் கேட்கனும் என்றுபோனவர் வந்த விசயம் என்று கேட்டு விட்டு அரசுமுடிவு எடுத்துள்ளதை ஆட்சேபிக்க சோல்லுகிறீர்கள் அந்த வேண்டாத அறிக்கையை நான் சொல்ல உங்கள்நாடார் இனத்திற்கு கெட்ட பெயரை சம்பாதிக்கிறீர்கள் நீங்கள்அனைவரும் ஆரம்பம்எல்லாம் தெற்கே இலருந்து
வாழ்வியல் சார்ந்த தங்களுடைய கருத்துக்களை வணங்கி ஏற்கிறேன். ......ஆனால் ஆன்மிகம் ,முக்தி போன்ற விஷயத்தில் சிறிதும் உள்நிலை அனுபவமற்ற தன்மையும் வெறும் புத்தக அறிவுமே வெளிப்படுகிறது. ...... குருவின் அருள் அன்றி சாத்தியமில்லை. .......புத்தக அறிவு உள்நிலை அனுபவம் தராது. ..... ஈஷாவின் மேல் நிலை யோக வகுப்பினை முயற்சி செய்து பாருங்கள். .... தாழ்மையான கருத்து. ....
Don't need a specific guru. It's spreaded by people like the one you mentioned. Better try to search for it personally, it will take you to right place. But it need a strong effort and dedication which most never like to do. So lazy people fall for these spoilt guruji 'S. Don't fall for political or corporate guru's.
மதிப்பிற்குரிய Harini VS அவர்களுக்கு வணக்கம். குரு இன்றி உள்நிலை அனுபவம் சாத்தியமில்லை என்றால் மகான் புத்தர், புதுச்சேரி சுவாமி அரவிந்தர், ரமண மகரிஷி, அருட் பிரகாச வள்ளலார், வேதாத்திரி மகரிஷி போன்றவர்களின் ஆன்மீக குருநாதர்கள் யார் என்று கூற இயலுமா?
மூன்று பாகங்களும் அருமை.. நல்ல பதில்கள் நல்ல கேள்விகளுக்கான பரிசு ! நன்றி..
தெளிவான நீரோடை போன்ற பயனுள்ள பேச்சு...மதம் சாராத சொற்பொழிவாளர்...
Alaku arumi
nanmaran tamil enna avaru Hindu ...
தொகுப்பாளர் பிரவீன் (ம) IBCதமிழ் ஆகியோர்களுக்கு நன்றிகள்🙏🙏🙏🙏🙏
3 பாகத்தையும் பார்த்தேன் உங்கள் கேள்விகள் போற்றும் வகையில் இருந்தது.
சினிமா, தற்கால அரசியல், என்று இல்லாமல் திரு சுகிசிவம் போன்றவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டிய வாழ்வியல் தெளிவினை அறியும் வகையில் கேள்வி உருவாக்கம் இருந்துள்ளது. #திரு-சுகிசிவம்# 🙏🙏🙏
நல்ல கேள்விகளும் நிதானமான பதிகளையும் இந்த நேர்க்காணலில் காண்கிறேன் பிரவீன் !!! பழைய நேர்க்காணல் என்றாலும் இன்றுதான் கேட்க வாய்ப்பு கிடைத்தது..வாழ்த்துக்கள் பிரவீன் !!!
Mr Praveen 3 episode ur all questions very excellent, ur team super,
Nall pathil Nall kelvikku kidaitha parisu.
Osho is a revolution who was disrespected and misunderstood by the people in his period !!
only after reading osho books in english and tamil i came to know what is religion, why is religion, what is human evolution, what is liberation, salvation, what is god and godliness and many things !
Same for me. After reading osho books for the first time i came to know about truth, spirituality and what is important in our life. I suggested my friends and relatives to read osho's book but no one is listening.
Can you suggest that tamil book names plz.
@@vasoolrajja7108 Inner journey is the first book i read from osho. In tamil it is named as ulmugamai oru payanam. But after completing this book i started reading so many books of osho.But read it in english bro because it is directly said from osho. you try to read one book in both English and tamil u will know the difference. Or even better you can listen to all osho's discourse in osho.com but some of the discourses audio will not be very clear.
vasool Rajja
i would suggest "Sex to superconsciousness" as the basic & advanced book for alla indians. in tamil it is..
"kaamathilirundhu kadavulukku".
again kadavul means not form or even formless or this and that. its an inner experience.
there are ppl like sri ramana maharshi, Arut prakasa Vallaalar, who clearly has said it. but they always speak in parables(indirect) like how jesus christ did for his discples. we cant expect them to give a speech about what is Truth. only Osho , Nisarga datta maharaj
will play as intermediate, come to common ppl level and explain it elaborately.
@@Bharathzain Sure Thanks.
சரியான கணிப்பு. ஜாதி வெறி வளர்த்து இருக்க வைத்தது அரசியல் கட்சி நடத்த விரும்பும் தலைவர்கள் இங்கு அதிகம்
அருமை அய்யா ,பிக்பாஸ் மிகவும் மோசனான நிகழ்ச்சி என்பதை என் வீட்டில் சொல்லியும் கேட்க மனமில்லை எனது உறவுகள் ,,நீங்கள் ஒரு மேடையில் பேசினீர்கள் புதிய வீடு கட்டியபோது ,காக்கை குருவிக்கும் வீடு உண்டா ,என்று ஒருவர் உங்களிடம் கேட்டார் என்று ,இந்த காணொளியில் ,தென்னை மரத்தில் இரண்டு காகம் வந்து நிற்பதை கண்டேன் அய்யா .மிக்க சந்தோசம் ,நானும் எனது வீட்டில் காக்கை ,குருவிக்கும் சில மரங்களை நட்டுள்ளேன் அய்யா .
முன்று தொகுப்புகளுமே அருமை
கேட்பது செவிக்கே பெருமை
தமிழுக்கு இல்லை கருத்து வருமை
தொகுத்த வருக்கே சேரும்
இதன் உரிமை
ஓஷோ ஒரு புத்தரே.... ஓஷோ போல் இனி ஒருவர் வர இயலாது. உண்மைகளை உள்ளபடியே பேசியவர். மூடத்தனங்களை எதிர்த்தவர். அவரை படிப்பதால் மாத்திரம் மட்டுமே முழுமையாக அறிந்து கொள்ள இயலாது.
பலவகையான நல்ல கேள்விகள்good
நன்றி
அய்யா உண்மையான வார்தைகள்
வாழ்க அய்யா நீடுழி...
Suki Sivam is a building bridge to true spirituality.
Bold speech,amazing knowledge and wisdom.super anchor.very wise questions
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
Excellent video... Please do more interviews with SukiSivam Sir ... Buddha himself is truth and Osho speaks truth even today through his words....
ஹா ஹா....அயோகிய தனத்துக்கு எண்ணவேனாலும் பேர் வச்சிகட்டும்......அருமை அருமை....
Yes...
விஜய் தொலைக்காட்சிக்கு வேன்டிய நபராக இருந்தாலும் விமரிசனத்தை வெளிப்படையாக தெரித்வித்தது சிறப்பு.
Awaited interview.. Thank you suki sivam sir, Anchor and IBC தமிழ்..
You rightly said about Big Boss sir !
Hossum Speech by Suki Sivam Sir
Plz take more Interviews
Osho!!!
PART 4 Wa8n
மிக அருமையான பதிவு 👏👏👏
Gurudev OSHO 🙏
100% true on caste politics
நானும் புத்தனை தான் சொல்வேன்.
Suki sivam is a treasure!
Please do more of these interviews.. I cant get enough of this..
Bravo praveen. You know how to get the best from this gem of person
Excellent speech
OSHO is really great 🙏
His thoughts can be understood only people who can perceive it.
Only a karma Yogi can recognize another
Useful speech sir
Excellent questions IBC Tamil!
அருமை சார்
சுகி சிவம் ஐயா அவர்களின் ரசிகன்
Very nìce
Mr Praveen you are a wonderful interviewer.
Jadhiya pathi soldringa parunga Really super sir!!!
Nice asusual... What about Part - 4 ??? When you will be releasing ?
அருமை
I'm also like you regarding big boss. I never watched it... And I have that concept.
We have to study Vedic literatures Vedic wisdoms Vedic sciences and ancient Tamil literatures and Tamil wisdoms. We can't destroy religion, castes etc. It will take different names only. Buddha concept is different..it takes care of Life in the Earth only. It was also divided into heenayaanam and mahayaanam like any other..
Superb interview...
His speech is very useful.Super.
..Is there part 4??..
Sir....
God bless you sir
Inspirational
இப்பொழுது எல்லோரும் அதுகுறித்து சிந்திக்கத் தள்ளப்பட்டுள்ளீர்கள்
Excellent comments on big boss programme what a nonsense programme it is that is why more people are watching
Good job guys
Legend sir
Parents topic sema super sir
I love osho
Super
முதல் பாகம் லிங்க் அனுப்பவும்....
It's a SEMA concept for a story sir
Super sir guna
Big boss is a mental program and it's so sad many are attracted to it
Matured guy...
Too many parts... one part should have at least 30 mins
praveen great
Supar
sir I request you to translate "Dhamma pada" to thamizh. there I no proper Dhamma pada book in thamizh. either very high cost more than 500rs by kannadasan publishers. or 70rs book by narmada publishers. and read 70rs book by balasharma. it's not good.
Super smartness ku definition semma
where is this place SUKI SIVAM stay? can anyone tell me
Vanan Navarasan His 🏡 home.
I think n mylapore
His native is tirunelveli, but staying in coimbatore. In one of his speech he revealed it.
ஓஷோ ஓஷோ ஓஷோ ஓஷோ ஓஷோ ஓஷோ ஓஷோ ஓஷோ ஓஷோ ஓஷோ ஓஷோ
Any language is bound to have root words of many languages because of migration and immigration due to madmade disasters and natural perils with a result nobody can claim a land nor any language..that is the reality. But whatever it may be, the mother tongue is sacred for all and our mind understands that mother tongue only to interpret any language it is fed.
Is there part 4 ?
Part 4???
Thanks ibc we need more interview with ss thanks praveen and ibc team ,
osho and buddha patri pesiyathu, cut panni irukkanga. edit panni irukkanga. its missing
👍👍👍👏❤
My request was pls sir u read prophet muhammad biography.
3ஆவது பார்ட் விட இவ்ளோ காலமா டா??
Singgalavan butterai valipade taguti illatavan.
Background music potathu .....
In Srilanka bikku gets everything including sexy women
Bikku means
I want part 01..
ua-cam.com/video/4ARl0Xsgkfw/v-deo.html - Part 1
ua-cam.com/video/i3FYtLzvoS4/v-deo.html - Part 2
ua-cam.com/video/EUv8VnefiIM/v-deo.html - Part 3
Nalla manithargal innum maraindhu ullanar.... commentsgalil...
காமராஜர்1971தேர்தல் தோல்விக்கு பின்முதன் முதலாக மதுரை வந்து T V S ஓய்வு இல்லத்தில் தங்கியுள்ளார் நான் புகைப்படம் எடுக்க சென்றுள்ளேன் (எனக்கு தொழில் அவருடன் இணைந்து புகைப்படம் எடுக்க விரும்புபவர்களை இணைத்து புகைப்படம் எடுத்து கொடுத்து பணம் சம்பாதிப்பது என் வேலை 1968லிருந்து) அந்நேரம் பா ரா முத்துச்சாமி என்பவர் தான் அவர் அருகில் சென்று பேசுவார் அவர் காமராஜரிடம் உங்களை தேடிபலசரககு கடைகாரர்வந்துள்ளார்கள் என சொல்ல எதற்கு என்றுகேட்க இவர்ரேசன்கடைகளை அரசு எடுத்து என்றுசொல்லி முடிப்பதற்குள் காமராஜர் தங்கியிருந்த அறையிலிருந்து100அடி துரம் இருக்கும் மெயின்கதவு துரம் நடந்து சென்று அவர்கள் வசதிபடைத்தவர் நாம்சென்றுதான் விபரம் கேட்கனும் என்றுபோனவர் வந்த விசயம் என்று கேட்டு விட்டு அரசுமுடிவு எடுத்துள்ளதை ஆட்சேபிக்க சோல்லுகிறீர்கள் அந்த வேண்டாத அறிக்கையை நான் சொல்ல உங்கள்நாடார் இனத்திற்கு கெட்ட பெயரை சம்பாதிக்கிறீர்கள் நீங்கள்அனைவரும் ஆரம்பம்எல்லாம் தெற்கே இலருந்து
Romba echo kekardu😢
ஒஷோ :- 7:13
வாழ்வியல் சார்ந்த தங்களுடைய கருத்துக்களை வணங்கி ஏற்கிறேன். ......ஆனால் ஆன்மிகம் ,முக்தி போன்ற விஷயத்தில் சிறிதும் உள்நிலை அனுபவமற்ற தன்மையும் வெறும் புத்தக அறிவுமே வெளிப்படுகிறது. ...... குருவின் அருள் அன்றி சாத்தியமில்லை. .......புத்தக அறிவு உள்நிலை அனுபவம் தராது. ..... ஈஷாவின் மேல் நிலை யோக வகுப்பினை முயற்சி செய்து பாருங்கள். .... தாழ்மையான கருத்து. ....
Don't need a specific guru. It's spreaded by people like the one you mentioned. Better try to search for it personally, it will take you to right place. But it need a strong effort and dedication which most never like to do. So lazy people fall for these spoilt guruji 'S. Don't fall for political or corporate guru's.
மதிப்பிற்குரிய Harini VS அவர்களுக்கு வணக்கம்.
குரு இன்றி உள்நிலை அனுபவம் சாத்தியமில்லை என்றால்
மகான் புத்தர், புதுச்சேரி சுவாமி அரவிந்தர், ரமண மகரிஷி, அருட் பிரகாச வள்ளலார், வேதாத்திரி மகரிஷி போன்றவர்களின் ஆன்மீக குருநாதர்கள் யார் என்று கூற இயலுமா?
சுகி சிவம் நல்ல நிலையில் தான் இருக்கிறார், நீங்கள் அணிந்துள்ள கண்ணாடியைக் கழட்டி பின் பாருங்கள்,
Aaankila medium............ Thaamila?
Mmmmmmmm
Vivekananda pathi solave illa
Praveen u r one of lucky , interview with SS ji , Ss blessing always u good luck